சிற்பிகளைப் போற்றும் அற்புதமான சிறந்த காணொளி. பெருமாள் ஐயா அவரது குருநாதர் திரு. கணபதி ஸ்தபதி அவர்களைக் குறிப்பிடுகையில் எனது மனதில் பழைய நினைவலைகள். சுமார் ஒரு இருபத்தியைந்து ஆண்டுகள் முன்னர், கணிப்பொறி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் நேரம். என் தகப்பனார் சொல்லி, கணபதி ஸ்தபதி அவர்களை, அவர்கள் இல்லத்தில் ஒரு நாள் சந்திக்கச் சென்றேன். அவருக்கு சென்னையில் இல்லாத networkஆ. அதனால், எனது படிப்பிற்கேற்ற ஒரு கணினி வேலைக்கு எங்காவது சிபாரிசு செய்யுங்கள் ஐயா என்று தான் சென்றேன். எனக்குச் சிறு பிராயத்தில் இருந்தே கொஞ்சம் வரைவதில் ஆர்வம் உண்டு. என் தகப்பனார் சொல்லி அனுப்பினார், 'ஐயாவைக் பார்க்கச் செல்கையில், நீ வரைந்தவற்றில் சில படங்களையும் கொண்டு போ' என. அந்தப் படங்களைக் காண்பித்தேன். அப்படி ஒரு பார்வை மேலும் கீழும் என்னைப் பார்த்தார். நமக்கு எதுக்கு இந்த Computerஓ கண்றாவியோ, அத்த தூக்கிப் போட்டுட்ட்டு என்னோட வந்துடு இந்த சிற்பத் துறைக்கு என்றார். இது சத்தியம். அன்றிருந்த குடும்ப சூழல் எனக்கு அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இன்றும் அதை நினைத்து அந்தக் குறை உண்டு. பெருமாள் ஐயா கொடுத்து வைத்தவர்.
Avatar live channel இப்படி ஒரு கலையையும் கலைஞர்களையும் அனைவரின் பார்வைக்கும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.... இந்த கலையும் கலைஞர்களும் நீடூழி வாழ வேண்டும்..!!
நான் ஒரு சிவாச்சாரியார். இறைவன் உலகை படைத்தார். ஆனால் அவருக்கு உருவம் தத்ரூபமாக அமைக்கும் பாக்யம் உள்ளவர்கள் தாங்கள். பூர்வ புண்ணியம் நிறைந்தவர்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகள் காலம் கடந்து நிற்க்கக்கூடியவை. ஒரு வேண்டுகோள். பெரும்பாலான சிற்பங்கள் சிற்பியின் பெயர் தெரியாத நிலையில் உள்ளது. தங்கள் படைப்புகளில் பீடத்தில் பெயர் இருந்தால் சிறப்பு. ஓவியங்களில் காணப்படுவதைப் போன்று.
Extraordinary work. This is the Real Art which we have to promote and the Government should give recognition to the Masters like him. Great Dedication 👍
மஹாலக்ஷ்மி தாயே தான் உங்களுக்கு அருளீருக்கா. படிச்சவன்னு சொல்லீட்டு இருக்குரவன்லாம் இந்த மாதிரி உயர்ந்த நம்ம கலைகளையும் இறை உணர்வையும் பெரிய அளவுல அளிச்ச வெள்ளைக்காரன் சிலபஸ் ல எதையோ படிச்சுட்டு ஏதோ வேலைக்கு பொயிட்டு பரபரப்பான வாழ்க்கைய வாழ்ராங்க. நீங்க படிப்பவிட்டுட்டு இந்த கலையில் பணியாற்றுவது இறை அருள் தான். உங்கள மாறி இன்னும் நிறைய கலைஞர்கள் தான் நமக்குத் தேவை. உங்கள் சேவைக்கு நன்றி ஐயா. 🙏🏼 ஒரு சிலைக்குப் பின்னாடி மெய் சிலிர்க்க வைக்கும் இவ்வளவு உணர்வும் கலையும் உழைப்பும் இருந்தால் இதைப்போல் ஆயிரக்கணக்கான சிலைகளோடு செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவில்கள் பின்னால் எவ்வளவு பக்தி, கலை, உழைப்பு இருக்கும்? அவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், உயிரினும் மேலாக. 🙏🏼🙏🏼🙏🏼 இந்த பதிவிற்கு நன்றி. 🙏🏼
உடலோடும் உணர்வோடும் உள்ளத்தோடும் உளியோடும் சுத்தியோடும் புத்தியோடும் பக்த்தியோடும் செதுக்கப்படும் சிற்பங்கள் மிக அற்புதம் சிற்பிகளின் கை விரல்களுக்கும் கால் பாதங்களுக்கும் நன்றி
Difficult to find people like this who continue the legacy of stone carving without machines which has been a part of our culture for ages..... I hope the art does not vanish....
