Mike mohan gave so many great movies in the 1980’s This movie ran for 500 days No big budget but gave such a great entertainment These days every movie is made spending 100 crores but it subpar
மோகனை, மைக் மோகனாக்கிய படம் "பயணங்கள் முடிவதில்லை" சில படங்களையும், பாடல்களையும் மறக்கவே முடியாது. பச்சைக் குத்தியது போல அவை மனதோடு குத்தியிருக்கும். அல்லது கொத்தியிருக்கும். அந்தப் பாடல்கள்/ படங்களோடு நமக்கிருக்கும் பின் கதையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி மறக்க முடியாத பாடல்களையும், கதையையும் கொண்ட படங்களில் ஒன்று, "பயணங்கள் முடிவதில்லை". பாலுமகேந்திராவின் 'கோகிலா' மூலம் கன்னடத்தில் அறிமுகமான மோகன், தமிழுக்கு வந்தது, அதே இயக்குநரின் 'மூடுபனி' மூலம். அதில், பாஸ்கர் என்ற கேரக்டரில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கவனிக்கப்பட்டாலும், அதில் அவர் ஹீரோ இல்லை. 'கிளிஞ்சல்கள்' மூலம் நாயகனான மோகனின், அடுத்த படம், 'பயணங்கள் முடிவதில்லை'. 'கிளிஞ்சல்களி'ல் நாயகியாக நடித்த பூர்ணிமா தான் இதிலும் நாயகி. அவர் தோழியாக ரஜினி, தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், மோகனின் நண்பராக எஸ்.வி.சேகர், வீட்டு ஓனராக கவுண்டமணி, மருத்துவராக ராஜேஷ் என பலர் நடித்தனர். ஒரு சிங்கிள் டீ-க்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள், நண்பர்கள் மோகனும், எஸ்.வி.சேகரும். மோகன் சிறந்த பாடகர். வாய்ப்பு கிடைக்கவில்லை. தோழியின் வீட்டுக்கு வரும் பூர்ணிமா எழுதிய கவிதை, காற்றில் பறந்து மோகன் அறைக்குள் விழுகிறது. அவர் கிடாரில் இசைத்து அதைப் பாடலாகப் பாட, ஆச்சரியப்படும் பூர்ணிமா அவருக்குப் பாடும் வாய்ப்பு வாங்கி தருகிறார். பிரபல பாடகனாகிறார் மோகன். இருவருக்கும் காதல் முளைக்கிறது. ஒரு நாள் பாட்டுக்காக வெளியூருக்குச் சென்று வரும் மோகனின் நடவடிக்கையில் திடீர் மாற்றம். பூர்ணிமாவை வெறுக்கிறார். ஏன்?, எதற்கு? என்பது மீதி கதை. ஒரு எளிய காதல் கதைக்கு, சுவாரஸ்யமான திரைக்கதையால் உயிரூட்டியிருந்தார் ஆர்.சுந்தர்ராஜன். படத்துக்குப் பெரிய பலம், இளையராஜாவின் பாடல்கள். "இளைய நிலா பொழிகிறது", "முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்", "தோகை இளமயில் ஆடி வருகுது", "வைகறையில், வைகை கரையில்", "சாலையோரம் சோலை ஒன்று", "மணி ஓசை கேட்டு எழுந்து","ஏ...ஆத்தா" ஆகிய பாடல்களில் ரசிகர்களை உருக வைத்திருந்தார், இசை ராஜா. அந்த காலகட்டத்தில் சந்து பொந்து டீ கடைகளில் இருந்து, காது குத்து சடங்குகள் வரை சங்கீத ஜாலம் நடத்தின, இந்தப் படத்தின் பாடல்கள். இந்தப் படம் வெளியான போது, ஹீரோக்களுக்கு வைப்பது போல இளையராஜாவுக்குப் பிரமாண்ட கட்-அவுட் வைத்திருந்தார்கள். முதலில் இதில் ஹீரோவாக நடிக்க வேண்டியது, சுரேஷ். அவர் ஒரு விபத்தில் சிக்கியதால், அந்த வாய்ப்பு மோகனுக்கு வந்தது. 'பயணங்கள் முடிவதில்லை'க்கு பல 'முதல்' ஸ்பெஷல் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான படம் இதுதான். இதையடுத்து அவர் பல "சூப்பர் ஹிட்" படங்களைக் கொடுத்தார். மோகனுக்கு இந்தப் படத்தில் பின்னணி குரல் கொடுக்க எஸ்.பி.பி.யிடம்தான் முதலில் கேட்டார்கள். அவர் பிசியாக இருந்ததால், மறுத்துவிட்டார். பிறகுதான் பாடகர் சுரேந்தர் பேசினார். இதிலிருந்து தொடர்ந்து மோகன் படங்களுக்குப் பேசினார், சுரேந்தர். கோவைத்தம்பியின் 'மதர்லேண்ட் பிக்சர்ஸ்' தயாரித்த முதல் படம் இது. இந்தப் படத்தில், கவுண்டமணி அடிக்கடி பேசும், 'இந்த சென்னை மாநகரத்திலே...' என்ற வசனம் அப்போது பிரபலம். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே, வெள்ளிவிழா நாயகன் எனப் புகழப்பட்ட மோகன், மைக் மோகன் ஆனது இந்தப் படத்தில் இருந்துதான். இதில் இருந்து அவர் நடித்த சில படங்களில் மைக்கை கொடுத்திருந்தார்கள். அவை அனைத்தும் ஹிட்டாயின என்பது அவருக்கான ஸ்பெஷல்!. தமிழகத்தில் பல பகுதிகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் சில நகரங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. 26.2.1982-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 42. -நன்றி "இந்து தமிழ்" 26.2.2024
தாயாரிப்பாளர்க்கு எந்த ஒரு தேவையற்ற செலவும் இல்லாத காட்சிகளை அமைந்த கதையமைப்பு R.சுந்தராஜன் சார். குறிப்பாக பாடல்கள். Telephone loves conversation awesome...2020.?????
Avr movie elam paknum Avr yethathamana nadipu evaralum misamutiyadu Avr voice very god epavum Avr songs the kepen sp bala sir muu god evrkutha voice set agudu
Mr Mohan First Hero moves Box office collection First movie Kamal and Mohan in kokila (kannada) Tamil first movie Muttu panni Nengthe killade all moves super hit
75% of the movie is just songs and the story line is hero is poor and his girlfriend is helping his singing career. Most boring except for the old songs.
Payanangal Mudivathillai without songs is useless . The Music and songs of Ilayaraja only gives life to the film . This is making people fools by editing the songs .
படத்தின் முடிவில் மோகன் பூர்ணிமா இருவரும் இறப்பது மட்டும் செயற்கையாக உள்ளது. மற்றபடி படம் தரம். பாடல்கள் மற்றும் இசை ஒரு காவியம்!
Payanankal mudivathillai... First Time parken... rompa feeling aana STORY 😭
எங்கள் கல்லூரி காலங்களின் கவிதைகள், இத்துனை காலங்களுக்கு பிறகும் பசுமையான காலங்களில் பயணிக்கலாம்
@@paramasivammarimuthu8392 mm
Mike mohan gave so many great movies in the 1980’s
This movie ran for 500 days
No big budget but gave such a great entertainment
These days every movie is made spending 100 crores but it subpar
மோகனை, மைக் மோகனாக்கிய படம்
"பயணங்கள் முடிவதில்லை"
சில படங்களையும், பாடல்களையும் மறக்கவே முடியாது. பச்சைக் குத்தியது போல அவை மனதோடு குத்தியிருக்கும். அல்லது
கொத்தியிருக்கும். அந்தப் பாடல்கள்/ படங்களோடு நமக்கிருக்கும் பின் கதையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி மறக்க முடியாத பாடல்களையும், கதையையும் கொண்ட படங்களில் ஒன்று, "பயணங்கள் முடிவதில்லை". பாலுமகேந்திராவின் 'கோகிலா' மூலம்
கன்னடத்தில் அறிமுகமான மோகன், தமிழுக்கு வந்தது, அதே இயக்குநரின் 'மூடுபனி' மூலம். அதில், பாஸ்கர் என்ற கேரக்டரில் சிறிய வேடத்தில்
நடித்திருந்தார். அடுத்து 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கவனிக்கப்பட்டாலும், அதில் அவர் ஹீரோ இல்லை. 'கிளிஞ்சல்கள்' மூலம் நாயகனான மோகனின், அடுத்த படம், 'பயணங்கள் முடிவதில்லை'. 'கிளிஞ்சல்களி'ல் நாயகியாக நடித்த பூர்ணிமா தான் இதிலும் நாயகி. அவர் தோழியாக ரஜினி, தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், மோகனின் நண்பராக எஸ்.வி.சேகர், வீட்டு ஓனராக கவுண்டமணி, மருத்துவராக ராஜேஷ் என பலர் நடித்தனர்.
