9,10 ஆம் அதிபதிகள் இணைந்து தரும் ராஜயோகம் - தர்ம கர்மாதி யோகம் I Dharma Karmathipathi Yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 171

  • @duraikannu9634
    @duraikannu9634 4 ปีที่แล้ว +2

    ஐயா தாங்கள் நடத்திய பாடம் மிகவும் முக்கியமானதாகவும் நன்கு புரியும் படி உள்ளது வாழ்க வளமுடன்

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 5 ปีที่แล้ว +5

    நீங்கள் வணக்கம் சொல்லும் விதம் மிக அருமை

  • @lathab3007
    @lathab3007 2 ปีที่แล้ว +4

    YOUR HANDWRITING IS... WONDERFUL👌👌
    AS A TEACHER I APPRECIATE HEARTILY.
    MAY YOU BLESSED BY ALL GODS🙏🙏🙏🙏

  • @gk9886
    @gk9886 5 ปีที่แล้ว +6

    I always admire your of selfless teaching, i mean you dont expect anything from your viewers, need to have a great heart to do that. God bless you Guru !
    I also feel so sad that you are so so undersubscribed, wish you a million customers sooooooonnnn......

  • @abiraami1491
    @abiraami1491 5 ปีที่แล้ว +4

    Miga arumai chart pottu vilakkam solvathu arumaiillum arumai thanks

  • @suganyaanbu8820
    @suganyaanbu8820 5 ปีที่แล้ว +4

    unga videos use fulla iruku anna
    thank you

  • @Way2Paradise80
    @Way2Paradise80 4 ปีที่แล้ว

    தனுசு லக்கினம் கடக ராசி கேந்திரத்தில்( 7ம் பாவத்தில்) சூரியன் புதன் உள்ளது என்னோட மணவாழ்க்கை முறிந்து விட்டது 6ல் சுக்கிரன் கடன் தொல்லை அவமானம் பொருள் இழப்பு எல்லாம் பட்டு விட்டேன் 9ல் குரு சனி செவ்வாய் தாயும் தந்தையும் ஒரே வருடத்தில் இழந்து விட்டேன் எல்லா யோகமும் எனக்கு இருந்து எனக்கு தீமையே நடக்குது

  • @passpasapass473
    @passpasapass473 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @muniyappan3615
    @muniyappan3615 ปีที่แล้ว +1

    Well explained and beginning learning of very easy understanding super sir

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 4 ปีที่แล้ว

    ஐயா ! வணக்கம். என்னுடைய ஜாதகத்தில் (மீன ராசி, ரேவதி நட்சத்திரம், கும்ப லக்னம்) 9, 10 க்குடைய சுக்கிரன், செவ்வாய் 5 ம் இடத்தில் நின்று கூடவே ராகு பகவானும் இருந்தால் என்னுடைய யோகம் எப்படி இருக்கும் . கடன் தொல்லையால் மிகவும் அவதிப்படுகிறேன். பரிகாரம் இருந்தால் அதையும் சொல்லுங்கள்.

  • @sriannaigskumarchannel2112
    @sriannaigskumarchannel2112 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், தங்கள் பதிவுகளை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறேன், மிகவும் அற்புதம், எனக்கு வயது 52, இது வரை சரியான வேலையோ தொழிலோ இல்லை , 35 வருடமாக தலைவலி நோயால் அவதி படுகிறேன், காரணம் என்ன ஐயா, பிறந்த நாள் - 21.6.1966, இரவு 1.10 am, பிறந்த இடம் - சென்னை.

  • @rajkumarshalini4571
    @rajkumarshalini4571 2 ปีที่แล้ว

    Sir, 9th athipathi sukran 10m athipathi bhudhan saram vangi 11th place kadagathil amarnthal enna palan?

