தூக்கத்தை பற்றிய விளக்கம் மிக அருமை.அதேபோல் தூக்கமின்மை ஏற்படும் விளைவுகளை பற்றியும் எளிமையாக விளக்கிய விதம் நன்றாக உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.நன்றிகள் . கோடிகளில் பல.........
Mam your topics all are very very useful.... But the likes and views are limited.... Hence such types of useful informatic videos should spread to all people through WhatsApp or fb or instagram....
Hi mam this is sindhu bharathi from vellore in my relatives one boy 30 years male he is having problem cervical spondylosis because of this condition he is getting head ache and joint ache.. pls tell about this condition mam.what we want to do for this problem..
மேடம் நான் ஒரு 5. வருடமாக Anxit 0.5. என்றமாத்திரைபோடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லை.இப்ப மாத்திரையுடன் Benadryசிரப்பும் ஒரு மூடி குடிக்கேன். அப்பதான் கொஞ்சமேனும் தூங்குகிறேன். இந்த பதிவு நான் எழுதும் பொழுது முதல்நாள் இரவில்இருந்து தூங்கவில்லை மேடம். இப்படிதான் சிலநாள் எனக்குபோகுது. ஆனால் காலை எழுந்துவிடுவேன். மதியம் தூங்கமாட்டேன்.யோகா உடல்பயிற்ச்சி செய்கிறேன். நான் வேற என்னசெய்வது மாத்திரையும் சிரப்பும் சேர்ந்து குடிப்பது தவறு என்றுதெரியுது. வேறவலியில்லையே. அப்படிஇருந்தும் தூங்காத நாள்கள் உண்டு. ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்க. என்வயது 54.
Sorry for the late response, now only seeing your message. th-cam.com/video/8uVBQh7eYgk/w-d-xo.html இந்த பதிவின் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் பார்த்து பயன் பெறுங்கள் Dear Devi
This Video Use full for me Madam Thank You .................
டாக்டர் இந்த பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி.
Thank you so much Dr. Your service is need forever
Thnkyu mam.. Daily pookal madhiri dhn irukom..😊
தூக்கத்தை பற்றிய விளக்கம் மிக அருமை.அதேபோல் தூக்கமின்மை ஏற்படும் விளைவுகளை பற்றியும்
எளிமையாக விளக்கிய விதம் நன்றாக உள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.நன்றிகள் . கோடிகளில் பல.........
உறக்கம் பற்றி தாங்கள் கூறியது ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும்படி அழகாக தெளிவாக கூறியது அருமை
Good ad vise regarding sleep
Very useful vedio for all age groups. Thank you mam🙏
M.VIJAYKUMAR
THANK YOU DR.VENI FOR YOUR WONDERFUL EXPLANATION FOR GETTING SOUND SLEEPING.
Mam very nice speech 👌👌👌
அருமையான பதிவு நன்றி மேடம்
நன்றி நன்றி நன்றி நன்றி
Thank You ! Keep Watching Mr.Chandramohan
Good Dr Good advice
அருமையான பதிவு madam 🙏
நல்ல பயனுள்ள பதிவு 👍👍👍
🌍💚🐦🙏#ழ# கரத்தையும் உங்களால் *ழ கரமாகவே# உச்சரிக்கமுடியுமே டாக்டர்.அற்புதமாக ப்பேசும் அர்த்தபூர்வ விஷயங்கள் ஃதங்களுக்குத்தாயுமானவர்துணை🕰️🔯🇮🇳🙏
th-cam.com/video/LlNs81a111E/w-d-xo.html Please watch this video இதில் ழ உச்சரிப்பு சரியாக உள்ளதா ? Dear Lalitha
Thanks God bless you
❤️🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹💐💐💐💐💐Good morning MD mam
Very usefull message mam❤️❤️
Simple and clear explanation 🎉❤️🎉❤️ excellent
இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான தகவல்...நன்றி மேடம்..🙏
Thanks Dr.very useful advice Dr.
