Lagnam Kanippathu Eppadi? லக்னம் கணிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • சோதிட அடிப்படைகள் - Basics of Astrology (in Tamil)

ความคิดเห็น • 138

  • @umamahadevan6838
    @umamahadevan6838 3 ปีที่แล้ว +5

    இந்த ஒரு வீடியோவை பார்த்து மட்டுமே ஜோதிடம் பாதி படித்து விட்டது போன்ற எண்ணம் தோன்றியது. அத்தனை எளிமையான விளக்கம். மிகவும் நன்றி.

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் எவ்வளவு ஈசியா சொல்லி தருகிறார் இதுமாதிரி நான் யாரையும் பார்த்து இல்லை வார்த்தை இல்லை சொல்ல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sumathithangaraja
    @sumathithangaraja ปีที่แล้ว

    கற்றுக்கொடுக்கும் முறை அற்புதமான விளக்கம் எளிய விளக்கம் வாழ்த்துக்கள்

  • @shanmugamajitha4662
    @shanmugamajitha4662 3 ปีที่แล้ว +3

    அய்யா தங்களின் வகுப்பறை மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @cmkar1013
    @cmkar1013 5 หลายเดือนก่อน

    பிரமாதம் மிக்க நன்று மகிழ்ச்சி 🔱🛕🪔💐💞 வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன்

  • @soundhar1950
    @soundhar1950 4 ปีที่แล้ว +8

    இப்படி ஒரு எளிய அறிமுகம் இதுவரை நான் பார்த்ததில்லை. நன்றி.

  • @balachandranprema4460
    @balachandranprema4460 3 ปีที่แล้ว +1

    மிகவும் எளிையாகவும் தெளிவாக அருமையாக விளக்கம் .
    கோடான கோடி நன்ிகள்

  • @swaminathansankaran3297
    @swaminathansankaran3297 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.. நன்றி

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว

    Guruji really you are great nobody taught like you 🙏🙏🙏

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 4 ปีที่แล้ว +1

    சோதிட கணக்கு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @sandiyat5963
    @sandiyat5963 4 ปีที่แล้ว +1

    Thank u sir...purira maari nalla explains panninga..

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிக அழகான விளக்கம் பலகோடி நன்றிகள்.

  • @rajabalu8562
    @rajabalu8562 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி..

  • @aravindr928
    @aravindr928 4 หลายเดือนก่อน

    Arumy yanaa vilakkam nantry guru 🙏

  • @visezvaithyz
    @visezvaithyz 4 ปีที่แล้ว

    மிக தெளிவாக சொன்னீர்கள்

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 4 ปีที่แล้ว +2

    very understandable explain . thank you sir

  • @Spartan_Ray
    @Spartan_Ray 5 หลายเดือนก่อน

    At 14:38, did you miss the vakra state of Budhhan? It says in the panchanga Vakra aarambam on Panguni 9, which means this child was born when the mercury was in retrograde. It is extremely important factor, particularly when a retrograde planet is posited in its house of debilitation. Can you please clarify? Thanks.

  • @shrikumaran1953
    @shrikumaran1953 3 ปีที่แล้ว +1

    Dear Sir,
    உங்களுடைய வீடியோவை நான் பார்த்துக்கொண்டு வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் அது என்னவென்றால் இப்பொழுது லக்கினம் எப்படி கண்டுபிடிப்பது பற்றி தெரிந்துகொண்டோம். ஆனால் பழைய தேதி நேரம் கொடுத்து லக்கினம் கணிப்பது எப்படி. அதாவது பஞ்சாங்கத்தில் current year data தான் இருக்கும் உதாரணத்துக்கு ஆவணி 31, 1980 (Birth time : 01:01 PM) என்று தேதி வருகிறதென்றால் அதனுடைய ராசி இருப்பை எப்படி தெரிந்துகொள்வது. இப்போதுள்ள பஞ்சாங்கத்தை வைத்து

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  3 ปีที่แล้ว

      Sir, It is possible to calculate Rasi iruppu using current year panchangam for 1980s, It may be 98% correct but for full details we need jathagar pirantha varuda panchangam for planets positions... Thank you...

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 11 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5;30am banavaram
    Kannilaknam ena solrange edhu unmai solunga sir please

  • @jeyapriyapriya509
    @jeyapriyapriya509 2 ปีที่แล้ว +2

    Super sir ....many website confuse me...u only gv endcard ..

