எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது....எனக்கு கூட புரியும்படி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்....மிகவும் நன்றி....இப்படி விளக்கம் கொடுத்தால் ஜோதிடம் மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றுதல் உண்டாகும்....நன்றி நன்றி
Happy Afternoon! Your simple calculation and way of presentation really superb. Please teach us about Astavarga and related calculation which is very important in the Horoscope.
sir nan kadaga lagnam, dhanus rasi,pooradam.,dob 3/6/69, guru dasai, bhudan bhukthi( vaakya panchagam)...lost my job in feb2020...try panre .......anal enda horai enakuu velai vaipu vinnapikka suitable....please kooravum sir.....jeevanam problem sir.....
சார் எனக்கு ஒரு சந்தேகம்.ஒருவர் புனர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு முதல் தசை குரு தசை நடக்கும்.முதல் புத்தி குரு புத்தி நடக்கும்.என் சந்தேகம் என்ன என்றால்.புனர் பூசம் நட்சத்திரத்தில் 3ஆம் பாதத்தில் பிறந்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம் 13.5 வருடம் கழித்து போனது அப்படியானால் குரு புத்தியும் 13.5 முடிந்து போய்யிருக்குமா இல்லை குரு புத்தி 19 வருடமும் வருமா.இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
7-7-1986 (9:45)இது என்னுடைய பிறந்த நேரம் இதில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் பாதத்தில் அமைந்துள்ளது என்பதனை பார்த்து சொல்லும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்மிக்க நன்றி வணக்கம்
Please mention birth place... Thank you... and also mention your Natchathiram... because your birth time is at the beginning of Punarpoosam Natchathiram.. It is possible to come Thiruvathirai 4 m padam...
வணக்கம் ஐயா இங்கு என்னுடைய பிறந்த நேரம் மற்றும் தேதிகளை குறிப்பிடுகிறேன் நீங்கள் இதில் என்னுடைய ராசி கட்டத்தில் எந்த கிரகம் எத்தனாவது இடத்தில் உள்ளது என்று சரிபார்த்துக் கூறுங்கள் ஏனென்றால் என்னுடைய பிறப்பு ஜாதகத்தில் அது தவறாக உள்ளது போன்று தோன்றுகிறது எனவே தான் இதை நான் உங்களிடம் கேட்கிறேன் (7-7-1986) 9:45am இல்லை என்றால் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் பாதத்தில் உள்ளது என்று குறிப்பிட்டாலும் மிக்க சந்தோஷம்
வணக்கம்... நீங்கள் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரப்படி சிம்ம லக்கினம் மிதுன ராசி வருகிறது... லக்கினத்தில்(சிம்மத்தில்)-சுக்கிரன்(மகம் 1ம் பாதம்), 3இல் கேது(சித்திரை 3ம் பாதம்),4இல் சனி(அனுஷம் 3ம் பாதம்),5இல் செவ்வாய்(பூராடம் 4ம் பாதம்),7இல் குரு(பூரட்டாதி 3ம் பாதம்), 9இல் ராகு(அஸ்வினி 1ம் பாதம்), 11இல் சூரியன்(புனர்பூசம் 1ம் பாதம்)+சந்திரன்(புனர்பூசம் 1ம் பாதம்),12இல் புதன்(பூசம் 3ம் பாதம்). தற்போது சனி தசை குரு புத்தி முடியும் தருவாயில் உள்ளது... ஆகஸ்ட் 2020 முதல் அறிவுக்கடவுளான புதனின் தசை தொடங்குகிறது... 12 ம் இடத்தில் இருந்தாலும் புதன் நன்மைதான் செய்யும்... களத்திரஸ்தானமான 7இல் குரு இருப்பது சிறப்பு... 8 க்கு அதிபதி குரு 7 இல் உள்ளதால் சற்று பயத்தை கொடுத்தாலும் குரு நன்மைதான் செய்யும்... நன்றி...
அப்போ ரோகினி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் பிறந்தவருக்கு சந்திர திசை எத்தை ஆண்டுகள்?? நாலாம் பாதத்தில் பிறபொருக்கு எப்படி கணக்கிடுவது? முதல் பாதம் என்றால் இரண்டரை வருடங்கள் கழித்து விட்டிர்கள் . நாலாம் பாதம் என்றால்??
எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது....எனக்கு கூட புரியும்படி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்....மிகவும் நன்றி....இப்படி விளக்கம் கொடுத்தால் ஜோதிடம் மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றுதல் உண்டாகும்....நன்றி நன்றி
இவ்வளவு அழகாக ஒருவரும் சொன்னது இல்லை🎉
Happy Afternoon! Your simple calculation and way of presentation really superb. Please teach us about
Astavarga and related calculation which is very important in the Horoscope.
நல்ல தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வணக்கம். நீங்கள் சொன்ன. தசாபுத்திஅருமை
நல்லா புரியுது ஜி..Super
Thank you so much for Crysta clear calculation and explanation 👏👏👏👏👏👏 please do more videos....