  • @perumal96
    @perumal96 5 ปีที่แล้ว +2

    sir...thansu lakanam...2 place rahu..7 guru..8 kethu.. 10 place suriyan,sevai,puthan.. enaku dharma karmathipathi velai seium...now sani thsai..sani puthi..pls replay sir

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +1

      இயற்கையாகவே இந்த ஜாதக அமைப்பு மிகவும் சிறந்த அமைப்பு... ஏனென்றால் தொழில்ஸ்தானத்தில் சூரியன்+புதன்+செவ்வாய் நன்று... தர்ம கர்மாதிபதியோகமும் உண்டு... ஆனால் சனி எந்த இடத்தில் இருந்து தன் தசையை நடத்துகிறது என்று தெரியவில்லை... லக்கினத்தில் சனி இருக்கும் என்று நினைக்கிறேன்.. அடுத்து வரும் புதன் புத்தி சிறப்பாக இருக்கும்... செப்டம்பர்/அக்டோபர் 1989 இல் இந்த அமைப்பு இருக்கிறது... நன்றி...

    • @perumal96
      @perumal96 5 ปีที่แล้ว +1

      @@bharanijothidam5233 sir... your great.... sani in lakkanam..11th place(thulam rasi) sukaran +santhiran....ungal pathivul annaithum .your telling simple ..humble.. and good example &good explanation.. love u sir.....

    • @perumal96
      @perumal96 5 ปีที่แล้ว

      jothidam kattru tharuverla?..online or whatsapp...fees details pls...

    • @MaduraiThala886
      @MaduraiThala886 4 ปีที่แล้ว +1

      Gornment job kidaikum kandipa yogam iruku

    • @MaduraiThala886
      @MaduraiThala886 4 ปีที่แล้ว +1

      Puthan puthila Nalla irukathu

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 4 ปีที่แล้ว

    Suppose for thulam lagnam Venus and mercury what will be the good and bad.

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு லக்னாதிபதி குரு 5ந்தில் உச்சம் பெற்று திரிகோனத்திர்க்கும்
    10 ம்இடமான கேந்திரத்திர்க்கும் உடையவர் அவர் திரிகோனத்தில் 9ஆம் இடத்தில் இருக்கும் ஆட்சி பெற்ற செவ்வாயை பார்க்கிறார் நீங்கள் சொன்ன பலன் இந்த ஜாதகத்திற்கு கிடைக்குமா

  • @jacksparrow842
    @jacksparrow842 4 ปีที่แล้ว

    Ayya vanakam,
    Enaku rajayogam iruka endru kanithu koorungal..
    Mahara lagnam
    Laguna Raghu
    Syrian
    Pudan
    Sukiran in 9th house
    Ketu guru in 7th house
    Sani in 12 th house

  • @sivakumar-wf6tn
    @sivakumar-wf6tn 4 ปีที่แล้ว

    கடக லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் (குரு (9)+செவ்வாய்(10)) மற்றும் குரு மங்கள யோகம் 11ம் இடத்தில் இருந்தால் வேலை செய்யுமா?

  • @manivannan5404
    @manivannan5404 4 ปีที่แล้ว

    Sir, you last explain about thulam Lagnam 9 house for. Puthan 10 house for sukkran ( but 10 house Madagan ( for moon)

  • @clamenjoshua1830
    @clamenjoshua1830 4 ปีที่แล้ว

    Super sir , Rishba lagnam , kanni rasi , 6 sani lallatha seihumma?

  • @varsha2487
    @varsha2487 5 ปีที่แล้ว

    வணக்கம்
    எனக்கு ரிஷப லக்னம்
    9,10 கட்டங்களில் எதுவும் இல்லை
    11 ல் புதன் சூரியன் செவ்வாய் இணைந்துள்ளது
    7ல் குரு 6ல் சனி 8ல்கேது 2ல் சந்திரன் ராகு 12ல் சுக்ரன்
    அரசு வேலை வாய்ப்பு உண்டா?
    2 மதிப்பெண் முதல் 10 மதிப்பெண் வித்தியாசத்தில் 10 வருடங்களாக தவறுகிறது
    வாய்ப்பு உள்ளதா?
    நன்றி.

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 ปีที่แล้ว

    Kanni Lagnam....(9,10) Sukkran,Budan.... Mesaththil ulladhu Adhodu Saniyum ulladhu Sir pls palan Sir

    • @saravanands4454
      @saravanands4454 4 ปีที่แล้ว

      8th place only, super planetary position. 9th, 10th dasa period sirapu. Neenda aayul ungalukku.