  • @DevkumarKumarathasan
    @DevkumarKumarathasan ปีที่แล้ว

    Very well explained! Keep up the good. Thank you.

  • @thiruvengadathanramanujam4799
    @thiruvengadathanramanujam4799 5 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். நன்றி ஐயா.
    ஜாதகக்கட்டத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன. ராசிக்கட்டம், அம்சக கட்டம்.ராசிக்கட்டத்தில் லக்னம் சிம்மம், அம்சக கட்டத்தில் கன்னி. எது நம் லக்னம். ஜோதிடத்தில் எந்த கட்டத்தை பார்த்து பலன் கூறுவீர்கள்? விளக்கம் தரவும். Please sir.

  • @balamurugan4854
    @balamurugan4854 3 ปีที่แล้ว

    Vanakkan..suriyan sani oruveetil erukkum palan therivikkavum

  • @panneerselvam2422
    @panneerselvam2422 4 ปีที่แล้ว +1

    Nice 👌..sir
    We want request you to make Jathagam
    What is the process please intimate
    Accordingly we want to make Jathagam please sir

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว

      Sir, please call to my number 9361721805 from 10 AM to 01 PM and 02 PM to 05 PM.... Thank you..

  • @chandran3622
    @chandran3622 3 ปีที่แล้ว +1

    2005 panchangam kidaikkuma

  • @7gvadivel857
    @7gvadivel857 3 ปีที่แล้ว

    sir super, but how to find male or female

  • @lovethelife5054
    @lovethelife5054 ปีที่แล้ว

    Bro tnpsc Kum maths eduthinga ipo astrology layum maths ah😅. Moment be like mahaprabhu neenga ingayum vandhutingla. Unga voice and handwriting vachi kandupudichen. Anyway naanum astrology kathukran. Glad to see u.

  • @jagathsri7042
    @jagathsri7042 4 ปีที่แล้ว +1

    🙏 🌹 Thanks sir very good teaching 👌🌼 🥇 🌺 🌟 💮

  • @b.pillai4539
    @b.pillai4539 9 หลายเดือนก่อน

    முதல் ஒலிவாங்கியை கொஞ்சம் தூர வைக்கவும். அஅடுத்து நீங்கள் நாலுதடவை படித்து விளங்கி பாடம்நடத்தவும். நன்றி

  • @thirua.1964
    @thirua.1964 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. ஒரு சந்தேகம்.
    ஐயா, குழந்தை விடியற்காலை பிறந்தால் (எடுத்துக்காட்டாக 4.0 மணி என்று வைத்துக்கொள்வோம், 4.00 - 6.10 ) சூரிய உதயத்திலிருந்து கழிக்கும்போது நெகடிவ் எண் வருகிறதே. எப்படி கணக்கிடுவது??

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว +1

      ஐயா, ஒரு நாளைக்கு 24 மணி நேரம்... நாம் நடைமுறையில் இரவு 12 மணி முதல் அடுத்த நாள் இரவு 12 மணி வரை 24 மணி நேரம் என்கிறோம்... ஆனால் ஜோதிடத்தில் சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் ... உதாரணத்துக்கு காலை 06.10 முதல் அடுத்த நாள் காலை 06.10 வரை 24 மணி நேரம்... அதாவது 60 நாழிகை... ( 1 நாள் = 60 நாழிகை = 24 மணி நேரம் )...குழந்தை விடியற்காலை 04 மணி என்றால் , காலை 06.10 முதல் மதியம் 12 வரை + மதியம் 12 முதல் இரவு 12 வரை + இரவு 12 முதல் விடியற்காலை 04 வரை = 05.50 + 12 + 4 = 21 மணி 50 நிமிடம்... அதாவது சூரிய உதயத்தில் இருந்து 21 மணி 50 நிமிடத்தில் குழந்தை பிறந்துள்ளது... நன்றி...

  • @s.dayalan.s.dayalan8958
    @s.dayalan.s.dayalan8958 ปีที่แล้ว

    How to find laknapulli explains

  • @sivava545
    @sivava545 3 ปีที่แล้ว

    09.01.1998
    1.00am
    Jaffna, srilanka
    Which laknam sir kanni laknam or thula laknam which nakshatra plz tell sir

  • @ஆண்டியப்பனுர்சேனல்

    மிக அற்புதம் சார்

  • @suganyalakshmi5191
    @suganyalakshmi5191 2 ปีที่แล้ว

    Sir date of birth time illa sir barani natchathiram laknam ?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว +2

    Migavum arumai!!