ஒரு சிங்கிள் டீ-க்கு கூட வழியில்லாமல்
இருக்கிறார்கள், நண்பர்கள் மோகனும், எஸ்.வி.சேகரும்.
மோகன் சிறந்த பாடகர்.
வாய்ப்பு கிடைக்கவில்லை. தோழியின்
வீட்டுக்கு வரும் பூர்ணிமா எழுதிய
கவிதை, காற்றில் பறந்து மோகன்
அறைக்குள் விழுகிறது. அவர் கிடாரில் இசைத்து
அதைப் பாடலாகப் பாட, ஆச்சரியப்படும்
பூர்ணிமா அவருக்குப் பாடும் வாய்ப்பு
வாங்கி தருகிறார்.
பிரபல பாடகனாகிறார் மோகன். இருவருக்கும் காதல் முளைக்கிறது. ஒரு நாள் பாட்டுக்காக வெளியூருக்குச் சென்று வரும் மோகனின் நடவடிக்கையில் திடீர் மாற்றம். பூர்ணிமாவை வெறுக்கிறார். ஏன்?, எதற்கு? என்பது மீதி கதை.
ஒரு எளிய காதல் கதைக்கு, சுவாரஸ்யமான திரைக்கதையால் உயிரூட்டியிருந்தார் ஆர்.சுந்தர்ராஜன்.
படத்துக்குப் பெரிய பலம்,
இளையராஜாவின் பாடல்கள். "இளைய நிலா பொழிகிறது", "முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்", "தோகை இளமயில் ஆடி வருகுது", "வைகறையில், வைகை கரையில்", "சாலையோரம் சோலை ஒன்று", "மணி ஓசை கேட்டு எழுந்து","ஏ...ஆத்தா"
ஆகிய பாடல்களில் ரசிகர்களை உருக வைத்திருந்தார், இசை ராஜா. அந்த காலகட்டத்தில் சந்து பொந்து டீ கடைகளில் இருந்து, காது குத்து சடங்குகள் வரை சங்கீத ஜாலம் நடத்தின, இந்தப் படத்தின் பாடல்கள். இந்தப் படம் வெளியான போது, ஹீரோக்களுக்கு வைப்பது போல இளையராஜாவுக்குப் பிரமாண்ட கட்-அவுட் வைத்திருந்தார்கள்.
முதலில் இதில் ஹீரோவாக நடிக்க வேண்டியது, சுரேஷ். அவர் ஒரு விபத்தில் சிக்கியதால், அந்த வாய்ப்பு மோகனுக்கு வந்தது.
'பயணங்கள் முடிவதில்லை'க்கு பல 'முதல்' ஸ்பெஷல் உண்டு.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான படம் இதுதான். இதையடுத்து அவர் பல "சூப்பர் ஹிட்" படங்களைக் கொடுத்தார். மோகனுக்கு இந்தப் படத்தில் பின்னணி குரல் கொடுக்க எஸ்.பி.பி.யிடம்தான்
முதலில் கேட்டார்கள். அவர் பிசியாக இருந்ததால், மறுத்துவிட்டார். பிறகுதான் பாடகர் சுரேந்தர் பேசினார். இதிலிருந்து தொடர்ந்து மோகன் படங்களுக்குப் பேசினார், சுரேந்தர். கோவைத்தம்பியின் 'மதர்லேண்ட் பிக்சர்ஸ்' தயாரித்த முதல் படம் இது. இந்தப் படத்தில், கவுண்டமணி அடிக்கடி பேசும், 'இந்த சென்னை மாநகரத்திலே...' என்ற வசனம் அப்போது பிரபலம்.
ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே, வெள்ளிவிழா நாயகன் எனப் புகழப்பட்ட மோகன், மைக் மோகன் ஆனது இந்தப் படத்தில் இருந்துதான். இதில் இருந்து அவர் நடித்த சில படங்களில் மைக்கை கொடுத்திருந்தார்கள். அவை அனைத்தும் ஹிட்டாயின என்பது அவருக்கான ஸ்பெஷல்!.
தமிழகத்தில் பல பகுதிகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் சில நகரங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. 26.2.1982-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 42.
-நன்றி "இந்து தமிழ்"
26.2.2024
படத்தின் உயிரே பாடல்கள் தான் அதில் வரும் பல பாடல்களை நீக்கி விட்டீர்களே என்ன நியாயம்
2021 lockdown la pakuravanga oru👍
அந்த காலத்தில் இளைஞர்களுக்கு இந்த படம் பார்த்த பிறகு நிறைய பேருக்கு காதல் ஏற்றப்பட்டது.
Yb
2020 guarantine time la pakkuravanga like podunga 😀😀😀
My favorite hero 😍😍😍😍 Mogan sir
இந்தப் படத்தின் உயிர்நாடியே பாடல்கள் அனைத்தும் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்
Hi
ஆம்.
பாட்டு தான் படத்தின் உயிர் பாட்டுவே காணோம்
தாயாரிப்பாளர்க்கு எந்த ஒரு தேவையற்ற செலவும் இல்லாத காட்சிகளை அமைந்த கதையமைப்பு R.சுந்தராஜன் சார்.
குறிப்பாக பாடல்கள். Telephone loves conversation awesome...2020.?????
இந்த படத்தில் டைரக்டர் வாய்ஸ் அடிக்கடி வருது
Yes sundharrajan sir Voice
Superb Movie Acting of Mohan sir and Poornima mam and superb screenplay and Directtion.
அருமையான படம் எனது கல்லூரிகாலங்கள் பதிவு செய்தைக்கு நன்றி
405yn50
Really very super movie. No boring and super direction &screen play.
Tepephone conversation is very loveableee❤❤❤
Mohan acting is excellent
why the ilayanila song does not come full?!!
அருமையான படம் அருமையான பாடல்கள்
Wonderful movi 👌👌
and nice songs from SPB sir i miss you lots sir 😥🙏🙏
Avr movie elam paknum Avr yethathamana nadipu evaralum misamutiyadu Avr voice very god epavum Avr songs the kepen sp bala sir muu god evrkutha voice set agudu
இந்த படத்திலே பாடல்கள் தான் முக்கியம் அதை ரத்து பண்ண எப்படி.
Ama நண்பா
Copyrights with Ilaiyaraja for music.
Turning point movie for all. Best movie in 80's. Songs from this movie....no words to say.... Best of all.
₩
பாடல் நீக்கி படத்த காட்டவேண்டாம்
Mogan sir super Actor...👌 intha move Super & Rompa Touch aana move...👍
Mogan in Mouna Ragam move um feeling aana STORY....
Nethu dhan Mouna ragam Pathe
Miga sirantha kadhal kaviyam💘💗💝👌👍👏💖
Poornima should have married Mohan instead of that very ordinary looking Bagyaraj
what a classic movie. all songs superb.thanx for upload
Who's are watching at quarantine time..🖒
Super actor mohan sir
எனக்கு பிடித்த படம் ஓம் சாய் ராம்
காலத்திலும் அழியத காதல் ஒவியம்
Poornima is acting very nice
அருமையான படம் பதிவு செய்தமைக்கு நன்றி. சரன்ராஜ் நடித்த கழுகு மலை கள்ளன் திரைப்படம் பதிவு செய்யுங்கள்.
Mohan acting excellent
இதான்டா படம்
This movie show the true love, and mohan sir acting always realistic so super.
I like all Mic Mohan movies & each movies are true love & fantastic songs
Climax 👌👌👌👌👌👌😔
01-05-2021 இல் மீண்டும் Climax பார்த்தேன்.1.55 முதல் 2° 04 முடிய படத்தை செதுக்கி முடித்து சோகத்தை ஏற்படுத்தி விட்டார்.
