பாலாற்றில் வரதராஜப் பெருமாள் , வனபோஜன உற்சவம் 2022 , Varadharaja Perumal Kovil , Kanchipuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 257

  • @50sukumar
    @50sukumar 2 ปีที่แล้ว +4

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தி செய்பவர்களை விட பக்தியில் பிறரையும் ஈடுபடுத்தி பக்தி தொண்டு செய்பவர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று பகவத்கீதையிலும் பாகவதத்திலும் கூறுகிறார். அதிலும் பலன் நோக்காமல் இந்த தொண்டை செய்பவர்கள் மிகவும் உன்னதமானவர்கள் என்கிறார் பகவான். அந்த வகையில் திரு வரதராஜ பெருமாள் அவர்களின் பாலாறு பிரவேசத்தை மிகவும் சிரத்தையோடு லைவ்வாக காண்பித்த உங்கள் தொண்டு தொடர பகவான் அருள் புரியட்டும். உங்களுக்கு எல்லா வளமும் நலமும் உண்டாக பகவான் கிருஷ்ணர் அருள் புரியட்டும். ஓம் நமோ நாராயணா 🙏. நன்றி.

  • @dhanalakshmidhanalakshmi9916
    @dhanalakshmidhanalakshmi9916 2 ปีที่แล้ว +16

    நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்களாள் இன்று பெருமாளின் அருள் எங்ளுக்கு கிடைத்தது மிக்க நன்றி சகோ....

    • @pandurengantr5973
      @pandurengantr5973 2 ปีที่แล้ว

      வருடாவருடம் பெருமாள் பாலூர் ரயில் நிலையம் எதிர்ப்புறம் பாலாறு கரைக்கு வந்து சேவை சாதிப்பார்🙏🙏🙏

    • @valarmathiv1388
      @valarmathiv1388 2 ปีที่แล้ว

      நன்றி

    • @tamilselvikannan6196
      @tamilselvikannan6196 2 ปีที่แล้ว

      AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

  • @nagarajans914
    @nagarajans914 2 ปีที่แล้ว +16

    அருமை அருமையான தரிசனம் ஓம் நமோ நாராயண 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +5

    நன்றி நன்றிகள் அண்ணா மிகவும் மிகவும் அருமை

  • @ksanthi6796
    @ksanthi6796 2 ปีที่แล้ว +6

    வரதராஜெபருமாளை நேரில் பார்த்ததற்கு நன்றி

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நல்ல இருந்தது நாங்கள் நேரில் பார்த்த மாதிரி இருந்தது மிக்க நன்றி தம்பி சர்வ மங்களம் வாழ்க வளமுடன்

    • @suganyasekar1249
      @suganyasekar1249 2 ปีที่แล้ว

      எல்லாமே அவங்க அவங்களோட நம்பிக்கைதான் கடவுள் இருக்கார் இல்லை என்பது தம்பி

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 ปีที่แล้ว

      Superwhatismyluckiomnamonarayanayanamha.thanks

  • @iyengarsbhojanam2504
    @iyengarsbhojanam2504 2 ปีที่แล้ว +7

    நேர்ல சேவிச்சா போலயே இருந்தது. 🥰🥰🙏🙏🙏

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 ปีที่แล้ว +2

    Excellent Ganesh உங்களால் சுவாமி தரிசனம் காண கிடைத்தது நன்றி

  • @mohanavelus8149
    @mohanavelus8149 2 ปีที่แล้ว +2

    நன்றி கணேஷ்ராகவ்

  • @santhakumarivasudevan326
    @santhakumarivasudevan326 2 ปีที่แล้ว +14

    இதுவரை நாங்கள் கண்டிடாத காட்சியை எங்களுக்கு இப்பதிவு வாயிலாக காட்டியமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கணேஷ்👏

  • @indras7641
    @indras7641 2 ปีที่แล้ว +3

    Arumai ...Arumai ya katchi paduthi kanbichi erukkeenga. Rompha nandri! Ganesh , oorikkai kku sonna vizhkkam arumai. Vazhga Vazhga!

