இப்படி சிந்திப்பவன் துன்பபடமாட்டான்; துன்பபடுத்தவும் மாட்டான் | Dhayavu Prabhavathi Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว +1

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @delangovan7867
    @delangovan7867 ปีที่แล้ว +2

    அம்மா தங்களது சொற்பொழிவுகளை தினமும் கேட்டு அப்படியே சிந்தனை யில் ஆழ்ந்து விடுகிறேன். வள்ளளார் மகரிஷி ஆகியோரின் கருத்துக்களை மிகவும் தெளிவாக கூறி வருகிறீர்கள். உங்கள் கருத்துக்களை எல்லாம் கேட்டும் செல்வ பூபதி போன்றோர் ஏன் நயவஞ்சகர்களாகவே உள்ளனர்.

  • @THENIGHTPANTHER26
    @THENIGHTPANTHER26 ปีที่แล้ว +1

    Super Amma Vallalar Appa Arul eppavum Ungaluku Kidaikum

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔🪔 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷

  • @thangeswari8364
    @thangeswari8364 3 ปีที่แล้ว +25

    தங்களின் கனிவான பேச்சு, தர்மத்தின் மீதான வலிமை மிக்க கருத்துக்கள், இறை நம்பிக்கை அனைத்தும் எங்களுக்கு வாழ்வின் மீதான புரிதலையும், தங்கள் மீதான மதிப்பையும் பன்மடங்கு பெருக்குகிறதம்மா. நீங்கள் நீடூழி வாழ்ந்து அனைவரையும் வாழ்விக்க வேண்டும் அம்மா 🙏🙏

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா ..நீங்கள் சொன்ன தகவல் அருமை அம்மா .மனதை நோகடிக்கும் பண்பை நாம் குறைக்க வேண்டும்...

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 ปีที่แล้ว +1

    இந்த பிரசங்கம் எங்கே நடைப்பெற்றது உங்கள் பதிவு மிக அருமை

  • @anandarengan4866
    @anandarengan4866 11 หลายเดือนก่อน

    30:12:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @durairaj4321
    @durairaj4321 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்க பேச்சு மிகவும் நன்றாக உள்ளது பட்டினத்தடிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் அம்மா மேல் வைத்திருக்கும் பாசம் ரொம்ப பிடிக்கும், நான் பட்டினதர் படத்தை வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை பாப்பேன் சித்தர் பாடல்கள் கேப்பேன் என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது

  • @gopal8645
    @gopal8645 10 หลายเดือนก่อน +1

    இறைவனின் நாடகத்தை நடத்த அவன் ஒருவனாலேயே முடியும் இறைவனை மறந்து எந்த செயலும் செய்யாதீர்கள்
    இந்த உலகம் தர்மத்தின் பால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன
    .

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 3 ปีที่แล้ว +6

    நல்ல தகவல். சகோதரிவாழ்கவளமுடன்உங்கள் ஆன்மீக தொன்டுசிறக்கவாழ்த்துக்கள்

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. தங்கள் சொல்வது உண்மை யிலும் உண்மை.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว +7

    Super 🙏👌😍🤩🪔💐🌹🍎thank you🙏 vazga nalamudan 🙏

  • @yogaragam1227
    @yogaragam1227 2 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமையம்மா

  • @anantharajakumark1699
    @anantharajakumark1699 3 ปีที่แล้ว +7

    Amma Unga speech kekum pothu romba motivate aguthu.. Daily Unga audio kekama thunga mudiyala.. Addict agiten Ungalidam...direct a pakanum amma.. Ungala... God bless you amma...

  • @sekarc2611
    @sekarc2611 2 ปีที่แล้ว +1

    உறங்கு நிலையில் இருந்த என்னை விழிப்பு நிலைக்கு
    கொண்டுவந்து விட்டீர்,அம்மா.
    வாழ்க வளமுடன்,வாழ்க வளமுடன்.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 3 ปีที่แล้ว +3

    சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 ปีที่แล้ว +8

    🙏🌿ஓம் நம சிவாய 🌿🙏. அம்மா வணக்கம் 🙏 உங்கள் பேச்சு மிகவும் நல்ல ஊக்கம் மிக நல்ல விளக்கம் 👏👏🙏 வாழ்க வையகம் 🙏

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 ปีที่แล้ว +12

    வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️ உங்களின் தொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏

