பாடாய் படும் சிங்க பெண்கள் வாழ்க்கை ஜாதக ஜோதிட விளக்கம் astro Tamil jothidam guruji RAJANAADI ga pa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous TH-cam Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

ความคิดเห็น • 189

  • @aishwaryakalaiarasi8839
    @aishwaryakalaiarasi8839 ปีที่แล้ว +32

    மிக அருமையான பதிவு
    அன்புக்காக ஏங்கும் அனாதைகள் நாங்கள்,நன்றி

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt ปีที่แล้ว +5

    ஐயா நான் எப்படி சொல்லி உங்கள பாராட்டுவது என்று தெரியவில்லை.. மிக மிக சிறப்பு.. அப்படியே நேருல பாத்த மாதிரியே போட்டு உடைக்கிறிங்க.. வேற ரகம் உங்க ஆராய்ச்சி 👌🏽👌🏽👌🏽🙏🙏🙏👍👍

  • @dhayalini5293
    @dhayalini5293 2 ปีที่แล้ว +14

    இந்த வீடியோ அருமையாக உள்ளது நிச்சயமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும்

  • @Jupiter99635
    @Jupiter99635 2 ปีที่แล้ว +6

    💯 correct ஐயா எனக்கு குரு கன்னியில் சூரியன் துலாத்தில் உள்ளது ஆனால் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு பொருந்தும் 40 வயது நீங்கள் சொல்வது போல் அதோடு வாழ பழகி கொண்டேன்.....பீப்பி தான் பாடாய் படுத்துது

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 ปีที่แล้ว +4

    ,எல்லாவற்றுக்கும் பரிகாரம் விளக்கத்திற்கு நன்றிகள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @saisrivarnikhaa
    @saisrivarnikhaa 2 ปีที่แล้ว +17

    100% true sir...3 scenario fit for me☺️

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 2 ปีที่แล้ว +11

    குரு ஜி.. வணக்கம்.. 🙏🙏🙏 உங்கள் அனைத்து தலைப்புகளில் உங்கள் ஆராய்ச்சி காணொளி மிகவும் அருமையாக உள்ளது குருஜி.. நன்றி 😊😊🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @deepaguptha9805
    @deepaguptha9805 2 ปีที่แล้ว +12

    Sir இந்த பதிவு நன்றாக இருக்கிறது . நிறைய பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை மற்றும் தீர்வு மிக அருமை. எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ராஜநாடி இல் இணைத்த பிறகு என்னால் நன்றாக எதிர் கொள்ள தெரிகின்றது. நன்றிங்க sir.

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +2

    பெண்களுக்கான ஜெவிடம் அளித்ததற்கு நன்றி ஐயா🎉

  • @radhagowri8983
    @radhagowri8983 8 หลายเดือนก่อน +6

    மிகச்சிறந்த கணிப்பு. துலாத்தில் செவ்வாய் மற்றும் மகரத்தில் சந்திரன்🌙. திருமணம் ஆகி 20 வருடங்களாக கணவர் குடும்பம் ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆட்சி என்பதை விட அராஜகம் அட்டூழியம் அதிகம்😢

    • @karthika.k20
      @karthika.k20 6 หลายเดือนก่อน +1

      Enna laknam date of birth and time sollunga

    • @radhagowri8983
      @radhagowri8983 6 หลายเดือนก่อน

      @@karthika.k20 சிம்மம் லக்கினம். 1978 11.10 புரட்டாசி மாதம் பின் இரவு 4..10

    • @karthika.k20
      @karthika.k20 6 หลายเดือนก่อน +1

      @@radhagowri8983 புரட்டாசி மாதம் எந்த தேதி sis

    • @radhagowri8983
      @radhagowri8983 6 หลายเดือนก่อน

      @@karthika.k20 புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி

    • @Jupiter99635
      @Jupiter99635 17 วันที่ผ่านมา

      எனக்கும் தான் அரக்கனோடு 25 வருடமாக வாழ்கிறேன்

  • @ramdas3019
    @ramdas3019 6 หลายเดือนก่อน +1

    கடக ராசி லக்னத்தில் குரு ரிஷபத்தில் செவ்வாய் நீங்க சொன்ன முதல் மூணு என் ஜாதகத்தில் இருக்கு sir, ரொம்ப அவமானம் படுதரங்க,கோவிலுக்கு போன கூட யாருன்னே தெரியாது என்னை போட்டு தப்பா திட்டி ரொம்ப அசிங்கமா பேசிடுவாங்க ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @mahii3540
    @mahii3540 6 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு . எனக்கு ரிஷபத்தில் செவ்வாய் மற்றும் கடகத்தில் குரு . திருமணத்திற்கு பின் சுயகெளரவம் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. வலி வேதனையே மிச்சம்.

