அதிமுக - நாதக - தவெக கூட்டணியா? - விளக்கிப்பேசிய திருமாவளவன் | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rajkumar9227
    @rajkumar9227 5 หลายเดือนก่อน +53

    திரு சீமான் அவர்கள் திராவிட கட்சிகளுடன் தேசிய கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி இல்லை என்று சொன்னாரே தவிர யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லை
    உண்மையைச் சொன்ன அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @tamilan7169
      @tamilan7169 5 หลายเดือนก่อน +1

      Ippadi ariva pesave knowledge venum ❤ thiruma

    • @rajkumar9227
      @rajkumar9227 5 หลายเดือนก่อน +1

      @@tamilan7169mm apitiyaa sari

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 4 หลายเดือนก่อน

      அதிமுக திராவிட கட்சி இல்லையா? விஜய் 100சத வீதம் சீமா னோடுகூட்டணி வைக்க மாட்டார் என்பது தான் உண்மை, விஜய் க் குசீமானை விட அதிக செல்வாக்கு இருக்கும் அதனால் அவருக்கு வாக்குகளு ம் சீமானை விட அதிக வாக்கு கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது, சீமான் முதல் வர்வேட்பாளர் என்பதை விட்டுக் கொடுக்க மாட்டார், அதே நேரத்தில் விஜயும், விஜய் ரசிகர் களும் முதல் வர்வேட்பாளர் விஜய் தான் என்பதை விட்டுக் கொடுக்க வாய்ப்பில்லை அதிமுக வும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி யைவிட்டுக் கொடுக்க 100சத வீத ம் வாய்ப்பில்லை ஆகவே அதிமுக, நா த க, த வெ க, கூட்டணி என்பது சாத்திய மற்றது

    • @muruganarul3493
      @muruganarul3493 4 หลายเดือนก่อน

      😅

  • @balagurunathan5088
    @balagurunathan5088 5 หลายเดือนก่อน +58

    நாகரிகமான முறையில் பதில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி

  • @sevagansevagan4675
    @sevagansevagan4675 5 หลายเดือนก่อน +63

    எவரையும் பண்புடன் அணுகக்கூடிய நல்ல மனிதர் திருமா

    • @apnavoice24
      @apnavoice24 5 หลายเดือนก่อน +1

      😂

    • @apnavoice24
      @apnavoice24 5 หลายเดือนก่อน +1

      கவிதா அக்காகூடத்தான்😂

    • @jagdesh
      @jagdesh 5 หลายเดือนก่อน

      நல்லா உருட்டு டா. ராஜ பக்சே கிட்ட குல கும்பிடு போட்ட ஆள் தான இந்த திருமா.

    • @venkatesansm
      @venkatesansm 5 หลายเดือนก่อน +3

      நீ விளக்கு புடி

    • @mariavalan0007
      @mariavalan0007 5 หลายเดือนก่อน +1

      Kurumaa

  • @gopalakrishnangopalakrishn7573
    @gopalakrishnangopalakrishn7573 5 หลายเดือนก่อน +242

    கூட்டணியுடன் இருப்பதால் தவறுகளை தட்டிக் கேட்க மறந்த மனிதன்

    • @ஜெயிஸ்ரீராம்
      @ஜெயிஸ்ரீராம் 5 หลายเดือนก่อน +26

      Yes correctly say, அன்புமணி does not ask modi to conduct caste based reservation and neet exam issue 😂😂😂😂

    • @solutionforeverything1389
      @solutionforeverything1389 5 หลายเดือนก่อน +7

      Ena tavaru poitu iruku ne solu

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 หลายเดือนก่อน +6

      ​@@solutionforeverything1389இது ஆட்சியா

    • @solutionforeverything1389
      @solutionforeverything1389 5 หลายเดือนก่อน +5

      @@thiyagarajanmadhusudhanan1201 ne motha tamilnadu vitu matha state ku poiu paaru.....evlo kevalamana atmosphere and economical issues irukunu terinjikitu pesu k ah.....compare to other states...tamilnadu for most better state

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 หลายเดือนก่อน

      @@solutionforeverything1389 நீ ங்கள் முதலில் தமிழில் தட்டச்சு செய்யுங்கள். நான் அகண்ட பாரதத்துக்கு பயணம் செயதது இல்லை. பாரதம் முழுதும் சென்று உள்ளேன். லஞ்சம் கம்மி தமிழகத்த விட. அந்த மாநில ஆட்களே ஆளுகிறாரகள். பிள்ளை மக்கு என தெரிந்தும் ஆள வைக்க துடிப்பது இல்லை சுடல போல. பொய்யா பேசுறான் தமிழக அரசியல் வியாதி.

