🙏PAZHAMUDHIR CHOLAI MURUGAN TEMPLE VLOG!!! தமிழ்நாட்டின் சிறப்பான மதுரை அழகர் கோவில் | Naveen Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Vlog Date - 30th May 2024
    Follow me on Instagram
    / naveen_kumar_vlogger
    #pazhamudhircholai #murugantemple #temple #temples #madurai #alagarkovil #azhagar #nupuragangai #vlog #tamilnadu #thiruparangundram #solaimalai #pazhamudhir #murugan #tamil #naveenkumar

ความคิดเห็น • 228

  • @paravoorraman71
    @paravoorraman71 8 หลายเดือนก่อน +21

    முருகனுக்கு ஹர ஹரோ ஹர ஹர. அழகாக தொகுக்கப்பட்ட காணொளி நவீன். சிறந்த வாழ்த்துக்கள்

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 8 หลายเดือนก่อน +47

    நவின் குமார் முண்ணேற்ற கழகம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @DINESHBABUR-we7bu
    @DINESHBABUR-we7bu 8 หลายเดือนก่อน +14

    எங்கள் ஊரில் மதுரையில் அழகர் கோயில் பிரசித்தி பெற்றது, நவீன் ப்ரோ முருகனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும், வாழ்த்துக்கள் நண்பரே 🤩😆❤❤

  • @Kannango-i5z
    @Kannango-i5z 7 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் தம்பி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் நான் அழகர் கோவிலில் இருந்து நடந்துதான் பழமுதிர் சோலை கோவிலுக்கு சென்றேன் ஒரு தோப்பிற்குள் சென்று கோவிலை சென்றடைந்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது இப்போது எப்படி உள்ளது என்று எனக்கு தெரியவில்லை அந்த ராக்காயி அம்மன் சுனையில் நான் ஆனந்தமாக குளித்து உள்ளேன் அருமையான வீடியோ அந்த முருகன் அருளோடு மேலும் பல வீடியோக்களை வர வாழ்த்துகிறேன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் நான் 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன்

  • @mithusings4750
    @mithusings4750 8 หลายเดือนก่อน +11

    முருகன் மற்றும் கள்ளழகர் இரு தெய்வங்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப் பெறட்டும் ❤❤❤❤🙏🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 หลายเดือนก่อน +5

    மெட்ராஸ்க்கு பாரிமுனை பிராட்வே கோவைக்கு காந்திபுரம் திருச்சிக்கு சத்திரம் மதுரைக்கு பெரியார் நெல்லைக்கு ஜங்சன் நாகர்கோவில் வடச்சேரி எத்தனை புதிய பேருந்துநிலையங்கள் வந்தாலும் இவைகளை யாராலும் அடிச்சிக்க முடியாது அடிச்சிக்க முடியாது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Amonkiu
    @Amonkiu 8 หลายเดือนก่อน +11

    Naveen kumar 1 million subscribers pera vaazhthukal❤❤❤❤

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 8 หลายเดือนก่อน +4

    Pazhamudhir Cholai Murugan Temple Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 8 หลายเดือนก่อน +7

    தம்பி நவீன் குமார் வணக்கம் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் இருந்து கீழே இறங்கும் வழியில் இடது பக்கம் நடந்து போகிற பாதை தென்படும் அதன் வழியே நடந்து சென்றால் கீழே உள்ள கள்ளழகர் திருக்கோயில் அடையலாம் நன்றி வணக்கம்

  • @digital_sakthish
    @digital_sakthish 8 หลายเดือนก่อน +2

    Palamuthir solai poitu apram tha kila vanthchu alagar pathutu and next last tha karupasamy pathiti thirupimpakama varnumnu oru aithigam iruku nenga opposite panitinga super 🤝🤝

