காதில் எண்ணெய் ஊற்றும் பழக்கம் சரிதானா? | Anatomy of the ear explained in tamil | Uyirmei EP-52

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Ear #uyirmei #oilpulling
    மருத்துவர்கள் காது மெழுகை எளிய முறையில் சுத்தம் செய்யும் காணொளியைப் பார்க்க👇
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...
    This uyirmei episode talks about how our ear works, Why ear wax appear in ear, What is the uses of ear wax, Put oil inside the ear is correct remedy or not, And ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

ความคิดเห็น • 101

  • @streetlightscience
    @streetlightscience  11 หลายเดือนก่อน +11

    தீபாவளிக்கு உடல் முழுவதும் தேய்க்கும் எண்ணெய்யை, குளிக்கும்போது சோப்பு போட்டோ சிகைக்காய் போட்டோ சுத்தம் செய்து விடலாம் காதில் ஊற்றிய எண்ணெய்யை எப்படி சுத்தம் செய்ய முடியும். எண்ணெய் பொதுவாக பூச்சிகளை ஈர்க்கும். மேலும் உள்ளே தங்கிப்போன அந்த எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கு காதின் மெழுகு சுரப்பிகள் அதிக மெழுகை சுரக்க வேண்டியிருக்கும். பிறகு அந்த மெழுகை நீக்க கத்தில் எதையாவது விட்டு குடைய வேண்டியதாய் இருக்கும். எந்த உடல் உறுப்பையும் தேவைக்கு மீறி அதிகமாக வேலை வாங்குவது சரியில்லை.
    மருத்துவர்கள் காது மெழுகை எளிய முறையில் சுத்தம் செய்யும் காணொளியைப் பார்க்க👇
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCNKETEVccDJFjmGD0z

  • @harisbinalimca
    @harisbinalimca 11 หลายเดือนก่อน +5

    அப்போ ஒரு காது கேட்கவில்லை என்றால் பாதி மூளை தான் வேலை பார்க்குமா bro..

    • @Noobsk2323
      @Noobsk2323 10 หลายเดือนก่อน

      I also have this doubt 🤔. Try to answer Street light channel and team ! 😢

  • @herbscourt9714
    @herbscourt9714 11 หลายเดือนก่อน +2

    Super very good information. Thanks 🇮🇳🙏❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arsathibraahim4653
    @arsathibraahim4653 10 หลายเดือนก่อน +5

    Kaathu vali midnight la thaan varuthu ,yentha doctor ta poha mudiyum , athanaal yethaiyavathu panni sari panna paakkuram.

  • @vijibalashri2321
    @vijibalashri2321 11 หลายเดือนก่อน +5

    பகல் நேரம் உறங்கினால் நல்லதா கெட்டதா என்று வீடியோ போடுவீர்களா?

  • @Videomaker8318
    @Videomaker8318 11 หลายเดือนก่อน +3

    Broo enakku 18+ tha analum kathu olunga kekala brooo😢😢

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 10 หลายเดือนก่อน +8

    பல நாள் காது வலி இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயால் தீர்ந்தது.

  • @Harinii5368
    @Harinii5368 11 หลายเดือนก่อน +3

    அண்ணா, தினமும் குளித்தவுடன் cotton துணியை sharp ஆக திருகி காதில் இருக்கும் நீரை சுத்தம் செய்கிறேன்... இது சரியா???

  • @Romiyo9989
    @Romiyo9989 11 หลายเดือนก่อน +3

    அதிகமான பசியில் இருக்கும் போது உடல் சோர்வடைந்து ஏன் காது அடைக்கப்படுகிறது....

  • @Gpeditz_k7
    @Gpeditz_k7 11 หลายเดือนก่อน +5

    Legends only used கோழி இறகு 😅

  • @bernethfrank8330
    @bernethfrank8330 11 หลายเดือนก่อน +10

    Brother very good explanation. I live in. Canada. I always get ear infections from my childhood age. Here my ENT specialist asked me to put any oil into my ear whenever I get pain.