Super doctor thanks
Mam your topics all are very very useful.... But the likes and views are limited.... Hence such types of useful informatic videos should spread to all people through WhatsApp or fb or instagram....
Thank you Mr.Naveen Keep watching
Good
Madam thoonkurathuku munnadi kanna moodina mithakura maathiri oru feel appo payam pathattam eruku pls yennanu sollunga
th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.htmlfeature=shared படுக்கையில் அமர்ந்கொண்டு இந்த பயிற்சிகளைச் செய்யுங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் திரு.குரு
👍👍👍🙏
Hi
Hi Madam 1 month La 2 time seizure sleep time la varudhu ga madam pls
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Doctor. Pls make video on how to improve memory. !?
Mam enaku after delivery udambu nadukama eruku. Body fulla pain irruku. Ithuku thookammimai karanama
Naan nigjt duty pauran mam weekly fourdays broplrms illaya
நீங்கள் எந்த ஊர் உங்களுக்கு முகவரி செல்லுங்கள் மேம் 💕
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
seven ku sapita. ten ku thunga pogum pothu pachikum ma
இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
இது மனம் சார்ந்த ஒன்றுதான் திரு.குமரன்
Hi mam this is sindhu bharathi from vellore in my relatives one boy 30 years male he is having problem cervical spondylosis because of this condition he is getting head ache and joint ache.. pls tell about this condition mam.what we want to do for this problem..
please watch neck pain video.
@@NeuroDoctorTamilDrVeni tq for ur reply mam
Super doctor
Kai kaal thadumaattarum vai koloruthal
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
மேடம் நான் ஒரு 5. வருடமாக Anxit 0.5. என்றமாத்திரைபோடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லை.இப்ப மாத்திரையுடன் Benadryசிரப்பும் ஒரு மூடி குடிக்கேன். அப்பதான் கொஞ்சமேனும் தூங்குகிறேன். இந்த பதிவு நான் எழுதும் பொழுது முதல்நாள் இரவில்இருந்து தூங்கவில்லை மேடம். இப்படிதான் சிலநாள் எனக்குபோகுது. ஆனால் காலை எழுந்துவிடுவேன். மதியம் தூங்கமாட்டேன்.யோகா உடல்பயிற்ச்சி செய்கிறேன். நான் வேற என்னசெய்வது மாத்திரையும் சிரப்பும் சேர்ந்து குடிப்பது தவறு என்றுதெரியுது. வேறவலியில்லையே. அப்படிஇருந்தும் தூங்காத நாள்கள் உண்டு. ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்க. என்வயது 54.
Sorry for the late response, now only seeing your message. th-cam.com/video/8uVBQh7eYgk/w-d-xo.html இந்த பதிவின் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் பார்த்து பயன் பெறுங்கள் Dear Devi
மேடம் நான் டிரைவர் இரவு முழுவதும் வண்டி ஓட்டனும் பகலில் தூங்கும் போது இதயம் படபடப்பு இருக்கிறது பயம் அதிகமாக இருக்கிறது பதில் கிடைக்குமா மேடம்
th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திரு.மணி
தூங்க போகும் போது அதிக சிந்தனை வருகின்றான அதற்க்கு விழி சொல்லுங்க
For me also same problem
Sorry for late response now only seeing your message
இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் பார்த்து பயன் பெறுங்கள் திரு.சதீஷ்
தலைப்பில் இடம்பெற்ற செய்தி வரவில்லை தூக்கமின்மையால் வரும் வியாதிகளை பட்டியலிடவில்லை,
studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVaBVgTU8Ad-lDldbEeeBLxK/edit இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Shajitha
பகல் நேரத்தில் துக்கம் வருகிறது இது நல்லதா 1 மணி நேரம் துக்கம் வருகிறது பிறகு சாப்பிட்டு துக்கினால் நல்லதா இது கெட்டதா உடல் உபாதைகள் ஏற்படுமா மேம் 💕
விரைவில் பதிவிடுகிறேன் திரு.செந்தில்