குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கும் சூப்பர் ஸ்டார் பேரன்..! வீடு கேட்டு முதல்வரிடம் மனு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 597

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 3 ปีที่แล้ว +538

    தேவையில்லாத ஆடம்பரம் அழிவை தரும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு

  • @thi_queen_official
    @thi_queen_official 3 ปีที่แล้ว +503

    வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் நிலைமை தான் ரொம்ப கடினம்

    • @navinkumar-li4gq
      @navinkumar-li4gq 3 ปีที่แล้ว +6

      Yes

    • @kalaimani7035
      @kalaimani7035 3 ปีที่แล้ว +13

      உண்மை bro எங்க குடும்பம் அதை நிலையில் உள்ளது 😢😢😢😥😥

    • @Marshy_Mah2912
      @Marshy_Mah2912 3 ปีที่แล้ว

      Yes

    • @sargurugopinathansiva6974
      @sargurugopinathansiva6974 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @dhausiniyadevniyadev3523
      @dhausiniyadevniyadev3523 3 ปีที่แล้ว +1

      Ama bro naanum antha kaistam patu erukan ☹️😔💔

  • @vikramtamil8727
    @vikramtamil8727 3 ปีที่แล้ว +56

    வாழ்க்கை ஒரு வட்டம் இங்க மேல இருக்கவன் கீழ வருவான் கீழ இருக்கவன் மேல போவான்....❤️

  • @barathofficial8234
    @barathofficial8234 3 ปีที่แล้ว +19

    நிலைமை தடுமாறும் வாழ்க்கை இது நாம்தான் நிதானமாக செல்லவேண்டும்...💯

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +37

    திருச்சியில் பெல் தொழிற்சாலை தொடங்குவதற்கு தேவையான நிலத்தை சுமார் 250 ஏக்கர் அரசாங்கத்திற்கு தானமாக வழங்கியவர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்திய அரசாங்கம் பொருளாதார சிக்கலில் இருந்த போது நாடகங்கள் போட்டு அதில் கிடைத்த இரண்டு கோடி ரூபாயை அரசாங்கத்துக்கு வழங்கியவர் இன்றைய மதிப்பிற்கு அந்த இரண்டு கோடி ஆயிரம் கோடிக்கு சமம் இந்த விஷயம் இப்போது இருக்கும் இந்த காலத்து பசங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அதனால் அவரை பற்றி ஒன்றும் தெரியாமல் கண்ணா பின்னாவென்று கமெண்ட் போட்டுக்கொண்டு திரிகிறார்கள்

  • @rameshhshh7392
    @rameshhshh7392 3 ปีที่แล้ว +127

    நடிகர் சங்கம் இவர்களுக்கு நீங்கள் தான் உதவிட வேண்டும்

    • @sakkara_pongal
      @sakkara_pongal 3 ปีที่แล้ว +1

      @@MultiKumar321 ippo avanga illa bro

    • @amcschenal3264
      @amcschenal3264 3 ปีที่แล้ว +2

      நடிகர் சங்கமே காசில்லாம எல்லாருகிட்டையும் வசூல் பண்றங்க ,,பாவம் நடிகர்களெல்லாம் காசுவாங்காம நடிக்கிறாங்க ,,சாப்பாட்டுக்கே கஷ்டம் ,,அவங்க எப்படி அடுத்தவங்களுக்கு பண்ணுவாங்க ,,,வசனம் மட்டும்தான் பேசுவானுங்க 😠😠😠

    • @csubash9330
      @csubash9330 3 ปีที่แล้ว

      Ombum

  • @kumaris4356
    @kumaris4356 3 ปีที่แล้ว +388

    பன்னீர்ல.,குளித்து ,தங்கதட்டில் சாப்பிட்டு, ... வாழ்ந்தவர்களுக்கே... இந்த நிலமையா.?

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +28

    இருக்கும் போது ஆட்டம்.....இல்லாத போது திண்டாட்டம்...... மனிதனின் வாழ்க்கை இது தான்....

