For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
அன்னையே வணங்குகிறேன், எம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மனமானது அங்கும்,இங்கும் தாவுகின்ற எண்ண அலைகளை கொண்டதாகத்தான் உள்ளது. அம்மா உம் போன்ற ஆன்றோரின் உரை மனதிற்கு கடிவாளம் இடுவதற்கு பெரிதும் உதவுகின்றன. வெறும் பானையில் நிரை நிரப்புவதால் காற்று வெளியேறுவதை போல ,நம் மனதில் இறையருளையும், அற நெறிகளையும் நிரப்புவதன் மூலம் நம்மிடமிருந்து பொறாமையும்,கெட்ட எண்ணங்களும் வெளியேறிவிடும் என்ற கருத்து மிகவும் பிடித்த கருத்தாக இருந்தது அம்மா. நன்றி தாயே.
உடல் மனதலும் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் துன்பத்தில் இருப்பவர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் இறையுணர்வு பெற்ற நாம் எல்லா உயிர்யிடத்தும் அன்பு கருணை மனித நேயத்துடன் இருக்க வேண்டும் இல்லர தர்மத்தில் ஒழுக்கம் கடமை ஈகை என அறநெறி வாழ்வு பெற வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் சகோதரி இன்று பூமி தினம் அனைவரும் வையகத்தை வாழ்த்துக்கள்
அடியேன்...வயலின் மேஸ்ட்ரோ..40வருடம் பயற்சி... பாரதியார் கவிதைகள் பாடிக்கொண்டே வயலினோடு இசையில் திளைப்பேன்...அவருடைய கவிதைகள் இரசித்து அனுபவிக்க ஜென்மம் போதாதே.. அவ்வளவு பொக்கிஷம் அள்ளி கொடுத்து வைத்துள்ளார்...
அம்மா நான் பல வருடங்களாக என் மனதிற்கு பயிற்சி கொடுத்து என் வசப்படுத்தியிருக்கிறேன் தங்கள் உரைகளை தேர்வு எழுதிய மாணவர் கடைசியில் சரி பார்க்கும் முறைபோல நான் முறையுடன் வாழ்ந்திருக்கிறேனா என்று சரிபார்க்கும் தருணமாகவே உணர்கிறேன்
Yes Brahmanism says that all are equal. It also says about the real life procedures. But the procedures are being misunderstood and misinterpreted by some people either without understanding it properly or by hatred of brahmanism politically/personally. Now, the corona will change those misunderstood people to some extent.
வணக்கம் அம்மா. மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். மனதில் உருவாகும் எண்ணங்களை புத்தி என்ற சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு பாகற்காயை தேனிலும், அமுதிலும் எத்தனை ஆண்டுகாலம் ஊற வைத்தாலும் அதன் குணம் மாறாமல் அதன் கசப்பு சுவை மாறாது. அது போல் மனிதன் தன் மனம் மாறாமல் எத்தனை புண்ணிய நதியில் மூழ்கினாலும் பலன் அளிக்காது. நன்றி அம்மா.
Amma,my sister is suffered with mental illness problem she get treated with doctor also,but no use,nowadays she is talking too much with rubbish words and she get angry, our family members are suffering with each and every second, will you give a y solution amma.please
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
அன்னையே வணங்குகிறேன்,
எம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மனமானது அங்கும்,இங்கும் தாவுகின்ற எண்ண அலைகளை கொண்டதாகத்தான் உள்ளது.
அம்மா உம் போன்ற ஆன்றோரின்
உரை மனதிற்கு கடிவாளம் இடுவதற்கு பெரிதும் உதவுகின்றன.
வெறும் பானையில் நிரை நிரப்புவதால் காற்று வெளியேறுவதை போல ,நம் மனதில் இறையருளையும், அற நெறிகளையும் நிரப்புவதன் மூலம் நம்மிடமிருந்து பொறாமையும்,கெட்ட எண்ணங்களும் வெளியேறிவிடும் என்ற கருத்து மிகவும் பிடித்த கருத்தாக இருந்தது அம்மா.
நன்றி தாயே.
அருமை அருமை அருமையான உரை அம்மா உங்கள் பாதம் பணிந்து மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்
Amma your speech always very nice and awesome thanks so much God bless you all
தளர்வுற்ற போது மேன்மையுற செய்தது அம்மா. குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்.❤
அருமை மிக அருமை அம்மா.....உங்களுடைய பேச்சு இறையன்பு மேலோங்கின்றது நன்றி🙇♂️🙇♂️🙇♂️
அன்பு சகோதரி அவர்களே உங்களை சரஸ்வதி யாக வணங்குகிறேன். ரா. பலராமன்
அருமை! அற்புதம்! வாழ்க வளமுடன் தாயே!
உடல் மனதலும் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் துன்பத்தில் இருப்பவர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் இறையுணர்வு பெற்ற நாம் எல்லா உயிர்யிடத்தும் அன்பு கருணை மனித நேயத்துடன் இருக்க வேண்டும் இல்லர தர்மத்தில் ஒழுக்கம் கடமை ஈகை என அறநெறி வாழ்வு பெற வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் சகோதரி இன்று பூமி தினம் அனைவரும் வையகத்தை வாழ்த்துக்கள்
அருமை அம்மா 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
நன்றி வாழ்க வளமுடன் நன்றி அம்மா
Very useful to all. Thank you Amma
அடியேன்...வயலின் மேஸ்ட்ரோ..40வருடம் பயற்சி...
