yes bro am going office daily thru this way If I rice above 40 km I felt illusion even after crossed the bridge it will stay in eye until next signal yesterday this is bridge was reconstructed removed this black white colour and permanent permanent thar road
சுஜாதா ரெங்கராஜன் அவர்களுடைய கேள்வி பதில் புத்தகத்தில் வரிக்குதிரையின் உடம்பில் கருப்பில் வெள்ளை கோடுகளா அல்லது வெள்ளையில் கருப்பு கோடுகளா என்பது கண்டுபிடிக்க படவில்லை என்று சொல்லியிருக்கிறார்
அவர் அந்த கேள்விக்கு அவர் காலம் வரை கண்டுபிடிக்கபட்ட செய்திகளின் அடிப்படையில் விடை கொடுத்தார். அதன் பிறகும் வரிக்குதிரை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. நடந்து கொண்டிருக்கிறது .
I heard Lions have colour blindness and they cannot see colours. They will see everything in shades of grey like a Black and white photo. Hence zebra's lines creates confusion. .someone can validate this.
பிறகு ஏன்? தலைமுடி வெயில் பிரதேசங்களில் mostly கருப்பாகவும் , குளிர் பிரதேசங்களில் கருமை குறைந்தும் காணப்படுகிறது. வெள்ளையாக இருந்தால் எளிதில் வெப்பம் அடையாது தானே... பிறகு ஏன் கருப்பு நிறம் வெள்ளையாக பரிணமிக்கவில்லை 🤔
எதுக்கு வெள்ள தோல் மேல கருப்பு கோடு கருப்புத் தோல் மேல வெள்ள கோடு போடனும் ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு இப்படி பக்கத்துல பக்கத்துல போட்டதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களோ
அருமையான தகவல். இழுவை இல்லாமல், அறுவை இல்லாமல் ,மிக அருமையான, சுருங்க சொல்லும் பாணி பாராட்டுக்குரியது!
வரிக்குதிரை பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான கதை இருக்கிறது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது😊❤😊
அறிவுபூர்வமான தகவல் ஆகசிறந்த விளக்கம்...
சூப்பர் பொது அறிவு கேள்வி பதில்கள் பயனுள்ள தகவல்கள்
Mikka Nanri Mr.Street Light for the Rare informations..
Taking a lot of efforts for a single video. Everlasting content. Keep it up.
வரிக்குதிரை கருவில் உருவாகும்போது கருப்பாகத்தான் இருக்கும்
அது பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் வெள்ளை கோடுகள் உருவாகும்
அப்ப வயதாகி முடி வெள்ளையானால் வெளியே சென்றால் வெப்பம் தாக்காதா? கருப்பு விலங்குகள் சூடாகவும் வெள்ளை விலங்குகள் குளிர்ச்சியாகவும் இருக்குமா?
அருமையான பதிவு.
Bbc one, discovery channel,neo geo இதுல எந்த appல இருக்கிறது
சகோ,நீங்க ஒரு யூ டியூப்பர்
தமிழ். சுத்தமாக உச்சரிக்க கற்று கொள்ளுங்கள்......
Super 👌 👍 😍
Yes, I felt that confusion while riding bike in Neppiar Bridge..
Ultimate video
Starting laa atha bridge laa porapoo bayam ah iruthuchie😢😢 bike la poravangalukuvthaa, antha kastom thriyum.
yes bro am going office daily thru this way If I rice above 40 km I felt illusion even after crossed the bridge it will stay in eye until next signal
yesterday this is bridge was reconstructed removed this black white colour and permanent permanent thar road
நான் ஒரு முறை two wheeler இல் சென்றுரூக்கிறேன் . எனக்கு கவனச்சிதரல் ஏற்பட்டது. அவர் சொல்வது உண்மையே.
Kavana chitharal neenka atha paathuttu otna aahum nera road paathu otnaa aahathu
Mm mmikklj😅
நேப்பியர் பாலம் அடிக்கடி போயிருக்கேன். போட்டோல பார்க்குற மாதிரி நேருல இருக்காது... ஈசியா கடந்து போயிரலாம்..
வரிக்குதிரை மட்டும் இல்லை. சாதா குதிரையும் நின்னுகிட்டு தான் தூங்கும்
Please talk about blobfish
Nice info
Hello sir ungala engae kanomnu theduna, neenge Discovery channel ulle irukkingala😂😂😂😂
So, do you like to paint your face black and white?
Appo ella poochikkum colour theriuma yen varikuthirai meala ukkara confusion aahuthu🙄
super super bro
Yn vari kuthurai ah antha kalathula traveling ku use panala
Superb message
Super legend
நான் ஒரு முறை two wheelerல் சென்று இருக்கிறேன் . எனக்கு கவனச்சிதறல் ஏற்பட்டது உண்மையே.
