நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்
தமது தந்தையின் அருமை பெருமைகளை சொல்லும் அதிர்ஷ்டம் பெற்றவர் திரு.பிரபு... நடிகர் திலகம் பற்றி எவ்வளவு முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை
கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்
இன்றும் கதாநாயகனாக நடிக்கும் தகுதி உள்ள நடிகர் 'இளைய திலககம்' அவர்கள்.. ஆனால் இவரை பயன் படுத்தும் தகுதியும் திறமையும் உள்ள இயக்குனர்கள் இல்லையே என்று வருத்தம்..!
@@sureshsuresh-kh9qo வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் இறந்தவருக்கு மரியாதை எப்படி செய்வீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லி தருகிறேன் இறந்தவருக்கு மரியாதை வணங்குவதுதான். நண்பா
அவர் என்ன உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் படைத்தாரா? அல்லது உருவாக்கினாரா?.. அவர் திறமையான நடிகர், உலகமே அவர் நடிப்பைபார்த்து வியந்ததுண்டு. எனக்கும் அவர் படங்கள், நடிப்பு எல்லாம் பிடிக்கும். வணங்குவதுபற்றி நீங்கள் எனக்கு சொல்லி தர தேவையில்லை; நீங்கள் வணங்குங்கள் அல்லது தெய்வமாக வைத்து போற்றி பகழுங்கள் no problem.
@@sureshsuresh-kh9qo சிவாஜி அய்யா மட்டும் இல்லை யார் இறந்தாலும் அவர்களை பார்த்து வணங்குவதுதான் அந்த நபருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. உலகத்தையும் உயிர்களையும் படைத்த இறைவறை ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு நாளும் வணங்கவேண்டும் அது அவர்கள் விருப்பம்.. உலகத்தையும் உயிர்களையும் படைத்தவனை மட்டுமில்லை வணங்கவேண்டும் உயிருடன் உள்ள மனிதர்கள் கூட ஒருவரை ஒருவர் வணங்குவது நல்லது அறிமுகமானது அழகான ஆரம்பமாக இருக்கும். வணங்குவது மிகப்பெரிய நன்மைகள் லாபங்களை கருணையை கொடுக்கும். வணங்குவதற்கு தகுதி கடவுளாக வோ உலகத்தையும் உயிர்களையும் படைத்தவனாக இருக்க வேண்டிய அவசியம் தகுதி தேவை இல்லை. மண் மரம் நீர் காற்று மனிதர்கள் இந்த உலகில் நாம் வாழ மகிழ எதுவெல்லாம் உதவியாக இருக்குமோ அவைகளை வணங்கி நன்றி சொல்லுங்கள். மனதில் அமைதி மகிழ்ச்சி கிடைக்கும். 🙏🙏
IAM vedaiyan Gnanasekaran, Thiruvarur, Tamil Nadu, India, very much liking Natigar Thilagam sivaji sir, who is equal to my Father. Put my namaskar to sivaji sir & all of his family members for ever.
வெற்றிகரமாக சிவாஜியோடு கலைஞருக்கு இருந்த தொடர்பை மறைத்து பதிவிட்டுள்ளதில் உங்கள் கீழ்ததரமான திறமை தெரிகிறது. பொதுவாகவே தமிழ் ஊடகங்களின் வன்மப் புத்தி உலகப் பிரசித்திப் பெற்றது.
நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.
அத்தனை நினைவுகளும் அழகு எங்கள் இதய வேந்தனின் ரசிகர்களுக்கு இன்ப விருந்து இறைவா எங்களுக்கு மறுபடியும் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தியை கொஞ்சம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிரோம
மதிய உணவு திட்டம் பிச்சை எடுத்தாவது நடத்துவேன்னு கர்ம வீரர் காமராஜர் சொண்ணவுடன் தலைவர் சிவாஜி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் உடனே பெருந்தலைவர் இந்த தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று காமராஜர் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டர் அந்த தொகை தலைவர் ஐந்து படத்தில நடிச்சு கொடுத்த தொகை அப்ப தலைவரோட சம்பளம் ஒரு படத்துக்கு இருபதாயிரம் இப்ப நூரு கோடி சம்பளம் வாங்குற நம்ம நடிக புலிங்க ஓடி ஒளியிரங்க ஆயிரம் ரூபாய் கொடுக்கனும்னா மீடியா வந்தாதான் கொடுப்பானுங்க தலைவர் விளம்பரம் அறியா வள்ளல் பெருமான் ஏதாவது சந்தேகம் இருந்தால் 1959இந்துபத்திரிகையில வந்து இருக்கிறது இது ஒரு சாம்பிள்தான் தலைவர் தமிழானாய் பிறந்ததால நம தமிழ் இனத்திற்கே பெருமை சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
@@kamalakannan9122 , what do you know about Sivaji, you useless fellow. He has spent more than 40% of his earnings by way of donations to individuals, govt welfare schemes , natural disasters etc.., not only in Tamil nadu, but in other states and also foreign countries.