  • @trsekar7862
    @trsekar7862 3 ปีที่แล้ว +22

    அற்புதமான சொற்பொழிவு, பேசிய விவரங்கள் அனைத்தும் உண்மை மற்றும் தெளிவு, ஆகச்சிறந்த ஒரு பதிவு, நன்றி அம்மா

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 4 หลายเดือนก่อน

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா 🙏🙏🙏
    மிக பெரிய பதிவு அம்மா
    மிக நன்றி அம்மா 🙏🙏🙏

  • @guruvesaranam-hf6qz
    @guruvesaranam-hf6qz 2 ปีที่แล้ว +1

    அம்மா நன்றி அன்பு நாய் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @miradas8680
    @miradas8680 3 ปีที่แล้ว +8

    Since I started listening your speech,I left non veg,more than a year now, feeling very light amma 🙏❤️🙏 Thanks 💕🙏

    • @mariappan6905
      @mariappan6905 2 ปีที่แล้ว

      நான் எப்போதும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறேன். அசைவ உணவை என்று சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறதோ அப்பொழுது என் உயிர் என் உடலை விட்டு பிரிய வேண்டும். ஏன் எனில் மகாத்மா காந்தியின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +2

    தீமையிலும் நன்மை

  • @nambiramiah5714
    @nambiramiah5714 3 ปีที่แล้ว +3

    Iraivan iraivanthan. Avanai maranthatharku iraivanal nadathabatta oru lesson. Vanakkam Amma.

  • @sairamss1542
    @sairamss1542 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அம்மா 🙏👍

  • @sivakumars7354
    @sivakumars7354 3 ปีที่แล้ว +2

    Nalla padivu vazkaiyin edarthadai korineerkal . Arumai nanri

  • @shylaja.t9081
    @shylaja.t9081 ปีที่แล้ว +1

    Sweet❤

  • @suguwin2442
    @suguwin2442 3 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 ปีที่แล้ว +4

    மிக சிறப்பாக வாழ்வின் உண்மை கூறினீர்கள் அம்மா!வாழ்க வளமுடன் அம்மா! நன்றி மா!

  • @kumarankpastrology5231
    @kumarankpastrology5231 3 ปีที่แล้ว +8

    அருமை அம்மா . நீங்கள் Teacher என்பது ,எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது.
    எந்த subject சொல்லி தந்தீர்கள்? Student மிகவும் புண்ணியம் செய்தவர்கள். இறைவன் முருகன் அருள் பெற்று வாழ்க வளமுடன்.
    அன்புடன் முருகன் அடிமை
    Astro.Dr.L. Malarvizhi, Chennai.

  • @கர்ணன்004
    @கர்ணன்004 3 ปีที่แล้ว +6

    உங்களுடைய பேச்சு என்னை எங்கெங்கோ கொண்டு செல்கிறது அம்மா...........

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 3 ปีที่แล้ว +1

    வணக்கம்
    கடவுளே..
    நான் ஈழத்திலிருந்து..
    உங்களை கட்டாயம் சந்திப்பேன்.

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் உரை அருமை

  • @amazingwrld418
    @amazingwrld418 3 ปีที่แล้ว +9

    அந்த நாய் story Super அம்மா 🙏🔥🙌💯

  • @tamilcookingchannel4436
    @tamilcookingchannel4436 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அருமையான கருத்துக்கள் தெளிவான பேச்சு ஓம் பாலமுருகா போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @nivethailavazhagan1986
      @nivethailavazhagan1986 2 ปีที่แล้ว

      Amma neega pesaradhu kettu kettu en manasu aamaithiya erukku Amma ungalai parkanum Amma .

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 3 ปีที่แล้ว +2

    I have been practicing veg for 7 years only because of vallalar. Thankyou

  • @chenkumark4862
    @chenkumark4862 3 ปีที่แล้ว +2

    Very good spech thanks

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan amma 🙏

  • @sudhashan8386
    @sudhashan8386 2 ปีที่แล้ว +1

    Fantastic speech amma

  • @dhayadarani
    @dhayadarani 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 3 ปีที่แล้ว +1

    No words ma 💐🙏
    Vaygavalamudan
    Arulnidi Bhanumathi

  • @GaneshGanesh-ib8gc
    @GaneshGanesh-ib8gc 3 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய அம்மா தங்களின் திருத்தலம் வருவதற்கு விலாசம் தேவியம்மா வாழ்க ஓம் நமச்சிவாய ஓம்

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  3 ปีที่แล้ว +1

      9940270183 - அலுவலகம் தொடர்பு கொள்க..

