சோழபுரம் (12/07/2024) பைபாஸ் Ready To Open -(NH36/NH45c)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #sethiyathope #vadalur #neyveli #panruti #villupuram #tindivanam #chengalpattu #puducherry #chidambaram #sirkali #mayiladuthurai #tiruvarur #nagapattinam #pattukottai #mannargudi #pudukkottai #trichy #perambalur #ariyalur

ความคิดเห็น • 12

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk หลายเดือนก่อน +5

    நமது சோழ தேசத்தில் சாலைகள் அமைப்பது மிக சவாலன பணி.
    ஆறுகள் மற்றும் கால்வாய்கள் கரைகள் வழியாக பல ஊர்கள் இணைக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து பராமரிப்பு தேவைகள் தொடர் கதைகள் தான்!!!
    சாலை பாதுகாப்பு மிக மிக அவசியம்!!
    தனியார் மருத்துவமனையில் நம் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்தால் கூட கை, கால்கள் திரும்ப வராது!!
    நீண்ட நெடிய பட்டியல் வைத்து கொண்டு வரன் தேடும் உலகில் உடல் ஊனம் எனில் வாழ்க்கை தலை கீழாக மாறி விடும்!!
    சாலையில் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை!!
    நல்ல பதிவு!!
    வாழ்க வளமுடன்!!
    காவேரி பாயும் நமது ஊர் உலகின் மிகச்சிறந்த ஊர்களில் ஒன்று!!
    அதை காப்பது நம் கடமை!!

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 หลายเดือนก่อน +3

    வாங்க எங்கள் அருமை நண்பரே வீடியோ அருமை அதை விட நீங்கள் பேசுவது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அது அருமையோ அருமை தினமும் உங்கள் பதிவை பார்க்க நாங்கள் ரெடி நண்பரே ❤

  • @68tnj
    @68tnj หลายเดือนก่อน +2

    Love to see your videos for work update.

  • @kamarajs1465
    @kamarajs1465 หลายเดือนก่อน +3

    தம்பி உங்கள் வீடியோ வை நான் தொடர்ந்து பார்க்கிறேன் ,மிகச்சிறப்பாக சொல்கிறீர்கள்.
    தஞ்சாவூர் கும்பகோணம் பைபாஸ் கம்பிளீட்டாகிவிட்டதா,
    கும்பகோணம் to மைலாடுதுறை சாலை ஏதும் update உள்ளதா ?
    உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
    தஞ்சை to கும்பகோணம் பாம்பு வளைவு சாலைக்கு மாற்று செய்துவிட்டார்கள் .
    அதேபோன்று மயிலாடுதுறை to சீர்காழி பாம்பு வளைவு சாலையை நிமிர்த்தி வருகிறார்கள்.மகிழ்ச்சி

  • @jaiamjath
    @jaiamjath หลายเดือนก่อน +1

    We are waiting for your video. Thanks ❤

  • @srinivasansekar7328
    @srinivasansekar7328 หลายเดือนก่อน +2

    Your video performance is very Good Good

  • @Dharshini-zj8oz
    @Dharshini-zj8oz หลายเดือนก่อน +1

    சார்! உங்கள் வீடியோ சூப்பர்! அருமை. வரும் 2028 ம் ஆண்டு கும்பகோணம் மகாமகபெருவிழா வருகின்றது. விழாவிற்கு சுமார் 40 லட்சம் பேர் வருகை புரிவார்கள், பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கும்பகோணம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகளை முடிக்க வேண்டும். அந்த பணிகளை இப்போது ஆரம்பித்தால் தான் 2028 லாவது முடிவுக்கு வரும். ரிங் ரோடு பணிகளில் முதற்கட்டமாக கிருஷ்ணாபுரம் - மருதாநல்லூர் பணியை துவங்க வேண்டும். மகாமக பணிகளை சிறப்பாக செய்ய கும்பகோணம் புதிய மாவட்டம் வேண்டும்.

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 หลายเดือนก่อน +1

    Kumbakonam moondram katta puravazhisalai valangaiman puravazhisalai nannilam puravazhisalai melum delta mavattangalil nadakkum athanai bypass road pathiyum oru video update podunga ji

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 หลายเดือนก่อน +2

    Langvall mall premier mall tidel park Kumbakonam revenue district ennachu enbathu patriyum oru video update podunga ji puthiya varuvai mavattangal arivippu ennaachu enbathu patriyum oru video update podunga ji melum town panchayat ellathayum municipality akka pogirom endru kn nehru sonnar 700 oorkal town panchayat agavum melum sila oorkal municipality aka povathayum sonnar athai pathiyum oru video update podunga ji

  • @badshanisha1174
    @badshanisha1174 หลายเดือนก่อน +3

    இடை இடையே அரசியல் அவியலை குவியலாய் பேசி, கோடு போட்டு ரோடும் போட்டிங்க ஒரு சபாஷ்.

  • @rmohan7612
    @rmohan7612 หลายเดือนก่อน +1

    What about thiruppananthal bye pass road.

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே ❤