  • @logavishnu9119
    @logavishnu9119 11 หลายเดือนก่อน +4

    Anna.. Kaathule tanni puguntha enne aagum sollele? Athu enne enne paathippu tharum?

  • @dmaran3718
    @dmaran3718 9 หลายเดือนก่อน +8

    நம்ம தமிழ்நாட்டில் காலம் காலமாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்து வருகிறது தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது கண்களிலும் காதுகளிலும் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது ஒரு வழக்கமான நடைமுறைதான். எங்கோ ஒருவருக்கு தவறு வந்திருக்கலாம் அதற்காக காதில் எண்ணெய் விடுவதே பெரிய தவறு என்பது போல சொல்வது மிகவும் தவறு.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 11 หลายเดือนก่อน +4

    காது பற்றி தெரியாமல் நானும் அலட்சியமாக இருந்தேன் என் கணவருக்கு ஓரு பிரச்சினை வரும் வரை அதுதான் நிங்கள் கூறிய உடல்லின் சமநிலை பற்றி யது அவருக்கு அப்படி ஒருவித infection சளி தெந்தரவால் வந்தது உங்களால் இன்னும் அதிகமான தகவல்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றிங்க .

  • @kowshikperumal9030
    @kowshikperumal9030 10 หลายเดือนก่อน +3

    Anna😊kadhuku ulla irukura dust ah epdi na clean pannalam😢reply pannunga na

  • @dharanim9865
    @dharanim9865 10 หลายเดือนก่อน +4

    Amazing broo reallyyy very very amazing work 🤩 I've get impressed how amazing our hearing system works✨ Really great work bro ✨✨ cheers for moree

  • @Groomwithangella
    @Groomwithangella 11 หลายเดือนก่อน +3

    Bro neenga lighta ethir neechal serial la vara jeevanandham charector maari irukienga

  • @MohamedhassanMohamedhass-jr4fy
    @MohamedhassanMohamedhass-jr4fy 11 หลายเดือนก่อน +12

    Bro theekku vaai pirachinai seriseiya solution sollunka 😖☺😀

  • @sethupathi2927
    @sethupathi2927 11 หลายเดือนก่อน +4

    Bro ear drum damage achina enna akum enna la problem Varun solution explain pannu ga short la

  • @rajanraja8147
    @rajanraja8147 10 หลายเดือนก่อน +4

    கடவுளின் படைப்பு எவ்வளவு அற்புதமானது. உங்கள் தகவல் மிக சிறப்பு.

  • @fabu3818
    @fabu3818 11 หลายเดือนก่อน +2

    Irregular mensural cycle , hormones changes pblm ku ear sariya ketkama eruka yethum connection eruka

  • @uthiravelum3547
    @uthiravelum3547 11 หลายเดือนก่อน +2

    Bro , romba pasi la irukkum podu kathu adaikute en????

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 11 หลายเดือนก่อน +2

    உங்கள் தலையில் காயம்பட்ட து போல் உள்ளது?தழும்பா

  • @nickname6436
    @nickname6436 10 หลายเดือนก่อน +1

    "We created man from sounding clay, from mud moulded into shape..." (Holy Qur'an 15:26).
    And, "He began the creation of man from clay, and made his progeny from a quintessence of fluid" (32:7

  • @ranjithaananth65
    @ranjithaananth65 11 หลายเดือนก่อน +5

    மனித உடல் எத்தனை அதிசயம் 🙂🙂🙂

    • @siva4000
      @siva4000 11 หลายเดือนก่อน

      ஆமா இதை இவ்வாறு படைத்த சக்தி எது?

    • @ranjithaananth65
      @ranjithaananth65 11 หลายเดือนก่อน

      @@siva4000 இயற்கை

  • @VanDuMurugaNGaming
    @VanDuMurugaNGaming 11 หลายเดือนก่อน +3

    Kaadhu marunthu pathi pesala and earphone usage pathiyum pesala

  • @lokendirakumar1660
    @lokendirakumar1660 11 หลายเดือนก่อน +5

    Very good explanation brother ❤️

  • @sobikakumar3121
    @sobikakumar3121 11 หลายเดือนก่อน +3

    Thala valigu enna reason soluga anna ....all tip thala valivum soluga

  • @eprakasam9221
    @eprakasam9221 10 หลายเดือนก่อน +3

    Bro after tympanoplasty tinitus problem sollunga

  • @sreejithchandran118
    @sreejithchandran118 11 หลายเดือนก่อน +3

    Bro . Kaathula poochi poiduchuna oil oothalama?