  • @katarimohanfollowers1552
    @katarimohanfollowers1552 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    எனது லக்கினம் கன்னி லக்கினம்
    லக்கினத்திற்கு 2nd வீட்டில் புதன்,சுக்கிரன்,குரு இருக்கிறார்கள் ,எப்படி இருக்கும் கூறுங்கள்

  • @baranidharan3913
    @baranidharan3913 4 ปีที่แล้ว

    Sir thulam laknam 9,10m athipathi 7am edathil ragu sureyan nudan sernthu ullar palan eppadi erukkum..

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 ปีที่แล้ว

    வணக்கம் சார் விருச்சிக லக்னம் ஒன்பது பத்தாம் அதிபதி சந்திர சூரியன் இவர்கள் லக்னத்திற்கு பணிரேண்டில் இருந்தால் யோகமாக இருக்குமா

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว

    தனுசு லக்னம்,9து சிம்மத்தில் சூரியன்,10து கன்னியில் புதன்....ராசி மகரம்...அரசு வேலை கிடைக்குமா...சார்

  • @mahashri4970
    @mahashri4970 3 ปีที่แล้ว

    Nan simam rasi & simam lagnam- enaku 9,10(chevvai &sukran) athipathi 6il enaithulargal +kuru um 6il irukerar ithu nanmaiya themaiya sir??

  • @prabushiv
    @prabushiv 5 ปีที่แล้ว

    en jathagathil rishibha lagnam ,tirikonam yendru solum idathil entha kragamum illai.palan yepadi

  • @madhanchandar9207
    @madhanchandar9207 5 ปีที่แล้ว +1

    Sir,
    Simma rasi maga natchatitam,danush lagnam..now sukra dasai kedhu buthi at an ending period..will u pls tell about any good thoughts for my signs...sir

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 4 ปีที่แล้ว

    எனக்கு தனுசு லக்னம் 2ல் குரு ஆனால் 10ல் புதன் சூரியன்.....அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் கிடைக்குமா.....சுக்கிரன் தசா சூரியன் புத்தி ஆரம்பிக்கபோது.....

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 ปีที่แล้ว

    Sir....Kanni Lagnam .... 9th&10th (sukran+ bhudan+sani) 8il (MESAM) irundal enna palan Sir kindly reply Sir

  • @themaster6704
    @themaster6704 3 ปีที่แล้ว

    Sir I have this yogam in 9th place.....Suriyan and bhudhan dhanusu lagnam viruchiga rasi but I'm suffering alot now if u have time pls tell me when will I get govt job or do business my d.o.b is 24.8.1993 time 3.35 pm place arcot......can u suggest me some ideas about future....

  • @balasubramaniansv7443
    @balasubramaniansv7443 5 ปีที่แล้ว +1

    சர் மிதுனம் கடகம் tharmakarmathi புதன் சந்திரன் இணைவு thangal புதன் சுக்ரன் எ‌ன்று தவறாக kurupittu உள்ளீர்கள்

  • @karthikeyans1848
    @karthikeyans1848 5 ปีที่แล้ว

    makara lagnam 9 & 10 atibati in 8th place(simmam).yogam eppadi irukkum

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    நான் ரிசப லக்னம் எனக்கு திருமனம் முதல் குழந்தை ராகு தசை சனி புத்தியில் இதனுடன் என் ராசியை சனி கடந்து கொண்டிருந்தார் அவர் நீதி காரகன் கர்ம காரகன் கெடுப்பவர் அல்ல

  • @p5global396
    @p5global396 3 ปีที่แล้ว

    Magara lagnam 10 house mercury and jupitar. How is my business

  • @சித்தர்யுகம்
    @சித்தர்யுகம் 5 ปีที่แล้ว

    Enakku Danusu laknam , 9 la suriyan pudhan sukiran intha Yogam undaaa???

  • @karthickg9931
    @karthickg9931 5 ปีที่แล้ว

    அண்ணா...நட்பு பகை சமம் கிரக நிலைகள் பத்தி சொல்லுங்க ... எப்படி கண்டுபிடிக்கனும் னு pls

  • @balasubramanianrajarathina1745
    @balasubramanianrajarathina1745 ปีที่แล้ว

    எனக்கு ரிஷப லக்னம் 9ஆம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சனி மீனத்தில் உள்ளார் தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா

  • @hemamalini453
    @hemamalini453 4 ปีที่แล้ว

    Sun and mercury in thulam for dhanusu lagnam

  • @kathiravan8288
    @kathiravan8288 5 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்
    கன்னி லக்கனம். லக்கனத்தில் 9ம் அதிபதி சுக்கிரனும் 10ஆம் அதிபதி புதனும் இருந்தால் பலன் எப்படி இருக்கும் நீசம் கிரகம் உச்ச கிரகத்தோடு சேரும் போது என்ன பலனை தரும்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +1

      சுக்கிரன் நீசம் அடைந்து ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற புதன் கிரகத்தோடு சேர்ந்து இருப்பதால் சுக்கிரனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு நற்பலன்களையே தரும்... நன்றி...

