என் கடன் பணி செய்து கிடப்பதே | அப்பரின் அருந்தொண்டு | Appar Swamy | So So Meenakshi Sundaram Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 174

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +52

    பாடுபட்டு சிறுவயது முதற்கொண்டு தாங்கள் அறிந்த, சேகரித்த ஆன்மீக அறிவினை குருவாய் மாறி எங்களுக்கு வழங்கும் தங்களுக்கு பலகோடி நன்றிகள். 🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว +2

      Thanks for watching👍

    • @KaruppanchettiyarRm
      @KaruppanchettiyarRm ปีที่แล้ว

      ​@@vedicvoicemedia❤11qq11
      1and ❤dய🎉😊

    • @கோகிலன்அன்னகேசரி
      @கோகிலன்அன்னகேசரி ปีที่แล้ว +1

      🙏

    • @palaninatesan556
      @palaninatesan556 ปีที่แล้ว +1

      சொ.சொ.மீ. அவர்கள் திருவடியை வணங்குகிறேன்.
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      ஓம் நமசிவாய!
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dvtelecom7652
      @dvtelecom7652 ปีที่แล้ว +2

      உங்கள் பொற் பாதங்களிற்கு பல கோடி வணக்கங்கள் ஐயா

  • @karkumardevolsongsg3678
    @karkumardevolsongsg3678 ปีที่แล้ว +16

    ஐயா உங்கள் சொற்பொழீவு ஈறேழ உலகின் தெய்வம் தரிசித்த பலன் மகிழ்ச்சி அடைகிறேன் பல கோடி நன்றிகள் ஐயா

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 ปีที่แล้ว +20

    கேட்க கேட்க, திகட்டாத சொற்பொழிவு.. மிக மிக அருமை, ஐயா.. உங்கள் பாதங்களை வணங்குகிறேன்...

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart ปีที่แล้ว +10

    உங்களால் சிவனடியார் களின் வரலாற்றை தெரிந்து கொண்டேன் ஐயா

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว +9

    அய்யாவின் பொற்பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏🪷🪷🪷❤❤❤நமசிவாய வாழ்க சிவசிவ நமசிவாயவாழ்க

  • @rameshsaretha2728
    @rameshsaretha2728 ปีที่แล้ว +8

    மிக அருமை ஐயா வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +13

    அப்பர் சுவாமிகள் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 ปีที่แล้ว +2

    திருவாய் சொற்பொழிவுகள் எல்லாம் சிவபுராணத்தை ஊழிகாலத்தில் இறைவனே அவனுக்கு தேவையென்று எடுத்துகொண்டதைபோல் நாமும் நம் ஊழிகாலத்துக்காக. சேத்து பொக்கிஷமாக. பாதுகாத்துக்கொள்ள வேண்டும் நன்றி

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +9

    🙏🏻🌹 வணக்கம்.தர்மத்தைப் பற்றி இவ்வளவு சிறப்பாக யாரும் உணர்த்த முடியாது.தகுதி இருக்கும் தனவான்கள் தர்மம் செய்ய முன் வர வேண்டும்.அழகாகவும் கருத்தாழமிக்க சிறந்த பதிவு.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @KishanaSanros
    @KishanaSanros ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி 🙏ஐயா 🙏

  • @MunusamyJagajothi
    @MunusamyJagajothi 5 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் இந்த vedic voice media channel🙏🙏🙏🙏

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 5 หลายเดือนก่อน

    🙏🪔அய்யா உங்கள் திருவடிகள் வணங்குகிறேன் அப்பனே அய்யா 🙏🪔

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 9 หลายเดือนก่อน

    அருமை ஐயா உங்கள் பாதம் பணிந்து போற்றுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 ปีที่แล้ว +4

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @ruhiramaraj8501
    @ruhiramaraj8501 ปีที่แล้ว +7