பிரபு சார், சிவாஜி ஐயாவோட சிலையை லண்டன் மெழுகுசிலை மியூசியத்தில் வைக்க ஏற்பாடு செய்யுங்க.ஒன்னுமில்லாத அமிதாப் பச்சனோட சிலை இருக்கையா அங்கே.அவர் குடும்பத்தினர் தயுவு செய்து வாழுங்காலத்தில் இந்த பெரும் வேலையைச் செய்யுங்க. அவருடைய சிறப்பை நாமே பேசிகிட்டு இருந்தா எப்படி? உலகம் அறிய வேண்டாமா?
@@rishithakunaseelan3712 oh yakeh bagus .saya pekerja kerajaan hospital .saya gembira bercakap dgn anda ..klu boleh kita jadi seorang kawan yg baik krn org malaysia .klu percaya saya boleh bagi nombor telefon nanti boleh kita berkenalan .terima kasih .🙏🙏🙏🙏
Hi sir I really loved you're daddy pictures / you're pictures aso but when I young I really like too visited you're daddy but I really cannot make it I filled so sad aso if I never see you're daddy pictures I cannot sleep that's much Like you're daddy pictures take care may God blessed you/you're family...
I happened to see karnan in Shanthi theater when I was 10 years old. Surprisingly Vetai karan was released in Chitra theater. It was a big competition the live leopard was kept in the theater and big Chariot with five horses with some sunshine back grounds (museums like).
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகன் -யான்.அன்னை இல்லம் -அக்.1 -ம் தேதி ரசிகர்கள் கூட்டம் -தெரு பூராவும் நிரம்பி வழியும் ! அண்ணனின் பிறந்த நாள் ! அவரை வாழ்த்தியும் , வாழ்த்து பெற்றும் ரசிகர்கள் ! அனைவருடனும் ,தனித்தனியே மகிழ்வுடன் புகைப்படம் எடுத்து,வந்தவர்களை மகிழ்வித்து அனுப்புவார்.ஒவ்வொரு ரசிகர் இல்லங்களில் அவரைக் காணலாம்.தானும் அவ்வாறு படம் எடுத்துக் கொண்டேன் ! அவரை உலகினர் புகழ்ந்தது-அவர் பிறரைப் புகழ்ந்தது ! இவைகளைப் சேர்த்து வைத்து பிறருக்கு காட்டி மகிழ்ந்தேன்! கலைகளின் தவப்புதல்வர் ! நடிப்புக்கு இலக்கணம் வகுத்து,இலக்கியமாய் வாழ்ந்து -உலகில் நிலைபேறு கண்டவர் ! திரையில் நடிக்கும் அவர் -வாழ்வில் நடிக்கத் தெரியாதவர் ! பிரிந்து வாழ்ந்த தங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து ஆலமரமாக நின்று விழுதுகளால் -நிலைத்து புகழுடன் என்றும் வாழ்கிறார் ! வாழ்க ! வளர்க ! அவரது குடும்பம் !
Most irritating is to hear Uma's voice in the middle of the interview. Her extra sounts are really killing me..The best way to appreciate this interview is to hide this lady and her voice.
நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்
தஞ்சாவூர் நெற்களஞ்சியம் தந்த மகத்தான கலைக்களஞ்சியம் சிவாஜிகணேசன் அவர்கள்,எங்கள் ஊரின் பெருமை,தஞ்சையின் மைந்தன்.தமிழர்களுக்கு கிடைத்த கலைப்பொக்கிஷம்.
