என்னாலே முடியாது, வேற நடிகரை போட்டு எடுங்க -சிவாஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 33

  • @mohan1846
    @mohan1846 หลายเดือนก่อน +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்றுமே உயர்ந்த உள்ளம் படைத்தவர்.

  • @FARishal-x4s
    @FARishal-x4s หลายเดือนก่อน

    1990 முதல் 1999 வரை உள்ள காலகட்டத்தில்
    சிவாஜியின் தோற்றத்தை
    சிவாஜி சரியாக பராமரித்து இருந்தால்
    1990 முதல் 1999 வரை உள்ள
    காலகட்டத்திலும்
    தனி கதாநாயகனாக
    சிவாஜி கலக்கி இருக்கலாம்
    நடிகர்களுக்கு தோற்றம்
    தான்
    முக்கியம்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 หลายเดือนก่อน +1

    Nadigar Thilagam is always Great and very broad minded with magnanimous personality 🎉🎉🎉🎉

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 หลายเดือนก่อน +3

    மலைக்கள்ளன் சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தார் என்ற செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லை.

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN หลายเดือนก่อน

    அந்த படத்தில் சிவாஜி நடித்தால் எடுபடாது

  • @venkatramana8475
    @venkatramana8475 หลายเดือนก่อน +5

    சிவாஜி அவர்கள் யாரை சிபாரிசு செய்தாரோ அந்த நடிகருக்கு இதே சந்தர்ப்பம் வந்து இருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? அந்த குறிப்பிட்ட படத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததோடு , சிவாஜிக்கு வரவேண்டிய சில படங்களையும் தட்டிப்பரிதிருப்பார்.

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน

      NEENGA SOLLUVADHU THAVARU.INDRYKU PORUNDHUM.ANDRYA MANIDHARGAL YARIUM KEDUKA MATARGAL.KEDU KETA MANA NILAY KIDAIYADHU.

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 หลายเดือนก่อน +2

    MGR நடிக்க இருந்த பல படங்கள் சிவாஜிக்கு வந்து உள்ளது.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  หลายเดือนก่อน

      எந்தெந்த படங்கள்

    • @v.sundarvaidhyanadhan4139
      @v.sundarvaidhyanadhan4139 หลายเดือนก่อน +1

      @@SIVAJIMURASU
      காத்தவராயன், ராணி லலிதாங்கி, சிவந்த மண், மருத நாட்டு வீரன் இந்த வரிசையில் உள்ள படங்களின் லிஸ்ட் நாளைக்கு அனுப்புகிறேன்.

  • @hatric111
    @hatric111 หลายเดือนก่อน

    Sivaji's diamond heart ❤❤❤❤❤❤❤❤

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri หลายเดือนก่อน +2

    நடிகர் திலகத்தின் பெரும்பாலும் பட பெயர்கள் அவர் கதாபாத்திரத்திற்கு மட்டும் அல்ல. உண்மையாகவே அவருக்கு பொருத்தமான பெயர்களே
    உத்தமபுத்திரன் உத்தமன சரித்திர நாயகன் வம்ச விளக்கு
    கர்ணன் தெய்வமகன்
    தெய்வப்பிறவி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஒரே ஒரு பெயரைத் தவிர
    அது என்னைப் போல் ஒருவன் ஆம் அவரைப்போல நடிக்க
    உலகத்தில் யாரும் இல்லை

  • @gajanharshini7245
    @gajanharshini7245 หลายเดือนก่อน

    Mgr ikku valhu kottththa sivaji.

  • @chidambarambabunmc2775
    @chidambarambabunmc2775 หลายเดือนก่อน

    இதை சொன்னா எதிர்முகாமில் உள்ள நண்பர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e หลายเดือนก่อน

    Sivajienrasingam,enrume,uarnthaullam,patathàvar,koduppathaisollikkattathakotaivallalsivajiayyapugazhvaazhga,ourmeendum,inthamnnilprakkavendum

