தமிழ்.. கலை.. பண்பாடு இவையெல்லாம் இவர் மனதில் வேரூன்றி போனதால் தான் இப்படி வியக்கும்படியான ... மரத்திலான சிற்பங்கள்... அவையெல்லாம் விருட்சமாக வளர்ந்து விதைகளாக.. ஒவ்வொரு சிற்பமும்.. நம்மிடம் உரையாடுவது போல் தத்ரூபமாக... மரம் பேசுகிறது சிற்பங்களாக... பல வடிவத்தில்.... சாமரம் வீசி நாம் வாழ்த்துவோம்..
ஆர்த்தி சபை நூற்றொருவர் வார்த்தை பதினாயிரத்தொருவர் என்றபடி தங்கள் அர்ப்பணிப்பு பணிகள் தொடர இறையருளை வேண்டுகிறேன். கலைவடிவ மெய்ஞ்ஞானம் பொதிந்த விஞ்ஞானம் மிளிரவும் தங்கள் இலக்கை முடிக்கத் துடிக்கும் ஆதங்கமும் நிறைவேற ஆண்டவன் தங்களுக்கு ஆதரவும். ஆரோக்கியமும் அருள துதிக்கிறேன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம். வணக்கம் வெங்கட சுப்பா ரெட்டி சென்னை
அருமையான நிகழ்படம்! ஆக்கி அளித்தமைக்கு மிக்க நன்றி. மரக்கலைஞர் திரு அப்பர் இலட்சுமணன் அவர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க அவர்தம் கலைவாழ்வும் கலைப்பணியும்!
முதலில் கட்டியாகாரனுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்கள். அருமையான பயனுள்ள பதிவு. இது மாதிரி நிறைய விஷயங்களை பதிவு செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு மரத்தை வெட்டும் முன்பு விதை பூஜை செய்து நடுவோம் என்பது எத்தனை உயரிய சிந்தனையின் வெளிப்பாடு. தேர் , மரப்பாச்சி, கோவில் , மரங்களின் குணங்கள் அற்புதமான விளக்கங்கள். நன்றி. இப்படி ஒரு விஸ்வகர்மா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையைம் தெரிவித்து மகிழ்கிறேன்.
அற்புதமான தொழில் ... அழகாண படத்தொகுப்போடு ஆச்சர்யமூட்டும் விளக்கங்கள்...... சூப்பர் அருண் ..... கலக்குங்க ... வெற்றி படிகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்♥......
Hi sir. I am planning to build a house next year in pollachi. I am interested to use the OLD Nilai kathavu in my new home. Can you please advise on this and key points needs to follow while buying old nilai. And also few sentiments. Thanks in advance. Dinesh.
It’s of of no use if the location/ address is not-mentioned. I couldn’t understand why you people are blocking the address. Pls publish the location details.
தமிழ்.. கலை.. பண்பாடு
இவையெல்லாம் இவர் மனதில் வேரூன்றி போனதால் தான் இப்படி வியக்கும்படியான ... மரத்திலான சிற்பங்கள்...
அவையெல்லாம் விருட்சமாக வளர்ந்து விதைகளாக.. ஒவ்வொரு சிற்பமும்..
நம்மிடம் உரையாடுவது போல் தத்ரூபமாக...
மரம் பேசுகிறது சிற்பங்களாக... பல வடிவத்தில்....
சாமரம் வீசி நாம்
வாழ்த்துவோம்..
Thanks for your comments
ஆர்த்தி சபை நூற்றொருவர்
வார்த்தை பதினாயிரத்தொருவர்
என்றபடி தங்கள் அர்ப்பணிப்பு பணிகள் தொடர இறையருளை
வேண்டுகிறேன்.
கலைவடிவ மெய்ஞ்ஞானம்
பொதிந்த விஞ்ஞானம்
மிளிரவும் தங்கள்
இலக்கை முடிக்கத் துடிக்கும்
ஆதங்கமும் நிறைவேற
ஆண்டவன் தங்களுக்கு
ஆதரவும். ஆரோக்கியமும் அருள
துதிக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.