Sir enaku enna thisai enna puthi nadakuthu D/B 09/08/1976 thiruvonam natchathiram solluga sir ple.
நன்றி ஐயா.அருமையான பதிவு
அருமை
Nice and simple explanation.
Easily understood.
Nalla purithal
வணக்கம் ஐயா.மிக்க நன்றி,உங்களது விளக்கம் கற்றுக்கொள்ள எளிதாக உள்ளது 🙏🙏🙏
Clear explanation. Thank you sir
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்த வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி
Thank you...
அற்புதம் ஐயா
பகவானே நன்றி
Tq sir etha mathiri yarum solli thara mattaka
My name saravanakumar, 22,08,2001 podakkudi tiruvarur district nan kannirasi hastam natchatiram 1am padam sjmmalakkanam. Apudinu solluraga enaku IPO rugutasai saniputhi 13.08.2001. , 19.06,2024 nadakiratu ennaku IPO rugutasai endha natchatiratiliru nadakiradu sollunga sir
Very clear explanation 🙏🙏🙏
Anna naan revathi 4th பாதம் , எனக்கு இப்போ என்ன dhisa நடக்கும்
Nandru ayyya
Super sir 👌
Easy method 🙏🙏🙏
very useful one...Thanks sir!
Most welcome!
Nice explanation .. good .. thank you
Well explained sir 👌🤝
Bharani 4 wathu bhatham, soorithisai start akuma
Nantri
3 all yen perukka venum ayya?
sir nan kadaga lagnam, dhanus rasi,pooradam.,dob 3/6/69, guru dasai, bhudan bhukthi( vaakya panchagam)...lost my job in feb2020...try panre .......anal enda horai enakuu velai vaipu vinnapikka suitable....please kooravum sir.....jeevanam problem sir.....
Y multiple with 3?
Well explain , thanks so much
அண்ணா வணக்கம் எனக்கு 27வயது நடப்பு கேது தசா சுக்கிர புக்தி ஆரம்பம் திருமணம் எப்பாே து நடக்கும் 27-01-1994 ஈராே டு 1:35 மதியம்
வணக்கம் ஐயா.நன்றி
Super sir...
Super
Thanks
சார், கர்ப்ப கால இருப்பு போகத்தான் நம்முடைய திசை இருப்பு போடுகிறார்கள்.அப்படியென்றால் புத்தியும் இருப்பு போகுமா?
Super sir
Hello sir very nice video ayya 1.8.1988 5.55 am tenkasi ivaruk.. ipothu ena dasa Ena pukthi நடக்கிறது
Thank you!
Good
Rishabh Rashi Karthika nakshatra padam 3 ) date of birth 15/10/1973
முகூர்த்தம் கிரகபிரவேசம் பூப்புனித நீராட்டு விழா நல்ல நாள் குறிப்பது எப்படி வீடியோ போடுங்கள் சார்
ஐயா, அஷ்ட வர்க்கம் கணக்கிடுதல் ஒரு வீடியோ பதிவிடுங்கள்
சார் எனக்கு ஒரு சந்தேகம்.ஒருவர் புனர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.
அவருக்கு முதல் தசை குரு தசை நடக்கும்.முதல் புத்தி குரு புத்தி நடக்கும்.என் சந்தேகம் என்ன என்றால்.புனர் பூசம் நட்சத்திரத்தில் 3ஆம் பாதத்தில் பிறந்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம் 13.5 வருடம் கழித்து போனது அப்படியானால் குரு புத்தியும் 13.5 முடிந்து போய்யிருக்குமா இல்லை குரு புத்தி 19 வருடமும் வருமா.இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Sukra thasai eppadi kanakidanum theriyala
அப்படியென்றால் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரே வயது காலத்தில் திசைகள் இருக்குமா அல்லது ஜென்ம ஜாதகத்தை பொறுத்து மாறுபடுமா??
திருமணபொருத்தத்தில் 28 வருடம் கழித்து மணமகனுக்கு செவ்வாய்க்கிழமையும் மணமகளுக்கு குரு திசையும் 3மாத இடைவெளியில் ஏற்றால் ஜாதகம் சேர்க்கலாமா
Sir number kutuka sir online jathagam pakkanum
அவிட்டம் 1ம் பாதம் ஐயா வயது 30, நடப்பு திசை புத்தி என்ன ஐயா . பிறந்த ஊர் மதுரை
தனுசு ராசி புராட நட்சத்திர. 1973ல் பிறந்தேன் என்ன திசை சொல்லவும்
ஐயா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஆன்லைனில் ராசி கட்டம் பார்க்க இணைய தள முகவரி தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி🙏🙏🙏
இல்லை நண்பா
ICS software mobile version 2750
யூடியூப்பில்எவ்வளவோஜாதகபதிவேடுகள்வருகிறதுஆனால்இவ்வளவுதெளிவாகொருவரும்பதிவிட்டதுகிடையாது. இதேபோல்ஜாதகருடன்.உடன்பிறந்தவர்கள்.தாய்தந்தையுடன்பிறந்தவர்கள்.எத்தனைபேர்.என்பதைஎப்படிகண்டுபிடிப்பது.சார். இதற்க்குஒருபதிவுபோடவும்..