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 2 ปีที่แล้ว +4

    வணக்கம் வரதர் தரிசனம் மிகவும் அற்புதம் நன்றி

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว +2

    Arumaiyana dhrisanam super pathivu thanks thambi

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +3

    கணேஷ்! வணக்கம், ஆற்றங்கரையோரம் நீர்நிலைகளைப் பார்ப்பது மனதிற்கு இதமான ஒன்று, கடவுள் தரிசனத்தோடு பார்ப்பது மிக மிக இயல்பானது
    வரதர் வனபோஜன உற்சவம்
    பார்க்க மிக்க மகிழ்ச்சி, வரதர்
    அருள் எப்போதும் உங்களுடன்
    இருக்கும் மிக்க நன்றி!
    "வாழ்க வளமுடன்!"🙏🙏🌹🌹

    • @jagadhesanramasamy3753
      @jagadhesanramasamy3753 2 ปีที่แล้ว

      Om namo narayana endrum. Engaludan irunthu. Engalai kappatru engal thanthaiye

  • @gangaramd4355
    @gangaramd4355 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக இருந்தது தரிசனம் கண்டேன் மிக்க நன்றி தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றிகள்

  • @venkatramanramasamy9383
    @venkatramanramasamy9383 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை கணேஷ் ராகவ்

  • @AnuRadha-qn4lj
    @AnuRadha-qn4lj 2 ปีที่แล้ว +2

    அருமையான தரிசனம் 🙏🙏🙏மிகவும் நன்றி கணேஷ் 💐💐💐
    இந்தியாவை பற்றிய விளக்கம் மிகவும் அருமை 👏👏👏👌👌👌
    வாழ்த்துக்கள் . 💐💐💐

  • @prabhakaran_army228
    @prabhakaran_army228 2 ปีที่แล้ว +15

    Wednesday கண் குளிர அருமையான தரிசனம் 🙏. வாழ்த்துக்கள் Ganesh👍

  • @lalithamurali9747
    @lalithamurali9747 2 ปีที่แล้ว +2

    நன்றி ராகவ். வாழ்க வளர்க

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு கணேஷ் தம்பி வரதராஜ பெருமாள் தரிசனம் உங்களால் இன்று கிடைத்தது கோவிந்தா கோவிந்தா 🌷🙏🌷 சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே ராதே 🌷🙏🌷🦚🦚🦜🦜

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram4637 2 ปีที่แล้ว +5

    மிக அருமை

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 ปีที่แล้ว +1

    Amazing video varathanin thirumanjanam darishanam arumai

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว +1

    Thanks ragav

  • @malarvizhi7997
    @malarvizhi7997 2 ปีที่แล้ว

    தம்பி கணேஷ் ராகு அருமையான பதிவு உன்னுடன் நாங்கள் 48 நாள் அத்தி வரதர் பார்த்ததிலிருந்து தொடர்ந்து உன் சேனலை பார்ப்பதனால் எங்களுக்கு அங்கேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது வாழ்க வளமுடன் நலமுடன் இப்பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்🌺🌺🙏🙏🙏

  • @lakshmikumar2661
    @lakshmikumar2661 2 ปีที่แล้ว +1

    அற்புதம். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் முயற்சியால் பெருமாள் தரிசனம் கிடைத்தது.
    மிகவும் நன்றி. உங்கள் பணி மேன்மேலும் சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்.

  • @radhakalathur777
    @radhakalathur777 2 ปีที่แล้ว +2

    Good information. Thank you

  • @e.santhakumari2008
    @e.santhakumari2008 4 หลายเดือนก่อน

    நேரில் பார்ததது போல இருந்தது நன்றி. சேனல்🙏🙏🙏

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 2 ปีที่แล้ว +1

    Vanakkam Arumai thankyou vazhga valamudan OM namo narayanaya 💗🙏

  • @kalavathymuralidharan5572
    @kalavathymuralidharan5572 2 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu. Neril kaana mudiyaatha engalukku migavum mahizhchiyaana tharunam. Andha varadhar arul ungalukku endrum kidaikka vaaththukkal. 🙏🙏

  • @sid6573
    @sid6573 2 ปีที่แล้ว +10

    Feeling blessed and felt like I was there personally. Thanks Ganesh..

  • @chandrasekar3213
    @chandrasekar3213 2 ปีที่แล้ว

    அருமையான பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வரதரை சேவிக்கும் பாக்கியம் பேரானந்தம்

  • @kamalas5937
    @kamalas5937 2 ปีที่แล้ว +1

    Thank you so much.for giving the vidio very soon

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 2 ปีที่แล้ว

    Om Namo Narayana 🙏varadhan dharisanam arumai. Thanks for the post

  • @krishnamurthyramakrishnan4444
    @krishnamurthyramakrishnan4444 2 ปีที่แล้ว +3

    Tku May Varadharajapuram bless you all the best

  • @sreenivasannarayanan8439
    @sreenivasannarayanan8439 2 ปีที่แล้ว +1

    God bless you brother
    You are setting a good example for the younger generation to move towards bhakti.

