மிகவும் அருமையான படம். எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படம். மம்முட்டியின் நடிப்பும் , கே ஜே யேசுதாஸின் கல்யாண தேன் நிலா பாட்டும் அருமை. கோர்ட் வாதங்களுக்காக திரும்ப திரும்ப பார்க்கலாம்.
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான திரைப்படத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தேன். திரைப்டத்தை இந்த ஊடகத்தில் வெளியிட்ட Indian Video Guru நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏💐
கணக்கே இல்லாமல் பார்த்து ஒவ்வொரு வசனமும் நெஞ்சில் நிற்கிறது. மம்முட்டியின் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாத ஒரு திரைப்படம். இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் கோர்ட் சீன்களை எந்த படமும் முந்தாது. சார்லியின் நடிப்பும் பிரமாதம்.
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிற அளவுக்கு கதாநாயகன் மம்முட்டியின் அருமையான தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
Anto P. George my favorite actor after MGR(Thalaivar) can’t name any single Mamooka Tamil movie which is average....every Tamil movie where mamooka in is worth to watch... from Tamilan
மம்முட்டிக்கு இதுதான் தமிழில் முதல் படமாம்,டப்பிங் கூட அவரே பண்ணி இருக்காரு,வேற்று மொழி நடிகரா இருந்தாலும் டப்பிங் அவ்ளோ அருமையாக பண்ணி இருப்பாரு..அமலா ஸ்லிம்மா அவ்ளோ அழகா இருக்காங்க.இந்த படத்தோட டைரக்டர் "மது" மலையாள டைரக்டர்.நிறைய த்ரில் படங்களை மலையாளத்தில் இயக்கி இருக்காரு.
ஆகஸ்ட் 1 2024 இன்று மௌனம் சம்மதம் திரைப்படத்தை பார்த்தேன் இதற்கு முன்பு எத்தனை தடவை பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை ஆனால் திரும்பத் திரும்ப பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காவியம், மம்முட்டியின் பேச்சும் நடிப்பும் மிக மிக அருமை, அவரைப் பற்றி சில சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் நடிக்க வரும்போது தனது டிரைவர் முதற்கொண்டு கேரவன் மொதக்கொண்டு அனைத்துக்கும் அவர் சொந்தமாகவே பணம் கொடுப்பார் என்று மம்முட்டியின் ரசிகனாக என்றென்றும் பெருமை கொள்கிறேன்
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத நல்ல படம் ... மம்மூட்டி, அமலா, நாகேஷ்..Y G மகேந்திரன்.. நடிப்பு மிகவும் யதார்த்தம்...இளையராஜாவின் இசை படத்திற்கு யுயீர்...ஒரு ராஜா வந்தானாம் பாடல் ... கல்யாண தன் நிலா பாடல்.... மிகவும் அருமை....காதல் ...மற்றும் கதை .. அற்புதம்
அழகன்,மௌனம் சம்மதம், மக்கள் ஆட்சி, ஆனந்தம்,மறுமலர்ச்சி, கிளி பேச்சு கேட்கவா,எதிரும் புதிரும்,பேரன்பு போன்ற மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் மூவிஸ்
திரு . ஜெய்சங்கர் அவர்களின் அழுத்தமான பண்பட்ட நடிப்பு அற்புதம். அவர் அவரது பாத்திரத்திற்காக மிக அழகாக உயிர் கொடுத்து நடித்து இருக்கிறார். கண்கள் குளம் ஆக்குகிறது 😭. மிகச் சிறந்த நடிகர். நல்ல மனிதர் திரை உலகில். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். Miss him lot.
இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நச்சென்று மூன்று பாடல்கள். மூன்று ஹிட். படம் முழுக்க மிகச் சிறந்த பின்னணி இசையும் கதையும் ஒன்றி படத்தை உயர்த்தி இருக்கிறது .. RAGADEVAN இளையராஜா இசை 👍👍👍👍❤️❤️❤️❤️
Ethana new movies vanthalum idho intha madhiri movie kitta kooda nikka mudiyadhu... "Old is gold" padam semma 👌👏 Nagesh villanaagavum athe samayam comedian aagavum nadithirulathu...👌 Kalyana then nila song superb 💓 Who is watching this movie in 2024
മമ്മൂക്ക, അമല നൈസ് ജോഡി.❤ ഇളയരാജയുടെ അതിമനോഹര സംഗീതം. സ്പെഷ്യലി കല്ല്യാണ തേൻ നിലാ ❤️🔥 കെ. മധുവിന്റെ brilliant direction. Over all super romantic & thriller movie
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்காகவே பலமுறை பார்ப்பேன்/ பார்த்துக் கொண்டும் இருப்பேன். என்ன ஒரு அருமையான கௌரவ வேடம். ரசிக்கத் தெரியாத ஜென்மங்களே திருந்துங்களேன்
Our Mammookka is legend , handsome , inteligent , kind hearted , an ideal man in his real life and movie world and he is an advocate in his real life. After got LLB he joined as junior advocate .Then after he got married with handsome Allah blessed lady named Sulfath .In all of his succuse is due to his ideal wife. First of all he is an ideal and blessed son of his parents .Also he is an ideal brother and an ideal hudbend , an ideal father , an ideal father-in-,law and an ideal grand father .In all of his movies in any language he presents his own voice dubbing. He can do any charecter nicely. His sound modulation is gorgeous in all languages..When the director give a script to him at the movement he is being the charecter. Advocate Raja is an example. How many times I see this movie I don't know.This is trilling and a lovely love story . Mammookka is a gift from Allah to the Indian movie world. God gifted man for all of us .He worked in Telugu , kannda tamil , malayalam and english also. Yah Mammookka is our uyir. Now he is handsome young man of 37, that means he is running 73. 73 is just a number for him.May Allah save him as like today.❤❤❤❤❤
I am a Lalettan fan, but the movies acted by Mamookka are awesome. He is a great versatile actor in all language. ❤❤❤ His attitide & personality also great. 🌹
My grandpa asks me to put this movie in youtube and give...this happens very often..I wonder every time that he has seen this movie right why he's watching again ... Now I realised it..after watching...
the background score of this film is very catchy. I don't even know a single Tamil or Malayalam word, but after starting watching the film I ended up watching the whole film.
Extraordinary actors. Mamootys charm n acting. Im beginning to understand why Nagesh is Nagesh. What a versatility! Super villan. Music is a character too. Intriguing thriller
I saw mammoty in shooting spot he is so humble and he himself managed the public and said don’t come into footage.. What a handsome person. I lost my sleep being a man
6. மலையாள நடிகர் களில் தமிழில் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் மம்முட்டி மட்டுமே. ஆனந்தம் மௌனம் சம்மதம் கிளிப்பேச்சு கேட்கவா மறுமலர்ச்சி என சொல்லுக்கொண்டே போகலாம்
Mammookas' Tamil pronunciation should be a lesson to other actors. Brilliant. This is why he is called the Face of Indian Cinema. Mega Star for a reason 👑
மிகவும் அருமையான படம். எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படம். மம்முட்டியின் நடிப்பும் , கே ஜே யேசுதாஸின் கல்யாண தேன் நிலா பாட்டும் அருமை. கோர்ட் வாதங்களுக்காக திரும்ப திரும்ப பார்க்கலாம்.
மிக சரியாக சொன்னிங்க நீங்க அருமையான திரைப்படம்
மிகவும் அருமையான படம்
❤ சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்
Y g mahendran sir is not seen in movies nowadays why gee you are a saturated comedian please come again in movies hats off sir
எத்தனை தடவை
பார்த்தேன் என்றே தெரியவில்லை
போரடித்துவிட்டால்
இந்த படத்தை தான்
பார்ப்பேன் .
மம்முட்டி என்ன நடிப்பு !