  • @mkcreation8939
    @mkcreation8939 5 หลายเดือนก่อน +197

    நீங்க வந்து டி எம் கே ல இருந்து உங்களுக்கு தேவையான உரிமையை பஸ்ட் பெறுங்கள்

    • @JayaKannan-jn6sg
      @JayaKannan-jn6sg 5 หลายเดือนก่อน

      திரு அம்பேத்கார் அவர்களே நிறைய சோதனைகளை தாண்டிதான் அவர்க்கு அங்கீகாரம் கிடைத்தது. அதுபோல இவருக்கும் நெருக்கடி.ஆனால் அரசியல் படுத்துகிறார் எல்லோரையும் அதிகாரத்தை நோக்கி உங்கள் பயணம் என்றால் நீ நன்றாக படி ஒரு பதவிக்கு வா அது சாதாரண பதவியா இருந்தாலும் உனக்கு அங்கீகாரம் என்று பெருமைக்கொள் என்று உணர்த்துகிறார்..அகில இந்திய கட்சி தலைவர் தொல் திருமா

    • @beingjohnny1
      @beingjohnny1 5 หลายเดือนก่อน +4

      Correct aah soninga

    • @SR-hj4kh
      @SR-hj4kh 5 หลายเดือนก่อน +14

      ப்ளாஸ்டிக் சேர். இல்லாமல். இரும்பு சேர். வேண்டுமானால். வாங்கலாம்.

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 5 หลายเดือนก่อน +5

      ஏதோ கடுப்புல சொல்றப்ல இருக்கு...

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 5 หลายเดือนก่อน +9

      வாழ்த்துக்கள் வழவா சாதிய கட்சிகளை உருவாக்கி உன்னையும் சாதியத் தலைவனாக்கிய திராவிடத்தில் உருண்டு பிரண்டு உறவாடுகிறாயே நீ எப்போது
      உணர்ந்து திருந்துவாயோ.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 หลายเดือนก่อน +4

    இதுபோல பேட்டி எடுக்கும் போது DR. திருமா அவர்களின் அரசியல் வியூகத்தை ஆழமான தொலைநோக்கு அரசியல் பயணத்தை புரிந்துகொள்ள முடிகிறது.தமிழ் வாக்காளர்களுக்கு நன்மை பெற்றுதரக்கூடிய சிந்தனையில் அமைக்கப்படும் கூட்டணியில் பொதுநலம் இருப்பின் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சியை பார்க்கலாம்.DR திருமா அவர்கள் சிறந்த பாதுகாக்கப்பட வேண்டிய பின்பற்ற படவேண்டிய பெட்டகம்❤

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 5 หลายเดือนก่อน +96

    நாம் தமிழர் ❤❤❤❤
    திருமாஅண்ணாவின் அறிவுபூர்வமான பேச்சி

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 5 หลายเดือนก่อน +3

      Idhula enna arivupoorvatha kandeenga sir?

    • @vishvamarthandan8972
      @vishvamarthandan8972 5 หลายเดือนก่อน

      Enda ivlom naal kootanuye kidatathu nunsona oruthan kootaniku ssotha nakurane athuva da arivu...intha puriylthal thiruma sonapo 2 seat ku alayarn soninga.

  • @suriyam5390
    @suriyam5390 5 หลายเดือนก่อน +39

    நேர்மையான சிறப்பான பதில், வாழ்த்துக்கள் தோழர் தொல், திருமாவளவர் அவர்கள்............

  • @Ellaalan2005
    @Ellaalan2005 5 หลายเดือนก่อน +28

    யானை தன் பலத்தினை அறிந்தும் பாகனிடம் அடிமையாக இருக்கிறது

    • @venkatesansm
      @venkatesansm 5 หลายเดือนก่อน +5

      என்ன செய்வது தோழர்
      தாழ்த்தப்பட்டோர் இந்திய ‌அளவில்
      வாழ்வது ஒரு போராட்டமாகவே உள்ளது
      எங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவரையே ஏற்காத வர்கள்
      எழுச்சி தமிழரை ஏற்ப்பார்களா
      இது தான் இன்றைய நிலை
      இருப்பினும் மக்கள் பணி செய்த எம் தலைவர் திருமா இந்திய ‌அளவில் வளர்ச்சி வேண்டும்
      அனைத்து சமேதாய மக்களின் உரிமைக்கு போராடுபவர்
      வாழ்த்துக்கள் அண்ணா

    • @edwardraja7459
      @edwardraja7459 5 หลายเดือนก่อน

      Adhuna munnadi anna eppa ila ​@@venkatesansm

    • @SivaA-q2n
      @SivaA-q2n 4 หลายเดือนก่อน

      ஆனால் நீங்க திமுக கிட்ட vck அடகு வட்சிடுங்க

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน

      சிறுத்தை பலம் இருந்து என்ன செய்ய முடியுமோ அதைத் தான் செய்ய முடியும்.