  • @KJVMGAMING
    @KJVMGAMING 8 หลายเดือนก่อน +5

    Vetrivel Muruganukku Harohara! ❤

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 8 หลายเดือนก่อน +10

    First view from... ABUDHABI ☝🏾 உங்கள.. நா பாத்துருக்கேன் 😄😄😄... கோவைல 😅

  • @srirampichumani8357
    @srirampichumani8357 8 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி. மிக அருமைப்பா தம்பி. ஒவ்வொரு தகவலும் அதை நீ பொறுமையா புரியுற மாதிரி சொன்ன விதமும் மிக அருமை.
    முக்கியமா உனது அடுத்த V-Log அதாவது திருப்பரங்குன்றம் V-Log பார்க்க ஆவலோடு காத்திருக்கேன். இங்க தான் முருகக் கடவுள் குதிரை முகம் கொண்ட கற்கி முகி ங்கற பெண் பூதத்தை தனது வேலால் வதம் செய்து தனது பக்தர்களை காப்பாற்றினார்னு கேள்விப்பட்டிருக்கேன். அதாவது இந்த பூதம் சிவனடியார்களை அவர்களின் சிந்தை தவற வைத்து அவர்களை தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று பலி கொடுக்கும். நக்கீரரையும் இவ்வாறு சிந்தை தவற வைத்து அவரை அதன் இருப்பிடமான குகைக்கு கொண்டு போனதும் அவர் முருகனை மனதார வேண்டினார். அப்போது முருகன் தனது வேலை ஏவி அந்த பூதத்தை அழிப்பார். அதனால இப்பவும் திருப்பரங்குன்றத்துல வேல் பூஜை தான் முக்கியமானது.
    திருப்பரங்குன்றம் மலைக் கோவில்லேர்ந்து பார்த்தா திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் இரயில் பாதை மெல்லியதாக தெரியும்னு பலர் கூற கேள்விப்பட்டிருக்கேன்.

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5cr 8 หลายเดือนก่อน +3

    Thankyou so much bro.
    Enna ooru pathinettam padi karuppasamy Kovil, azhagar Kovil and pazhamudircholai murugan temple video eduthu pota thuku. Etha 3 kovilumay madurai ku kadacha peruma.

  • @apnk4768
    @apnk4768 8 หลายเดือนก่อน +4

    ❤Tharamana Video Bro🎉

  • @kalaiselvang4487
    @kalaiselvang4487 8 หลายเดือนก่อน +1

    Engaa Uruku vanthu complete alagarkoil guide vlog panaaku super 🎉 But mella poithu thaan kela irukum kaalagar dharsham pannu thaan correct aa irukum✨Nice guide vlog❤️

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 8 หลายเดือนก่อน +13

    ப்ரோ பழமுதிர்ச்சோலையில் இருந்து கீழே இறங்கி வந்துகிட்டே இருக்கணும் நடுவுல left side ஒரு காட்டுப்பாதை மாதிரி ஒரு வழி பிரியும் அந்த வழியில வந்தா நீங்க கள்ளழகர் கோவில் பக்கத்துல செப்பல் ஸ்டாண்ட் இருக்கும் அது பக்கத்துல ஒரு ஆர்ச் மாதிரி போட்டு இருக்கு பாருங்க அங்கே வந்துவிடலாம்

  • @sriscm
    @sriscm 4 หลายเดือนก่อน

    Thanks

  • @siv642
    @siv642 6 หลายเดือนก่อน +1

    Thanks Naveen, bus number 44 route eh super ah irukum. Aanai malai kuda side la paakalam, went 12 years bak with my mother, seeing your vlog remember that trip and suddenly feel i need to go again.
    Nextu arupaadai veedu paatu "Aaru maanme aru" than keeka pooren... Unga vlog paathu romba saami vibe ah iruku 😅

  • @malarviliarumugam36
    @malarviliarumugam36 19 วันที่ผ่านมา

    one of the best Vlog i've watched. Very informative , god bless you brother

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 8 หลายเดือนก่อน +3

    வருக வருக மதுரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🎉🎉

  • @smileshafi8069
    @smileshafi8069 8 หลายเดือนก่อน +2

    ...🤩Nice vlog😉useful information🔥#NaveenAnna🥰🤗...

  • @vijaykumar-qv4lb
    @vijaykumar-qv4lb 8 หลายเดือนก่อน +2

    Super nice place devotional place Please keep a live video bro becaus long before you kept

  • @krajarambk5600
    @krajarambk5600 8 หลายเดือนก่อน +2

    Thanks bro
    Na madurai , Thirumangalam.enga ooru kovila vedeo eduththu pottadhurku

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 8 หลายเดือนก่อน +3

    Naveen Kumar special thanks to you for taking us to Kallazhagar thru Koil, Pazhamudircholai Solamalai Murugan Temple and Raakaayi Amman Temple. We are indeed greatly blessed thru this travel vlog. Kallazhagar Temple located in lovely Mountain area. Noted from your narration that IN pazhamudircholai Murugan is known by two names Solamalai and Vetrivel. The amount of information you have given will be really useful to people who are going to visit all these three places. I could see the Joy and Happiness in your face after you visited these places. Do cover Thruparrakundram in your next video. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.

