புதுப்புது அர்த்தங்கள் TAMIL HD FULL MOVIE | Pudhu Pudhu Arthangal | Rahman, Sithara and Geetha
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
- புதுப்புது அர்த்தங்கள் | FULL MOVIE | Pudhu Pudhu Arthangal
Pudhu Pudhu Arthangal is a 1989 Indian Tamil-language romantic drama film, directed by K. Balachander. It stars Rahman, Sithara and Geetha, with Janagaraj, Jayachitra, Poornam Vishwanathan, Sowcar Janaki, Vivek and Ilaiyaraaja. It was released on 28 October 1989. The film won a Filmfare Award South, and two Tamil Nadu State Film Awards.
ManiBharathi (Rahman) is a famous singer who lives with his possessive wife Gowri (Geetha). Tricked into marriage by his convincing mother-in-law, what really irks Bharathi is his wife's inability to deal with his rabid female fans. Tensions escalate until Bharathi flees from home and ends up encountering someone else named Jyothi (Sithara) who's also escaping from her life as a dancer because her husband made her dance forcefully and tried forcing her to be a prostitute. Then, he makes a living in Goa with Jyothi.
Then ManiBharathi get a prank call from his PA that Gowri is ill. So he comes back with Jyothi from Goa, which makes Gowri angry and she doesn't let Jyothi in without knowing who she is. Bharathi gets angry and they stay in another one of his houses. Bharathi gets so angry that he claims that he loves Jyothi and that she cannot go because of her problems. So Gowri files for a divorce and informs news reporters about Jyothi. Jyothi's husband appears later in the story. Gowri plans to marry a cricket player Guru. Guru had proposed to her in the past. He accepts the proposal and abandons one of his fans, Yamuna, who is obsessed with him. Later, Yamuna commits suicide in the marriage hall readied for Gowri's marriage. Gowri's mother and her PA feel that she is mentally unstable. Her mother begs Bharathi to go and see her in the hospital and he goes with Jyothi to see her. Jyothi then sees that Bharathi and Gowri belong to each other. Jyothi later finds her husband, who was indeed in love with her. After that, Bharathi goes to recording with him being happy and visits his wife in the hospital.
#Tamil #Fullmovie #Kollywood #HDmovie, #HDMoviesTamil #TamilMovieplex #TamilCinema
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் வாழ்வில் நடக்கும் ஒரு உண்மை சம்பவம் நன்றி பாலச்சந்தர் அய்யா
இந்த படம் நூறு முறை பார்த்து விட்டேன் இன்னும் சலிக்கவில்லை l love raguman
My forevr movies 🎉🎉
இப்போ கொஞ்ச நாட்களாக 80s 90s படங்கள் பார்த்து கொண்டுயிருக்கேன்.
Me too🙌
Meee toooo
Me too
Nalla movie suggest panuga
Good movies name sending sir
நான் போட்ட பூமாலை மனம் சேர்க்க வில்லை...... நீதானே எனக்கான மனம் பூத்த🌹🌹🌹🌹🌹 முல்லை.......!!❤❤❤❤
Unmayana varigal palar vazhkkayil❤
❤
I am 1995 born this is My favorite movie good story Famous Singer Husband & Over possesive wife, also all songs of SPB super vera level 👌🏻👌🏻👌🏻
Me too🙌
Me
Same
Me tooo
2024 ல் பாக்குறவங்களம் ஒரு லைக் ❤
P❤
✌️
Lllllpl
Likes Pichai 😆 comment
Ok bu
Okp@@VijayaLakshmi-rg2lc
எனக்கு மிகவும் பிடித்த படம் என் வாழ்கையில் மறக்க முடியாத நினைவுகள் என்னுடைய சென்னை கொரட்டூர் பகுதியில் ராதா திரையரங்கில் சிறு வயதில் பார்த்தேன் இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்கலும் எனக்கு மிகவும் பிடிக்கும பாடலகள் மிகவும் பிடிக்கும் நான் இந்த படம் பார்க்க போதேல்லாம் ஒரு இனம் புரியாத touching மற்றும் எனது சொந்த ஊர் மற்றும் ராதா தியேட்டர் என் நண்பா்கள் எல்லா ம் நினைவில் மறக்க முடியாது படம் Always my Favourite movie great legend movie❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💙💙💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💜💜🤍🤍💘💘💘💘💘💝💝💝💝💝💝💗💗💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💞💞💞💞💞💞💕💕💕💕💟💟♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💟💟💟💟💟💟💟💟💟💟❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❣️❣️❣️❣️❣️❣️💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🖤🖤🖤🖤🖤🖤💌💌🖤💚💚💚💚💚💚💚💚💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂என்றும நினைவில் D.Jesudas💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟🌟🌟🌟🌟🌟🌟🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🌻🌻🌻🌻🌻🌻🌻🎇🎇🎇🎇🎇🎇🎇🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
வாழ்க வளமுடன்
சென்னை ஈகா தியேட்டரில் திருமணமான பின் முதன்முதலில் பார்த்த படம்❤❤❤😊
புதுப்புது அர்த்தங்கள்.!
