ความคิดเห็น •

  • @elangoelango2795
    @elangoelango2795 3 ปีที่แล้ว +28

    ஐயா நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். உங்க பதிவை போடுங்க எனக்கு உங்க தமிழ் உச்சரிப்பு பிடிக்கும்.மற்றவர்களை குறை சொல்லி வாழ்கிற கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது

    • @c.sathishkumar.3409
      @c.sathishkumar.3409 3 ปีที่แล้ว +2

      Preethi Trendy+ auto off problem sir replay panunga sir

  • @DemonGamer7777
    @DemonGamer7777 9 หลายเดือนก่อน +1

    ரிஜெஸ்டர் ஒம்ஸ் எப்படி தெரிந்து கொள்வது உங்கள் பதிவு அருமை யாக உள்ளது

  • @rajamaruthi7766
    @rajamaruthi7766 2 ปีที่แล้ว +11

    அழகாக சொல்லி தருகிறீர்கள். அடுத்தவர்களை பற்றி கவலைப் படாதீர்கள்

  • @johnkennady7494
    @johnkennady7494 หลายเดือนก่อน

    ஐயா மிக அருமை நீங்கள் சொல்வது மிக்க நன்றி

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 7 หลายเดือนก่อน

    சார் எல்லா விளக்குகளும் சூப்பர்
    தொடர்ந்து பதிவு போடுங்கள்
    வாழ்த்துக்கள்

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 2 ปีที่แล้ว +1

    தோழர் உங்கள் சேவைக்கு நன்றி

  • @madhumagesh4015
    @madhumagesh4015 3 ปีที่แล้ว +8

    Very good.மிகவும் தெளிவான விளக்கம்.மிக்க நன்றி

  • @elangoelango2795
    @elangoelango2795 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்க தமிழ் வளர்க உங்கள்பதிவு நன்றி

  • @Kathampam71
    @Kathampam71 7 หลายเดือนก่อน

    சில நேரங்களில் சில மனிதர்கள் கவலை வேண்டாம் நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அற்புதமான கருத்துக்கள்

  • @aduppuvayan
    @aduppuvayan 10 หลายเดือนก่อน +1

    சார் உங்க வீடியோ பார்த்து கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டு இருக்கு மிக்க நன்றி

  • @koneswaranathankoneswaran2560
    @koneswaranathankoneswaran2560 2 ปีที่แล้ว

    தம்பி நான் இலங்கையில் இருக்கின்ரேன் உங்கள் வீடியோ மிகவும் பயனுல்லதாகவே உல்லது உங்கள் தொடர்பு தேவை

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 ปีที่แล้ว +1

    Ungal vedio parthu ithu varai 3 inductions sarvice successful thank you brathar

  • @babugovindasami680
    @babugovindasami680 ปีที่แล้ว

    மிக பயனுள்ள காணொளி.நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.

  • @DemonGamer7777
    @DemonGamer7777 8 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையாக தெளிவாக உள்ளது ட்ரான்சிஸ்டர் ரெஜிஸ்டர் ஒம்ஸ் பற்றி சொல்லுங்கள்

  • @nkishore3063
    @nkishore3063 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன்படுகிறது. நான் கேஸ் அடுப்பு வேலை பார்ப்பவன் ஆனால் இப்பொழுது கரண்ட் அடுப்பு வேலையை பார்க்க கற்றுக் கொண்டேன் உங்களைப் பார்த்து மிக்க நன்றி...