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +15

    இறைவா எளிமையாக வாழ எனக்கு எண்ணங்கள் வர வேண்டும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 2 ปีที่แล้ว

      Super brother. I am working in a leading company in India and earning 6 digit salary. But lives simply and honestly. I am helping to other as much as possible. When I will die , I will die with happily.

  • @saivarsha551
    @saivarsha551 3 ปีที่แล้ว +166

    கஷ்டத்துக்கு பணம் குடுபாங்க யாருனா வீடு குடுபாங்களா🤦‍♀பரவால உஷாராக தான் இருகாங்க

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 ปีที่แล้ว +11

    இவருடைய வாழ்க்கை நேர்மையற்ற அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு பாடமாக எடுத்து கொள்ளவேண்டும்

  • @sumithrasaravanan821
    @sumithrasaravanan821 3 ปีที่แล้ว +31

    எனக்கும் வீடு இல்லை எனக்கும் ஒரு வீடு எழுதி தாங்கோ.....

  • @geminirch479
    @geminirch479 3 ปีที่แล้ว

    2:33 போட்டான் பாருயா சுச்சிவேசன் சாங்க.... அங்க நிக்கறான் பாலீ...
    இந்த வீடியோவோட highligt அந்த பாட்டுதான்... 👌😂🤣👌

  • @suryaa4404
    @suryaa4404 3 ปีที่แล้ว +10

    3:03 Inga kooda enga thalaivan Surya udhavi irukkirar😎

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes 3 ปีที่แล้ว +68

    நீங்கள் இந்த கோரிக்கையை நடிகர் சங்கத்தில் தானே வைக்க வேண்டும் ஏன் பெது துறையில் வைக்கிறார்

    • @prabuganesh1620
      @prabuganesh1620 3 ปีที่แล้ว +2

      நடிகர்கள் நிவாரண நிதி கொடுத்த மட்டும் வாங்கி பாக்ட்டுலு போட்டுக்குரேங்க உதவி கேட்ட மட்டும் நடிகர் சங்கத்துல கேட்கணும்னு மா

    • @sureshgobim0494
      @sureshgobim0494 3 ปีที่แล้ว

      @@prabuganesh1620 bro mothal la kuthadikaluku Sombu thukurathu nirunthunga bro...

    • @ravindranperumalsamy3227
      @ravindranperumalsamy3227 2 ปีที่แล้ว

      @@prabuganesh1620 அது யாரோட பணம் ......

  • @டோலக்பூர்காளியா-வ8ள

    ஏற்றம் தாழ்வு
    நிறைந்தே இருக்கும் வாழ்வு இது யாரும் விதி விலக்கு இல்லை

  • @Sharmila1968
    @Sharmila1968 3 ปีที่แล้ว +4

    எங்களுக்கு 2 வருடமாக சரியான வருமானம் இல்ல, வாடகை கொடுத்து கட்டுப்படி ஆகலை, ஒரு வீடு இல்லாத கொடுமை அனுபவிக்கிறோம். இதுக்கெல்லாம் ஒரு விடிவு இல்லையா? 😭

  • @sankar4926
    @sankar4926 3 ปีที่แล้ว +42

    ஆடம்பர வாழ்வு அழிவில் தான் முடியும்

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 3 ปีที่แล้ว +98

    இந்த உலகத்தில் உழைக்காமல் வாழ நினைக்கும் ஜென்மங்கள் இது.

  • @chevicky7790
    @chevicky7790 3 ปีที่แล้ว +1

    Surya and Sivakumar enna manushan ya 😍😘😘🙏

  • @dotcomeducationinstitute482
    @dotcomeducationinstitute482 3 ปีที่แล้ว +163

    திமுக தொடர்ந்த அண்ண பேரணுக்கே விடு இல்லை.

    • @வெளவால்
      @வெளவால் 3 ปีที่แล้ว +5

      தி மு க வை தொடர்ந்தாரா டேய் திமுக நிறுவனர் டா

  • @tejashs8702
    @tejashs8702 2 ปีที่แล้ว

    தமிழக அரசு வீடு குடுக்க வேண்டும்...... முதல்வர் ஐயா கவனத்திற்கு செல்ல வேண்டும்

  • @boopathi1979
    @boopathi1979 3 ปีที่แล้ว +1

    தமிழக அரசு பாகவதர் பேரனுக்கு உதவ வேண்டும்.

