(06/10/1994) இரவு 10:20 மணிக்கு எனக்கு அடுத்து சனி மஹாதசா என் மனைவிக்கு ஒத்து போகும் வகையில் அவருக்கு புதன்/கேது மஹாதசா அவர் குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் சாத்தியமாகும் என் 1துலாம் ராசி ஸ்வாதி(ராகு🌟) நட்சத்திரத்துக்கு 9ஆம் திரிகோணாதிபதி மிதுனம் புணர்பூசம் (குரு 🌟), 10ஆம் கேந்திரத்தில் புணர்பூசம்4ஆம், ராசியில் விசாகம் (குரு🌟) 2ஆம் வீடு விருச்சிகம் ராசி, 5கும்பம் ராசி பூராட்டாதி 1,2,3 ஆனால் 6-8 சஷ்ஷாடங்கம் மீனம் ராசியாக இருக்கவே கூடாது ;
இருவருக்கும் ஒரு தசை முடிய 3 வருஷம் ஒருவருக்குஇருக்கு மற்றவருக்கு அதே தசை ஆரம்பிக்கும்பொழுது திருமணம் நடக்கலாமா? அதாவது ஒரே தசை இரண்டுபேருக்கும் முன்னும் பின்னும் இருந்தால் திருமணம் நடக்கலாமா
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதக கட்டத்தில் கும்ப லக்கினத்திற்கு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ராகு புதன் குரு சேர்க்கை உள்ளது ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் கன்னி மனையில் அமைந்துள்ளது நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குரு அமைந்துள்ளது அந்தப் பெண் ரிஷப லக்கனம் ஏழாம் அதிபதி செவ்வாய் அதே துலாம் வீட்டில் செவ்வாய் பிளஸ் ராகு அமைந்துள்ளது இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் எனது கற்பனையில் சுக்கிரன் ராகு அமைந்துள்ளது அதேபோல் அந்த பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு அமைந்துள்ளது இந்த அமைப்பு சரியாக அமையுமா இல்லையா எனது அம்ச கட்டத்தில் சுக்கிரன் மீனம் வீட்டில் சூரியனோடு அமர்ந்துள்ளார் எனவே இதனைப் பற்றி விரிவாக விளக்கவும் மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா. எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 ஊர் சிவகங்கை அந்தப் பெண் பிறந்த தேதி 7 9 95 இரவு 11 10 ஊர் மதுரை
Hai sir, uthiratadhi or revathi which is best star? Reply me sir. And very very importantly feb 26 to 27 delivery ku nalla time sollung sir Now, . Iam waiting for ur reply..... pls sir....
எனது ஜாதக கட்டத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான பலன்களை கூறுகின்றனர் ஒருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு அம்ச கட்டத்தில் என்ன லக்னம் உள்ளதோ அதை ராசிக்கட்டத்தில் இடப்பெயர்ச்சி செய்து அதன்பின் பலன் கூறுவதே மிக துள்ளியமாக அமையும் ஏனெனில் உத்தராயண கால கட்டத்தில் கும்ப லக்னத்தில் விழும் புள்ளி 15 டிகிரி முன்பின்னாக விழும் என்று கூறுகின்றனர் இன்னொருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு லக்ன அதிபதி எங்கு உள்ளதோ அதை லக்னமாக வைத்து சொல்ல வேண்டுமென்று இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சொல்வது எனக்கு மிக குழப்பமாக உள்ளது தாங்கள் தான் அதை விரிவாக சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் சரி வரும். சுக்கிரன் ராகு நட்பு கோள் ராகு உடன் சுக்கிரன் இணையும் போது ஏற்கனவே இருக்கும் ஆடம்பர, சொகுசு ஆசை மேலும் அதிகரிக்கும். சில ராசிக்காரர்கள் சுக போகத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிர் பாலினத்தின் மீது அதிக ஆசை இருக்கும்.கிரக சேர்க்கை சுக்கிரன் ராகு th-cam.com/video/WFH1As0orzs/w-d-xo.html
நன்றி சார்...🌾🙏🏻🐘
Super explanation , thank you sir
Both boy and girl Rahu dasa can marry Sir? Please answer
Ragu Dasai Sani dasai
(06/10/1994) இரவு 10:20 மணிக்கு எனக்கு அடுத்து சனி மஹாதசா என் மனைவிக்கு ஒத்து போகும் வகையில் அவருக்கு புதன்/கேது மஹாதசா அவர் குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் சாத்தியமாகும்
என் 1துலாம் ராசி ஸ்வாதி(ராகு🌟) நட்சத்திரத்துக்கு 9ஆம் திரிகோணாதிபதி மிதுனம் புணர்பூசம் (குரு 🌟), 10ஆம் கேந்திரத்தில் புணர்பூசம்4ஆம்,
ராசியில் விசாகம் (குரு🌟)
2ஆம் வீடு விருச்சிகம் ராசி, 5கும்பம் ராசி பூராட்டாதி 1,2,3 ஆனால் 6-8 சஷ்ஷாடங்கம் மீனம் ராசியாக இருக்கவே கூடாது ;
Paiya ponnu rendu perukume Orey guru thesai nadantha marriage pannalama sir
Sevvathasaikkum kaethu thasai kum porunthuma iya ethum pirachanaikal varuma
When star is matching how come the dasa sandhi will come, dasa based on the moon. Please explain
Thisa விடுதி என்றால் என்ன
பாபசாம்யம் அவசியம் திருமண பொருத்தம் இருக்க வேண்டுமா?
