அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை அருணகிரி நாதரை பற்றி மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
வணக்கம் அம்மா இன்று உங்கள் பேச்சு மனதிற்கு இனிமையாக இருந்தது உலகத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் அருணகிரிநாதர் மாதிரி தன் குற்றங்களை உணர்ந்தால் இந்த உலகம் அழகாக மகிழ்ச்சியாக இருக்கும் பூமி அந்த பிரபஞ்ச இறை சக்தியை பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் நமா சிவாய.
அம்மா அருமை அம்மா நான் உங்களை மகளே என்று தான் அழைக்க வேண்டும் என் வயது 72 மாட்டேன் அம்மா மகளே என்றழைக்க மாட்டேன் தாயே என்று தான் அழைப்பேன் அம்மா நீங்கள் ஒரு பதிவில் குந்திதேவி .கிருஷ்ண பரமாத்மாவிடம் துன்பமே வேண்டும் அப்பத்தான் நீ என்னோடு இருப்பாயென்று சொன்னார்கள் என்று மனதை தொட்டு விட்டது அம்மா
பிரபாவதி அம்மாவின் தென்றலான பேச்சை கேட்டு உங்களுக்கு உணர்வு ஊட்டப்பட்டது எப்படி?? எடுத்த உடனேயே வெற்றியை எதிர்பார்த்தால் முடியுமா?? சிறுகலசிறுக முயற்சிக்கவும்! இலக்கை அடையும் வரை முயலவும்! சொல்வது எளிமை! செய்வது கடினம்! என்று அறிவேன்!! ஆனால் நல்ல காரியம் செய்வோர் எண்ணிக்கை கூட வேண்டுமெனில் முயல்வோர் சோராமல் இருக்கனும்!! உங்களுக்கு காலம் உள்ளது!! பொறுமையாக முயன்றாலே போதும்!!
@@aadhimurugan6422 இந்த அம்மாவால் எனக்கு உணர்வு ஊட்டப்படவில்லை நான் உணர்வோடு இருந்ததால் இவர்கள் சொல்வதைப் போல் நான் ஏற்கெனவே உள்ளேனே என்ற மகிழ்ச்சி . இவர்கள் சொல்வது போல் நான் இருக்கிறேனா என்ற சுய ஆராய்ச்சியால் தான் இவர்களைப் போல் பலரின் சொற்பொழிவைக் கேட்பேன். சொன்னால் திருந்திவிட்டால் இந்த உலகம் என்றோ நல்லா இருந்திருக்குமே . சொல்றதை கேட்டு அதன் படி நடந்தால் தான் மாற்றம் இல்லையேல் இல்லை
கண்டிப்பாக முடியும் , ஆனால் நமக்கு அவர்கள் அளவிற்கு தீவிரமான ஆர்வம் இல்லை மேலும் நாம் முயற்சி செய்ய தயாராய் இல்லை மேலும் சுகங்களை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை , இதுவே காரணம் முழுசரணாகதிக்கு தயாராக இல்லை
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
‘ If thine eyes be turned towards mercy,forsake the things that profit thee and cleave unto that which will profit mankind. And if thine eyes be turned towards justice, choose thou for thy neighbour that which thou choosest for thyself. ……@ writings of prophet Baha U ‘ llah. born on 12 November 1817
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம்
குரு வாழ்க குருவே துணை
அருணகிரி நாதரை பற்றி மிக மிக அருமையாக
விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
அம்மா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 👍🌹
அம்மா சித்தகுரு பரஞ்ஜோதி பாபா அவர்களின் தரிசனம் கிடைத்தது உங்கள் அருளால்
நன்றி அம்மா 🙏
வள்ளலார் அப்பாதான் பத்மாவதி என்னும் பெண் ரூபதில் பிறந்துள்ளார்.
தாயே போற்றி 🙏🙏🙏
மிகவும் அருமை சகோதரி அவர்களே. தாங்கள் நீடூழி வாழ வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அம்மா என் மனம் அறிந்து பேசியது போல உள்ளது உங்கள் சொற்பொழிவு .என் மனம் தெளிவடைந்தது.சிவ சிவா நன்றி நன்றி
அருமையான பதிவு அம்மா நன்றி பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் அம்மா நன்றி தங்கள் சொற்பொழிவு கேட்கும் போது மனம் ஆறுதல் அடைந்தேன் நன்றி தாயே
வணக்கம் அம்மா இன்று உங்கள் பேச்சு மனதிற்கு இனிமையாக இருந்தது உலகத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் அருணகிரிநாதர் மாதிரி தன் குற்றங்களை உணர்ந்தால் இந்த உலகம் அழகாக மகிழ்ச்சியாக இருக்கும் பூமி அந்த பிரபஞ்ச இறை சக்தியை பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் நமா சிவாய.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்....
99
P
Replies
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. 🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🌄 அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
ஆத்ம நமஸ்காரம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏
Amma ungalai ippo paarthaudan nimmathi kidaiththathu amma. Tq.
வாழ்க வளமுடன் அள்மா
அம்மா...
வாழ்க வளமுடன் அம்மா அருமையான சொற்பொழிவு
Sivayanama
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா ஆத்ம வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உன்னதமானவர் அம்மா💘💘💘💘💘
அருமையான பதிவு sister. வாழ்க வளமுடன்.
