பணி நிரந்தரம், அரசுப்பணி தரும் அற்புதத் தேவாரம் | Thevaram for Permanent Government Job with Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • திருஞானசம்பந்தர் அருளிய திருமயிலைத் தேவாரம்
    பண்: சீகாமரம்
    ராகம்: நாதநாமக்ரியா
    மட்டிட்ட புன்னை....
    உடைந்த எலும்புகளை குணமாக்கும்....
    எலும்பு சம்பந்தப்பட்ட(Ortho) நோய்களைத் தீர்க்கும்...
    #AadityaKalyanaraman #Bhakti #Devotional #திருமுறை #தமிழ்வேதம் #தேவாரம் #பக்தி #ஆதித்யாகல்யாணராமன் #சிவபெருமான் #LordShiva #Thevaram
    பதம் பிரித்த பாடல்:
    திருச்சிற்றம்பலம்
    மட்டிட்ட புன்னையங்
    கானல் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின்
    உருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே
    போதியோ பூம்பாவாய். 1
    மைப்பயந்த ஒண்கண்
    மடநல்லார் மாமயிலைக்
    கைப்பயந்த நீற்றான்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    ஐப்பசி ஓண
    விழாவும் அருந்தவர்கள்
    துய்ப்பனவுங் காணாதே
    போதியோ பூம்பாவாய். 2
    வளைக்கை மடநல்லார்
    மாமயிலை வண்மறுகில்
    துளக்கில் கபாலீச்
    சரத்தான்தொல் கார்த்திகைநாள்
    தளத்தேந் திளமுலையார்
    தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே
    போதியோ பூம்பாவாய். 3
    ஊர்திரை வேலை
    யுலாவும் உயர்மயிலைக்
    கூர்தரு வேல்வல்லார்
    கொற்றங்கொள் சேரிதனில்
    கார்தரு சோலைக்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    ஆதிரைநாள் காணாதே
    போதியோ பூம்பாவாய். 4
    மைப்பூசும் ஒண்கண்
    மடநல்லார் மாமயிலைக்
    கைப்பூசு நீற்றான்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    நெய்ப்பூசு மொண்புழுக்கல்
    நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசங் காணாதே
    போதியோ பூம்பாவாய். 5
    மடலார்ந்த தெங்கின்
    மயிலையார் மாசிக்
    கடலாட்டுக் கண்டான்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    அடல்ஆனே றூரும்
    அடிக ளடிபரவி
    நடமாடல் காணாதே
    போதியோ பூம்பாவாய். 6
    மலிவிழா வீதி
    மடநல்லார் மாமயிலைக்
    கலிவிழாக் கண்டான்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    பலிவிழாப் பாடல்செய்
    பங்குனி யுத்திரநாள்
    ஒலிவிழாக் காணாதே
    போதியோ பூம்பாவாய். 7
    தண்ணா அரக்கன்தோள்
    சாய்த்துகந்த தாளினான்
    கண்ணார் மயிலைக்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    பண்ணார் பதினெண்
    கணங்கள்தம் அட்டமிநாள்
    கண்ணாரக் காணாதே
    போதியோ பூம்பாவாய். 8
    நற்றா மரைமலர்மேல்
    நான்முகனும் நாரணனும்
    உற்றாங் குணர்கிலா
    மூர்த்தி திருவடியைக்
    கற்றார்க ளேத்துங்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    பொற்றாப்புக் காணாதே
    போதியோ பூம்பாவாய். 9
    உரிஞ்சாய வாழ்க்கை
    அமணுடையைப் போர்க்கும்
    இருஞ்சாக் கியர்க
    ளெடுத்துரைப்ப நாட்டில்
    கருஞ்சோலை சூழ்ந்த
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    பெருஞ் சாந்தி காணாதே
    போதியோ பூம்பாவாய். 10
    கானமர் சோலைக்
    கபாலீச் சரம்அமர்ந்தான்
    தேனமர் பூம்பாவைப்
    பாட்டாகச் செந்தமிழான்
    ஞானசம் பந்தன்
    நலம்புகழ்ந்த பத்தும்வலார்
    வானசம் பந்தத்
    தவரோடும் வாழ்வாரே. 11
    சுவாமி : கபாலீஸ்வரர்;
    அம்பாள் : கற்பகவல்லியம்மை.
    திருச்சிற்றம்பலம்

ความคิดเห็น • 832

  • @mageshkumarcv50
    @mageshkumarcv50 4 หลายเดือนก่อน +83

    சிவபெருமானே உன் மகனாகிய நான் வருகின்ற tnpsc group 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக ஆக அருள்புரிவாயாக

  • @user-gz1xf2mn1l
    @user-gz1xf2mn1l 6 หลายเดือนก่อน +150

    சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் இந்த வருடம் நான் எழுத இருக்கக்கூடிய தேர்வில் என்னை வெற்றி அடைய செய்யுங்கள் சாமி .. என் தலை எழுத்தை மாற்றி அமையுங்கள் சாமி .... என் அப்பா அம்மாவை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ..... என்னை கஷ்டம் இல்லாமல் வளர்த்த என் பெற்றோரை நான் கவலை இன்றி அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் .... ஓம் நமசிவாய போற்றி 😭😭😭😭😭😭😭

