நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வடலூர் பைபாஸ் Update (NH36/NH45c)தஞ்சாவூர்-விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #thanjavur #kumbakonam #sethiyathope #vadalur #neyveli #panruti #vikravandi #villupuram #tindivanam #chengalpattu #puducherry #chidambaram #sirkali #mayiladuthurai #nagapattinam #tiruvarur #mannargudi #pattukottai #pudukkottai #perambalur #ariyalur

ความคิดเห็น • 15

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 หลายเดือนก่อน +4

    மிக்க முயற்சி எடுத்து வீடியோ போடுகிறீர்கள் . மிக்க நன்றி
    நிலையன்ஸ் இந்த project ஐ முடிப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. அவர்களுடைய project Contract 2025 July வரை என நினைக்கிறேன்.
    அதன் பின்னரே வேறு Contract Tender கோரப்பட்டு இந்த proiect முடிப்பதற்கு வாய்ப்பு. 2027 March ல் முடியலாம்.

    • @sureshnagarajan9157
      @sureshnagarajan9157 หลายเดือนก่อน

      இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு டெண்டரில் குறைந்த தொகையை கேட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வார்கள். அந்த வகையில் பல சமயங்களில் இந்த வகை நிறுவனங்கள் திட்டத்தில் நுழைந்து திட்டத்தை கெடுத்து விடுகின்றன. ஒப்பந்தத்தை ரத்து செய்ய சரியான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லையேல் தடை உத்தரவு பெற கோர்ட்டுக்கு செல்வார்கள். இதுதான் இங்குள்ள பிரச்சனை.

  • @badshanisha1174
    @badshanisha1174 หลายเดือนก่อน +2

    உங்கள் பல சிரமங்களுக்கு இடையே முடிக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 หลายเดือนก่อน +2

    கடுமையான முயற்ச்சி செய்து தினமும் வீடியோ பதிவிட்டு வரும் நண்பருக்கு மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் தினமும் விரும்பி பார்ப்பேன் அனைத்தும் அருமை நண்பரே ❤❤❤

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 หลายเดือนก่อน +2

    அருமை நண்பரே ❤... அற்புதமான பதிவு சிறந்த சொற்பொழிவு

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 หลายเดือนก่อน +1

  • @ramachandrang1959
    @ramachandrang1959 หลายเดือนก่อน +1

    I am watching our videos daily. Continue your videos with your comments which is showing your genuine concern about current situations including the action/Inaction of politicians in the problems affecting common people

  • @user-bh7zb7dp5b
    @user-bh7zb7dp5b หลายเดือนก่อน +1

    உண்மைதான், ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வீடியோதான்.

  • @sanjay5346
    @sanjay5346 หลายเดือนก่อน +2

    Please need road update from jayakonam to virudhachalam

  • @sundaresans4854
    @sundaresans4854 หลายเดือนก่อน +2

    ரிலையன்ஸ் இன்ப்ரா பற்றி கூறியது சரியே

  • @vasudevan1436
    @vasudevan1436 หลายเดือนก่อน +1

    Nandrigal 🎉🎉🎉... They have to split these entire stretch and complete one by one ... Sethiyathope - Neyveli ( With Vadalur Bye pass) and Neyveli to Panruti Bye pass ... Otherwise it's difficult for Public 😢😢

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 หลายเดือนก่อน +1

    அருமை நண்பா❤❤❤

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @JayakrishnanKarthikeyan
    @JayakrishnanKarthikeyan 20 วันที่ผ่านมา +1

    10 varusham agum .. tamilnadukkuu central budget la onnum kedayathu