    Sir, your speech is very important at this time

  • @sivadhanu5840
    @sivadhanu5840 ปีที่แล้ว +9

    நம் பெருமான் பொண் வண்ணம்…ஆகையினால் தான் பொண்ணார் மேனியனே பதிகமே உள்ளது….நீல வர்ணம் கிடையாது….🙏

  • @balaganesh9524
    @balaganesh9524 3 หลายเดือนก่อน

    I am listening after having lunch .today is Saraswathi poojai.hisnwords became true

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் திருநாவுக்கரசர் வரலாறு சிறுவயதில் பள்ளியில் படித்தயாவும் மீண்டுமோர்முறை மீனாட்சி சுந்தரம் ஐயாவிடம் படித்த மகிழ்ச்சி நற்றுணையாவது நமசிவாயமே என்றுமே இந்நாமமே எல்லோர்க்கும் துணையாகுமே நன்றி ஐயா

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว +8

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ruckmanis8476
    @ruckmanis8476 ปีที่แล้ว +2

    ஐயா நன்றிகள் பல🙏🙏🙏🙏 ஓம் சிவாயநம🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +7

    Oh Sivaya Namaha potri
    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya

  • @MunusamyJagajothi
    @MunusamyJagajothi 5 หลายเดือนก่อน

    நால்வர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் வாழ முடியாவிட்டாலும் நீங்கள் வாழும் காலத்தில் ஆவது வாழ்ந்து கொண்டு உங்கள் உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டு இருக்கிறோம் போதும் ஐயா இப்பிறவி பலன்🙏🙏🙏

  • @RadhaSudha-k2i
    @RadhaSudha-k2i ปีที่แล้ว +5

    சிவாயநம அயா வணக்கம் 🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว +12

    ஐமாவின் திருவடிகள்போற்றி போற்றி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +21

    ஐயா உங்கள் சொற்பொழிவைக் கேட்க பாக்யம்பெற்றோம் 🙏🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @kamalavijaykumar9211
      @kamalavijaykumar9211 ปีที่แล้ว

      @@vedicvoicemedia m

    • @kamalavijaykumar9211
      @kamalavijaykumar9211 ปีที่แล้ว +1

      Pat I

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய. அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி. தங்களது திருவடிகளுக்கு பணிவான வணக்கம் ஐயா.

    • @tamilandaofficial0007
      @tamilandaofficial0007 ปีที่แล้ว

      ​@@vedicvoicemedia😊

  • @veerapathranchellappa5601
    @veerapathranchellappa5601 8 หลายเดือนก่อน

    மிக அருமை. மிக்க நன்றி ஐயா🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @BrindhaGovindan-ss5xl
    @BrindhaGovindan-ss5xl ปีที่แล้ว +4

    Ohm Shivayah Namaha ❤

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 11 หลายเดือนก่อน +1

    சிவசிவ தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 நமசிவாய

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @PraveenkumarPraveenkumar-pl4xy
    @PraveenkumarPraveenkumar-pl4xy ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @prashanthprash9395
    @prashanthprash9395 11 หลายเดือนก่อน

    10th time am watching fully very nice. Nama shivaya

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @muthubaskar78
    @muthubaskar78 ปีที่แล้ว

    🙏அருமையான பதிவு🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +2

    சிவய சிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ சிவயசிவ

  • @elumalain1705
    @elumalain1705 ปีที่แล้ว +1

    ஓ்சிவசிவஓம் ❤❤❤❤

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @Easan23231
    @Easan23231 ปีที่แล้ว

    நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய. வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்

  • @rabiabai4482
    @rabiabai4482 ปีที่แล้ว +1

    Shree sivaya namamsthubhyam

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +3

    Om namah shivaya potri. thank u so much iyya for sending this video.

