ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பல்லவ உற்சவம் , Pallava Utsavam , காஞ்சி வரதராஜப் பெருமாள் , Kanchipuram , Varadharaja Perumal Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2020
  • This video shows the Pallava Utsavam , Kanchipuram , Varadharaja Perumal Kovil
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #PallavaUtsavam #VaradharajaPerumal #Kanchipuram

ความคิดเห็น • 67

  • @sowmyaraghavan8866
    @sowmyaraghavan8866 4 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் பல்லாண்டு.
    மனமார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 4 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா! பதிவு சிறப்பாக இருந்தது தம்பி கணேஷ் ராகவ். தொடரட்டும் தங்கள் ஆன்மீகப் பணி பாதுகாப்புடன். வாழ்க வளர்க. நல்வாழ்த்துக்கள்.

  • @prabhavathib1359
    @prabhavathib1359 4 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் அழகு அழகு நிறைந்த இந்த வீடியோவை காண தங்களால் நாம்பெரும் பாக்கியம் பெற்றோம். காண கண் கோடி வேண்டும் ஆனால் இருக்கும் இடத்தில் இருந்தே கண்டு ரசித்தோம். வீடியோ கவரேஜ் நல்ல முறையில் உள்ளது. வாழ்த்துக்கள் பல மற்றும் நன்றிகள் பல.

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 4 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய வீடியோ அருமை நண்பரே தொடரட்டும் உங்கள் ஆன்மீக பனி

  • @premavasudhev4297
    @premavasudhev4297 4 ปีที่แล้ว +4

    Om namo Narayana!🙏🏽👍🍅🍎🌸🙏🏽

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 ปีที่แล้ว +3

    Super super super Ganesh tears from my eyes that much Devine 🙏🏻🙏🏻🙏🏻 let God bless u always

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว +6

    Blessings 🙏❣️🙏 Oppliappan GRACE and blessings 🙏🙏❣️

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว +3

    கணேஷ்! அற்புதம், கோயில் அழகு,பூ அலங்காரம், காலை ஆரத்தி, திரை விலக்குதல், பெருமாள் ஊர்வலம், நாதஸ்வர மேள வாத்தியங்களின் ஒலி, மந்திர ஒலி எல்லாம் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தின, நல்ல vibration, விளக்கம் அருமை, ஒவ்வொன்றையும் நிதானமாக படமெடுத்து காட்டியவிதம் மிக மிக அருமை, வரதர் அருள் எப்போதும் இருக்கும், இந்த இறைபணி தொடரட்டும், இந்த vibration, இப்போது அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் covid19 கொரோனா வைரஸை அழிக்கட்டும், மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை அருள்புரியட்டும்
    நன்றி மகனே! அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று "வாழ்க வளமுடன்", உடன் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள் பல!!

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 ปีที่แล้ว

    ஆனந்தம்.பறமானந்தம்.பேருமாளின்.புறான.கதைகல்.அர்புதம். கணேஷ்.நன்ராக.பார்த்தோமநன்றி.நன்றி.கண்னா

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว +1

    வரதரின் புறப்பாடு ஆபரணத்தின் அழகும் பூம் பல்லக்கின் அழகும் திறை விளக்கும் போது குறிப்பாக நாதஸ்வர ம் வாசித்ததும் அருமையாக இருந்தது. ஏகாதசி நாளில் வரதரின் தரிசனம் கண்டு தன்யமானோம். வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 4 ปีที่แล้ว +6

    On this THIRUVONAM DAY WE ALL ARE BLESSED----THANKS KK

  • @rajakumari9690
    @rajakumari9690 4 ปีที่แล้ว +4

    42 நிமிஷம் வேலைய விட்டுட்டு முகம் சுளிக்காமல் பார்க்க முடியுமென்றால் அது உங்க வீடியோ மட்டும்தான்

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 ปีที่แล้ว +1

    Arumayana dharisanam super thambi

  • @indhumathimani7233
    @indhumathimani7233 4 ปีที่แล้ว

    பல்லவ உற்சவம் வீடியோ அருமை கண் கொள்ளா காட்சியாக இருந்தது நன்றி கணேஷ் ராகவ்

  • @malasundari5024
    @malasundari5024 4 ปีที่แล้ว

    காண கண் கோடி வேண்டும் அருமையாக உள்ளது நன்றி

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 4 ปีที่แล้ว +1

    Ganesh wonderful video of Pallava Utsavam. We had a beautiful darshan of Varadhar. Thanks to you and Narayanan sir who explained it beautifully to us.

  • @mekalagb7258
    @mekalagb7258 4 ปีที่แล้ว +2

    Superrrrrr bro. Thank you very much bro. God bless you.

