சந்திரன் ராகு கேது கிரக சேர்க்கை பலன். அடிப்படை ஜோதிடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 60

  • @drsribharani
    @drsribharani 3 หลายเดือนก่อน +3

    ராகு கேது என்றால் என்ன ? என்பதை விளக்கவும். எதனுடைய நிழல் இவை ? சந்திரனின் நிலையை எவ்வாறு குறிக்கிறது ? தெளிவான விளக்கம் தரவும். நன்றி.

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 10 หลายเดือนก่อน +2

    அனைத்து ஜோதிடர்களும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாமல் புதிய கோணம் புதிய பார்வை புதிய கருத்து நன்றி

  • @prabhuk7511
    @prabhuk7511 ปีที่แล้ว +2

    உண்மையில் உண்மை அய்யா நன்றி🙏

  • @lalithashiva4761
    @lalithashiva4761 3 ปีที่แล้ว +3

    சார் சந்திரன், சனி ,கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க சார். 3 கிரக சேர்க்கை பற்றி .

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் ங்க உங்களுடைய எல்லா வகையான வீடியோ தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 ปีที่แล้ว +3

    உண்மை நிலை நன்றி ஐயா

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว +5

    சார் எனக்கு இந்த அமைப்பு உண்டு தாய் மீது பாசமும் உண்டு ,என்ன தாயை விட்டு சற்றே பிரிந்த வாழ்க்கை மனைவியுடன்

  • @kanagaraj1480
    @kanagaraj1480 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,மிகவும் சிறப்பானதொரு பலன்கள்,நன்றி நன்றி🙏

  • @gg-bc4gs
    @gg-bc4gs 4 ปีที่แล้ว +1

    வணக்கம், அருமை தெளிவான விளக்கம். நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +3

    ஐயா எனது ஜாதகத்தில் குரு சந்திரன் கேது மூன்றும் இணைந்து உள்ளது. இவ்வாறு இருந்தால் என்ன செய்யும்.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 4 ปีที่แล้ว +1

    மிகவும் சரியான விளக்கம் அய்யா!

  • @thiyakarajahthamaraiselvan9644
    @thiyakarajahthamaraiselvan9644 ปีที่แล้ว +1

    ஜயாலக்னரீதியாககல்வி.வீடியோபோடுங்க.பயனுள்ளதாக இருக்கும்.

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u 9 หลายเดือนก่อน +2

    நீங்கள்எழுதிவெளியிட்டுள்ள.எழியமுறையில்பலன்.புத்தகம்தேவை எப்படிபெற்றுக்கொள்வது.

  • @munusamys1585
    @munusamys1585 11 วันที่ผ่านมา +1

    ஜாதகருக்கு 8ல் சந்திரன் கேது சேர்ந்து இருந்தால் திருமணம் கூடி வருமா அல்லது தடை ஏற்பட்டு திருமணம் நடக்க வாய்ப்பு இல்லையா என்பதை தெளிவாக கூறவும் ஐயா

  • @karthikeyanece1322
    @karthikeyanece1322 2 ปีที่แล้ว +3

    Sachin Tendulkar horoscope la chandiran + raghu inaivu iruku ,avar Ena mental ah??

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஜீ...

  • @seenivasans7805
    @seenivasans7805 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @udayasree6781
    @udayasree6781 4 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @saijothidanillayam
    @saijothidanillayam ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 ปีที่แล้ว +2

    மகிழ்வுடன் வாழ்க

  • @jamespaul579
    @jamespaul579 ปีที่แล้ว +1

    Thank u verymuch 🎉

  • @selvim-zy6yc
    @selvim-zy6yc 8 หลายเดือนก่อน +1

    It is true sir

  • @keerthanas2571
    @keerthanas2571 3 ปีที่แล้ว +3

    Amma I love u

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 10 หลายเดือนก่อน +1

    ராகு கேது இணைவைப்பற்றி இதுவரை யாரும் சொல்லாத புதிய கோணம் புதிய பார்வை புதிய கண்டுபிடிப்பு

  • @rajasekar-pu7ut
    @rajasekar-pu7ut 4 ปีที่แล้ว +1

    Unmaiye sir good

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது 100/100 சதவீதம் உண்மையே

  • @generalmedia6207
    @generalmedia6207 4 ปีที่แล้ว +1

    வணக்கம் sir.
    வீடியோ அருமை.
    சந்திரன், கேது உடன் குரு இருந்தால் தாயை மதிப்பவராக இருப்பாரா.

  • @sanvim4543
    @sanvim4543 ปีที่แล้ว

    Unmai saar yen valkai kadai correct en amma vai naan romba kastam paditinen yeepo avnga mana nalam sari illai yena paninal amma konja naala iruppargal 🙏🙏🙏

  • @princeimran6671
    @princeimran6671 2 ปีที่แล้ว +1

    Very crt

  • @varhu866
    @varhu866 ปีที่แล้ว

    100% true. Chandran+kethu in my chart.

  • @sangeethaselvans8194
    @sangeethaselvans8194 4 ปีที่แล้ว +1

    arumai

  • @user-rb2tb1st4i
    @user-rb2tb1st4i 4 ปีที่แล้ว +2

    சார் சந்திரன் ராகு ஒரே கட்டத்தில் இருந்து பாகையில் ராகு 8 டிகிரி
    சந்திரன் 23 டிகிரி வேறு வேறு நட்சத்திரங்களில் இருக்கும் போதும் இணைவு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாங்க.