    • @kathiravan8288
      @kathiravan8288 5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG 2 ปีที่แล้ว

    Rishaba laknam , sani laknathil irunthal enna tholil amaium iyya

  • @pandiselvan8217
    @pandiselvan8217 5 ปีที่แล้ว +1

    Bro neenga ingaiuma, super bro continue pannunga👏👍👍

  • @rrsramesh6429
    @rrsramesh6429 5 ปีที่แล้ว

    நான் தனுஷ் லக்கனம் 9ம் அதிபதி சூரியனும் 10ம் அதிபதி புதனும் 3ல் இனைந்து இருக்கிறது அதன் பலன் sir

    • @rrsramesh6429
      @rrsramesh6429 5 ปีที่แล้ว

      இந்த பலன் ஆனது எப்போது வெளிப்படும் 3ம் அதிபதி ஆனவர் 4ல் சனி பகவான்+குரு+சுக்கிரன் இனைவு . ராகு திசை சுக்கிர புத்தி நடக்கிறது

  • @sonymaxinternational5047
    @sonymaxinternational5047 5 ปีที่แล้ว

    Na dhanusu rasi dhanusu lagnam pooradam star
    9th house suriya and 10th house budhan rendum serndhu 12th house la iruku. Velinadu job set aguma?

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 3 ปีที่แล้ว

    Ayya,
    Ennoda son 19.04.1996,5.12pm,vellore
    Job pathi sollunga

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 ปีที่แล้ว +1

    Nandri

  • @natryankannammap3202
    @natryankannammap3202 5 ปีที่แล้ว

    Vanakkam sir Risapa lakkanam 10 il sani aachi vakram Arasu velai kidaikkuma sir

  • @sridharvaradarajan4177
    @sridharvaradarajan4177 5 ปีที่แล้ว

    Sir, my son Varun Sridhar DOB: 01-01-1994, Kalyan, Time: 10-42 PM, with Simha Lagnam & Simha Rasi, Mumbai has 9th Lord Mars, 10th Sukra & 11th Budha with Lagna Lord SUN in 5th house Dhanus. All say the horoscope is very bad as for sthira rasi 9th house is badhaka & 3rd & 10th lord Sukra is also badhaka, Budha being 2nd lord is maraka. Also Sani 7th lord in 7 is a Maraka but though Guru in 3rd house (Maraivu staanam) TULA is bad, 5th aspect on 7th house Sani (Maraka) reduces bad effect of Sani to some extent.Both Sani & Guru aspect 9th house. Sani aspects and affects 4th house with Rahu. I am terribly concerned as he could not get thru attempts for higher studies M.Com or CA. 1,2,3,4 house lords are together in 5th house. Sun seems to have spoiled 5th house and all planets in 5th. A very short 6 yrs., Lagnadhipati SURYA dasa now from 24-8-18 has done nothing good or special till now. Is there any good time and progress in job/life for him.

  • @saravananthambiran5203
    @saravananthambiran5203 ปีที่แล้ว

    Sir, kanni lagam risbha rasi budhan and surukan both in 10 house

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது இப்போது சூரியன் திசை நடக்கிறது 9ஆம் அதிபதி சூரியனும் 5ஆம் அதிபதி செவ்வாயும் 10ஆம் அதிபதி புதனுடன் கன்னியில் உள்ளது பலன் எப்படி இருக்கும் சார்

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 4 ปีที่แล้ว

    Sir, mine is thula lagnam and sun,moon,Jupiter and mercury are in kanya raasi. What is the effect.