  • @VinodhKannan-zf2eq
    @VinodhKannan-zf2eq 8 หลายเดือนก่อน +4

    First view bro

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 8 หลายเดือนก่อน +3

    நவீன் தம்பி, எங்கள் குல தெய்வத்தை காண்பித்ததற்கு நன்றி.

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 8 หลายเดือนก่อน +1

    I prey God for giving more viewers for these kind of videos.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 หลายเดือนก่อน +2

    இன்றைக்கு பயங்கரமான இல்லைன்னு நினைக்கிறேன் 🤔🤔🤔👏👏👏

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 8 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🥰🥰🔥🔥🔥 super anna ❤❤❤

  • @srisangeeth4131
    @srisangeeth4131 8 หลายเดือนก่อน +1

    bro Swamimalai nangaam(4th) padai veedu visit pannitingala . this vlog is very awesome which wake up my old memories❤❤❤❤

  • @ssrajan9654
    @ssrajan9654 8 หลายเดือนก่อน +1

    Superb Naveen. Interesting one. Again temple run. Enjoyable.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 8 หลายเดือนก่อน +1

    Good information temples vlogs always best Naveen Kumar bro❤❤ keep it up❤❤

  • @roshinirhea
    @roshinirhea 8 หลายเดือนก่อน +2

    Hi Naveen bro I am from madurai and have visited alagar temple and palamudhir solai several times but didn't know about that naaval palam tree. Just came to know from your vlog. You are not only a travel vlogger but also a informative vlogger. Thanks for the great information. Next time I will surely visit there

  • @mtrajarajan
    @mtrajarajan 6 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு, திறந்திருக்கும் நேரம் பற்றியும் கூறியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 8 หลายเดือนก่อน +2

    Very nice compilation

  • @PrakashKathiresan-ju5qj
    @PrakashKathiresan-ju5qj 8 หลายเดือนก่อน +3

    Bro பழமுதிர்ச்சோழில் இருந்து கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பாலம் வரும் பாலத்தை தாண்டியுடன் லெஃப்ட் சைடில் ஒரு ஓடை பாதை செல்லும் அதன் வழியே சென்றால் ஒரு கிலோ குறையும். இதுவே நடைபாதையாகும்

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 8 หลายเดือนก่อน +1

    Beautiful coverage of temples and way to reach there❤❤❤

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 8 หลายเดือนก่อน +4

    Bro Pattibiram Military siding la irundhu local train route try pannunga bro

  • @nirmalk3423
    @nirmalk3423 8 หลายเดือนก่อน +2

    Fantastic 🎉❤

  • @durai_thambi3412
    @durai_thambi3412 8 หลายเดือนก่อน +2

    Bro kattu pathaila fullum lovers ah than bro irupaga😁😁😁

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 8 หลายเดือนก่อน +1

    Super coverage bro bus route looks similar to thiruthani route on hills

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 8 หลายเดือนก่อน +1

    Nice vlog Anna ❤️❤️
    View super 😍😍

  • @KDKARTHIKEYAN-lu3gi
    @KDKARTHIKEYAN-lu3gi 8 หลายเดือนก่อน +3

    Anna madurai thiruparangundram coil poi vlog pannunga ❤ we are from muruga bakthan

  • @shawnvj1153
    @shawnvj1153 8 หลายเดือนก่อน +1

    bro super , your information are very clear and good , pls keep up the good work, God bless and stay safe

  • @SureshSuresh-hx4yi
    @SureshSuresh-hx4yi 8 หลายเดือนก่อน +1

    சுப்பர் Bro 🎉🎉🎉

  • @mageshwaran007
    @mageshwaran007 8 หลายเดือนก่อน +3

    சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா🙏🙏🙏

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc 8 หลายเดือนก่อน +3

    Super Boss congratulations 👏🎉

  • @manirocksvlogs
    @manirocksvlogs 8 หลายเดือนก่อน +1

    Welcome madurai Naveen bro murugan shannathi la irunthu keela vantha 200 meter busway than then left sidela poganum steps start aagum atha walk way