கன்யாகுமரி திருவள்ளுவர் சிலையை படைத்த குருநாதர் சிற்ப குரு பத்மபூஷன் உயர்திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சிற்பி உயர்திரு பெருமாள் ஸ்தபதி அவர்களுக்கு வணக்கம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு இது. பெருமாள் அண்ணன் இயல்பாகவே கலை உணர்வு கொண்டவர்கள். திரு கணபதி ஸ்தபதி அவர்களிடம் கூடவே இருந்தவர்கள். கணபதிஸ்தபதி அவர்களின் உணர்வுகளையும் எண்ணத்தையும் தன் மனதிற்குள்ளே உள்வாங்கி திறன்பட அப்படியே ஓர் அழகு சிலைவடிவமாக வெளிக்காட்டக் கூடிய மிகப்பெரிய கலைஞர் திரு பெருமாள் ஸ்தபதி அவர்கள் "அயன் படைப்பு மாறுமே" "மாறாதே மயன் படைப்பு" - சங்க கால சிற்பச் சித்தன் மாமுனி மயன். அதாவது பிரம்மன் படைத்தது நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிக்கும் சிற்பியான மயன் படைத்த படைப்புகள் என்னாலும் மாறாமல் அப்படியே நிலைத்து நிற்கும் அதுபோல பெருமாள் அண்ணன் செய்த கலைகள் யாவும் காலத்தால் நிலைத்து நிற்கும். 🙏 ------ இவன் திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சாரதி மயத் தமிழ் பிரியன் சுப்பையா தேவகோட்டை
After seeing this video, it gives a great feeling sir. Appreciate your dedication to continue our traditional way of carving till date. Hats off to you sir.
சமுதாயம் வாழ கலைஞர்கள் வாழவேண்டும், கலையும் வளரவேண்டும். கலைஞர்கள் வளம்பெற்று வாழ்ந்தால் கலாசாரம் வளரும் மேன்மைபெரும். பயனாக நாடும் புகழ் பெரும். சில்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
இவர்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். வள்ளுவர் கோட்டம் கல் தேர் கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1972 ல் பூம்புகார் கலை கூடமும் கலைஞர் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது.
இவர்களைப்போன்ற மாபெரும் கலைஞர்களை நல்ல வண்ணம்பேணி காத்திடல்வாண்டும்.. HRCE இலாகா இதை முக்யமான கடமையாக கருதி செயல்பட வேண்டும்.. சிற்ப கல்லூரிகள் பல நிறுவப்பட்டு இளம் சிற்பிகள் உருவாக்க பட வேண்டும்… கணபதி ஸ்தபதி போன்ற சிற்ப கலை மேதைகள் பலர் உருவாகி நாடு நகரங்களில் கோவில்களும், சிற்ப மண்டபங்களும் தோன்ற வேண்டும்.
Thank you very much for this video. What a marvellous performance. Bravo. Eraivan manithannukke uyir koduthan, manithan kadavulukku uyir koduthan so both are gods.🙏
Great work sir..No words ! For Kalaingar did with Poombhugar and valluvar kotam. For MGR did with Tamilthai ..Excellent sir definite they need more encouragement and awards. Keep up your good work sir !
ஐயா நான் மதுரை தினமும் தமுக்கம் மைதானத்தை கடந்து தான் செல்வேன். தமிழ் அன்னை சிலை காண்பதற்காக மட்டும் அந்த வழியாக செல்வேன். இப்படி ஓரு தெய்வீக சிற்ப்பத்தை வழங்கியதற்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Iyya vanakkam excellent work really thank you very much for this vedio .Uli sedukkum bodu varum nadaththai kettukonde irukkalam . Oru Murai darmasthala sendra bodu kettiirukkiren . Anda naadam kaduvulin Mel eerkum 40 years back . People say there is no rebirth for sculptors. Thank you very much for showing this and your dedication is very very great . God bless you all.
இந்த விஸ்வகர்ம ஆச்சாரியார் ஒ௫ கலை பொக்கிசம் .இவர் போன்ற பஞ்சகம்மாளர் நீடூளிவாழவேண்டும் இவர்கள் குலம் வளரவேண்டும். இவர்களால்தான் உலகத்தில் இந்தியா பெ௫மையாக பேசப்படுகிறது நமது இந்திய விஸ்வகர்மகுலம் வாழ்க.
