Thiruvasagam - Potri Thiru Agaval (4/51) | SIVAYAM | சேர்ந்து பாடுவோம் | with Downloads

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2019
  • use MP3 (Audio) & MP4 (Video) Downloads. For MP3 DOWNLOAD
    drive.google.com/file/d/1S7xm...
    For MP4 VIDEO DOWNLOAD
    drive.google.com/file/d/1o9ml...
    Easy Thiruvasagam

ความคิดเห็น • 1.3K

  • @b.marachyrameshraman4075
    @b.marachyrameshraman4075 ปีที่แล้ว +27

    திருவாசகம் கேட்க கேட்க மிளிற்கிறது .வாழ்க ஐயாவின் சேவை..ஓம் நம்ச்சிவாய போற்றி.

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 ปีที่แล้ว +36

    உங்க குரலில் இந்த பாடல் தினமும் கேட்பேன்.ஆனந்தம்

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 2 ปีที่แล้ว +83

    கேட்க கேட்க இன்பம் பொங்கி வழிகின்றதே ஐயா என் மனதிற்குள்...
    ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 3 ปีที่แล้ว +32

    ஒவ்வொரு சொற்களும் மாணிக்கம்... பாடும்போதே... திரையில் பாடல் வரிகள் வருவதால்...நம்மை அறியாமலேயே...கூடவே பாடத் தூண்டுகிறது...அலட்டிக்கொள்ளாத... அழகான.. மென்மையான இதயம் ஈர்க்கும் இனிய குரலில்... மனம் கரைந்து உருகுகிறது... பாடலைப் பருகுகிறது... பாடல் மேல் பற்று பெருகுகிறது...மாணிக்கவாசகர் தாள் போற்றி போற்றி...

  • @rmkinfotech1190
    @rmkinfotech1190 2 ปีที่แล้ว +54

    உங்கள் குரலுக்கு இறைவன் கனிந்து அழுவார்

    • @user-uo9zi9ge1n
      @user-uo9zi9ge1n 10 หลายเดือนก่อน

      Lll

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 6 วันที่ผ่านมา

      நகைப்போ,அழு கையோ இறைவன் செயல் அல்ல????👌👌👌👌👌

  • @mr.rsathishkumar5506
    @mr.rsathishkumar5506 2 ปีที่แล้ว +48

    தாமு ஐயாவின் திருவாய்மலர ! நுண் கனி ததும்ப !!
    அதை ஐம்புலன் நுகர !!!
    எல்லா புகழும் இறைவன் திருவடி சேர !!!!
    முட்டிற்று இச்சென்மம் .....🙏🙏🙏.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 ปีที่แล้ว +43

    யான் என்ன தவம் செய்தேனோ , இப்பாடலைக் கேட்க🙏☮️☮️😇✨✨🎉💫💫

  • @kamalgokul.2722
    @kamalgokul.2722 4 ปีที่แล้ว +61

    எமதுதேடலும் நீயே!..
    முயற்சியும் நீயே!..
    முன்னேற்றமும் நீயே!..
    அன்பும் நீயே!..
    ஆசையும் நீயே!..
    உயிரும் நீயே!..
    உண்மையும் நீயே!..
    உறவும் நீயே!..
    எமது தேடலின்
    முடிவும், "நீயே"!..
    நற்றுனையோனே
    போற்றி, போற்றி!..
    திருச்சிற்றம்பலம்.
    -:கங்கை பாரதிபாபு.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +3

      சிவாயநம

  • @venkateshfish7165
    @venkateshfish7165 3 ปีที่แล้ว +24

    எவ்வாசகமும் ஈடாகுமா எம்பெருமான் திருவாசகத்தின் மகிமைக்கு🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻

  • @user-eo9zu1kc5i
    @user-eo9zu1kc5i 4 ปีที่แล้ว +119

    பல ஆண்டு காலம் மண்ணில் நல்ல வண்ணம் தாங்கள் வாழ்ந்து சைவத்தையும், திருவாசகத்தையும் அனைத்து மக்களும் ஓதும் நிலைப்பெற்று உயிர்கள் உய்ய ....அம்மையப்பர் அருளவேண்டுமாய் சிறியேன் வேண்டுகிறேன் சாமி......நமசிவாய வாழ்க