  • @karthikkarthik-kr3sx
    @karthikkarthik-kr3sx 2 ปีที่แล้ว +1

    Sir neenga first sonna 2amaipum en jathakathil ullathu.en manasachikudam ivvalavu correctaa solaathu hats off u.Unggalidam jothidam karka aasai en kanavar anumathika maattru.

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @thiyagarajanjayaraman1135
    @thiyagarajanjayaraman1135 3 หลายเดือนก่อน

    ரிஷப்பத்தில் :செவ்வாய், மீனத்தில் :குரு
    சிம்மதில் :சூரியன்
    மகரத்தில் :சந்திரன் நீங்க சொன்னதில் ஒரு வார்த்தை கூட மாற்றம் இல்லை. இந்த ஜென்மமே வேஸ்ட்... நொந்துப்போய் இருக்கேன்

  • @balavalliramaiyan75
    @balavalliramaiyan75 2 ปีที่แล้ว +9

    200%உண்மை

  • @shobhavasu5835
    @shobhavasu5835 2 ปีที่แล้ว +4

    Your vedios are very different and interesting real concept your topicse welcome thank you for your vedios shobha from Bangalore

  • @tamilmani605
    @tamilmani605 ปีที่แล้ว +1

    Theivam sir neenga 100 percent correct

  • @velmurugan9042
    @velmurugan9042 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் குருவே🙏

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx 2 ปีที่แล้ว +15

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +3

      வணக்கம் சார் நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு செவ்வாய் விருச்சிகத்தில் உள்ளது அதற்கு நீங்கள் சொன்ன பலன் முற்றிலும் என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை. குரு. கடகத்தில் இருக்கிறார் இதற்கான பலனும் சரியே. சகோதரா பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு அனுபவித்து வருகிறேன். காலத்தின் கண்ணாடி ஜோதிடம் கிரக அமைப்பு அவர் அவர் விதியே வேறு என்ன சொல்ல முடியும்.

  • @kinggopals
    @kinggopals 2 ปีที่แล้ว +7

    அருமைங்க அண்ணா 🌹🙏

  • @S.BackiyalakshmiS.Backiy-bd1zs
    @S.BackiyalakshmiS.Backiy-bd1zs ปีที่แล้ว

    உண்மை அண்ணா எனக்கு மனத்தில் குரு வக்கிரம் எனக்கும் ஒழுக்கம் சார்ந்த கௌரவம் சார்ந்த பிரச்சினை மிகுந்து காணப்படுகிறது

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 2 ปีที่แล้ว +6

    💯 unmai ye mamiyar veetla ellarum nallatha irukanga but ye husband tha enna innum purinchika matenguraru

  • @aishwaryakalaiarasi8839
    @aishwaryakalaiarasi8839 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @mabimei4720
    @mabimei4720 ปีที่แล้ว +1

    💯உண்மை சார் எனக்கு மகர ராசி விருச்சிகம் லக்கனம் செவ்வாய் மேஷத்தில் வாழ்க்கையே போச்சு நரக வேதனையில் குருவும் மீனத்தில் உள்ளது போதும் சாமி.,

  • @legendgamer9276
    @legendgamer9276 หลายเดือนก่อน +1

    Super

  • @gaushika36
    @gaushika36 2 ปีที่แล้ว +1

    my daughters behaviour is tallying with this ruling perfect findings in simplest format