இந்த கலையும் இந்த கலைஞர்களும் நீடூழி வாழ வேண்டும்🙏🙏🙏🙏👏👏👏
Sss
th-cam.com/video/cZOV-XDk_gk/w-d-xo.html
How's our creation?
நன்றி மாலதி அவர்களே
Tq malathi 🙏
ஒரு சிலை செய்யவே ஆறு மாதம் என்றால் அந்த காலத்தில் ஒரு கோயில் உருவாக்க எத்தனை பேர் எத்தனை நாள் உழைத்து இருப்பார்கள் 🙏 வாழ்க விஸ்வகர்மா குலம்
கம்மாளரின் படைப்புகளில் ஒன்று 😍😍😍
மிகவும் நேர்த்தியான மற்றும் பழம்பெரும் கலை,
வணங்குகிறேன் ஐயா..🙏❤️
ஆஹா.... எத்தனை அழகு. இந்த கலையை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் மற்ற கலைஞசர்களுக்கும் நன்றி. வாழ்க பல்லாண்டு
சிற்பிகளைப் போற்றும் அற்புதமான சிறந்த காணொளி.
பெருமாள் ஐயா அவரது குருநாதர் திரு. கணபதி ஸ்தபதி அவர்களைக் குறிப்பிடுகையில் எனது மனதில் பழைய நினைவலைகள்.
சுமார் ஒரு இருபத்தியைந்து ஆண்டுகள் முன்னர், கணிப்பொறி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் நேரம். என் தகப்பனார் சொல்லி, கணபதி ஸ்தபதி அவர்களை, அவர்கள் இல்லத்தில் ஒரு நாள் சந்திக்கச் சென்றேன். அவருக்கு சென்னையில் இல்லாத networkஆ. அதனால், எனது படிப்பிற்கேற்ற ஒரு கணினி வேலைக்கு எங்காவது சிபாரிசு செய்யுங்கள் ஐயா என்று தான் சென்றேன். எனக்குச் சிறு பிராயத்தில் இருந்தே கொஞ்சம் வரைவதில் ஆர்வம் உண்டு. என் தகப்பனார் சொல்லி அனுப்பினார், 'ஐயாவைக் பார்க்கச் செல்கையில், நீ வரைந்தவற்றில் சில படங்களையும் கொண்டு போ' என. அந்தப் படங்களைக் காண்பித்தேன். அப்படி ஒரு பார்வை மேலும் கீழும் என்னைப் பார்த்தார். நமக்கு எதுக்கு இந்த Computerஓ கண்றாவியோ, அத்த தூக்கிப் போட்டுட்ட்டு என்னோட வந்துடு இந்த சிற்பத் துறைக்கு என்றார். இது சத்தியம். அன்றிருந்த குடும்ப சூழல் எனக்கு அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இன்றும் அதை நினைத்து அந்தக் குறை உண்டு.
பெருமாள் ஐயா கொடுத்து வைத்தவர்.
Avatar live channel இப்படி ஒரு கலையையும் கலைஞர்களையும் அனைவரின் பார்வைக்கும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.... இந்த கலையும் கலைஞர்களும் நீடூழி வாழ வேண்டும்..!!
Wow,u r d genius ...super keep it up அய்யா..இவர்களை மாதிரி இருப்பவர்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்..
77777
ஆகா ...எவ்வளவு அருமையாக செய்கிறார்கள்.கடினமான வேலை.வாழ்த்துக்கள்
நான் ஒரு சிவாச்சாரியார். இறைவன் உலகை படைத்தார். ஆனால் அவருக்கு உருவம் தத்ரூபமாக அமைக்கும் பாக்யம் உள்ளவர்கள் தாங்கள். பூர்வ புண்ணியம் நிறைந்தவர்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகள் காலம் கடந்து நிற்க்கக்கூடியவை. ஒரு வேண்டுகோள். பெரும்பாலான சிற்பங்கள் சிற்பியின் பெயர் தெரியாத நிலையில் உள்ளது. தங்கள் படைப்புகளில் பீடத்தில் பெயர் இருந்தால் சிறப்பு. ஓவியங்களில் காணப்படுவதைப் போன்று.