வணக்கம்
வெங்கட சுப்பா ரெட்டி
சென்னை
அருமையான நிகழ்படம்! ஆக்கி அளித்தமைக்கு மிக்க நன்றி. மரக்கலைஞர் திரு அப்பர் இலட்சுமணன் அவர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க அவர்தம் கலைவாழ்வும் கலைப்பணியும்!
Thanks for your comments
அருமையான பதிவு இவரைப்போல அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் வகையில் இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும் வேண்டும்.
நன்றி
தமிழனின் சிற்பக்கலை தரணியெங்கும் மேன்மையடைய தங்களின் பொற்பாதங்களை வணங்குகின்றேன் ஐயா...
உங்கள் ஆதரவுக்கு நன்றி
ஆச்சாரியாரின் படைப்புகள் அருமை....
முதலில் கட்டியாகாரனுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்கள். அருமையான பயனுள்ள பதிவு. இது மாதிரி நிறைய விஷயங்களை பதிவு செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு மரத்தை வெட்டும் முன்பு விதை பூஜை செய்து நடுவோம் என்பது எத்தனை உயரிய சிந்தனையின் வெளிப்பாடு. தேர் , மரப்பாச்சி, கோவில் , மரங்களின் குணங்கள் அற்புதமான விளக்கங்கள். நன்றி. இப்படி ஒரு விஸ்வகர்மா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையைம் தெரிவித்து மகிழ்கிறேன்.
Supper Sir
Thanks for your comments
வாழ்த்துக்கள்... தட்ச்சு கலை... 🙏🙏
Thanks for your comments
Aiya super super👏👏👏👏
அற்புதமான தொழில் ... அழகாண படத்தொகுப்போடு ஆச்சர்யமூட்டும் விளக்கங்கள்...... சூப்பர் அருண் ..... கலக்குங்க ... வெற்றி படிகள் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்♥......
Thanks for your comment pls do support
எவ்வளவு விசயங்கள் அருமை சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching
great research works he done in this wood work...
Thanks for your comments
சிறப்பு.அய்யாவுக்கு வணக்கம்
Very simple human with abundance knowledge , moving wood encyclopaedia 🙏
Thanks for your comments
அனைத்து படைப்புகளும் அருமை... அருமையான வேலைபாடு
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Thanks for your comments
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Veraa level deaivamaee
Arumaiyana kalai thanai valara vaendum vidhamaga eduthu katiyamaiku nanri valaratum kattiyakaran pani
Thanks for your comment pls do support
Great sir
சூப்பர் ஐயா
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
உங்கள் வெற்றி இந்த கலைக்கே வெற்றி
Thanks for your comments
வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்க விஸ்வ குலம்...
வாழ்க வளமுடன்... 🙏
God bless you sir Valhavalamudan
Thanks for your comments
வணக்கம் ஐயா உங்கள் கலைகள் அனைத்தும் அருமை ஐயா வாழ்த்துக்கள்.உங்கள் போன் நம்பர் பதிவிட்டால் நல்லதாக இருக்கும்.நன்றி
Nice sir.I am also proud to say that .I am going to study sculpture in wood carving 😎👍
Thanks for your comments
Excellant....Great Works....Iwill come and meet you
Thanks for your comments
Excellant...Great Works....God Bless you..Soon I will come and meet you...
Thanks for your comments
நன்றிகள் ஐயா
Thank you for your support. Keep supporting us
Great person and great explanation,🙂🙏
Keep watching
Very good effort ,,carry on ,👍👍👍
Thanks for your comments
இன்றைய ஸ்டேட்டஸ் ...ஐயா
Thanks for your comments
Very good effort.
Thanks
Excellent Explanations.wishes.
Thanks for your comments
Very nice
நன்றி
Thank you for your support. Keep supporting us
Vaalthukal sir
thanks
Good sir
Vanakkam 🙏
Thanks for your comments
Wow sir
மிக்க நன்றி உங்களின் மேலான ஆதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும்
கலைஞானி
Thanks
Fantastic information.