  • @sssungudisarees7378
    @sssungudisarees7378 ปีที่แล้ว

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அய்யா அவர்களுக்கு நன்றி

  • @shanmugasundaram6565
    @shanmugasundaram6565 ปีที่แล้ว +3

    Wonder full speech

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @kannansuresh8244
    @kannansuresh8244 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங ปีที่แล้ว +2

    வெள்ளி பனிமலை சிவனே
    தென்னகம் காக்கும் என்னவனே
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SaiKannan-ml3nn
    @SaiKannan-ml3nn ปีที่แล้ว +1

    🙏🙏🙏🧘

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +2

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 11 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว

    Yem Aasiriyar Guru potri vanangi mahizhkiren
    Adiyen, Madurai G SANKARA NARAYANAN
    THIRUVANANTHAPURAM

  • @barathiragavan941
    @barathiragavan941 ปีที่แล้ว

    நமசிவாய

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +2

    Mikka nandri🙏

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t ปีที่แล้ว +1

    Siva Siva Siva 🙏🏻

  • @paruathy
    @paruathy ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @deviadithiyaa9553
    @deviadithiyaa9553 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว +3

    🙏🏻

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +2

    ஓம், நமஹசிவாய, 🙏🙏🙏, 🌹🌹🌹🌹🌹🌹

  • @Maheshwari121
    @Maheshwari121 ปีที่แล้ว +1

    ,சிவசிவ

  • @bavanibavanikarunakaran3469
    @bavanibavanikarunakaran3469 ปีที่แล้ว +1

    1:38:51 1:38:51

  • @jeyamurugan8791
    @jeyamurugan8791 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் சொற்பொழிவு கேட்பதற்கு நாங்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம்

  • @barathiragavan941
    @barathiragavan941 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @கோகிலன்அன்னகேசரி

    🙏🙏🙏🙏🙏

  • @ganapathycoimbatoreganapat8892
    @ganapathycoimbatoreganapat8892 ปีที่แล้ว +2

    👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️

  • @PrathapA-vl7fi
    @PrathapA-vl7fi 4 หลายเดือนก่อน

    🔥🙏💯

  • @KarthiSatya
    @KarthiSatya 11 หลายเดือนก่อน

    Only 80k people viewed, 1.1k like. So sad why our people like this.

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

    • @KarthiSatya
      @KarthiSatya 11 หลายเดือนก่อน

      @vedicvoicemedia No one is teaching about this.by viewing your channel, I can learn more. Thank you . God bless you 😃

  • @bavanibavanikarunakaran3469
    @bavanibavanikarunakaran3469 ปีที่แล้ว

    1:50:27 a viji

  • @vaanmugil-rw4cy
    @vaanmugil-rw4cy ปีที่แล้ว +1

    shivam shivam

  • @selvam5980
    @selvam5980 ปีที่แล้ว +1

    En,katan,pani,seithu,kedappathe

  • @thirumalaik6678
    @thirumalaik6678 8 หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் சொல்வது சைவ சித்தாந்தமாக இல்லை ஜாதி சித்தாந்தமாக உள்ளது இப்போதுழது எள்ளாம் கேடகவே வெறுப்பாக உள்ளது.

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 ปีที่แล้ว +1

    Akkavukku 10 vayathu solringa,thambikkikku 15 vayathu solringa

  • @Max47340
    @Max47340 ปีที่แล้ว +6

    Thank you for finally making good quality recordings of these outstanding shivite discourses! These are priceless gifts to humanity.

  • @tamilselvij8727
    @tamilselvij8727 3 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா 😊

  • @Nagalakshmishan-f8n
    @Nagalakshmishan-f8n 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @NPSi
    @NPSi ปีที่แล้ว +1

    🙏🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว +1

    Omnamasivaya

    • @yashwanthsenthil3071
      @yashwanthsenthil3071 ปีที่แล้ว

      ஐயா சிவாய நம உங்கள் அருமை தொண்டில் சிவ பாக்கியம் பெற்றோம் திருச்சிற்றம்பலம்

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว

    ❤❤

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว +4

    Omnamasivaya

  • @vknraja1964
    @vknraja1964 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @isakki68
    @isakki68 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய