ரோட்டில் மிதக்க வரும் ரூ.14 கோடி... சொகுசாக சென்னைக்குள் மாஸ் என்ட்ரி... வியக்க வைக்கும் வசதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 2 หลายเดือนก่อน +65

    திறமையும் நேர்மையான உழைப்பும் உள்ள எல்லோராலும் இந்த வசதியை அடைய முடிவதில்லை என்பதே யதார்த்தம். இதனால் யாருக்கும் பயனில்லை.

  • @cheranit
    @cheranit 2 หลายเดือนก่อน +6

    மாடு, நாய், மனித சானி, மூத்திரம் , போகிற போக்கில் எச்சில் துப்புதல் நிறைந்த சென்னை சாலைகளில் மிக விலை உயர்ந்த காரை ஒட்டிய சுந்தர் அய்யாவுக்கு வாழ்த்துகள்..

  • @sayinfo8693
    @sayinfo8693 2 หลายเดือนก่อน +9

    வாழ்வா சாவான் தெரியாம பல பேர் இருக்கான் இதெல்லாம்‌ ஒரு நியூஸா

  • @guna4822
    @guna4822 2 หลายเดือนก่อน +25

    வாழ வழி இல்லாமல் சாலை மீது சென்று பிச்சை எடுத்து வாழ்பவர்களுக்கு இந்த மாதிரியான சொகுசு கார்கள் தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கும் ...

    • @vengadeshav6279
      @vengadeshav6279 2 หลายเดือนก่อน +3

      ஆமா இது இப்ப ரொம்ப நாட்டுக்கு அவசியம் எங்கள மாதிரி பார்வையற்ற பட்டதாரி படித்துவிட்டு வீட்டிலே வெட்டியா கிடக்கிறோம் இந்த மாதிரி பணம் முதலைகள் எங்களுக்கு பணி வாய்ப்பு கொடு கொடுக்க மாட்டேங்கிறாங்க அரசாங்கமோ எங்களை கை கை கழுவி விட்டுட்டது

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +5

    இந்த சொகுசுக் கார் - ஓர் பிரமாண்டமான கண்டுபிடிப்பு ❤❤👍!? இதில் பிரம்மாண்டமான வசதிகள் பாராட்டுக்கள்❤❤❤ வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍🙏🙏🙏!!
    இந்த கார் - ஐ அறிமுகப்படுத்திய தந்தி சேனலுக்கு பாராட்டுக்கள்👌👌👍👍🙏🙏🙏!!

  • @mahendranm.m.5724
    @mahendranm.m.5724 2 หลายเดือนก่อน +3

    ஆட்களை கொல்ல நல்ல திட்டம் தமிழ்நாட்டில் 100கிமீ வேகத்தில் போக எந்த ரோட்டில் அனுமதி உள்ளது. ....

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq 2 หลายเดือนก่อน +3

    தமிழன் வளர்க

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 2 หลายเดือนก่อน +15

    உங்களிடம் வசதி இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய முதலீடு செய்து பல பேருக்கு வேலை கொடுக்கலாமே ?

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 2 หลายเดือนก่อน +43

    அரிசியே வாங்கவே கடன் வாங்கி, அதுக்கு EMI கட்டும் எங்களுக்கு இந்த செய்தி கால விரையம்.

    • @sunapana6277
      @sunapana6277 2 หลายเดือนก่อน +5

      1kg rice 60 rs vanga mudiyalana sethru net pack 250 rs android mobile 6000 rs

    • @mindmedia1781
      @mindmedia1781 2 หลายเดือนก่อน

      😂​@@sunapana6277

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 2 หลายเดือนก่อน +5

      இது என் நண்பரின் போன் சார்... இப்போதைக்கு நான் சாக தேவையில்லை. ஏன்னா ரேசன்ல 20 கிலோ அரிசி போடுறாங்க... 30000 சப்பாதிக்கிறேன், வீட்டு வாடகை, கடன், வட்டி எல்லாம் போக ஒன்னும் மிச்சமில்லை. ரேசன் அரிசிய நிறுத்தினா நீங்க சொன்னது நடக்கும் சார் 😥😥😥😥😥

    • @ayishakareem187
      @ayishakareem187 2 หลายเดือนก่อน +2

      ​@@BalajiB-m1cசெரியான செருப்படி 😂

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 หลายเดือนก่อน

      Apparam enna mairuku paathutu irruka? Poda, arisi vaanga mudila enna mairuku smartphone vachi aduku net potu irruka

  • @ParthiParmi
    @ParthiParmi 2 หลายเดือนก่อน +3

    நம்ம ஊருக்கு இது தேவையில்லாத ஆணி..

  • @kganeshk7019
    @kganeshk7019 2 หลายเดือนก่อน +15

    ஐய்யா தந்தி ஒரு வேளை சாப்பாட்டுக்கு சிங்கி அடித்தது மறந்து விட்டதா ஐய்யா இந்த சினிமா காரனுங்க ஆடு கின்ற ஆட்டங்கள் என்னய்யா ஏழு கோட7 எட்டு கோட பத்து கோடி சொகுசு வாகனங்களை சொகுசு கார்களை வாங்க எங்கே இருந்தய்யா வருகிறது இவ்வளவு பணம் என்னய்யா அக்கிரமங்கள் அநாகரீகமான அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் நூற்று ஐம்பது கோடிக்க்கு பங்களா சொகுசு வாழ்க்கை சொகுசு வாகனங்களை வைத்து கொண்டு அல்பனுக்கு வாழ்வு வந்துவிட்டால் அர்த்தராத்திரில் குடையை பிடித்து கொண்டு போவது போல இந்த தீடீர் பணக்காரணுங்க ஆடாதடா ஆடாதடா மனிதா மனிதா

    • @gilbert4862
      @gilbert4862 2 หลายเดือนก่อน +1

      பல்லு இருக்கிறவன் பட்டாணி சாப்பிடுவான்.

    • @kganeshk7019
      @kganeshk7019 2 หลายเดือนก่อน

      @@gilbert4862
      ஐய்யா கில்பர்ட் பல்லு இருப்பவன் பட்டானி சாப்பிடுடுவது கூந்தல் இருப்பவர் அள்ளி அள்ளி முடித்து கொள்ளுவது எல்லோருக்கும் தெரிந்தது புரிந்தது அறிந்தது தானய்யா கீல்பட்டு ஒரு டூவீலர் இல்லாதவனுக்கு நூறு கோடி சொகுசு பங்களா பல கோடி சொகுசு வாகனங்களை வாங்க பணம் எங்கிருந்து வருகிறது ஐய்யா இந்த சினிமா காரனுங்க செய்யும் அக்கிரமங்கள் அநாகரீகமான அசிங்கமாக தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் இநத பிழைப்பு எதற்க்காக யாருக்காக இந்த கேவலமான கேடு கெட்ட பேமானி பிழைப்பு நடத்துவது பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +1

      ​@@gilbert4862:
      VERY CORRECT 💯💯😅😅!!
      பாராட்டுக்கள் 👌👌👌👍👍🙏🙏!!

  • @radhaa3110
    @radhaa3110 2 หลายเดือนก่อน +1

    N vh good gi

  • @tvve3632
    @tvve3632 2 หลายเดือนก่อน +14

    விஐயகாந் அவர்கள் கடைசியாக சென்ற வாகனத்துக்கு இருந்த மரியாதை. இந்த காரில் போறவருக்கு கிடைக்குமா? அம்பானி இறந்தால் கிடைக்குமா?

  • @jayag2617
    @jayag2617 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🎉

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 หลายเดือนก่อน +3

    இந்த கார் விளம்பரத்தை நிறுத்துங்கள்.நானும் இந்த கார் வாங்கனும் போல் இருக்கு.எங்கிட்ட பணம் இல்லை.

  • @Kumudaikala
    @Kumudaikala 2 หลายเดือนก่อน +3

    அந்த ஆளோட அலப்பறைவிட தந்தி அலப்பறைக்கு பஞ்சமில்லை..
    வேலையில்லாதவனுக்காக பிரித்தியோகமாக உருவானதுதான். தந்தி டிவி..

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 หลายเดือนก่อน

    லட்சம் கோடி களில் புரள்வோர்க்கு 14 கோடி
    சில்லறை க்காசு!
    இந்த மாதிரியான பதிவுகளையே
    போட்டு வரவும்!
    நிறையப்பேர்உங்கள் சானலை அவசியம் பார்ப்பார்கள்!