  • @omygod8276
    @omygod8276 3 ปีที่แล้ว +6

    தாத்தா தமிழ் பாட்டில் கொடிகட்டிப் பறந்த ஹீரோ ஆனால் பேரனும் தமிழில் உச்சரிப்பில் ஸீரோ

  • @manilotus0179
    @manilotus0179 3 ปีที่แล้ว +9

    முதல்வர் அவர்கள் உடனடியாக அவர்களுக்கு வீடு ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
    இப்படிக்கு... பாகவதர் நற்பணி மன்றம்

    • @NATARAJANIYER63
      @NATARAJANIYER63 2 ปีที่แล้ว

      ஏன் நற்பணி மன்றமே ஒரு வீடு கொடுக்கலாமே!

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว +3

    முதல் சூப்பர் ஸ்டார்" எங்க ஊரு"""" இப்படிக்கு மாயவரத்தான்

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 ปีที่แล้ว +2

    Many people are suffering ..you are 1 among them ....govt has to support all people...not only cinema back ground people

  • @vickycoolv2384
    @vickycoolv2384 3 ปีที่แล้ว +16

    இவர பார்த்தாலே பெரிய குடிகாரர் மாதிரி தெரியுது வேணாம் பிலிப்ஸ்சு...

  • @now4001
    @now4001 3 ปีที่แล้ว +4

    தியாகராஜ பாகவதர் திறமை மிக்கவர். அவரின் சிறு திறமை கூடவா இவர்களுக்கு இல்லை🤔😔

  • @chinchan8289
    @chinchan8289 3 ปีที่แล้ว +209

    இவன் அப்பன் சரி இல்லாம போனதுக்கு கவர்மென்ட் என்ன செய்யும்...

    • @m.petchiyappan
      @m.petchiyappan 3 ปีที่แล้ว +1

      அவரை நேர்ல பார்த்து இருக்கியா மடையா

    • @manokaran1000
      @manokaran1000 3 ปีที่แล้ว

      Mkt. Oru kolikaran avan varsiuku veeda. Lakshimi gandhsn enbavarai kolai seidhu serai sendravan

    • @m.petchiyappan
      @m.petchiyappan 3 ปีที่แล้ว

      @@manokaran1000 இப்போ இருக்க ஆர் எஸ் பாரதி மீடியா அப்போதும் இருக்கு

    • @sureshgobim0494
      @sureshgobim0494 3 ปีที่แล้ว

      @@m.petchiyappan nenga pathurupinga pola irukae

    • @jeganathankaruppusamy2240
      @jeganathankaruppusamy2240 3 ปีที่แล้ว

      நாளை அரசியல் வாரிசுகள் நிலை?

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 3 ปีที่แล้ว +57

    அப்போ எனக்கு சொந்த வீடு இல்லை.எனக்கும் சொந்த வீடு வேண்டும்.

    • @tamilnadutournament9082
      @tamilnadutournament9082 3 ปีที่แล้ว +2

      Sc na குடுப்பாங்க வாங்கிக்கோ

    • @RajKumar-to4df
      @RajKumar-to4df 3 ปีที่แล้ว +5

      ஆமாம் நான் sc தான்.இலவச வீட்டிற்கான வழி சொல்லு நண்பா.sc ah இருப்பது தவறு இல்லை.

    • @amcschenal3264
      @amcschenal3264 3 ปีที่แล้ว

      சபாஷ் 👏👏👏

    • @iambadboy3406
      @iambadboy3406 3 ปีที่แล้ว

      @@tamilnadutournament9082 ...😂😂😂😂

    • @pkc8744
      @pkc8744 3 ปีที่แล้ว

      Oc bc mbc sc st எல்லாரும் வாங்கிருக்கானுக டா வெண்ண

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 ปีที่แล้ว +1

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்💕💕

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 3 ปีที่แล้ว +2

    உதவி செய்ய மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை
    ஏழ்மையை ஏழனம் செய்யாதீர்கள்