  • @PugazhVengadesh
    @PugazhVengadesh 5 หลายเดือนก่อน +42

    உண்மையான தமிழக அரசின் தலைவர்

  • @sarathkumar-ep9sp
    @sarathkumar-ep9sp 5 หลายเดือนก่อน +18

    யார் கூட்டணி என்றாலும் தலைமை நாம் தமிழர் தான் எங்கள் அண்ணன் எங்களை யாரிடமும் அடமானம் வைக்க மாட்டார்

  • @jayaprathapramalingam5176
    @jayaprathapramalingam5176 5 หลายเดือนก่อน +3

    Thiruma ..............🔥🔥💙❤️💙❤️💙❤️💙❤️

  • @ajaiprakathese
    @ajaiprakathese 5 หลายเดือนก่อน +2

    அதிமுகவை நீங்கள் பாஜகவை விட்டு பிரிந்து போக சொன்ன காரணம் தான் நாம் தமிழர் அவர்களோடு இணைந்து செயல்பட காரணம்... இது மக்கள் நலனுக்காக சேரும் கூட்டணி❤💚

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 5 หลายเดือนก่อน +30

    Great leader Dr thiruma sir

    • @RGvathiyar
      @RGvathiyar 5 หลายเดือนก่อน +1

      😅

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน +4

      திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣

    • @sathishntk5612
      @sathishntk5612 5 หลายเดือนก่อน +1

      😅

    • @mahendrann2690
      @mahendrann2690 4 หลายเดือนก่อน +1

      காலைல காவிரி நீர் போராட்டாம் தமிநாட்டில். Evening கர்நாடகாவுல அம்மக்களுக்கு ஆதரவா பேசறது. கொள்கையற்ற திருமா

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 5 หลายเดือนก่อน +39

    தொல்.திருமாவளவனை யாரும் தவறாக பேச வேண்டாம்.

    • @Koluthipodu_tn62
      @Koluthipodu_tn62 5 หลายเดือนก่อน +8

      அவருடைய செயல்பாடு பொருத்து தான் இருக்கிறது 😂😂

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 5 หลายเดือนก่อน +1

      அவரும் ..அண்ணாமலய தாப்பா பேசக்கூடாது..

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் 5 หลายเดือนก่อน +39

    Dr. Thiruma 🎉🎉🎉🔥🔥🔥💙♥️

    • @RGvathiyar
      @RGvathiyar 5 หลายเดือนก่อน +2

      😅

    • @ai66631
      @ai66631 5 หลายเดือนก่อน +2

      Komali kuruma kopalpuram kothadimai 🤣

    • @Koluthipodu_tn62
      @Koluthipodu_tn62 5 หลายเดือนก่อน

      ​@@ai66631சரியாக

  • @kadharbatcha809
    @kadharbatcha809 3 หลายเดือนก่อน

    நாகரிக அரசியல் தலைவர் திருமா வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 3 หลายเดือนก่อน

    என்றும் விடுதலை சிறுத்தைகள் ராம்குமார் புனிதா கருங்குழி விசிக❤❤❤

  • @arunvr4526
    @arunvr4526 5 หลายเดือนก่อน +1

    தேமுதிக ❤

  • @Ambeth1980
    @Ambeth1980 5 หลายเดือนก่อน +1

    எங்களின் அரசியல் ஆளுமை எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் வாழ்க

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 5 หลายเดือนก่อน +17

    அரசியல்வாதிகளிலே மிகச்சிறந்த கல்வியாளர் நேர்மை உண்மை துணிவு கொண்ட திருமா 🏆

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน

      35 வருட அரசியல் வாழ்க்கையில் ஒருநாள்கூட சிறை செல்லாத , வழக்கு வாங்காத போலீஸ் உளவாளி திருமா என்பது எல்லோருக்கும் தெரியும் .இன்றும் இனப்படுகொலையாளி ராஜபச்சைவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .

    • @A.shapthanaA.shapthana
      @A.shapthanaA.shapthana 5 หลายเดือนก่อน

      பொய் பொய் 😂😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน

      🤣

    • @Sri_Renga_Movies
      @Sri_Renga_Movies 5 หลายเดือนก่อน

      தம்பி ஆய்வு பண்ணு
      இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேட்டுப்பார்.

    • @sivakumarb4650
      @sivakumarb4650 5 หลายเดือนก่อน

      வேங்கைவயல் ஒன்றுபோதும் இவர் லட்சணம்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 5 หลายเดือนก่อน +35

    Dr.திருமா வளவர்🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @ParithyAnusuya
    @ParithyAnusuya 5 หลายเดือนก่อน +5

    விஜய் நாதக உடன் கூட்டணி வைத்தால் இன்னும் பல இளைஞர்கள் முட்டாளாவார்கள். நான் 20 வருடமாக விஜய் அண்ணாவின் ரசிகர். விஜய் சீமானுடன் கூட்டணி எனில், விஜய்க்கு எதிராக தான் வாக்களிப்பேன்.