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 หลายเดือนก่อน

    AtharkkuThaguthiyana.RoadVasathi
    ThamilNattiyil..Ellaiyae🌹🌹🌹🌹

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 หลายเดือนก่อน

    சென்னையில் மால் என்று சொல்லப்படும் இடங்களில் நிறுத்திவிட்டு (Parking) எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நடக்கலாம். போக்குவரத்து நெரிசலைப்பற்றியும் கவலை இல்லை. மருத்துவர் சொல்வதையும் (walking) கடைபிடிக்கலாம்.

  • @prabualphonse2311
    @prabualphonse2311 2 หลายเดือนก่อน +5

    Original price 6 cr only.

  • @MOHAMEDJAFFER-w8z
    @MOHAMEDJAFFER-w8z 2 หลายเดือนก่อน +1

    14 crores only.
    Very cheap😢😢

  • @akoptionbull1435
    @akoptionbull1435 2 หลายเดือนก่อน +9

    Yanaki இவன் மாட்ட போறான் theriyala

    • @madrasman8883
      @madrasman8883 2 หลายเดือนก่อน +1

      I also have this doubt 100%. Suddenly, sitting in foreign, attacking government, doing lot of social media PR, showing off house/car..something fishy. May be he is managing money of some big shot.

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப முக்கியம்

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 2 หลายเดือนก่อน

    Dubai is one of the best countries of the world.

  • @anbuselvans306
    @anbuselvans306 2 หลายเดือนก่อน +2

    ஏனய்யா இதேயெல்லாம் சொல்லி வயச்தெரிச் சலை கிளப்பி விடுறீங்க!! குடியிருக்க ஒரு வீடு வாங்க முடியாமல் இருக்கும் காலத்தில்.....???

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw 2 หลายเดือนก่อน

    அருமை

  • @PandianPandian-c8e
    @PandianPandian-c8e 2 หลายเดือนก่อน +1

    14கோடி car சொல்லுறங்க மகந்திர jeep மாரி வருமாடா கொஞ்சம் தண்ணிர் உங்க வண்டி போகுமாடா

  • @jaya5339
    @jaya5339 2 หลายเดือนก่อน +1

    ஒரு காரை வெச்சி இன்னும் எவ்ளோ நாள்டா பிச்சை எடுப்பீங்க

  • @RaviSankat-jj3fy
    @RaviSankat-jj3fy 2 หลายเดือนก่อน

    ஒரு வேலை சோற்றுக்கு அவதிப்படும் ஏழைகளுக்கு இந்த விளம்பரம் தேவையா? பணக்கார நாடுகளில் இந்த கார் சர்வ சாதராணம்மய்யா?

  • @transponder1167
    @transponder1167 2 หลายเดือนก่อน

    Birla awesome review what a growth in u r carriers. World most luxurious car reviews do u belive when u start auto reviews that time

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 หลายเดือนก่อน

    நிறைய கிராமத்தில் மக்கள் சாலை இல்லாமல் அவதி படுகிர்கள் அந்த செய்தி போடுங்க இந்த செய்தி தேவையா.

  • @zaheerf7557
    @zaheerf7557 2 หลายเดือนก่อน

    He s our tamilan proud of u, sir dai. You can only see our own ppl criticism

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 2 หลายเดือนก่อน

    Sawku sir nalawar 🎉🎉🎉

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 2 หลายเดือนก่อน

    Appreciate PR S. It's a result of victory in Stock market. A real Genius .

  • @koilmani3641
    @koilmani3641 2 หลายเดือนก่อน

    சென்னையில்ஒரு கிரவுன்ட் இடத்தை விற்றாவாங்கிடலாம் இந்தக் காரை

  • @koilmani3641
    @koilmani3641 2 หลายเดือนก่อน

    தந்தி TV காரன் இப்படி விலஉயர்ந்த காரை பார்திருக்க மாட்டார? அதிசையமா இருக்கிறது போல்

  • @lokanathd3734
    @lokanathd3734 2 หลายเดือนก่อน

    👌

  • @k.k7419
    @k.k7419 2 หลายเดือนก่อน +10

    எங்கவீட்ல ரோல்ஸ்ராய்ஸ் கார் இருக்கு . கார் இருக்கு , கார் இருக்கு , கார் இருக்கு னு சட்டையை கிழிச்சிட்டு ரோட்ல ஓட போறான்
    லுலு மால் ஓனர் சொந்தமா ஹெலிகாப்டர் வச்சிருக்கான் அவன்லாம் soo**த மூடிட்டு சும்மா இருக்கான்

