ஐயா ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அற்புதம் சிவாஜி சிவாஜி தான் கௌரவம் படத்தில் நீங்கள் நடித்த அந்த கேரக்டரில் நானும் நடிக்க வேண்டும் ஆசை பட்டேன் அந்த ஆசை தங்களுடன் மருதநாயகம் நாடகத்தின் ஒத்திகையில் நிறைவேறியது 🙏🏼👍✌️ அன்புடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 👍✌️🙏🏼
அவருடைய கட்சி கொடி வெள்ளை சிவப்பு... நான் கள்ளக்குறிச்சியில் சிவாஜி என்ற தெய்வத்தை கட்சி பிரச்சாரத்தின் போது ஸ்கூல் முடிந்து வெளியே வந்தபோது பார்த்தேன் 🙏🔥😍
அரி - திருமால் (ஹரி) மற்றும் சிங்கம், என்றும் பொருள்படும். அப்படிப்பட்ட அரி (சிங்கம் - நடிகர் திலகம்) பற்றி அனைவரும் நன்கு அறியும் வண்ணம் அரிய வரிகளில் வரிக்கு வரி கரிய மேகம் வழங்கும் அமுத மாரி போல் உரைத்த, அறிவிற் சிறந்த அரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. அரியின் பதிவுகள் போல வருவது அரிதினும் அரிது. அன்புடன், கிரி [V.GIRIPRASAD (70)]
Nadigar Thilagam is the greatest Actor ever we have seen and enjoyed. Fantastic actor who did all types of characters ever seen. Yg is a dye-hard fan of Sivaji and he has exhibited lot of loyalty and appreciation to Nadigar Thilagam.
பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.சிவாஜி ஐயாவுக்கு நிகர் அவரே.நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அவர் காலத்தில் வாழ்ந்து அவரை ரசிக்க
சார் மனிதனுக்கு உடல் உண்டு உணர்வு உண்டு குடும்பம் உண்டு பந்தபாசம்உண்டு இந்த அமைப்பில் தான் மனிதன் வாழ்கிறான். ஒரு நேரத்தில் ஒருஉணர்வைதான் மனிதன் வெளிபடுத்தமுடியும் சிவாஜி படம்பார்ப்பவர்களுக்கு மனித உணர்வுகள் அத்தனையும் ஒரே நேரத்தில் வெளியாகும். அவதாரபுருஷன்அவர்.பல ஆயிரம் ஆண்டுகள் இப்பூமியில் இருப்பார் அவர்.
Sivaji Ganesan was action on earth--a perfect personification of action and acting.As Magi put it Sivaji was the eleventh avathar.Actor Magendran was quite spontaneous in enlisting the incomparable great qualities of the greatest actor Sivaji. Salute to our YGM for his open heart without any reservation. Padmanabhan
Dear Mr YGM Excellent narration about Sri Shivaji Ganesan. As I too had some personal interaction with the great man, your expression has brought tears. R Srinivasan( Madurai) Now in Bengaluru
8:13 exactly sivaji aiyaa nadipin pathippu thaan ella new actors kitte yum irukku , they have subtle their acting for current audience but there is an impact of sivaji aiyaa
Super ygmahebdran give super. Explanation our great actor simakurlan nadikarthilakam sivajiganesean our fat we have last but. No-one compare like sivajiganesan vallkayour pogal still india okthanks
அய்யா Y.G.மகேந்திரன் சிவாஜி கணேசன் பற்றி தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மையே.ஆம்! சிவாஜி அய்யாவுக்கு பிரபு போல் ராஜ்குமார் போல் அவரும் ஒரு பிள்ளை தான்.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பினை அங்குலம் அங்குலமாக உள்வாங்கி பார்போற்றும் நடிகராக திரு.ஒய்ஜிமகேந்திரன் உள்ளார்.