    • @VVSVlifejourney777
      @VVSVlifejourney777 6 หลายเดือนก่อน +3

      கிடைக்கும் கவலை வேண்டாம் 😂

    • @NiroshaPNiroshaP
      @NiroshaPNiroshaP 6 หลายเดือนก่อน +2

      U will get govt job surely you believe sivan god

    • @user-gz1xf2mn1l
      @user-gz1xf2mn1l 6 หลายเดือนก่อน +1

      Thanks sister

    • @user-tt8tu4ob8g
      @user-tt8tu4ob8g 6 หลายเดือนก่อน +1

      Omnamasivaya

    • @user-tt8tu4ob8g
      @user-tt8tu4ob8g 6 หลายเดือนก่อน

      Yenaku government job vazanga arul puriga om namasivaya

  • @daksashasttikavideos
    @daksashasttikavideos 5 หลายเดือนก่อน +61

    இந்த பதிகம் கேட்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கும்... இறைவனை மனதார நம்பி இந்த பதிக்கத்தை படியுங்கள்

  • @kavithakavi4074
    @kavithakavi4074 หลายเดือนก่อน +5

    கடவுளே இந்த 2024 க்குள் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிங்க🙏🏻

  • @mahalakshmi5721
    @mahalakshmi5721 4 หลายเดือนก่อน +32

    சாமி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்னை மாதிரி கஷ்ட படுற எல்லாருக்கும் கெடைக வேண்டி கொள்ளுங்கள் plz

    • @monishas7398
      @monishas7398 2 หลายเดือนก่อน

      100 percentage vaipu iruku 🎉

  • @subamohan2275
    @subamohan2275 4 หลายเดือนก่อน +33

    எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க வேண்டும். என் தாயை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓம் நமசிவாய.

  • @manjuk6299
    @manjuk6299 11 หลายเดือนก่อน +235

    🙏 நான் இந்த பாடலை தினம் தோறும் இரவு வேளையில் பாடி எனக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலை கிடைத்தது நீர்வரித்துறையில் கணக்கு எடுப்பவராக நான் ஆறு நாட்கள் தான் பாடினேன் இருந்தும் நான் முயற்சி செய்வேன் அரசாங்க வேலையில் கன்ஃபார்ம் செய்ய வேண்டுமென்று நன்றி ஐயா கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய ஓம் கபாலீஸ்வரர் அய்யா போற்றி ஓம் கபாலீஸ்வரா போற்றி 🙏

    • @keerthanakeerthu9786
      @keerthanakeerthu9786 10 หลายเดือนก่อน

      Nan IRAIVANAI thuthikkiren. Yen makanukkum yen makalukkum IRAIVAN arulal sondha oorileye arasanga velai IRAIVAN pettru Thara vendukiren. OHM HRIM NAMASSIVAYA

    • @dhanalakshmidhanalakshmi8866
      @dhanalakshmidhanalakshmi8866 6 หลายเดือนก่อน +5

      Super 🎉

    • @gayatrisatya7709
      @gayatrisatya7709 6 หลายเดือนก่อน +4

      Super

    • @Gameing2913
      @Gameing2913 6 หลายเดือนก่อน +9

      Supper nice நீடித்திருங்கள் தங்கள் பணி சிறக்கட்டும்

    • @Mastergamers2.0
      @Mastergamers2.0 6 หลายเดือนก่อน +4

      Evening maatum padicheengala

  • @gokilakannan3923
    @gokilakannan3923 3 หลายเดือนก่อน +32

    எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய

  • @user-tx2js1us4i
    @user-tx2js1us4i 4 หลายเดือนก่อน +34

    நான் வேலைக்கு போன நிச்சயமா என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி செய்வேன்... அதுக்காக அதிகாரம் மிக்க அரசு வேலை வேணும்....🙏 ஓம் நமசிவாய

  • @deepamanikandapandian9240
    @deepamanikandapandian9240 2 หลายเดือนก่อน +24

    2024ல் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய🙏

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836 6 หลายเดือนก่อน +57

    நான் எழுதிய tet paper 2 நியமன தேர்வில் வெற்றி பெற்று அரசு பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய வேண்டும் கபாலிஷ்வரா🙏🙏🙏

  • @sumathim4221
    @sumathim4221 7 หลายเดือนก่อน +82

    எனக்கு அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் இறைவா

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 หลายเดือนก่อน +20

    முருகா 30வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன் இப்போது 54 வயதாகிறது ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதி காத்திருக்கிறேன் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணியை தாருங்கள் ஐயனே இதற்கு மேலும் காலதாமதம் வேண்டாம் கண்ணா

    • @bhuvan4803
      @bhuvan4803 3 หลายเดือนก่อน

      Kedaikum Sir..

  • @suganya01
    @suganya01 2 ปีที่แล้ว +125

    நன்றி அய்யா
    இந்த திருப்பதிகம் கேட்டு என் கணவருக்கு பணி உயர்வு கிடைத்தது..
    திருச்சிற்றம்பலம்

    • @dhanalakshmidhanalakshmi8866
      @dhanalakshmidhanalakshmi8866 6 หลายเดือนก่อน +1

      Super

    • @Gameing2913
      @Gameing2913 6 หลายเดือนก่อน +1

      Great ❤

    • @meghanaguhan2424
      @meghanaguhan2424 6 หลายเดือนก่อน +1

      Very nice 👍

    • @Mastergamers2.0
      @Mastergamers2.0 6 หลายเดือนก่อน +1

      Yendha timela padaneenga yevlo days padaneenga

    • @kannank6993
      @kannank6993 6 หลายเดือนก่อน +1

      எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏

  • @monishas7398
    @monishas7398 11 หลายเดือนก่อน +109

    என்னுடைய ஆசை கனவு இலட்சியம் எல்லாம் அரசு வேலை மட்டும் தான்... எனக்கு அரசு வேலை கிடைக்க ஆசீர்வாதம் பன்னுங்க ஐயா 🙏📿🙏

    • @m.sathyam.sathya7399
      @m.sathyam.sathya7399 5 หลายเดือนก่อน +1

      Same to you

    • @dharanim3058
      @dharanim3058 5 หลายเดือนก่อน +1

      💯 kedaikum

    • @daksashasttikavideos
      @daksashasttikavideos 5 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் உங்களுக்கு அரசு வேலை உறுதி..

