மனிதர்களுக்கு அப்பாற்பட்ட மூளை🤯 | The Unexplained Brain🧐 | 🐅Tamil Vaengai🐅

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @tamilblood
    @tamilblood 15 วันที่ผ่านมา +6

    "என்னுடைய அறிவு அண்டம் கடந்து அண்டம் முழுவதும் பரவி இருக்கிறது ".... வள்ளலார்

  • @SimulaPoX6Neoco55
    @SimulaPoX6Neoco55 15 วันที่ผ่านมา +5

    Nan ithu varaikum patha video ivalavu intrested aa oru brain pathi pesuna oru aalu neega than bro, neraiya peru pesirukanga nanaum atha pathurukan but inaiku neega intha video la sema intrested solirukinga oru vela enaku than intrested thonutha illa unmailaya interest irukanu theriyala video sema super intha mathiri video poduga bro nan than aduku full support panuvan

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +1

      மகிழ்ச்சி😊🤙🤙

  • @rakesh.fx17
    @rakesh.fx17 14 วันที่ผ่านมา +1

    Super bro ❤.. Jai shree ram

  • @Paruthi.618
    @Paruthi.618 15 วันที่ผ่านมา +3

    அருமையான தகவல்கள்..
    Awesome visuals 👌

  • @user-rq4dc2qw1t
    @user-rq4dc2qw1t 15 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉 , அருமை

  • @ebinezerebinezer6852
    @ebinezerebinezer6852 15 วันที่ผ่านมา +1

    Bro human sprit pathi solluga

  • @HiiiByiii
    @HiiiByiii 15 วันที่ผ่านมา +6

    Super, ஒரு விஷயம் bro மற்றொரு mystery சிலர் பல languages பேசுவாங்க but they didn't learnt that language. இதுக்கு பதில் சொல்ல தெரியாம scientists Foreign Accent Syndrome னு கத விடுறாங்க 😅😂

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +3

      போட்ருவோம் அதுக்கும்🤣🤣🤙🤙

    • @HiiiByiii
      @HiiiByiii 15 วันที่ผ่านมา

      👍🏻

    • @தமிழ்_வன்னியர்
      @தமிழ்_வன்னியர் 15 วันที่ผ่านมา

      இதான் சகோ நவீன (உருட்டு) அறிவியல்வாதிகளின் தந்திரம். அவங்களுக்குத் தெரியாத விடயம்னு ஒன்னு இல்லவே இல்லை ஏனென்றால் தெரியாத விடயத்துக்கு கதைக்கட்டி விட்டுட்டு போய்டே இருப்பானுங்க 😅

  • @DhanabalS-kq6ep
    @DhanabalS-kq6ep 15 วันที่ผ่านมา +1

    நன்றிகள் நன்றிகள்...

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 15 วันที่ผ่านมา +1

    Mesmerizing video 😀❤👍

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา

      😊💥💕🤙

  • @AK-tamilnadu-india
    @AK-tamilnadu-india 15 วันที่ผ่านมา +2

    clean🤝👌

  • @RajeshKumar-qr6sp
    @RajeshKumar-qr6sp 15 วันที่ผ่านมา +2

    Ancient apocalypse 2 next video podunga bro

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา

      👍👍👍👍

  • @venkatachalam1996
    @venkatachalam1996 15 วันที่ผ่านมา +3

    வணக்கம் சிவானந்த பரமஹம்சர் எழுதிய சித்த வேதத்தில் மூளை என்பது ஒரு செடிக்கு எப்படி கிழங்கு இருக்கிறதோ அதுபோல மனிதனுக்கு தலை யில் உள்ள கிழங்குதான் மூளை மனிதன் தலை கீழாக வளருபவன்

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +1

      ஆம் மூளையே வேர்

  • @AlTEREGO16115
    @AlTEREGO16115 15 วันที่ผ่านมา +3

    ஐயா குமரிக்கண்டம் அழிவதற்கும் சகாரா பாலைவனம் ஆகியதற்கும் காரண ஒற்றுமை உண்டு

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +2

      முன்பு நிலப்பகுதியாக இருந்தவை இப்போதுக்கடற்பகுதியாக உள்ளது...

    • @AlTEREGO16115
      @AlTEREGO16115 15 วันที่ผ่านมา

      @TamilVaengai அப்போ சகாரா பாலைவனம் கடல் வழிந்து தான் குமரிக்கண்டம் அழிந்து போனதா?