விஸ்வகர்மாவின் படைப்பில் அனைத்தும் அதிசி்யமே... வாழ்க விஸ்வகுலம்....வளர்க விஸ்வகுலம்... 🙏
Extraordinary work. This is the Real Art which we have to promote and the Government should give recognition to the Masters like him. Great Dedication 👍
மஹாலக்ஷ்மி தாயே தான் உங்களுக்கு அருளீருக்கா. படிச்சவன்னு சொல்லீட்டு இருக்குரவன்லாம் இந்த மாதிரி உயர்ந்த நம்ம கலைகளையும் இறை உணர்வையும் பெரிய அளவுல அளிச்ச வெள்ளைக்காரன் சிலபஸ் ல எதையோ படிச்சுட்டு ஏதோ வேலைக்கு பொயிட்டு பரபரப்பான வாழ்க்கைய வாழ்ராங்க. நீங்க படிப்பவிட்டுட்டு இந்த கலையில் பணியாற்றுவது இறை அருள் தான். உங்கள மாறி இன்னும் நிறைய கலைஞர்கள் தான் நமக்குத் தேவை. உங்கள் சேவைக்கு நன்றி ஐயா. 🙏🏼 ஒரு சிலைக்குப் பின்னாடி மெய் சிலிர்க்க வைக்கும் இவ்வளவு உணர்வும் கலையும் உழைப்பும் இருந்தால் இதைப்போல் ஆயிரக்கணக்கான சிலைகளோடு செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவில்கள் பின்னால் எவ்வளவு பக்தி, கலை, உழைப்பு இருக்கும்? அவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், உயிரினும் மேலாக. 🙏🏼🙏🏼🙏🏼 இந்த பதிவிற்கு நன்றி. 🙏🏼
இவர்கள் தெய்வ பிறவிகள் .இந்த கலைக்கு தலை வணங்குகிறேன். இந்த அரிய காணொளிக்கு dislike செய்பவர்கள் மனித பிறவிகளே இல்லை
கம்மாளனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன் 🙏💥 மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🔥
உடலோடும் உணர்வோடும் உள்ளத்தோடும் உளியோடும் சுத்தியோடும் புத்தியோடும்
பக்த்தியோடும் செதுக்கப்படும்
சிற்பங்கள் மிக அற்புதம்
சிற்பிகளின் கை விரல்களுக்கும்
கால் பாதங்களுக்கும் நன்றி
கடவுள்களையே மனிதன் தான் படைகிறான்
Good work please live our Legacy for another thousand years 🙏
Difficult to find people like this who continue the legacy of stone carving without machines which has been a part of our culture for ages..... I hope the art does not vanish....
So you happen to be Harini’s fan 😊....
Totally agree...this tradition must go on from generation to generation to come....🙏🌹❤️💕
இந்த சிற்பிகள் கடவுளர்கட்கே உயிர் கொடுக்கின்றனர். அந்த தெய்வங்கள் தங்களை தாங்களே சிற்பி மூலமாக செதுக்கிக் கொள்கிறது. அற்புதம் .
இயந்திர காலம் இது. இப்படி ஒரு படைப்பை இது வரை நான் பார்த்து இல்லை. கடவுள் பிறந்ததும் பார்க்க வைத்து விட்டு மைக்கு கோடி கோடி நன்றி ஐயா.
உங்களைப் போன்ற சிற்பிகளால் தான் இந்தியாவிற்கே பெருமை🙏😊💐
இந்தியா அல்ல நம் பாரத நாடு
@@சிவாஅப்பு 👍
ஆமாம் விஷ்ணு
கன்யாகுமரி திருவள்ளுவர் சிலையை படைத்த குருநாதர் சிற்ப குரு பத்மபூஷன் உயர்திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சிற்பி உயர்திரு பெருமாள் ஸ்தபதி அவர்களுக்கு வணக்கம்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு இது.
பெருமாள் அண்ணன் இயல்பாகவே கலை உணர்வு கொண்டவர்கள்.
திரு கணபதி ஸ்தபதி அவர்களிடம் கூடவே இருந்தவர்கள். கணபதிஸ்தபதி அவர்களின் உணர்வுகளையும் எண்ணத்தையும் தன் மனதிற்குள்ளே உள்வாங்கி திறன்பட அப்படியே ஓர் அழகு சிலைவடிவமாக வெளிக்காட்டக் கூடிய மிகப்பெரிய கலைஞர் திரு பெருமாள் ஸ்தபதி அவர்கள்
"அயன் படைப்பு மாறுமே"
"மாறாதே மயன் படைப்பு"
- சங்க கால சிற்பச் சித்தன் மாமுனி
மயன்.