0:07 did you notice that ..epa editing la idhula pakamatigla 😂😂
😂😂
its donkey
@@PraveenPraveen-ux1ss😂😂thala see the black board aprm inoru information athu zebra tha donkey ila 🤣🤣🚶🏻♂️
Naan Daily parry’s corner poran
Actual anga thaan enaku visibility nalla theryum😂
Please talk King fish
வரிக்குதிரையின் அடிப்படை நிறம் கறுப்பு வெள்ளையாக இருப்பது கோடுகள்
Goodexp
I feel I got stuck and moved out of illusion in napier bridge
👍👌👌
No idea
கருப்பு தோல் mela வெள்ளை தோல்
அப்போ வெல்ல முடி இருந்த தலையா மறைக்க தேவையில்லையா?
கருப்பு தோல் மீது வெள்ளை கோடுகள்.
Hypnotism hyposis பார்த்த நல்ல மெய் மறந்து துங்கி விடுவார்கள்.
சுஜாதா ரெங்கராஜன் அவர்களுடைய கேள்வி பதில் புத்தகத்தில் வரிக்குதிரையின் உடம்பில் கருப்பில் வெள்ளை கோடுகளா அல்லது வெள்ளையில் கருப்பு கோடுகளா என்பது கண்டுபிடிக்க படவில்லை என்று சொல்லியிருக்கிறார்
அவர் அந்த கேள்விக்கு அவர் காலம் வரை கண்டுபிடிக்கபட்ட செய்திகளின் அடிப்படையில் விடை கொடுத்தார். அதன் பிறகும் வரிக்குதிரை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. நடந்து கொண்டிருக்கிறது .
ஆமா நேப்பியர் bridge பிரச்சனை எனக்கு ஏற்படுத்துச்சு, அதோட கூவ நாத்தம்
Road athu mari image eruka mari drive la theriyathu.. Ne drink panutu ootirpa😅😅😅
Black apuram white
வெள்ளை குதிரைக்கு கருப்பு கோடு.
White skin mela black lines potrukkum.
Yes it’s confused
It has to be removed from this bridge
கருப்பு தோல் வெள்ளை முடி
காட்டில் பெட் இல்லாத தால் நின்று கொண்டே தூங்கும்
That suthu in staring
Vella thol Mela karupu kodu
While I was waking over the bridge nasty smell because of the Kuvam river.I don't know how it's a icon of Chennai???
I heard Lions have colour blindness and they cannot see colours. They will see everything in shades of grey like a Black and white photo. Hence zebra's lines creates confusion.
.someone can validate this.
பிறகு ஏன்? தலைமுடி வெயில் பிரதேசங்களில் mostly கருப்பாகவும் , குளிர் பிரதேசங்களில் கருமை குறைந்தும் காணப்படுகிறது. வெள்ளையாக இருந்தால் எளிதில் வெப்பம் அடையாது தானே... பிறகு ஏன் கருப்பு நிறம் வெள்ளையாக பரிணமிக்கவில்லை 🤔
00:08 pon ezhuthukkalal porikka patta kalvettugal 🤣🤣🤣🤣🤣
black paint kirukki vachurukaanuva namma aalunga
வரிக்குதிரை கறி சுவையா இருக்குமா..?
😂😂😂😂😂😂😂😂
இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி?
எதுக்கு வெள்ள தோல் மேல கருப்பு கோடு கருப்புத் தோல் மேல வெள்ள கோடு போடனும் ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு இப்படி பக்கத்துல பக்கத்துல போட்டதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களோ
First few mins kevalamana theory. Pseudo science
Ennaku oru dout: youtube vanthathala net kaliacha illa net kaliakka youtube vanthana😅
வெள்ளை காரன் pink கா இருக்கான் அவன ஏன் வெள்ளைக்காரன் சொல்கிறாரே...
இன்று முதல் நாம் அவர்களை ரோஸ் காரன் என கூப்பிடலாம்.
உதாரணம் சரியாக இருக்கவேண்டும்.
எட்டு கால் பூச்சி என்பது தவறு. அது பூச்சி வகையில்லை.
அப்ப என்ன வகை
Nepiar bridge pathathe illa 😂
Yenna Anne URUTTU..
🦓
🦓
No
*அண்ணா, உங்களுக்கு hair fall அதிகமாக இருக்கு*
வைல்டு பீஸ்ட் இல்ல, வில்டர் பீஸ்ட்
Wild beast
இதுளாம் வரிகுதிரைக்கு தெரியுமா
Inthe visayam vari kuthiraike theriyathu
No comments. Poo Poo
But ithu vari kuthiraikae thyriyathu..😢
டேய் கத விடுறியா
Poda pooooooluuu
Urutu.... Urutu......
தேரத்தும் இல்ல துரத்தும்
Super bro 😂