  • @jckitchen7357
    @jckitchen7357 2 หลายเดือนก่อน

    சென்னையில நடந்த கார் ரேஸ் வியந்து பார்க்கிறார்களா? காரி துப்புறாங்க

  • @pillaiindran833
    @pillaiindran833 2 หลายเดือนก่อน

    தமிழ் சென்னை ரோடு இருக்க

  • @MuthuKumar-mu1iv
    @MuthuKumar-mu1iv 2 หลายเดือนก่อน

    ஏழைக்கு என்ன பயன்

  • @BalajiL-s8y
    @BalajiL-s8y 2 หลายเดือนก่อน

    Very nice

  • @sureshg2179
    @sureshg2179 2 หลายเดือนก่อน +2

    500 பிச்சை காசுக்கு என்னம்மா கூவுராண்டா!🤪?

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 2 หลายเดือนก่อน

    அந்த14அந்த14கோடி இறுந்தால்ஏழைகளுக்குதர்மம்செய்யாலம்போகும்போது ஏதையும்ஏடுத்துக்கெண்டுபோகபோறதில்லை

  • @kamalk8826
    @kamalk8826 2 หลายเดือนก่อน +1

    Can give education to 10000 to 15000 poor students 😢

  • @cryptowallet688
    @cryptowallet688 2 หลายเดือนก่อน

    Dubai ல் tax குறைவு அதான் இங்க வந்து trade செய்றாப்ள 🤔

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 2 หลายเดือนก่อน +1

    இதுதான் உங்களுக்கு முக்கியமா?

  • @sathyanarayanana-ck9ne
    @sathyanarayanana-ck9ne 2 หลายเดือนก่อน

    Palaiya ambasitar car pola varuma

  • @karthik8338
    @karthik8338 2 หลายเดือนก่อน +2

    தத்தி

  • @navilkaya3701
    @navilkaya3701 2 หลายเดือนก่อน

    1:27 😅 yow ennaga Rent iku vanguna sollu ?

  • @roberta1310
    @roberta1310 2 หลายเดือนก่อน +4

    Whatever is it you got at only 6 feet

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be 2 หลายเดือนก่อน

      If height is 6.5 feet

    • @roberta1310
      @roberta1310 2 หลายเดือนก่อน

      @@VigneshViki-wl7be
      Okay got it..6.5feet

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 หลายเดือนก่อน

    பண திமிரு வேறென்ன

  • @Srinisha28
    @Srinisha28 2 หลายเดือนก่อน

    News channela news tavira mathadella poda arambichitanga. தத்தி TV

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 2 หลายเดือนก่อน

    வெகுவிரைவில் ஸ்ரேப் விலை 32 ரூபாய்க்கு போகும். இதுக்கு போய் பெரிய பில்டப்

  • @ram-eb1ee
    @ram-eb1ee 2 หลายเดือนก่อน

    Two year after this is old

  • @devi9202
    @devi9202 2 หลายเดือนก่อน

    No car çan beat our Amby!

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 หลายเดือนก่อน

    Ethany Kodi kar vaanginallum ungallullukum kafaiciel Kodi thunithanda

  • @vallinayagam2954
    @vallinayagam2954 2 หลายเดือนก่อน

    Miniutes5.40secondla vanthingasir!

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 2 หลายเดือนก่อน

    POTHUM...INTHA CAR AH 100 THADAVAI PAARTHACHU.. BORE ADIKUTHUPA..

  • @spcsaravanans
    @spcsaravanans 2 หลายเดือนก่อน

    என்ன என்ன சொல்றான் பாருங்க

  • @marioclinton5436
    @marioclinton5436 2 หลายเดือนก่อน

    Entha car thina thanthi muthalali kooda vanga mattrei ! Makkalukku thagathi yanathai soolungal , summa aagatha periya news soolathingal.

  • @vallinayagam2954
    @vallinayagam2954 2 หลายเดือนก่อน

    Umberlla umberlla kerlastate

  • @panneerselvamanandarubhan7587
    @panneerselvamanandarubhan7587 2 หลายเดือนก่อน

    If this happens here misuse of thousands of man hours wid ne saved. And it will be indirectly a catalyst to the improvement of the country and😮

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 2 หลายเดือนก่อน

    This kind of car is unfit for our roads. Each and every place having potholes, patches, even speed breaker are not even only in a few places are good. Tell the original price.