  • @logeswaran9105
    @logeswaran9105 5 ปีที่แล้ว +1

    Sir Nan kumbha lagnam, sevvai + sukran serndhu 2 il erukku...enakku sevvai dasai start agiruku..eppadi erukum..9 adipathi and 10 adipathi serndhu 2il eruku

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      பிறந்த தேதி மற்றும் நேரம் வேண்டும்... நன்றி...

    • @logeswaran9105
      @logeswaran9105 5 ปีที่แล้ว

      29/1/85 time 8am place chennai

    • @logeswaran9105
      @logeswaran9105 5 ปีที่แล้ว

      Sir ,I am awaiting your valuable predictions

  • @jskgaming5021
    @jskgaming5021 5 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம், எனக்கு,மகர லக்கணம் எனக்கு 9, 10 அதிபதி புத,சுக், சரலக்கணத்துக்கு பாதக ஸ்தானமா 11னாம், வீட்டில் செவ்யுடன் 5ல் லக்கண அதிபதி சனிஸ்வரன், வக்கரம் ரிசபத்தில் இதில் தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு வேலை செய்யும்?

  • @nikitashastry7574
    @nikitashastry7574 5 ปีที่แล้ว +1

    I have 9&10 Lords in my dhanu lagnam. Please tell me is it good or not.

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      It is good... Thank You...

    • @Shanthakumar
      @Shanthakumar 5 ปีที่แล้ว

      Looks like this combo has something to do with topping in studies. I have same 9&10 Lord's in dhanusu lagnam. 200/200 in math and CS. In video too he was saying about it. You have any such stories ? @Nikita

    • @sindhuv9613
      @sindhuv9613 3 ปีที่แล้ว

      @@Shanthakumar pls share your dob and time...

    • @Shanthakumar
      @Shanthakumar 3 ปีที่แล้ว

      @@sindhuv9613 can you email me sh4nth@gmail.com

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 ปีที่แล้ว

    சார் என் காதலருக்கு தனுசு லக்னம் அவருக்கு சூரியன் புதன் சேர்ந்து 5ல் மேஷத்தில் உள்ளது அவர் இப்போது சுயதொழில் ஆரம்பிக்க பணம் கிடைக்காமல் இருக்கிறார்.. அவர் தொழில் எப்படி இருக்கும் மற்றும் 7ம் அதிபதி புதன் 5ல் இருப்பதால் காதல் திருமணம் நடக்குமா? கூறுங்கள் ஐயா

  • @SumathiSumathi-rc7mw
    @SumathiSumathi-rc7mw 5 ปีที่แล้ว +1

    9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் இந்த யோகம் பொருந்தும்

    • @MaduraiThala886
      @MaduraiThala886 4 ปีที่แล้ว

      Kandipaka palan vundu parivarthanai peruvathu mikavum sirappu

  • @sathishkumar50540
    @sathishkumar50540 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் மீனம் ராசி மீனம் லக்னம் ரேவதி நட்சத்திரம் 10ல் குரு செவ்வாய் இருக்கிறது எனக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருக்கா? இப்பொழுது வரைக்கும் கஷ்டம் தான் சார் எப்பொழுது நல்ல நேரம் வரும் சார்

    • @sathishkumar50540
      @sathishkumar50540 5 ปีที่แล้ว +1

      @@bharanijothidam5233 நன்றி சார் நான் பிறந்த நாள் 06-11-1984 நேரம் 3.14pm சார் எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வரும் என்று கூறுங்கள் ஐயா

    • @sathishkumar50540
      @sathishkumar50540 5 ปีที่แล้ว +1

      @@bharanijothidam5233 சார் குரு தனுஷ் ராசியில் இருக்கிறது குருக்கு தனுஷ் ஆட்சி வீடு தானே சார்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +1

      தனுசில் குரு இருந்தால் ஆட்சி வீடு தான். மிக சிறப்பு...... நன்றி...

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      மன்னிக்கவும் 10 ல் நீசம் என்பது தவறு. அது ஆட்சி....