தயவு அன்னையே !உங்களை வணங்குவது தவிர எனக்குச் வேற எதுவும் தோன்றவில்லை அம்மா🙏🙏❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் அம்மா
மிக அருமையாக இருந்தது சகோதரி 👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏
அம்மா வணக்கம் 🙏
25:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹
Neengale oru theivapiravi amma nooruvayathu vazhga valamudan thaye om Shiva shiva shiva om
அம்மா அருமை அம்மா நான் உங்களை மகளே என்று தான் அழைக்க வேண்டும் என் வயது 72 மாட்டேன் அம்மா மகளே என்றழைக்க மாட்டேன் தாயே என்று தான் அழைப்பேன் அம்மா நீங்கள் ஒரு பதிவில் குந்திதேவி .கிருஷ்ண பரமாத்மாவிடம் துன்பமே வேண்டும் அப்பத்தான் நீ என்னோடு இருப்பாயென்று சொன்னார்கள் என்று மனதை தொட்டு விட்டது அம்மா
அம்மா என்னையும் பற்றியும் உங்களிடம் கூற வேண்டும் போல் உள்ளது அம்மா நான் கோவில்களில் எல்லா தெய்வங்களுக்கும் பாடுவேன் அம்மா
Unga sorpolivu En manaduku migunda aarudal tandadu.. Mikka nandri Amma.. Vazhga valamudan
ஓ
மிகவும் அருமையான பேச்சு. மிக்க நன்றி
Anbulla ammavuku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️ arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi valgha vaiyagam valgha valamudan 🙏🙏🙏🙏
பலரும் உடலோடும் உயிரோடும் உள்ளார்கள் உணர்வோடு இல்லவே இல்லை
அந்த உணர்வை ஊட்ட முயற்சிக்கவும்!!
அவர்களிடம் சத்து விசாரம் செய்யவும்
@@aadhimurugan6422
உணவைத் தான் ஊட்டலாம்
உணர்வை ஊட்ட முடியாது
இது நான் கண்ட உண்மை
பிரபாவதி அம்மாவின் தென்றலான பேச்சை கேட்டு உங்களுக்கு உணர்வு ஊட்டப்பட்டது எப்படி??
எடுத்த உடனேயே வெற்றியை எதிர்பார்த்தால் முடியுமா?? சிறுகலசிறுக முயற்சிக்கவும்!
இலக்கை அடையும் வரை முயலவும்!
சொல்வது எளிமை! செய்வது கடினம்! என்று அறிவேன்!!
ஆனால் நல்ல காரியம் செய்வோர் எண்ணிக்கை கூட வேண்டுமெனில் முயல்வோர் சோராமல் இருக்கனும்!!
உங்களுக்கு காலம் உள்ளது!! பொறுமையாக முயன்றாலே போதும்!!
@@aadhimurugan6422
இந்த அம்மாவால் எனக்கு உணர்வு ஊட்டப்படவில்லை நான் உணர்வோடு இருந்ததால் இவர்கள் சொல்வதைப் போல் நான் ஏற்கெனவே உள்ளேனே என்ற மகிழ்ச்சி . இவர்கள் சொல்வது போல் நான் இருக்கிறேனா என்ற சுய ஆராய்ச்சியால் தான் இவர்களைப் போல் பலரின் சொற்பொழிவைக் கேட்பேன்.
சொன்னால் திருந்திவிட்டால் இந்த உலகம் என்றோ நல்லா இருந்திருக்குமே .
சொல்றதை கேட்டு அதன் படி நடந்தால் தான் மாற்றம் இல்லையேல் இல்லை
@@aadhimurugan6422
சத்து விசாரம் செய்தால் கேட்க வேண்டுமே அது தானே சிக்கலாக இருக்கிறது
Super speech 👌👌
மிக மிக அருமை. நன்றி அம்மா🙏🙏🙏
You are very good thing for real life
🙏Vanakkam Amma 🙏
Arumai Amma 🙏
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
அருமையான சொற்பொழிவு! வணங்கி மகிழ்கிறேன்!!
Excellent Amma
Vaalka valamudan Amma
Sivayanama 😭🙏🙏🙏
OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🌹
Super Amma 👏👏
Thank you Vaazhlka valamudan 🙏
தாயிற்ச்சிறந்த தயா தங்களிடமும் கண்டேன் 🙏
Vaazgha valamudan
Valga valamudan Amma
அருமை.அருமை.அருமை
உண்மை அம்மா
வாழ்க வளமுடன்
அருமை 👌
Nandri amma 🙏
good masters
Amma vazhga valamudan amma
Amma , valga valamuden 🙏
Pppp
Pppp
அம்மா வணக்கம்
Semma ma....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
கண்டிப்பாக முடியும் , ஆனால் நமக்கு அவர்கள் அளவிற்கு தீவிரமான ஆர்வம் இல்லை மேலும் நாம் முயற்சி செய்ய தயாராய் இல்லை மேலும் சுகங்களை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை , இதுவே காரணம்
முழுசரணாகதிக்கு தயாராக இல்லை
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga,,,
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
,உங்கள் சறற் ஒளியின் வட்டம் உள்ள த
Sivarppanam
🙏🙏🙏🙏🙏🙏
Amma amma
Iwill always ask God to for give meif idid any wronglast birth so god helping me icansee
👣🙏
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
அம்மா தங்களின் மேலான கருத்துக்கள் என்னுள் பல மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது வாழ்க வளமுடன்
Thank
Arumaiyana speech
Vazgha valamudan
Amama
அடுத்த பதிவு நாளைக்கு வருமா
வரும் ஞாயிறு..
நன்றி சந்தோஷம்
🙏🙏🙏👌👌👌😭😭😭👍👍👍
‘ If thine eyes be turned towards mercy,forsake the things that profit thee and cleave unto that which will profit mankind. And if thine eyes be turned towards justice, choose thou for thy neighbour that which thou choosest for thyself. ……@ writings of prophet Baha U ‘ llah. born on 12 November 1817
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெரும்கருனைஓம்நமச்சிவாய
நன்றி அம்மா 🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