மிகவும் அருமையான பதிவு நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடைய புகழ் வாழ்க
அவருக்கு நிகர் அவர்தான்.வாழ்க அவர் புகழ். உலகம் உள்ளவரை புகழ் இருக்கும்
தமது தந்தையின் அருமை பெருமைகளை சொல்லும் அதிர்ஷ்டம் பெற்றவர் திரு.பிரபு...
நடிகர் திலகம் பற்றி எவ்வளவு முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை
Vao 5
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் மரியாதை திரைப்படம் மிகவும் அருமை,நடிகர் பிரபு இவரின் சிறு பிள்ளை போல சிரிப்பு அழகு......😍
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்🌺💓🌸💛🍀💙🌼💜🌺💚🌹👍
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👌👍🙏இளையதிலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான பதிவு 👌👍❣🙏
கண்களில் கண்ணீருடன் பார்த்தேன் அண்ணா. ஏனோ அவரை நடிகராய் நினைத்ததில்லை. என் பெரியப்பா அவர். அருமை.அருமை.அருமை.
T
👌👌👌
@@srieeniladeekshaNJ
Mk no
Prbhu. Is. Gifted. Child. Shivaji. Family
இளைய திலகத்தின் சிரிப்பே தனி அழகு
waw, What a Simple Man, Biggest Salute
Prabu Shivaji Ganeshan is a legend actor of Tamil Cinema
Nadigar thilagam Shivaji Ganeshan is a Great Human Person
சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் மிக நன்றறாகயிருக்கும்
Big big fan this man.. Man of style.. And i like Vikram Prabhu also..
Very happy to see pepsi uma.after long time back..it is like one stone with two fruites..sivaji sir and uma.madam..from Sri Lanka
I am sivaji sir racigan .mostly all sivaji sir cinemas seen with emotional feelings and enjoyed.
Very interesting & informative interview.
அருமை
அருமையான பேட்டி. வாழ்த்துக்கள்.
சிவாஜி கணேசன் போல் இனி யாரும் வர முடியாது
Fantastic program. Dr.shivaji is great generous
சிவாஜி கணேசனைப்போல், திரைத்துறையில் பிறந்தவனும் இல்லை, பிறக்கப்போவதுமில்லை. கலைத்தாயின் ஒரே மகன் ஒருவனே கணேசன்.
Mr prabhu, even if you r on the bulky side yr smile, laughter, body languge n most important that cute dimple of your, loooong live.
Arumai arumai arumaiyaana naeekaanal 👌👌👌
Sivaji appa enaku romba romba pudikum❤❤❤❤
Excellent program.I like whole NT family . Great devoty of him.Prabu sir is so cute.
கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்
உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள ஒரே நடிகர் தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி ரசிகன் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க அவர் புகழ்
100/1000% உண்மைதான்
@@sivananthanparanthaman7429 நன்றி
👌👌👌👍
True...i have watched
1.Muthal thethi
2.Vidi velli
3.Sumathi en sundari and much more during the lock down
அவருக்கு நிகர் அவர் தான் அவரை போல இனிமேல் எந்த நடிகரும் நடிக்கமுடியாது காரணம் அவர் கலைதாயின் தலைமகன் என்றும் அவர் புகழ் ஒங்கட்டும்
ionn98o
Finally I got what program I need.
En theiveega thaththa sivaji iiya..
Noi nodi inndri theerha ayusodu erukka vendum
💗Prabu
SHIVAJI and PRABHU sir ku oru umma..
Proud of Shivaji Ayya
Uma sister god bless you
Most versatile actor in tamil cinema.
Sivaji Ganesan Sir the best actor in the world. He will continue to live on in our hearts forever. Miss you appa. ❤️❤️
மக்களின் தெய்வம் சிவாஜி கணேசன் ❤
வணக்கம் சகோதரர் நீண்ட நாள் ஆசை எனக்கு நிறேவேறியது
இன்றும் கதாநாயகனாக நடிக்கும் தகுதி உள்ள நடிகர் 'இளைய திலககம்' அவர்கள்.. ஆனால் இவரை பயன் படுத்தும் தகுதியும் திறமையும் உள்ள இயக்குனர்கள் இல்லையே என்று வருத்தம்..!
