Car parking mistakes - தமிழில்| car parking technique in tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 304

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 2 ปีที่แล้ว +69

    கார் ஓட்டுபவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்றும், கார் பாதுகாப்பு, காலம் வீணாகிறது, காரியம் தடை, பணம் விரையம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நலம் ஒரு சிறிய தவறினால் எந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும் என்று அக்கரையுடன் விளக்கமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு நேயர்களின் சார்பில், வாகன ஓட்டுபவர்கள் சார்பிலும் நன்றி

  • @nithishkhaan
    @nithishkhaan 2 ปีที่แล้ว +15

    சிறுபிள்ளைக்கு பாடம் நடத்துவதுபோல
    ரொம்ப அழகா தெள்ளத்ததெளிவா ஓட்டுநர் இருக்கையிலிருந்து விரிவான விளக்கம் அளித்திர்கள்
    இதுபோன்று பயிற்ச்சி ஓட்டுநர்கூட இவ்வளவு தெளிவான விளக்கம் அளித்திருக்க மாட்டார்
    ரொம்ப நன்றி அண்ணே

  • @Madhavarajus
    @Madhavarajus ปีที่แล้ว +6

    Bro. Car எடுக்குறதுக்கு முன்னாடி கார் அ சுத்தி கவனித்து விட்டு. கார் அடிலயும் நாய், ஆடு இருக்கா பார்த்துவிட்டு (atleast car a 2 or 3 times thaati vitu கவனமாக) எடுக்க வேண்டும். மனித உயிர், கார் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் முக்கியம்.
    ஒரு தடவை நான் கார் அ பார்க் செய்து விட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்க போனேன். அப்போ இருட்டிவிட்டது. நான் எதோ அவசரத்தில் முன் பக்கம் மட்டும் கவனித்து விட்டு (காரில் ஏறி கிளம்ப ட்ரை பண்ணினேன் start செய்துவிட்டேன்)But எதுக்கும் ஒரு தடவை பின்புறம் பார்த்து விட்டு கிளம்பலாம் என்று யோசித்து கீழே இறங்கி பின்புரம் பார்த்தால் ஒரு வயதான முதியவர் பிச்சைக்காரர். பயந்து போய் நடுக்கத்துடன். இருந்தார். எனக்கு ரொம்ப சங்கடமாகி போய் மன்னிப்பு கேட்டு. அவரை safe zone la விட்டு.இனிமே car பின்னாடி எப்போது உட்காரவேண்டாம் என்று சொல்லி. என்னிடம் இருந்த சிறு தொகை கொடுத்து அங்கிருந்து கிளம்பினேன். So be careful before start the car. 👍👍👍
    Bro super vedio👍👍👍

  • @santhoshsrinivasan5674
    @santhoshsrinivasan5674 2 ปีที่แล้ว +16

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் . நான் கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் பொழுது எனது ஆசிரியர் தந்த முதல் பாடமே .காரை சுற்றி வந்து தான் டிரைவர் காரில் ஏற வேண்டும் என்று கூறுவார். இதை நாம் வழக்கமாகக் கொண்டால் இவ்வாறான விபத்துகள் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      நல்ல ஆசிரியர் 🤝🤝🤝👍👍👍

  • @superpets3438
    @superpets3438 2 ปีที่แล้ว +9

    பல தடவை நான் இந்த தவறை செய்திருக்கிறேன். இப்பவாச்சும் என்னக்கு புத்தி வர்ற மாதிரி சொன்ன உங்களுக்கு நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว +2

      😄😄😄🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +3

    மிகவும் உபயோகமான தகவல்கள். எப்போதும் எங்கே நிறுத்தினாலும் வண்டியை எடுக்கும் போதும் வண்டியை முன்னே பின்னே நேராக பார்த்து விட்டு எடுப்பது நலம். ஒரு நாய் கூட படுத்து இருக்கலாம். உபயோகமான தகவல்கள்