  • @Surendar.V
    @Surendar.V 8 หลายเดือนก่อน +1

    Super NK bro. Keep doing ❤

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 8 หลายเดือนก่อน +2

    Very nice temple

  • @irfan._smile5469
    @irfan._smile5469 8 หลายเดือนก่อน +2

    Hii Naveen brq..😊
    Previous week dha..Anga ponee.. Naveen..😊
    Brq...Bus route laa varumuthe..single route (Utthayadi padhai) Iruku.. athula keezla irakkanu..brq..😊

  • @sirak567
    @sirak567 8 หลายเดือนก่อน

    hai naveen , good vlog very informative and was good towatch a refresing episodde keep the good work thank u

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 8 หลายเดือนก่อน +1

    best vlog naveen.....

  • @thamizhnagu57
    @thamizhnagu57 7 หลายเดือนก่อน

    Arumai pa..... Nandri

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 4 หลายเดือนก่อน

    Nandri nanba unga videos usefula irukku, nanum inga trip plan panniirukkan

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 8 หลายเดือนก่อน +4

    Bro UTS app la epadi Station e counter pogama Online Like IRCTC Mari epadi ticket edukarathu bro oru video podunga bro neriya peruku romba use agum

  • @RajiniNadarajah
    @RajiniNadarajah 5 หลายเดือนก่อน

    Tq brother for uploading this video.. very useful travel information you shared

  • @mayurkashyap1985
    @mayurkashyap1985 5 หลายเดือนก่อน

    Well said naveen, I got same satisfaction as you. My favourite temple. Whenever I visit Madurai, I always visit this temple

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 8 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ சரவணபவ

  • @karthickkettaluananthan8182
    @karthickkettaluananthan8182 8 หลายเดือนก่อน +1

    Clear explanation bro

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 8 หลายเดือนก่อน +3

    தம்பி, தீர்த்தம் தலையில் தெளித்து விட்டு வெளியே வரும் வழியில் தான் rakkayi அம்மன் கோவில் உள்ளது. நீங்க வரும் அவசரத்தில் பாக்காமல் வந்து உள்ளீர்கள்.அதே போல் ஜூன் மாதத்தில் பாலம் காட்டுவதற்குகாக மலையில் போக்குவரத்து தடை செய்ய பட்டுள்ளதாக படித்தேன். இணையதளத்தில் phone number எடுத்து விசாரித்து விட்டு வரவும்

  • @ARAVINDC-lo3xz
    @ARAVINDC-lo3xz 8 หลายเดือนก่อน

    Bro oru request neenga vlog start pannum pothu date Mattum visible pannunga if it was a long journey ending laum date podunga

  • @sriramramesh8978
    @sriramramesh8978 8 หลายเดือนก่อน

    Nice spiritual vlog...

