வன்னி மரத்தின் வரலாறு ! | Shocking & sad history of Thanjavur temple | Vanni maram-Khejri Tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #khejritree #thanjaibigtemple #history
    The Khejri tree (Prosopis cineraria) has been featured on postage stamps in India due to its cultural and ecological significance. The Khejri tree is particularly associated with the state of Rajasthan and the arid regions of North-Western India. Here is a brief overview of the history of Khejri tree stamps in India:
    Ecological Significance: The Khejri tree is a hardy and drought-resistant species that plays a vital role in the arid and semi-arid regions of India. Its deep root system helps in preventing soil erosion and desertification, making it an essential part of the local ecosystem.
    Cultural Importance: The Khejri tree holds cultural significance in Rajasthan and other parts of India. It is associated with folklore, traditional practices, and rituals. It has also been a symbol of resilience in the face of harsh environmental conditions.
    Stamp Issuance: India's postal department has issued postage stamps featuring the Khejri tree to celebrate and highlight its ecological and cultural importance. These stamps are often part of a series or thematic collections that focus on the diverse flora and fauna of India.
    Themes: Khejri tree stamps may depict various aspects related to the tree, such as its distinctive leaves, flowers, and pods. They may also feature landscapes from the arid regions where the Khejri tree thrives, showcasing the tree's role in the local environment.
    Also, follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

ความคิดเห็น • 195

  • @Kuttinaveen
    @Kuttinaveen 11 หลายเดือนก่อน +146

    தஞ்சையில் இருந்து பார்க்கும் நண்பர்கள் சார்பாக Video வெற்றிபெற வாழ்த்துகள்👍

    • @eswari6224
      @eswari6224 11 หลายเดือนก่อน

      Ijuhbi

    • @Thanjavur4
      @Thanjavur4 11 หลายเดือนก่อน

      ❤🎉

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 11 หลายเดือนก่อน +28

    வன்னி மர வரலாறு 🌲🙏மிகவும் அருமையான ஆய்வு பயனுள்ள பதிவு 🙏 👍👌

  • @prasathk3479
    @prasathk3479 11 หลายเดือนก่อน +78

    தஞ்சை பெரிய கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மரம் உள்ளது

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 หลายเดือนก่อน +50

    தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ரொம்ப பழமை வாய்ந்த வன்னி மரம் அதற்கு வயது சரியாக தெரியவில்லை ஆனால் ரொம்ப பழமையான மரம் வன்னி மரத்தின் மகத்துவத்தை ரொம்ப அழகாக சொன்னீர்கள் அண்ணா 😊😊❤😊😊❤

    • @ELAMAGIZHAN
      @ELAMAGIZHAN 11 หลายเดือนก่อน

      Yes yes

  • @veeraprabhu155
    @veeraprabhu155 11 หลายเดือนก่อน +71

    ஆம், இந்த வன்னி மரத்தை வன்னியர் சமுதாய குலதெய்வ கோவிலில் பார்க்கலாம், பொதுவாக இந்த மரத்தை அய்யனார் கோவிலிலும், பச்சையம்மன் கோவிலிலும் பார்க்கலாம். மற்றும் சேலம் மாவட்ட கோவில்களில் நிறைய வன்னி மரம் உள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில், பெரிய பச்சையம்மன் கோவில் வன்னி மரம் இருக்கும்.

    • @aravinths5053
      @aravinths5053 2 หลายเดือนก่อน +2

      எங்க வீட்டுலையும் கொல்லையும் இருக்கு

    • @veerakumar5042
      @veerakumar5042 2 หลายเดือนก่อน

      வன்னி மரத்துக்கும் வன்னியர் சமூகத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை...!!

    • @nandhinidevir5547
      @nandhinidevir5547 2 หลายเดือนก่อน

      Nega sonathu crt tha

    • @kadavathiarayan
      @kadavathiarayan 2 หลายเดือนก่อน +1

      வன்னி மரத்துக்கும் பண்ணை அடிமை பள்ளிக்கும் என்னடா சம்மந்தம் 😅

    • @dineshsurya3746
      @dineshsurya3746 5 วันที่ผ่านมา

      வன்னி மரம் வன்னியர்களின் அடையாளம் ❤

  • @saanand2301
    @saanand2301 11 หลายเดือนก่อน +9

    நான் ஒரு புலியமரத்தின் கதை நாவலைப் படித்தேன் ஒரு மரத்தின் வாழ்நாளில் மனிதர்களுக்கு மட்டும் தொண்டு செய்யாமல் அனைத்து உயிர்களுக்கும் நன்மையை தருகிறது மனிதர்களுக்கு மனிதனின் வளர்ச்சியின் அச்சாணி எது வென்றுத்தெரியவில்லை
    தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
    காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤

  • @andrewtt1780
    @andrewtt1780 11 หลายเดือนก่อน +50

    சோழர்களின் குல மரம் என்னும் சிறப்பையும் தமிழ்குடியான வன்னியர்களின் அடையாள மரம் என்ற சிறப்பையும் தாங்கி நிற்கும் மரம் இந்த வன்னி மரம்...‌..