Unmai than 24/5/24
I m also 16.8.24
Mamooty fan from Tamilnadu 😍
Our Mammookka
😘😘
❤
@Teja shit mohanlal 💩
Kerala
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான திரைப்படத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தேன். திரைப்டத்தை இந்த ஊடகத்தில் வெளியிட்ட Indian Video Guru நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏💐
கணக்கே இல்லாமல் பார்த்து ஒவ்வொரு வசனமும் நெஞ்சில் நிற்கிறது. மம்முட்டியின் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. எந்த குறையும் இல்லாத ஒரு திரைப்படம். இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் கோர்ட் சீன்களை எந்த படமும் முந்தாது. சார்லியின் நடிப்பும் பிரமாதம்.
அமலாவின் பேரழகும் மம்முட்டியின் எதார்த்த நடிப்பும் இசைஞானியின் இன்னிசையும் படத்தை ரசிக்க வைத்துவிட்டது நன்றி
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிற அளவுக்கு கதாநாயகன் மம்முட்டியின் அருமையான தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான யதார்த்தமான படம். என்ன ஒரு அசராத நடிப்பு மம்முட்டி சார்💓🏅
Correct'ah sonninga bro nanum ethanai thadavai parthenu theriyala, mammooty chancey illa tamil actor madiriye bayam illama relax'ah coola nadichirukaru semma
True Brother.
Super movie😘
Nice movie
Ilaikmovi
மௌனம் சம்மதம் மம்முட்டி அவர்களின் அழகான அற்புதமான தமிழ் உச்சரிப்பு பிளஸ் அருமையான நடிப்பு 🎉👍
கல்யாணதேன் நிலா இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட சலிக்காது.
aama aama 💯 true enakkum migavum piditha paadal varigal🥰🥰
Super song bro
Best song for so many decades
@@vijayalakshmi3847 true
@@viji3837 Tq tq tq😍
Mammoty sir etharthamana nadipu. I like him very much.Such a wonderful actor.
Hi 😍
44
He is our lord in Malayalam cinema💞
Very true Aishu.. Unlike many others..
Neenga tamila.... Nan mallu thaa we also like vijay annan
Mamooty is a realistic actor.
His smile is so captivating
Glad to see tamilians appreciating the beauty of mammookka's tamil! 😍
It's his first movie in Tamil yet his Tamil pronunciation is excellent and dialogue delivery is flawless.
Yeah. And that journey has now reached Peranbu which is being screened on a film festival in Germany tomorrow. 😊
For such a fine actor who can flawlessly deliver every accent of Kerala, Tamil would have been a cakewalk!
Anto P. George my favorite actor after MGR(Thalaivar) can’t name any single Mamooka Tamil movie which is average....every Tamil movie where mamooka in is worth to watch... from Tamilan
Mammootty The Great
மம்முட்டி ,அமலா ,ஜெய்சங்கர், நாகேஷ் ,ஒய் ஜி மகேந்திரன் சரத்குமார்,சாரளி ,குமரிமுத்து அனைவருது கதாபாத்திரம் அருமை எத்தனை நட்சத்திரங்கள்.. படம் சூப்பர்.....
மம்மூட்டி யின் நடிப்பு மிகவும் யதார்த்தம் ...ஒரு ராஜா வந்தனாம் பாடல் நினைவுகளை மீட்கின்றது... அமலாவின் காதல் கட்சிகள் அருமை....
This Is The Debut Tamil Movie Of
Mammootty Sir In These Movie He Is A Advocate He Was Really A Advocate Before He Came To Cinema
ம்முட்டி பேசும் தமிழம்,நடிப்பும் அருமை
എന്ത് ?
@@BEN-cj3ud she said
"He speaks tamil well and acting is wonderful"...!