  • @mathavanmathavan9396
    @mathavanmathavan9396 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் சிறப்பான உரை

  • @தமிழ்தீரன்
    @தமிழ்தீரன் 5 หลายเดือนก่อน +5

    இத்தனை கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள் திமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 500 1000 கொடுத்தீர்கள் இதைப் பற்றி பேசுங்கள் அதுதான் சமூக புரட்சியாக இருக்கும்

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 5 หลายเดือนก่อน

      திமுககாரன் மக்களுக்கு கொடுக்கான், சைமன் பெரிய கட்சிகளிடம் வாங்கி அவனே வச்சிக்கிடுறான்.

  • @muruganpitchai1157
    @muruganpitchai1157 3 หลายเดือนก่อน

    அடுத்த CM தொல் திருமாவளவன் அவர்கள்

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 3 หลายเดือนก่อน

    திருமாவளவனை போல் எங்கள் அண்ணன் இயற்கை புரட்சியாளர் செந்தமிழன் சீமான் பச்சோந்தி இல்லை அவர் நிறம் மாற மாட்டார் என்றைக்கும் திராவிட கட்சிகளும் தேசியக் கட்சியும் கூட்டணி இல்லை எங்கள் அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கூட்டணி வந்தால் எங்கள் அண்ணன் பரிசோதனை செய்து கூட்டணி வைப்பார் எங்கள் அண்ணன் தான் தலைமை🤝🐅🔥💯💪👍

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 5 หลายเดือนก่อน +1

    சீமான் 🔥🔥🔥💪💪💪

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 5 หลายเดือนก่อน +42

    மனிஷன் எவ்வளவு நியாயம பேசுறார் 🎉🎉🎉🎉

    • @RGvathiyar
      @RGvathiyar 5 หลายเดือนก่อน +8

      கோமாளி😅

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 5 หลายเดือนก่อน +2

      மனிஷன் இல்ல மனுஷன்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 5 หลายเดือนก่อน +1

      ஒரு உண்மையான விசிக. தொண்டன். என்றால். அவன். மேல் 10. கேஸ். இருக்க வேண்டும்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 5 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 10 சீட்.விஜய்க்கு 5 சீட் தரும் அதிமுக.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 5 หลายเดือนก่อน +61

    எங்களுக்கு 2 சீட் போதும், தோழமை சுட்டுதல் பண்ணி வயிற்றுபிழைப்பை ஓட்டுவோம்

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 5 หลายเดือนก่อน +10

      சங்கியா நீ ஏதோ வயித்தெரிச்சல் போல் தெரியுது தண்ணி குடி...

    • @psk1209
      @psk1209 5 หลายเดือนก่อน +6

      உனக்கு புரிதல் அவ்வளவு தான்

    • @s1a2r3a4n5
      @s1a2r3a4n5 5 หลายเดือนก่อน +1

      Ohh apa inga seatku dha poti nu nenachitu irukinga….sry idhu politics inga Makkal prachanaiya sola oru Medai venum Adhukudhan Indha seat u…idhula yaru adhiga seat vangrangra poti ila

    • @selvakumar-yv2cm
      @selvakumar-yv2cm 5 หลายเดือนก่อน +2

      @@maheshwaran.a1514 ஊபிஸ் நான் தண்ணி குடிக்கிறேன் நீ போய் கள்ளக்குறிச்சி சாராயம் குடி 200rs பதிலாக 10 லட்சம் குடுப்பாங்க 🤣🤣🤣

    • @kavibharathy5691
      @kavibharathy5691 5 หลายเดือนก่อน

      Ivanalaam LKG pass pannathe thappu

  • @aravindhandwriting
    @aravindhandwriting 5 หลายเดือนก่อน +3

    Vijay Fan like 👍🎉🎉🎉

  • @ssmemorialeducationaltrust6649
    @ssmemorialeducationaltrust6649 5 หลายเดือนก่อน +16

    திருமா எங்கே வெற்றி அங்கே

  • @jayapraveen953
    @jayapraveen953 5 หลายเดือนก่อน +15

    Vck❤

  • @kameshmani2517
    @kameshmani2517 5 หลายเดือนก่อน +16

    ADMK 🌱🌱🌱

  • @THN_news
    @THN_news 5 หลายเดือนก่อน +16

    Tvk + Ntk + Vck + Tvk(velmurugan)🎉

  • @ragupathiraja7692
    @ragupathiraja7692 5 หลายเดือนก่อน

    திருமா அண்ணன் அவர்கள் திமுக விட்டு விலக வேண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
    மிக சிறந்த சிந்தனையாளர் திருமா அண்ணன்