  • @ranganathanr1646
    @ranganathanr1646 หลายเดือนก่อน

    நிச்சயம் மலைக்கள்ளன் படத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும் அந்த வேடத்திற்கு சிவாஜி பொருத்தமானவர் அல்ல
    உதாரணமாக சிவந்தமண் படத்தில் சிவாஜிக்கு பதில் எம்ஜிஆர் நடித்து பாதிபடம் எடுக்கப்பட்டு சில காட்சிகள்களில் எம்ஜியாருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியில் நிறுத்தி பின் சிவாஜியை வைத்து எடுத்தார் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை .
    புரட்சிகரமான பாத்திரங்களில் சிவாஜியினால் எம்ஜிஆர் அளவிற்கு நடிக்கமுடியாது
    எம் ஜி ஆர் தனக்கென்று ஒரு பாதை வகுத்து வெற்றி கண்டவர் ஆணால் சிவாஜி தான் நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பை மட்டும் சிறப்பாக செய்துவிடுவார்

  • @aashasrinivasan2954
    @aashasrinivasan2954 หลายเดือนก่อน

    Inna movie sir

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  หลายเดือนก่อน +1

      மலைக்கள்ளன்

    • @aashasrinivasan2954
      @aashasrinivasan2954 หลายเดือนก่อน

      @@SIVAJIMURASU nandri

  • @jeganjegan9751
    @jeganjegan9751 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் சிவாஜி இருவருக்கு புரிதல் உண்டு. மேலும் தனக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்படத்தின் கதை படி கதைக்கு எம்ஜிஆர் பொருந்துவார்.எதையாது சொல்லி குழப்ப வேண்டாம். குடும்பக்கதை எம்ஜிஆரின் வந்தால் தம்பி கணேசனுக்கு பொருத்தமானது என்று சிவாஜியிடமே திருப்பி அனுப்பியுள்ளார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்துள்ளது.

    • @ranganathanr1646
      @ranganathanr1646 หลายเดือนก่อน

      ஆம் அதுதான் உண்மை
      பெற்றால்தான் பிள்ளையா படம் எம்ஜியாருக்காகவே எடுக்கப்பட்ட குணச்சித்திர படம் அதில் எம்ஜியார் வெற்றி கண்டார்

  • @visukumaran5023
    @visukumaran5023 หลายเดือนก่อน

    படம் எம் ஜி ஆர் நடித்த மலைக்கள்வன்

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri หลายเดือนก่อน

    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் நடிக்கவில்லை என்றால் அவர் முகவரி இல்லாமல் இருந்திருப்பார் எம் ஜி ஆருக்கு வாழ்க்கை தந்தவர் நமது நடிகர் திலகம்

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน

      NEENGA SOLLUVADHU THAVARU.MGR ILLAY ENDRAL ANDHA PEDAM THOLVI KANDU IRUKUM.SIVAJIKU YETRA PADAM ALLA. MGR STYLE VERU SHIVAJI STYLE VERU. SANDY KATCHI VAL veechu kombu sutruthal & dance adichika mudiadhu..

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul หลายเดือนก่อน

    சிவாஜி கணேசனை குறை சொன்னால்தான் எம் ஜி ஆர் ஐ உயர்த்த முடியும் என்கிற கீழ் நோக்கத்துடன் ஒரு சேனல் இயங்கி வருகிறது. அதன் முன் சிவாஜி எவ்வளவு பெரிய மனம் படைத்தவர்!

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน

      UNARCHI KARAMA PESUVADHIL SHIVAJI SUPER AVARUKU ENDRU THANI STYLE UNDU.MGR KU THANI STYLE UNDU. SANDY KATCHI KADAL KATCHI DANCE SUPER.IRUVARUM NALLA NANBARGAL.RASIGARGAL PIRITHU VAITHARGAL.