இந்த படம் ரகுமன் கீதா சித்தாரா
ஜனகராஜ் மற்றும் பலர்
இயக்கம் பாலசந்தர் இசை
பாடல்கள்
மிகவும் நன்றாக உள்ள படம்புதுப்புது அர்த்தங்கள்.!
இந்த படம்
காதலர்களுக்கு பிடித்தமான சினிமா
குடும்பங்கள் கொண்டாடும் அழகிய ஒரு படம்.
நன்றி வணக்கம்.!
ரகுமான் சித்தரா Frienship mixed Love is very beaudiful in the story ❤️ சித்தரா acting vera leval 😘😍😍🙏👍
ஒருவரின் மேல் நாம் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கும் போது ஏற்படும் விளைவுகளை பாலச்சந்தர் அற்புதமாக காட்டியுள்ளார்
Hi
Mo
Ms,
Yes correct
Unmaithan
@@Saguntalaqààà31
This is toxic relationship , why to live with toxic partner
அதிகமான அன்பு பைத்தியம் ஆக்கும் ❤
SEMA feeling ❤❤❤
Jeyam Ravi life movie - who came here after seeing Jayam Ravi divorce video
Ithellam oru polappa dee thuu idhuku likes vera
@@Anusha9120-q9s Intha comment ku reply panrathu oru polappa dee saniyane poi un velaya paaru Di .. solla vanthuta Periya paruppu.. pudikala na mooditu po
@@Anusha9120-q9s uh velaya paathu Podi velakenna.. vanthuluga.. pudikala na mooditu podi .. vanthu comment pannanu nu thevaya illa thuu thuu vanthu thuppuna nee enna Periya paruppu
@@Anusha9120-q9s uh veetla uh purushana poi paaru .. uh Veedu Olunga nee Olunga nu paaru Apro mathavangala pesala .. poi thola .. Intha maari 4 Peru naatla vazhranga
@@Anusha9120-q9s nee comment panrathu oru polappa de venna .. you could shut ur stuffs and move on if you don't like instead of commenting that proves how jobless you are
மிகவும் அருமையானபடம் சித்தாரா நடிப்பு மிகவும் அருமை புரிதலில்லாத அளவுக்கதிகமாக தான்தனது என்கின்ற அதிகாரபற்று அன்பாகாது உண்மையான அன்பு உடலால் விலகி இருந்தாலும் உள்ளத்தால் இணைந்தே வாழும் பல நல்ல கருத்துக்களை நல்லகதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது நன்றி all team work good film nandri balachander sir
K Balachander sir directed this movie with such perfection. Rahman is such a wonderful actor. He has taken the story so well, with high level thinking, not usually found in the present times. It will remain in every one's heart for ever.
காதல் இம்சை: தாம்பத்தியம் இம்சை: இசை இம்சை: காதையோ இம்சையிலும் இம்சை: இம்சை ராணியும்,
.இம்சை காமிடியனும், கலந்து செய்யும் இம்சையை: கே.பி. யின் இம்சை சூப்பரோ சூப்பர....!
Super sir 💗😗
Nice 😁
Hi sir
Hi sir
Vanakam 🐩
Old is gold.
அப்போ புரியல இப்ப புரியுது
Yes sir
❤
Yes sir
ஜோதியின் வாழ்க்கை நலமுடன் இருக்க வாழ்த்துகள்
ராஜா இசை 🎉🎉🎉🎉🎉🎉மற்றும் கதை அருமை.❤❤❤❤❤❤. எனக்கு ரொம்ப பிடித்த படம். எல்லா பாடல்களும் அருமை 😊😊😊😊😊😊. உண்மையின் அடிப்படையில் அமைந்த படம்.