@@NeerajWalker thank u dude
ம்முட்டி தமிழம்
மம்முட்டி தமிழும்
மம்முட்டிக்கு இதுதான் தமிழில் முதல் படமாம்,டப்பிங் கூட அவரே பண்ணி இருக்காரு,வேற்று மொழி நடிகரா இருந்தாலும் டப்பிங் அவ்ளோ அருமையாக பண்ணி இருப்பாரு..அமலா ஸ்லிம்மா அவ்ளோ அழகா இருக்காங்க.இந்த படத்தோட டைரக்டர் "மது" மலையாள டைரக்டர்.நிறைய த்ரில் படங்களை மலையாளத்தில் இயக்கி இருக்காரு.
ஆகஸ்ட் 1 2024 இன்று மௌனம் சம்மதம் திரைப்படத்தை பார்த்தேன் இதற்கு முன்பு எத்தனை தடவை பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை ஆனால் திரும்பத் திரும்ப பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காவியம், மம்முட்டியின் பேச்சும் நடிப்பும் மிக மிக அருமை, அவரைப் பற்றி சில சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் நடிக்க வரும்போது தனது டிரைவர் முதற்கொண்டு கேரவன் மொதக்கொண்டு அனைத்துக்கும் அவர் சொந்தமாகவே பணம் கொடுப்பார் என்று மம்முட்டியின் ரசிகனாக என்றென்றும் பெருமை கொள்கிறேன்
❤ ராஜாவின் எழுச்சி bgm super
ഇക്കയുടെ എത് ഭാഷയിലുള്ള സിനിമ എവിടേ കണ്ടാലും നമ്മൾ കണ്ടിരിക്കും ലൗവ് യൂ മമ്മൂക്ക ❤️❤️
I am great fan of mamutootys film
I like mamutootys act this film
A
@@technologydude3538 bbbjbb hbb
@@technologydude3538 bbbjbb hb
Mammooty, such a natural actor. Beautiful movie. Yesudas divine voice as always. Two Malayali geniuses gracing this Tamil movie. A classic forever.
Mammootty not natural actor
Mammootty methord actor
Epic
Mammootty ♥️♥️♥️
K. Madhu director also malayali
S.N. Swamy Screenwriter
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத நல்ல படம் ... மம்மூட்டி, அமலா, நாகேஷ்..Y G மகேந்திரன்.. நடிப்பு மிகவும் யதார்த்தம்...இளையராஜாவின் இசை படத்திற்கு யுயீர்...ஒரு ராஜா வந்தானாம் பாடல் ... கல்யாண தன் நிலா பாடல்.... மிகவும் அருமை....காதல் ...மற்றும் கதை .. அற்புதம்
அழகன்,மௌனம் சம்மதம், மக்கள் ஆட்சி, ஆனந்தம்,மறுமலர்ச்சி, கிளி பேச்சு கேட்கவா,எதிரும் புதிரும்,பேரன்பு போன்ற மம்முட்டி தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் மூவிஸ்
Thalapathy with rajini
Mammoty has acted in some of the best tamil movies....அழகன் மௌனம் சம்மதம் ....all time favourites...
As an actor, mammookka becomes a gorgeous performer...he is such a talented and god gifted actor and a great gentle man...
Crct 💯
u R Correct
@@ashkerea657 j jjrj=rrr
He is an ideal man in the world . How handsome is he now also.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சின்ன வயசுல இருந்து இன்னைக்கு வர இந்த படத்த அடிக்கடி பாக்குறேன்... எல்லாம் ஒழுங்கா அமைஞ்சா அருமையான படம்...
Correct sir super movie
Me too
Yeah! Correct........
எனக்கு ஓரு சந்தேகம் படத்துல விஜயலக்ஷ்மி தற்கொலை பண்ணிக்கிட்டது தூக்க மாத்திரை சாப்பிட்டோ.. இல்லை விஷம் குடித்தோ சாகலை
மிக சரி
Padathai 26.3.24 andru paarthen mamootiy super Tamil speech ❤
Mumaka such a handsome boy one of favourite actor in my heart
Mamooty's tamil pronunciation is awesome....
