ஆனைமலையைக் குடைந்து குடைவரைக் கோவில் யோகநரசிம்ம பெருமாளின் கோவிலின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் பிறரும் அறிந்துகொள்ள அளித்த அம்மையீர் வாழ்க. பாண்டியர் காலத்தில் உருவக்கப் பட்டு நாயக்கர் காலத்தில் விரிவாக்கப்பட்ட செய்தியையும் விளம்பிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். பல கோவில்கள் நாயக்கர்கள் காலத்தில் சிறப்படைந்திருந்தன. அவற்றுள் இக்கோவிலும் ஒன்றாகும்.இனிமேல் செய்திகளைக் கொணரப் பாருங்கள். இவண்:கெங்கை பாலதா.
Ohm namo narayanaay, very good information
நன்றி ஐயா வணக்கம்
@@MaamaduraiTamizh my
ஆலயத்தின் மூலவரலாற்றையும் மகிமையினையும் சிறப்பு தனையும் அறிய வைக்கும் பாங்கு போற்றுதலுக்குரியது
தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்
ஆனைமலையைக் குடைந்து குடைவரைக் கோவில் யோகநரசிம்ம பெருமாளின் கோவிலின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் பிறரும் அறிந்துகொள்ள அளித்த அம்மையீர் வாழ்க. பாண்டியர் காலத்தில் உருவக்கப் பட்டு நாயக்கர் காலத்தில் விரிவாக்கப்பட்ட செய்தியையும் விளம்பிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். பல கோவில்கள் நாயக்கர்கள் காலத்தில் சிறப்படைந்திருந்தன. அவற்றுள் இக்கோவிலும் ஒன்றாகும்.இனிமேல் செய்திகளைக் கொணரப் பாருங்கள். இவண்:கெங்கை பாலதா.
நிச்சயமாக ஐயா தங்களின் விருப்பம் நிறைவேற பதிவிடுகிறேன் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா வணக்கம்