அய்யா சிவாஜி பற்றி அரசியல் விமர்சனங்கள் சொன்னாலும் தன்னை முன்னிறுத்தாமல் நாடுவளர்சிக்கு பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜர் அய்யாவுக்கு உறுதுணையாக இருந்தார்
நான் சிவாஜி அப்பாவின் தீவிர பக்தன் இன்றுவரை அமாவாசை அன்று என் பெற்றோர்களுக்கு திதி கொடுக்கும்போது அவர் பெயரையும் கமலாம்மா பெயரையும் சேர்து தான்அர்க்யம் விடுவேன்
All sivaji sir movies defines how good family good person and cultivates good character that is the contribution he has done to this society all kids need to be cultivated with showing respect taking care of family by showing all his movies ippo ellam enga such acting and movies are coming old movies are top respectable movies even now if you see such movies it makes u to see as a family together
my late mother used to tell me when I was a small school boy, not to cry on seeing sivaji on any film when I cried I never cry for anything except for the acting of Sivaji in films Sivaji creates human being through his films
@@krishnaswamy8663 yes bro, true. All the time I used to cry suddenly in any Sivaji Sir films, now I realise in the history of cinema, one and only hero who could make people cry though his emotive self expressions and not with involving others. Scripts too were written emotively for him. Easiest thing to do in film is exposition of violence, aggressive behaviors which create human animals. Now, all overact. Sivaji sir used to act emotionally. Emotive behaviour is not over acting. Those days who could not bring expressions like him daunted, destroyed and discouraged him from due recognition. He separated Acting from politics and that is true art form. Sivaji sir will be recognised posthumously in the days to come by future generations
எத்தனை எத்தனை நலிந்த கலைஞர்களுக்கு நாடகம் நடத்தி உதவி லட்ச ரூபாய் நிதி ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பெருந்தலைவர் கேட்டவுடன் மதிய உணவு திட்டத்திற்கு நிதி கொடுத்த கொடை வள்ளல் இவ்வளவு பெரிய தொகை பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று காமராஜர் அய்யா அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டர் அந்த திட்டத்திற்கு சிவாஜி உணவு திட்டம் அப்படின்னு போடலாம் என்று காமராஜர் சொன்னதாகவும் அதற்கு நடிகர் திலகம் ஏழைப்பிள்ளைகள் கல்விக்காக கொடுத்த நிதிக்கு என் பெயர் வேண்டாமே என்று மறுத்ததாகவும் அதுவே மதிய உணவு திட்டம் ஆனது
Beautiful and memorable words by YGM sir. Touching and true tribute to engal Nadigar Thilagam Sivaji. No words are enough to describe the genius and brilliance of our beloved, Sivaji sir. He will always live with us tamilians forever thru his magical films. Long live Sivaji sir❤💐💐🌷🌷🌹🌹
சரியாக சொலறீங்க. என் இதயத்தை கிழித்தால் சிவாஜி தான் இருப்பார். சிவாஜி இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும், 3 நாள் non-stop ஆக 72 மணி நேரம் டீவி முன்னாடியும் ஸ்வாமி படத்தின் முன்னாடியும், மாற்றி மாற்றி உட்கார்ந்து அழுதேன். Why shivaji photo means, I want him to be reborn immediately. We need him in this south india. My pledging and crying, begging, consoling me, continuously contemplating with God about our need of him in tamil industry. With out Guru, industry is vague. Even if he stopped acting that ti.e there is a person like Guru to monitor around us, I felt. துளி கூட தூங்கவே இல்லை. அந்த காலத்தில் நிறைய தடவை ஒரே படத்தை பார்க்க முடியாது. வீட்டில் பணம் தர மாட்டார்கள். எனக்கு வயது 56 இப்போது. என் பாட்டிக்கு நான் தான் எப்போதும் சினிமாவிற்கு company நான் தான் 1975 ல். என் வயது 8 அப்போது. Shivajiயின் prime time.
I have seen YGM in very early days may be during 70 -72. I am astounded at his memory8es about Shivaji.i have great respect for shivaji.i never forget hii master pieces: uttama puthran,tiruviliafal,parthal mattu poduma,pavamannippu,aalayamani,palumpazhamum and many more. His perfy was par exence
மகேந்திரன் அவர்களின் விளக்கம்
மிக மிக அற்புதம்.