    • @ramalingamsivan1945
      @ramalingamsivan1945 4 ปีที่แล้ว +3

      mani phd 6th

    • @kalaivanikumar3238
      @kalaivanikumar3238 4 ปีที่แล้ว +4

      🙏🙏🙏🙏

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +6

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +5

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @chinnasamy2309
    @chinnasamy2309 20 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை கேக்க நான் பெற்ற வரம் வையகம் பெற டும். ஓம் சிவாய சிவ சிவ சிவாய நம ஓம்

  • @DAadvik.Adityachandrashekar
    @DAadvik.Adityachandrashekar ปีที่แล้ว +93

    Daily My son doesn’t sleep without listening to this , he is 6 years and has fully by-hearted this song, I’m teaching Tamil from a teacher in Madurai just to know the meaning of this song now my son speaks fluent Tamil and enjoys Tiruvasagam mutrodhal here at Abu Dhabi .

    • @Dineshkumarvp
      @Dineshkumarvp ปีที่แล้ว +3

      what's tamil teacher number and fees?

    • @sivasaisivasai3
      @sivasaisivasai3 ปีที่แล้ว

      Valga valarga siva aruludan. Nallathu ayya ....

    • @poongodimohan4032
      @poongodimohan4032 ปีที่แล้ว +1

      Cap lie

    • @yogirajeswar
      @yogirajeswar ปีที่แล้ว

      ச்சசசச்ச்சச்சசச்சசசச்ச்ச்ச்சச்சச்சசசச்சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச

    • @uthayakumarthiagarajan9309
      @uthayakumarthiagarajan9309 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @thangamanim2036
    @thangamanim2036 4 ปีที่แล้ว +9

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 ปีที่แล้ว +10

    முழு பாடலும் பார்த்து பாடினேன் 💐 திருச்சிற்றம்பலம் 🙏🌺

  • @gopinathselvam599
    @gopinathselvam599 9 หลายเดือนก่อน +21

    அருமையை அருமையாய் அறிய வைத்த அய்யா போற்றி...

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan ปีที่แล้ว +61

    அய்யா அவர்கள் அந்த ஐயன் அருளால் பூரண ஆரோக்கியத்துடன் இறை சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏

  • @ayyasamyk.m986
    @ayyasamyk.m986 ปีที่แล้ว +6

    உங்கள் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னுள் ஏதோ ஒரு இனம் புரியாத மன அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது சிவாய நம

    • @Suresh3544
      @Suresh3544 ปีที่แล้ว +1

      திருவாசகம்

  • @veeraselvan1916
    @veeraselvan1916 2 ปีที่แล้ว +16

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்களுக்கும் நன்றி 💐💐💐💐💐

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 5 หลายเดือนก่อน +5

    🙏அவன் 🌺அருளால் 🌺அவன் 🙏🙏தழ் 🙏வணங்கி 🕉️ஓம்நமசிவாய 🕉️என் அப்பா🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😭😭😭🙏

  • @fathimaroja6743
    @fathimaroja6743 3 ปีที่แล้ว +34

    தழல் அதை கண்ட மெழுகது போல திருவாசகத்தை கேட்டு கேட்டு உருகுகிறேன்.ஓம் நமசிவய.🙏🙏🙏

  • @boseprakash893
    @boseprakash893 2 ปีที่แล้ว +226

    இந்த பாடலுக்கு நான் அடிமை 💥🙏

    • @manogaransundaram3546
      @manogaransundaram3546 ปีที่แล้ว +14

      Ilovethiruvasagam

    • @daisyprema7407
      @daisyprema7407 ปีที่แล้ว +1

      நானும்

    • @raviprasanravichandran8581
      @raviprasanravichandran8581 ปีที่แล้ว +1

      @@manogaransundaram3546 to get the product update ya and rearrange the day taufik you have a great too much for you today I hope your pic is that oknow I think you should be able to get the product update the day taufik you doing today is the last part timer ⏳⏳⏳ for for a vacation from Yahoo finance for the response to the way to the house works for you today appa you want for

    • @raviprasanravichandran8581
      @raviprasanravichandran8581 ปีที่แล้ว

      @@manogaransundaram3546 to get the product update ya and rearrange the day taufik you have a great too much for you today I hope your pic is that oknow I think you should be able to get the product update the day taufik you doing today is the last part timer ⏳⏳⏳ for for a vacation from Yahoo finance for the response to the way to the house works for you today appa you want for