  • @dhanamahesh7134
    @dhanamahesh7134 6 หลายเดือนก่อน +1

    Super 👍 thank you so much 🙏

  • @Bhairavachannel2219
    @Bhairavachannel2219 ปีที่แล้ว +5

    குரு எனக்கு கன்னி ராசியில் உள்ளது நீங்கள் சொல்வது 100% சரி சார்

  • @srivarsan4833
    @srivarsan4833 9 หลายเดือนก่อน +1

    இந்த நாலு கிரகமும் நீங்க சொன்ன இடத்தில் எனக்கு உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்

  • @lakshmim1888
    @lakshmim1888 2 หลายเดือนก่อน +1

    True 💯

  • @kanagavalli4337
    @kanagavalli4337 2 ปีที่แล้ว +5

    மிதுனம் ராசி பற்றி சொல்லுங்க ஐயா

  • @Userskjh
    @Userskjh 2 ปีที่แล้ว +3

    Sevai mesham , santhiran Rishabam , guru thanush and santhiran kudavea suriyan ipadi ninga sona elamea enaku iruku 😭 200% trueeeeee sir 🙄 intha naalu vithamum enaku sernthu irukea sir 🥺

  • @fighter639
    @fighter639 ปีที่แล้ว +3

    This applies to men also. I have sevvai in mesham.

  • @kasthuriramachandran5395
    @kasthuriramachandran5395 2 ปีที่แล้ว +2

    சிறப்புங்க குருஜி🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 2 ปีที่แล้ว +3

    அருமை 💅💅💅

  • @anithasenthilkumar2139
    @anithasenthilkumar2139 2 ปีที่แล้ว +1

    எனக்கு செவெய் குரு நீங்க சொன்ன மாதிரி இருக்கு 100% கரெக்ட்

  • @radhagowri8983
    @radhagowri8983 8 หลายเดือนก่อน +1

    கடகத்தில் குரு சிம்மத்தில் சூரியன். நான்கு கிரகம் நீங்கள் சொல்வது போல இருக்கு. இந்த ஜாதகத்தை பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து கொண்டார் பின்னர் ஏன் இந்த துன்பம். அப்போது பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாமே. இது போன்ற அமைப்பு கொண்ட ஜாதகம் உள்ள பெண்கள் எதிர்வரும் காலங்களில் சகித்துக் கொண்டு வாழமுடியாது.

  • @suvethagpn1795
    @suvethagpn1795 12 วันที่ผ่านมา +1

    Sevvai mattum irukuma..Illa mattra kirahangal sernthu irukuma

  • @jaganathanmurugesan8640
    @jaganathanmurugesan8640 2 ปีที่แล้ว +5

    Sir , my husband is maharam rasi thiruvonam , he resigned the job in 2019 in US and came India but still now he didn't get job any opportunities is there in this year

  • @coolrb4506
    @coolrb4506 2 ปีที่แล้ว +1

    Neengal solra ellam planets correctta en kattatula irukku. Kastdam because obligation as wife n mother.

  • @kannanpk1348
    @kannanpk1348 2 ปีที่แล้ว +1

    அருமைங்க குருவே

  • @90kidsulagam24
    @90kidsulagam24 5 หลายเดือนก่อน +1

    Soorian, bhudhan, sani kedhu serkkai, sevvai, sukkiran serkkai, life mattram kidaikkuma, avitta nnatchathiram, magara rasi,

  • @kavithakaniyarasu3
    @kavithakaniyarasu3 2 ปีที่แล้ว +2

    Epadti sir nenga correct astro pandrenga sir semmai sir🙏🎉

  • @brindha.s1058
    @brindha.s1058 2 ปีที่แล้ว +1

    Migavum arumai sir superrrrrr

  • @arunaselvanatarajan3401
    @arunaselvanatarajan3401 6 หลายเดือนก่อน +1

    Sir in my chart I'm virutchigam, my 7th place sevai,1st place chanthiran,9th place guru and last 12 th place Suriyan I'm having all these facts and all of ur sayings were true plzz give remedy and how to overcome this ....