அவர் பல அவதாரங்கள் எடுத்த பதினோராம் அவதாரம். 🙏
ஐயா ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அற்புதம் சிவாஜி சிவாஜி தான் கௌரவம் படத்தில் நீங்கள் நடித்த அந்த கேரக்டரில் நானும் நடிக்க வேண்டும் ஆசை பட்டேன் அந்த ஆசை தங்களுடன் மருதநாயகம் நாடகத்தின் ஒத்திகையில் நிறைவேறியது 🙏🏼👍✌️ அன்புடன் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 👍✌️🙏🏼
உண்மை ❤️எங்கள் இதயத்தில் இருப்பது நடிகர் திலகம் மட்டுமே.
Sivaji sir legend ore varthai YGM oru best comedy nadigar medai & cinema legend
மகேந்திரன் சார் நன்றி
எங்களை போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு நீங்கள் முன்னோடி
கோடிக்கணக்கான அப்பாக்களையும் அம்மாக்களையும் சகோதர சகோதரிகளையும் மகன் மகள்களையும் பெற்றவர் சிவாஜி.
ஓய் ஜீ is great actor pokkiriraja Guru Parichaikku Neramaachu
நானும் ஒரு நாடக நடிகன் பள்ளிபருவத்தில்
😊😊
மிக இயல்பாய் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார் YGM Sir .
Sivaji sir is a legend.
Nice .
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் உலக மகா நடிகர். மறக்க முடியாத மாமனிதர்.
YG sir.. ❤️ your பரிட்சைக்கு நேரமாச்சு பார்த்துவிட்டு அழுத நாள் எவ்வளவோ 🙏🔥... You are a great actor sir 🙏
அய்யா y.g அவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. என்றும் நம் உள்ளதில் நடிகர் திலகம் என்றென்றும் நிலைத்து நிற்பார்.🙏
சிவாஜி கணேசன் பிறந்த மண்னுக்கு பெருமை சேர்த்தவர்.🎉
தோன்றினார் மறையவில்லை வாழ்கிறார் YGM சார் உருவில்.
சிவாஜி கணேசன் அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
அவருடைய கட்சி கொடி வெள்ளை சிவப்பு... நான் கள்ளக்குறிச்சியில் சிவாஜி என்ற தெய்வத்தை கட்சி பிரச்சாரத்தின் போது ஸ்கூல் முடிந்து வெளியே வந்தபோது பார்த்தேன் 🙏🔥😍
Excellent Y G SIR. Thank u for sharing your memories with NT Sir. You r the luckiest person.
அருமையான பேச்சு அற்புதமான தகவல்கள்
Excellent Mahendran Sir
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி
Super மகேந்திரன் சார்.
YGM சொன்னது அனைத்தும் எங்கள் உணர்வு.அவரும் அவர் குடும்பமும் பல்லாண்டு வாழ சிவாஜி கணேசன் ரசிகனாக வாழ்த்துகிறேன்.
*நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா*
சிவனே இவரைப் போலன்றோ நானென்று
நினைத்தி ருப்பார்
செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார்
தேவார மூவரில் இருவர்
சுந்தரரும் அப்பரும்
செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார்
வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில்
வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார்
வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும்
நாமே இவரென்று
வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார்
விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு
தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும்
அண்ணனும் தம்பியும்
அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும்
சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார்
எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும்
முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய
இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை
எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே
*பாவலர்.அரி.கே.பி.கே*
*பெங்களூரு*
அழகான பதிவு
உண்மையான உண்மை
அரி - திருமால் (ஹரி) மற்றும் சிங்கம், என்றும் பொருள்படும். அப்படிப்பட்ட அரி (சிங்கம் - நடிகர் திலகம்) பற்றி அனைவரும் நன்கு அறியும் வண்ணம் அரிய வரிகளில் வரிக்கு வரி கரிய மேகம் வழங்கும் அமுத மாரி போல் உரைத்த, அறிவிற் சிறந்த அரிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. அரியின் பதிவுகள் போல வருவது அரிதினும் அரிது. அன்புடன், கிரி [V.GIRIPRASAD (70)]
Nadigar Thilagam is the greatest Actor ever we have seen and enjoyed. Fantastic actor who did all types of characters ever seen. Yg is a dye-hard fan of Sivaji and he has exhibited lot of loyalty and appreciation to Nadigar Thilagam.