♥️
அருமையானா படம் ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️❤️
Mamooty , the king of investigation thrillers ...CBI series, lawyer ..amazing
Siva raman he is a lawyer in real life
Hes real advocate
@@mayuranbalsingam1618 ath yaar ppa
Cbi series name
@@manojprabhakar23421.oru cbi diary kurup
2.jagratha
3.sethuramayyer cbi
4Nereriyan cbi
Let's see how many fans for mammukka in 🇮🇳india..
95
എടുത്തോണ്ട് പോടെ ഒരു മമ്മുണ്ണി
Me
110 ഉള്ളു ഒരു പടം കണ്ട് ആസ്വദിക്കുക അല്ലാണ്ട് ഇത് പോലെ comments ഇട്ട് ഇക്കായെ നാണം കെടുത്തല്ലേ മോനെ
High DM
Us@@jitheshmenon8480 d
திரு . ஜெய்சங்கர் அவர்களின் அழுத்தமான பண்பட்ட நடிப்பு அற்புதம். அவர் அவரது பாத்திரத்திற்காக மிக அழகாக உயிர் கொடுத்து நடித்து இருக்கிறார். கண்கள் குளம் ஆக்குகிறது 😭. மிகச் சிறந்த நடிகர். நல்ல மனிதர் திரை உலகில். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். Miss him lot.
இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நச்சென்று மூன்று பாடல்கள். மூன்று ஹிட். படம் முழுக்க மிகச் சிறந்த பின்னணி இசையும் கதையும் ஒன்றி படத்தை உயர்த்தி இருக்கிறது .. RAGADEVAN இளையராஜா இசை 👍👍👍👍❤️❤️❤️❤️
Ethana new movies vanthalum idho intha madhiri movie kitta kooda nikka mudiyadhu... "Old is gold" padam semma 👌👏 Nagesh villanaagavum athe samayam comedian aagavum nadithirulathu...👌
Kalyana then nila song superb 💓
Who is watching this movie in 2024
Mammooka... Amala.. And kalyana then nila song.. By yesudas..
Grt and mesmerising one😍😍
arumai
Kalyana thenila song superb and location was also very good
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ,மம்முட்டி ,அமலா இருவரும் சரியான ஜோடி பொருத்தம் .அழகோ அழகு .
👌
மம்மூட்டி அவர்களின் தமிழ் காதுகளுக்கு இனிமை💚
മമ്മൂക്ക, അമല നൈസ് ജോഡി.❤
ഇളയരാജയുടെ അതിമനോഹര സംഗീതം. സ്പെഷ്യലി കല്ല്യാണ തേൻ നിലാ ❤️🔥
കെ. മധുവിന്റെ brilliant direction. Over all super romantic & thriller movie
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்காகவே பலமுறை பார்ப்பேன்/ பார்த்துக் கொண்டும் இருப்பேன். என்ன ஒரு அருமையான கௌரவ வேடம். ரசிக்கத் தெரியாத ஜென்மங்களே திருந்துங்களேன்
Mammootty
King of Mollywood 👑
Face of Indian Cinema
The real Lawyer ❣️💖❤️
Mammootty tamil alagu
yes
"Intha maunathuku peru sammatham thanaa".....pa mamooka kadaisee dialogue sammhha 💖💖
மம்முட்டி நடித்த தமிழ் படம் எல்லாமே சூப்பர் ஹிட் இந்தப் படம் அருமையான படம்
1000 தடவை பார்த்தாலும் சலிக்காத படம் அருமை
Yes you are right
Our Mammookka is legend , handsome , inteligent , kind hearted , an ideal man in his real life and movie world and he is an advocate in his real life. After got LLB he joined as junior advocate .Then after he got married with handsome Allah blessed lady named Sulfath .In all of his succuse is due to his ideal wife. First of all he is an ideal and blessed son of his parents .Also he is an ideal brother and an ideal hudbend , an ideal father , an ideal father-in-,law and an ideal grand father .In all of his movies in any language he presents his own voice dubbing. He can do any charecter nicely. His sound modulation is gorgeous in all languages..When the director give a script to him at the movement he is being the charecter. Advocate Raja is an example. How many times I see this movie I don't know.This is trilling and a lovely love story . Mammookka is a gift from Allah to the Indian movie world. God gifted man for all of us .He worked in Telugu , kannda tamil , malayalam and english also. Yah Mammookka is our uyir. Now he is handsome young man of 37, that means he is running 73. 73 is just a number for him.May Allah save him as like today.❤❤❤❤❤
❤❤❤❤❤
One more legend is there in this movie... nobody talked about her..... amazing actresss sukumari ammaaa.......