  • @yuvarajj8046
    @yuvarajj8046 4 หลายเดือนก่อน

    ஐயா திமுக தலைவர்
    முக. ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜி என்பவர் அதிமுகவில் இருந்த போது அவரை பற்றி நிறைய விமர்சனம் செய்தார் ஆனால் அவரை தனது கட்சியில் சேர்த்தார் அது போல யார் வேண்டுமானாலும் எதிலும் இணைய வாய்ப்பு உள்ளது

  • @gunasekar3527
    @gunasekar3527 5 หลายเดือนก่อน

    இவர் தனித்து.. நின்றால்.. இவர் பலம்... நாடு அறியும்.... நிற்பார....... நிற்க மாட்டா... கடைசி வரைகூட்டனிதான்😁😁😁😁

  • @kavi_96
    @kavi_96 3 หลายเดือนก่อน

    அடுத்து அதிமுக ஆட்சி அமையும்

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 5 หลายเดือนก่อน +4

    வாக்குச்சீட்டு முறையைப் பற்றி ... எந்தக்கட்சியும் பேசுவதில்லையே ஏன் ?
    அதற்கான பெரிய வழக்கறிஞர்களை வைத்து , அவசர வழக்காக ஏன் விசாரிக்கூடாது ?
    உண்மையான ஜனநாயகம் நிரந்தரமாக இந்தியாவில் இருக்கவேண்டும் என்றால் ... வாக்குச்சீட்டுமுறை மட்டுமே தீர்வாகும்.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 5 หลายเดือนก่อน +13

    திருமா அண்ணண் நல்ல தலைவர் ஆனால் இவர் திமுக தலையாட்டி பொம்மை ❤❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 5 หลายเดือนก่อน

    தமிழக அரசியலின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் Dr திருமா அவர்கள்

  • @elaa3450
    @elaa3450 5 หลายเดือนก่อน +5

    Thirumavalavan great ❤

  • @topgear2335
    @topgear2335 5 หลายเดือนก่อน +8

    Great leader Dr.Thiruma sir 💪

  • @cinemacity4260
    @cinemacity4260 3 หลายเดือนก่อน +1

    2 seat thiruma

  • @Murugadoss-kz4yu
    @Murugadoss-kz4yu 5 หลายเดือนก่อน

    இவர் பேச்சில் மனித நாகரீகம் தெரியுது இவர்தான் அரசியல் தலைவர்

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 5 หลายเดือนก่อน

    பாமக நாம் தமிழர் விடுதலைச்சிறுத்தைகள் விஜய் அணி கம்யூனிஸ்டுகள் சேர்ந்த சூப்பர் அணியாக இருக்கும்

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 5 หลายเดือนก่อน

    DMK & கருணாநிதிதனம் அலியும் நாளே தமிழர்களுக்கு சுதந்திர நாள் 🎉🎉🎉
    திருமா , தெருமா ஆகி பல வருஷம் ஆச்சு..

  • @AlagerR
    @AlagerR 5 หลายเดือนก่อน +4

    உங்க கூட சேராத வரையும் என் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்

    • @tamilan212
      @tamilan212 5 หลายเดือนก่อน

      😂😂

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 5 หลายเดือนก่อน +1

    அண்ணன் திருமாவளவன் பேச்சை பார்த்தால் அண்ணன் சீமான் அவர்களோடு சேர்ந்து ஆட்சியை பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 5 หลายเดือนก่อน +8

    Good Eps Admk Eps super 🌱 ✌️ 👌 👍 Admk Eps ✌️ 💪 Eps Good Eps Admk Eps super Eps 🌱 ✌️ 👌 🎉🎊🔥💯👍🏼🌱🌱🌱✌️✌️✌️✌️✌️

  • @theindianstory101
    @theindianstory101 5 หลายเดือนก่อน

    NTK, VCK & TVK எனும் முக்கோன காதல் சரியான முடிவு அல்ல
    1.TVK &NTK
    2. TVK& VCK
    3.VCK & NTK
    இவைகளில் ஒன்றே மூன்று கட்சிகளுக்கும் நன்று

  • @NaveenNaveenjp
    @NaveenNaveenjp 4 หลายเดือนก่อน

    விஜய் வந்தால் விஜய்க்கு தான் பலம்... வராமல் இருந்தால் தான் நல்லது... இல்லையென்றால் அவரும் பூவோடு சேர்ந்த நாரும் போல அவரும் கேட்டுதான் போவார்

  • @ramanathan1152
    @ramanathan1152 4 หลายเดือนก่อน

    திராவிட இயக்கங்களை நீங்கள் விமர்சித்துவிட்டு கூட்டணி போகவில்லையா?