பணக்காரர்களுக்கு மீண்டும் வாழ்வு உண்டு ஏழைகளுக்கு வாழ்வு இல்லை அந்த ஏழை பெண் போல்
Its crt
❤❤❤
Corect
Yes
Smart Rahman sir.enakku rompa puditcha hero.💞💞
😢😢😢😢😢
Rahman is so handsome
அணைத்து பாடல்களும் அற்புதம் இவன் இசையின் மீது தீரா காதல் கொண்டவன்..., 🎻😚
U
பின்னணி பாடகர் பாடகி குரல்கள் பாடல்கள் ஒன்றும் அருமை
nilagal ravi sir voice for Rahman -- very perfect
ரஹ்மான் நடிப்பை விட நிழல்கள் ரவி குரலின் நடிப்பு அதிகம்....
Suthama set aagala🤮
Original voice kuduthurukalm
Actually he was the person first choice for the rahman role later Bala Chandra had changed
To every housewives, don't keep on fighting with your husband.. Whatever may be.. God has given all the strength to you to solve all the problems either by physically or mentally.. The first point where it all starts is with the verbal fight.. First sit alone and think how to approach your husband to discuss anything.. Verbal fight or keeping distance for many days will definitely break the relationship.. You can't return back to that starting point again.. Don't involve any 3rd person into your personal problems.. Even your parents.. Your parents will support only you.. even if the fault is from your side.. And lastly, crush your ego.. That one attitude will spoil everything.. Time will heal everything.. After all it's your life.. Take care.. @02:21:23
Well said
It's easy to advise but practically difficult
@@alamelu1900yes.but that's the only solution
It @@alamelu1900
It is everything possible, but the thing mostly women's don't have maturity level that is main problem , even if age increase. Even if husband with matured they are not ready to accept bcoz of two reasons, one is ladies don't have knowledge level second even if they know very few their ego stops to accept said by their husband or even someone. That is real cause of all problems
Such a beautiful movie. No gender bias❤️ very natural on different faces of human beings. One and only Balachander sir❤️
Bala chander sir in that era itself he directed these modern things how fascinating is this.. even this day the movie makes us feel good ❤
What a movie..... K balachander.. Gem of indian cinema 😍😍😍😍
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்💜!!!
My favourite lines
Cinemavilrku Pudhuppudhu Arthangal thantha azhagiya maan Rahman sir Endha nerathilum Naney varuvean endru varubavar Seerum Singam Rahman oru kalai maan Avar sirippu Suriyodhayam vallal Adhiyamaman pol pugazhudan vazhga Nee paadhi naan paadhi endru cinemavai uyiraga ninaikkum Rahman sir I.salute you
Alavu kadantha Anba vaikuratha thavira Gowri vera endha thappum pannala. I liked the character arc of Gowri❤
அளவு மீறினால் அமுதமும் நஞ்சு தான். இந்த பழமொழியை படமாக செதுக்கி தந்துள்ளார் இயக்குனர்
Keyladi kanmani padahan sankathi ooooo enna arumaiyana songs where are you sbp sir really miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💖💗💕💞💞💞💞🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
Missing you Ananthu Uncle, we discussed about this film when it was filming, its like crash course but KB uncle never ever settle even after one month. Again and again hes curios about 2nd part of this. We miss Ananthu uncle 😢❤❤❤
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இத்திரைப்படம் என் வாழ்க்கை போன்று உள்ளது
Hard to find good wife..most chose to be singles
She is not a bad wife. She is very possessive thats all. There should be possessiveness among couples and lack of that is what is curse.
@@ahersa392 hard to find good husband
Good wife but husband is not good.
@@rraaji9205 no... Wife is bad
Thimiru piditha manaiviya irukarathu than thappu but possessive eallarukum kandipa irukum
Avanka possessive irukkanka,but husband appadi panna kudathu
காலத்தால் அழியாத குரல் என்றும் spb
ஜெயம் ரவி யின் வாழ்க்கை வரலாறு
இதுவும் நம் வாழ்வில் கடந்து போகும்.. ஆனால் எதுவும் மறந்து போகாது.. புரிந்தால் சரி
இதே இசை தான் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் விஸ்வநாதன் அவர்கள் போட்டது
To anyone who believe this wife character is a sign a true love or she is innocent or that how really wife’s behave etc, you guys are just dumb or have been conditioned by looking at toxic relationships. Any good relationship is all about love and let live, no one needs to be obsessed with you nor should you be obsessed with someone else. Stop glorifying toxic relationships
உண்மையான அன்புக்கு எப்பவுமே value குறையாதான்...!🥺
Wonderful Movie, superb song 💕 Rahman's acting really superb....❤
Who in 2024...!👍
Super good movie இனிமையான நினைவுகள்
மூன்று ஜோடிகளின் கதை உள்ளது இத்திரைப்படம் பார்த்தால் விவகாரத்து ஆவது குறைவாகும்
Toxic ana wife o husband oh eruntha divorce panithan aganum.