    • @sathishkumar50540
      @sathishkumar50540 5 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 சார் எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வரும் சார்

  • @SenthilNBabu
    @SenthilNBabu 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் ஆயின் சனீஸ்வரரும் குரு பகவானும் மகரத்தில் இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டு ஆனால் சனீஸ்வரர் குரு பகவானோடு சேரும்போது கெடு பலன்களை தருவார் குருவுக்கு அங்கேயே நீச்சம் வேறொரு பதிவில் விளக்கமாக சொல்லவும் அல்லது ஏதாவது ஒரு வகையில் எனக்கு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @bssairashwanth3284
    @bssairashwanth3284 3 ปีที่แล้ว

    sir enakku rishaba lagnam ,9,10 kum adipathi sani dhan avar 2nd veetla irukkaru enakku iepdi irukkum

  • @manikandanramesh7058
    @manikandanramesh7058 5 ปีที่แล้ว

    Mituna lagna 5th lord sukiran and lagnathipathi Budhan in 9th house.budhan vargothamam with sukiran in 9th house.9th lord Sani in 11th house with mars and guru.navamsathil Sani uccham.pls reply.

  • @susisri4639
    @susisri4639 5 ปีที่แล้ว

    Simmam lagnam sevvi sukiran and rahu in 3 ed place it's good or bad

  • @nfscsk
    @nfscsk 5 ปีที่แล้ว

    i m kanni lagnam. and mercury + venus in 4th house. but the sad thing is i m thiruvona naksatram. so these dhasa buktis will come only at my old age like after 70 and 90.😭😭😭😭😭😭

  • @swathiprawin4579
    @swathiprawin4579 5 ปีที่แล้ว

    Sir for Kanya lagnam if budhan and sukra placed in dhanusu rasi and guru also sitting with them will the yogam works or not and pls tell the conjunction degrees also

  • @muralikrish2009
    @muralikrish2009 4 ปีที่แล้ว

    துலா லக்னம்- 9 அதிபதி புதன் + 10ம் அதிபதி சந்திரன் 7ல் இணைந்து இருக்கிறார்கள்.. இருவரும் சேர்ந்து லக்னத்தை பார்க்க என்ன பலன்

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 5 ปีที่แล้ว

    9 10ku athipathi 11il irunthu athodu sooriyanum rakuvum sernthu santhiran veetil irupathu enna palanai tharum

  • @gangadevi15
    @gangadevi15 4 ปีที่แล้ว

    Sir mesa lagnam Sani+Guru kanni Rasila iruku.anal nala job ithuvarai 39 vaithu varai illa.karanam ?

  • @seenudxb2243
    @seenudxb2243 4 ปีที่แล้ว

    பெயர் சுப்ரமணியன் பிறந்த தேதி 10/4/1978பிறந்த இடம் தஞ்சாவூர் திங்கள்கிழமை இரவு 10:36 மணி ரிஷபம் ராசி நட்சத்திரம் கார்த்திகை 2 பாதம் லக்னம் விருச்சிகம் பலன் சொல்லவும்

  • @ingasolrathaingasolran6339
    @ingasolrathaingasolran6339 5 ปีที่แล้ว

    Guru suriyan serkai pattri sollunga

  • @Ddr2024
    @Ddr2024 5 ปีที่แล้ว +1

    Sir,rishaba lagnam sani in 9 th house palan solunga

    • @shaminisekar9212
      @shaminisekar9212 3 ปีที่แล้ว

      Same like me please explain about my work

  • @prabudossjeevanantham5044
    @prabudossjeevanantham5044 3 ปีที่แล้ว

    1 2 supper explenation

  • @prmothilal5862
    @prmothilal5862 3 ปีที่แล้ว

    Sir my dob is 13-03-1994.time:04:34am place:salem,tamil nadu.please tell me when will I start my business.which business suits me.what is my luck num and colour.

  • @premr6907
    @premr6907 5 ปีที่แล้ว +1

    It is applicable. In rasi
    e

  • @haribalakrishnan7832
    @haribalakrishnan7832 2 ปีที่แล้ว

    எனக்கு மகர லக்னம் 5ல் சூரியன்,புதன் 6ல் சுக்ரன் இது தர்ம கருமாதி யோகமா?

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 4 ปีที่แล้ว +1

    ஓகே தட்ஸ் ஆல் ... ஹி ஹி

  • @swathiprawin4579
    @swathiprawin4579 5 ปีที่แล้ว +1

    This yogam is in rasi chart and not in d9chart how to see this only rasi chart is enough or d9is also have to consider ?pls reply thank u

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      95% palangal can predict in RASI Chart... Other five percentage may be applicable to Navamsa chart and kochara palangal..... It is fully based on RASI Chart.... Standard Astrology books also mentioned like that only... This yogam will gives palangal at the time of their Dasa Puthi.... Thank You....