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 11 หลายเดือนก่อน +5

      சோழர் மூதாதை ஶ்ரீ ராமன்.... சூரிய குலத்து மரம் வன்னி மரம்....

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 11 หลายเดือนก่อน +7

      தஞ்சை,கங்கைகொண்டசோழபுரம்,விருத்தாசலம் ஆகிய ஊர்களில் உள்ள சோழர்களின் கோயில்களில்3000ஆண்டு பழமையான வன்னிமரங்கள் உள்ளன..இலங்கையில் வன்னிதீவு வன்னிநாடு வன்னிமரக்காடுகள்

    • @kadavathiarayan
      @kadavathiarayan 2 หลายเดือนก่อน

      பண்ணை அடிமை பள்ளிகள் சோழர்களாடா 😅

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 11 หลายเดือนก่อน +5

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இந்த மரத்தை சுற்றி விளையான்ட அனுபவம் நினைவு வருகிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 2 หลายเดือนก่อน +2

    சென்னை அருகே திருப்போரூர் முருகர் கோவிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். சிறு வயதிலிருந்தே வணங்கி வருகிறேன். வன்னிமரம் பற்றிய அரிய தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 11 หลายเดือนก่อน +51

    இயற்கையும் கடவுளும் ஒன்று என்பது உண்மை தான் போல😮

    • @jesril3172
      @jesril3172 11 หลายเดือนก่อน +3

      இயற்கை தான் கடவுள்

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 3 หลายเดือนก่อน +5

    வன்னியர்களின் குல மரமாக இன்றளவும் கும்பிட்டு வருகின்றனர் வட‌மாவட்டங்களில்...❤

  • @iamgunasekaran
    @iamgunasekaran 11 หลายเดือนก่อน +8

    இன்றளவும் இராஜஸ்த்தானில் காலையில் மரங்களுக்கு ஒருசொம்பு நீரை ஒவ்வொருவரும் அன்றாடம் ஊற்றிவருவதை நேரில் பார்த்திருக்கிறேன்.

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 หลายเดือนก่อน

    இந்த மாதிரியான வரலாற்று வீடியோக்களை அனைத்து பள்ளி மாணவ செல்வங்களுக்கு காட்டினால் சிறு வயதிலிருந்தே தேச பற்று மற்றும் நமத நாட்டின் பாரம்பரியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு நல்ல பயனுள்ள முயற்சி. வாழ்த்துக்கள்🎉🎊

  • @s_k_c_editz
    @s_k_c_editz 11 หลายเดือนก่อน +4

    மனிதனும் மரமும் இயைந்த வாழ்க்கை...அருமை சகோ.... நன்றிகள்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் சகோதரரே 👍.... நன்றி....

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 11 หลายเดือนก่อน +7

    Superb 🎉🎉🎉🎉information 👏 👌 👍 😀 🎉 👏 👌 👍 your voice is good and clear,

  • @raajsanthanamyadav694
    @raajsanthanamyadav694 18 วันที่ผ่านมา +1

    Sir Your service is very great. And i like you. And i like to your great friendship. ❤❤❤🎉🎉🎉

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 3 หลายเดือนก่อน +2

    Well narrated, Tree is also a species, created by God like Animals. It should be respected.

  • @KrishnanSuga
    @KrishnanSuga 11 หลายเดือนก่อน +26

    இயற்கையை வழிபட்டதற்கான சான்று. . இன்றும் மரம் அனைவருக்கும் பொதுவானது. .
    மரத்தின் வேரில் இருந்து மருந்து வேண்டாம். ஒரு மரம் அழிந்து நான் வாழ‌ வேண்டாம் பொருள்‌ உள்ள தமிழ் பாடல் ‌படித்த ஞாபகம். .