Prabhu anna very nice .........
.. நடிகர் திலகம் நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பு🌹🙏🌹
எங்கள் பல்கலைக்கழகம் அய்யா சிவாஜி அவர்கள் வணங்குகிறேன்.
👌👌👌
வணங்கும் அளவுக்கு அவர் தெய்வம் இல்லை.
ஆனால் அவரின் நடிப்புத்திறமை பற்றி பாராட்டலாம். வியப்பில் ஆழ்ந்து போகலாம், அற்புதமான நடிகர் அவ்வளவு தான்.
@@sureshsuresh-kh9qo வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் இறந்தவருக்கு மரியாதை எப்படி செய்வீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லி தருகிறேன் இறந்தவருக்கு மரியாதை வணங்குவதுதான். நண்பா
அவர் என்ன உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் படைத்தாரா? அல்லது உருவாக்கினாரா?.. அவர் திறமையான நடிகர், உலகமே அவர் நடிப்பைபார்த்து வியந்ததுண்டு. எனக்கும் அவர் படங்கள், நடிப்பு எல்லாம் பிடிக்கும்.
வணங்குவதுபற்றி நீங்கள் எனக்கு சொல்லி தர தேவையில்லை; நீங்கள் வணங்குங்கள் அல்லது தெய்வமாக வைத்து போற்றி பகழுங்கள் no problem.
@@sureshsuresh-kh9qo சிவாஜி அய்யா மட்டும் இல்லை யார் இறந்தாலும் அவர்களை பார்த்து வணங்குவதுதான் அந்த நபருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. உலகத்தையும் உயிர்களையும் படைத்த இறைவறை ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு நாளும் வணங்கவேண்டும் அது அவர்கள் விருப்பம்.. உலகத்தையும் உயிர்களையும் படைத்தவனை மட்டுமில்லை வணங்கவேண்டும் உயிருடன் உள்ள மனிதர்கள் கூட ஒருவரை ஒருவர் வணங்குவது நல்லது அறிமுகமானது அழகான ஆரம்பமாக இருக்கும். வணங்குவது மிகப்பெரிய நன்மைகள் லாபங்களை கருணையை கொடுக்கும். வணங்குவதற்கு தகுதி கடவுளாக வோ உலகத்தையும் உயிர்களையும் படைத்தவனாக இருக்க வேண்டிய அவசியம் தகுதி தேவை இல்லை. மண் மரம் நீர் காற்று மனிதர்கள் இந்த உலகில் நாம் வாழ மகிழ எதுவெல்லாம் உதவியாக இருக்குமோ அவைகளை வணங்கி நன்றி சொல்லுங்கள். மனதில் அமைதி மகிழ்ச்சி கிடைக்கும். 🙏🙏
Prabhu sir really you are gifted family. SAVITHRI SAI.
Legend
I love sivaji
IAM vedaiyan Gnanasekaran, Thiruvarur, Tamil Nadu, India, very much liking Natigar Thilagam sivaji sir, who is equal to my Father.
Put my namaskar to sivaji sir & all of his family members for ever.
எங்கள் உயிரே அன்னைஇல்லம்
Prabhu interview nice
Legend of Indian cinema, freedom fighter son, patriotic leader, acting university Dr sivaji .
I grow up watching sivaji film...great actor
...no one can replace him...a legend...i love prabu too...bless family...and God bless the family...
X
Ggssvszxbbbb.
Dr.Shivaji is Holyman.
Thank you madam for uploading video. 18th April 2023.
Really prabhu is lucky
வெற்றிகரமாக சிவாஜியோடு கலைஞருக்கு இருந்த தொடர்பை மறைத்து பதிவிட்டுள்ளதில் உங்கள் கீழ்ததரமான திறமை தெரிகிறது. பொதுவாகவே தமிழ் ஊடகங்களின் வன்மப் புத்தி உலகப் பிரசித்திப் பெற்றது.
நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.
Only sivaji is the greatest actor in the world.
Great actor sivaji
மாமன்னன் நடிகர் திலகம் அவர்களின் புகழ் என்றேன்றும் நிலைத்திருக்கும்
Hello Uma... Sivaji, pride of Indian cinema. Nice to hear about his history.
great kalaingen .age is one great enemy ,otherwise we would not have lost him.