  • @iswaran83
    @iswaran83 5 ปีที่แล้ว

    Panchagam chart according to year or every year will be same?

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 2 ปีที่แล้ว

    சூரியன். புதன்.
    செவ்வாய். சனி ஏன் ஒரே கட்டத்தில் வருகிறது
    .தெரியப்படுத்தவும்.. நீசம்
    உச்சம் என்று ஏதோ சொன்னீர்கள். நன்றி

  • @divyabharathi9429
    @divyabharathi9429 5 ปีที่แล้ว

    Raasi irupu panguni month 17ku blanka irundhadhe? Adha eppidi calculate pannanumnu konjam solli thara mudiyuma sir?

  • @omnamasivayaom132
    @omnamasivayaom132 3 ปีที่แล้ว

    குழந்தை பிறந்த வருடத்திய திருக்கணித பஞ்சாங்கம் வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் திருக்கணித பஞ்சாங்கத்தில் பக்கம் 46/47/73/20 பொதுவாக இருக்குமா

  • @nanthininandy2111
    @nanthininandy2111 4 ปีที่แล้ว +1

    நன்றி சூப்பர்

  • @SanthanaLakshmi-v8t
    @SanthanaLakshmi-v8t 11 วันที่ผ่านมา

    Pls continue the chanal

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 ปีที่แล้ว

    Kanni laganam viruchiga laganam na entha number sir varum 3 11 la ila 6 8

  • @sobhanamishra5213
    @sobhanamishra5213 4 ปีที่แล้ว +1

    My girl child born on 17.6.2001
    Time- 5.52 pm
    Place- New Delhi
    Time of Sun rise (5.22)
    Is she scorpion lagna or sagitarious lagne.
    Request your valuable comments

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว

      Madam, Scorpion (Viruchigam) lagnam.
      From sunrise to child birth time is 12 hour 30 minutes...(17:52 - 05:22 = 12:30)... For Delhi (77° 13'E) Longitude, correction to IST (82°30'E) because our birth time is IST 05:52 PM. It is administrative time for whole india based on GMT+ 05:30. We know 1° = 4 minutes.. Then 82°30'E - 77°13'E = 05°17' . It is equal to 5°×4 minutes is 20 minutes + 1 minute for 17', total 21 minutes... Delhi is located west from IST, so subtracting from IST birth time (05:52 - 00:21 = 05:31 PM is exact Local Mean Time LMT. Then based on latitude 28°39' N taking values for Delhi it is coming Scorpion lagna... Thank you...

    • @sobhanamishra5213
      @sobhanamishra5213 4 ปีที่แล้ว

      @@bharanijothidam5233Thank you Sir.wiill it be possible for you to make her horoscope and predict her future

  • @tamilteacher4920
    @tamilteacher4920 5 ปีที่แล้ว

    சார் திசா பத்தி கண்டுபிடிப்பது எப்படி வீடியோ போடுங்கள். பஞ்சாங்கம் வருடம் வருடம் வாங்க வேண்டுமா இல்லை யென்றால் ஒரேபுக்காக கிடைக்குமா

  • @angusamysubbarayalu2462
    @angusamysubbarayalu2462 4 ปีที่แล้ว

    Superb sir, can you tell about mine horoscope iam trying govt job (17 06 1985)

  • @mmts1804
    @mmts1804 4 ปีที่แล้ว +1

    Thanks sir good explanation...

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว +1

      Always welcome...

    • @mmts1804
      @mmts1804 4 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 sir my birthday 19.04.87 night 2 am suryan udaya nalikai 51-15 ..my lagnam ?

  • @Villan758
    @Villan758 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு 1991ம் ஆண்டு வாசன் திருகணித பஞ்சாங்கம் வேண்டும்
    அது எல்லா வருடத்திற்க்கும் ஒரே புத்தகத்தில் வந்துவிடுமா இல்லை ஒவ்வொரு வருடத்திற்க்கும் ஒரு புத்தகமா????