    • @anandhanm3582
      @anandhanm3582 ปีที่แล้ว

      @@manogaransundaram3546 in

  • @eswarithillaikumaran1407
    @eswarithillaikumaran1407 3 ปีที่แล้ว +31

    இனிமை இனிமை இனிமை
    ... சொல்ல வேறு ஏதும் இல்லை.. சிவாயநம

  • @pachaiyappank8110
    @pachaiyappank8110 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்கும்போது மிக மிக ஆனந்தமாக உள்ளது,உள்ளம் சிலிர்க்கிறது, இந்த பாடலுக்கு நான் அடிமை,சிவாய நம ஓம்🙏🕉️.

  • @ELANGOGUNA-bw3yl
    @ELANGOGUNA-bw3yl ปีที่แล้ว +8

    அருமையான குரல் வளம் மிகவும் அற்புதம் 🙏ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏

    • @ramamoorthip2337
      @ramamoorthip2337 9 หลายเดือนก่อน

      Iyyavin ..Kuralil ..Sivan. Erukkirar. Idhu. 💯 .Unmai

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +27

    உள்ளம் உருகுது அய்யா 🙏

  • @vallimayilmuthuraman2801
    @vallimayilmuthuraman2801 4 ปีที่แล้ว +85

    மிகவும் அற்புதமான குரல், கேட்டவுடன் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்கிறது.உங்கள் புகழ் எத்திசைக்கும் பரவட்டும்.ஓம் நம சிவாய

  • @ahanavenggasso7135
    @ahanavenggasso7135 3 ปีที่แล้ว +24

    🙏🙏💐💐 எல்லா வீடுகள் மற்றும் நமது தமிழ் கடவுள் உள்ள அணைத்து கோவில்களிலும் நம் தமிழ் கடவுலுக்கு பிடித்த திருவாசக பாடலை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் கடவுளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • @chandrikajayaraj574
    @chandrikajayaraj574 2 หลายเดือนก่อน

    கேட்க கேட்க ஆனந்தம். ஊன் உள்ளம் உருகுதையா. உங்கள் குரலில் பாடச்சொல்லி இறைவன் கேட்டு மகிழ்கிறார். எல்லாமே அவன் சித்தம் ஓம் நமசிவாய 🙏🏻😘

  • @chinnaudhaya3741
    @chinnaudhaya3741 2 ปีที่แล้ว +11

    அருமையான குரல் அய்யா ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @jeevanjeevan5912
    @jeevanjeevan5912 4 ปีที่แล้ว +44

    சிவசிவ சிவசிவ சரணம்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 ปีที่แล้ว +49

    திருவாசம் அய்யா பாடும் போதுஅதனைகேட்க மேலும் இனிமையாக உள்ளது கேட்க கேட்க திகட்டாத வாசகம்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @rampurushoth1890
    @rampurushoth1890 7 หลายเดือนก่อน +4

    🕉️இனிமேலாவது எம்மை ஆளுமே... சிவமே 🙏🙇‍♂️

  • @sathiyamurthy3610
    @sathiyamurthy3610 2 ปีที่แล้ว +120

    என்ன தவம் செய்தோமோ திருவாசகத்தை கேட்கவும், பாடவும்...ஓம் நமசிவாய சிவாயநம....

  • @sundaramoorthysundaramoort9009
    @sundaramoorthysundaramoort9009 4 ปีที่แล้ว +74

    அகத்துள் இருக்கும் ஈசனை உணரவைக்கும்
    அருமையான பதிகம்.
    தேன் போன்ற அருமையான குரல்.
    வளரட்டும் இவரது இறைபணி.
    நால்வரின் அருளையும்
    இறையின் அருளையும்
    பெற்றவர்தான்.