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 ปีที่แล้ว +1

    கணேஷ் தம்பி வரதராஜா பெருமாள் பல்லவ உற்சவம் மூன்றாம் நாள் காலை நகைகளுடன் பெருமாள் மிக அருமையாக பெருமாள் கதை படித்தது ஆர்த்தி சேவை மாலையில்
    பெருமாள் சிறிய திருவடி கோவிலுக்கு ஊர்வலம் வந்தது எல்லாம் உங்கள் வீடியோ மூலம் பார்த்து மகிழ்ந்தேன் மிக நன்றி தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🙏🙏👌👌👍

  • @balachandranv208
    @balachandranv208 4 ปีที่แล้ว +1

    பல்லவ உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது புதிய கேமரா முலம் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி. வாழ்த்துக்கள்.

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 4 ปีที่แล้ว +3

    Compliments for detailed coverage.Felt participated in person.God bless!

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 4 ปีที่แล้ว +1

    Very great your video .I am very happy

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว +1

    பல்லவ உற்சவம் பற்றி பட்டர் விளக்கம் அளித்ததும் அற்புதம்.

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி நன்றி நன்றி கணேஷ்.

  • @ramachandranramaiyan3628
    @ramachandranramaiyan3628 4 ปีที่แล้ว

    Very very thanks and appreciate you and all of who are supporting you ...and priests......all of you getting peraumal kadatcham

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +1

    Excellent ,Fantastic, Marvellous,,Super Video Coverage. Pallavai Udsav informations told by Narayanan Sir was very useful and so Interesting, No words to say about Small Varadhar. In beautiful flower decorarations kovil looks so Cute and Nice. பேரழகு வரதர்
    வரதரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
    One again Thanks to Narayanan Sir, and all .
    கோவில் அல்வ சொர்க்கம் என்ற சொல் இந்த வீடியோவிற்கு மிகவும் பொருந்தும்.
    Once again Thanks to you for beautiful Coverage.👌👌👍👍💐💐💅💅📸💥💥🌹🌹🙏🙏

  • @gitajaganathan8713
    @gitajaganathan8713 4 ปีที่แล้ว +1

    Blessings to you Ganesh. I have never worshipped this utsavam. Very nice and divine. Thanks a lot

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 4 ปีที่แล้ว +1

    Nice .ohm namo narayanaya👃👃👃👃

  • @malarselvi619
    @malarselvi619 4 ปีที่แล้ว

    Sema darisanem, nice

  • @drkiran9874
    @drkiran9874 4 ปีที่แล้ว +1

    Dear Ganesh Raghavaji, thanks for showing Pallavan utsava of Kanchipuram Vardarajan temple. This is the second largest video of yours ( 41 M 17 S). Thanks for telling the information by Narayan sir and showing Kanchipuram Kodai once again. Vardarajan sloka by Thoopal Vedantha Desikar explanation was nice to hear. I have heard this sloka when I visited Atthi Vardarajan Darshan last year. Thanks for showing 3rd day ( Avathara Day of Kanchipuram Vardarajan) of Pallavan utsava. Flower decorations in Mantapam was really attractive. Thanks for telling that they were reading the slokas from Athi Giri Mahatma. Kumba Aarthi was nicely captured in this video. Thanks for capturing both morning and evening utsava in one day only. Thirai utsava was nice to see. Pushpa Mantapa Utsava of small Vardarajan was nice to see. Flowers was well decorated to small Pallaki. Shanku , Chakra & Nama was very attractive and any person could recognise it as any Vishnu utsava is coming down the street. Vardarajan Alankara was very attractive in evening utsava. Divya prabhanda seva by Bhagavathas was nice to see and hear also. I think you have captured this video through new Sony camera only.

  • @SundarSundar-kv8or
    @SundarSundar-kv8or 4 ปีที่แล้ว +1

    Varadha bless you

  • @anuanubabu5716
    @anuanubabu5716 4 ปีที่แล้ว

    Hai ganesh vedio rompa arumy

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 4 ปีที่แล้ว +1

    Superb sir thanks a lot... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemadevis2062
    @hemadevis2062 4 ปีที่แล้ว +1

    Super raghav soooo beautiful video,,, varatharajar ,,thayar super to watch the video,,, pallaku ,, 7 thiri awesome to watch Thank you soooo much my boy 👌👌💐👍👍 ♥♥♥♥♥♥♥♥♥♥

    • @hemadevis2062
      @hemadevis2062 4 ปีที่แล้ว

      Thank you 👍👍👍👍

  • @girdrache
    @girdrache 4 ปีที่แล้ว +4

    Pavalla utsavam not pallava utsavam nice video

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว

    ஹரி ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevankrishnasamy1607
    @vasudevankrishnasamy1607 4 ปีที่แล้ว +1