    • @monishas7398
      @monishas7398 5 หลายเดือนก่อน +1

      கோடான கோடி நன்றிகள்...

    • @monishas7398
      @monishas7398 5 หลายเดือนก่อน

      கோடான கோடி நன்றிகள்...

  • @sureshvelusamy.Tnpsc0498
    @sureshvelusamy.Tnpsc0498 5 หลายเดือนก่อน +45

    ஓம் நமசிவாய
    எனக்கு 30 வயது திருமணமாகவில ஒரு சிறிய விபத்தின் காரணமாக கால் முறிவு ஏற்பட்டது அதனால் தொழிலும் தடைபட்டது மேலும் திருமணமும் தடைபட்டது அதனால் நான் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் .. என் வாழ்வில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை அனைவரும் என்னை ஏளனமாகவும் கேவலமாகவும் பேசுகிறது இதிலிருந்து நான் மாற வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் ஐயா...எனவே வருகின்ற குரூப் 4 தேர்வில் நான் கண்டிப்பாக ஜெயித்து என் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தையும் தீர வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஓம் நம...... இதற்காக நான் இரவு பகலாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் ஏன் உழைப்பு வீணாக போக கூடாது இறைவா.......

    • @premalathasenthilkumar9993
      @premalathasenthilkumar9993 5 หลายเดือนก่อน +7

      வாழ்த்துக்கள் தம்பி... உங்கள் முயற்சி வீண் போகாது.தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வாழ்த்துக்கள்...😊

    • @mathi2612
      @mathi2612 3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக கிடைக்கும் கடவுள் துணை இருப்பார்❤

    • @anandhidinesh2410
      @anandhidinesh2410 3 หลายเดือนก่อน

      Government job kandippa kedaikum

    • @Incredibles360
      @Incredibles360 2 หลายเดือนก่อน

      உங்களுக்காக நானும் வேண்டிக்குறேன்

    • @srinivasangovindarajn1105
      @srinivasangovindarajn1105 10 วันที่ผ่านมา

      Please pray for me govt jobs

  • @vaneesenthilnayagam1052
    @vaneesenthilnayagam1052 3 หลายเดือนก่อน +10

    என் மகனுக்கு அவன் விருமம்பியபடி அரசு பணிக் கிடைக்க வேண்டும், இறைவா உன் அருள் வேண்டுகிறேன்

  • @vijimani8656
    @vijimani8656 5 หลายเดือนก่อน +15

    கடவுளே உன்னை எண்ணி என் பயணத்தை தொடங்குகிறேன் இதில் வெற்றி பெற்று அரசு வேலை பெற என்னை ஆசீர்வதியுங்கள்

  • @Yazhini1567
    @Yazhini1567 3 หลายเดือนก่อน +15

    அரசாங்க ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்...
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏..

  • @sathyapachai6431
    @sathyapachai6431 5 หลายเดือนก่อน +13

    கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்க அருள் புரிவாய் இறைவா......

  • @kiruthikajb6727
    @kiruthikajb6727 6 หลายเดือนก่อน +31

    Na dailum intha song keppen its very powerful and now i am a VAO thank you universe 🪄 love you universe ❤️

    • @kalvitheadalgal7223
      @kalvitheadalgal7223 6 หลายเดือนก่อน +1

      Super 👍

    • @Rithikprathiksha2605
      @Rithikprathiksha2605 6 หลายเดือนก่อน

      Intha pathigam avlo power?

    • @Mastergamers2.0
      @Mastergamers2.0 5 หลายเดือนก่อน

      Yevlo days keteenga? Yendha timela kaepeenga?

    • @Gobinath_R
      @Gobinath_R 3 หลายเดือนก่อน

      Congratulations ✨

    • @venuprakash6180
      @venuprakash6180 2 หลายเดือนก่อน

      என் மகன் பி.பரத் பேராசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற அருள் புரியுங்கள் மயிலை அப்பனே...என் அருமை சிவ பெருமானே...என் குல தெய்வமே....
      ஓம் நமசிவாய சரணம்.ஓம் நமசிவாய போற்றி.... 6:11

  • @UmaMaheswari-fx7vb
    @UmaMaheswari-fx7vb 4 หลายเดือนก่อน +11

    என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் இறைவா.

  • @user-sz8cb8qp1j
    @user-sz8cb8qp1j 5 หลายเดือนก่อน +6

    மயிலையப்பனே எனக்கு அரசு வேலைக்கிடைக்க அருள் புரிவாய் ❤

  • @arumugampandian3407
    @arumugampandian3407 5 หลายเดือนก่อน +9

    நான் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆக எனக்கு அருள் புரிய வேண்டும் இறைவா

  • @v.maaniya6288
    @v.maaniya6288 3 หลายเดือนก่อน +6

    என் கனவும் ஆசையும் அரசு வேலை தன் ஆது நிறைவேற ஆசிவழங்குக ஐயா ஓம் நமச்சிவாயம்🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanankumar79
    @saravanankumar79 10 หลายเดือนก่อน +58

    சிவா.....என் மகள் மகன்களுக்கு நீ எந்த பணிகொடுத்தாலும் அதைகொண்டு அவர்கள் குடும்பத்துடன் நெடுங்காலம் நலத்துடன் நீடுவாழ அருள் புரிவாய் ஈசனே...