  • @harihariharan7084
    @harihariharan7084 2 ปีที่แล้ว +2

    Best temple vloger in tamilnadu om nama shivaya

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 2 ปีที่แล้ว +9

    Excellent ganesh! Your dedication in covering all direction!!

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว

    அருமையான அழகான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +4

    Super video anna 🤩

  • @honestly679
    @honestly679 2 ปีที่แล้ว

    ஆமாம் மிகவும் சந்தோஷம். மிக நல்ல வேலை செய்கிறீர்கள்.

  • @bharathieee4620
    @bharathieee4620 2 ปีที่แล้ว

    உங்களது வீடியோ மிகவும் அழகாக உள்ளது.
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @minions_motif
    @minions_motif 2 ปีที่แล้ว

    Very happy brother palarula thirumanjanam parthathu varathar parthale mahizchi than semaya irunthathu thank you brother god bless you 🙏

  • @lakshmirengan3613
    @lakshmirengan3613 2 ปีที่แล้ว

    Thanks Alot Ganesh Ragav. pallandu pallandu Ni Vazga. Ninaikada bagyam Unnal Kidithirukiradu . 100 Vayadu Vazga.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 ปีที่แล้ว +2

    🌺 Nandrigal 💐💐🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว

    அற்புத தரிசனம் நேரில் பார்த்ததுபோல்இருந்தது பாலாற்றில் நிறைய தண்ணீர் ஓடினது மகிழ்ச்சியாக இருந்தது தற்போது சிறிதளவுதான் ஓடுகிறது சந்தோஷமான பதிவு நன்றி

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว

    அற்புதமான தரிசணம். மிக அருகில் பார்த்து தரிசிக்க முடிந்தது... மிக்க நன்றி.

  • @vaithiyanathanj9510
    @vaithiyanathanj9510 2 ปีที่แล้ว +3

    வரதனின் காணக்கிடைக்காத பாலாற்றுப் பிரவேசத்தை பலரும் தரிசிக்குமாறு செய்து, கணேஷ் கோடி புண்ணியம் தேடிக் கொண்டாா். நன்றி🙏

  • @gerrybhashyam375
    @gerrybhashyam375 2 ปีที่แล้ว +1

    Hello brother I am in New Jersey, I am so happy that see and pray My Varadharaja Perumal,,especially in Palaru, I used to come for all the uthasavm in Kanchipuram every year, when I was in my teens,(I am 72 years old now) It brought back all my childhood memories. My grandfather was the member in kanchi annavilappn (sorry I don’t remember exact word) on sannadhi street. We will come to all the uthsavams and we will stay at my chithappa’s house K.R Sathyan’s (who was a charted accountant,)house , today you brought back all my memories and thank u very much, It was a great pleasure in having a dharshan and thanks a lot bro. Saroja Bhashyam

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 2 ปีที่แล้ว

    எனக்கு கிடைத்த புண்ணியத்தின் ஒரு பாகம் உனக்கு சேர பகவானை பிரார்த்திக்கிறேன்.நன்றி.

  • @singanallur.v.ramakrishnan5851
    @singanallur.v.ramakrishnan5851 2 ปีที่แล้ว +6

    Thank you for showing this video of Lord Varadhar vanabhojana Utsavam on the Palar river in Oriskany. It was a wonderful experience as if seeing in person.

  • @radhakalathur777
    @radhakalathur777 2 ปีที่แล้ว +2

    Really happy and seeing this for the first time. Thank you very much

  • @lakshmiselvanarayanan4697
    @lakshmiselvanarayanan4697 2 ปีที่แล้ว

    Romba Santhosham Ganesh Raghav. Thank you so much for sharing this Video. 🙏🌹🌸🥀🌸 Varatha Ellorayam rakshikkanum. Om Namo Narayana 🙏🙏🙏. Once again thank you very much Raghav

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 2 ปีที่แล้ว

    கணேஷ் உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நீ நலம் பெற வரதன் இருக்கார்

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 2 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா ய. அரிய தரிசனம். நன்றி ஐயா வணக்கம் ஐயா

  • @indukanchi1714
    @indukanchi1714 2 ปีที่แล้ว

    gud job bro.This is the great opportunity to see varadhar uthsavam in this covid time in ur channel.I belong to Kpm,but now in distance.again thank u bro for given this video.எத்தனை பெருமாள் சேவித்தாலும் எங்களுக்கு எங்கள் அழகன் வரதனைப் பார்த்தால்தான் மனம் நிறைவு பெறும்.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +2

    ஜய் ஸ்ரீராம்...