    • @chitrasuresh467
      @chitrasuresh467 3 ปีที่แล้ว

      @@DhayavuPrabhavathiAmma qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1q1q

    • @dharuslk7283
      @dharuslk7283 3 ปีที่แล้ว

      Nanri amma

  • @rammoorthy6243
    @rammoorthy6243 3 ปีที่แล้ว +2

    Listening to your speech made me speechles drove the greed in mind about money feel free happy peaceful only one thing on mind

  • @varatharaji1928
    @varatharaji1928 2 ปีที่แล้ว +1

    OM Namashiyam

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 3 ปีที่แล้ว +1

    .. இயற்கை அழகுடன் பூமி பிரபஞ்சம் முழுவதும் உள்ள இடங்களில் கட்டிடங்கள் வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் ‌என நமக்கு வேண்டாமே வேண்டாம் இயற்கை வளம் காப்போம் மனித இனம் வளமான வாழ்வு வாழ இயற்கை அழகுடன் பூமி பிரபஞ்சம் ‌சிறப்பு‌டன் வருங்கால சந்ததியினர் சுபிட்சமாக வாழ ...

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 3 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய எல்லாம் இறைவன் செயல்

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான. பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @lathagovindan6988
    @lathagovindan6988 3 ปีที่แล้ว +5

    நன்றி மா பாதம் பணிகிறேன்

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 ปีที่แล้ว +2

    🙏🙏❤️🙏👌very nice story too .

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 ปีที่แล้ว +1

    ஆம்..,ஆயினும்....மெதுவாக மறதி ஆட்கொள்ள ... ....

  • @mallikakanan6362
    @mallikakanan6362 3 ปีที่แล้ว +3

    A good msg from u Amma

  • @lpichaimani8723
    @lpichaimani8723 3 ปีที่แล้ว +3

    nandri amma

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு🙏👏👌

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 2 ปีที่แล้ว +1

    Super 🙏

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 ปีที่แล้ว +1

    Excellent lecture. 🎉🎉🎉

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 3 ปีที่แล้ว +2

    Arbutham amma

  • @deivamc3006
    @deivamc3006 3 ปีที่แล้ว +3

    Nantrigal amma

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 ปีที่แล้ว +8

    சமுகத்திற்கு தேவையான பதிவு

  • @roviragavan7251
    @roviragavan7251 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @saraskm2880
    @saraskm2880 3 ปีที่แล้ว +3

    அம்மா ஒரு பாட்டு ஞாபகம் வருது ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல மக்கள் செய்த அணியாயம் கொடுமைகள் பல சேய்தேன் நான் அறிவேன் அதான் கடவுள் வந்தார் கொரோன வை குடுத்திடாரு

  • @gangaswaminathan53
    @gangaswaminathan53 3 ปีที่แล้ว +2

    amma we salute you for your wonderfu; speech. Thank you very much. This morrning i was listenung tp Sundara moorthi Naranar. Ponnar maniane. Manam Kulirndhadhu. VAnakam
    Om Namasivaya.

  • @mariappangold5640
    @mariappangold5640 3 ปีที่แล้ว +2

    Super super super

  • @SK-ow6wg
    @SK-ow6wg 3 ปีที่แล้ว +2

    Thanks bagavan

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 8 หลายเดือนก่อน

    குருவேசரணம்

  • @shankarmshankar8246
    @shankarmshankar8246 3 ปีที่แล้ว +1

    தமிழ் வணக்கம் அம்மா

  • @k.kasiviswanathan4030
    @k.kasiviswanathan4030 3 ปีที่แล้ว +1

    Arutperum Jothi amma

  • @gurulakshmi2048
    @gurulakshmi2048 3 ปีที่แล้ว +1

    Verysuperamma

  • @deepasubramanian634
    @deepasubramanian634 3 ปีที่แล้ว +2

    Sathyamana varigal

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว

    Animals are better than humans. We must learn from them

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 ปีที่แล้ว +4

    இதனால் தான் பெரியோர்கள் "ஒருவன் பயபக்தியுடன் வாழவேண்டும் " என்றுரைத்தனர்.
    அதாவது மனசாட்சிக்கு பயந்தும், இறைவனிடம் பக்தி செலுத்தியும் ஒருவன் வாழவேண்டும். அதுதான் வாழ்க்கை.