  • @saravanans2231
    @saravanans2231 2 ปีที่แล้ว +1

    Super ungal explain puriyatha padika thariyatha alaikum purium valga valamudan super

  • @savoundiraradjane4506
    @savoundiraradjane4506 2 ปีที่แล้ว +1

    நீங்க போடுகின்ற வீடியோ எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு மிக்க நன்றி

    • @savoundiraradjane4506
      @savoundiraradjane4506 2 ปีที่แล้ว +1

      நாங்கள் புதுச்சேரி ஐயா கரண்டுஅடுப்பு டச்சு மைனஸ் ஆகமாட்டிங்குது பிளஸ் ஆகுது இதற்கு என்னகாரனம் தயவுசெய்து வீடியோ போடுங்க

  • @shankarshankar3363
    @shankarshankar3363 2 ปีที่แล้ว +1

    Anna atuthavan enna sonnalum kavalai pada vendam. you are good mechanic. Na ungala pathu dan inda velaiya kathukitten.so don't stop please continue the video

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 ปีที่แล้ว +3

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் தொடரட்டும் உங்கள் பதிவு

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DemonGamer7777
    @DemonGamer7777 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சூப்பர்

  • @mahalingasamyk9084
    @mahalingasamyk9084 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ
    உங்கள் வீடியோ பதிவு தொடர வாழ்த்துக்கள்

  • @RajendranMaha-x6i
    @RajendranMaha-x6i 3 หลายเดือนก่อน

    | தம்பி எனக்கு மின் அடுப்பு தெரிச்சுக் கன்றும் மிகுந்த ஆவல் நீங்கள் இப்போது எடுத்த பாடம் நன்றக புரிச்சது மேலும் இன்னும். விடியோ போடுங்க.

  • @rioajith9870
    @rioajith9870 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணன்

  • @thiagarajanelangovan4359
    @thiagarajanelangovan4359 2 ปีที่แล้ว

    அட்டகாசமான விளக்கம்!
    வழிகாட்டுவதை நிறுத்தாதீர்கள்!
    உங்கள் நோக்கத்தை ஏளனம் செய்யும் மக்களை புறம் தள்ளுங்கள்!
    வாழ்த்துக்கள் சகோதரா!

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 ปีที่แล้ว +1

    Ungalin pathivu anaithum arumai.

  • @manivelmathesh
    @manivelmathesh 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா வேற லெவல் மிக்க நன்றி அண்ணா

  • @prakashrs0592
    @prakashrs0592 2 ปีที่แล้ว +1

    Super nalla solli tharanka anna

  • @Chandran1967
    @Chandran1967 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 ปีที่แล้ว +1

    Vannakkam Sir you explain in Tamil very clear keep on uploading more videos regarding Induction cooker
    Faults finding methods repair full details welcome goodbye
    Please reply in English

  • @chandramurthyr368
    @chandramurthyr368 2 ปีที่แล้ว +2

    super. board check பன்னும்போது மீட்டரை ac யில் வைக்கனுமா dc வைக்கனுமா

  • @mkr9064
    @mkr9064 2 ปีที่แล้ว

    Excellent job bro
    Narraya vedeo pooduga thanks

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu Sir thank you very much Sir. Good job sir &good explain Sir. Thank you sir.

  • @eshivakumar5901
    @eshivakumar5901 2 ปีที่แล้ว

    Bro unga video va parthu na read panniten bro thanks 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @shanmugamg.k.5362
    @shanmugamg.k.5362 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்

  • @boominathanm2706
    @boominathanm2706 2 ปีที่แล้ว

    Sir super sir nice mulimeterla block line board sloling panuna linela vathu red line board la vaithu test seiyanuma sir

  • @k.sureshkannan478
    @k.sureshkannan478 2 ปีที่แล้ว

    சில தேவைற்ற விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள் நல் உள்ளம் படைத்த ஏராளம் பேர் உங்கள் பதிவை எதிர் நோக்கி உள்ளனர். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @prabagaranemohan6258
    @prabagaranemohan6258 2 ปีที่แล้ว

    நண்பா தாங்கல் அளித்த விளக்கங்கள் அருமை. ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிக் கொடுத்தீர்கள். நீங்கள் சொன்னது போல் அனைத்து voltம் வருகின்றது. ஆனால் seriesல் கனெக்ட் செய்தால் பல்ப் மிகவு‌ம் குறைந்த வெளிச்சத்தில் எரிகிறது அவ்வாறு எரியலாமா, விளக்கவும்.

