@@arafapatturhussainbiriyani9125 ஏன் உப்பு மட்டும் கிராம் கணக்கில் சொல்வதில்லை. சாப்பாடு வடிக்கு போது எவ்வளவு கிராம் உப்பு மசாலாக்கு எவ்வளவு கிராம் உப்பு என்று சொன்னால் நன்றாக இருக்கும். இதுவரைக்கும் யாரும் கிராம் கணக்கில் உப்பு அளவு மட்டும் சொன்னதில்லை.
Description la ingredients quantity ah podunga
arumai
இது எத்தனை பேர் சாப்பிட முடியும் அண்ணா 👍👍👍
கேட்டதற்கு நன்றி 20 நபர் சாப்பிடலாம்
@@arafapatturhussainbiriyani9125 நன்றி அண்ணா👍👍 💐💐
3 kg biryani ku 150 gm garlic podhu ma. Raw spices alavum romba kuraiva irukku bro
Ok sorry ya u added thair to it saw it again jazakallah for lovely videos
Super machan🤩
🔥🔥🔥🔥🔥
Basmathi Rice which Brand?
Brand unit rice 🌾🍚 thank you bro
சூப்பர்
நன்றி சகோதரரே
Bhai nenga thair e lemon pudalaye en?
கேட்டதற்கு நன்றிங்க தயிர் சேர்க்கலாம் ஒரு கிலோ சாப்பாட்டுக்கு 100 கிராம் தயிர் சேர்க்கணும் லெமன் வேண்டாம்
சூப்பர் பிரியாணி
நன்றி
@@arafapatturhussainbiriyani9125 ஏன் உப்பு மட்டும் கிராம் கணக்கில் சொல்வதில்லை.
சாப்பாடு வடிக்கு போது எவ்வளவு கிராம் உப்பு
மசாலாக்கு எவ்வளவு கிராம் உப்பு என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
இதுவரைக்கும் யாரும் கிராம் கணக்கில் உப்பு அளவு மட்டும் சொன்னதில்லை.
நானும் பிரியாணி மாஸ்டர்
ரொம்ப நல்ல விஷயம்
Don't add artificial colour
நல்ல விஷயம்