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 2 ปีที่แล้ว +1

    Super super super👍 true sirs

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 ปีที่แล้ว +2

    100%உன்மை

  • @rajeshwarigopala8893
    @rajeshwarigopala8893 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @akazhyasakazhyas7009
    @akazhyasakazhyas7009 2 ปีที่แล้ว +2

    Enaku sonnathu pola irunthathu sir

  • @vasanthikumaravel271
    @vasanthikumaravel271 ปีที่แล้ว +1

    🙏 ஐயா உண்மை லனத்திஇல் இருந்து11இடம் செவ்வாய் இருக்கிறது

  • @harshika3331
    @harshika3331 ปีที่แล้ว +1

    I feel like your talking about my life . Exactly 😢😢

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 2 ปีที่แล้ว +3

    உண்மை Sir

  • @rajeshn1035
    @rajeshn1035 17 วันที่ผ่านมา +1

    👌🏻🤝

  • @sendhilr6646
    @sendhilr6646 2 ปีที่แล้ว +2

    அருமைங்க ஞான குரு

  • @shoppingwithranjani1427
    @shoppingwithranjani1427 2 ปีที่แล้ว +1

    Chevai nishabam thulam lagnam enku romba kasatama iruku

  • @rajeswaris5579
    @rajeswaris5579 ปีที่แล้ว +1

    100% correct sir🙏🙏🙏🙏🙏

  • @mohankishore2716
    @mohankishore2716 2 ปีที่แล้ว +3

    Thank you sir🙏

  • @srividya250
    @srividya250 2 ปีที่แล้ว +4

    Super ah chonenga
    Appadiye meela mudiya thuyaram saturn karma pathinna video part 2 pottingana nalla irukum

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว +4

    Ama sir nan bold than irupen ana appa valilyum kastam ipovum kastam sir kanni rasi uthram

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 2 ปีที่แล้ว +1

    அருமைங்க

  • @shankarshastry8006
    @shankarshastry8006 2 ปีที่แล้ว +7

    சார், அப்படியே மனைவியால ஆம்பளைங்க படற கொடுமையையும் கொஞ்சம் சொல்லுங்க.

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 4 หลายเดือนก่อน

      அதை யாரு சொல்றாங்க எல்லாத்தையும் பெண்களே செய்துவிட்டு ஆண்கள் மீது பழி போடுவது தானே பெண்களுடைய வழக்கம்

  • @kavithakavi7544
    @kavithakavi7544 2 ปีที่แล้ว +4

    100000000000000000000⁰00000000000000000000000% enakku set aagudhu

  • @lakshmi-cc2pf
    @lakshmi-cc2pf 4 หลายเดือนก่อน +1

    sir nenga nala solringa romba kastama iruku mudiyala

  • @kaushal.b908
    @kaushal.b908 2 ปีที่แล้ว +1

    Exactly correct sir 🙏🙏

  • @Fasooo
    @Fasooo 9 หลายเดือนก่อน +1

    All you said combinations are present and also sukran in thulam . My question is more planets powerful In a horoscope example myself dob 09/11/90 trichy 6.35pm . Sani and bhudhan alone not in power how to utlize them. As u said kuru ketu Chandran eloped and married still now living with Hitler husband son born in Masi month husband's job in other city. Completed CA inter unable to continue further pls take as an example chart and explain. Can I try to continue my studies in peer pressure orelse manage these alone pls make a video on this sir thankyou.

  • @susmithavani8029
    @susmithavani8029 2 ปีที่แล้ว +2

    Sir puthayal patri sollunga...puthayalil sami vikraham kedaithal veetil vaikalama.vikraham veetil vaithal Ena payan

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 2 ปีที่แล้ว +2

    Sir enaku udan prandavar 4 nos. Veedu katta kal nattu 1 yr past nan rishaba rasi Mirugaseer natchathiram. Nan padithum vellaiku pogamudiyamal poivitadu can you say my future?

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 ปีที่แล้ว +5

    Next படாத பாடுபடும் பெண்கள் ஜாதக அமைப்பு போடுங்க அதான் நமக்கு set ஆகும்.