அதாவது பிரம்மன் படைத்தது நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிக்கும் சிற்பியான மயன் படைத்த படைப்புகள் என்னாலும் மாறாமல் அப்படியே நிலைத்து நிற்கும்
அதுபோல பெருமாள் அண்ணன் செய்த கலைகள் யாவும் காலத்தால் நிலைத்து நிற்கும். 🙏
------ இவன்
திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சாரதி
மயத் தமிழ் பிரியன்
சுப்பையா
தேவகோட்டை
Nice
கோவில் முறைகேடுட்டில் மாட்டியவர் தானே கணபதி ஸ்தபதி.
@@selvaasri9489 no
பெருமாள் ஸ்தபதியின் தொலைபேசி எண் கிடைக்குமா??
Proud to be born in Viswakarma community.🙏
எனது குருநாதர் என்ற பெருமை எனக்கு 🙏
Ivar ungal guru va....avar address kidaikuma pls
I need his address please let me know
What is his name and address please
Vera level
Anna number kundunga
வேண்டாதத்தை அகற்ற வேண்டியது கிடைக்கும் என்பதே விதி. வாழ்க பல்லாண்டு. நன்றி.
இந்த கலை மற்றும் கலைஞர்களை வணங்குகிறேன்.
தெய்வ கலையை காப்பது நம்
கடமை.
இந்த கலை மேன்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
Most difficult work. Loved his passion ❤️
கடவுள்களை படைக்கிரீர்கல்.. வணங்குகிறேன்
ஓம் ஶ்ரீமத் விராட் விஸ்வப்ரஹ்ம்மனே நம:
சிறப்பு...பிரம்மஸ்ரீ.பெருமாள் ஸ்தபதியாருக்கு நன்றிகள்,,...
zvery skilled work
கடவுளையே மனிதன் தான் உருவாக்கினான் அதுக்கு உங்களை போல சிற்பிகள் உதாரணம் அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Uruvaakumbodhu avaru manasu solrapadi dhan seivaarunu sonnaare adhu Kadavul dhan. Kadavulai manidhan silayaai sedhuka vaipadhum Kadavule.
You are super skilled & specially blessed by gods , teach all it tech's to young generations sir,
வார்த்தையால் விவரிக்க இயலவில்லை உங்கள் பனியை.வணங்குகிறேன்
After seeing this video, it gives a great feeling sir. Appreciate your dedication to continue our traditional way of carving till date. Hats off to you sir.
தலைவணக்கம் ஐயா
எவ்வளவு திறமை? அப்பப்பா . . . நிகழ்கால தேவதட்சனாகிய மயன்கள்
வாழ்க உங்கள் கலை
சிற்ப கலைஞர்கள் பல்லாண்டு வாழ்க அய்யா 🙏🙏🙏❤❤❤
சமுதாயம் வாழ கலைஞர்கள் வாழவேண்டும், கலையும் வளரவேண்டும். கலைஞர்கள் வளம்பெற்று வாழ்ந்தால் கலாசாரம் வளரும் மேன்மைபெரும். பயனாக நாடும் புகழ் பெரும். சில்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
I'm speechless.., just wowww,
கல்லிலே கலைவண்ணம் கன்டான் மிக அருமை மிக பிரம்மான்டம் கண்கலே கலைங்கி நிற்க்கிரது இவர்கலின் கலைகள் 🙏🙏
இது நமது மண்ணிற்கே உாிய பெருமை, இந்ததிறமை கடவுள் அளித்தது, நீவிா் நீடுழி வாழ்க அய்யா
இன்னும் பல தெய்வங்களை கல்லில் இருந்து உயிா்ப்பியுங்கள்
ஆமாம் நண்பரே
வணங்க்கங்கள் பல 🌷🌷🌷
Arumai அண்ணா ❤ vanangukiren
அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
திறமை வாய்ந்த இளம் சிற்பிகளை உருவாக்கிவிடுங்கள் இக்கலை பல்கி பெருக வேண்டுமென வேண்டுகின்றேன் ...வாழ்க கலை.
தமிழ் கலைஞன் தமிழன் டா
ஐயா வுக்கு நன்றிகள்
Saruvamum viswamayam
Sir, excellent, super work, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் சிற்பக்கலை அம்சோத்தோடு இருக்கு
இவர்கள் தெய்வத்தால் மட்டுமே அனுப்ப பட்டவர்கள். மனித பிறவி அல்ல 🙏🙏
Yes true we are send by parabhrama
போன் எண்
உலகின் மிக உயர்ந்த கலை கம்மாளர் கலை
இவர்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். வள்ளுவர் கோட்டம் கல் தேர் கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1972 ல் பூம்புகார் கலை கூடமும் கலைஞர் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது.