Fantastic show a huge fan of Sivaji Ganesan sir and Prabhu😍 but irritating was anchor uma she's not letting him speak😡
really super
The greatcinema family and memorable photos.
அத்தனை நினைவுகளும் அழகு எங்கள் இதய வேந்தனின் ரசிகர்களுக்கு இன்ப விருந்து இறைவா எங்களுக்கு மறுபடியும் எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தியை கொஞ்சம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிரோம
Kanja pisnari
மதிய உணவு திட்டம் பிச்சை எடுத்தாவது நடத்துவேன்னு கர்ம வீரர் காமராஜர் சொண்ணவுடன் தலைவர் சிவாஜி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் உடனே பெருந்தலைவர் இந்த தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று காமராஜர் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டர் அந்த தொகை தலைவர் ஐந்து படத்தில நடிச்சு கொடுத்த தொகை அப்ப தலைவரோட சம்பளம் ஒரு படத்துக்கு இருபதாயிரம் இப்ப நூரு கோடி சம்பளம் வாங்குற நம்ம நடிக புலிங்க ஓடி ஒளியிரங்க ஆயிரம் ரூபாய் கொடுக்கனும்னா மீடியா வந்தாதான் கொடுப்பானுங்க தலைவர் விளம்பரம் அறியா வள்ளல் பெருமான் ஏதாவது சந்தேகம் இருந்தால் 1959இந்துபத்திரிகையில வந்து இருக்கிறது இது ஒரு சாம்பிள்தான் தலைவர் தமிழானாய் பிறந்ததால நம தமிழ் இனத்திற்கே பெருமை சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
@@kamalakannan9122 ஒரு பதிவு போட்டுஇருக்கிறேன்
@@kamalakannan9122 Bro you're not right
Go and watch Sivaji Ganesan was good Helping person
He is a Karna
@@kamalakannan9122 , what do you know about Sivaji, you useless fellow. He has spent more than 40% of his earnings by way of donations to individuals, govt welfare schemes , natural disasters etc.., not only in Tamil nadu, but in other states and also foreign countries.
Super 👌
தாஜ்மஹால் அருகே அப்பாவும், அம்மாவும் நிற்பது "பதிபக்தி" படமா? "பாவை விளக்கா?"
I like you very much Prabhu Anna. I want to see you one time in my life.
No 1Ancher in tamil media.
Well matured actor accomadative,(iyainthu nadakkum ariya panakkara pillai) Prabhu avargal.
Yennavendru solvathamma❗🙏
பிரபு சார், சிவாஜி ஐயாவோட சிலையை லண்டன் மெழுகுசிலை மியூசியத்தில் வைக்க ஏற்பாடு செய்யுங்க.ஒன்னுமில்லாத அமிதாப் பச்சனோட சிலை இருக்கையா அங்கே.அவர் குடும்பத்தினர் தயுவு செய்து வாழுங்காலத்தில் இந்த பெரும் வேலையைச் செய்யுங்க. அவருடைய சிறப்பை நாமே பேசிகிட்டு இருந்தா எப்படி? உலகம் அறிய வேண்டாமா?
உண்மை...அய்யாவுக்கு எப்போதோ சிலை வைத்திருக்க வேண்டும்....
நல்லதை உரக்க சொல்வோம்
Yes
நடிகர் திலகம் சிலையை வைக்க சொல்வது சரி.நியாயமான கோரிக்கை. ஆனால் ஒன்றும் இல்லாத அமிதாப் பச்சன் என்று இன்னொரு நல்ல நடிகரை சொல்வது மிகவும் தவறு.
@@magendran_kuala_lumpur நன்றி. திருத்திக் கொள்கிறேன்.
The first tamil anchor that I know, Pepsi Uma ❤🔥
Fact is all 90's kids first and favorite anchor
@@Unprietter yes yes 😁
@@rishithakunaseelan3712 i am malaysian i also like him because make relax interview .🙏 but you are more beathy than her .
@@rishithakunaseelan3712 oh yakeh bagus .saya pekerja kerajaan hospital .saya gembira bercakap dgn anda ..klu boleh kita jadi seorang kawan yg baik krn org malaysia .klu percaya saya boleh bagi nombor telefon nanti boleh kita berkenalan .terima kasih .🙏🙏🙏🙏
Pepsi ungal choice in sun tv on Thursday 0830-0900 pm.