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว

    Software sollunga sir best

  • @karthikeyanselvakumar1528
    @karthikeyanselvakumar1528 7 หลายเดือนก่อน

    துருவ கணிதம் சொல்லுங்கள் அய்யா

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவய வாழ்க
    ஐயா எனக்கு இலக்ணம் ராசி நட்சத்திரம் தெரியாது தயவு கூர்ந்து எனக்கும் இதுப்போல் விளக்கமாக சொல்வீர்களா
    4-4-1968 வியாழன் கிழமை காலை 10:30 மணி பனாஜி ( கோவா) இராணுவ மருத்துவமனையில் பிறந்தேன்
    நன்றி
    எல்லாம் சிவன் மயம்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว +1

      Sir, This is my WhatsApp number 9361721805... No problem, I will calculate manually and neatly send to you...

  • @s.dayalan.s.dayalan8958
    @s.dayalan.s.dayalan8958 ปีที่แล้ว

    How to find lakna pulli

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI 2 ปีที่แล้ว

    எல்லாம் எனக்கு தெளிவாக புரிந்தது இருப்பினும் ஒரு சந்தேகம் பிறந்த இடம் அதனுடைய விவரங்கள் இந்த கணக்குகளில் வரவே இல்லையே அப்ப பிறந்த இடம் தேவை இல்லையா ?

  • @7666993613
    @7666993613 11 หลายเดือนก่อน

    Sir , my baby born on 20/09/2022 ,Time -12.18 Pm ,Place -Kalyan , Rasi - Mithunam , nakshatram - Punarposam 3 padam , iam confused in lagnam , virchigam or Dhanasu lagnam ?

  • @bkarthick2311
    @bkarthick2311 4 ปีที่แล้ว

    my girl child DOB : 09-01-2020
    DOT : 11.56 PM
    Place of Birth : Madurai
    Raasi Natchathiram jenma laknam konjam sollunga sir

  • @vellaichamysubban2189
    @vellaichamysubban2189 4 ปีที่แล้ว

    My lagnam is simmam how to know which star I'm (29degree 12 minutes 24 sec)

  • @Villan758
    @Villan758 4 ปีที่แล้ว +1

    Super sir
    very very thank you sir...

  • @karthikeyanselvakumar1528
    @karthikeyanselvakumar1528 7 หลายเดือนก่อน

    அய்யா ஜாதகத்தில் உடன் பிறந்தவர் தாய் மாமா எத்தனை பேர் என்று பார்ப்பது எப்படி

  • @murugabaktharastrologersat6940
    @murugabaktharastrologersat6940 5 ปีที่แล้ว +1

    பழைய பஞ்சங்கம் கிடைக்குமா சார்

  • @kalpanapraburasu1902
    @kalpanapraburasu1902 4 ปีที่แล้ว

    Enga 2.5 po2rukkegala athu yappadi vanthuchi

  • @jayakumark9293
    @jayakumark9293 5 ปีที่แล้ว

    லக்னம் மட்டும் சொல்லி தருகிறேன் என்று சொல்லி முழு ஜாதகத்தையே கணிக்க சொல்லி தந்துவிட்டீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி எதையும் மறைக்காமல் சொல்லத் தருகிறீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @bhakkiyathibathi.rvalluvan1662
    @bhakkiyathibathi.rvalluvan1662 3 ปีที่แล้ว

    Super explanation sir...

  • @saidrassoulshamina1478
    @saidrassoulshamina1478 4 ปีที่แล้ว

    Sir enaku lagnam kandu pudichi thaanga sir please

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 3 ปีที่แล้ว

    Super. Super. Sir

  • @chellappachannel8
    @chellappachannel8 4 ปีที่แล้ว

    Degree Pragaram podungal

  • @sandiyat5963
    @sandiyat5963 4 ปีที่แล้ว

    Antha book ilama.short cut la solli thaaanga sir...ex suriyan placed by Tamil month wise.

  • @rajasekarans1713
    @rajasekarans1713 4 ปีที่แล้ว

    Jathagam valavala kulala RS.IYENKAR simpledfide lackam

  • @dharmadharma9130
    @dharmadharma9130 5 ปีที่แล้ว

    My daughter 27.12.2016 birth time 9.40 pm. tamil markali 12 tuesday in salem enna lakkanam

  • @sankaripr
    @sankaripr 5 ปีที่แล้ว

    My daughter birth 05.11.2018 morning 3.10 am how to calculated plz share the calculation. Thanks