  • @arajamani113
    @arajamani113 3 ปีที่แล้ว +12

    மோசமான பயல்களின் பேச்சுக்களை தயவுசெய்து பொருட்டாக மதிக்காதீங்க ராஜா,ஒரு ஆசிரியரிடம்
    பாடம் படிப்பது போல் நான் தங்களின்
    வீடியோக்களை பார்த்து,குறிப்பெடுத்து பயின்று வருகிறேன்,மிக அருமையான செயல்
    விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி
    தங்களுக்கு பாராட்டுக்களும்,வழக்கங்களும்...

  • @palanisamysamy1399
    @palanisamysamy1399 3 ปีที่แล้ว +7

    அண்ணா அடுத்தவனை பற்றி கவலை வேண்டாம் குரு... எப்போதும் அமைதி

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super please continue to your great information thanks very much

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க மற்றவர்களை பற்றி கவலைப்படவேண்டாம் எங்களுக்காக நீங்க வீடியோவை போடுங்க

  • @prabhuhari1587
    @prabhuhari1587 3 ปีที่แล้ว +2

    ௮ண்ணா நல்ல பதிவு

    • @prabhuhari1587
      @prabhuhari1587 3 ปีที่แล้ว +1

      Micro ic சாட், ௮த புதியதாக மாத்தமுடிமா ௮ண்ணா

  • @DemonGamer7777
    @DemonGamer7777 8 หลายเดือนก่อน

    மாற்றின ரெஜிஸ்டர் ஒம்ஸ் என்ன வேல் யூ சொல்லுங்கள் உங்கள் பதிவு சூப்பர்

  • @aramachandran4039
    @aramachandran4039 2 ปีที่แล้ว +1

    Dont give importance to others comments. It shows that you are improving. Improve your english. Best of luck.

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 2 ปีที่แล้ว +1

    U don't worry brother, good explanation 👌 displa work agudhu But heat agamattengudhu enna Panna lam.?

  • @valumvaraiporadu7
    @valumvaraiporadu7 2 ปีที่แล้ว

    உங்கள் பொறுமையே பெருமை தரும் .உங்கள் முயற்சி வெற்றியாகும் வாழ்த்துக்கள் தம்பி.

  • @moossapk6427
    @moossapk6427 2 หลายเดือนก่อน

    Bollamanassek nanny from KERALA

  • @winyourlife5204
    @winyourlife5204 2 ปีที่แล้ว +1

    Anna super, vedio podunga anna.. pls...

  • @parthipantsp318
    @parthipantsp318 3 ปีที่แล้ว +1

    Good job sir god bless you

  • @TAJ197
    @TAJ197 3 ปีที่แล้ว +2

    ப்ரோ உங்க வீடியோவை நீங்க போடுங்க...யாரு எது சொன்னாலும் கேட்காதீங்க.... உங்க வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கு ப்ரோ

  • @kalimuthukalimuthu9207
    @kalimuthukalimuthu9207 ปีที่แล้ว

    very good bro. Thank you

  • @harikrishnank6924
    @harikrishnank6924 ปีที่แล้ว +1

    great job thanks brother

  • @prabhakarbalasubramaniam973
    @prabhakarbalasubramaniam973 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்

  • @KosalRaman-v8j
    @KosalRaman-v8j 2 ปีที่แล้ว

    Sir don't worry about fools who comments against ur knowledge, please continue sir

  • @manorathinam5246
    @manorathinam5246 ปีที่แล้ว

    Very good super. thanks

  • @JSTAUDIOS
    @JSTAUDIOS 3 ปีที่แล้ว +1

    Bro don't feel namaku yappudi pesa varumo appadi than pesa mudium 👍👍👍👍

  • @jegan6960
    @jegan6960 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @muruganmuruga.murugn835
    @muruganmuruga.murugn835 ปีที่แล้ว

    I am rewinding works. Thanks

  • @gopikrishnan7828
    @gopikrishnan7828 3 ปีที่แล้ว +1

    Super Anna நன்றி

  • @bullseye3844
    @bullseye3844 2 ปีที่แล้ว

    Ur video is usefull, don't worry about all this stupid comment, u keep go on, very soon u will get good income and name in TH-cam 👍