  • @besttech4208
    @besttech4208 3 หลายเดือนก่อน

    இந்த பாடலுக்கு நான் அடிமை 🙏ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் இந்த பாடல் கேட்க என்ன புண்ணியம் செய்தேன் 🙏போற்றி போற்றி சிவ தமோதிரன் ஐயா உங்கள் பாதம் சரணம் 🙏

  • @sureshkumar5385
    @sureshkumar5385 3 ปีที่แล้ว +8

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏👌👌👌

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @selvaganesh4091
    @selvaganesh4091 4 ปีที่แล้ว +22

    திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி பொறுப்புஅமர் பூவணத்து அரணே போற்றி

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

    • @ravichandran261
      @ravichandran261 2 ปีที่แล้ว +1

      Em esaney ayya avargalukku neenda ayulai thara vendum ayyaney

  • @sekarassociates9009
    @sekarassociates9009 4 ปีที่แล้ว +48

    என் உயிர் பறந்தாலும் மறவாமல்
    சொல்லிடும் நா... நமசிவாய
    ஈசனடி போற்றி சிவன் சேவடி போற்றி

    • @jayakumar6306
      @jayakumar6306 4 ปีที่แล้ว +2

      sivasiva

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +3

      சிவாயநம

  • @maiyappansp6554
    @maiyappansp6554 3 ปีที่แล้ว +6

    அற்புதமானபாடல் அற்புதமானகுரலில் கேட்பது இனிமை

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @kannankamal2247
    @kannankamal2247 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் குரலில் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது.திருச்சிற்ம்பலம்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 ปีที่แล้ว +61

    திருச்சிற்றம்பலம் என அய்யா தொடங்குவதை கேட்க மேலும் சிறப்பு

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @thangamshiva8233
      @thangamshiva8233 2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️

    • @palanichellam9556
      @palanichellam9556 2 ปีที่แล้ว

      Om namasivaya....

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 3 ปีที่แล้ว +2

    இந்த பாலைகேட்ட பிறகு நான் எனது வாழ்கையை எத்தனை. ஆண்டுகள் வீனாக்கிவிட்டேன் இன்று முதல் என் வாழ்வில். மாற்றம் கிடைக்கும் .சிவ.சிவ.

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 3 ปีที่แล้ว +19

    சிவனை வனங்குவதும் சிவனடியாரை வணஙங்குவதும் ஒன்றே ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சிவ தொன்டு

  • @tharunsudhasudha346
    @tharunsudhasudha346 4 ปีที่แล้ว +30

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +6

    🙏 அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
    ந ம சி வா ய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    🙏🔥👀🔥🙏

    • @lakshmananpon2370
      @lakshmananpon2370 2 ปีที่แล้ว +1

      இனிமை ! ஈசனை இதயத்தில் ஏற்றும் எழிலிசை !

  • @sankarvaithi2536
    @sankarvaithi2536 4 ปีที่แล้ว +35

    சிவமே எல்லாம் என்னை ஆட்கொண்ட சிவனே ஓம் நமசிவாய

  • @PMP0607.
    @PMP0607. ปีที่แล้ว +5

    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி போற்றி

  • @nycnishanthnishanth5771
    @nycnishanthnishanth5771 4 ปีที่แล้ว +157

    திருவாசகத்திற்க்கு உருகாதோர் ஒரு வாசகத்தை உணரமாட்டார் என்பது உண்மையே.
    நன்றி தாமோதரன் ஐயா.
    சிவ சிவ சிவ
    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @cheekuseen
      @cheekuseen 3 ปีที่แล้ว +5

      Very very super

    • @saravananc5801
      @saravananc5801 3 ปีที่แล้ว +6

      திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +4

      சிவாயநம

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +3

      சிவாயநம

    • @suriyakumar6553
      @suriyakumar6553 2 ปีที่แล้ว +1

      J

  • @mschannel1772
    @mschannel1772 3 ปีที่แล้ว +81

    திருவாசகக்குருவே உமது பொற்பாதத்தை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +6

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @gowsalyas6012
    @gowsalyas6012 2 ปีที่แล้ว +8

    ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைத்து விட்டது ஐயா🙏

  • @thangapandian7444
    @thangapandian7444 3 ปีที่แล้ว +18

    அருமையான குரல், தெளிவான உச்சரிப்பு கேட்க மிகவும் இனிமை.

  • @tsk8821
    @tsk8821 4 ปีที่แล้ว +38

    மிகவும் உன்னதமான வரிகளுக்கு உயிர் கொடுத்ததற்கு நன்றி. தமிழ் இருக்கும் வரை நீங்கள் இருப்பீர்கள்.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @veilukannu3134
    @veilukannu3134 3 ปีที่แล้ว +20

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி....