  • @pandianr4875
    @pandianr4875 2 หลายเดือนก่อน

    அப்போ லாரி

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 2 หลายเดือนก่อน

    Public peoples we are living very poverty. This newses are make very pain full. Stop it's your news

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 2 หลายเดือนก่อน

    14 crores ku worth illa..

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 2 หลายเดือนก่อน

    14 kodi tarstilum sani ottum thanea.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 หลายเดือนก่อน +2

    @1:37 : " Singapur kudimagan..nam thamil naatil pirandhavaar..."
    Tamilnadu la pirandhu Eppadi Singapore Kudimagan(citizen) aagamudiyum ?!?! Singapore citizenship and Singapore Permanent Resident are Two DIFFERENT things !!!!

  • @vallinayagam2954
    @vallinayagam2954 2 หลายเดือนก่อน

    Sundara ila sundarpitchaiya!

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 หลายเดือนก่อน

    Pannam lastil pinam

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 2 หลายเดือนก่อน +1

    சென்னை மக்கள் ஃபார்முலா கார் ரேஸை ஆச்சரியத்தோடு எல்லாம் பார்க்கவில்லை. எரிச்சலோடு தான் பார்க்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வரப்போகும் மழையை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் பணிகளுக்கான டெண்டர்கள் இனிமேல் தான் கோரப் போவதாக இன்றைய பத்திரிகை செய்தி. எந்த நாட்டிலும் ஒவ்வொரு வருடமும் வடிகால் பணிகள் செய்வதாகக் கேள்விப்பட்டதே இல்லை. வெய்யில் காலத்தில் பணிகளை முறையாகச் செய்தால் குறைந்த பட்சம் ஒரு ஆட்சிக்காலம் வரும். அந்த தொலைநோக்கு எல்லாம் இவர்களுக்கு கிடையாது. ஒருவேளை நடிகை மூலம் சொல்லப்பட்டால் அது நிறைவேறலாம். கேவலமாக இருக்கிறது 😡

  • @kingdom4493
    @kingdom4493 2 หลายเดือนก่อน +2

    அதனால தான் விஜய் cheap ha வாங்கி..அப்பவும் வரி ஏய்ப்பு செய்து....என்னத்த சொல்லறது?? இந்த மாதிரியான வெளிநாட்டு இந்தியர்களால் பாரத நாட்டுக்கு என்ன பயன்...இங்கு படித்து பட்டம் பெற்று அறிவு ஆற்றல் வளர்த்து ஆனால வெளிநாட்டுக்கு தான் பயன் படுகிறது பணத்துக்காக??

  • @NARUTO.-FAN_BASE_.916
    @NARUTO.-FAN_BASE_.916 2 หลายเดือนก่อน

    😂

  • @balap5009
    @balap5009 2 หลายเดือนก่อน

    waste

  • @benvins5938
    @benvins5938 2 หลายเดือนก่อน

    Waste of the time

  • @madrasman8883
    @madrasman8883 2 หลายเดือนก่อน

    Sundar. Nee engeyo government kitta maata pora. Over scene podra. Big house, car adhu idhu

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 หลายเดือนก่อน

    Ennada sunnii car lastel saagumpothu ethe caril povaya

  • @p.gunasekaran5051
    @p.gunasekaran5051 2 หลายเดือนก่อน

    Eppaaaa peeee aaaaar suuuuundar,ne indha car a vachu pandra alapara ayyayo,thaanga mudiyalada saami,

  • @getmeinair
    @getmeinair 2 หลายเดือนก่อน

    Nataviti poraenu sonnavaruku 12 cr car ..epadi full marketing

  • @kannanmaruthamuthu2871
    @kannanmaruthamuthu2871 2 หลายเดือนก่อน

    Avasiamada naigala

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 หลายเดือนก่อน

    ஆனால் பதினான்கு கோடிக்கு அப்படி என்ன ஒர்த் இருக்கு என்று தெரியவில்லை...

  • @soundappans4081
    @soundappans4081 2 หลายเดือนก่อน

    இந்திய நாட்டு சாலையில் எம்80 டிவிஎஸ் 50 மட்டுமே ஓட்ட முடியும் ரே ஸ் பைக் ரேஸ் கார் இவைகள தடை செய்ய அண்ணாமலை வழக்கு தொடுக்க வேண்டும் முத்தரசன் என்பவன் எங்கே

  • @pillaiindran833
    @pillaiindran833 2 หลายเดือนก่อน

    தமிழ் சென்னை ரோடு இருக்க