பாரதியார் கவிதைகள் பாடிக்கொண்டே வயலினோடு இசையில் திளைப்பேன்...அவருடைய கவிதைகள் இரசித்து அனுபவிக்க ஜென்மம் போதாதே.. அவ்வளவு பொக்கிஷம் அள்ளி கொடுத்து வைத்துள்ளார்...
பண்ணறிவு..இணைந்த..விண்ணறிவே..நுண்ணறிவு ஆகும்..
அது இல்லாமல்..
மண்ணறிவு...பெண்ணறிவு...
பொன்னறிவு...இதுலயே மதிமயங்கி மக்களின் வேதனை சொல்லொண்ணாது..
Romba thanks amma. Idhu theriyama dhana ellarum thadumari porom. Vazhga valamudan ma...
அருமையான பதிவு . வாழ்க வளமுடன்🙏🏽🙏🏽🙏🏽
Nandri amma vazhga valamudan 🙏
Nandri vazha valamudam 🙏🏻
அருமையான விளக்கம் நன்றி அம்மா
Thanks
Ma,,,, super amma,,, nanum en manathi adakka irai unarvu+araneri follow panre ma,, thank u
வணக்கம் 🕉️🌼🙏
சிறப்பான தகவல்கள் நன்றி 🌞
அருமை பெருமைகளை உடைய பதிவு
அருமை தாயே
🙏🙇🏼♀️🤲
அருமையான பதிவு அம்மா நன்றி.
நன்றி அம்மா
அருமை அம்மா
Vanakkam ma🙏 amma, enna Solva thu endru theriyavillai Appa Di oru santhozhathaiyum niraivaiyum thantheergal miga miga nandrima🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan amma. 🙂
Nantri Amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 arumai Amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மகாகவி பாரதியார் பாடல்களை படித்தால் அவர் பிரம்மஞானி என்பதை நாம் அறிவோம்
அம்மா நான் பல வருடங்களாக என் மனதிற்கு பயிற்சி கொடுத்து என் வசப்படுத்தியிருக்கிறேன் தங்கள் உரைகளை தேர்வு எழுதிய மாணவர் கடைசியில் சரி பார்க்கும் முறைபோல நான் முறையுடன் வாழ்ந்திருக்கிறேனா என்று சரிபார்க்கும் தருணமாகவே உணர்கிறேன்
வாழ்க வளமுடன் அம்மா 🙏
Vazhga Valamudan
Excellent information
Super amma
Super :-) amma 🙏
Nanri Amma🙏🙏🙏
Excellent Amma
Ma’am really your speech s good
Vazga valamudan amma
I love u amma
சூப்பரநன்றிஅம்மா
nandri amma
Arumai Akka , Thanks
Mam vungall speech ketka ketka manam semmai adaigiradhu.barathiyar
Patri pesum podhu negizhndhu pogiren
Ammaiye vungalukku vandhanam
Mam vungalai enge eppadi eppo parkka mudiyumapa. Dhrisikka
Vizhaigiren.saaththiyama.vedhathriyam.velga
+918825440710 intha ennaku call pani thangal peyarai pathivu seithu kollungal...Vaipu varum pothu ammavai santhikalam..#Admin
வணக்கம்தாயே
Superr amma
வணக்கம் ஜி, இறை உணர்வு எனறால் என்ன கூறவும்
Super ma
🙏வாழ்க வளமுடன் அம்மா நன்றி
Bharathi supported Brahmins.He said in his poem that there is no caste. But in sudesamitran news paper he wrote an article he supported Brahmanism.
Yes Brahmanism says that all are equal. It also says about the real life procedures. But the procedures are being misunderstood and misinterpreted by some people either without understanding it properly or by hatred of brahmanism politically/personally. Now, the corona will change those misunderstood people to some extent.
Nantri amma
Sooper
Thank you so much amma
நன்றி
வாழ்க வளமுடன்
Thanks madam God seems Human extract various Mahan speech
Thank you Amma
Thanks
Amma superma
Thanks amma
Super
வணக்கம் அம்மா.
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். மனதில் உருவாகும் எண்ணங்களை புத்தி என்ற சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு பாகற்காயை தேனிலும், அமுதிலும் எத்தனை ஆண்டுகாலம் ஊற வைத்தாலும் அதன் குணம் மாறாமல் அதன் கசப்பு சுவை மாறாது. அது போல் மனிதன் தன் மனம் மாறாமல் எத்தனை புண்ணிய நதியில் மூழ்கினாலும் பலன் அளிக்காது.
நன்றி அம்மா.
🙏🙏🙏🙏🙏🙏
Amma,my sister is suffered with mental illness problem she get treated with doctor also,but no use,nowadays she is talking too much with rubbish words and she get angry, our family members are suffering with each and every second, will you give a y solution amma.please
But controversial become conscience guides us correctly.
♥️♥️♥️♥️Amma
🙏❤️🙏
🎉🎉🎉🎉❤
Aarpparikkum kadalidaththin metparappile.. eanna keedkap pokiraai nee aalpulam nokku..
kadalaana kodi kaathal.. meethile
suttum ulakam, uyarvaana eanna meethil niraivaana anpu karunai.. ithanaale innum vaalum,
08.11
Kan vittuk kaadchi kollum.. moodath thanam velluvaai.. moodar kovil thak
arththiduvaai..
..
12.55
🏄♂️⛹️♀️🤾♀️🤸♂️🏄♂️.. 🏄♂️⛹️♀️🤾♀️🤸♂️ 🏄♂️
XX
🙏amma nandri
Thanks amma
Nandri amma