Thanks to Mahendran for bringing us those great beautiful memories of Sivaji Ganeshan. His memories will live on for ever.
நானும் உங்களை போல் சிவாஜி வெறியன். மிக்க நன்றி y.g.p sir , அவரோட தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு.
Moon
Fantastic U r super even I love Him( Sivaji) very very much ❤🎉
👍💯...செவாலியே
Sir neenga romba great person .honest pure gentle man.🙏ungalai meet pannanum sir.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி நிறைய செய்திகள் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி 👃
YGM sir not only nadigar thilagam fan but veriyannnn😊
Me too...I'm still watching his movie everyday ❤
இப்படி பார்க்கும் போதே 'கண்ணீர்' வரச்செய்த அற்புதமான நேர்காணல்
பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.சிவாஜி ஐயாவுக்கு நிகர் அவரே.நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அவர் காலத்தில் வாழ்ந்து அவரை ரசிக்க
¹
🎉🎉
Really sivaji and y.g.m are great
Nanum Sivaji.Sir rasigai.neengal solvathu ellam unnmai.Avar indrum nam ullangalil vazhnthu kondu irukirar🙏🙏🙏
.
சார் மனிதனுக்கு உடல் உண்டு உணர்வு உண்டு குடும்பம் உண்டு
பந்தபாசம்உண்டு இந்த அமைப்பில் தான் மனிதன் வாழ்கிறான். ஒரு நேரத்தில் ஒருஉணர்வைதான் மனிதன் வெளிபடுத்தமுடியும் சிவாஜி படம்பார்ப்பவர்களுக்கு மனித உணர்வுகள் அத்தனையும் ஒரே நேரத்தில் வெளியாகும்.
அவதாரபுருஷன்அவர்.பல ஆயிரம் ஆண்டுகள்
இப்பூமியில் இருப்பார் அவர்.
சிறந்த பதிவு நன்றி
Im🎉றறற னம
ற@@seenivasan7167
Sivaji and Y.G.M both of you great
Sivaji ygm anna valga
Sivaji Ganesan was action on earth--a perfect personification of action and acting.As Magi put it Sivaji was the eleventh avathar.Actor Magendran was quite spontaneous in enlisting the incomparable great qualities of the greatest actor Sivaji.
Salute to our YGM for his open heart without any reservation.
Padmanabhan
Really heart touching speech of YGM sir.May God bless you sir..
சார் கமலா அம்மா சொன்னது போல் தலைவரின் தலை பிள்ளை ygm அவர்கள் வாழ்க வளமுடன்.sv முருகன் மதுரை
Excellent respect and tribute!! Thank you YG!
என் இதயத்தை கிழித்தாலும் நடிகர் திலகம் தான் இருப்பார்.
Arumaiyana interview, super super, Shivaji the great,
Die hard fan neenga na appo nangal ellam...never die NT fans. See vasantha maligai along with fans now YG sir.
ThankyouSIR🎉 GREATSIVAJI🎉
Attahasamana speech about yhe legend
Thank u so much sir for sharing so many infmns about NT sir. One of my fav movies is also படிக்காத மேதை, so happy to share this
Dear Mr YGM
Excellent narration about Sri Shivaji Ganesan. As I too had some personal interaction with the great man, your expression has brought tears.
R Srinivasan( Madurai)
Now in Bengaluru
YGM u r great fan of Sivaji Sir
8:13 exactly sivaji aiyaa nadipin pathippu thaan ella new actors kitte yum irukku , they have subtle their acting for current audience but there is an impact of sivaji aiyaa
YG super👍👍👍
Great information about Sivaji ganesan by Y. G. Mahendra
நீங்கள் நூறு ஆண்டு வாழவேண்டும் அண்ணா🙏🙏🙏
Super ygmahebdran give super. Explanation our great actor simakurlan nadikarthilakam sivajiganesean our fat we have last but. No-one compare like sivajiganesan vallkayour pogal still india okthanks
Real life karnan Dr Sivaji ayya🙏
Sivaji greatest dedicated actor everyone know. he is patriotic person. real karnan in his life. Kamaraj true follower.
