காதல் திருமணம் நடைபெற வயலூர் முருகன் கோவிலுக்கு ஆண் பெண் இருவருமாக சென்று வாருங்கள் என்று ஒரு பெண்ணிற்கு சொல்வது போல் செவ்வாய் கிழமையான இன்று காலை 5:30 மணி அளவில் கனவு வந்தது... இதன் பலன் என்னவாக இருக்கும்???
Yen amma iranthu 1.1/2 year aguthu 2 days ones .kanavil vanthargal .yen chinna thambiyudan .irantha amma yennai kovilukku alaithu .selvathu pola .kanavu kanden .yenna palan sami
என்னோட மாமியார் இறந்து 1 வருடத்திற்குள் 3 முறைஎன் கனவில் வந்தார்.ஒவ்வொரு முறையும் கோயிலில்தான் இருப்பார்.ஒரு முறை கனவில் வந்த மாமியார் கனவில் அபிராமி அம்மாவின் சன்னதி முன்பு நின்றபடியே என் நாத்தனாரிடம் எனக்கு ஒரு ஜெபமாலை கொடுக்கும்படி கூறினார்.நாத்தனாரிடம் இதை கூறிய பொழுது பாண்டுரங்கன் கோயிலில் இருந்து எனக்கு ஜெபமாலை வாங்கிக்கொடுத்தார்.
22.6.24 என்னுடைய அம்மா இறந்துவிட்டார் எனது சகோதரன் மந்திரிக்கு அழைத்துச் செல்வதால் எனது சகோதரனுக்கு மன அழுத்தம் உள்ள அதனை எனது தந்தை மந்திரிக்கு அடிக்கடி அழைத்துச் சென்றிருந்தார் எனது தாயும் எனது சகோதரனை போ போ என்று சொல்லி இருந்தார் இதனால் கோபமடைந்த எனது சகோதரன் கிருஷ்ணசாமி எனது தாயை மம்பட்டியான் அடித்துக் கொன்று விட்டான் என்னுடைய அம்மா இறந்து 18 நாட்கள் ஆகிறது ஆனால் அவர்கள் இருப்பது போலவே நான் உணர்கிறேன் எனது தாய் இரண்டு நாட்களாக எனது கனவில் எப்போதும் வீட்டில் இருப்பது பேசுவது போல இருக்கிறது கனவில் இதற்கு என்ன அர்த்தம் ஐயா
என் கணவர் விபத்தில் இறந்து 1 வருடம் 2 மாதம் ஆகிறது.சிலநேரம் கோவமா ன்கிட்ட பேசாத மாதிரியும் சில நேரம் இறந்து போகல வெளிநாட்டில் இருக்கேன் என்று சொல்ற மாதிரி இருக்கு என்ன அர்த்தம் என்கிட்ட ஏன் பேசமுடியவில்லை அவரால்...... பேச வரும்போது நான் விழித்துவிடுகிறேன்....
@@letstryvlog-c9y ராமேஸ்வரம் போனால் என்ன ஆகும்.அவர் இறக்கும்போது என் மகளுக்கு 1 வயது 7 மாதம் என் மகள் தினமும் போட்டோ பாத்து அப்பா தூக்கலைனு சொல்லி அழுவுறா அப்பாதான் முடிக்கும்னு சொல்றா அவரை நான் 10 வருடம் லவ் பண்ணி கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேன்.அவரும் இல்ல வேற யாரும் எங்களுக்கு இல்லை.எங்களுக்கு யாருமே இல்லனு தெரிந்தும் ஏன் அவர் செத்தார்.எவளோ அடிபட்டாலும் உயிரோட வந்துருக்கனும்.அவர் எங்க கூடவே இருக்கட்டும்.