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh 2 ปีที่แล้ว +14

    மிகவும் பயனுள்ள தகவல் sir.
    இது போல மேலும் பல தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

  • @eswaranraju6226
    @eswaranraju6226 ปีที่แล้ว +4

    சில இடங்களில் புற்கள் கொஞ்சம் குவியலாக இருந்தால் கூட வண்டியை அதன் மேல் விடக்கூடாது. ஏனெனில் உள்ளே பெரிய குழி இருக்கும். அது போன்ற சம்பவம் எனக்கு நடந்துள்ளது.
    குடும்பத்துடன் புதிய வண்டி இரவு நேரம் வண்டி ஓட்ட கற்று கொண்ட நேரம் மிகவும் பயந்து விட்டேன். அருமையான பதிவு நன்றி

  • @bmurgan5674
    @bmurgan5674 2 ปีที่แล้ว +2

    உண்மையான பதிவு நன்றாக சொன்னீர்கள் நானும் இது போன்று ஒரு முறை தவறாக பார்க்கிங் செய்து பள்ளத்தில் இறங்கி ஏற்றியதில் ரேடியேட்டர் கீழே இறங்கி விட்டது ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்தேன். தங்களின் நுட்பமான இந்த புரிதலுக்கு நன்றி சகோதரரே. தொடரட்டும் உங்கள் களப்பணி

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 2 ปีที่แล้ว +3

    மிகவும் சரியாக சொன்னீர்கள். நாம் செல்லும் காரியத்தை பொறுத்து ஞாபக மறதியால் விபத்து ஏற்படும். 👍

  • @kmanipriya
    @kmanipriya 2 ปีที่แล้ว +4

    எனக்கு நேற்றைய தினம் இதுபோன்ற நிகழ்வு நடந்தது. நான் கவனித்துவிட்டேன் அதனால் எனது வண்டி தப்பியது. அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார். இனிமேல் மிகவும் கவனமாக இருப்பேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว +3

    நல்ல விழிப்புணர்வு தகவல் நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்களின் தொண்டு தொடரட்டும்

  • @SureshS-og8xm
    @SureshS-og8xm 10 หลายเดือนก่อน +1

    Superங்க உங்க வீடீயோ எல்லாமே நல்ல விழிப்புணர்வு ங்க,நன்றிங்க. ..

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 ปีที่แล้ว +6

    மிக சரியே....உங்களுடைய விளக்கம், அழகான தமிழ், கருத்துக்கள்...அனைத்தும் அற்புதம்....

  • @aravindanr7942
    @aravindanr7942 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ இது கார் ஓட்டுபவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ரொம்ப நன்றி சார்

  • @goburaja2437
    @goburaja2437 ปีที่แล้ว +3

    நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த சகோதரரை போன்றவர்கள் பாடம் நடத்தினால் நமது குழந்தைகளும் நாடும் நன்கு வளர்ச்சி அடையும் கூர்மையான அறிவு வளரும்....

  • @Joybjoys
    @Joybjoys 2 ปีที่แล้ว +2

    Good 👍 அருமையான விழிப்புணர்வு பதிவு இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளது

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள பதிவு. மிகச் சிறிய கவனக் குறைவு காரணமாக மிகப்பெரிய விபத்து அல்லது பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நன்றி!

  • @saravanang6083
    @saravanang6083 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல். அதேப் போன்று கார் பார்க்கிங் செய்து விட்டு எடுக்கும் போது, சில நேரங்களில் காருக்கு அடியில் நாய் படுத்திருக்கும்.
    இதையும் கவனித்து, நாய் அடிபடாமல் எடுப்பது சிறந்தது.