கல்யான மாலை
கொண்டாடும் பெண்ணே
அருமையான வரிகள்
Zee❤
JeyamRavi _ Aarthi _ Kennisha life film had been released decades earlier itself
ஒரு பாடகனின்..😭 😭.. வாழ்க்கை..என் சோகம் என்னோடு தான்..
Q
Q
நீங்கள் சே குவேராவின் ரசிகனா?
@@rafeekarafee7055
wu likp
...
எத்தனை காலமானாலும் மனதில் போற்றும் படம் ❤
After jayam Ravi issue
என்னுடைய 10 வயதில் இருந்த படம் பிளாக பிளக் தியேட்டரில் பார்த்தேன் பார்த்தேன்
Super movie 👌 കിടിലൻ പടം 👌
Enakku romba pudichachu Rahman sitara combo ❤
Can anybody suggest Rahman Sitara combo movies please
Manaivi vantha neram movie la rendu peru combo
Indha paadalai ketkum pozhudhu eangall nenjilum oru samadhi. SPB voice, Vairamuthu Lyrics, Illaiyaraja music, picturization of K.B. and Rahman, and Chithara's natural expression.
I like very much film . All songs my favorite. Raja Sir music 🎵🎵 Ananda Ragam.🥇🥇🥇🥇🥇🥇. All actors.super.acting.👌👌👌👌👌👌
அருமை. நினைவுகள் அலை மோதுகிறது.
Sitthara love super 🎉
2024 இதுல இருந்து என்ன புரியுது பொண்டாட்டி பைத்தியம் ஆகிட்டா புருஷன் தப்பிக்க முடியும்... 😂😂😊😊😊
Jeyam Ravi's Life story😢😢😢😢😢
I don't like the Ending
நல்ல படம் எனக்கு பிடித்து இருக்கும்
இந்த படமே இன்னைக்கு தான் (26.9.2024…) பார்க்கிறேன்....
🎉
This movie tells everything how girls and guys are.....and it also tells about fame , money , poor , cheat , possessive , love ,flirt ...it's a lesson on how to handle evrything in life ...
ரகுமான் சித்தாரா நடிப்பு அருமை
சூப்பர் படம். நான். ஆயிரம் முறை பார்த்து ரசித்த படம்
Sema hit adicha movie 90s la but still Rahman wasn't the most successful hero
i have watched this movie soooo many times .... every time i get a new learning from this ... K Balachander is always great....
Only word - A Tribute to Tamil cinema - Iyakkunar sigaram K.B Sir
Missing KB the man behind every successful film …Raja KB combo adds an excess feather to the cap ,
I don’t understand why people say the climax is good/ the lady loves her husband so much .. I see that as an abuse . I see it is too bad ,how toxic is that lady. What is wrong in divorcing and remarrying someone we like which would be better for all of them involved.
I too think same...she is so toxic
Even i too donno why... That too in this Era
I felt really bad watching the climax….gouri married mani just bcoz the girls around her were crazy for him and she wanted to win him…she never went mad when he left her, instead was happy to marry another guy instantly…if her maid hadn’t committed suicide, she would have been married to the other guy…I don’t see any true love in her for her husband other than toxicity…whereas, jyoti was kind enough to let go her love…she teaches us love is not holding onto something for our happiness, but also letting go for others’ happiness….she is such a good character here…no wonder mani fell for her
It is toxic for me to instruct how you should behave.
Similarly it is not right to instruct how a fictional character should behave.
@@rajeshrsutube ha ha instruct ?? Are you even using the right term ? no one is jobless or has time to instruct no one if you clearly read and try to understand what it is. We all have opinions and we have freedom to express it if you get what I mean. So what do you call a person who reviews a movie ?
This film gives us lots of messages. Superb script, direction
Beautiful film.
Correct'aana ending.
Anything Too much is Dangerous.