  • @ingasolrathaingasolran6339
    @ingasolrathaingasolran6339 5 ปีที่แล้ว

    Suriyan guru serkai patri vilakam kodunga

  • @rasibaskaran
    @rasibaskaran 5 ปีที่แล้ว

    Sir Please send Graha Serkai Palangal Sir... Thank you...

  • @Karthik-bs9mu
    @Karthik-bs9mu 5 ปีที่แล้ว

    கன்னி லக்கனம். லக்கனத்தில் சுக்கரன் புதன் இருக்கு பலன் சொல்லுங்கள் ஐயா

  • @lakshmig1554
    @lakshmig1554 5 ปีที่แล้ว

    Sir என் மகளுக்கு ரிஷப லக்கினம் சனி 12ல் இறுக்கிறார் தேதி 24.1.1999 நேரம் மதியம் 1.42 அ ரசு வேலைகிடைக்குமா என் மகள் வாள்க் க்கை எப்படீ இருக்கும்

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 ปีที่แล้ว +1

    correct good

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 ปีที่แล้ว

    ரிஷபம் லக்னத்திற்கு
    9ம்இடம்10ம்இடம் சனி
    எப்படி தர்மாகர்மாதிபதி
    யோகம் எப்படி

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 3 ปีที่แล้ว

    Neenngl nalla supera sollu reenga

  • @duraidurai6017
    @duraidurai6017 5 ปีที่แล้ว

    Masha lagnam magrithil guru
    Viruchgam sani yogam irga sir

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 5 ปีที่แล้ว +1

    ungalidan jathaga palan ketka epadi tjodarbu kuola vendum.pls provide ur number

  • @baburamachandran4566
    @baburamachandran4566 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @kiruthikakiruthika4307
    @kiruthikakiruthika4307 4 ปีที่แล้ว

    Mesha laknam 9 10 l yenakku puthan sukran santhiran suriyan ullathu

  • @MaheshKumar-nd4xb
    @MaheshKumar-nd4xb 4 ปีที่แล้ว

    Sir my DOB is 01:04:1965 place Madurai
    Time 11.30 AM sir

  • @gjsashne7607
    @gjsashne7607 5 ปีที่แล้ว

    Rendu athipathium same naa enna. Palan

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 4 ปีที่แล้ว

    Sir,your explanation is good. For thulam lagnam the 10 house is moon but you mentioned as Venus. Which one is correct.

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran6343 5 ปีที่แล้ว

    ரிசப லக்னம் 9ஆம் 10ஆம் அதிபதி சனி அவர் 5ஆம் வீட்டில் மேலும் 5ஆம் வீட்டு அதிபதி 9ஆம் வீட்டில் சனி மகரத்தில் ஆட்சி புதன் கன்னியில் ஆட்சி உச்சம் பலன் எப்படி இருக்கும் நடப்பது குரு திசை ராகு புத்தி
    26/01/1982
    2:50PM
    மதுரை
    ஜெயகரன்

  • @Agathiyam412
    @Agathiyam412 4 ปีที่แล้ว

    Nice.......

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +1

    9 m athipathy..10 veettu athipathy yaru sir

  • @adhivenkatesh3431
    @adhivenkatesh3431 5 ปีที่แล้ว

    Goo Explanation

  • @prabhusachin5599
    @prabhusachin5599 3 ปีที่แล้ว

    How to contact you iyya?

  • @ramnathram4272
    @ramnathram4272 5 ปีที่แล้ว

    Masalaknam soluga sir

  • @ajithmeeran7143
    @ajithmeeran7143 4 ปีที่แล้ว

    i have 9th and 10th lord in 9th house in libra

  • @sandepkumar007
    @sandepkumar007 3 ปีที่แล้ว

    Meena langnam yethuvum nadakatha........

  • @theinsidetheworld
    @theinsidetheworld 3 ปีที่แล้ว

    I have this

  • @senthilkumarvenugopal935
    @senthilkumarvenugopal935 4 ปีที่แล้ว

    Meena lagunam 9,10

  • @shanmugmnada6076
    @shanmugmnada6076 5 ปีที่แล้ว

    vanakammeehanante