  • @udaiyarchellappa6669
    @udaiyarchellappa6669 4 ปีที่แล้ว +1

    வணக்கம்நீங்கள்போடும்விடியோவைமுடிந்தவரைபார்த்துக்கொண்டுவருகிரேன்தசாஆண்டுகனிப்பதுலக்கனம்கணிப்பதுபோட்டுபார்த்துதெரிந்துகொண்டேன்அம்சகட்டத்தில்லக்கனம்கணிப்பதுகுழப்பமாகயிருக்கிரதுஅதர்க்குவீடியோபோடுமாருதாழ்மையுடன்கேட்டுக்கொல்கிரேன்வணக்கம்

  • @mageshb7277
    @mageshb7277 5 ปีที่แล้ว +1

    Birth time correction செய்ய வேண்டாமா சார்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +2

      நிச்சயம் Correction செய்ய வேண்டும். ஆனால் நாம் அனைவரும் பொதுவாக சென்னையின் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்றுகிறோம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படுகிறது... எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு கழிக்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்... நன்றி...

  • @thirumoorthythirumoorthy5323
    @thirumoorthythirumoorthy5323 3 ปีที่แล้ว

    Super sir

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 5 ปีที่แล้ว +2

    சார் ஒரு உதவி - ஜாதகர் சூரிய உதயத்துக்கு முன் பிறந்தால் எப்படி உதயாதி நாழிகை கண்டுபிடிப்பது ? உதாரணமாக ஒருவர் காலை நான்கு மணிக்கு பிறந்து இருக்கிறார் என்றால் எப்படி உதயாதி நாழிகை கண்டு பிடிப்பீர்கள் ?

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +2

      நன்றி..... சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை 60 நாழிகை ... அதாவது 24 மணி நேரம். தமிழ் தேதிப்படி அதுதான் ஒரு நாள் ஆகும். ஆனால் ஆங்கில தேதிப்படி ஒரு நாள் என்பது இரவு 12 மணி முதல் அடுத்த நாள் 12 மணி வரை. நாம் ஜோதிடத்தில் தமிழ் தேதியை பின்பற்றுகிறோம்.
      குழந்தை பிறந்த நேரம் விடியற்காலை 4 மணி என்று வைத்துக்கொள்வோம். அதாவது விடிந்தால் திங்கள் என்று வைத்துக்கொள்வோம். உதயாதி நாழிகை காணும் போது ஞாயிறு அன்று சூரிய உதயம் காலை 6 மணி முதல் பிறகு மதியம் பிறகு இரவு பிறகு விடியற்காலை 4 மணி வரை கணக்கிட வேண்டும்... அதாவது 6 AM to night 12.00 வரை 18 hours. Then 18+4 = 22 hrs.
      22* 2.5 = 44+11=55 . அதாவது சூரிய உதயத்தில் இருந்து 55 நாழிகையில் குழந்தை பிறந்துள்ளது.

    • @RajiVenkat1974
      @RajiVenkat1974 5 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 மிகவும் நன்றி ஸார், உங்களுடைய மொபைல் number தருவீர்களா?

  • @musiriomkumar
    @musiriomkumar 6 ปีที่แล้ว

    அருமை சார் நன்றி

  • @selviselvi4251
    @selviselvi4251 2 ปีที่แล้ว

    கடக ராசிக்கு 2022 ல என்ன நடக்கிறது

  • @tamilhandloomsilks3472
    @tamilhandloomsilks3472 5 ปีที่แล้ว

    Hai sir . my date of birth 11/09/1992 .
    05.15am .Friday know help my jathagam details

  • @anilakarthi3305
    @anilakarthi3305 4 ปีที่แล้ว +1

    Sir, வாசன் திருக்கணித பஞ்சாங்கம் புக் எங்கு கிடைக்கும்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว

      It is available all book stores... Particularly all taluk note book shops... Thank you... If u need urgent Download Government of India Rashtriya panchang from the Positional Astronomy Centre, Indian Meteorological Department website... It is available English and all regional languages including Tamil...