7-7-1986 (9:45)இது என்னுடைய பிறந்த நேரம் இதில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் பாதத்தில் அமைந்துள்ளது என்பதனை பார்த்து சொல்லும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்மிக்க நன்றி வணக்கம்
Please mention birth place... Thank you... and also mention your Natchathiram... because your birth time is at the beginning of Punarpoosam Natchathiram.. It is possible to come Thiruvathirai 4 m padam...
@@bharanijothidam5233 punarpoosam sir
@@bharanijothidam5233 punarpoosam, birth place pondicherry
வணக்கம் ஐயா இங்கு என்னுடைய பிறந்த நேரம் மற்றும் தேதிகளை குறிப்பிடுகிறேன் நீங்கள் இதில் என்னுடைய ராசி கட்டத்தில் எந்த கிரகம் எத்தனாவது இடத்தில் உள்ளது என்று சரிபார்த்துக் கூறுங்கள் ஏனென்றால் என்னுடைய பிறப்பு ஜாதகத்தில் அது தவறாக உள்ளது போன்று தோன்றுகிறது எனவே தான் இதை நான் உங்களிடம் கேட்கிறேன் (7-7-1986) 9:45am இல்லை என்றால் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் பாதத்தில் உள்ளது என்று குறிப்பிட்டாலும் மிக்க சந்தோஷம்
Sir, Please mention birth place...
@@bharanijothidam5233pondicherry sir
@@bharanijothidam5233 sir pls replay sir
வணக்கம்... நீங்கள் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரப்படி சிம்ம லக்கினம் மிதுன ராசி வருகிறது... லக்கினத்தில்(சிம்மத்தில்)-சுக்கிரன்(மகம் 1ம் பாதம்), 3இல் கேது(சித்திரை 3ம் பாதம்),4இல் சனி(அனுஷம் 3ம் பாதம்),5இல் செவ்வாய்(பூராடம் 4ம் பாதம்),7இல் குரு(பூரட்டாதி 3ம் பாதம்), 9இல் ராகு(அஸ்வினி 1ம் பாதம்), 11இல் சூரியன்(புனர்பூசம் 1ம் பாதம்)+சந்திரன்(புனர்பூசம் 1ம் பாதம்),12இல் புதன்(பூசம் 3ம் பாதம்).
தற்போது சனி தசை குரு புத்தி முடியும் தருவாயில் உள்ளது... ஆகஸ்ட் 2020 முதல் அறிவுக்கடவுளான புதனின் தசை தொடங்குகிறது... 12 ம் இடத்தில் இருந்தாலும் புதன் நன்மைதான் செய்யும்... களத்திரஸ்தானமான 7இல் குரு இருப்பது சிறப்பு... 8 க்கு அதிபதி குரு 7 இல் உள்ளதால் சற்று பயத்தை கொடுத்தாலும் குரு நன்மைதான் செய்யும்... நன்றி...
@@bharanijothidam5233 மிக்க, மிக்க நன்றி ஐயா உங்களை வணங்குகிறேன் இதில் லக்னம் எந்த பாதத்தில் அமைந்துள்ளது என்பதனை உங்களால் குறிப்பிட முடியுமா?
Nice explain, Thanks.
You're welcome!
I need consultancy
26.4.1981(4.05pm),madurai
ஒவ்வொரு கிழமைக்கும் என்னென்ன தசாபுத்தி ஆரம்பமாகும் கொஞ்சம் வரிசைப்படுத்துங்கள் நண்பரே நான் தொழில் தொடங்கவேண்டும்
Yaaarum 120 years vaalurathu illaye....average life span 70 - 80 years!!!!
இந்த பஞ்சாங்கம் எங்கு கிடைக்கும் ஐயா
Ungaka contact details kidaikkuma
அப்போ ரோகினி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் பிறந்தவருக்கு சந்திர திசை எத்தை ஆண்டுகள்?? நாலாம் பாதத்தில் பிறபொருக்கு எப்படி கணக்கிடுவது? முதல் பாதம் என்றால் இரண்டரை வருடங்கள் கழித்து விட்டிர்கள் . நாலாம் பாதம் என்றால்??
நட்சத்திரத்தை வைத்து தசை யை கண்டு கொள்ளலாம்....
எதனை வைத்து புத்தி யை காண்பது சொல்லவில்லையே
200 %0k
Thank you sir..
Super sir
Good
Thanks...
அய்யா தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் வழங்க வேண்டுகிறேன்
Good
Good