  • @lukasselvaraj265
    @lukasselvaraj265 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு வீடு வேண்டும் அய்யா

  • @Madrasfood
    @Madrasfood 3 ปีที่แล้ว +1

    நோய் வாய் பட்ட எனது பெற்றோருக்கு எனது உழைப்பில் உதவி பண்ண ஆசைபட்டு ஆரம்பித்திருக்கேன்.. தயவு செய்து பாருங்கள் Madras Food Court.. பிடித்திருந்தால் தொடருங்கள்.கொரோனா வரதுக்கு முன் என் பெற்றோர் சமாளிக்க முடிந்தது.இப்போ கஷ்ட படுறாங்க.ஒரு மகளின் வேதனை.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +9

    நிச்சயம் நல்லது நடக்கும் சாய்ராம்🙏🙏🙏

    • @saimk5787
      @saimk5787 3 ปีที่แล้ว +2

      OM sai ram🙏

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +1

      @@saimk5787 ௐ சாய்ராம்🙏🙏🙏

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 3 ปีที่แล้ว

    நான் ரசித்த வகையில் அவர் இனிமையான குரல் கொண்டவர் மற்றபடி நவரசங்களை கொண்ட நடிப்பு திறமை இவருக்கு அறவே இல்லை, பெண்ணின்ப நாட்டம் மிகுதியாக கொண்டவர், இவரது படங்களை தற்போதைய CD யில் பார்த்தால் அவ்வளவு சோர்வு உண்டாகிறது. மேலும் பாகவதரை சாதி வட்டத்தில் குறுக்கியவர்கள் பரத்தையர் பெற்ற பாவி மக்கள் ஆவர்.

  • @easytailer4535
    @easytailer4535 3 ปีที่แล้ว

    தனது ஒரு மாத சம்பளத்தை சாய் ராம் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் உங்கள் வேல்ராஜ்

  • @dhanushravi9337
    @dhanushravi9337 3 ปีที่แล้ว +2

    இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்வார்

  • @lakshmit7903
    @lakshmit7903 3 ปีที่แล้ว

    முதல்வர் ஸ்டாலின் உதவி செய்தல் வேண்டும்

  • @srrkr21
    @srrkr21 3 ปีที่แล้ว

    எல்லா comment message போடும் சகோதரர்களுக்கு ஒரு பதில் அவர் lockdown நேரத்தில் தனது வேலை இல்லாமலலும் வாடகை கொடுக்க முடியாமலும் வறுமை வாட்டியதால் தான் அரசிடம் மனு அளித்தார்

  • @shakthidhiya2862
    @shakthidhiya2862 3 ปีที่แล้ว +33

    ஐயா தயவுசெய்து மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் எந்த தவறான வழியில் போய் விடதீர்கள்

  • @aasmiachu5771
    @aasmiachu5771 3 ปีที่แล้ว +6

    நாங்களும் வீடு இல்லாமல்தான் இருக்கோம். நடிகர் சங்கத்தை அனுகவும்.

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 3 ปีที่แล้ว +1

    அசோக்குமார் என்ற திரைப்படத்தில் MKதியாகராஜபாகவதரின் உயிர் தோழனாக திரு எம். ஜி .ஆர் அவர்கள் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 ปีที่แล้ว +3

    ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினால் இதுதான் கதி. இவன் என்ன புடுங்கினான் என்று அரசு உதவி கேட்கிறான்?

  • @sundarr457
    @sundarr457 3 ปีที่แล้ว +13

    இது மட்டுமே தகுதியா? ஒரு முன்னாள் பிரபலத்தின் பேரன் என்பது ஒரு தகுதியா? இது என்ன கேவலம்?