  • @Karthikeyan-my1gx
    @Karthikeyan-my1gx 5 หลายเดือนก่อน +2

    நான் உடையார்... தலைவர் திருமாவை நான் தலைவராக ஏற்று கொள்கிறேன்... அதில் மாற்று கருத்தில்லை...
    சமூக நீதிக்கான குரலை பல ஆண்டுகளாக பேசுகிறார்.... தமிழ் தேசியம் எந்த இடத்தில் முரணாக இருக்கிறது...yen திருமா அவர்கள் அதை எதிர்க்கிறார் ❤

  • @RsvDvh
    @RsvDvh 5 หลายเดือนก่อน

    திருமா நல்ல தலைவர்.நல்ல பண்பாளர்.

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 5 หลายเดือนก่อน +2

    தொல்.திருமா அண்ணன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-ss8vx
    @SelvaKumar-ss8vx 5 หลายเดือนก่อน +55

    திருமா oru பச்சோந்தி

    • @gnanavelk7860
      @gnanavelk7860 5 หลายเดือนก่อน +4

      Dey nayee yaruda

  • @RajKumar-sf2if
    @RajKumar-sf2if 5 หลายเดือนก่อน

    திருமா❤❤❤

  • @Aattral2024
    @Aattral2024 5 หลายเดือนก่อน

    மானம் கெட்ட திருமா 😮

  • @Lifetravel07
    @Lifetravel07 5 หลายเดือนก่อน

    அப்போ நீயும் அதை தான் சொல்ல வர்ற😅😅😅ஜாதி ஓட்டால் தான் நான் வெற்றி பெற்றேன் என😅😅😅

  • @MukundanV2
    @MukundanV2 5 หลายเดือนก่อน

    திருமா முதல்வர் ஆகனும்.

  • @kumaradirai
    @kumaradirai 5 หลายเดือนก่อน +5

    தமிழர்களின் தலைசிறந்த அறிவுச் சுரங்கம் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 5 หลายเดือนก่อน

      அடங்க. மறு
      அத்து மீறு
      திமிரி. எழு
      திருப்பி அடி

  • @tamseldra5923
    @tamseldra5923 5 หลายเดือนก่อน +7

    நல்ல பதிவு!

  • @Gladies-xn9mi
    @Gladies-xn9mi 5 หลายเดือนก่อน +25

    Honest person

    • @RGvathiyar
      @RGvathiyar 5 หลายเดือนก่อน +3

      😅

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน

      35 வருட அரசியல் வாழ்க்கையில் ஒருநாள்கூட சிறை செல்லாத , வழக்கு வாங்காத போலீஸ் உளவாளி திருமா என்பது எல்லோருக்கும் தெரியும் .இன்றும் இனப்படுகொலையாளி ராஜபச்சைவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 5 หลายเดือนก่อน

    ஐயா நல்லகண்ணு வை அங்கீகரிக்காத தமிழகம். அதை மனதில் வைத்து சில அரசியல் யுக்திகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் திருமா இருக்கிறார்... அவருடைய பாதையும் பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ANANTHKBK-e9w
    @ANANTHKBK-e9w 5 หลายเดือนก่อน +3

    Admk🌱🌱🌱

  • @RajasekarJanaki0626
    @RajasekarJanaki0626 5 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் தந்த தலைவர்

  • @SaravananSaravanan-wp1je
    @SaravananSaravanan-wp1je 5 หลายเดือนก่อน

    A D M K P M K BJP ஒன்று சேராமல் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான்

  • @pkkirijith9063
    @pkkirijith9063 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி கூட்டணி வேண்டாம் தனித்தே போட்டியிடுவது நல்லது

  • @saravanakumar-wm1tp
    @saravanakumar-wm1tp 5 หลายเดือนก่อน

    விசிக நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @phoenixhari5164
    @phoenixhari5164 5 หลายเดือนก่อน +2

    நாங்கள் அண்ணன் சீமானின் தம்பிகள், அதற்காக அண்ணன் திருமாவளவன் அவர்களை விருப்பவர்கள் அல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் எழுச்சி குரலாக விளங்கும் திருமாவளவன் அவர்களை மிகவும் மதிக்கிறோம் 🎉

  • @ramasubburr4514
    @ramasubburr4514 4 หลายเดือนก่อน

    தி.மு.க.வில்திருமாஅவர்கலுக்குஎன்னமரியாதைகொடுக்கவில்லை

  • @entamilnadu8443
    @entamilnadu8443 5 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பெருமை இருக்கு