Sir thasa sandhi irukkrathu nallatha, illama irukrathu nallatha
Hy sir...1 St comment 😊
இருவருக்கும் ஒரு தசை முடிய 3 வருஷம் ஒருவருக்குஇருக்கு மற்றவருக்கு அதே தசை ஆரம்பிக்கும்பொழுது திருமணம் நடக்கலாமா? அதாவது ஒரே தசை இரண்டுபேருக்கும் முன்னும் பின்னும் இருந்தால் திருமணம் நடக்கலாமா
Same question for me
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதக கட்டத்தில் கும்ப லக்கினத்திற்கு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ராகு புதன் குரு சேர்க்கை உள்ளது ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் கன்னி மனையில் அமைந்துள்ளது நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குரு அமைந்துள்ளது அந்தப் பெண் ரிஷப லக்கனம் ஏழாம் அதிபதி செவ்வாய் அதே துலாம் வீட்டில் செவ்வாய் பிளஸ் ராகு அமைந்துள்ளது இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் எனது கற்பனையில் சுக்கிரன் ராகு அமைந்துள்ளது அதேபோல் அந்த பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு அமைந்துள்ளது இந்த அமைப்பு சரியாக அமையுமா இல்லையா எனது அம்ச கட்டத்தில் சுக்கிரன் மீனம் வீட்டில் சூரியனோடு அமர்ந்துள்ளார் எனவே இதனைப் பற்றி விரிவாக விளக்கவும் மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா. எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 ஊர் சிவகங்கை அந்தப் பெண் பிறந்த தேதி 7 9 95 இரவு 11 10 ஊர் மதுரை
Thank u sir
ஒரே நட்சத்திரம் திருமணம் செய்ய லாமா , ராசி வேறு நட்சத்திரம் வேறு
Hai sir, uthiratadhi or revathi which is best star? Reply me sir. And very very importantly feb 26 to 27 delivery ku nalla time sollung sir Now, . Iam waiting for ur reply..... pls sir....
👍👍👍👍👍
Sir பொண்ணு பயனுக்கு ஒரே சந்திரதசை marriage பண்ண கூடாத sir
Not like that
எனது ஜாதக கட்டத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான பலன்களை கூறுகின்றனர் ஒருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு அம்ச கட்டத்தில் என்ன லக்னம் உள்ளதோ அதை ராசிக்கட்டத்தில் இடப்பெயர்ச்சி செய்து அதன்பின் பலன் கூறுவதே மிக துள்ளியமாக அமையும் ஏனெனில் உத்தராயண கால கட்டத்தில் கும்ப லக்னத்தில் விழும் புள்ளி 15 டிகிரி முன்பின்னாக விழும் என்று கூறுகின்றனர் இன்னொருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு லக்ன அதிபதி எங்கு உள்ளதோ அதை லக்னமாக வைத்து சொல்ல வேண்டுமென்று இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சொல்வது எனக்கு மிக குழப்பமாக உள்ளது தாங்கள் தான் அதை விரிவாக சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
பயனுக்கு அஷிவினி பொண்ணு பரணி ஆனால் ஓரே தசை கல்யாணம் பண்ணலாமா கூடாத சார்
Athu ok va
இது என்ன புதிதாக தசா புத்தி இது வரை இலீலாதது
உங்களுக்கு தெரியாதது என்று சொல்வதே சரி
Sukra desa pudhan puthi vs rahu desa sukara puthi set aguma?
வணக்கம் சரி வரும். சுக்கிரன் ராகு நட்பு கோள் ராகு உடன் சுக்கிரன் இணையும் போது ஏற்கனவே இருக்கும் ஆடம்பர, சொகுசு ஆசை மேலும் அதிகரிக்கும். சில ராசிக்காரர்கள் சுக போகத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிர் பாலினத்தின் மீது அதிக ஆசை இருக்கும்.கிரக சேர்க்கை சுக்கிரன் ராகு th-cam.com/video/WFH1As0orzs/w-d-xo.html
மிக்க நன்றி ...
Tnk u sir...
Thank u sir