    • @pkc8744
      @pkc8744 3 ปีที่แล้ว

      அதுவும் ரெண்டாவது மனைவியோட மகளோட பேரன்

  • @rajadurai1872
    @rajadurai1872 3 ปีที่แล้ว +8

    தியாகராஜ பாகவதரின் மற்றெறு பேரன் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது 😂😂😂

  • @நான்அப்பாசெல்லம்
    @நான்அப்பாசெல்லம் 3 ปีที่แล้ว +2

    அரசன் கூட ஆடம்பரத்தால் ஆண்டி ஆவான் ❤️

  • @ஜெய்ஹிந்த்-ச3ர
    @ஜெய்ஹிந்த்-ச3ர 3 ปีที่แล้ว +30

    இதை போல எல்லா வாரிசுகளுக்கும் உதவ முன்வரவேண்டும் .. வாரிசு முன்னேற்ற கழகம்

    • @davadavakkk1901
      @davadavakkk1901 3 ปีที่แล้ว +7

      வீடு வேனும் னா உழைத்து சம்பாரிக்க டா.

    • @jeffyr8454
      @jeffyr8454 3 ปีที่แล้ว

      @@davadavakkk1901 correct

  • @Smart_Mathan
    @Smart_Mathan 3 ปีที่แล้ว

    மக்கள் ஒன்றைய் சமம்...... But not to super star family ok.... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว +8

    வாழ்க்கை ஒரு ☝️ ..... மாயம் தான் போல

  • @rpsravi4752
    @rpsravi4752 3 ปีที่แล้ว

    முதல்வர் அவர்களே எங்களுடைய தாத்தாவும் ஆங்கிலேயர்கள் காலத்துல பணக்கார ஜமீன்னா இருந்தாரு ஆனால் நாங்க இன்றைக்கு வீடு இல்லாம இருக்கோம் அதனால எங்களுக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுங்கனு எல்லோருமே கேட்டா.....முதல்வர் கட்டித்தருவரா? அதென்ன சினிமா நட்சத்திரம்னா எல்லாமே செய்யனும் அவசியம் இருக்கா என்ன?

  • @Star-TN82
    @Star-TN82 3 ปีที่แล้ว +8

    நீங்க உழைச்சு சம்பாதித்து வீடு வாங்கணும் நல்லா சாப்பிடணும் அரசாங்கம் ஏன் தரணும் ... நம்ம ஊருல எல்லாரும் இப்போ கஷ்டத்தில் தான் இருக்காங்க

  • @sathiskumar8166
    @sathiskumar8166 3 ปีที่แล้ว +1

    2.46 thug life tone 😅😅😅

  • @dasprakash5721
    @dasprakash5721 3 ปีที่แล้ว +2

    Surya sir family great

  • @SS-kt2nl
    @SS-kt2nl 3 ปีที่แล้ว +19

    இதுதான் வாழ்ந்து கெட்டவன் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை என்றைக்கு நிலைக்காது

  • @UNITEDACADEMY1
    @UNITEDACADEMY1 3 ปีที่แล้ว

    வாழ்க்கை என்பது ஒரு வட்டம்...
    உயர்வு தாழ்வு......

  • @bingoj6624
    @bingoj6624 3 ปีที่แล้ว +24

    பார்க்கிறதுக்கு ராஜபாண்டி மாதிரி இருக்காரு

    • @bingoj6624
      @bingoj6624 3 ปีที่แล้ว +4

      @ராஜபாண்டிக்கு கால் தூக்கிய Vr அம்மா 😆😆
      200ரூபா காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான்

    • @fearless3249
      @fearless3249 3 ปีที่แล้ว

      @ராஜபாண்டிக்கு கால் தூக்கிய Vr அம்மா 🤭

    • @ramanathan2799
      @ramanathan2799 3 ปีที่แล้ว

      Raja Pandi name Yaaru.

  • @arvynd
    @arvynd 3 ปีที่แล้ว

    Suriya ❤️🔥 3:00

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 ปีที่แล้ว +3

    வீடு மற்றும் அடிப்படை கிடைக்க செய்தால்... சிறப்பு...

  • @abicharuha3164
    @abicharuha3164 3 ปีที่แล้ว +1

    Help them Mr CM big salute for you sir 🙏

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว

    சார் எதுவும் நிரந்தரம் அல்ல எல்லாம் மாயை என்பது இதன் மூலம் நிருபனமானது. ஆடம்பரத்தின் முடிவு வருமை.