  • @BindhuDhas
    @BindhuDhas 11 หลายเดือนก่อน +2

    I dono how but dis video is made for me… just before a month I heard from doctor my ear drum is torn 🥲

  • @k.kamaraj3238
    @k.kamaraj3238 11 หลายเดือนก่อน +3

    Unga thagavalukku romba nanri bro Kkr Nagai

  • @AbdulKader-ir9ih
    @AbdulKader-ir9ih 11 หลายเดือนก่อน +2

    Iraivan azhagiya padaipaalan

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน

    சார் உடம்பின் அதிகமான சூட்டால் ஆமணக்கு எண்ணெய் தொப்புள் குழியில் விட்டதும் சூடு ஆறிவிட்டதே அது எப்படி இது என் அனுபவம் நான் ஒரு நோயாளி வைத்தியர் இல்லை 😢

  • @ankri8818
    @ankri8818 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு... மிக்க நன்றி.. காது பற்றிய மிக நுண்ணிய தெளிவான விளக்கம்.. உங்கள் அனைத்து பதிவுகளும் சிறந்தவை.. மேலும் மேலும் இது போன்ற நுண்ணிய தெளிவான பதிவுகளை வழங்க வாழ்த்துகள்... 👏👏👏👏

    • @DE-shorts
      @DE-shorts 11 หลายเดือนก่อน

      Yes bro

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @Vlogsof_divya
    @Vlogsof_divya หลายเดือนก่อน

    Ear block agi na 3days ah romba kashta patten. ent doctor wax removal ku coconut oil 2 drops vitu remove pana sonaru. Ear la oil vitu cleanse panrathu romba nallathu. Ear wax loose agi easy ah remove panidalam.

  • @ashwinkumaar1870
    @ashwinkumaar1870 11 หลายเดือนก่อน +4

    @ Please put some more details about Ear like part 2.

  • @rajkumarofficial504
    @rajkumarofficial504 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @vishvavijay6354
    @vishvavijay6354 11 หลายเดือนก่อน +2

    Is that Hearing aid machines will do the same instead of hair cells

  • @vp487
    @vp487 10 หลายเดือนก่อน +3

    டவுன்சின்றோம்ஸ் பத்தி சொல்லுங்க 👍🏻

  • @mallikak9693
    @mallikak9693 2 หลายเดือนก่อน

    Yanaku one week kathu Vali bro medicine sapittu 4 houre varai pain irrukathu aparam marubadium Vali thaga mudiyalai bro enna pananum

  • @thameemr6627
    @thameemr6627 11 หลายเดือนก่อน +7

    12:19 watch from there for content 😊

  • @crazygamers5223
    @crazygamers5223 11 หลายเดือนก่อน +4

    Bro tninitus problem pathi sollunga 😢

    • @jamunaranic7375
      @jamunaranic7375 5 วันที่ผ่านมา

      Daily morning kulikanum problem sari akitum

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 หลายเดือนก่อน +2

    காதுகளைப் பற்றி அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா 😊

  • @mohamedismailmohamedismail522
    @mohamedismailmohamedismail522 11 หลายเดือนก่อน +39