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  10 หลายเดือนก่อน +3

      நிச்சயம் கிடைக்கும் சிவபெருமானின் திருவருளால் நல்ல பணி🙏🙏🙏நம்பிக்கையோடு தினமும் சொல்லி வாருங்கள் ஐயா

    • @user-oe4sl7zt2j
      @user-oe4sl7zt2j 6 หลายเดือนก่อน

      இது தான் என் ஆசை

    • @user-zv8od2nt9z
      @user-zv8od2nt9z 5 หลายเดือนก่อน

      அப்பா கபாலீஸ்வர உடன் இரு கற்பக அம்பிகை தாயே துணை தெய்வமே என் தம்பி செந்தில்குமாரன் நள நிரந்தரமனா நல வருமணமுல வேலை கிடைகணும் அப்பா என் தம்பி குடும்பம் நாளை இருக்கணும் நீங்கதான் துணை.

    • @user-zv8od2nt9z
      @user-zv8od2nt9z 5 หลายเดือนก่อน

      Samy theivame kabaleeswaraudaniru karpagaambigai thaye thunai en thambiku Nala health arokiatha in kudukanum thambiku nimathiyana piratchanaiilatha velai kidaikanum ayaa neengatan thunai vera yar thunai varuvai appa ore thambitan yengaluku neetan udanirunthu uir kakka palathaikudukannum ayaa om namachivaya namaga gayanasambanthar thiruvadigal potri thirutchiyrambalam

    • @user-vn8if1pg2v
      @user-vn8if1pg2v 3 หลายเดือนก่อน

      OM NAMACHIVAYA

  • @vimalasuji3209
    @vimalasuji3209 2 ปีที่แล้ว +39

    என்னிடமிருந்து பறிக்கபட்ட என் வேலை எனக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று முதல் இப் பதிகம் பாட தொடங்குகிறேன்.

    • @redsp3886
      @redsp3886 2 ปีที่แล้ว +4

      job thirumba kidaichidha , sollunga

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 หลายเดือนก่อน +29

    எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அரசுப் பணிவேண்டி அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றினேன் ஏற்றிய 1/2 மணி நேரம் கழித்து முருகனுடைய பதிகம் என்கண்ணில் பட்டது எனக்கு நம்பிக்கை பிறந்தது இம்முறை எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

    • @kalyanid7415
      @kalyanid7415 5 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய போற்றி போற்றி.

  • @dr.a.poomagalbhuvanayadav9972
    @dr.a.poomagalbhuvanayadav9972 2 ปีที่แล้ว +48

    I got good job with 3x salary after hearing this song daily....

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  2 ปีที่แล้ว +4

      Very very happy to hear... Thank you for commenting your successful result.

    • @er.3281
      @er.3281 2 ปีที่แล้ว +3

      Really ahh akka

    • @dr.a.poomagalbhuvanayadav9972
      @dr.a.poomagalbhuvanayadav9972 ปีที่แล้ว +3

      @@er.3281 Yes Bro. Hopefully recite.

    • @er.3281
      @er.3281 ปีที่แล้ว

      @@dr.a.poomagalbhuvanayadav9972 nandri akka

  • @rajalakshmirajendran2575
    @rajalakshmirajendran2575 5 หลายเดือนก่อน +12

    ஓம் நமசிவாய 2024 குரூப் 4 தேரிவில் நான் பாஸ் ஆக வேண்டும் இன்று தான் நான் இந்த வீடியோவை பார்த்தேன் இனி தினம் தினம் இந்த மந்திரத்தினை சொல்ல தொடங்குகின்றேன் இந்த ஆண்டு நான் அரசு அதிகாரி ஆக வேண்டும் என் வாழ்க்கையே இந்த அரசு பணி கிடைக்கிறதுல தான் இருக்கு அப்பா அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு படிக்கின்றேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க, ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @samukidstamil2023
    @samukidstamil2023 5 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவய எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க அருள் செய் இறைவா

  • @revathym7865
    @revathym7865 3 หลายเดือนก่อน +16

    எனக்கு அரசு ஆசிரியர் வேளை கிடைக்க அருள் புரிய வேண்டும்.
    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @Gobinath_R
      @Gobinath_R 3 หลายเดือนก่อน +1

      Congratulations ✨

    • @jegadishanathram8372
      @jegadishanathram8372 3 หลายเดือนก่อน +1

      "Om Nama Shivaya" Kandipaga kidaikum

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 6 หลายเดือนก่อน +16

    🕉️ ஓம் நமசிவாய எனக்கு அரசு பள்ளி ஆசிரியரவே பணியாற்றுகிறேன் எனக்கு அரசு வேலை கிடைத்தய்மைக்கு ரொம்ப நன்றி இறைவா 🕉️ ஓம் நமசிவாய ❤️

  • @GomathiS-vr1kp
    @GomathiS-vr1kp 8 หลายเดือนก่อน +6

    என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள வேண்டும் ஈசா பரமேஸ்வரா .சந்திர மௌலீஸ்வரா மயிலை கபாலீஸ்வரா கயிலாய மலை நாதனே.