  • @ks.dineshkumar7936
    @ks.dineshkumar7936 3 ปีที่แล้ว +3

    அரசு எதாவது உதவி செய்யும்.
    ஏன் என்றால் முதல்வர் தந்தை யும் அந்த பகவதர் காலத்து அல் தானே! முதல்வருக்கு தெரியும் யாருக்கு செய்யனும் செய்ய க்கூடாது என்று...?

  • @poorvigatamilan1256
    @poorvigatamilan1256 3 ปีที่แล้ว

    இந்தியாவில் ஏகப்பட்ட வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் இருக்கு எல்லாம் கர்ம வினண பயன்
    வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் யாரிடமும்
    உதவி கேட்பது கொடுமை
    என்னண பொருத்த மட்டில்
    தன்மான இழக்கு இப்ப
    இது பேஷன ஆகிவிட்டது
    திரைபடத்தில்
    நடிக்கிரவர்கள்தான் எனக்கு
    உதவி செய்யுங்கள்
    விளம்பர படுத்திக்கிறான்க
    ஏழைகள் கஸ்டபடுகிரத
    இந்த மீடியாகாரன் எங்கயாவது ஒரு சம்பவத்தை போடுவான்
    ஆனா சினிமாகாரன
    பிரேக்கிங் நியுஸா போட்டு அவன் டி ஆர் பி ஏத்துவான்
    எல்லாம் பணம்தான்

  • @vadivelerode5027
    @vadivelerode5027 3 ปีที่แล้ว +25

    எனக்கு கூட பொன்டாட்டி இல்ல முதல்வர்கிட்ட நானும் மனுகொடுக்கலாமுன்னு இருக்கேன்..

    • @vimalaari2687
      @vimalaari2687 3 ปีที่แล้ว +2

      Mudhalvar enna kalyana malai program a nadathuraru 🤣🤣🤣

    • @vadivelerode5027
      @vadivelerode5027 3 ปีที่แล้ว +2

      @@vimalaari2687 வீடு கேக்கராங்க வேலைவேனுமுங்கிறாங்க எங்கிட்ட இல்லாததான கேக்கிறேன் இதுலென்ன தப்பு..

    • @vimalaari2687
      @vimalaari2687 3 ปีที่แล้ว +2

      @@vadivelerode5027 neegha solradhum sari than edhu illayo adhathane kettigha 😁😁👍

    • @krishnaveniveni6314
      @krishnaveniveni6314 3 ปีที่แล้ว +2

      Mm

  • @sudharani4417
    @sudharani4417 3 ปีที่แล้ว +46

    அவருக்கு சினிமால வாய்ப்புக் குடுங்க அவர் சம்பாதிச்சிப்பாரு .

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 ปีที่แล้ว

    ஆடம்பரம் எப்போதுமே அழிவை தான் தரும்... அதனால் நம்ம வருமானத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சமாச்சும் save பண்ணி வைக்கணும்...

  • @white_-868
    @white_-868 3 ปีที่แล้ว

    அரசாங்கம் வீடு இல்லை என்று சென்னால். தற்கோலை போன்ற முடிவு எடுக்க வேண்டாம்...மக்கள் உணவுக்கே கஷ்டம் படுராங்க இவருக்கு வீடு மயீரு வேண்ணுமா.. என் தாத்தாவும் அரசாங்கத்திற்கு 20 ஏக்கர் நிலம் கொடுத்தார்.. அதன் மதிப்பு 30 கோடி இன்று.. நான்னும் அரசுயிடம் ஒரு வீடு கேட்க்கவா

  • @kannankannan-ct2yi
    @kannankannan-ct2yi 3 ปีที่แล้ว

    சிறந்த நடிகர் தான் ஆனால் சுதந்திர போராட்ட வீரர் அல்ல , அதற்கு வீடு கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை, ஆனால் கஷ்டப்பட்டு உள்ள நபருக்கு யாராக இருந்தாலும் உதவி செய்வது அரசின் கடமை ,அரசு பரிசீலித்து செயல்பட வேண்டும்

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 ปีที่แล้ว +1

    நடிகர் சங்கம் உட்பூசலை தவிர்த்து, நல்ல சமூக அக்கறை கொண்ட காரியம் செய்ய வேண்டும்...
    நடிகர் எல்லாம் தங்கள் செல்வத்தை பகிரவேண்டும்...