Hi sir I really loved you're daddy pictures / you're pictures aso but when I young I really like too visited you're daddy but I really cannot make it I filled so sad aso if I never see you're daddy pictures I cannot sleep that's much Like you're daddy pictures take care may God blessed you/you're family...
அண்ணா ஓப்பனிங் தலைவர் படத்துக்கிட்ட இருந்து அமர்க்களம்
I happened to see karnan in Shanthi theater when I was 10 years old. Surprisingly Vetai karan was released in Chitra theater. It was a big competition the live leopard was kept in the theater and big Chariot with five horses with some sunshine back grounds (museums like).
Pepsi Uma glad see her again.
Ncie
Excellent Braphusir.
Arumai Sir.
You can't compare anyone with Sivaji
He is great and world best
Pepsi Uma ungalai ennaku rompa pedikkum
பிரபு, எம்ஜிஆரின் மிகப் பெரிய ரசிகர் அதை சொன்னது பிரபு...
Sivaji avarkaluku nigar yarum eilla
Super
Shivaji can act like me but l can't act like Shivaji -MARLON BRANDO
There is only one Shivaji
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகன் -யான்.அன்னை இல்லம் -அக்.1 -ம் தேதி ரசிகர்கள் கூட்டம் -தெரு பூராவும் நிரம்பி வழியும் ! அண்ணனின் பிறந்த நாள் ! அவரை வாழ்த்தியும் , வாழ்த்து பெற்றும் ரசிகர்கள் ! அனைவருடனும் ,தனித்தனியே மகிழ்வுடன் புகைப்படம் எடுத்து,வந்தவர்களை மகிழ்வித்து அனுப்புவார்.ஒவ்வொரு ரசிகர் இல்லங்களில் அவரைக் காணலாம்.தானும் அவ்வாறு படம் எடுத்துக் கொண்டேன் ! அவரை உலகினர் புகழ்ந்தது-அவர் பிறரைப் புகழ்ந்தது ! இவைகளைப் சேர்த்து வைத்து பிறருக்கு காட்டி மகிழ்ந்தேன்! கலைகளின் தவப்புதல்வர் ! நடிப்புக்கு இலக்கணம் வகுத்து,இலக்கியமாய் வாழ்ந்து -உலகில் நிலைபேறு கண்டவர் ! திரையில் நடிக்கும் அவர் -வாழ்வில் நடிக்கத் தெரியாதவர் ! பிரிந்து வாழ்ந்த தங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து ஆலமரமாக நின்று விழுதுகளால் -நிலைத்து புகழுடன் என்றும் வாழ்கிறார் ! வாழ்க ! வளர்க ! அவரது குடும்பம் !
👌👌👌
Most popular anchor of 90s, Pepsi UMA.
I love u pepsi uma.
Arimai.i.like.him.very.much.oru.padam.vedali.
..andavan.avari.vittu.vaikavillai.tamil.thiraikku.
Periya.ezhapu
Good movement.
Casually he is speaking
prabu romba pdikum
prabu sir neenga filim le varanum ayan padathule semma corrector ungalukku
Vanakam Prabu Sir Valga Tamil 👏👏
Most irritating is to hear Uma's voice in the middle of the interview. Her extra sounts are really killing me..The best way to appreciate this interview is to hide this lady and her voice.
❤️❤️❤️
ஸ்ரீ ப்ரியா மற்றும் குஷ்பூ ஆகியோருக்காக பிரபு 🏡 வீட்டில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்தது உண்மையா
Back ட்ரோப் இல் 1931 மற்றும் 2013 என்று உள்ளது. அது எதற்கு. சிவாஜி அய்யா பிறந்தது oct 1, 1928. இறந்தது ஜூலை 21, 2001.
Prabhu sir illa. Enaku eppavum Prabhu annan dhan....enga ooru singam....from Thanjavur District..
Enga appa kooda sernthu tv la paaka aarambichathu sivaji thatha movie. Ipo youtube la kooda free a iruntha avar movie tha epavum
I Want to take photo with prabu. I like prabu very much.still. I am Prabus fan