    Awesome coverage. Fantastic

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 4 ปีที่แล้ว +2

    Hai thambi 1st comment 🥳🥳🥳🥳

  • @kesavanta6551
    @kesavanta6551 3 ปีที่แล้ว

    Thanks Divyam

  • @rangarajan9728
    @rangarajan9728 4 ปีที่แล้ว +1

    Nalmuzuvathum nadatha function video saithu potatharku nanri vazka vazka my son

  • @sumathiraju3394
    @sumathiraju3394 4 ปีที่แล้ว +1

    Thanks bro, nice video

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +1

    Thanks to Ranga Rajan Sir Narayanan Sir and Gopi Sir.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavanitha773
    @vanithavanitha773 4 ปีที่แล้ว +1

    Hi Ganesh brother👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. God bless you

  • @varadans9305
    @varadans9305 4 ปีที่แล้ว

    Excellent. Thanks a lot

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +1

    Bro beware of 😷😷😷😷virus take care appuram pathukalam konja naal home video podunga like mahangal pathi 🙏🙏🙏it's request

  • @arulperundevi5222
    @arulperundevi5222 4 ปีที่แล้ว

    Super bro ...

  • @rajakumari9690
    @rajakumari9690 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நாங்க நேரில் போயிருந்தால் கூட இப்படி ஒரு உற்சாகத்தை பார்த்திருக்கவே முடியாது தம்பி சொல்லவே வார்த்தை இல்லை நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் அதனால உடம்ப நல்லா பாத்துக்கோங்க ரொம்ப தேங்க்ஸ் தம்பி என் வாழ்நாள்ல உங்க வீடியோ மாதிரி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை

    • @parthibans4270
      @parthibans4270 4 ปีที่แล้ว +1

      👌👌👍👍🙏🙏

    • @nagasubramanians1645
      @nagasubramanians1645 4 ปีที่แล้ว +1

      @@parthibans4270 8

    • @VijayaLakshmi-go4ps
      @VijayaLakshmi-go4ps 4 ปีที่แล้ว +1

      Hi Ganesh I saw u r pal lava urchavam it is very be at if ur camera shoot for u r viewers what a beautifulorning ala ng aram nd seven screen darshan nd also good nadhaswarampetformance very nice poo alangaram to see varadar eyes are not enough .crores are eyes wanted ,also u r new camera was nice evening perumal sevai was marvelous pallakku nd evening alangaram also very nice u go in higher position .good Ganesh we are lucky to speak to u

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 ปีที่แล้ว +1

    Hai Ganesh brother

  • @bhoomaramanarayanan4645
    @bhoomaramanarayanan4645 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว +1

    Sri pranathartha-vardhar. He is called பெரிய பெருமாள்.
    He has 7 days pallava utsavam, takes a dip during தீர்த்தவாரி- day 9 morning around 11am besides daily late evening purappadu from hasthigiri till கண்ணாடி arrai.
    He stays overnight in கண்ணாடி arrai, and during early morning - விஸ்வரூபம், he returns back to hasthigiri.
    He can be worshipped in மூலஸ்தானம். 🙏🙏

  • @renus7726
    @renus7726 4 ปีที่แล้ว

    Very nice and my favourite temple Ganesh
    Expecting some more videos from you

  • @sai6327
    @sai6327 4 ปีที่แล้ว

    Kanchi varathar thiruvadi saranam
    Ramunjar thiruvadi saranam

  • @CVS-en8ps
    @CVS-en8ps 4 ปีที่แล้ว +1

    On which date is this so many people in one place oh god inspite of govt order to have simple function
    When tirupathi itself they closed for devotees

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 4 ปีที่แล้ว +1

    Take care thambi

  • @Latha67
    @Latha67 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌷🌸💐🌹

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 ปีที่แล้ว

    Thanks a lot..🙏🏻and this month is panguni not chithirai,then thanks for noting about the date 👍🏼

  • @manthrashanthik4350
    @manthrashanthik4350 4 ปีที่แล้ว

    2:29 . The Arch behind perumal is bend. Why anna

  • @anushanandagopal9543
    @anushanandagopal9543 4 ปีที่แล้ว

    Why it is called pallava uthsavam

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว

    Any படி இறக்கம் for vardhar, எச்சரிக்கை சுவாமி எச்சரிக்கை will be rendered for each steps at any places within temple when vardhar climbs down. Next time record this.. எச்சரிக்கை சுவாமி எச்சரிக்கை தேவ தேவாதிராஜா எச்சரிக்கை....

  • @nirmaladevidarmalingam2734
    @nirmaladevidarmalingam2734 4 ปีที่แล้ว +1

    தம்பி வீட்டில் இருங்கள்

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว

    He shd not be addressed as kutty பெருமாள். He is referred as பெரிய பெருமாள்