  • @kamaleshnanthakumar4478
    @kamaleshnanthakumar4478 2 ปีที่แล้ว +1

    All the best 💟💟

  • @premraj7303
    @premraj7303 ปีที่แล้ว

    En support ungaluku than bro

  • @vijivijay2661
    @vijivijay2661 2 ปีที่แล้ว

    in prestige induction cooker touch model.Axial type inductor defect, direct pannalama sir?🙏

  • @MaheshKumar-yk8cy
    @MaheshKumar-yk8cy 2 ปีที่แล้ว +2

    Pro நீங்க செல்வது எங்களுக்கு புரிகிறது .அடுத்தவர்கள் செல்வதை மனதில் வைத்து கெல்ல வேண்டும் please

  • @sreenuvassan5800
    @sreenuvassan5800 2 ปีที่แล้ว +2

    Good explanation sir

  • @Poojasriservicecenter
    @Poojasriservicecenter 3 ปีที่แล้ว +1

    Suppar anna.

  • @boominathanm2706
    @boominathanm2706 2 ปีที่แล้ว

    Sir yellow color multimeter antha redingla vaikanum

  • @ahmadkunhi6048
    @ahmadkunhi6048 2 ปีที่แล้ว

    Thanks gud explain

  • @ஹரிதாஸ்ஹரிகலை
    @ஹரிதாஸ்ஹரிகலை ปีที่แล้ว

    சூப்பர்

  • @ilangoabisheak8844
    @ilangoabisheak8844 2 ปีที่แล้ว +1

    Pro supra sollithrainga. Pls don t stop vedos

  • @sureshrock6467
    @sureshrock6467 2 ปีที่แล้ว +1

    Anna E6 error varuthu cooling fan change panna sari agiduma pls sollunga

  • @anandhamurugansingaporemob4792
    @anandhamurugansingaporemob4792 ปีที่แล้ว

    Good job brother❤

  • @SaravanaKumar-cd8hx
    @SaravanaKumar-cd8hx ปีที่แล้ว

    Great jop thanks 👍👍👍

  • @boominathanm2706
    @boominathanm2706 2 ปีที่แล้ว

    Sir prestige stove on panuna udana resister 22/1w short aguthu a sir ena panurathu

  • @sharpsakthi6142
    @sharpsakthi6142 3 ปีที่แล้ว +2

    Bro v garde indigestion stove igbt மாற்றிய பிறகு igbt falt varuthu bro enna prabalam erukum bro

  • @krishnankrish7521
    @krishnankrish7521 2 ปีที่แล้ว

    Hello sir sudu ahirathu anaal vitu vitu sudu ahirathu enna problem ethai chenge panna vendum

  • @sskrobotics3062
    @sskrobotics3062 2 ปีที่แล้ว +1

    G naluperu nalu vithama pesuvaga atha padthi kavalai ventam

  • @rajendranrajen746
    @rajendranrajen746 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்கள் வாட்ஸ் அப் நம்பர் கிடைக்குமா தங்களிடம் சில விளக்கம் கேட்க
    வேண்டும் நன்றி தங்களது
    பதிவுகள் மிக அருமை

  • @mohamediqbal108
    @mohamediqbal108 ปีที่แล้ว

    சார் உங்களுடைய விளக்கம் தெளிவாக இருக்கிறது.
    Stove வைத்தே விளக்கம் கொடுக்கிறீர்கள்...அது நன்மையே எங்களை போன்றோர்க்கு...
    என்னிடம் Prestige pic 16.0+ என்ற செட் உள்ளது.செட் ஆன் பண்ணிய உடன் On ஆகி off ஆகி விடுகிறது.Display யிலும்அதே போல் Light வந்து போய்விடுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. Spare எல்லாம் நன்றாக இருக்கிறது...இதற்கு சார் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்...

