குத்து வரிசையிலும் சிலம்பத்திலும் கலக்கும் மாணவி.. ஹாசினி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2023
  • தமிழனின் முதல் ஆயுதம் சிலம்பம் நாம் இதில் பல்வேறு பாட முறைகள் உள்ளன கள்ளன் கம்பு நாகதாளி நாகம் 16 நாகசீரல் அதில் உள்ள ஒரு சில முறைகளை எடுத்து உங்களுக்கு காணொளியாக படைத்துள்ளோம் தென்றல் சிலம்பம். குத்து வரிசையில் ஒவ்வொரு மாற்று வட்டத்திற்கும் ஒவ்வொரு முறைகள் உண்டு காணொளியில் நீங்கள் கண்ட குத்து வரிசை பல்லவன் நாட்டு குத்து வரிசை இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று கமெண்ட் செய்யுங்கள்

ความคิดเห็น •