Super mahendran ji.
பிரமதமான ,interview.. நாடகத்திலிருந்து வந்ததால்தன் நல்ல நடிப்பு க்கும் என்பது உண்மை....
en manaivi makkalukku theriyum nadigar thilagam avargalukku piragu dhaan avargal endru .. andha alavukku sivaji sir avargalai naanum swaasikkiren ..
Sivaji An all Time Great!!!
Very great memories of y g p sir
Memorable days
அய்யா Y.G.மகேந்திரன் சிவாஜி கணேசன் பற்றி தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மையே.ஆம்! சிவாஜி அய்யாவுக்கு பிரபு போல் ராஜ்குமார் போல் அவரும் ஒரு பிள்ளை தான்.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பினை அங்குலம் அங்குலமாக உள்வாங்கி பார்போற்றும் நடிகராக திரு.ஒய்ஜிமகேந்திரன் உள்ளார்.
Real son of sivaji sir.
18 வயதில் நான் வசந்தமாளிகை சுமார் 72 முறை கோவை ராஜா தியேட்டரில் பார்த்தேன்
I like love to meet you YG as I could not met the great
YG sir நீங்களும் அருமையான நடிகர் தான்
He thinks he does home work by observing real life characters he does his hardwork and invest time to learn , that os greatness
அய்யா சிவாஜி பற்றி அரசியல் விமர்சனங்கள் சொன்னாலும் தன்னை முன்னிறுத்தாமல் நாடுவளர்சிக்கு பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜர் அய்யாவுக்கு உறுதுணையாக இருந்தார்
நான் சிவாஜி அப்பாவின் தீவிர பக்தன் இன்றுவரை அமாவாசை அன்று என் பெற்றோர்களுக்கு திதி கொடுக்கும்போது அவர் பெயரையும் கமலாம்மா பெயரையும் சேர்து தான்அர்க்யம் விடுவேன்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அடியேன் காந்தி கலாம் , MGR க்கு எள்ளுடன்.தண்ணீர் இறைத்து தர்ப்பணம் முடிப்பேன்.
All sivaji sir movies defines how good family good person and cultivates good character that is the contribution he has done to this society all kids need to be cultivated with showing respect taking care of family by showing all his movies ippo ellam enga such acting and movies are coming old movies are top respectable movies even now if you see such movies it makes u to see as a family together
Very fine channel to hear about sivaji sir
மிகச் சிறப்பாக இருந்தது. நேர்காணல். 🎉🎉🎉🎉🎉🎉🎉
Great mr.YG mahendran.
Great sir
Good one.
Great Sivaji
my late mother used to tell me when I was a small school boy, not to cry on seeing sivaji on any film when I cried
I never cry for anything except for the acting of Sivaji in films
Sivaji creates human being through his films
😢😢
@@krishnaswamy8663 yes bro, true. All the time I used to cry suddenly in any Sivaji Sir films, now I realise in the history of cinema, one and only hero who could make people cry though his emotive self expressions and not with involving others. Scripts too were written emotively for him. Easiest thing to do in film is exposition of violence, aggressive behaviors which create human animals. Now, all overact. Sivaji sir used to act emotionally. Emotive behaviour is not over acting. Those days who could not bring expressions like him daunted, destroyed and discouraged him from due recognition. He separated Acting from politics and that is true art form. Sivaji sir will be recognised posthumously in the days to come by future generations
@@subramanianramamoorthy3413well said sir
எத்தனை எத்தனை நலிந்த கலைஞர்களுக்கு நாடகம் நடத்தி உதவி லட்ச ரூபாய் நிதி ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பெருந்தலைவர் கேட்டவுடன் மதிய உணவு திட்டத்திற்கு நிதி கொடுத்த கொடை வள்ளல் இவ்வளவு பெரிய தொகை பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று காமராஜர் அய்யா அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டர் அந்த திட்டத்திற்கு சிவாஜி உணவு திட்டம் அப்படின்னு போடலாம் என்று காமராஜர் சொன்னதாகவும் அதற்கு நடிகர் திலகம் ஏழைப்பிள்ளைகள் கல்விக்காக கொடுத்த நிதிக்கு என் பெயர் வேண்டாமே என்று மறுத்ததாகவும் அதுவே மதிய உணவு திட்டம் ஆனது
எவ்வளவு பெரிய தனடக்கம் சிறப்பு
உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.நடிகர் திலகத்தின் மூத்த மகன் நீங்கள்தான்🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹
உண்மை...