  • @sundarapandiyanpandiyan3584
    @sundarapandiyanpandiyan3584 2 ปีที่แล้ว

    Sir power on panna trip akuthu enna problem a irukum sir

  • @moossapk6427
    @moossapk6427 หลายเดือนก่อน

    Feuse pokille IGBT pogthe Enna probalam

  • @nironsansamile864
    @nironsansamile864 3 ปีที่แล้ว +2

    Super bro ❤️❤️

  • @nlekshmanan9339
    @nlekshmanan9339 2 ปีที่แล้ว +2

    Induction stove ON ஆகிறது ஆனால் Heat ஆகவில்லை என்ன problem sir

  • @raju.k.kkrishnannair9389
    @raju.k.kkrishnannair9389 2 หลายเดือนก่อน

    DK 106 ic adichu pochu,
    P102G pattuma...

  • @a.jamesarumainathan7989
    @a.jamesarumainathan7989 ปีที่แล้ว

    Super brother

  • @ganeshbabu5262
    @ganeshbabu5262 2 ปีที่แล้ว

    ஐயா சீரியல் லைட் பிளாக் போட்ட உடன் லைட் எரிது ஐயா ஆனால் ஸஹீஹ் ight நல்ல இரூக்கு வேறு எந்த பிரபலம் வரும் ஐயா வீடியோ போடுங்க ஐயா நன்றி

  • @meharajkaja2412
    @meharajkaja2412 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எங்களுக்காக வீடியோ போடுங்க

  • @rajeshsubbiansubbian9411
    @rajeshsubbiansubbian9411 2 ปีที่แล้ว +2

    நல்ல விழக்கம் பாஸ்

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 ปีที่แล้ว +1

    சார் என் பெயர் இளங்கோ அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்.1984 to 1995 வரை ரேடியோ சர்வீஸ் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங் உங்கள் வீடியோ பார்த்த பிறகு இன்டக்ஷன் சர்வீஸ் செய்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சிலர் பொறாமையால் கூறுவதை பொருட்படுத்த வேண்டாம்.உங்களை பின்பற்றி நாங்கள் இருக்கிறோம்.மனம் தளர வேண்டாம்.

  • @jeevanrockz4297
    @jeevanrockz4297 2 ปีที่แล้ว

    Keep on moving bro

  • @LSsakthivel
    @LSsakthivel ปีที่แล้ว

    சார் சென்சிஆர் நல்லா இருக்கா எப்படி தெரிந்து கொள்வது

  • @udhayakumar3886
    @udhayakumar3886 2 ปีที่แล้ว

    பவர் on பண்ணா ட்ரிப் ஆகிடுது ,என்ன பிரச்சனையா இருக்கும் sir

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 2 ปีที่แล้ว

    தம்பி நல்ல விக்கம் சொல்கீறிர்கள் பலர் உங்கள் உச்சரிப்பை குறை சொல்லுகிருர்கள் என்று வருத்தப்பட்டீர்கள். Volt என்பதை வால்ட் என்

  • @annaduraiap9562
    @annaduraiap9562 2 ปีที่แล้ว +1

    ஐயா ரெசிஸ்டன்ஸ் எந்த நிலையிலும் சார்ட் ஆகாது ஆனால் ஒபன் ஆகும் மற்ற பொருட்கள் ஓபனும், சார்ட்டும் ஆகும். மேலும் இது போன்ற பதிவு களில் விருப்பம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கேலி செய்வதை தவிர்த்து பார்க்காதீர்கள்

  • @covaimuthu7354
    @covaimuthu7354 2 ปีที่แล้ว

    Preethi trenty smt board igbt potta nikkathay eppdi sir?

  • @NajumudheenHalid
    @NajumudheenHalid 11 หลายเดือนก่อน

    Kurai solpavargalai Patri Kovalainen padatheergal pathivai niruthatheerga

  • @ravid3970
    @ravid3970 ปีที่แล้ว

    ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாமா சார்

  • @sathishbabu9362
    @sathishbabu9362 ปีที่แล้ว

    GREAT SUPER BRO