நான் போட்டோ எடுத்து வாட்ஸாப்ப்பில் அனுப்பியவுடனே பதில் தந்து நானும் அதேபோல் அதில்யுள்ளபொருளைமாற்றி ரொடிபண்ணேன் என்ற பெருமையை உங்களை சேரும்அண்ணா உங்கவீடியோவை பார்க்கும்போது மற்ற வேளை செய்ய ஆர்மாக இருக்கிறது என்னாலும் செய்யமுடியும் நீங்க இருகாகும்போது எனக்கென்ன கவளை எந்தவேளையும் முடிப்பேன் எங்க குருஇக்கும்போது 💞♥️♥️♥️❤️❤️👍👍🙏🙏🙏🙏👍👍🌹🌹😍😍😍🥰🥰🥰⭐⭐⭐👑👑👑👑👑⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
நல்ல விளக்கம் நன்றி எனக்கு 65 வயது tv mechanic தற்போது நான் சர்வீஸ் செய்வது இல்லை என் வீட்டு பழுதுகளை பார்ப்பதுடன் சரி உங்கள் காணொளிகள் ஆர்வத்துடன் பார்ப்பேன் சிறப்பாக செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
@@venkatesansrv2737 நன்றி நண்பரே இதயம் துடிப்பது அவன் சுயநலத்திற்காக அல்ல மற்றவரின் நலனுக்கும் உதவுவதற்கும் தான் 🙏 உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤗🥰🤗
கண்டிபாக நீங்க சொன்னதை பலேபண்ணி நான் ஒரு syscom seplajar சரிசெய்யமுடிந்தது மிகபெரிய நன்றி உங்கள் தான் என்னால் முடிந்தது ♥️♥️❤️❤️❤️👍👍🙏💞💞💞😍😍🥰🥰🌹💞💞♥️❤️❤️❤️👍👍🙏🙏நான் பாண்டி ச்சேரி அண்ணா 🥰😍😍🌹🌹💞👍🙏🙏👍👍
சகோ அருமையான விளக்கம் விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மாற்றுத்திறனாளி நான் படிக்காதவன் ஆனால் கொஞ்சம் அனுபவம் இருக்கு ஆனால் இப்போது கொஞ்சம் உடல்நிலை சரியில்லை எனக்கும் இரண்டு அடுப்பு கிடக்கு கொரியர் அனுப்பினால் பார்த்து தருவீர்களா பதில் தாருங்கள் வாழ்க வளமுடன்❤
கண்டிப்பாக நண்பரே அதிகம் நான் சர்வீஸ் எடுப்பதில்லை அதில் அதிக நேரம் பிடிக்கும் பொறுமையும் மிகக் குறைவு கண்டிப்பாக வரும் பொழுது வீடியோ பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🫂🙏🥰🤗💥💥🤗🤗🥰

மிக்க நன்றி நண்பரே அன்பும் ஆதரவும் இருக்கும் வரை இந்த உள்ளம் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🫂🫂🥰💥💥🥰🤗🙏🙏
@@srigayathriservicecenter❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹💞💞♥️❤️❤️❤️
Super sir 🎉🎉🎉
மிக்க நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே வாழ்த்துக்கள்
சூப்பர் சார் 🎉🎉🎉am vt electronics
நன்றி நண்பர் உங்கள் நல்ல உள்ளத்திற்கு உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🫂🫂🤝🤝🙏
❤❤❤super
Thank you so much 😀
அருமை மிக்க நன்றி
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🥰🤗
நல்ல விளக்கம் நன்றி எனக்கு 65 வயது tv mechanic தற்போது நான் சர்வீஸ் செய்வது இல்லை என் வீட்டு பழுதுகளை பார்ப்பதுடன் சரி உங்கள் காணொளிகள் ஆர்வத்துடன் பார்ப்பேன் சிறப்பாக செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் மகன் 🫂🫂🫂💥🤗🥰🥰🙏
❤❤❤
@@venkatesansrv2737 நன்றி நண்பரே இதயம் துடிப்பது அவன் சுயநலத்திற்காக அல்ல மற்றவரின் நலனுக்கும் உதவுவதற்கும் தான் 🙏 உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤗🥰🤗
சுப்பர்சார்❤❤❤❤❤
Super
அன்பு மாதவம் இருக்கும் வரை இந்த உள்ளம் என்றுமே உங்களுக்கு உதவி கொண்டே இருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🫂💥🥰🤗🤗🥰🙏🫂🫂🫂🫂🫂
கண்டிபாக நீங்க சொன்னதை பலேபண்ணி நான் ஒரு syscom seplajar சரிசெய்யமுடிந்தது மிகபெரிய நன்றி உங்கள் தான் என்னால் முடிந்தது ♥️♥️❤️❤️❤️👍👍🙏💞💞💞😍😍🥰🥰🌹💞💞♥️❤️❤️❤️👍👍🙏🙏நான் பாண்டி ச்சேரி அண்ணா 🥰😍😍🌹🌹💞👍🙏🙏👍👍
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
@@srigayathriservicecenter💞💞💞♥️❤️❤️❤️❤️🌹🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💞♥️♥️👍👍😍🥰🥰🥰🥰🥰⭐⭐⭐😊
Sir super sir i am Ajithkumar pondicherry sir ❤👍👌🙏🤝
பாண்டிச்சேரி நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி 🤝🤝🫂🫂🫂🤝🤝
தெளிவான விளக்கம் சொன்னிங்க நண்பரே நன்றி மைக் செட் காரங்க செய்யுற சீரியல் மாலை எப்படி செய்வது எப்படி என்று சொல்லி தாங்க நண்பரே
@@samraj3595 நண்பருக்கு மன்னிக்கவும் அப்படி ஒரு எனக்கு அந்த சர்வீஸ் வந்ததுன்னா கண்டிப்பா அதனுடைய டேட்டா உங்களுக்கு நான் சொல்றேன் 🫂🤗🥰🙏🙏🙏
❤❤❤🎉
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
சகோ அருமையான விளக்கம் விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மாற்றுத்திறனாளி நான் படிக்காதவன் ஆனால் கொஞ்சம் அனுபவம் இருக்கு ஆனால் இப்போது கொஞ்சம் உடல்நிலை சரியில்லை எனக்கும் இரண்டு அடுப்பு கிடக்கு கொரியர் அனுப்பினால் பார்த்து தருவீர்களா பதில் தாருங்கள் வாழ்க வளமுடன்❤
நன்றி ஐயா உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்ப்பவன் உங்கள் மகன் 🤝🫂🫂🫂🤗🤗
LED tv pathivu போடவும்
கண்டிப்பாக நண்பரே அதிகம் நான் சர்வீஸ் எடுப்பதில்லை அதில் அதிக நேரம் பிடிக்கும் பொறுமையும் மிகக் குறைவு கண்டிப்பாக வரும் பொழுது வீடியோ பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🫂🙏🥰🤗💥💥🤗🤗🥰
🌹🌹🌹🙏🙏🙏🩵🩵🩵💚💚💚👌👌👌
Service shop location ....?
Erodu Thindal perundurai Road
My Google location 👇👇
g.co/kgs/9JAS4U
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே 🥰🥰🤗🤗