  • @renukar8063
    @renukar8063 หลายเดือนก่อน

    Good video
    Thanks for the information

  • @hemamalini2722
    @hemamalini2722 8 หลายเดือนก่อน +2

    Anna maduraiku oru trip vanga na please❤we are from madurai❤

  • @IndiraP-dr3nl
    @IndiraP-dr3nl 8 หลายเดือนก่อน +1

    Nice vlog

  • @ramachandran6006
    @ramachandran6006 8 หลายเดือนก่อน

    Super Informative Vlog ❤❤❤Naveen.. Thank you

  • @DrSamAnderson
    @DrSamAnderson 8 หลายเดือนก่อน +1

    Offbeat மலைகளுக்கு செல்லுங்கள்..vlog செய்யுங்கள்

  • @Vijai342
    @Vijai342 7 หลายเดือนก่อน +1

    👌✌️👌❤️❤️❤️

  • @DhanamJaya-gt4xw
    @DhanamJaya-gt4xw 8 หลายเดือนก่อน +2

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைக்குபக்கதில்உள்ளது.😊😊

  • @vigneshpmsv2628
    @vigneshpmsv2628 8 หลายเดือนก่อน +2

    thanks for coming my native place madurai

    • @saranyaajin
      @saranyaajin 3 หลายเดือนก่อน

      Motta poda mudiuma murugan kovil la

  • @satyhamurthysubramaniam8024
    @satyhamurthysubramaniam8024 6 หลายเดือนก่อน

    Thanks Thambi. Your vlog is really helpful. Clear guidelines. Love your vlog 😊

  • @Accsyskannan2000
    @Accsyskannan2000 8 หลายเดือนก่อน +2

    Naveen bro ippo enga irukega
    Na alagar Kovil la irunthu 20 km than irukken

  • @Iamjana_official
    @Iamjana_official 8 หลายเดือนก่อน +4

    Ada enga ooru bro ❤❤❤ Madurai 💓💓😘 pin me bro ❤❤

  • @mkmovies7575
    @mkmovies7575 8 หลายเดือนก่อน +1

    Munnadi ellam toll all free than irunthadhu ....ippa total la maathittanga ....neenga pona thirttham idham iruntha Mela pora setps irukku Anga poona konjam rest edhukkalam adhukkum Mela poona mungil aruvi irukku ...but ippo ellam adhukku allow illama pannittanga ....my old is memories

  • @ushakumar8588
    @ushakumar8588 8 หลายเดือนก่อน +1

    God bless u Thambi ❤

  • @RajeshRamanujam-md8zk
    @RajeshRamanujam-md8zk 8 หลายเดือนก่อน

    I hv seen Your Vlogs on Thiruttani, Swamimalai, Palani, Tiruchendur. Now pazhamudircholai. only Tiruparankundram left out

  • @manidivya1991
    @manidivya1991 3 หลายเดือนก่อน

    Super speech bro 🎉🎉🎉

  • @railfans5656
    @railfans5656 8 หลายเดือนก่อน +3

    Congress 🎉🎉🎉🎉🎉

  • @sudhaharsudha8310
    @sudhaharsudha8310 8 หลายเดือนก่อน +2

    Bro try mannargudi bhagat ki kothi sf express please

  • @nagaraj3839
    @nagaraj3839 8 หลายเดือนก่อน +2

    Welcome madurai bro

  • @ramasamy8288
    @ramasamy8288 5 หลายเดือนก่อน

    சூப்பர்❤❤🎉

  • @VenkatesaPrasanna-oq8zx
    @VenkatesaPrasanna-oq8zx 8 หลายเดือนก่อน +1

    Bro pls cover Vellore balamathi hills... Good hill station and murugan temple.

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 8 หลายเดือนก่อน +3

    Pazhamudhir cholai murugan temple madurai Kovil 👍

  • @sivarajanand4514
    @sivarajanand4514 3 หลายเดือนก่อน

    Very informative video..thank you brother

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 8 หลายเดือนก่อน

    Tq brother because i see nice temple from my house Malaysia 🇲🇾

  • @hinasvlogs5916
    @hinasvlogs5916 8 หลายเดือนก่อน +1

    👍👍

  • @Sabarish.A_2012
    @Sabarish.A_2012 8 หลายเดือนก่อน +3

    Bro enna bro camera use panringa

  • @janasai24
    @janasai24 2 หลายเดือนก่อน

    நன்றி நண்பா

  • @translater1
    @translater1 8 หลายเดือนก่อน +4

    Naveen anna chennai to thirunelveli ybm travles

  • @yogash9944
    @yogash9944 8 หลายเดือนก่อน +1

    இராமநாதபுரம் டு சேலம் bus try பன்முக bro place

  • @KesavanMurugesan-r4z
    @KesavanMurugesan-r4z 4 หลายเดือนก่อน

    Bro super bro unga videos ellame

  • @Tami173i
    @Tami173i 8 หลายเดือนก่อน +2

    Yow na anga suthuram apo la vara Matra yae ya 😢😢

  • @TN60shanmukesh
    @TN60shanmukesh 8 หลายเดือนก่อน

    Keep rocking naveen bro

  • @divyadharshini6870
    @divyadharshini6870 8 หลายเดือนก่อน +1

    Eppo enga irukanga madurai ya

  • @trendygaming1567
    @trendygaming1567 4 หลายเดือนก่อน

    Super naveen bro

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 8 หลายเดือนก่อน

    Bro enaku oru doubt Egmore Tambaram Madhiri Chennai Central Station Continuous Station Ah Matha mudiyuma Bro???

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 8 หลายเดือนก่อน +2

    ப்ரோ தயவுசெய்து திருப்பரங்குன்றம் வந்தா சொல்லுங்க என் வீடு நிலையூர் தன் jast 3km

  • @viswanathtalksofficial365
    @viswanathtalksofficial365 8 หลายเดือนก่อน +2

    Bro madurai to Guruvayoor train try pannunga bro please