    • @bkarthick2311
      @bkarthick2311 4 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 Vasan panchangam mathiri irukkuma sir. itha use panni neenga sonna lakna calculation panna mudiyuma sir

  • @shivu3
    @shivu3 4 ปีที่แล้ว +1

    சிவாயநம சிவ சிவ

  • @anithateju6436
    @anithateju6436 5 ปีที่แล้ว +1

    Hii அண்ணா naa 12.11.1993 Friday place:polur time :2.2ppm ennaku lagham solluga anna eipadi irukum my life

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว +1

      உங்கள் லக்கினம் கும்பம் மற்றும் ராசி துலாம், சித்திரை நட்சத்திரம் 4 ம் பாதம்..... உங்களுக்கு தற்போது குரு தசையில் புதன் புத்தி நடக்கிறது... பாக்கியஸ்தானமான 9 ம் இடத்தில் இருப்பதால் நன்மைதான் செய்யும்... மேலும் களஸ்திரஸ்தானாதிபதி சற்று வலு குறைந்து பாக்கியஸ்தானத்தில் ஆட்சி பெற்ற கிரகத்தோடு சேர்ந்திருப்பது நன்மை என்றாலும் லக்கினத்தில் இருந்து சனி 7 ம் பார்வையாக களஸ்திரஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கை துணைவரிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நன்று... குறிப்பாக சனி புத்தியில்... நன்றி.....

    • @anithateju6436
      @anithateju6436 5 ปีที่แล้ว

      Romba நன்றி sir but ennaku alliance romba தடை varudhu sir

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 4 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 NAME:MANI d.o.b: 25.03.2000 time:11.37.55 AM.PLACE:NAGERCOIL. KETU DASA EPIDI IRUKUM. ARASU VELAI TRY PANDREN KIDAIKUMA.

  • @ganesanramamoorthy5258
    @ganesanramamoorthy5258 5 ปีที่แล้ว +1

    Exactly super sir

  • @jeyam48piriya
    @jeyam48piriya 5 ปีที่แล้ว

    Sir moontru naparhal simma rasiyil ore veeddil vasippathu nallatha kettatha

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      So many factors deciding to solve your question...... For ex:
      1.என்னென்ன கிரகங்கள் சேர்ந்துள்ளன?
      2.எத்தனை டிகிரி இடைவெளியில் உள்ளன?
      3.லக்கினத்தில் இருந்து எத்தனையாவது இடம்?
      4.சிம்ம ராசியை பார்க்கும் கிரகங்கள்?
      5.கிரகங்களின் ஆட்சி உச்சம் நீச நிலைகள்?
      மேற்கண்ட காரணங்களை வைத்துக்கொண்டு அலசி ஆரய்ந்துப் பார்த்தாலும் துல்லியமாக நல்லதா கெட்டதா என்று யூகிக்க முடியாது.... ஓரளவிற்கு முடிவுக்கு வரலாம்.... மேலோட்டமாக ஒரு முடிவுக்கு வருவது தவறு.....
      நன்றி...

    • @jeyam48piriya
      @jeyam48piriya 5 ปีที่แล้ว +1

      If three simma rasi people in the same family that means father mother and daughter.is it good or bad?

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      No Problem.... It will not affect anyone.... Same Natchathiram also not affect...... Incase same natchathitam means Dasa Puthi will come Same time..... When SANI Dasai or SANI puthi comes, it will slowdown our process... Thank You....

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว

    Sir I am from Malaysia. I have Problems with my lagnam. Meenam or kumbam. Please check. Name Jayakhumar
    Date :7 March 1971
    Time :7.35 am
    Place :ipoh, Malaysia
    Please check. I can also pay the fees.

  • @saidrassoulshamina1478
    @saidrassoulshamina1478 4 ปีที่แล้ว +1

    Really clear
    But calculation kastama iruku

  • @avk0496
    @avk0496 4 ปีที่แล้ว +1

    Sir,
    14/3/1973 இரவு 12.30 குழந்தை பிறந்தது. சூரிய உதய நேரம் 14 தேதி எடுத்து கணித்தேன். இராசி இருப்பு 14 தேதி எடுத்து கொண்டேன் லக்னம் தவறாக வருகிறது. Please help me

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว

      Sir, 1973 m varuda panchangam kondu thaan 14/03/1973 ku jathagam kanikka vendum... Nitchayam plus or minus 10 percentage difference latest panchangaththil irukkum... samipathiya panchangam kondu 1973 m varudaththirku jathagam kanippathu thavaru.... Nandri...