  • @musicsureshkumar7975
    @musicsureshkumar7975 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சார் இதை யாரும் பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன் பரவாயில்லை இதை நான் அனுபவித்திருக்கிறேன் நல்ல வேலையாக ஒன்றும் ஆகவில்லை ஏன் என்றால் மெதுவாக நான் நகர்த்தியதால் சத்தத்துடன் நின்று விட்டது மிக முக்கியமான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @user-dh4cs3kk8t
    @user-dh4cs3kk8t 2 หลายเดือนก่อน

    Super bro
    நான் இந்த தவறுகளை ஆரம்பத்தில் நிறைய முறை செய்துள்ளேன் நல்ல வேளை சிறிய அடிகள் மட்டும் ஏற்பட்டது . அருமையான விளக்கம்
    GOD BLESS YOU ❤

  • @optimistshankar
    @optimistshankar 2 ปีที่แล้ว +3

    True bro.. make more such responsible driving, parking awareness video.
    Naama olunga ponalum ethir la varavanum responsible ah drive panathan elarume safe ah iruka mudiyum.

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தகவல் சிந்திக்க தகவல் நன்றி

  • @govindasamy8991
    @govindasamy8991 2 ปีที่แล้ว

    SUPER... SUPER.மிகவும் உபயோகமான தகவல் நன்றி நண்பரே 🙏💐🤝

  • @sunraj6768
    @sunraj6768 2 ปีที่แล้ว +8

    You are the right person create traffic awareness among public
    Great teaching ji 👏

  • @RaviShankar-ve9wt
    @RaviShankar-ve9wt ปีที่แล้ว +1

    Sir...Excellent and Informative Video..No Driving school teaches this. I Personally experienced this. Your effort for this important message is great...Thank you and keep posting such important tips,,,

  • @siva271086
    @siva271086 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு மிக அருமை.முக்கியமான தகவல்

  • @O-SelvakumarAPT
    @O-SelvakumarAPT ปีที่แล้ว +1

    Thank you for your good explanation... Very very important message to all the drivers

  • @chillbro5364
    @chillbro5364 2 ปีที่แล้ว +2

    Anna ungalalatha car mela enaku intrest vanthathu thanku anna

  • @parameshs7240
    @parameshs7240 2 ปีที่แล้ว +3

    Really very very useful message, thank you very much

  • @moorthyram270
    @moorthyram270 2 ปีที่แล้ว +1

    Very good explanation Anna
    This useful to all

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 ปีที่แล้ว +1

    Super explanation very useful information thank you so much 🎉

  • @rajarajan5040
    @rajarajan5040 2 ปีที่แล้ว +14

    Before getting in a car, it's always mandatory to go around the car and have a look around.. Even if we had just parked some time ago..
    Some new obstacles, children, animals also may suddenly appear..

  • @ramachandrans1813
    @ramachandrans1813 ปีที่แล้ว

    Very usefull information for self driving owners of car bro.Thanks

  • @niraimadai
    @niraimadai 2 ปีที่แล้ว +2

    சிறப்பு! தோழரே! முக்கியமானத் தகவல்.

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj 2 ปีที่แล้ว +1

    Super information...Romba Nandri

  • @kishordesandhiri1121
    @kishordesandhiri1121 ปีที่แล้ว

    Much needed information brother. Good luck.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 15 วันที่ผ่านมา

    👏Very useful information.Thanks.
    Vazhthugal Bro.Rajesh. 🙏🏼

  • @antoerna
    @antoerna 2 ปีที่แล้ว

    Very useful brother ..unique content..congratulations 👍👍👌👌

  • @user-cr9ox4sq2x
    @user-cr9ox4sq2x 4 หลายเดือนก่อน +2

    You and birlas parvai both contributed so much for tamil driving community ! Thanks

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 27 วันที่ผ่านมา

    Excellent video
    Very useful tips for correct safe driving

  • @kingstonjayaseelan3430
    @kingstonjayaseelan3430 25 วันที่ผ่านมา

    நன்றி. ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவராக

  • @englishforre.1458
    @englishforre.1458 ปีที่แล้ว +1

    Thank you sir. Your advise is very useful.

