சேத்தியாத்தோப்பு To வடலூர்-2 -தஞ்சாவூர் -விக்ரவாண்டி சாலை(NH36/NH45c)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #vadalur #sethiyathope #neyveli #panruti #vikravandi #villupuram #tindivanam #chengalpattu #vadalur #chidambaram #sirkali #mayiladuthurai #tiruvarur #nagapattinam #pattukottai #mannargudi #pudukkottai #perambalur #ariyalur

ความคิดเห็น • 8

  • @anmmano
    @anmmano หลายเดือนก่อน +4

    தம்பி உங்களது அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை. அவசியம் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குகிறீர்கள். நன்றி.
    வீடியோக்களின் நீளத்தை அதிகப்படுத்தினால் நல்லது.
    வீடியோக்களில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் உண்மை. அதிலும் உங்களது வீடியோவில் விவசாயிகளின் வாழ்க்கை தரம் பற்றிய கருத்துக்கள் மிகச் சரி. விவசாயிகளின் வயிற்றில் அடித்து அரிசி விலையைக் குறைத்து மற்ற மக்களின் ஓட்டைத் திருடுகின்றனர். விவசாயத்தோடு தொழில் வளர்ச்சியும் டெல்டாவில் தேவையானவை. அதற்கு இந்த அகலச் சாலைகள் முக்கியம். உட்கட்டமைப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு உயிர்நாடி. உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்கிறேன். ❤

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 หลายเดือนก่อน +1

    Thank you for your review.

  • @yusubudeen8630
    @yusubudeen8630 หลายเดือนก่อน +1

    பெங்களூரு to சென்னை express hiway வரப்போகுது

  • @68tnj
    @68tnj หลายเดือนก่อน +1

    Very nice video update.

  • @sureshj5148
    @sureshj5148 หลายเดือนก่อน +2

    கும்பகோணம் ~சீர்காழி 4 வழிச்சாலை திட்டம் என்ன ஆனது நண்பரே?

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே ❤

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலை நான்கு வழி சாலை அமைக்கப்படும் எந்த சாலைகளில் வேலை நடந்து கொண்டிருக்கிறது ஒரு பதிவு வீடியோ போடுங்கள்

    • @sureshj5148
      @sureshj5148 หลายเดือนก่อน +1

      Palladam to Dharapuram