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்...
These artisans need to be acknowledged and their welfare must be taken care by the government
thank u valha valamudan
இவர்களைப்போன்ற மாபெரும் கலைஞர்களை நல்ல வண்ணம்பேணி காத்திடல்வாண்டும்.. HRCE இலாகா இதை முக்யமான கடமையாக கருதி செயல்பட வேண்டும்.. சிற்ப கல்லூரிகள் பல நிறுவப்பட்டு இளம் சிற்பிகள் உருவாக்க பட வேண்டும்… கணபதி ஸ்தபதி போன்ற சிற்ப கலை மேதைகள் பலர் உருவாகி நாடு நகரங்களில் கோவில்களும், சிற்ப மண்டபங்களும் தோன்ற வேண்டும்.
சிலைகளில் தெய்வீகத் தன்மை
These people are extraordinary human being. Oh lord, the amount punya they must have done🙇♀🙏
கடவுள் மனிதனை உருவாக்கினான்! மனிதன் கடவுளை தெய்வமாக உருவாக்குகிறான் ! வாழ்க!
Thank you very much for this video. What a marvellous performance. Bravo. Eraivan manithannukke uyir koduthan, manithan kadavulukku uyir koduthan so both are gods.🙏
Super sir vazhtha vayathu illai vanankukiren🙏🙏🙏
Super cute🎊💐🎊🎊💐💐
Great work sir..No words !
For Kalaingar did with Poombhugar and valluvar kotam. For MGR did with Tamilthai ..Excellent sir
definite they need more encouragement and awards. Keep up your good work sir !
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி அய்யா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Hats🎩 off for your lovely creatures 👌👏👍🙏
Manasudhanga model , wow what a word sir, highly respectful sir 😍
சிரந்த,சிர்ப்பி,வாழ்த்துக்கள்💐🙏
🙏அருமையான பதிவு🙏
ஐயா கடவுள் வரம் உங்களுக்கு
ஐயா நான் மதுரை தினமும் தமுக்கம் மைதானத்தை கடந்து தான் செல்வேன். தமிழ் அன்னை சிலை காண்பதற்காக மட்டும் அந்த வழியாக செல்வேன். இப்படி ஓரு தெய்வீக சிற்ப்பத்தை வழங்கியதற்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருமை அருமையான பதிவு
அருமையான பதிவு.நன்றி.
அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தங்கள் பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Mega Arumaiyana pathivu.
Iyya vanakkam excellent work really thank you very much for this vedio .Uli sedukkum bodu varum nadaththai kettukonde irukkalam . Oru Murai darmasthala sendra bodu kettiirukkiren . Anda naadam kaduvulin Mel eerkum
40 years back . People say there is no rebirth for sculptors. Thank you very much for showing this and your dedication is very very great . God bless you all.
True artist and work man ship
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
சிற்பங்களை தத்ரூபமாக வடிக்கும் சிற்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Very excellent topic.congrats Avatar.
கை எடுத்து கும்பிடுகிறேன் 🙏🙏🙏. வெங்கட்ராமன் காரைக்குடி
அருமையான பதிவு
சிற்பக்கலை. மிகவும். உயர்ந்த. கலை. 🇨🇦
அருமையான Bgm music super editing...
சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள் .....
Arumai 🙏🙏🙏🙏🙏🙏
Great
Ayya Ayya Ayya Nandri Nandri Nandri Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay
Your great sir,(thanks to Avatar channel)
வாழ்த்துகள் அய்யா
Vazhga Valamudan
Arumai Arumai
இந்த விஸ்வகர்ம ஆச்சாரியார் ஒ௫ கலை பொக்கிசம் .இவர் போன்ற பஞ்சகம்மாளர் நீடூளிவாழவேண்டும் இவர்கள் குலம் வளரவேண்டும். இவர்களால்தான் உலகத்தில் இந்தியா பெ௫மையாக பேசப்படுகிறது நமது இந்திய விஸ்வகர்மகுலம் வாழ்க.
ஓம் ஸீமத் விராட் விஸ்வ பிரம்மனே நம...
ஐயாவை வணங்குகிறேன் , மிக சிறந்த படைப்பாளி ஐயா
Arputham valga valamudan
Such divinity