    • @avk0496
      @avk0496 4 ปีที่แล้ว

      @@bharanijothidam5233 1970-1971 வருடம் பஞ்சாங்கம் கொண்டு கணித்தேன், இணையத்தில் விருட்சிக லக்னம் வருகிறது. நான் கணித்ததின் மூலம் தனுசு லக்னம் வருகிறது. Help me

  • @kamalyoga1818
    @kamalyoga1818 5 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @bhakkiyathibathi.rvalluvan1662
    @bhakkiyathibathi.rvalluvan1662 3 ปีที่แล้ว

    347+56.6=403.6
    403.6-360=43.6
    43.6-30=13.6
    13 6÷30×9=4.08
    சாரம் ரோகினி 2 ...ரிஷபம் ,ரிஷபம்

  • @VelMurugan-kp3hk
    @VelMurugan-kp3hk 2 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் தொலைபசி நம்பர் வேணும்

  • @muniraja2753
    @muniraja2753 2 ปีที่แล้ว

    காலை5மணிக்குகுழந்தைபிறக்கிறதுசூரியஉதயம்6.10எவ்வாறுஜாதகம்கனிப்பது

  • @999999999829
    @999999999829 5 ปีที่แล้ว

    hi sir my son 11/05/1998 at 9.20am born please avan jatham sollunge. tq
    piranatha idam chennai

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      துலாம் ராசி விசாகம் பாதம்-I : மிதுன லக்கினம் ---- தற்போது நடைபெறும் தசை புத்தி - 17.05.2019 வரை சனி தசையில் கேது புத்தி. 17.05.2019 க்கு பிறகு சுக்கிர புத்தி . சுக்கிரன் தொழில் இஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்....
      நன்றி....

  • @sivakrishnanarichandran4039
    @sivakrishnanarichandran4039 5 ปีที่แล้ว

    2019 ம் ஆண்டில் புகும் மனை புது விழா நடத்த நல்ல நாட்கள் எவை ஐயா.?

  • @3DKDZ369
    @3DKDZ369 5 ปีที่แล้ว

    Sir enn daughter 4/2/19 ,12:33pm birth place-arihalli(75:48E,13:02N) Karnataka pls jhadhakam sollavum name vaikka eluthu.enkal sollavum

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      உத்திராடம் நட்சத்திரம் - 4ம் பாதம் : Blood Group Possibilities May be B+ve.... Good.... பே-போ-ஜ-ஜி....
      நன்றி...

    • @saindhavisaindhavi727
      @saindhavisaindhavi727 5 ปีที่แล้ว

      இரவு 1:15 Am லக்னம்

  • @DYR1219
    @DYR1219 5 ปีที่แล้ว +1

    Paaah super sir

  • @visezvaithyz
    @visezvaithyz 4 ปีที่แล้ว

    Sir பஞ்சாங்கம் இல்லாமல் லட்டணம் கணிக்க முடியாத.

    • @bhakkiyathibathi.rvalluvan1662
      @bhakkiyathibathi.rvalluvan1662 3 ปีที่แล้ว

      347+56.6=403.6
      403.6-360=43.6
      43.6-30=13.6
      13.6÷30×9=4.08
      சாரம் ரோகினி 2 ...ரிஷபம் ,ரிஷபம்

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 5 ปีที่แล้ว

    Awesome sir 👌👌

  • @thasnada8177
    @thasnada8177 3 ปีที่แล้ว

    இரவு 12க்கு பிறந்தால் மீனத்தில் இருந்து கழித்து பார்க்க முடியாதா?

  • @swamynathan7533
    @swamynathan7533 5 ปีที่แล้ว

    sir please send the video convert to pdf

  • @chindusreekanth7682
    @chindusreekanth7682 5 ปีที่แล้ว

    4.15,4.45 appdi ezhudi irundingale sir adhu eppdi calculate pandradhu

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 ปีที่แล้ว

      Sir that is approximately mentioned....In Village side they using this type of method...... Based on the RASI size it will vary.... If u r using this method sometimes accurate lagnam will not come... It is for practice only..... Use VASAN Panchangam Page No.72 Raasimana Sangiyai..... That will come accurately..... or watch my another video LINK
      th-cam.com/video/uX2L9c1IugA/w-d-xo.html

    • @chindusreekanth7682
      @chindusreekanth7682 5 ปีที่แล้ว

      Tankuu so much sit

    • @sudhakaranps9472
      @sudhakaranps9472 4 ปีที่แล้ว

      Thank you very much very well sir

  • @s.palaniappan515
    @s.palaniappan515 4 ปีที่แล้ว

    1986 வருடத்திய பஞ்சாங்கம் வேண்டும்

  • @gunapriya9288
    @gunapriya9288 4 ปีที่แล้ว +1

    🤲☝️👌

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 5 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @nusrasameer7356
    @nusrasameer7356 5 ปีที่แล้ว

    Hlo naan.14.1.1980,11am,