  • @AmluBamlu
    @AmluBamlu หลายเดือนก่อน +2

    எம்பெருமானே பரம்பொருளே 2024 ஆம் ஆண்டு உன் அடியேன் ஆகிய எனக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @vijidhanasekaranvijidhanas2776
    @vijidhanasekaranvijidhanas2776 5 หลายเดือนก่อน +8

    ஆசிரியர் வேலை கிடைக அருள்புரிய வே ன் டி கொள் கி ரேன்

  • @rajisadhana8738
    @rajisadhana8738 5 หลายเดือนก่อน +4

    சிவபெருமான் தான் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் சிவபெருமான் தான் தீர்த்து வைக்க வேண்டும்... உங்களை மட்டும் தான் இப்போது முழுமையாக நம்புகிறேன்
    ஓம் நமசிவாய.எனக்கும் என் கணவருக்கும் அரசு வேலை வேண்டி தினமும் காலை மாலை இந்த திருப்பதிகத்தைக் கேட்டுக் கொண்டுகிறேன்.நீங்கள் மட்டும் தான் சிவபெருமான் எங்களுக்கு துணை....

  • @keerthanaarun5107
    @keerthanaarun5107 3 หลายเดือนก่อน +3

    சிவ பெருமான் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்
    குரூப்4 தேர்வு இந்த தடவை உங்கள் அருளால் வெற்றி ஆகட்டும்

  • @padmathijagan5072
    @padmathijagan5072 10 หลายเดือนก่อน +18

    திருச்சிற்றம்பலம், என்னுடைய இலட்சிய ம் ஆயிரம் குழந்தைகளுக்கு திருமுறையை உணர்த்துவதே. அதற்காக பொருள் செல்வம் தேவை. இப்பபதிகம் மூலம் இறைவர் மனம் இரங்குவார் என நம்புகிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @banumathibalu3193
    @banumathibalu3193 ปีที่แล้ว +15

    என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி நானும் இப் பதிகத்தை பாடுகிறேன்

  • @sakthimani7289
    @sakthimani7289 7 วันที่ผ่านมา

    என் மகனுக்கு நிரந்தர அரசு வேலை கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாயா போற்றி'போற்றி

  • @t.murugesan
    @t.murugesan 2 หลายเดือนก่อน +3

    சிவனே எனக்கு 2024 அரசு வேலை வேண்டும் ஐயனே

  • @mnmn-bp9sp
    @mnmn-bp9sp 7 หลายเดือนก่อน +12

    என் மகன் மற்றும் மகள் அரசு பணி கிடைக்க அருள் புரிவாய் மயிலை கபாலீஸ்வரர்.

  • @shobanashobi8755
    @shobanashobi8755 10 หลายเดือนก่อน +21

    Thanks to GOD AND THIS PATHIGAM . I got job after listening this pathigam. But I am listening still now because of my husband will get government job soon bless with this pathigam.
    Who people are in without jobs please listen this

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  10 หลายเดือนก่อน +3

      Very happy to know. Your husband will soon be blessed with government job. Namah Shivaya

    • @priyangakrishnan2830
      @priyangakrishnan2830 7 วันที่ผ่านมา

      Akka eapidi sami ta keakanuim government job pathi

  • @tamilselvi2994
    @tamilselvi2994 5 หลายเดือนก่อน +6

    நான் எழுதியுள்ள நியமன தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல அருள் புரியவேண்டும் ஐயா .ஓம் சரவண பவ.

  • @mottupatlu220
    @mottupatlu220 ปีที่แล้ว +18

    நான் இதை கேட்க ஆரம்பித்து சில நாட்களில் எனக்கு பிரைவேட் வேலை கிடைத்தது மிக்க நன்றி. அதை போல அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளன்

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  ปีที่แล้ว +3

      சிவாய நம. நிச்சயம் கிடைக்கும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Topnotchcooking1752
    @Topnotchcooking1752 หลายเดือนก่อน +1

    நான் எழுதஇருக்கும் எழுதிய அரசு பணிகாண தேர்வில் வெற்றி அடைய கண்ணீர் மல்க பிரதிக்கிறேன் ஓம்நமசிவாய 🙏🙏😭😭😭

  • @subramaniansubramanian3624
    @subramaniansubramanian3624 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய போற்றி! ஓம் கபாலீஸ்வரர் போற்றி!மகனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா போற்றி! போற்றி! போற்றி!

  • @karpagamnambi9940
    @karpagamnambi9940 ปีที่แล้ว +51

    என்னுடைய மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க நான் தினமும் காலையில் பாடுகிறேன் ஓம் நமசிவாய

    • @Srilovesri
      @Srilovesri ปีที่แล้ว +4

      கிடைக்கும் ஓம்நமசிவாயநமஓம்

    • @kunthaviselvakumar1447
      @kunthaviselvakumar1447 ปีที่แล้ว

      My son in law should get good job.Ohm Namasivaya.