Thanks for your comments
Super .God bless you👌👏👏👏👏
Arumai ayya
Thanks
great skill
Thanks for your comments
இவருடைய விலாசம் மற்றும் தொலைப்பேசி இருந்தால் உபயோகமாக இருக்கும்
see description
Weldon sir
Thanks for your comments
Wooden prama anna💗💗💗💗💗
Thanks for your comments
Antha kutti Kovil romba alaga erukku.. enakku venummm
Thanks for your comments
Ethu amount evlo?
Super
❤️❤️❤️
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
We are eagerly waiting for ur new wooden temple project anna..
Thank you for your support. Keep supporting us
Which wood is used for vilaku
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் ..
Hosome
Thanks for your comments
என் வயது 67.எனக்கு மர வேலை கற்று கொள்ள ஆவலாக உள்ளேன்
நன்றி
vazhga valamudan
6:42 for kids, 7:02 cheepan kattai
Thank you! Keep supporting!
தொடர்பு எண்
Sir nama vanguna furniture wood nu epudi kadupidikiradhu pls tell me
Thanks for your comments
🙏
Thanks for your comments
Can I get his books ?
sure
Anna 🙏 good video, iam interest study shasthram, my House Kerala near vaikom, kottayam, district
Ter seira tips venum plzz
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
Institute enga irukku ?
தங்களின் பேராதாவிற்கு நன்றி.... எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும் ....
Sir. Lord karuppasamy. Silai bannanum.Atthi maram. 3 Adi. amount
call him
ஐயா புத்தகம் பெயர் சோல்லுங்க
அண்ணா சுப்பர்,எனக்கு .நட,வண்டி .வேணும்,நல்ல ,மாடல்,வேனும்,எப்படி அனுகிரது
Thanks for your comment pls do support
Hi sir. I am planning to build a house next year in pollachi. I am interested to use the OLD Nilai kathavu in my new home. Can you please advise on this and key points needs to follow while buying old nilai. And also few sentiments. Thanks in advance. Dinesh.
call him for clarification
ஆஹா அருமை எங்கு உள்ளது உங்க கடை
Porur to kundrathur road la , madhanandhapuram ...name
appar marakkadai
Your contact Number please, I am interested to buy some Swamy silaigal. 🙏
புத்தகம் எங்கு கிடைக்கும்
புத்தகத்தின் பெயர்
Book enku kidaikum
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
நந்தி தேவர் மிருதங்கம் வாசிப்பது போன்ற மர சிற்பம்
வேண்டும்.விலை என்ன
நன்றி
vazhga valamudan
ஐயா எனக்கு ஆர்வம் உள்ளது எனக்கு இந்த கலையை சொல்லி தரீங்களா? 🙏🏻
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
Unga address venan aiya....
Thank you! Keep supporting!
how can we contact him
watch full video Contacr number is ther
Sir contact kedaikuma?
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
சப்பரத்திற்கும் ,தேர்க்கும் என்ன வேறுபாடு?
call him
Naen uiga finn ஒர்க் kdikum🙏
Appar woods
Thank you! Keep supporting!
It’s of of no use if the location/ address is not-mentioned. I couldn’t understand why you people are blocking the address. Pls publish the location details.
see discription
see in video @ 0.45
Ithula kodutha number switch off laye irukku
Thanks for your support
விலாசம் சொல்லவும்
description
Ayya ungala pugazndhu pesa varthaye illa
தங்களின் பேராதாவிற்கு நன்றி
Ivarudaiya phone number and address kodunga niraiya perukku use akum appozhuthu than ithu payanullathaka amaiyum
sure will upload
வாழ்த்துக்கள்... ஐயா
Nice sir.I am also proud to say that .I am going to study sculpture in wood carving 😎👍
Thanks for your comments
Where?
🙏🙏🙏
Thanks for your comments
🙏