மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..? | Alcohol affects brain ? Dr A.Veni | RockFort Neuro Centre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..? | Alcohol affects brain ? Dr A.Veni | RockFort Neuro Centre | Trichy
    www.rockfortneurocentre.org
    =========================
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
    மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
    இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.
    ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன
    இயற்பியல் சிகிச்சை பிரிவு
    மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்
    நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
    மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு
    ரத்தப் பரிசோதனை மையம்
    மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)
    நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    DR. A. VENI MD., DM., (NEURO)
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    காணொளிகளை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

ความคิดเห็น • 45

  • @unmayijyothidam
    @unmayijyothidam 11 หลายเดือนก่อน +1

    இத்தனை கரிசனமாக அத்தனை தீய விளைவுகளையும் எடுத்துரைத்தார்கள் நமது நரம்பியல் மருத்துவர் Dr வேணி அவர்கள். ஆல்ஹஹால் மனித மூளையையும் வாழ்வையும் பாதிக்கும் விதம் பற்றி உடலியல் மருத்துவப் பூர்வமாக விளக்கினார்கள். 12 கிரா மிற்கு குறைவாக ஒருவர் ஆல்ஹஹால் எடுத்துக்கொள்ளும் போது நன்மை இருக்கலாம் என்ற மேனாட்டு க் கருத்து உருத்தானது அல்ல என்று சொல்கிறார் நமது Dr. ஏனென்று அவர்கள் சொன்ன காரணம் 1000 பொன் பெறும் கருத்து என்பேன். மூளையில் addiction centre என்ற அடிமைபடும் மனப் பகுதியை ஆல்ஹஹால் activate செய்து அதாவது துடிதுடிக்க வைத்து ஆல் ஹ ஹால் இல்லையேல் வாழ்வில்லை என்றாக்கி விடுகிறது. எனவே 12 கிரா மிற்கு குறைவாகவே அருந்தினாலும் நன்மை இல்லவே இல்லை என்று சரியாகப் புரிய வைக்கிறார். மேலும் இது பெருமூளையை பாதிப்பதாகவும் judgement capacity enum முடிவெடுக்கும் திறனையும் குறைக்கிறது என்கிறார் நமது Dr மேடம். Drunk and drive நிகழும் போது திடுதிப்பென்று வரவேண்டிய சமயோசித புத்தி வருவதில்லை. எனவே விபத்து நிகழலாம். ஆல் ஹ ஹால் எடுப்பதால் சிறுமூளையும் நாளடைவில் பாதிப்படையலாம். குடித்தவர்கள் தள்ளாடு வதும் இதனாலேயே! மேலும் ஞாபக மறதி யும் ஏற்படும். Dr. குறிப்பிடும் மற்றொரு மாபெரும் தீமை யாது எனில் இரத்த குழாய்களில் கொழுப்பு படிய...சேகரமாக... காரணமாகிறது. இதனால் இரத்த குழாய் களின் குறுக்களவு குறைந்து இரத்தக் கட்டு வந்துவிடும் என்கிறார் Dr. பக்கவாதமும் ஒரு விளைவு. இப்படி மது அருந்துதலின் தீய விளைவுகளை அமிர்த மனத்தால் அருமையாக விளக்கினார்கள் நமது மூளை நரம்பியல் மருத்துவர் Dr. வேணி மேடம் அவர்கள். அவர்களைப் போற்றுவோம்!

    • @vimalvimal3982
      @vimalvimal3982 6 หลายเดือนก่อน

      😮😢😊😢

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว

    2:02 Super example ..👌

  • @kaderameer3583
    @kaderameer3583 2 ปีที่แล้ว +1

    Alchohol prohibited from Islamic basic law......I appreciate Dr speech medically physically scientifically spritually good real advise

  • @ambedkareraskin7777
    @ambedkareraskin7777 8 หลายเดือนก่อน

    Good Dr.

  • @muthugupta9964
    @muthugupta9964 3 ปีที่แล้ว

    Super information for public madam

  • @SakthiVel-jq3pp
    @SakthiVel-jq3pp 3 ปีที่แล้ว

    👍

  • @meenamathaiyan8170
    @meenamathaiyan8170 2 หลายเดือนก่อน

    Yes mam enga mama ippo hospital ah admit panni irkkom ippo mental mathiri nadanthukkuranga itha cure panna mudiyuma.... Any suggestions mam.., family members ah kooda yaraiyum theriyala .... Pls reply mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @muthusamyp4309
    @muthusamyp4309 2 ปีที่แล้ว +2

    Useful doctor 👍

  • @vijayakumarsrinivasan9238
    @vijayakumarsrinivasan9238 3 ปีที่แล้ว +1

    டாக்டர் அவர்களின் பதிவு சிறப்பு.