  • @aathinila4316
    @aathinila4316 6 หลายเดือนก่อน +5

    என் அப்பனே! கபாலீஸ்வர பெருமானே! கற்பகாம்பாள் அம்மையே! வரவிருக்கும் 2024
    tnusrb si தேர்வில் அனைத்து நிலையிலும் வெற்றி பெற்று தமிழ்நாடு காவல்துறையில் taluk si ஆக பணிபுரிய தங்களுடைய முழு ஆசிர்வாதமும் வேண்டுமென உள்ளமுருக வேண்டிக்கொள்கிறேன் நமச்சிவாய சிவாய நமக🙏🙏🙏

  • @prabusriselva3131
    @prabusriselva3131 6 หลายเดือนก่อน +8

    ஒரு ஐந்து மாதங்களில்😢 அப்பா 😢மாமனார் ,😢மாமியார், 😢பாட்டி ,😢அக்காவின் மாமனார் 😢மற்றொரு அக்காவின் மாமனார், 😢மாமா என எ ங்கள் குடும்பத்தில் ஏழு இழப்புகள் நடந்து விட்டன ஆதரவின்றி அனாதையாக நானும் ,என் கணவன், குழந்தைகளுடன் தெருவில் நின்று கொண்டிருக்கின்றோம் ......எங்களின் ஆதாரம், எங்களின் வாழ்வுக்கு தேவையான பாதுகாப்பு உன் ஆசிர்வாதத்தால் கிடைக்கும் வேலை
    மட்டுமே இறைவா!!! அருள் புரிவாயாக.....?
    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்🎉

  • @sjbabysworld6180
    @sjbabysworld6180 ปีที่แล้ว +17

    வணக்கம் ஐயா இந்த பதிவை சற்று நிமிடங்கள் முன்பு தான் நான் பார்த்தேன் எனது கணவர் ஏழு வருடங்களாக ஊராட்சி வளாகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். அவரது வேலை நிரந்தரமாக வேண்டும் என்று எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளோம் இதுவரை எதுவும் நடக்கவில்லை இந்த பதிவை பார்த்ததிலிருந்து ஒரு நம்பிக்கை வருகிறது. இந்த பதிவை ஆண்டவனாக காண வைத்துள்ளார் என்று நான் நம்புகிறேன் இதன் மூலம் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  ปีที่แล้ว +3

      நிச்சயம் கிடைக்கும்....சிவாய நம

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 ปีที่แล้ว +23

    கோடான கோடி நன்றிகள் நண்பரே தாங்கள் உதவி பெறும் வகையில் அமைந்த ஒரு வேலை பெறுவது தான் முக்கியம்....apadya நடந்தது...... இறைவன் அருளால் துணை எனக்கு.......

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  2 ปีที่แล้ว +4

      மிக்க மகிழ்ச்சி! அனைத்தும் இறை அருளே!

    • @user-su6ds2gz8e
      @user-su6ds2gz8e 2 ปีที่แล้ว +5

      @@aadityakalyanaraman9878 நிச்சயம்..... அண்ணா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  2 ปีที่แล้ว +2

      நன்றி

    • @Mastergamers2.0
      @Mastergamers2.0 6 หลายเดือนก่อน

      Yepadi padicheenga pathigam yethana nal padicheenga yenna vaelai kidachidhu

  • @elambaruthis7877
    @elambaruthis7877 5 หลายเดือนก่อน +4

    இந்த ஏழையின் விண்ணபத்தை அருள்கூர்ந்து ஏற்று என்மகளுக்கு அரசு வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய

  • @svss1809
    @svss1809 5 หลายเดือนก่อน +6

    ஓம் நமச்சிவாய, ஓம் முருகா போற்றி. இறைவா எனக்கு 2024 Group 4அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.

  • @thiyagukavi5018
    @thiyagukavi5018 9 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாயா ! எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக.

  • @poonumari5954
    @poonumari5954 4 หลายเดือนก่อน +2

    🙏 என்னுடைய கணவருக்கு வேலை கிடைக்கநான் இந்தப் பாடலை சிவபெருமானின் அருளோடு இந்தப் பாடலை தினமும் பாடுகிறேன்🙏
    இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைவரும் எனக்காக சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ளவும் 🙏

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 9 หลายเดือนก่อน +8

    ஓம் நமசிவாய..
    என் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே.

  • @jothiganapathy
    @jothiganapathy 2 ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய,நான் அரசுபணி செல்ல கருனை காட்டுங்க இறைவா.🙏

  • @sujathagovind4417
    @sujathagovind4417 3 ปีที่แล้ว +59

    My son got best job within one month after listening to this Sloka. Thank you so much. It’s really doing miracles

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  3 ปีที่แล้ว +6

      Thank you Very much.That is Miracle of Lord Shiva....Om Namashivaya...Well.!!

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 3 ปีที่แล้ว +8

      ஓம் நம சிவாயா. Thanks for providing this valuable information because this will create confidence in our Lords Thirumurai Thevaram in others. My experience is also same and this is my experience is that not only this thevaram but entire thevaram is fully loaded with power which has got infinite power to solve all problems in life. the only thing is that we need to surrender to Lord Shiva completely. thevaram is highly powerful which even a simple comman man can read and get benefit from thevaram. ஓம் நம சிவாயா. ஓம் நம சிவாயா. ஓம் நம சிவாயா.

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 3 ปีที่แล้ว +6

      We tamils can say and also it is true that SANSKRIT mantras or slokas are dead simply blabbering which does not have any power or goal which will not solve any problem, but this is my experience and promise that Lord Shiva's Thevaram given by our Nalvar is fully loaded with power which is highly powerful each and every thevaram is highly powerful which has power to solve all problems in life, which we can summarize in this Thevaram.
      நமச்சி வாயவே
      ஞானமுங் கல்வியும்
      நமச்சி வாயவே
      நானறி விச்சையும்
      நமச்சி வாயவே
      நாநவின் றேத்துமே
      நமச்சி வாயவே
      நன்னெறி காட்டுமே.

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  3 ปีที่แล้ว

      Thanks

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய

  • @arumugam24hari56
    @arumugam24hari56 6 หลายเดือนก่อน +2

    இறைவா போற்றி போற்றி! எனக்கு அரசு ஆசிரியர் நிரந்தரபணி நியமனம் கிடைக்க அருள் புரிய வேண்டும் சுவாமி!