Very Good movie mainly good songs but sad it is cut here....
Unmayana. Fransip
Paattai podungappa! Paattaale thaan intha padame odichu!
Mohan sir anaidum movie very nice mam poornim very qut
Mr Mohan First Hero moves Box office collection
First movie Kamal and Mohan in kokila (kannada)
Tamil first movie Muttu panni
Nengthe killade
all moves super hit
அன்று 100 ரூபாய்க்கு மதிப்பு எவ்வளவு பார்த்தீர்களா?
Nice love movie👏👏👏👏💐
where is the song Ilaya nilama😢
மெல்லதிரந்தது கதவு என்ற படத்தை அப்லோடு பன்னுங்க
கமல் ஹசன் நடித்த மங்கள வாத்தியம் அப்லோட் பண்ணுங்க
ThankyouBrother Me Maielvaganam
Super 👌 movie
Ean eappa pathalum Mohan movie climax ah ipdi pandrinka
Mm athan, rompa feeling aa irukku move end la
Today i saw one true love movie
Nala irukkumarakka mudiyathu
Super hit good film
2021.05.31
.supper move
Intha Padatha copy Adichithan Vaazhvey Mayam padam Eduthanga Ana Vezhvey mayamum vera level
Arunachalam padaiyappa padangal vaenum
Credits go to spb sir ❤️🙏
Movie semma
பூர்ணிமா மாதிரி ஒரு பொண்ணு இப்போ எல்லாம் இருப்பா....I mean இப்படி ஒரு குனம் உள்ள பொண்ணு
டைனோசர் காலத்திலேயே அழிந்ததாக தகவல் 😂😂
Please nee thaana antha kuyil movie upload pannuga
Yaar ellam Poornima odher 60th birthday video partherther indher padherthey vandher parthikinger?
Radha loves is great
Oru thottil sabathem movie upload please
Ratha love is great
My hero film
Comedy sandhill voice changes
ஆமா
Poornima mam exlaund actor natipu
நிஜ வாழ்வில் இதை போல பெண்களை பார்ப்பது அரிதாகிவிட்டது அல்லது நான் இதுவரை பார்க்கவில்லை என்று கூட சொல்லலாம்
வேற level
old is gold i miss my love
Rajni sir eppa vararu intha movie la
😊
No audio
13 2. 2024❤️
75% of the movie is just songs and the story line is hero is poor and his girlfriend is helping his singing career. Most boring except for the old songs.
தனன ந ந நா சூப்பர் ராஜா ஜி
Pls upload murrattukalai and mappillai film
S P B எழுந்து வா
Very nice move
Arumai
Movie Voda climax ipadi airichi
Payanangal Mudivathillai without songs is useless . The Music and songs of Ilayaraja only gives life to the film . This is making people fools by editing the songs .
Pls upload enn kanavar ramki movie
வணக்கம். எனக்கு மதுமதி (1992) படம் வேண்டும்
Why all the songs have been edited out of this movie? It is Ridiculous...
Yen kathava udaikkama thatti kittu irukka
Eanna director sir ithu
all songs are missing !!! i mainly wanted to listen to song
1 ரூபாய் இருக்கு 2 தடவை Call பண்ணலாம்.? வியப்பு மேலிடுகிறது.
அத விட,100 ருபாய் பார்த்து எவ்ளோ ஆச்சர்யம் படுறாங்க....என் சிறு வயது ஞாபகம் வந்தது....
Semma
Rajini movie pokkiri raja upload pls
Claimax sari illa very upset
What a movie
Eilaiyaraja(avl)in eisail annaithuppadalkalum mega arumai sundarrajan(avl)in direction mega arumai mohan and poornima nadipil 83)84(varudaththil sakkai potta padam annaivarumkum pitiththa padam (paadam)lovers ikku nantri ?thanks)
Elayaraja vin aththanai pattukkalum miga arumai sundarrajan direction miga arumai mohan poornima nadipil sakkaipodu Lotta padam
Padalkal eanke
அனைத்து அகராதி
Jayaraman