  • @mohamedniyas6594
    @mohamedniyas6594 5 หลายเดือนก่อน

    அதிமுக தேமுதிக காளி பண்ணியாச்சி இனி 2026 விஜய் முதல்வர் சீமான் துணை முதல்வர் சீமான் அண்ணன் ராஜதந்திரம்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 5 หลายเดือนก่อน +6

    ADMK Mass 🌱🌱🌱🌱🌱🌱

  • @balun872
    @balun872 5 หลายเดือนก่อน

    ஸ்டாலின் உங்கள் கட்சியை ஒரு சமூக கட்சியாக பார்த்ததால்தான் உங்களுக்கு தனி தொகுதிகள் கொடுத்தார்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 5 หลายเดือนก่อน +16

    சிறப்பு சிறப்பு சிறப்பான எழுச்சி தமிழரின் சிறந்த பதிவு. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களை மதிப்புடன் அவர்களின் நிலைப்பாடு தற்போதைய சூழ்நிலை. பிற்காலத்தில் எப்படி பலனளிக்கும். அவர்கள் முடிவில் தற்போதைய முன்னேற்றம் என்ன என்று மிக தெளிவாக பதிலளித்தார். பெருமை கொள்கிறேன் சார்.

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน +2

      தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இடும் எழிச்சி தமிழர்தான் இந்த திருமா .🤣

    • @Koluthipodu_tn62
      @Koluthipodu_tn62 5 หลายเดือนก่อน

      ​@@kumarraju9139correct ha soningaa bro

  • @n.bhavankumar.y9507
    @n.bhavankumar.y9507 4 หลายเดือนก่อน

    மக்கள் நல கூட்டணி. விமர்சனம் நீ செய்தாய் திராவிட கட்சி இப்பொழுது கூட்டணி எப்படி??

  • @karthikeyan5401
    @karthikeyan5401 5 หลายเดือนก่อน +2

    NTK❤= TVK❤

  • @BalaMurukan-uq5nm
    @BalaMurukan-uq5nm 5 หลายเดือนก่อน +19

    Tirumavalavan❤

  • @subbaiahkalaimani9117
    @subbaiahkalaimani9117 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமையான பதில்

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 5 หลายเดือนก่อน +1

    Tamilaga Vetri kalagam engal thalapathy Anna magathana Vetri Vijay Anna❤❤❤❤🎉🎉🎉

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn 5 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் இருந்தாலும் உங்கள் மேல் மதிப்பு ஜாஸ்தி . ஆனால் உங்களுக்கு சீமான் மேல் ஏன் தாழ்பு உணர்வு அண்ணா . உங்களை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. உண்மை தெரிந்தும் திராவிடத்து இருக்கீங்க .

    • @kumarraju9139
      @kumarraju9139 5 หลายเดือนก่อน +3

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது . இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 5 หลายเดือนก่อน

      சீமான் தாழ்த்தி பேசாமல் இருப்பது பறையர் ஓட்டுக்காக

  • @parthapartha8280
    @parthapartha8280 5 หลายเดือนก่อน

    Thiruma speech correct 💯👌👌

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 3 หลายเดือนก่อน

    முதலில் மக்களோடு கூட்டணி வையுங்கள். பிறகு கட்சிகளோடு கூட்டணி வையுங்கள். " மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள் " என்ற முழக்கத்தை விடுங்கள். அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைத்து எந்த பிரயோஜனமுமில்லை. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பதஸ்டத்தில் த்சன் நான் அவரோடு கூட்டணி, இவரோடு கூட்டணி என்று முழக்கமிடுகிறார்கள்.

  • @entamilnadu8443
    @entamilnadu8443 5 หลายเดือนก่อน

    திருமாவளவன் அவர்களே நீங்களே 25 வருடம் கழித்து தான் கட்சிஅங்கீகாரம் பெற்றுள்ளது

  • @ANANTHKBK-e9w
    @ANANTHKBK-e9w 5 หลายเดือนก่อน +5

    Admk🌱🌱🌱😢

  • @kabilan
    @kabilan 5 หลายเดือนก่อน

    Thiruma da🔥🔥

  • @entamilnadu8443
    @entamilnadu8443 5 หลายเดือนก่อน

    திருமாவளவன் அவர்களுக்கு ஒரு 😂😂நிலை பாடு கிடையாது

  • @bagavathim7485
    @bagavathim7485 4 หลายเดือนก่อน

    அதிமுக, நாதக, தமுக, பஜக, பாமக, தேமுதேக, மற்றும் பல கட்சிகள் ஒகே. முதல்வர் யார்.😅😅😅😅😅😅

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 3 หลายเดือนก่อน

    இந்த.குருமாகட்சியும்.சைமன்.கட்சியும்.அ.ஹ.பேஸ்பேஸ்.