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +2

      சிவாயநம

  • @thamaraipalani9581
    @thamaraipalani9581 4 ปีที่แล้ว +13

    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி. தங்களின் திருவடி தொழுகிறேன்.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

    • @amudhamurugan4973
      @amudhamurugan4973 2 ปีที่แล้ว

      P9

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 ปีที่แล้ว +5

    தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @vijayarukmani3182
    @vijayarukmani3182 4 ปีที่แล้ว +21

    அருமை .மாணிக்கவாசகப் பெருமானே உங்கள் குரல் வடிவில் ஒலித்துள்ளார்

    • @esakkimuthu987
      @esakkimuthu987 4 ปีที่แล้ว +1

      Thaamotharan ayya guru pottre Sivan sevadi pottre

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @kumaravelk8975
    @kumaravelk8975 4 ปีที่แล้ว +18

    போற்றி போற்றி சயசய போற்றி‌
    போற்றி போற்றி ஐய நிம் புகழ் போற்றி

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @Rasakumaran
    @Rasakumaran 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்கள், ஐயாவின் குரலில் கேட்பது எமக்குக் கிடைத்த வரம். 👌

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @munusrock1152
    @munusrock1152 3 ปีที่แล้ว +28

    தினமும் நான் இதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது, மிக்க நன்றி அய்யா , உஙகள் குரல் கேட்டு மெய்மறந்தேன் தினந்தினம், ஓம் நமசிவாய...

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @kowsalyak2140
    @kowsalyak2140 4 ปีที่แล้ว +15

    நின் திருவாயோடு திரு வாசகம்
    என் திரு ஒலியானது
    ♥️♥️♥️ கவிஞர். செ . கு ♥️♥️♥️

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @Ms_Guru_7282
    @Ms_Guru_7282 4 ปีที่แล้ว +21

    ஐயா பாடி பரவசமடைந்தேன் நன்றிகள் கோடான கோடிகள்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

  • @s.lekhashree6-es.ashwin3-b44
    @s.lekhashree6-es.ashwin3-b44 3 ปีที่แล้ว

    ஐயா பாடி பாடி பரவசம் அடைந்தேன் ஐயா கோடி கோடியாய் புன்னியம் சேர்த்தேன் ஐயா நமச்சிவாயா நமக நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா பாடல் இது சிவாய நமக

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @user-gj1vu8gx5z
    @user-gj1vu8gx5z 10 หลายเดือนก่อน +4

    🕉️அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

  • @yogalakshmi8289
    @yogalakshmi8289 4 ปีที่แล้ว +38

    ஓம் நமச்சிவாய
    எதற்கும் ஒப்பற்ற அருமையான பாடல்
    நன்றி

    • @PrakashPrakash-ig2yy
      @PrakashPrakash-ig2yy 3 ปีที่แล้ว +2

      Ucu

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

    • @sivailavarasusivailavarasu6177
      @sivailavarasusivailavarasu6177 2 ปีที่แล้ว

      Omshiva Shiva Shiva Om

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 ปีที่แล้ว +4

    🌹ஓம் நமசிவாய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்🙏🌹

  • @aravindjram
    @aravindjram 3 ปีที่แล้ว +15

    8:59 என்னை அறியாமல் ஆடிய கால்கள்...சிவ சிவ நமசிவாய....🔥🙏கேட்க கேட்க அமுத மொழி வாசகம்....எங்கள் ஆசன சிவன் அருளிய திருவாசகம்....... போற்றி...போற்றி....🙏🙏

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +3

      சிவாயநம

    • @M.kumaran1987
      @M.kumaran1987 ปีที่แล้ว

      சிவாயநம🔱ஓம்

  • @arumugamsathiya9012
    @arumugamsathiya9012 3 ปีที่แล้ว +5

    அருமை நன்றாக புரிந்தது

  • @rathinamt7455
    @rathinamt7455 4 ปีที่แล้ว +41

    பாடல் பாடிய அய்யா அவர்கள் ஈசன் அருள் பெற்று இருப்பார் போல

    • @kiruthickmaha6431
      @kiruthickmaha6431 3 ปีที่แล้ว

      Amam unmai than

    • @rajathiraman3317
      @rajathiraman3317 3 ปีที่แล้ว +1

      😂💪👍👎👎👍

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 2 ปีที่แล้ว +6

    திருவாசகம் என்ற தேனை தாமோதரன் ஐயா அவர்கள் மூலம் அறிந்தேன். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunaachalakannanabalasubr348
    @arunaachalakannanabalasubr348 2 ปีที่แล้ว +42

    ஐயா அவர்கள் பாடும் போது ஈசனே நேராக வந்து இந்தப் போற்றுதலை ஏற்றுக் கொள்கிறார். திருச்சிற்றம்பலம்.