  • @jesujameswattanglo1965
    @jesujameswattanglo1965 หลายเดือนก่อน

    அய்யா சிவராசு செந்திலு இது எந்தப் படத்தோட கதை வசனம்,
    கொஞ்ச காலமாகவே இந்தக் கதையை உங்க சீவாசி ஆதரவு சேனல்கள் எல்லாவற்றிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே மரகதம் கதையோ?
    இல்லையே அது " கருங்குயில் குன்றத்துக் கொலை " என்னும் நாவலைத் தழுவியதாயிற்றே, அப்படின்னா கல்யாணியின் கணவன் படக் கதையா? அதுவும் இல்லையே, மரகதம், கல்யாணியின் கணவன் இரண்டு படங்களையும் எடுத்த ஸ்ரீராமுலு நாயுடுவின் பக்ஷிராஜா கம்பெனியையே இழுத்து மூட வைத்த படங்களாயிற்றே மறக்க முடியுமா?
    ஒரு பொய்க் கதையை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உண்மையாக்கி விடலாம் என்ற யுக்தி கோயபல்சுக்கு உரிய மிகப்பெரிய தந்திரமாக இருந்தது, இப்போ அதையே உங்களைப் போன்ற சில்வண்டுகள் பின்பற்றி நடக்காத கதைகளை நடந்ததாக அளந்து விடுவது 😂😂😂😂😂,
    முதலில் மலைக் கள்ளன் படத்தை சிவாஜியை வைத்து நாயுடு எடுக்க விரும்பி சிவாஜியை சந்தித்தார் என்னும் கதை எங்கிருந்து உருவப்பட்டது, கொஞ்சம் சொல்ல முடியுமா பொய் முரசு?
    மலைக் கள்ளன் படத்தைப் பற்றிய முழு விபரத்தையும் கலைஞர் " நெஞ்சுக்கு நீதி " புத்தகத்தில் எழுதியிருக்கிறார்,
    எந்த இடத்திலும் இது சிவாஜிக்கு போன படம் என்று ஒரு சிறிய குறிப்புக் கூட இல்லை,
    என்னவோ எம்ஜிஆர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்னு இப்படி ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுறீங்களே பாஸ் 😂😂😂😂😂😂,
    ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க பராசக்தி படத்துக்குப் பிறகு சிவாஜிக்கு கை கொடுத்த படம் " மனோகரா " அதற்கு முன்பு சிவாஜி நடித்த படங்கள் என்ன ஆனதுன்னு கலைஞர் 1977 ல் பொதுக்கூட்ட மேடைகளில் புட்டுப் புட்டு வைத்திருக்கும் ஆதாரங்கள் இன்றும் இணையத்தில் இருக்கிறது,
    அதனால்தான் அந்த வருடம் கலைஞர் ஒரு மேடையில் இப்படிப் பேசினார் சிவாஜியைப் பற்றி " நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது நான், அது இப்போது என்னைப் பார்த்து குரைக்கிறது "🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱,
    எம்ஜிஆர் 1947 ல் ராஜகுமாரிக்குப் பின்னர் மந்திரி குமாரி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி இப்படி தொடர் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருந்தார்,
    அதுவும் " மர்மயோகி " திரைப்படம் எம்ஜிஆர் அவர்களை மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு போனதை எழுத்தாளர் ராண்டார்கை அவர்கள் " தமிழ் சினிமாவின் சரித்திரம் " நூலில் குறிப்பிடுகிறார்,
    மக்கள் திலகம் 1974 ல் புதுவை தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது இது, " தம்பி சிவாஜியிடம் பராசக்திக்குப் பிறகு படங்களில் நடிப்பதற்கு ஸ்டுடியோ போக எத்தனையோ நாட்கள் எனது காரைக் கொடுத்து அனுப்பியிருக்கிறேன் காரணம் அப்போது அவ்வளவு சிறப்பான நிலையில் தம்பி இருக்கவில்லை "
    நிலைமை இப்படி இருக்க இந்த டுபாக்கூர் எம்ஜிஆர் நடிக்கட்டும் என்று சொன்னாராம்,
    கதை சொன்னாலும் ஒரு worth வேண்டாமா?
    மலைக் கள்ளன் ஒரு ஆக் ஷன் ஹீரோ செய்ய வேண்டிய கதை அதை எப்படி சிவாஜிக்கு கொடுப்பார்கள் என்ற லாஜிக் கூட இல்லாமல் சும்மா அடிச்சு விடுறீங்களே சிவராசு சார் 😂😂😂😂😂😂,
    எம்ஜிஆர் 35 லட்சம் சம்பளம் வாங்கும் போது வெறும் 2 லட்சம் சம்பளம் தாண்டாத ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு பொய் புனைந்த கதைகள் தேவையா சிவராசு சார்?

    • @Gunasekaran-j1g
      @Gunasekaran-j1g หลายเดือนก่อน

      நடிக்க. பிறந்தவருடன் நடிப்பை காட்டி மக்களை வலையில் விழ வைத்த வரை சமமாக. பேசுவது நியாயமா