  • @MuthuRaj-lr4qk
    @MuthuRaj-lr4qk 2 หลายเดือนก่อน +1

    என் பெயர் முத்துராஜ் அரசு வேலை கிடைத்தது அருள் கூர்ந்து ஆசி வழங்குங்கள்

  • @pushpaselvam754
    @pushpaselvam754 9 หลายเดือนก่อน +8

    Intha pathigam thinamum kettan.. govt job petren.. God is always with us when we think him😊

  • @sankareshwari1611
    @sankareshwari1611 5 หลายเดือนก่อน +2

    Aasiriyar niyamana theyirvil pass aagitane job kidichuruchu thanks siva perumaney

  • @user-ky2jk6bp7p
    @user-ky2jk6bp7p 8 หลายเดือนก่อน +3

    ஆண்டவா என் பையனுக்கு நல் வழி வகுத்தது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் பெண் குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுளே காப்பாற்றும் ஐய்யனே

  • @krishresh
    @krishresh ปีที่แล้ว +11

    Ayya nanum government job ku try pannitu iruken... Mylapore kabaleeswar koil la poi intha pathigam padinen..daily pada start panniten..kandipa government job kidachathum comment box la poduren... Ayya... Tanq so mach

    • @krishresh
      @krishresh ปีที่แล้ว +8

      Yenaku government job kidachiduchi kodi nantrigal

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  ปีที่แล้ว +5

      திருச்சிற்றம்பலம்...இது நிச்சயம் சிவபெருமானின் திருவருள் தான்..வாழ்த்துக்கள்

    • @maheswarisrinivasan5171
      @maheswarisrinivasan5171 ปีที่แล้ว +3

      please guruve bless my son's to get good jobs and good health 🙏🙏🙏🙏🙏🙏

    • @vsmani5774
      @vsmani5774 ปีที่แล้ว +3

      உங்களை நோக்கி அரசு பணி ஆனண வந்துகொண்டிருக்கிறது

    • @karpagama8312
      @karpagama8312 5 หลายเดือนก่อน +1

      Evlo naal paduninga?

  • @mariyammalp9381
    @mariyammalp9381 2 ปีที่แล้ว +11

    பையனுக்கு 2 மார்க்ல வேலை மிஸ் ஆகிவிட்டது இந்த பதிகத்தை பாட ஆரம்பித்து உள்ளேன் மீண்டும் அதே வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் ஓம் நமசிவாய

    • @aadityakalyanaraman9878
      @aadityakalyanaraman9878  2 ปีที่แล้ว +2

      நிச்சயமாக கிடைக்கும்.நம்பிக்கையுடன் பாடி ராவ் பலன் கிடைக்கும். ஓம் நமசிவாய.

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 4 หลายเดือนก่อน

      Guruve saranam

  • @lipikasanthi4737
    @lipikasanthi4737 2 ปีที่แล้ว +13

    என் கனவு நிறைவேற வேண்டும் நான் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கேன் அம்மா நான் வெற்றி பெற்று அரசு பணியில் அமர வேண்டும்

  • @vijaymuthu4263
    @vijaymuthu4263 2 หลายเดือนก่อน +2

    Group 4 il vetripra arul purivai om muruga poitri sanmuga🙏🙏🙏

  • @Cricket-j4v
    @Cricket-j4v 6 หลายเดือนก่อน +2

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் இறைவா உன் பாதம் சரணம்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @kaleesrithika8699
    @kaleesrithika8699 8 หลายเดือนก่อน +4

    swamy...yenakum...அரசாங்க உத்தியோகம்....கிடைக்க..அருள்.....புரிய..வேண்டுகின்றேன்...🙏🙏🙏

  • @Vasanthi-fn3vq
    @Vasanthi-fn3vq 6 หลายเดือนก่อน +9

    Ityadi nan tnpsc VAO kku padi thi kondu ullen vellai kidaikka48 days intha devaram padikiren bless me

  • @sudharajendiran5849
    @sudharajendiran5849 3 หลายเดือนก่อน +1

    இந்த பதிகம் ஆறு மாதங்கள் என்னுடைய மகனுக்கு வேலை வேண்டும் என்று தினமும் ஒரு ஜந்து முறை கோட்போன் இப்போது என் மகன் தனியார் காலோஜியில் வேலையில் இருக்கிறான் சிவயநம 0:57

  • @narasimmans.6204
    @narasimmans.6204 หลายเดือนก่อน +1

    நல்ல ஒழுக்கமான மனிதனாக இருக்க வேண்டும்....

  • @Nameskar
    @Nameskar 5 วันที่ผ่านมา

    God please give me job. With that money please give me strength to help others. Ohm nama sivaya🎉

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 5 หลายเดือนก่อน +1

    Yannoda thambi kku arasanga velai kidaikka vendum arulpurivai Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @user-vi5ed7jj3c
    @user-vi5ed7jj3c 7 หลายเดือนก่อน +4