  • @s.prabaharan4084
    @s.prabaharan4084 4 ปีที่แล้ว +1

    super ji

  • @chandrikat47
    @chandrikat47 ปีที่แล้ว +1

    So what solution

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +3

    ஓம் ஶ்ரீ சந்திரசூடேஸ்வரா் துணை🙏

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 7 หลายเดือนก่อน

    100% right.

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 4 หลายเดือนก่อน

    chanranudan sevai sani enainthal

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 4 ปีที่แล้ว +1

    Super

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 3 ปีที่แล้ว +1

    பிரசன்னம் போடுங்க

  • @kmdbagyamkmdbagyam7776
    @kmdbagyamkmdbagyam7776 ปีที่แล้ว +1

    ஐயா,சந்திரன்+ ராகு + சுக்கிரன் லக்னத்தில் (கடக லக்னம் ) பலன் என்ன ?

  • @Neeyaenaan
    @Neeyaenaan 2 ปีที่แล้ว +1

    Ultimate star Ajith sir kum iruku

  • @devipriya6877
    @devipriya6877 4 ปีที่แล้ว +1

    எத்தனை டிகிரிக்குள் இணைந்திருந்தால் இந்த பலன் sir?

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian2819 2 ปีที่แล้ว +1

    Thaayaar mattumaa illai elder sister mother in law all will createvproblem for chandran raaghu inaivu

  • @devasenapathy5916
    @devasenapathy5916 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @moneyrupee
    @moneyrupee 2 ปีที่แล้ว +1

    கடகத்தில் சந்திரன் ராகு இனைவு, நீங்கள் சொல்லும்படி இல்லை ஐயா??

  • @tani13tani54
    @tani13tani54 2 ปีที่แล้ว +1

    செவ்வாய் கேது 5இடத்தில் உள்ளனர்

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha2009 4 ปีที่แล้ว +2

    👍👍👍👌👌👌

  • @kumars1524
    @kumars1524 4 ปีที่แล้ว +1

    Ragu+moon, kethu+moon,cherkai verapalankal nadapathu Neraya paruthu irunkan sir Example kadaka chandranuda kethu cherkai nallapalankal koduguthu sir

    • @Checkins1
      @Checkins1 2 ปีที่แล้ว

      Yes.. he always says negative points more to gain audience attention.. just believe in god and proceed. God will take care of everything

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 4 ปีที่แล้ว +1

    Awesome message sir

  • @saianucreation9620
    @saianucreation9620 ปีที่แล้ว

    Santharam Kedhu sevvai sernthu irunthal

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 หลายเดือนก่อน +2

    😢😮அட கடவுளே இதை சரி செய்ய ஏதாவது வழி உண்டா 😮அந்த வழியை சொல்லாமல் வீடியோ பிடிச்சியிருந்தா லைக் சப்ஸ்கிரேப் வர ஏன்யா இப்படி பண்றீங்க சரி லைக் போட்டுடேன் நிவர்த்திக்கு வழி சொல்

    • @jkwin1491
      @jkwin1491 หลายเดือนก่อน +1

      விதியே கதி

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 12 วันที่ผ่านมา

      ​@@jkwin1491 🎉

  • @jamunarani6052
    @jamunarani6052 ปีที่แล้ว +1

    👌👌👏👏🙏🏻🙏🏻

  • @tamilselvikalimuthu794
    @tamilselvikalimuthu794 4 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🌹

  • @gopinath2989
    @gopinath2989 4 ปีที่แล้ว +2

    என் நண்பனின் சகோதரனின் ஜாதகம் மிதுன லக்னம் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் தற்போது அவருக்கு ராகு திசா ராகு புக்தி நடக்கிறது. அவருக்கு 23வயது ஆகிறது. சிலநாட்களுக்கு முன் ஒரு விதவைபெண்ணுடன் சென்று விட்டார்.அப்பெண்ணுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளன. அவருடைய வாழ்க்கை அந்தபெண்ணுடன் சென்று விடுமா. இல்லை அப் பெண்ணை விட்டு எப்போழுது விலகி வருவாரா.ராகு திசா குரு புக்தியில் மாற்றம் ஏற்படுமா. மிதுனத்தில் சுக்கிரன் திருவாதிரை 🌟, சிம்மத்தில் சூரியன் மகம் 🌟 , சந்திரன் உத்திரம் 🌟, புதன் உத்திரம் 🌟, கன்னியில் ராகு அஸ்தம் 🌟,தனுசில் குரு( வக்கிரம் ) பூராடம் 🌟, மீனத்தில் சனி உத்திரட்டாதி 🌟 ,கேது உத்திரட்டாதி 🌟 . நவாம்சத்தில் மீன லக்னம் மேஷத்தில் சூரியன் , செவ்வாய் ரிஷபத்தில் ராகு , சிம்மத்தில் குரு ,துலாத்தில் சனி . விருச்சிகத்தில் கேது .தனுசில் சந்திரன், புதன். கும்பத்தில் சுக்கிரன் இருக்கிறது.

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      அதுவும் வேறு சாதி பெண்ணாக இருக்கவேண்டும்

    • @dhanuv7485
      @dhanuv7485 3 ปีที่แล้ว

      Hello planet positionary is secondary he chosen her and you're telling spoiling her and again to spoil other ladies life also what matram he need before you would have been asked this question now wht ? What to do?

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 3 ปีที่แล้ว +1

    Super sir