    முன்னோர்கள் காதில் எண்ணெய் ஊற்றினார்கள் இப்போது நாம் அதை செய்யலாமா என்று கேட்கிறீர்கள் நம் முன்னோர்கள் மூதாதையர்கள் இப்போது இருக்கின்ற அளவிற்கு பாதுகாப்பான வீடுகளோ உங்களுக்கு பாதுகாப்பான இடங்களை இல்லை அவர்கள் மலைகள் காடுகள் வயல்வெளிகள் வரப்புகளில் அடிப்படையான வீடுகள் கிடையாது மரங்களும் மரக் கிளைகளிலும் தான் தன்னுடைய வீடாக உருவாக்கிக் கொண்டார்கள் அப்படி அவர்கள் வேலை செய்து விட்டு ஓய்வெடுக்கும் போது வண்டுகள் எறும்புகள் பாலூட்டி இனங்கள் எதுவும் காதிற்குள் சென்று விடக்கூடாது அப்படி சென்றால் அதை வெளியே எடுப்பது மிகவும் சிரமம் காதை கேட்காமல் போய்விடும் என்பதற்காகத்தான் முன்னோர்கள் மூதாதையர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு காதல் எண்ணை ஊற்றிவிட்டு உறங்குவார்கள் இப்போதுதான் அறிவியல் வளர்ந்து எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்திருக்கின்றன அப்போ எந்த கண்டுபிடிப்பு இருந்தார்

    • @trollstrendingtamil
      @trollstrendingtamil 11 หลายเดือนก่อน +7

      Proof ilaama sollathingaa😂

    • @parthasarathymb7186
      @parthasarathymb7186 11 หลายเดือนก่อน +6

      மூதாதையர் என்பது குரங்குகள்.

    • @bhuvanaraja3867
      @bhuvanaraja3867 11 หลายเดือนก่อน +5

      Yeduvum ye research pannama solla koodathu......

    • @saransampath8889
      @saransampath8889 10 หลายเดือนก่อน

      boomer😂

    • @s.anjugamanjugam7454
      @s.anjugamanjugam7454 หลายเดือนก่อน

      😅😅😅😅​@@parthasarathymb7186

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 11 หลายเดือนก่อน +2

    Head phones pathi solunga usage...

  • @vasudeva9449
    @vasudeva9449 11 หลายเดือนก่อน +3

    Can you explain about cold and cough issues.

  • @தமிழ்வாணன்.பா
    @தமிழ்வாணன்.பா 11 หลายเดือนก่อน +2

    Thanks u for you effort 👌

  • @rajanpsrk
    @rajanpsrk 11 หลายเดือนก่อน +2

    👍🙏🇩🇪✌️

  • @stephencrowns904
    @stephencrowns904 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉❤️❤️

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid 11 หลายเดือนก่อน +2

    Half way through this video I took headphones off my ears because I don't want to torture my precious ears with my cheap headphones🥲

  • @SindhujaGanesan-pe3eg
    @SindhujaGanesan-pe3eg 11 หลายเดือนก่อน +5

    More informative videos from this channel. Keep doing this bro✌️👏

  • @saraladevig3844
    @saraladevig3844 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 🤝🎁🤝

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @AlwaysHappy-m3t
    @AlwaysHappy-m3t 11 หลายเดือนก่อน +3

    One week aah ear pain.😢😢crt aah video potrukinga anna.... thanks ❤❤🎉

  • @jackmicroway4023
    @jackmicroway4023 5 หลายเดือนก่อน

    O my. GOD

  • @navaneethamnandhu9057
    @navaneethamnandhu9057 11 หลายเดือนก่อน +2

    Brother உங்க பின்னாடி ஜன்னல்ல இருக்கிற கால் சாக்ஸ எடுங்க ப்ளீஸ்....தேவையான தகவல்தான்

    • @bhuvanaraja3867
      @bhuvanaraja3867 11 หลายเดือนก่อน

      Adu summa intro dana ...Ada ye poi note panni soldringa....

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 หลายเดือนก่อน +4

    தம்பி தமிழ் நாட்டில் தமிழில் படிக்க முடியாதா? தமிங்கிலம் தவிர்க்கவும். தமிழ் மொழியை காக்கவும். அருமையான பதிவுக்கு நன்றி.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 11 หลายเดือนก่อน +3

    11:40 90s kids😅

  • @shifasvlogs1016
    @shifasvlogs1016 11 หลายเดือนก่อน +3

    Subhanallah indeed allah is the best creater ❤

  • @ChakaravarthiTG
    @ChakaravarthiTG 11 หลายเดือนก่อน +3

    Are you helping the hospitals to make their revenue? Why are you always saying to go and see the doctors? If you are so concerned on peoples health,research some ayurvedic and siddha medicines. Speak about it then.