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 2 ปีที่แล้ว +3

    Seeing your face in this video prooves how much you love our Varadan 😀

  • @balachandraathreyan8759
    @balachandraathreyan8759 2 ปีที่แล้ว +3

    Thanks Ganesh. Superb coverage of Varadhar. Great. God bless you.

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 2 ปีที่แล้ว +1

    Super

  • @newscraft364
    @newscraft364 2 ปีที่แล้ว

    உங்களின் காணொலி அனைத்தும் சிறப்பு. சிறிய கருத்து நீங்கள் வாகனம் ஓட்டிய தை காணொலி எடுத்து விட்டு பின் வீட்டில் அமர்ந்து பின் குரல் கொடுத்து சேர்க்கவும்.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 ปีที่แล้ว +1

    Thank you ganesh.excellent darshan

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +1

    OHM NAMO NARAYANAYA NAMAHA 🙇🙇🙇🙇thanks thambi😊

  • @hemadevis2062
    @hemadevis2062 2 ปีที่แล้ว +2

    Super raghav kanna kankal kodivandum Thank you my boy 😊may god bless u ur family 👍👍💐👌👌

  • @manithevar6832
    @manithevar6832 2 ปีที่แล้ว +1

    Super cute👍

  • @shanthisampath3450
    @shanthisampath3450 2 ปีที่แล้ว +1

    Nice thank you so much

  • @krishnamurthyvishwanathan7999
    @krishnamurthyvishwanathan7999 2 ปีที่แล้ว

    Amazing and Koti Koti Namaskaram to Lord Varadharaja Perumal ,Kanchipuram

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 2 ปีที่แล้ว +2

    Thank you so much for this video🙏

  • @MuthuRaman-py4jy
    @MuthuRaman-py4jy 2 ปีที่แล้ว +3

    Thank you one of those devotes is from sholingar he use to come to all temple in sholingar .his father use to play nadasuram at sholingar temple I am very happy to see that brother

  • @subhabalaji14
    @subhabalaji14 2 ปีที่แล้ว

    உங்க வீடியோவால் பெருமாளை கூடவே போய் சேவித்த ஆனந்தம் கிடைத்தது🙏🙏🙏🙏🙏.
    மொத்த புண்ணியங்களும் உங்களையே சேரட்டும்

  • @brahmahamsa4087
    @brahmahamsa4087 2 ปีที่แล้ว +1

    Good job Raghav..
    From Malaysia with love👌

  • @shivaKumar-qo3xh
    @shivaKumar-qo3xh 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @sampathr1860
    @sampathr1860 2 ปีที่แล้ว

    நன்றி அருமை

  • @sanjeyan694
    @sanjeyan694 2 ปีที่แล้ว +3

    Thanksgiving day to kodipunniyam for you varadaraja blessing you and your family.

  • @svvchari1819
    @svvchari1819 2 ปีที่แล้ว +3

    Many thanks for uploading this event for the benefit of Bhakthas around the world

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว +3

    Hi Ganesh, very blessed video for me and thank you for sharing.
    Just one thing to tell you that you are very blessed soul and Bhagwan chose you to visit his temple, let the world know where he is residing, keep do your duties, leave the rest to Bhagwan. Om Radhe Krishna 🙏👌🥰

  • @akilaesakki1221
    @akilaesakki1221 2 ปีที่แล้ว +2

    OM NAMO NARAYANA VARATHA POTTI MANIKANDAN SRINITHIYA

  • @brainvara
    @brainvara 2 ปีที่แล้ว

    Simply superb Ganesh 🙏🏻 Varadhar kadaksham nitchayam ungalukku undu 🙏🏻

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 2 ปีที่แล้ว +2

    Thanks Ganesh Raghav. I can't explain you, my childhood flash back feel by this video thanks once again.Govinda Govinda