  • @vasangettamemes8689
    @vasangettamemes8689 3 ปีที่แล้ว

    0:15 finally found G.P.Muthu manmatha kunji song.... 😅

  • @santhanamboys7149
    @santhanamboys7149 3 ปีที่แล้ว

    கேட்டு போனவர்கள் நல்ல வாழ்ந்து விடலாம் அனால் நல்ல இருந்து கெட்டுப் போனால் வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருக்கும்

  • @balajibalaji8839
    @balajibalaji8839 3 ปีที่แล้ว +1

    Next namma super star....

  • @anjaraipetti-masaladabba6724
    @anjaraipetti-masaladabba6724 3 ปีที่แล้ว

    ஐயோ எங்கள் வரி பணத்தை சினிமா நடிகர்கள் குடும்பத்திற்கு கொடுங்கள். வேலை செய்து சாப்பிடுங்க மற்றவர்களின் பணத்தில் சாப்பிட வேண்டாம்🙏🙏🙏

  • @robertreboot563
    @robertreboot563 3 ปีที่แล้ว +4

    வாடகை கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார் 😢😢

    • @meenam_babu
      @meenam_babu 3 ปีที่แล้ว +1

      நீ பிச்சை எடுத்து கொடு

  • @commentarytamilan2853
    @commentarytamilan2853 3 ปีที่แล้ว

    பன்னீரில் குழித்தால் உடம்பு பிசுபிசுவென்று இருக்காது 🤔🤔🤔🤔🤔🤔🤔💝

  • @gurusuyabu3442
    @gurusuyabu3442 3 ปีที่แล้ว +3

    Surya karthik always great 👏👏👍👍😍

  • @kaderkader990
    @kaderkader990 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @shoba.y9146
    @shoba.y9146 3 ปีที่แล้ว +1

    Super Surya jhothika helping but nt publishing God bless u and ur family

  • @vimalakumar9140
    @vimalakumar9140 3 ปีที่แล้ว

    கோவிட்-19 காரணமாக வேலை இல்லை அதனால் சென்ற வருடம் 4 மாதம் வாடகை பணம் நின்று போனது அதற்கு காவல் நிலையத்தில் அவர் பெயரில் புகார் கொடுத்தார் வீட்டு உரிமையாளர். அதனால் வருத்தம் அடைந்த என் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இப்போது எங்களையும் வீட்டை காலி செய்ய சொல்லி கூறுகிறார்.

  • @letterisbetter5372
    @letterisbetter5372 3 ปีที่แล้ว

    இப்ப இருக்குற super star பேரனுக்கு அந்த பிரச்னை இல்லை,

  • @murugansms
    @murugansms 3 ปีที่แล้ว

    நாட்டில் அடுத்த வேலை உணவு இல்லாமல் கூட நிறைய மக்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் முதல்வரிடம் வீடு கேட்டால், நாடு தாங்காது. நீங்கள் முறையிட வேண்டிய இடம் திரைப்பட சங்கத்தில்.

  • @kathirkarthi2623
    @kathirkarthi2623 3 ปีที่แล้ว

    அரசனும் ஆண்டியாவான் ஆண்டியும் அரசனாவான்

  • @latheep7
    @latheep7 3 ปีที่แล้ว

    SURYA💪😍

  • @andril0019
    @andril0019 3 ปีที่แล้ว +72

    என்னமோ இவங்க தாத்தா சுதந்திரப்போராட்டத்துல கலந்த தியாகி மாதிரி வீடு கேக்குறாப்ல! எதாவது உதவி செய்ங்கனு கேக்குறது எப்படி எனக்கு வீடு குடு லொட்டு வேணும் லொசுக்கு வேணும் னு கேக்கிறது ஓவர்!