  • @TamilTamil-sc5po
    @TamilTamil-sc5po 2 หลายเดือนก่อน

    வன்னி மரத்தோட தகவல் ரொம்ப புதுசு இதுவரைக்கும் நான் கேள்விப்படாத வரலாறு

  • @வாழ்கவளமுடன்-ற7ஞ
    @வாழ்கவளமுடன்-ற7ஞ 11 หลายเดือนก่อน +3

    👌👌👌👌சூப்பர் தோழா

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 11 หลายเดือนก่อน +4

    Enga pakkathu oorla vannimaram irukku engaloda kulamaram. Idhu oru karpagavirutcham mari nama andha marathukadeyela okkandhu meditation panna positive vibe kedaikkum. Ippo enga nelathula nanga vachirukkom chediya.kirishnagiri district pulinjeri nra gramathula irukku

  • @arunasekaran9380
    @arunasekaran9380 10 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் 365பொம்மனாட்டி எப்படி எவ்வளவு சமுதாய அக்கறை, இயற்கை அக்கறை. வாழ்த்துக்கள். இன்னும் டீடெய்ல் தரவும். வாழ்த்துக்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 11 หลายเดือนก่อน +14

    மரம்தான் மரம்தான், எல்லாம் மரம்தான், மறந்த தான் மறந்த தான் மனிதன் மறந்த தான் 😢😂 Street light மறந்த தான், இந்த மரம்,thanjavur வந்த வரலாறை?😅❤

  • @myuvarajm.yuvaraj1929
    @myuvarajm.yuvaraj1929 11 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @ayyappanm6124
    @ayyappanm6124 11 หลายเดือนก่อน +2

    அருமை சகோதரா

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 11 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் தகவல்கள். இதுவரைக்கும் இந்த தகவல் கேட்டது இல்லை.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌💐

  • @priyaramesh7158
    @priyaramesh7158 11 หลายเดือนก่อน +3

    Nice na.👍.very informative.. first comment 🙋

  • @navaneethamnandhu9057
    @navaneethamnandhu9057 11 หลายเดือนก่อน +4

    பயனுள்ள தகவல்

  • @gopibharathi4321
    @gopibharathi4321 11 หลายเดือนก่อน +6

    Kegirali black Tuesday...+1 History book.... TNPSC students know this...

  • @meenamuthu794
    @meenamuthu794 11 หลายเดือนก่อน +2

    Your way of explanation is very nice

  • @anahaSeenu
    @anahaSeenu 11 หลายเดือนก่อน +1

    Bro Unga way of speech nalla iruku

  • @BlessyEsther.
    @BlessyEsther. 11 หลายเดือนก่อน +1

    Thank you for explaining about the real history of temples as it is mere stone only

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 11 หลายเดือนก่อน +4

    Semma video
    Especially origin of temple

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 11 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல்.நன்றி

  • @tamilstudios1513
    @tamilstudios1513 11 หลายเดือนก่อน +7

    வரலாற்று பதிவுகள்.. வரலாறு எப்போதும் பேசட்டும் 🙏

  • @balajibathrinath7133
    @balajibathrinath7133 11 หลายเดือนก่อน +8

    இயற்கையே கடவுள்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 11 หลายเดือนก่อน +2

    சிறப்பு

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 11 หลายเดือนก่อน +28

    வன்னியர்களின் தலைவிருட்சம் வன்னி மரம்🙏

    • @srp5340
      @srp5340 11 หลายเดือนก่อน +5

      Karnataka mysore maharaja vanni marathuku poojay pannitudan dasara vizhava thodanguranga appa mysore samasthanatha andavargalum vanniyargldan

    • @nandaraj2394
      @nandaraj2394 11 หลายเดือนก่อน +4

      தலை விருட்சம் அல்ல. ஸ்தலம் விருட்சம் சிவாலயங்களிலும்,விநாயகர் சன்னதியில் காணலாம்

    • @veerakumar5042
      @veerakumar5042 2 หลายเดือนก่อน

      வன்னியர் சமூகம் வேறு... வன்னி மரம் வேறு *இதுக்கும் அதுக்கும் முடிச்சு போடாதீங்க* 😌🙏🙏🙏

  • @kiruthikkiruthik2899
    @kiruthikkiruthik2899 11 หลายเดือนก่อน +4

    இயற்கை தான் நம் கடவுள் அண்ணா.

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 11 หลายเดือนก่อน +1

    Beautiful explanation...super inspiring video

  • @sendilkumar9550
    @sendilkumar9550 11 หลายเดือนก่อน +6

    Thanks for the details!

  • @manivannanr8405
    @manivannanr8405 11 หลายเดือนก่อน +7

    எங்கள் ஊர் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக உள்ளது.

    • @Thanjavur4
      @Thanjavur4 11 หลายเดือนก่อน +2

      🎉❤

  • @balagowriramesh25
    @balagowriramesh25 11 หลายเดือนก่อน +6

    10thSamacheer English book padichan..essay va padichan.