Recent days la vantha padamlaam kooda oru padatha paatha mana niraiva kudukkave illa aana intha padam ennai aatkonduduchi.
"2011 la naan than mudhalamaichar...
Delhi ponum Blore ponum..."
"Appo kuda kaveri prechana theeradha da .."🤣🤣
Now happened in Jeyam ravi life
Eynakku rempa piduchsa move ஆனால் eyn life இந்த மாதிரியான படம் தான் life amainchsuruchsu
ipo KB intha movie ah release panniruntha climax ah kandipa mathiruparu...,Gem of a movie.
Thumba sundervada Manasige muda needuva hadugalige hagu kathege danyavadagalu 🌸🌸🌸🥀
Beautiful song
Beautiful music ❤❤❤
The bgm at 42:54 is so cool. A good combination of funk and synth. There is a similar tune also in "Agni Natchathiram".
Greetha mam climax la semma acting pa
Semapadam andgaponnu love unmai sdjan paithiyam pudicjuduchu nice ending😂😂😂
Me 2k girl....enna padam eduththuvachchurukega,😭😭😭😭😭😭en தூக்கமே போச்சு😭😭😭😭😭😢😢😢😢😢😢
😭😭😭
Haha 😂
Maturity is when you understand Gowri is the most innocent character in the whole movie. I'm Gowri and I understand why I became like her. It's the purest love you give to someone and they take you for granted. The possessiveness came from his ignorance towards her love and how he treated her. He never prioritized her over any women he met. He just gave excuses but still lied and was with other women whenever he got a chance like Jyoti. I see how Gowri has never been with any men before and after Mani. The second marriage was not her plan, but her mother's. However, it ended up worse. She has never been happy without Mani, that shows her utmost love towards him. Pretty sure nobody would ever love Mani better than Gowri. But, these men understand it too late. They abuse, cheat, and make their wives/GFs go crazy. Does it mean that men will take love seriously only when the girls end up in asylums? It's frustrating. Cuz, I know someday I'll end up at asylum too.
Oru mannu maturity um illa, innocent can be also called immature. That wife is so immature and insecure. And the husband is not her father or mother to take care of her. She is supposed to be a partner, not some weird psycho. Nothing proud of anyone is like her, they have to change
Marubadiyum paaka vendiya .. Movie❤️
இப் போது கொஞ்ச நாட்களாக80,90படங்கள்பார்த்துகொன்டிருக்கிறேன்😂😂
This movie teaches what is life...Heart touching
I'm II ol ik oii 8 art
Yh7,
திமிர் பிடித்த மனைவி குணம் மாறுமா மாறவே மாறாது
👌
திமிரு கிடையாது அளவுக்கு அதிகமான காதல் அதனால் ஏற்பட்ட பிரிவு வருத்தம்
@@ram-z5i4b yes
@@ram-z5i4b ஆம் சிலர் அதை தவறாக புரிகின்றனர்
This called possessive
2k kid watching in 2023 ❤....wat a movie
Keladi Kanmani padagan sangathi ❤❤
1:52 Heart❤ touching Scene
Love❤ you so much for this movie😍 and Music, Songs
Na 29.08.2022 la entha movie pakura🤩💕
Na paka poran
30/8/2022
7.10.2022
KB was the man. What an amazing movie
Beautiful movie and beautiful songs my favourite movie
கலைஞர்கள் வாழ்க்கை பற்றிய சிறந்த படம்.
முட்டாள்களால் ரசிக்க முடியாது
Wow thanks for upload this movie ☺️
Rahman super ❤❤❤
I love movie climax 👌👌👌👌 rahman acting 👌👌😘😘😘😘😘😘😘😘😘😘
My all-time favourite movie related with my real life...
Who came after jayam ravi arthi divorce
என்னுடைய மனதில் புரியாத ஒரு பதற்றம் 😭😭😭😭
கவலைப்படாதீங்க
@@rafeekarafee7055 கேளடி கண்மணி பாடல் மனதில் எப்பவும் ஒளித்து கொண்டு இறுக்கும் ❤️❤️❤️
சூப்பர் movie❤
Jayam Ravi,Aarthi & His Mamiyar😅
Super movie, climax 👍🏻👍🏻👍🏻
Na first time entha movie Pakra Date 14 05 2022
My favorite song 🌹🌹🌹
Same nanum 22-05-2022 great movie understanding important for couples apove avlo nalla movie ah eduthrkanga...