    என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரிவாய் ஈசனே ஓம் நமசிவாய

  • @user-zc2hh9yr8o
    @user-zc2hh9yr8o 3 หลายเดือนก่อน +2

    , எனக்கு மூன்று பெண் குழந்தையும் இருக்கு என் அம்மா அப்பா என் மாமுனரையும் நல்ல பாத்துக்கானும்.நான்exam la pass ஆகனும் சிவ பெருமாளே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @yuvayuvarani5575
    @yuvayuvarani5575 8 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாயம் 🙏🏻 வரப்போகும் 2024 ல் எனக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று ரேன்க் லிஸ்டில் வந்து அரசு பள்ளி ஆசிரியராக வரவேண்டும் ஐயா 🙏🏻 .... ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valarmathi1281
    @valarmathi1281 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சிவா அப்பா, நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன், ஆனால் தற்போது அந்த வேலையில் நான் இடம் பெறவில்லை. நான் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கிறேன். எனக்கு ஆசிரியை வேலை வேண்டும் ஐயா.
    ஹர ஹர சங்கர 🙏 ஜெய ஜெய சங்கர 🙏 திருச்சிற்றம்பலம் 🎶🙏🙏🙏🙏

  • @bhuvibhuvana3973
    @bhuvibhuvana3973 7 หลายเดือนก่อน +7

    3:49 starts

  • @user-mu2zl9lo1v
    @user-mu2zl9lo1v 5 หลายเดือนก่อน +1

    அரசு வேலை தந்து அருள் புரிவாய் இறைவா

  • @user-zj6yw8ub8d
    @user-zj6yw8ub8d 6 หลายเดือนก่อน +1

    சிவாய நம் இறைவா அவிநாசியப்பா உங்கள் குழந்தை நிரந்தர அரசுபணியில் அமர அருள் தாங்க

  • @gopikaarasu1500
    @gopikaarasu1500 8 หลายเดือนก่อน +11

    தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏

  • @muthumurugan2153
    @muthumurugan2153 6 หลายเดือนก่อน +3

    சுகாதார ஆய்வாளராக அரசு பணிபுரிய நீ எனக்கு அருள்புரிவாய் என் இறைவனை.

  • @buvaneswaribuvaneswari5907
    @buvaneswaribuvaneswari5907 ปีที่แล้ว +30

    என்னுடைய கணவருக்கு பதவி உயர்வு வேண்டி இப்பாடலை தினமும் கேட்கிறேன் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan1079 6 หลายเดือนก่อน +1

    அப்பா ஈசனே என் கணவருக்கு ஏற்ற தொழில் அமைய வேண்டும் அப்பா எனக்கும் என் உயிரான ஆசிரியர் பணி கிடைக்க அருள்வாய் அப்பா ❤🙏🙏🙏🙏😭😭😭😭

  • @chockusiva1309
    @chockusiva1309 4 หลายเดือนก่อน +1

    அரசு பணி நிரந்தரம் வேண்டுகிறேன்.ஓம் நமசிவாயா.கடந்த 24 ஆண்டு்ளாக பணிபுரிந்தும் இன்னமும் எனது அரசுபணி நிரந்தர படுத்த படவேண்டும் ஓம் நமசிவாயா

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 3 หลายเดือนก่อน +1

    நிரந்தர வருமானம் எனக்கு கிடைத்தால் போதும் இறைவா.
    ஓம் கபாலீஸ்வரரே போற்றி 🙏

  • @sakthysaran5136
    @sakthysaran5136 2 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய எனக்கு அரசாங்க வேலை தந்ததருள்வாய்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 7 หลายเดือนก่อน +8

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் சிவசிதம்பரம் 🙏 திருக்கேதாரம்... பரம்பொருளே அனைவருக்கும் நல்அருளாசி அருளுங்கள் இறைவா..

  • @inbatamizhanrajan5732
    @inbatamizhanrajan5732 9 หลายเดือนก่อน +3

    நான் குரூப் 2 mains தேர்வு எழுதி உள்ளேன் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் உன் ஆசீர்வாதம் வேண்டும் எல்லோரின் ஆசீர்வாதம் வேண்டும் நன்றி

    • @Prabha_2207
      @Prabha_2207 7 หลายเดือนก่อน

      Result enna aachu sis?

  • @DharshiniRamesh_23
    @DharshiniRamesh_23 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய❤️

  • @user-zt1ee3rm6q
    @user-zt1ee3rm6q หลายเดือนก่อน

    எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிவாய் ஐயனே!ஓம் நமசிவாய!.

  • @k.vigneshwaran3419
    @k.vigneshwaran3419 6 หลายเดือนก่อน +1

    சிவனே என் அப்பா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் தாருங்கள் 🥺🙏

  • @Komala-sj6lj
    @Komala-sj6lj 3 หลายเดือนก่อน +3

    June 9Group 4 exam எழுத போகிறேன் நான் தேர்வில் வெற்றிபெற வேண்டும். நன்றி😢

    • @g.nandhiniganesan
      @g.nandhiniganesan 2 หลายเดือนก่อน

      Nanum eluthirukan ethana que pootinga sis

  • @malathiravichandran1523
    @malathiravichandran1523 ปีที่แล้ว +23

    I am listening this on behalf of my son,he is preparing for govt job , to get good job opportunities for my son.

  • @kannank6993
    @kannank6993 6 หลายเดือนก่อน +2

    வத்ராப் பா madam நீங்க... நானும் வத்ராப் தான் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @ammukutty6844
    @ammukutty6844 3 หลายเดือนก่อน

    It is true, na morning pray pannuvean na nenachu kuda pakkatha oru nalla vella nalla sampalathula ennaku velai kitaitgathu om namachivaya

  • @kumaran44
    @kumaran44 6 หลายเดือนก่อน +1

    Appene siva perumane yenakku அரசு உத்தியோகம் அமைத்து குடுங்க அப்பனே. உங்கள் குழந்தை நான் என் வாழ்கையில் முன்னேற எனக்கு அரசு பணி அமைத்து கொடுங்கள் அப்பா