  • @ramanibaik5700
    @ramanibaik5700 2 ปีที่แล้ว +5

    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
    பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி
    தங்கள் குரலில் இறைநிலையை
    எளிதில் உணரலாம்
    ஓம் நமசிவாய

  • @chelliah43pillai
    @chelliah43pillai 4 ปีที่แล้ว +36

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 4 ปีที่แล้ว +8

    ஒம் பரப்ரம்ம ருத்ரதேவாய நம வாழ்த்துக்கள் ஐயா

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @duraisamydurai8824
    @duraisamydurai8824 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய இந்தப் பாடலுக்கு நான் அடிமை

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார்👣 திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @arulmani6055
    @arulmani6055 ปีที่แล้ว +6

    சிவ சிவ ஓம் நமச்சிவாய

  • @karthick271133
    @karthick271133 3 ปีที่แล้ว +4

    சிலிர்ப்பு
    கண்ணீர்
    ஆனந்தம்
    பேரானந்தம்
    சிவன்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 3 ปีที่แล้ว +2

    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
    அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
    கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
    நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
    இடைமருது உறையும் எந்தாய் போற்றி
    சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீர் ஆர் திருவையாறா போற்றி
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி
    கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150
    ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
    பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
    பராய்த் துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
    குற்றாலத்து எம் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி
    ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
    பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
    கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
    அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
    அத்திக்கு அருளிய அரசே போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
    மானக் கயிலை மலையாய் போற்றி
    அருளிட வேண்டும் அம்மான் போற்றி
    இருள் கெட அருளும் இறைவா போற்றி
    தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
    களம் கொளக் கருத அருளாய் போற்றி
    அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

  • @kumaramangalammadhakoilkam4917
    @kumaramangalammadhakoilkam4917 ปีที่แล้ว +1

    அடியேன் உங்களது திருப்பாதத்தை பணிந்து வணங்குகின்றேன்

  • @vkamalakannan4651
    @vkamalakannan4651 3 ปีที่แล้ว +23

    நான் உங்கள் சிவத்தை கேட்டு மெய் மறந்து போனேன் ஐயா🙏🙏

    • @saravananmaruthai5270
      @saravananmaruthai5270 2 ปีที่แล้ว

      Xxx8s9xikx9ikocilkix no j xysjixixiixkxoskxkwiisisisiksisisisisosisixidizmnxjzjskskzjdjxskxkxxjxxkxkxkkxkxkxkckckckckckckckcxkkckckcckckkckckckckckckckckxkxkkxkkkkdkkek

  • @palanisai8479
    @palanisai8479 8 หลายเดือนก่อน +3

    ஐயா சாமி என் ஆயுசு மொத்தத்தையும் 21:01 21:01 21:01 21:01 21:01 21:01 21:01 ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 5 หลายเดือนก่อน

    முதல் முறையா தமிழ் உச்சரிப்பு காக❤ நிறைய பேர் சகத்தினை ஜகம் எனவும்சோதியை ஜோதி எனவும் உச்சரித்து பாட்டின் அழகையே கெடுத்து விடுகிறார்கள்

  • @natraj5463
    @natraj5463 3 ปีที่แล้ว

    Ayya. Atata. Atata. Arumai. Arumai. Arumai.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @vigneshsivan7977
    @vigneshsivan7977 3 ปีที่แล้ว +10

    திருவாசகம் போற்றி போற்றி

  • @elangoelango8522
    @elangoelango8522 4 ปีที่แล้ว +8

    சிவ சிவ

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +1

      சிவாயநம

  • @user-zm2fi5sz3t
    @user-zm2fi5sz3t 5 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @dhanushveera9082
    @dhanushveera9082 2 ปีที่แล้ว +5