Sir aadi maatham friday early morning adhavathu today morning eanaku dead body aha thukkittu poranga oru chinna kilandhiaya adha thukittu pogum podhu kovil varuthu andha kovil kitta varum podhu andh pappa ku uuir marubadium vandhuruchu eallarum happy agitanga ,andha ponnu ealutha udanea marubadium innoru daed body aha thukittu kovilukullayea pora mathirium kanavu varudhunga sir sari eallarum kilambaranganu porom apo marubadium eanga relation la yea oruthanga death agi oru 15year achunga sir avaru uiroda irukara mathirium avaru marubadium irurandhutarunu avara paadaila padukka veachu eallarum alugara mathiri kanavu varuthunga sir ,adhuvum 3dead body orea time la varuthu eanna reason sir plsss reply pannunga sir
Sir anna oruthavanga eranthu 14 dys kuda agala aana 3 to 4 times kanavula vanthutanga... 1st time kanavula vanthu enime unga ulgam vera en ulagam varanu solranga 2nd time vantha apo pesave ila aana ellam thanjavur kopuram ah pathom... 3rd time vettu vasal ku veliya orange color vesti green color thundu thalaila kattitu avlo mangalakarama vanthanga ... ithukulam ena sir artham... nallatha kettatha.. apti avanga kanavula varalama
அய்யா என் மகன் 12 வயது விளையாட்டு உன்சல் காட்டினான் அது எப்படியோ கழுத்துல இருகிருசி இறந்து விட்ட இப்போ 5 மாதம் ஆகிறது 2 முறை கனவில் வந்தன் ஒருமுறை காலை 6 மணிக்கு வந்து என் இடுப்பில் உட்கது நான் எங்கும் போகல உங்க குடதன் இருகெனு சொன்னன் இன்று தின்பண்டம் வகிதர சொல்லி கேட்கிறான் இதுக்கு என்ன அர்த்தம் அவேன் இரட்டை பிள்ளைகளில் முத்தவேன் பதில் எதிர்பார்த்த கேட்டிருக்கிறேன் pls
அம்மா வணக்கம், உங்கள் பிள்ளைக்கு பிடித்த தின்பண்டங்களை அவனை நினைத்து படையலிட்டு காகத்திற்கு உண விட்டு, உங்களால் முடிந்தால் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேலை உணவு அளியுங்கள். அவன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவார்கள்🙏
உங்க பதிவை பார்த்துட்டு நான் மனசளவுல ரொம்ப கலங்கிட்டேன் அம்மா உங்கள் குழந்தை உங்களோடு தெய்வமாக இருக்கிறான் கண்ணுக்கு தெரில ஆனால் வீட்டுக்குள்ள இருக்கான்னு நினைச்சுகிட்டு இருங்க மனம் அமைதி பெரும்
Sir my father in law came in the early morning suddenly I woke up. but on that I was saved by him. My gas cylinder leakage . I found that. It is his ashirvadam
என்னுடைய கனவில் நிஜத்தில் இறந்து போன என் தாத்தா மீண்டும் இறந்து அவர் உடலை நான் குழியில் வைத்து மண் நிரப்பி விட்டு நானும் என் பாட்டியும் என் தாத்தாவின் மனைவி அந்த மண்ணின் மீது கற்பூரம் வைத்து சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் சார்
சார் என் அப்பா எனக்கு புடவைகள் எடுத்து வருகிறது மாதிரி கனவு அந்த கனவில் என் அம்மா வும்வராங்கள் என் அம்மா அப்பா இருவருமே இறந்துவிட்டார் அப்பா இறந்து மூன்று வருடங்கள் ஆகும் அம்மா இறந்து பதினோரு வருடங்கள் ஆகும்
True words.. Nanum thirupthi ellai en kanavaraum thirupthi ellai... Kanavil vanthu kondu than erukirar
பாலம் உடைந்து யுள்ளது . நான் முதலில் கடந்த செல்ல முயல்கிறேன். அனைவரும் என்னை தொடர்ந்து வருகிறார்.
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
காதல் திருமணம் நடைபெற வயலூர் முருகன் கோவிலுக்கு ஆண் பெண் இருவருமாக சென்று வாருங்கள் என்று ஒரு பெண்ணிற்கு சொல்வது போல் செவ்வாய் கிழமையான இன்று காலை 5:30 மணி அளவில் கனவு வந்தது... இதன் பலன் என்னவாக இருக்கும்???
நீங்க வாவா னு கூப்டரேள் ..ரொம்ப நன்னா இருக்கு போங்கோ ❤❤
Anna enga appa irranthu 7varusham agudhu ana enga appa marundhu kudichi vittukku vandhu ennai hug panni azhuvuranga anna etharkku enna artham please reply me 😢😢😂
Thanks Guruji ❤
Yen amma iranthu 1.1/2 year aguthu 2 days ones .kanavil vanthargal .yen chinna thambiyudan .irantha amma yennai kovilukku alaithu .selvathu pola .kanavu kanden .yenna palan sami
Good
அடைப்பு நட்சத்திரங்களில் பல பேர் இறந்து போறாங்களே.. அதனால் என்ன கஷ்டங்கள் என? சொல்லுங்கள் மகேஷ் அய்யர்வாள் 🙏
என்னோட மாமியார் இறந்து 1 வருடத்திற்குள் 3 முறைஎன் கனவில் வந்தார்.ஒவ்வொரு முறையும் கோயிலில்தான் இருப்பார்.ஒரு முறை கனவில் வந்த மாமியார் கனவில் அபிராமி அம்மாவின் சன்னதி முன்பு நின்றபடியே என் நாத்தனாரிடம் எனக்கு ஒரு ஜெபமாலை கொடுக்கும்படி கூறினார்.நாத்தனாரிடம் இதை கூறிய பொழுது பாண்டுரங்கன் கோயிலில் இருந்து எனக்கு ஜெபமாலை வாங்கிக்கொடுத்தார்.
