அனைக்கரை பாலம் (06/07/2024) இன்னும் ஒரு மாதத்தில் திறப்பா? (NH36/NH45c)- தஞ்சாவூர்-விக்ரவாண்டி சாலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • #thanjavur #kumbakonam #vikravandi #chennai #chengalpattu #tindivanam #villupuram #panruti #neyveli #vadalur #sethiyathope #chidambaram #sirkali #mayiladuthurai #tiruvarur #nagapattinam #mannargudi #pattukottai #pudukkottai #perambalur #ariyalur

ความคิดเห็น • 17

  • @Nagarajan-jd3ww
    @Nagarajan-jd3ww 7 วันที่ผ่านมา +1

    தமிழகத்தின் முக்கிய ஆற்று பாலம்... விரைவில் திறப்பு விழா காண வாழ்த்துக்கள்

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 8 วันที่ผ่านมา +1

  • @jaiamjath
    @jaiamjath 8 วันที่ผ่านมา +1

    Best bro thanks bro

  • @Nagarajan-jd3ww
    @Nagarajan-jd3ww 7 วันที่ผ่านมา +1

    புதிய ஆற்று பாலத்தை யார் திறந்து வைப்பது???

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 8 วันที่ผ่านมา +5

    தினமும் புத்தம் புதிய தகவல்களுடன் எங்களுக்கு பதிகளை வழங்கி வரும் நண்பருக்கு மிகுந்த நன்றிகள். தங்களின் கருத்துக்களையும் வீடியோக்களையும் பார்த்து நீங்கள எங்களுக்கு மிகவும் அபிமானம் வாய்ந்த நண்பராக இருக்கும் உங்களின் முகத்தையும் காண வேண்டும் என்ற விருப்பத்துடன் மிகவும் ஆவலாக உள்ளேன். ஒரு முறை கண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் நன்றி நண்பரே ❤

  • @badshanisha1174
    @badshanisha1174 8 วันที่ผ่านมา +3

    ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பாலம் என்றால் அது யாவருக்கும் அணைக்கரை பலமாகத்தான் இருக்கும். நன்றி, உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 8 วันที่ผ่านมา +2

    அருமை நண்பரே ❤... அனைக்கரை பாலம் சீக்கிரம் திறந்தால் போதும்

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 8 วันที่ผ่านมา +3

    அக்கறையுடன் கிட்ட போய் எடுத்து அப்டேட் கொடுப்பதற்கு மிக்க நன்றி

  • @shajahansyd1
    @shajahansyd1 8 วันที่ผ่านมา +3

    Super bro unga face pakanum bro...

  • @user-bh7zb7dp5b
    @user-bh7zb7dp5b 8 วันที่ผ่านมา +2

    Today I am late to watch your video, thanks for update sir

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 8 วันที่ผ่านมา +3

    Vikkiravandi to Thanjavur road work December 2024il mudinthu vidum endru netraikku athavathu 6/7/2024 thethi dinathanthi newspaperil seithi pottu irunthargal 5:15

  • @ravik5787
    @ravik5787 8 วันที่ผ่านมา +3

    It will take six months to open the bridge

  • @dineshkumar-qb2kq
    @dineshkumar-qb2kq 8 วันที่ผ่านมา +1

    Last month travel pannan, ayyampettai to vikravandi 3hours than aanuchi. Adhuvum travel pannathu evening time peak hours

    • @nimijames2.o513
      @nimijames2.o513 8 วันที่ผ่านมา +1

      3 hours ah ... Vadalur porathukae 2 hours agumae

    • @onthewaytamilnh9997
      @onthewaytamilnh9997  7 วันที่ผ่านมา +1

      Drive Safe.

    • @dineshkumar-qb2kq
      @dineshkumar-qb2kq 6 วันที่ผ่านมา

      @@nimijames2.o513 yes. Vadalur to panruti mattum 30 minutes kitta aaguthu. Vadalur than traffic, because anga railway over bridge illa, vandalur signal and panruti signal la oru 5 minutes. Matha padi Panruti lam easya clear pannirulam.

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 8 วันที่ผ่านมา +4

    இது முடிஞ்சா குறைஞ்சது ½ மணி நேரமாவது பயண நேரம் குறையும், மொத்தமாக விக்கிரவாண்டிலேர்ந்து சேத்தியாத்தோப்ப முடிச்சாங்கனா குறைஞ்சது ஒரு மணி நேர பயண நேரம் குறையும் மற்றும் சிரமமில்லா பயணமாக மாறும்