1:33 நாகேஷ் சார் பல்ட்டி really fantastic😮
அது உண்மையான காட்சியா?
Mamooty is love so much here in Tamil nadu, all his movies in Tamil are super hit..excellent actor..and great human 25th Sep 2021
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...
aama but nan intha movie a 1st time paakuren🥰🥰🥰
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மம்முட்டி இஸ் கிரேட் ஆக்டர்ஸ்
എന്താ മമ്മൂട്ടി സൂപ്പർ LOVE You Mammootty
കുറച്ചു നേരം വേറെ ഒരു ലോകത്തിലെ ആയി പോകുന്ന ഒരു പാട്ട് 😍
I am a Lalettan fan, but the movies acted by Mamookka are awesome. He is a great versatile actor in all language. ❤❤❤ His attitide & personality also great. 🌹
Why are you Lalettan fan.
Then u should be a mammu fan 😂😂😂
Mamooty is the best that Mohanalal is a Sanghi
ഇക്ക മലയാളത്തിലും തമിഴിലും ഒരേപോലെ suspence ത്രില്ലെർ ചെയ്യും he is a mhn the megastar of mollywood 🔥🔥
Kollywood missed him
@Sathish RK hm
No other than Mr. MAMOOTY can act as a lawyer . Brilliant acting. I had seen all his police and cbi movies. Big fan of him from TN.
Cbi ayyar come back
Real life lawyer
Megastar is an advocate
He is really an advocate
in real life, lawyer
மிகவும் அருமையான படம் நாகேஷ் அய்யா வின் நடிப்பு சூப்பர். பல்கலை கழகம். தான்
My grandpa asks me to put this movie in youtube and give...this happens very often..I wonder every time that he has seen this movie right why he's watching again ...
Now I realised it..after watching...
தமிழ் சினிமாவில் வந்த சிறந்த investigation and crime திருல்லர் movie.
சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு குத்துவிளக்கு.. இது நான் சொல்லல அறிஞர் அண்ணா சொல்லிருக்காரு .... அருமையான வசனம் ....
ஒரு ராசா வந்தானாம் எனக்கு ஒரு ரோசா தந்தானாம் பாட்டு. அப்படி ஒரு அழகு....நளினம்...லயம்....
Yes
மம்மூட்டி Sir நடிப்பு அருமை. பல முறை பார்த்தாலும் சலிக்காத படம்
மௌனம் சம்மதம் மற்றும் அழகன் இந்த இரு திரைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்
This is very interesting movie in last 50 years tamil cinima
mammookka glamour 😍😍😍
2024 watching this movie very good movie 🍿
ഏതു ഭാഷയായാലും മമ്മൂക്ക യുടെ കൈയിൽ ഭദ്രം ❤️
very few can match amala's natural beauty, she really is stunning
I never knew mammookka can speak such good Tamil it is simply gorgeous.
ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காது
yes
Yes
True
@@KAbdulKather yesss
Yesss
2008 ல் திருச்சியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தில் பார்த்தேன்...அருமையான படம்
You just can't stop watching this movie. Mammoty sir is a versatile actor.
Megastar Mammookka😍😍😍
Mammooka pwliiii👏 The face of Indian Cinema 😍😍😇🥰
the background score of this film is very catchy. I don't even know a single Tamil or Malayalam word, but after starting watching the film I ended up watching the whole film.