yenakkum ippo pakkonnu irukkunga iyare 😊😂 yenga Amma tha varuvanga 🥺 but yenga Amma nalla Amma yenkudave irukkanum muruga 🙏🙏🙏 vel vel muruga 🙏
22.6.24 என்னுடைய அம்மா இறந்துவிட்டார் எனது சகோதரன் மந்திரிக்கு அழைத்துச் செல்வதால் எனது சகோதரனுக்கு மன அழுத்தம் உள்ள அதனை எனது தந்தை மந்திரிக்கு அடிக்கடி அழைத்துச் சென்றிருந்தார் எனது தாயும் எனது சகோதரனை போ போ என்று சொல்லி இருந்தார் இதனால் கோபமடைந்த எனது சகோதரன் கிருஷ்ணசாமி எனது தாயை மம்பட்டியான் அடித்துக் கொன்று விட்டான் என்னுடைய அம்மா இறந்து 18 நாட்கள் ஆகிறது ஆனால் அவர்கள் இருப்பது போலவே நான் உணர்கிறேன் எனது தாய் இரண்டு நாட்களாக எனது கனவில் எப்போதும் வீட்டில் இருப்பது பேசுவது போல இருக்கிறது கனவில் இதற்கு என்ன அர்த்தம் ஐயா
Sir kanavil iranthupona mamiyar nathanar vanthu thalai mudi thanthal enna palan?
Sir yaravathu thurathuvathu Pol kanavu vanthal enna palan
🙏நன்றி
Sir ennoda kanavula phonela matum peasuanga. Nerla partha peasa matranga
என் கணவர் விபத்தில் இறந்து 1 வருடம் 2 மாதம் ஆகிறது.சிலநேரம் கோவமா ன்கிட்ட பேசாத மாதிரியும் சில நேரம் இறந்து போகல வெளிநாட்டில் இருக்கேன் என்று சொல்ற மாதிரி இருக்கு என்ன அர்த்தம் என்கிட்ட ஏன் பேசமுடியவில்லை அவரால்...... பேச வரும்போது நான் விழித்துவிடுகிறேன்....
சாந்தியா அடையமா இருக்கு உங்கள சுத்தி இருக்காரு அம்மாவாசை கும்பிடுங்க இல்லனா ராமேஸ்வரம் போய்ட்டு வாங்க
Avarukku thuni vaithu padaikka vendum nu solvanga
@@letstryvlog-c9y எல்லா அமாவாசையும் கும்பிடுறேன்.ஆனாலும் கனவில் பேச நினைக்கும்போது எப்போதுமே விழித்து விடுகிறேன்.
@@letstryvlog-c9y ராமேஸ்வரம் போனால் என்ன ஆகும்.அவர் இறக்கும்போது என் மகளுக்கு 1 வயது 7 மாதம் என் மகள் தினமும் போட்டோ பாத்து அப்பா தூக்கலைனு சொல்லி அழுவுறா அப்பாதான் முடிக்கும்னு சொல்றா அவரை நான் 10 வருடம் லவ் பண்ணி கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேன்.அவரும் இல்ல வேற யாரும் எங்களுக்கு இல்லை.எங்களுக்கு யாருமே இல்லனு தெரிந்தும் ஏன் அவர் செத்தார்.எவளோ அடிபட்டாலும் உயிரோட வந்துருக்கனும்.அவர் எங்க கூடவே இருக்கட்டும்.