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 ปีที่แล้ว +1

    உண்மை.....உண்மை....உண்மை.....Very very useful message தொடரட்டும் உங்களின் உன்னத சேவை 👍ஒவ்வொரு முறை உங்களது வீடியோவை பாக்கும்போது புதிது புதிதுதாக உபயோகமான தகவலை தெரிந்தும் கற்றுகொண்டும் உள்ளேன் மிக்க நன்றி 🙏 அருமையான பதிவு 👍

  • @jayabalmunuswamy8687
    @jayabalmunuswamy8687 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு...நன்றி பல....

  • @praywithpaul2462
    @praywithpaul2462 ปีที่แล้ว

    Great message Sir. Thank you so much for your message

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 2 ปีที่แล้ว

    Very useful information. Thank you very much.

  • @joseanto8970
    @joseanto8970 2 ปีที่แล้ว +2

    Very use ful information sir, your communication is very nice. Every body should be understand your communication.
    Keep it

  • @subramaniansubramanian9712
    @subramaniansubramanian9712 ปีที่แล้ว

    Very very useful information,always you are
    Posting good and precious
    Infor.mations.god bless you.thanks for your social work.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 ปีที่แล้ว +1

    Good lesson, it had happened to me once.

  • @barakkathullas8580
    @barakkathullas8580 8 หลายเดือนก่อน

    Rajes sir vanakkam ungal pathevu super thanks

  • @nirmalraj8985
    @nirmalraj8985 6 หลายเดือนก่อน

    Very Useful. Thank you Sir 🙏🙏🙏🙏

  • @civilan4773
    @civilan4773 2 ปีที่แล้ว +1

    Super anna useful,anna honda amaze facelift 2021 review poduga ?

  • @krishnann603
    @krishnann603 2 ปีที่แล้ว +1

    என்னை போன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி நண்பரே

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👌👌👌

  • @user-nn2ci8ws3c
    @user-nn2ci8ws3c หลายเดือนก่อน

    இதே தவறை நாங்கள் நாங்கள் முன்பாக இருந்த பாறை கல் தெரியாததால் ரிவர்ஸ் எடுக்க வலது பக்கம் திருப்பி எடுக்கும்போது முன் பம்பர் கழன்று விட்டது.தங்ககளுடைய ஆலோசனைக்கு நன்றி.

  • @arasankk8182
    @arasankk8182 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு பதிவு

  • @jessitravels
    @jessitravels 2 ปีที่แล้ว

    Super sir. Good awareness video

  • @rathinakumar383
    @rathinakumar383 2 ปีที่แล้ว +1

    HALLOW RAJESH CAR DRIVING PATHI ENNA SEYYANUM ENNA SEYYAKOOTATHU ENPATHARKU UNGA CHANNEL VERY VERY USE FULL THANKYOU

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p 7 หลายเดือนก่อน

    Excellent. Appreciate and welcome your advice. God may bless you dear.

  • @kothandaramanjanakiraman3668
    @kothandaramanjanakiraman3668 2 ปีที่แล้ว

    அருமை உண்மை. எனக்கு நடந்தது

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 2 ปีที่แล้ว

    మంచి మెసేజ్
    Good Message 👌👌
    It is being good for drivers

  • @senthilnathan5431
    @senthilnathan5431 ปีที่แล้ว

    Most useful information bro...

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว

    Bro, such a phenomenon video this,thanks.

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 9 หลายเดือนก่อน +2

    Yes sir you correctly said .My driver made the same mistake in my house . Hit on the angle fixed with left side of the wall where water motor for the sump is placed sir . On particular early morning day he forgot it. Finally the new Car damaged on front left side sir. Superb teachings with the example . Thanks a lot

  • @luxgm6654
    @luxgm6654 2 ปีที่แล้ว +2

    Bro,
    I did similar mistake.
    Good awareness video.
    Thanks Rajesh.

  • @muthusamyv7995
    @muthusamyv7995 ปีที่แล้ว

    100 சதவீத உண்மை. எனக்கு அனுபவம் உள்ளது. காரின் முன்பகுதி செம டேமேஜ்.