Extraordinary actors. Mamootys charm n acting. Im beginning to understand why Nagesh is Nagesh. What a versatility! Super villan. Music is a character too. Intriguing thriller
I saw mammoty in shooting spot he is so humble and he himself managed the public and said don’t come into footage..
What a handsome person. I lost my sleep being a man
Mammooty sir super handsome acter
எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்ல, அருமையான படம்.
6. மலையாள நடிகர் களில் தமிழில் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் மம்முட்டி மட்டுமே.
ஆனந்தம்
மௌனம் சம்மதம்
கிளிப்பேச்சு கேட்கவா
மறுமலர்ச்சி
என சொல்லுக்கொண்டே போகலாம்
Peranbu, kandukonden kandukonden,
அழகன்
மக்களாட்சி
mammokkayude first tamil movie ....nja theatril kanda first tamil movie.......so very special...
ഇത് മലായാളത്തിൽ ഡബ് ഉണ്ടോ
@@jibinbenny9309 mammookkayude SANDHYAYKKU VIRINJA POOVU.........enna malayala padathinu ee padavumayi cheriya saamyamundu
@@princemg2.037 ok bro
@@jibinbenny9309 Ys... ithe peril und
@@princemg2.037 malayalathil ithe peril und.ithu thanne dub cheythathu malayalathil
I am impressed very much by this movie and seeing repeatedly many times.
Such a beautiful ending even can feel it in 2024❤ இந்த மௌனத்திற்கு அர்த்தம் சம்மதம்தானே 💙
He speaks better Tamil than other heroes..
The true is Tamil and Malayalam language were siblings ... So a malayali when speak tamil it's beautiful
மம்மூட்டி குமரி முத்துவ மடக்கற சீன் சூப்பர் 😍👏👌
Mammootty sir rather old...BUT Amala mam is a naurel beauty queen...whoww!!!!
Perfect film and no words to say and mummuty sir and amala madam very cute and best supporting actor is YGM sir Really its nice movie
Look at him now he is 73+ with same glamour...such a mind blowing actor .
மம்முட்டி கொங்குத்தமிழ் ஒரு காட்சி அருமை
My favourite Movie Mamooty sir 1st tamil movie ,semma performance .Amala mam awesome and Ilayaraja sir music semma and director gave Good film
Mammookas' Tamil pronunciation should be a lesson to other actors. Brilliant. This is why he is called the Face of Indian Cinema. Mega Star for a reason 👑
காலத்தால் அழியாத ஓவியம் மம்முட்டி இஸ் கிரேட் ஆக்டர் அமலா நடிப்பு சூப்பர்
സൂപ്പർ പടം... ❤❤❤❤ മമ്മൂക്ക അമല.. പൊളിച്ചു
Mamooty fan from Karnataka 💛❤️
One of All time favourite Mamooka movie. Another one anantham and thalapathi
Mammutty acting very good 👍 👌 👏
மம்முட்டி தமிழ் பேசும் அழகு ❤️❤️❤️
yes
Face Of Indian Cinema Megastar Mammootty
Only for kerala
We hav great megastar
@@isrolympiad459 Howmany national awards??
@@isrolympiad459 😂 😂 😂 The real Megastar is Mammootty. As per acting & All. Chiranjeevi is still a super hero & remaking mammootty movies.
2020 കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😍😍
Yes
ഞാൻ
22/10/20@1.07am
Awesome
2021
Megastar mammoootty super movie ❤️👌👏
ഈ മനുഷ്യൻ ചെയ്തു വെക്കാത്ത കഥാപാത്രങ്ങൾ ഇനിയുണ്ടോ ഈ ലോകത്ത്...?
എന്തൊരു മൊഞ്ചാണപ്പാ ഈ പടത്തിൽ...!❤😮😂
"கல்யாண தேனிலா.." வேற லெவல் பாட்டிலா