    • @worldpeace3310
      @worldpeace3310 3 ปีที่แล้ว +1

      Sema
      Thala.
      Vera level na sola vanthatha nega sollitinga

    • @navinkumar-li4gq
      @navinkumar-li4gq 3 ปีที่แล้ว +1

      Super

    • @viewsofbrothers9171
      @viewsofbrothers9171 3 ปีที่แล้ว +11

      இவர் சுகந்திரப்போராட்ட தியாகிதான் இவர் வரலாற படிங்க👍

    • @thamizhaalai9491
      @thamizhaalai9491 3 ปีที่แล้ว +9

      Lusu avar thiyagi dhan poi history padi

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +1

      @@viewsofbrothers9171 யாரை சொல்றீங்க?

  • @NaveeNSingh-wf9cd
    @NaveeNSingh-wf9cd 3 ปีที่แล้ว +2

    1st superstar and the freedom fighter MKT... Great man of the 19th century

    • @jcrjcr4504
      @jcrjcr4504 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 3 ปีที่แล้ว

    கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அரசின் விருப்பம். அதை ஏன் குறை சொல்லனும்

  • @vijayprasanthavalla2944
    @vijayprasanthavalla2944 3 ปีที่แล้ว

    Real superstar

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 3 ปีที่แล้ว

    அடடேய் பாலி 😂😂😂2:36😂😂😂😂😂😂😂😂

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว

    பணம் எப்போதும் ஒருவர் கையில் நிரந்தரமாக இருக்காது பணம் இருக்குதேன்னு ரொம்ப ஆட்டம் போட்டா கடைசி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் ஊதாரி பிள்ளைகள் இருந்தாலும் குடும்பம் அழியும் எங்க அப்பா சிக்கனமாக இருந்திருந்தால் அவர் கடைசியில் கஷ்டப்பட்டிருக்கமாட்டார் அவர் கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் போது குடை பிடிக்க செருப்பு தூக்க துண்டு பிடிக்க இரண்டு பேர் இப்படி ஆடம்பர செலவு பண்ணிக்கிறது நந்த வனம் பெரியாண்டவர் கோவில் கட்டுவதற்கு நன்கொடை அதிகமாக வாரி வழங்கியது இதெல்லாம் பணம் இருக்கும் போது ஆட்டம் போட்டு விட்டு அப்பறம் காசில்லாம அலையனும்

  • @sandeepponnusamy7093
    @sandeepponnusamy7093 3 ปีที่แล้ว

    Suriya anna🥺🥰

  • @arunshanmugam159
    @arunshanmugam159 3 ปีที่แล้ว

    Suriya Sivakumar 👍👍

  • @sivasiva8916
    @sivasiva8916 3 ปีที่แล้ว

    Timing song super

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 ปีที่แล้ว

    வளர்ச்சி எப்படியோ அப்படியே வீழ்ச்சியும்

  • @sankkars5630
    @sankkars5630 3 ปีที่แล้ว +11

    Ofcourse his life style was laxurious and lavish and at the same time , it is told that he was fabricated in one criminal case which led him to lose everything

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 3 ปีที่แล้ว +6

    ஆமா அந்த தங்க தட்டை இப்ப யார் வெச்சிருப்பாங்க? 🤔🤔🤔

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 3 ปีที่แล้ว +1

      Ellam vakkil kitta poiruchu ji....bhakavathar panna orae kolai than...Lakshmi kaanthan kolai..avalo than vakkil fees athu ithu nu sothu ellam vaankitanka

    • @araniysutha3450
      @araniysutha3450 3 ปีที่แล้ว +1

      Vel raj da iruku 😂😂😂

  • @antonysagayadoss9477
    @antonysagayadoss9477 3 ปีที่แล้ว +1

    Better to beg than to be lazy

  • @tamilnadutournament9082
    @tamilnadutournament9082 3 ปีที่แล้ว +1

    Bagavathar🔥🔥🔥

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 ปีที่แล้ว

    கொரோணா பிடியில் நிங்கள் மட்டும் சாமனியா மக்கள்ளும் ரொம்ப கஷ்டம் இருக்கிறார்கள்

  • @mrdoorcompany
    @mrdoorcompany 3 ปีที่แล้ว +1

    Trichy la bell company ku 250 acor land ..bhagavathar summa elavasam mahh than thar....varalaru thiriyama pesathinga..... help that family.......I also helped