  • @shri9933
    @shri9933 11 หลายเดือนก่อน +5

    I love this story❤love you brother for this uppdate 🙏🙏🙏

  • @manoharanm1578
    @manoharanm1578 11 หลายเดือนก่อน +2

    நன்றி சார்🎉

  • @ramesht4896
    @ramesht4896 11 หลายเดือนก่อน +3

    Great sir👍👍🙏🙏🙏

  • @perumal3617
    @perumal3617 11 หลายเดือนก่อน +3

    Namma ooru panai marathai pathi solluga anna

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @suganb9065
    @suganb9065 11 หลายเดือนก่อน +3

    Please explain about aspiration pneumonia

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 11 หลายเดือนก่อน +5

    சம்பாஜி.....மாமன்னர் சிவாஜி மஹராஜாவின் சகோதரர்.......
    Shivaji the great king of maratha kingdom came from maharastra with his son and brother to thanjavur

  • @lifeissweet7901
    @lifeissweet7901 11 หลายเดือนก่อน +9

    Dubai UAE போன்ற நாடுகளிலும் வன்னி மரம் வெட்ட தடை உள்ளது

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 หลายเดือนก่อน +2

    Super explanation!

  • @Saravanakumar.A198
    @Saravanakumar.A198 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா i love channel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very very good best your voice ❤

  • @manjunathgc9237
    @manjunathgc9237 11 หลายเดือนก่อน +4

    சிப்கோ இயக்கம் ❤

  • @arjunthearcher3007
    @arjunthearcher3007 11 หลายเดือนก่อน +3

    Aiyya, Kadavul Vazhipaatu murai thuvakkam, kojam right-e niraya thavaru

  • @mahilarasij5369
    @mahilarasij5369 11 หลายเดือนก่อน +5

    பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் நீண்டநாள்களாகவன்னிமரம்உள்ளது

    • @Thanjavur4
      @Thanjavur4 11 หลายเดือนก่อน

      🎉❤

    • @kumaran640
      @kumaran640 10 หลายเดือนก่อน

      ஆமாம் , இப்போதும் அந்த மரம் உள்ளதா

    • @ganesank5802
      @ganesank5802 3 หลายเดือนก่อน

      அங்குள்ள மாணவர்களுக்கு மரத்தை வழிபடவும் அதனை போற்றி காக்கவும் இந்த காணொளியை காட்டுங்கள்

  • @Saran_tamil
    @Saran_tamil 11 หลายเดือนก่อน +5

    🪴🌵🌴🌳🌲மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்🌵🌴🌳🌲

    • @Thanjavur4
      @Thanjavur4 11 หลายเดือนก่อน +1

      🎉

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 หลายเดือนก่อน +3

    Super🎉

  • @yuvanikvikram9818
    @yuvanikvikram9818 11 หลายเดือนก่อน +3

    nice topic..thank you

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 2 หลายเดือนก่อน

    எனக்கு 81 வயதாகிறது என் சின்ன வயதிலேயே இந்த மரம் பெரிதாக இருந்தது. ஒரு தகவல் பெரிய கோயில்தலவிருச்சம் அம்மன் கோயில் அருகில் உள்ளது. நாகலிங்மரமும் ஒன்று இருந்தது இப்போது உள்ளதா தெரியவில்லை

  • @poonaimani3509
    @poonaimani3509 11 หลายเดือนก่อน

    Arumai yana thagaval

  • @rajanrajaraja1676
    @rajanrajaraja1676 11 หลายเดือนก่อน +3

    Welcome to Thanjavur

  • @maheshwarimaheshwari4079
    @maheshwarimaheshwari4079 11 หลายเดือนก่อน +1

    👍👍 super bro my fav temple

  • @Sree-w9i
    @Sree-w9i 3 หลายเดือนก่อน

    விருத்தாசலம் பழமலைநாதர் பெரிய கோவிலில் சுமார் 2500 முதல் 3000ஆண்டுடைய பழமையான வன்னி மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது இன்றும்...

  • @kumaravel396
    @kumaravel396 2 หลายเดือนก่อน

    ஒரு வீட்டிற்கு ஒரு மரம் நடவேண்டும் அப்போது தான் இயற்கை பாதுகாக்க முடியும் வன்னி மரம் நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருந்து இருக்கிறார்கள் வன்னி 🙏🙏🙏

  • @suhangrade2788
    @suhangrade2788 10 หลายเดือนก่อน

    Good information for vanni

  • @sivashankar-1459
    @sivashankar-1459 11 หลายเดือนก่อน +3

    Super history bro

  • @soundarrajan8725
    @soundarrajan8725 11 หลายเดือนก่อน +2

    Itha sonavudane ninaivukku vantha oruthar Indian cricket player Ravi bishnoi ...