    அருமையா இருக்கு அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்னை நான் மரத்தேன் அய்யா 🙏🙏

  • @gowrivelu6185
    @gowrivelu6185 3 ปีที่แล้ว +10

    சர்வமும் சிவமயமே..... 😍😘🙏🙏🙏

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @SRISRI-px2vk
      @SRISRI-px2vk 3 ปีที่แล้ว +1

      நமச்சிவாய சிவா

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 ปีที่แล้ว +17

    அகிலன் ட கோடி பற மேஸ் வரி அங்காலா பறமொஸ்வரி.மெல்மலைனுர்.சுமுஓம்.

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 3 หลายเดือนก่อน

    போற்றித் திருஅகவல் திருவாசக பதிகத்தை‌ திரு தாமோதரன் அய்யா அவர்களின் ‌காந்தக் குரலில் கேட்க இனிமையாக உள்ளது. ஓம் நமச்சிவாய வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @kamalakumar9799
    @kamalakumar9799 2 ปีที่แล้ว +3

    சிவாயநம ஐயா திருவாசகம் பாட்டைக் கேட்டு சந்தோஷமாக

  • @saranmani2737
    @saranmani2737 4 ปีที่แล้ว +4

    கண் மூடி கேட்க்கயில் நம்மை உருக செய்யும் வரிகள்..
    திருச்சிற்றம்பலம்.🙏

    • @mullainathan.s7594
      @mullainathan.s7594 4 ปีที่แล้ว +1

      A its really

    • @rajmohans6340
      @rajmohans6340 4 ปีที่แล้ว +1

      வணங்கி மகிழ்கிறேன் அய்யா.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @srksabapathi4587
    @srksabapathi4587 4 ปีที่แล้ว +24

    தாமோதர ஐயா வாழ்க நூறாண்டு

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @M.kumaran1987
    @M.kumaran1987 7 หลายเดือนก่อน +1

    சக்தி லிங்கம்
    *****************
    ஓம்நமசிவாய. சிவசிவ

  • @kousalyar8486
    @kousalyar8486 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🌹🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @kaviyasivakumar2716
    @kaviyasivakumar2716 3 ปีที่แล้ว +3

    சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவனே துணை!!

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @kumaras1224
    @kumaras1224 4 ปีที่แล้ว +16

    குருவே திருவடிகள் போற்றி
    உங்கள் ஆசிவார்தம் வேண்டும்

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

  • @manivannanr598
    @manivannanr598 3 ปีที่แล้ว +1

    போற்றி வழிபடும் தலைவனை பணிந்து வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு. சிறக்கட்டும் தங்கள் திருவோதல் திருப்பணி.

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว

      சிவாயநம

  • @dossv6227
    @dossv6227 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க அய்யா தங்கள் பாடல் வரிகள் எனக்கு உயிர் அய்யா மகிழ்ச்சி அய்யா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க உங்கள் அடியேன் தாஸ் என்கிற கோடிஸ்வரன்

  • @arumugama8728
    @arumugama8728 4 ปีที่แล้ว +79

    ஆழ்மனதில் மிக அழுத்தமாக பதிகிறது திருவாசக பாடல். உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது. தெளிவாக புரியும்படி சரியான ராகத்தை தேர்வு செய்து பாடி உள்ளீர்கள். பாடலை கேக்கும்போது உலகையே மறந்து விடுகிறேன். வாழ்த்த வயதில்லை உங்களை இருகரம் கை கூப்பி வணங்குகிறேன் ஐயா.

    • @deepakrajaram2807
      @deepakrajaram2807 4 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🎵🎶👌

    • @Sivayam1
      @Sivayam1  3 ปีที่แล้ว +3

      சிவாயநம

    • @velumanibhairavi1624
      @velumanibhairavi1624 3 ปีที่แล้ว +1

      @@Sivayam1 sivaaa

    • @Comedy_Centre127
      @Comedy_Centre127 2 ปีที่แล้ว +2

      th-cam.com/video/IbGIbbp2qY0/w-d-xo.html சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01

    • @thavakumardhaya3789
      @thavakumardhaya3789 ปีที่แล้ว

      Ll