  • @amshaveniparrthiban9776
    @amshaveniparrthiban9776 3 ปีที่แล้ว

    Thanks madam

  • @mohank1030
    @mohank1030 3 ปีที่แล้ว +3

    Manam aaruthal adaikerathu.. 🌹🙏

  • @BalaMurugan-pi5nj
    @BalaMurugan-pi5nj 2 ปีที่แล้ว

    அம்மா என் கணவர் இறந்து விட்டார் அம்மா நானும் இறந்த அவருடன் சேர்ந்து வாழ்வோமாக அம்மா அவருடன் நானும் சேர்ந்து வள என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanrrajasekar3639
    @madhanrrajasekar3639 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @radhavelu9753
    @radhavelu9753 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏❤

  • @anandapushparani2983
    @anandapushparani2983 2 ปีที่แล้ว

    Amma neenga enga amma

  • @LOVEISLIFEOFCHRIST
    @LOVEISLIFEOFCHRIST 3 ปีที่แล้ว

    Iam received

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 3 ปีที่แล้ว

    Ungalai en kanavil kanden appo
    Eppo entha pathivil parkiren amma

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 3 ปีที่แล้ว +3

    ❤️🙏🏼

  • @amazingwrld418
    @amazingwrld418 3 ปีที่แล้ว +5

    🔥🔥🔥

    • @GaneshGanesh-ib8gc
      @GaneshGanesh-ib8gc 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய உங்களுடைய திருத்தலம் வருவதற்கு விலாசம் தேவை அம்மா

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว

    🙏🤷🏽‍♂️

  • @naganathann5880
    @naganathann5880 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uma5009
    @uma5009 3 ปีที่แล้ว +4

    Amma thangal sorpozhive neradiya parkanum..yenge yeppadi

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  3 ปีที่แล้ว

      நமது கருணை நெறி வளர் சபையில் நடைபெறும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 9940270183 / 9171900928

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 3 ปีที่แล้ว +5

    Mam good evening how I contact over phone

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    எல்லாவற்றையும் விட...
    மனசாட்சி இல்லாமல் துரோகம் செய்து . வாழ்க்கை... மரணப்படுக்கையில்...
    உயிர் மற்றும் மனசாட்சி போராடும்.. உயிர் கெஞ்சும் தன்னை விடச் சொல்லி... மனசாட்சி விடாது.. நிறைய நிகழ்வுகளை பட்டியல் போட்டு.. பதில் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தும்....
    மன்னிப்பு அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது...
    பாவங்கள் செய்பவன்..
    தன் கடைசி நொடியில் ..
    போராடித்தான்.. ஒரேயடியாக போகமுடியும்...
    பாவத்தின் சம்பளம் மரணம் இல்லை... யாருக்கு மரணம் உறங்கும் போது தனக்கே தெரியாமல் உயிர். பறக்கிறதோ அவன் பூர்வஜென்ம புண்ணியவான்..
    கடவுளுக்கு மேல் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்....
    . பாலன் செய்பவன் ‌தண்டனை
    அடைந்தே தீர வேண்டும்...
    தப்பிக்க முடியாது...
    மரணப்படுக்கையில் உள்ளவரை கவனிக்க வேண்டும்.... அப்போது புரியும்...

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 3 ปีที่แล้ว +5

    Even JJ after her death, even the politician didn't pure fresh cow milk, just they pured awin packet milk.

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 3 ปีที่แล้ว +2

    ஐயா. இவர் யார் என்று தெரியவில்லை.

    • @murthyr3202
      @murthyr3202 3 ปีที่แล้ว

      மேதகு பிரபாவதி அம்மா

    • @murthyr3202
      @murthyr3202 3 ปีที่แล้ว

      தயவு பிரபாவதி அம்மா

  • @parthasarathy4836
    @parthasarathy4836 3 ปีที่แล้ว

    Mirugangaliel sila perum pugaz ethiyullathu

  • @naturemuralitamil5203
    @naturemuralitamil5203 2 ปีที่แล้ว

    Read environmental related books Prakruthi shukthloo Nature Principles book and Dr Msr sir books please
    Avoid plastic disposal things please
    Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution

  • @ramanujam883
    @ramanujam883 2 ปีที่แล้ว

    8th

  • @rajangamarajangam7353
    @rajangamarajangam7353 2 ปีที่แล้ว

    0

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh8498 3 ปีที่แล้ว

    Oh that is a wrong perception animals have xare and compassion they will not leave out thier own communiry ..

  • @aruljothig
    @aruljothig 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @balupriya368
    @balupriya368 3 ปีที่แล้ว +6

    Romba nanri amma 🙏🙏🙏

  • @lucky10z55
    @lucky10z55 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