  • @trichysaravanan83
    @trichysaravanan83 3 ปีที่แล้ว

    100% usefull information madam
    Saravanan
    Linux Laboratories
    Trichy

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 ปีที่แล้ว +1

    useful doctor 💯💯

  • @sciencemadeeasy5698
    @sciencemadeeasy5698 3 ปีที่แล้ว +1

    Very informative article

  • @logesh597
    @logesh597 2 หลายเดือนก่อน

    Mam enaku nadakum pothu thalladuthu cure panna mudiyima

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @gamingthala90
    @gamingthala90 3 หลายเดือนก่อน

    வணக்கம் mam எனக்கு 2 மாததிற்கு முன்பு bike la irunthu accident ayitu தலையில் அடி பட்டுருக்கு ஆனா இரத்தம் வரல மூளை கிட்ட இரத்த கெட்டு இருந்து 9 நாள் தலை வழி மருந்து மாத்திரை சாப்பிட்டு சரி ஆகிட்டு 3 மாதம் மாத்திரை சாப்பிடனும் மது 🍷 குடிக்கலாம 6 மாதம் கழித்து ipom தலை வழி எதுவும் இல்லை 7 மாதம் கழித்து 🍷 மது குடிக்கலாமா please reply madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது நன்று

    • @gamingthala90
      @gamingthala90 3 หลายเดือนก่อน

      எப்பமாவது குடிக்கலாமா madam

  • @SaravananArumugam-i4q
    @SaravananArumugam-i4q 4 หลายเดือนก่อน

  • @dhanamelumalai8921
    @dhanamelumalai8921 3 ปีที่แล้ว

    Very very useful mom
    Thanks

  • @imthiyasahamed672
    @imthiyasahamed672 3 ปีที่แล้ว

    Very very useful information Doctor.

  • @Helana0507
    @Helana0507 ปีที่แล้ว

    Mam yenoda husband ku neuro surgery panirukanga ( skull replace) panirukanga 20days agudhu but avanga alcohol drinks pandranga so yedhavadhu problem varuma

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    மனமில்லா தன்மை என்று யோகமார்க்கத்தில் சொல்வார்கள் தூங்கும்போது கிடைக்கும் சுகம் போல்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/d0wpBpi0cHw/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Senthamil

  • @dineshdinesh9590
    @dineshdinesh9590 3 ปีที่แล้ว

    Advice thanks mamdam

  • @nestwill3283
    @nestwill3283 3 ปีที่แล้ว

    நீங்கள் எழுதியுள்ள புத்தகங்கள் கூரியர் இல் அனுப்பி வைப்பார்களா?

  • @syedabuthahirbathusa454
    @syedabuthahirbathusa454 3 ปีที่แล้ว

    Good awareness video madam

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 ปีที่แล้ว

    Thank you mam

  • @mahendranmahendran2944
    @mahendranmahendran2944 3 ปีที่แล้ว

    Nice speech

  • @Anbarasansambantham
    @Anbarasansambantham ปีที่แล้ว

    அருமையான தகவல் அம்மா..🙏🤝☺️☺️

  • @MuthuKumar-xp3yr
    @MuthuKumar-xp3yr 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @malaisamyfgyuu2214
    @malaisamyfgyuu2214 2 ปีที่แล้ว

    Hi 💯👈👐😂

  • @Janbio
    @Janbio 3 ปีที่แล้ว

    Super Dr

  • @tamilstorygarden
    @tamilstorygarden ปีที่แล้ว

    Madam pls reply reply mam
    My husband got surgery for brain tumor , radiation and chemo
    Now he sometimes got seizure and is taking anti eplepsy drugs also..but after these 2 years happened now started talking alcohol mam. I am with 2 girl child how can I stop his alcoholism mama. Pls reply

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @bhuvaneslaly9640
    @bhuvaneslaly9640 ปีที่แล้ว

    Unmai than madam athanala nanum ipothu pathikkattu ullaen. Nan oru matha kalamaga treatment eduthu varikiren ennala ipo velaiku poga mudiyala mana varutha padukiren ithu problem mudiya mulumayaha evalavu nattkam aakum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      பரிசோதிக்காமல் கூறுவது கடினம் Dear Bhuvanes
      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7