    • @SindhujaGanesan-pe3eg
      @SindhujaGanesan-pe3eg 11 หลายเดือนก่อน

      If you know speak about it.

    • @ChakaravarthiTG
      @ChakaravarthiTG 11 หลายเดือนก่อน

      @@SindhujaGanesan-pe3eg I don't run any youtube channels. These guys have a decent amount of subscribers and it is their duty to convey the knowledge of our very own siddha and ayurvedic practices. Not just allopathy medicines. These guys recommends to go for hospitals for each and everything

    • @PLScience
      @PLScience 11 หลายเดือนก่อน +1

      yes bro. ivangalamum nuni pul meyra group than... esp naatu nadapppu.... they are not experts, only amaeturs.. oil cure any wound quickly antha point sollala. olden days eppadi use achu nu sollala... waste fellows but still i cant avoid them..

    • @bhuvanaraja3867
      @bhuvanaraja3867 11 หลายเดือนก่อน

      ​@@PLScienceavanga sollumbodu ye...nanga soldradium yedum muzhusa Namba vendam neengalum nalla yosichi mudivu pannunga dan soldranga....avanga onnum enna mattum nambunga nu solallaa....

    • @bhuvanaraja3867
      @bhuvanaraja3867 11 หลายเดือนก่อน

      Neenga nalla point soldringa adan yen revenue nu solitu soldringa.....avarum mudinja alavuku information gather panni namaku theriyatha vishyatha therinjikanum ninakiraru thts it....neenga sidha and ayurvedic pathi sollunga nu suggestions ah sonna avar adium kettu varuvaru

  • @mallikak9693
    @mallikak9693 2 หลายเดือนก่อน +1

    Nandri bro

  • @Sugan-n4r
    @Sugan-n4r 11 หลายเดือนก่อน +2

    எண்ணெய் 😂😂😂😂

    • @streetlightscience
      @streetlightscience  11 หลายเดือนก่อน +2

      சுட்டியமைக்கு நன்றி!

  • @ranjithkumar-jx7qr
    @ranjithkumar-jx7qr 11 หลายเดือนก่อน +2

    மிக மிக நன்று

  • @Rajagopal_The_Trader
    @Rajagopal_The_Trader 11 หลายเดือนก่อน +2

    not informative

    • @SindhujaGanesan-pe3eg
      @SindhujaGanesan-pe3eg 11 หลายเดือนก่อน +1

      Then Don't see. There are ppl who feels informative can watch it.

    • @Rajagopal_The_Trader
      @Rajagopal_The_Trader 11 หลายเดือนก่อน

      Without watching the video how we can come to a conclusion, whether it is informative or non informative.
      Do not waste your time by replying. If you like the video, there is like button, Use it.
      @@SindhujaGanesan-pe3eg

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 11 หลายเดือนก่อน

    உனக்கே காதில் எண்ணை ஊற்றிறுப்பார்கள். உன் காது எப்படி உள்ளது. செவிடாகிவிட்டதா.

    • @streetlightscience
      @streetlightscience  11 หลายเดือนก่อน +2

      தீபாவளிக்கு உடல் முழுவதும் தேய்க்கும் எண்ணெய்யை, குளிக்கும்போது சோப்பு போட்டோ சிகைக்காய் போட்டோ சுத்தம் செய்து விடலாம் காதில் ஊற்றிய எண்ணெய்யை எப்படி சுத்தம் செய்ய முடியும். எண்ணெய் பொதுவாக பூச்சிகளை ஈர்க்கும். மேலும் உள்ளே தங்கிப்போன அந்த எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கு காதின் மெழுகு சுரப்பிகள் அதிக மெழுகை சுரக்க வேண்டியிருக்கும். பிறகு அந்த மெழுகை நீக்க கத்தில் எதையாவது விட்டு குடைய வேண்டியதாய் இருக்கும். எந்த உடல் உறுப்பையும் தேவைக்கு மீறி அதிகமாக வேலை வாங்குவது சரியில்லை.