  • @balasubramanian504
    @balasubramanian504 2 ปีที่แล้ว +1

    Thanks for your good information

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 2 ปีที่แล้ว

    Simply Superb Bro

  • @kanisupermarket4329
    @kanisupermarket4329 ปีที่แล้ว

    நல்ல பதிவு அண்ணா,,,,,,,,

  • @Arunram-2000
    @Arunram-2000 2 ปีที่แล้ว +4

    നല്ല അവതരണം. നിങ്ങളുടെ ഓരോ വീഡിയോയും വളരെ ഉപകാരപ്രദമാണ്.

  • @arunrajkumard5238
    @arunrajkumard5238 6 หลายเดือนก่อน

    Useful information sir.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว

    அருமை நன்றி.

  • @sivanandhana9209
    @sivanandhana9209 7 หลายเดือนก่อน

    Very useful video thank sir ✨✨✨💐

  • @selwin896
    @selwin896 2 ปีที่แล้ว

    Excellent sir.. thanks

  • @masthanlucky8391
    @masthanlucky8391 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் அருமை

  • @saravanan.myd1
    @saravanan.myd1 2 ปีที่แล้ว +1

    எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் இருக்கிறது

  • @logeshwarans5537
    @logeshwarans5537 2 ปีที่แล้ว +1

    Anna comparison video podunga. Similar to what you did for Baleno vs i20

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +1

    விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்.
    தொடர்ந்து கருத்துகளை பதிவிடுங்கள்.நன்றி சகோதரா

  • @ranjithn8053
    @ranjithn8053 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே🤘🤘

  • @k.bhaskarmani5423
    @k.bhaskarmani5423 2 ปีที่แล้ว +1

    காரை எடுப்பதற்கு முன் முன்பக்கமும் பின்பக்கமும் பார்த்துவிட்டு வண்டியை எடுப்பது நல்லது பக்கவாட்டிலும் பார்ப்பது மிகவும் நல்லது

  • @cvsmoorthy
    @cvsmoorthy ปีที่แล้ว +1

    Rajesh sir your lessons are excellent. Thanks.😊

  • @arumugam1966
    @arumugam1966 27 วันที่ผ่านมา

    நல்ல அருமையான தகவல்கள் உண்மையில் பாராட்டுக்கள்

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 ปีที่แล้ว +1

    Sir,Very useful information for car parking area super

  • @Srinivasan-om2hm
    @Srinivasan-om2hm 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அண்ணா

  • @rajum100
    @rajum100 2 ปีที่แล้ว

    Thank you good message

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏

  • @RAVIRavi-eg8gz
    @RAVIRavi-eg8gz ปีที่แล้ว

    Very useful sir thank you

  • @balajit.r1150
    @balajit.r1150 2 ปีที่แล้ว +2

    You are my inspiration sir. Nice video

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 2 ปีที่แล้ว +1

    சென்னை ஏர்போர்ட் pickup drop entry exit காரில் எப்படி சென்று வருவது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா🙏

    • @AshrafAli-kr3lh
      @AshrafAli-kr3lh 2 ปีที่แล้ว

      அங்கு தினம் ஒரு நாடகம் ரெகுலரா போறவங்களே குழம்பிடுவாங்க!

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 2 ปีที่แล้ว

    Very useful tips🙏👍

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா🙏🎉

  • @rishichidhu1018
    @rishichidhu1018 8 วันที่ผ่านมา

    Rajesh Sir Great expla nations❤❤❤

  • @amalrajirudayaraj9142
    @amalrajirudayaraj9142 ปีที่แล้ว

    Good informative.

  • @rajivsd69
    @rajivsd69 2 ปีที่แล้ว +1

    Excellent, real time experience.

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @sahadevaca2913
    @sahadevaca2913 ปีที่แล้ว

    Good information thank you

  • @saravananm7054
    @saravananm7054 2 ปีที่แล้ว

    Human error thanks for your awareness 💐

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 2 ปีที่แล้ว +1

    நல்ல வீடியோ வாழ்த்துக்கள் ராஜேஷ்.