  • @nivyandtamilikutties4015
    @nivyandtamilikutties4015 11 หลายเดือนก่อน +2

    Nice good

  • @manimekalaia7678
    @manimekalaia7678 11 หลายเดือนก่อน +3

    Nowadays l lot of tree cut by govt everywhere build bridges and highways

  • @ravivasudevan1669
    @ravivasudevan1669 10 หลายเดือนก่อน

    I was surprised to this vanni tree in dubai and its growing well.

  • @Naga-raj
    @Naga-raj 11 หลายเดือนก่อน +3

    loved it 😍

  • @prakashsam6968
    @prakashsam6968 11 หลายเดือนก่อน +5

    மருதமலை, மருதமரம்.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 11 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @lakshmimahalingam8111
    @lakshmimahalingam8111 3 หลายเดือนก่อน

    Very nice explanation..

  • @josephraj9430
    @josephraj9430 11 หลายเดือนก่อน +2

    End video link pls

  • @ganesank5802
    @ganesank5802 3 หลายเดือนก่อน

    வரலாற்றை கூறியதற்கு நன்றி நண்பா

  • @karthiksembulingam8342
    @karthiksembulingam8342 11 หลายเดือนก่อน +2

    Desert fulla iruku bro

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 10 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் பெருமை

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 11 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி

  • @Shasthiktrendy1
    @Shasthiktrendy1 3 หลายเดือนก่อน

    Ithu neraiya water absorb panuma

  • @Missionimpossib
    @Missionimpossib 3 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் கோயிலில் வைத்துள்ளோம்.

  • @e.yogalakshmiyogalakshmi6744
    @e.yogalakshmiyogalakshmi6744 11 หลายเดือนก่อน

    Tq for your information sir

  • @GovindaRajankm
    @GovindaRajankm 3 หลายเดือนก่อน +1

    இன்றும் பரமக்குடி யில் வன்னிமரத்தெரு என்று ஒரு தெருவும் ஒரு வன்னி மரமும் உள்ளது.

  • @slove5969
    @slove5969 11 หลายเดือนก่อน +3

    Bro na life of tree paathurukken

  • @EDITOR303
    @EDITOR303 6 หลายเดือนก่อน

    திருநாகேஸ்வரம் கோயிலில் உள்ளது.பிள்ளையார்க்கு உகந்ததாக உள்ளது ❤

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 11 หลายเดือนก่อน +1

    👍👍👍 super

  • @sunderarajank4933
    @sunderarajank4933 11 หลายเดือนก่อน +3

    Jambpji or samboji ?!???!!!

  • @kavimohan
    @kavimohan 11 หลายเดือนก่อน +1

    Bro athu சாம்பாஜி you are mistakenly pronounced his name

  • @pearlbell01
    @pearlbell01 11 หลายเดือนก่อน +2

    Shocking & sad history of Thanjavur temple -- this title is misleading. Also the thumbnail. It kinda says that people lost life for the one tree which is inside the temple. The video is about the tree and what happens in rajasthan related to this tree.
    Of late, I see lot of click bait title and thumbnails by theneer idaivelai team.
    They make great content and present it well with good host. Why do they have to do misleading click baits?

  • @Bala-dx2ud
    @Bala-dx2ud 11 หลายเดือนก่อน +2

    Very nice video❤

  • @alwayssomberi
    @alwayssomberi 11 หลายเดือนก่อน

    Ada paavingala ithu theriyaama naanum en frd sobi um antha marathula kaddi pudichji photo eduthome naa Thanjavur la padichjen

  • @annashankar1979
    @annashankar1979 11 หลายเดือนก่อน +3

    Kodumudi magudeswaran Kovil 1500 year old vanne maram ulladhu

    • @arunsmweb
      @arunsmweb 8 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி தோழர்❤.

  • @thanjavurkarann
    @thanjavurkarann 11 หลายเดือนก่อน +1

    Super bro

  • @smile1543
    @smile1543 11 หลายเดือนก่อน

    👌👌👌

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 11 หลายเดือนก่อน +2

    Supper.èxp

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 11 หลายเดือนก่อน

    Great news

  • @GowshickKM
    @GowshickKM 11 หลายเดือนก่อน +2

    Nice Anna 🎉🎉