😅😅
Dr shivaji is a big fantasy legend
Beautiful and memorable words by YGM sir. Touching and true tribute to engal Nadigar Thilagam Sivaji. No words are enough to describe the genius and brilliance of our beloved, Sivaji sir. He will always live with us tamilians forever thru his magical films. Long live Sivaji sir❤💐💐🌷🌷🌹🌹
😊
M
Super sir
Nadigar thilagam is real karman.
சரியாக சொலறீங்க. என் இதயத்தை கிழித்தால் சிவாஜி தான் இருப்பார். சிவாஜி இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும், 3 நாள் non-stop ஆக 72 மணி நேரம் டீவி முன்னாடியும் ஸ்வாமி படத்தின் முன்னாடியும், மாற்றி மாற்றி உட்கார்ந்து அழுதேன். Why shivaji photo means, I want him to be reborn immediately. We need him in this south india. My pledging and crying, begging, consoling me, continuously contemplating with God about our need of him in tamil industry. With out Guru, industry is vague. Even if he stopped acting that ti.e there is a person like Guru to monitor around us, I felt.
துளி கூட தூங்கவே இல்லை. அந்த காலத்தில் நிறைய தடவை ஒரே படத்தை பார்க்க முடியாது. வீட்டில் பணம் தர மாட்டார்கள். எனக்கு வயது 56 இப்போது. என் பாட்டிக்கு நான் தான் எப்போதும் சினிமாவிற்கு company நான் தான் 1975 ல். என் வயது 8 அப்போது. Shivajiயின் prime time.
😢
Wishing you a long healthy life so that you could share more stories of NTSG.
I have seen YGM in very early days may be during 70 -72. I am astounded at his memory8es about Shivaji.i have great respect for shivaji.i never forget hii master pieces: uttama puthran,tiruviliafal,parthal mattu poduma,pavamannippu,aalayamani,palumpazhamum and many more. His perfy was par exence
We feel proud to be Sivaji Sir's fan
Yg mahaderan is good actre 🎉
Great man shivajkku namasgaram
Vazgha nadigar thilagm puzhal andrum🙏
Bhimsingh, banthulu, Ac.thirulokachandar, P. madhavan, k. vijayan, sridhar, Ap.nagarajan has given very good films.
Please add MUKTHA Srinivasan, Vietnam veedu Sundaram in the honourable list.
@@sivavelayutham7278 okay
கே.சங்கர்
naan siruvanaaga raja annamalai mandrathil veera pandiya kattabomman naadagam kaanum baaghyam .. idaivelaiyil kamarajar thalaimai .. avar medaiyil amarndhu vittar .. sivaji avargal vara thaamadham ayitru .. kaaranam piragu therindhadhu .. jackson duraiyidam dialogue avesamaaga pesiyadhil paadhikkapattu raththa vaandhi eduthaar .. siridhu aasuvaasam seidhuvittu medaikku vandhaar .. ☹️🥺😞
நாடகம் ஆமாம் உண்மையான நடிப்பு 🔥
I had a nice time watching this Interview :)
Y. G M sir 🙏 andrum negal nadigar thilagm patiya kuruvadu pramatham thanks sir
Very great sivaji sir
Sivaji sir always legend sir ❤.
Ygm❤🎉❤❤🎉🎉🎉🎉
Yg always great