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 ปีที่แล้ว +12

    ஸ்ரீ ராமஜெயம் 🙏🌺🌼நேரில் காண முடியவில்லை என்றாலும் வரதரின் காட்சி நம் மனதில் என்றும் நிலைத்து இருப்பார்🙏🌺🌹🌼

    • @sowmiyanandagopal7775
      @sowmiyanandagopal7775 2 ปีที่แล้ว +1

      Ùùùùùùùùùùùùùù7uùùùjuuùùùùuuuuùùuùùùùùuùùuùùuùùùùuùùuuuuùù

  • @sabarirajan3720
    @sabarirajan3720 4 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ப்ரோ 🙏

  • @rammesh71
    @rammesh71 2 ปีที่แล้ว +7

    Thanks Bro for taking such an effort to show us this beautiful event. God bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @suji_madaneditz823
    @suji_madaneditz823 2 ปีที่แล้ว +5

    Super ❤

  • @srinivasanj6562
    @srinivasanj6562 2 ปีที่แล้ว

    Thanks for the shoot and upload for viewers who could not go there directly. Great shoot. God bless you.

  • @sparrow4247
    @sparrow4247 2 ปีที่แล้ว +3

    தெய்வீக தரிசனம🙏🙏🙏

  • @nanthakumarnantha7775
    @nanthakumarnantha7775 2 ปีที่แล้ว +1

    All we blessed by god kanchivaratharaja perumal thank you

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 2 ปีที่แล้ว

    Many THNKS

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว

    Ganesh.jee...thanks.
    .nama nenaikkira mathiriye neengalum .. video podringa... ella punniyangalukkum umakku share undu... en nanrye..ippadi than solla mudiyum...jee

  • @jayasuryasurya1456
    @jayasuryasurya1456 2 ปีที่แล้ว +6

    கோவிந்த கோவிந்த 🙏🏻

  • @d33tya
    @d33tya 2 ปีที่แล้ว +1

    Such an amazing devotion. Stay blessed ❣️

  • @muthulakshmibalu873
    @muthulakshmibalu873 2 ปีที่แล้ว +2

    Congrats bro.thanks for the wonderful experience.keep it up.God bless you

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว

    Ganesh jee you r really great.. vivekanadha... student mathiri feel panren...jee..valthukkal

  • @padmanabhan4730
    @padmanabhan4730 2 ปีที่แล้ว

    ஹரே கிருஷ்ண கணேஷ் ராகவன் அவர்களுக்கு வணக்கம். பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் மிகுந்த பண்பாடு நிறைந்த நமது பூர்வீக ஆச்சாரியர்கள் பரிந்துரைத்த திவ்ய தேசங்களாக திகழும் திருக்கோவில்களை இப்பதிவின் மூலம் அனைவரும் கண்டு கொள்ள இது ஒரு அதிர்ஷ்டம் மிக்க வாய்ப்பாகும். அடியவனின் அன்பான வேண்டுகோள் தங்களுக்கு.இஸ்கான் என்று அறியப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் கோவிலில் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் போன்ற நிறைய வேத சாஸ்திர நூல்கள் உங்களுக்கு உள்ளது உள்ளபடி கிடைக்கும். இவற்றை தாங்கள் வாங்கி படிக்குமாறு அன்போடு பணிகிறேன். தாங்கள் மேலும் மேலும் அறிவொளி பெற இக்கோவிலில் கிடைக்கும் புத்தகங்கள் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். நன்றி

  • @govindraju1963
    @govindraju1963 2 ปีที่แล้ว

    Thanks 🙏 Ganesh for capturing this video 📷 we are blessed.

  • @riyacaddy4501
    @riyacaddy4501 2 ปีที่แล้ว +3

    Jai Shree Ram 🙏 would like to join with you for all the temple travel ji.

  • @chithran4173
    @chithran4173 2 ปีที่แล้ว

    Arumai

  • @leelavenkiteswaran8088
    @leelavenkiteswaran8088 2 ปีที่แล้ว

    Super video. Thanks

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว

    Amazing. Gave an experience of being there for the utsavam. Thank you and Varadaraja Perumal.

  • @rps3182
    @rps3182 2 ปีที่แล้ว

    Very good dharshan, thanks

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +6

    நம்பிக்கை - கடவுள் ⛳

  • @karpagavalli8781
    @karpagavalli8781 2 ปีที่แล้ว +1

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருதகிரீஸ்வரர் திருக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதை தாங்கள் வீடியோவை பதிவு செய்து போட்டால் நல்லா இருக்கும்