  • @user-se1gr5wu5k
    @user-se1gr5wu5k 7 หลายเดือนก่อน +1

    ஆயுள் நிர்ணயம் செய்விர்கள

  • @mahisvlog9565
    @mahisvlog9565 2 ปีที่แล้ว +2

    100/ unmai naa valkaila pirantha veedum pukuntha veedum sarillama petha maganum sarillama thinam thinam naragam anupavikren sir

  • @vasanthikumaravel271
    @vasanthikumaravel271 ปีที่แล้ว +1

    கணவனின் ஆயுள் பிடிக்க எந்த தெய்வத்தை 🙏 சரண்ஆடையவேண்டும் ஐயா செல்லுங்கள்

    • @vasanthikumaravel271
      @vasanthikumaravel271 ปีที่แล้ว +1

      கணவன் ஆயுள் நீடிக்க எந்த தெய்வத்தை🙏 சரண்ஆடையவேண்டும் ஐயா சொல்லுங்கள்

  • @shivu3
    @shivu3 2 ปีที่แล้ว +3

    5நிமிடநெகடிவ் சிவ சிவா

  • @anithagap8231
    @anithagap8231 2 ปีที่แล้ว +1

    Sir, u r too correct

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 2 ปีที่แล้ว

    What all u said is very true and authentic

  • @umadevi7230
    @umadevi7230 2 ปีที่แล้ว +1

    உண்மை சார்

  • @dikshithadevaraj7533
    @dikshithadevaraj7533 2 ปีที่แล้ว +2

    Teacher job kadagam rasi,aayilyam nachathiram kidaikkuma sir

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 2 ปีที่แล้ว +2

    True words sir mudiyala pothu da Sami 😪😪😪😪😪😪😪😪😪😪

  • @jayabuvan3758
    @jayabuvan3758 ปีที่แล้ว +1

    100%ture sir.

  • @arunadevi7958
    @arunadevi7958 ปีที่แล้ว +1

    💯 percent true

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว +1

    sun,moon,guru,Mars sonneenga.budhan,sukran sollunga sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 ปีที่แล้ว +2

    Correct 👌

  • @vijayalakshmi-xt4yi
    @vijayalakshmi-xt4yi ปีที่แล้ว +1

    Awesome prediction
    Correct 💯

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 ปีที่แล้ว +1

    Correct sir...

  • @dharanikumaran138
    @dharanikumaran138 2 ปีที่แล้ว +2

    Tailoring job yarukku set agum ladies rasi solunga sir please reply sir

  • @selviselvi9117
    @selviselvi9117 ปีที่แล้ว +2

    4th rule crct 4r my mother

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj 2 ปีที่แล้ว +1

    Sir endha palan endha grahangal thaniya erundhava ila matra grahangaludan serdhu erundhala?

  • @ashmithavishwanath8283
    @ashmithavishwanath8283 2 ปีที่แล้ว +1

    Sir en kulanthaiku kaadhu kuththa vendum date in maasi maadham sollunga sir risabam raasi kiruthigai naktsathiram 2020 varusam piranthaal.

  • @maghizhanchandar9685
    @maghizhanchandar9685 ปีที่แล้ว

    Sir neenga sonna athanaiyum en jadagathil irruku ithuvum kadanthu pogumnu lifeya ottittu irruken but neenga sonna ovaru visaymum thanave naan seithutu irruken arasiyal news pagrathu kenarukitta okanthirupen enamo life poittu iruku😊

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 2 ปีที่แล้ว +3

    இறுதி அமைப்பு எனக்கு இருக்கு என் கணவருக்கும் அப்படிதான் உள்ளது

  • @sudhish4728
    @sudhish4728 ปีที่แล้ว +1

    True...

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว +2

    En sister viruchagam rasi Alience pardhu erukiram. Mama akka Overa Vai pesara Neega Sonadhu umaiyadhan.

  • @user-tk6np8sy6e
    @user-tk6np8sy6e 4 หลายเดือนก่อน +1

    Unmai

  • @kalavenugopal6350
    @kalavenugopal6350 2 ปีที่แล้ว +1

    YES sir..

  • @seenivasans7805
    @seenivasans7805 2 ปีที่แล้ว +3

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 ปีที่แล้ว +2

    பிராக்டிகல் சரியாக சொன்னீர்கள் ஐயா.

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj 2 ปีที่แล้ว +2

    If it is mingle with other planets.........?

  • @sairamsaibaba9508
    @sairamsaibaba9508 2 ปีที่แล้ว +1

    100% True sir

  • @padmapadma3245
    @padmapadma3245 2 ปีที่แล้ว +1

    Kandipa anna

  • @anuanu2067
    @anuanu2067 2 ปีที่แล้ว +1

    100 correct