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +2

      @@AlTEREGO16115 அப்படியல்ல..
      நிலப்பகுதி நீரால் மூழ்கும்
      நீர்ப்பகுதி மீண்டும் நிலமாக மானும் இது சுழற்சி...
      விண்கல் மோதி உண்டான ஆழிப்பேரலையில் குமரிக்கண்டம் ஆழிந்தது

    • @AlTEREGO16115
      @AlTEREGO16115 15 วันที่ผ่านมา

      ​@@TamilVaengai உண்மை தான். விண்கல் விழுந்து ஒரு கண்டம் அழிந்தது என்றால் அந்த பகுதி ( குமரிக்கண்டம் ) உள்ளே அமுங்கி இருக்க வேண்டும். குமரிக்கண்டம் பள்ளமுற்றதால் நீரூளி ஏற்ப்பட்டிருக்கும்.
      அப்படியானால் வழிந்த நீர் வற்றிதான் , சகாரா, சுமேரிய
      பாலைவனம் உருவாகியிருக்க வேண்டும்.
      அதாவது சுருக்கமாக சொன்னால் விண்கல் விழுந்து குமரிக்கண்ட தட்டு உள் அமுங்கி கடலாகவும் , சகாரா , சுமேரிய கடல் தட்டு உயர்த்து கடல் வழிந்து பாலைவனமாகவும் மாறியது

  • @usmaniqbal3371
    @usmaniqbal3371 15 วันที่ผ่านมา +1

    thank you

  • @prakashs545
    @prakashs545 15 วันที่ผ่านมา +2

    Ipdi thaan Indian Mathematician Srinivasa Ramanujam kum kannu munnadi equations and formulas therinchu athuku aprm thaan avaru maths la romba genius aanaru nu oru video la paathan bro

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา

      கண்டிப்பா இதுமாதிரி தான் நடந்திருக்கும்..
      திடீர்னு சக்திப்பெற்றிருப்பார்.

  • @vishnubharathi7987
    @vishnubharathi7987 15 วันที่ผ่านมา +3

    Thalaivare உருட்டு தொப்பி movie review um panran பாத்தீங்களா? அதுல கொஞ்சம் கமிசனும் வரும் போல 🤔

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +5

      ஆமாம் பலே திரேவிடியன்🤣🤣

    • @AnanthAnanth-mk9vr
      @AnanthAnanth-mk9vr 15 วันที่ผ่านมา

      😂😂​@@TamilVaengai

  • @prabuask333
    @prabuask333 15 วันที่ผ่านมา +1

    Science facts in tamil channel parunga video poturukar adha decode pandunga

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +2

      என்ன வீடியோ.
      நான் அவங்க வீடியோவ அதிகமா பாக்கவேமாட்டேன்.
      திராவிடக்கோமாளிகள்..

  • @SivaSiva-me6lq
    @SivaSiva-me6lq 15 วันที่ผ่านมา +1

    Bro part 2 video podunga bro

  • @user_clouds
    @user_clouds 15 วันที่ผ่านมา +2

    Today is My Birthday

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา

      Happy Bday💥

    • @Paruthi.618
      @Paruthi.618 15 วันที่ผ่านมา

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @நவீன்குமார்-ப5ன
    @நவீன்குமார்-ப5ன 15 วันที่ผ่านมา +1

    Who is dravidan series over ah?

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +1

      Dravidian series போடவேயில்லையே எதைச்சொல்றீங்க🙄🙄

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 15 วันที่ผ่านมา +1

      @TamilVaengai reply to Tamil light video. Appo adhu series illaya?

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +3

      @@நவீன்குமார்-ப5ன இல்லை அது ஒரு வீடியோ தான்
      திராவிடம் சம்பந்தப்பட்ட வீடியோஸ்
      Who are Aryans
      Science fact in tamil debunked அதுதான்.
      விரைவில் போடுறேன் தனியா 👍

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 15 วันที่ผ่านมา

      @@TamilVaengai 👍🏽

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 15 วันที่ผ่านมา +1

      Hey, if a kid's all alone with just food and water, will they make up their own language, or be unable to talk?

  • @saruhasabalajidhanapal3184
    @saruhasabalajidhanapal3184 15 วันที่ผ่านมา +3

    bro pinal gland can be activated accidentally that's the reason he became super human power every human can activate pinal gland by attaining kundalini yogam but some human will get this power while met with accidents👍

    • @TamilVaengai
      @TamilVaengai  15 วันที่ผ่านมา +2

      சிலருக்குப் பிறப்பிலேயே அந்த ஆற்றலோடு பிறப்பார்கள்..
      ஆனால் வளர்ந்த ஒரு மனிதன் குண்டலினியடைய வேண்டுமென்றால் கடும்பயிற்சித்தேவை.
      நல்ல குரு தேவை.

    • @saruhasabalajidhanapal3184
      @saruhasabalajidhanapal3184 15 วันที่ผ่านมา

      @TamilVaengai exactly bro அப்படி பொறந்த தெய்வ கொழந்தை நீங்க தான் ப்ரோ😂
      bro if u don't mind can u suggest a good teacher for kundalini