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 5 หลายเดือนก่อน +16

    Very good answer 👍

    • @RGvathiyar
      @RGvathiyar 5 หลายเดือนก่อน

      😅

  • @மோகன்-த2ம
    @மோகன்-த2ம 5 หลายเดือนก่อน +1

    யார்யாருக்கு என்ன இருக்கு என்பதை குறித்து உருட்டும் நண்பர்களே உங்களுக்கு நேர்மை இருக்கா ஏ முன்னுக்கு பின்னாக உருட்டுறிங்க அண்ணன் திருமா

  • @nagarajr8907
    @nagarajr8907 5 หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் வரை நம் அண்ணன் திருமாவளவன் ஆருர் ஷா நாவாஸ் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் ❤️❤️❤️

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 5 หลายเดือนก่อน +5

    தேர்தல் நேரத்தில் பாமகவை குறை சொல்வது மட்டுமே திருமாவளவன் கொள்கை

    • @RAjkumar-vd3hb
      @RAjkumar-vd3hb 5 หลายเดือนก่อน

      Avar sadhiya avar makaluku niniu paduthuvar

    • @haribabu-ey8bx
      @haribabu-ey8bx 5 หลายเดือนก่อน

      @@RAjkumar-vd3hb அது தான் அவர் கொள்கை

  • @elavarasuarasu8292
    @elavarasuarasu8292 5 หลายเดือนก่อน

    அரசியல் நாகரிகம் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எங்கள் எழுச்சி தமிழர்

  • @MahendraKumarMahendraKum-wt5pp
    @MahendraKumarMahendraKum-wt5pp 4 หลายเดือนก่อน

    முதல்ல நீங்க தனித்து நின்று உங்களோட ஓட்டு வாங்கி காட்டுங்க

  • @malanatu8637
    @malanatu8637 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் விஜய் கட்சிக்கு வந்துவிட்டார் என்று பேசுவது ஒரு கருத்தியல் அல்ல என்பது என் கூற்று விஜய்க்கு அரசியல் பத்தி என்ன தெரியும் நடிகன் ஆகிவிட்டார் 50 வயதை நெருங்குகிறார் என்பது மட்டுமே ஓர் தகுதி அல்ல மக்களுக்காக எத்தனை கலங்களை கண்டிருக்கிறார் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சமுதாயத்திற்கு எத்தனை விஷயங்களில் குரல் கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிய வேண்டும் நான் விஜயின் தீவிர ரசிகை விஜய் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவில் கண்டு மகிழ்வேன் அவ்வளவு மதிப்பு மரியாதை உண்டு எனக்கு எனினும் அரசியல் ஆசான் திருமாவளவன் மட்டுமே ஒரு தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து மக்களுடன் வாழ்ந்து மக்களுக்காகவே உழைக்கும் ஒரு அரசியல் மேதை தயவுசெய்து அண்ணன் திருமாவளவன் அனைவரிலும் சிறந்தவரே த்ரிஷாவின் 20 ஆண்டு திரைத்துறை காலத்தை வாழ்த்தி வர்ணிக்கத் தெரிந்த விஜய்க்கு இளம் வயது முதல் அரசியலுக்காக குரல் கொடுக்க தெரியாதா ஒரு அடித்தட்டு நிலையில் இருந்து மக்களுக்கு தன்னையே அர்ப்பணித்தவர் அண்ணன் திருமாவளவன் தேவைக்கேற்ப பணத்தை சம்பாதித்து பதவி மோகத்தில் வருபவர் விஜய் பெட்டி பரிமாற்றத்திற்காக காத்திருப்பவர் சீமான் இவர்களால் ஒருபோதும் அண்ணனை நெருங்க முடியாது என்றும் எங்கள் இதயத்தில் அண்ணன் திருமாவளவனுக்கு மட்டுமே இடம் உண்டு திரைத்துறை வேறு அரசியல் துறை வேறு அதில் என்றுமே அண்ணன் திருமாவளவனுக்கு மக்களின் இதயங்களில் சிறந்த இடம் உண்டு இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் பத்திரிகையாளர்கள் இணையதளங்களில் ஒரு குழுவாக இருந்து இது போன்ற நேர்காணல்களில் கருத்து தெரிவிக்கும் மற்ற கட்சியினருக்கு தேர்தல் நேரங்களில் வாக்கு மட்டும் கிடைப்பதில்லை அது ஏன் கருத்தை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் வாக்குரிமை என்றும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் நாங்கள் எங்கு எங்கள் வேலையை சரியாக செய்ய வேண்டுமோ அங்கு எங்கள் வேலையை அண்ணல் அம்பேத்கர் வாங்கிக் கொடுத்த உரிமையை சரியாக செய்து காட்டுகிறோம் ஜெய் பீம்