Unga name pa neenga entha District sister
Enathu appa iranthu 4years ayettu so kanavil veettirrkull vanthusappittamathiri kanavu vandthathu pls answer pannungka
Ennudaiya amma ennutaiya 2periyappa eranthutanga.1week munnati kanavula engamma erunthu patugga vasurugganga enga periyappa 2perum aluguranga.mutha periyappa thavanthu enga ammachi veetugulla varanga.aluranga.pls payama eruggu onnum puriyala
Sir aadi maatham friday early morning adhavathu today morning eanaku dead body aha thukkittu poranga oru chinna kilandhiaya adha thukittu pogum podhu kovil varuthu andha kovil kitta varum podhu andh pappa ku uuir marubadium vandhuruchu eallarum happy agitanga ,andha ponnu ealutha udanea marubadium innoru daed body aha thukittu kovilukullayea pora mathirium kanavu varudhunga sir sari eallarum kilambaranganu porom apo marubadium eanga relation la yea oruthanga death agi oru 15year achunga sir avaru uiroda irukara mathirium avaru marubadium irurandhutarunu avara paadaila padukka veachu eallarum alugara mathiri kanavu varuthunga sir ,adhuvum 3dead body orea time la varuthu eanna reason sir plsss reply pannunga sir
எல்லாகாரியமும்பன்றோம்
ஆனாலும்எங்கமாமியார்
துணிஇல்லாமல்வந்தாங்க
Sir anna oruthavanga eranthu 14 dys kuda agala aana 3 to 4 times kanavula vanthutanga... 1st time kanavula vanthu enime unga ulgam vera en ulagam varanu solranga 2nd time vantha apo pesave ila aana ellam thanjavur kopuram ah pathom... 3rd time vettu vasal ku veliya orange color vesti green color thundu thalaila kattitu avlo mangalakarama vanthanga ... ithukulam ena sir artham... nallatha kettatha.. apti avanga kanavula varalama
Haii Preethi nalla irunkingala Sister Neenga entha District ya
அய்யா என் மகன் 12 வயது விளையாட்டு உன்சல் காட்டினான் அது எப்படியோ கழுத்துல இருகிருசி இறந்து விட்ட இப்போ 5 மாதம் ஆகிறது 2 முறை கனவில் வந்தன் ஒருமுறை காலை 6 மணிக்கு வந்து என் இடுப்பில் உட்கது நான் எங்கும் போகல உங்க குடதன் இருகெனு சொன்னன் இன்று தின்பண்டம் வகிதர சொல்லி கேட்கிறான் இதுக்கு என்ன அர்த்தம் அவேன் இரட்டை பிள்ளைகளில் முத்தவேன் பதில் எதிர்பார்த்த கேட்டிருக்கிறேன் pls
அம்மா வணக்கம், உங்கள் பிள்ளைக்கு பிடித்த தின்பண்டங்களை அவனை நினைத்து படையலிட்டு காகத்திற்கு உண விட்டு, உங்களால் முடிந்தால் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேலை உணவு அளியுங்கள். அவன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவார்கள்🙏
உங்க பதிவை பார்த்துட்டு நான் மனசளவுல ரொம்ப கலங்கிட்டேன் அம்மா உங்கள் குழந்தை உங்களோடு தெய்வமாக இருக்கிறான் கண்ணுக்கு தெரில ஆனால் வீட்டுக்குள்ள இருக்கான்னு நினைச்சுகிட்டு இருங்க மனம் அமைதி பெரும்
Thank you sir. 🙏🏻🙏🏻🙏🏻💐🌹
So nice of you
Sir my father in law came in the early morning suddenly I woke up. but on that I was saved by him. My gas cylinder leakage . I found that. It is his ashirvadam
Hlo sir plz reply ennku madhiyam vandhagala enga paaatti
En husband adikadi kanavil varukirar..ethu artham enna sir ?
Vera marriage panitangala neega
En husbend irandhu 25 day agguddu kanaville vandu watter kakuranga replay pls sir.
Jai Hanuman
Iranthavanga veetuku en thatha vantha matheri iruku pagal kanavu 😢
Sir, ennoda amma appa en kanavarin kanavil 3 natkalaga varugirargal. Edarku enna artham?
Death ana citi ku twins babay born matiri vanthal palan enna sir
பகைவனிடம் பஞ்சாங்கம் கேட்டது போலிருக்கிறது
Kikiki😅
🤣😂😁😋😋
😂😂😂😂😂
😂
எங்க தாத்தா இறந்து 1 month கூட ஆகவில்லை.3 time என்னோட கனவில் வந்துட்டாங்க ஏன்?
Yea ammachchi kanavil vanthu payamurutntnura maathiri kanavil vanthathu
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் கணவில் அடிக்கடி பழைய வீடு அதில் குடி போவது போல் கனவு வருகிறது. Please i request need answer sir
En mamanar and grandpa
Kanavil varangal but ethume paesarathu illa y sir
Karuppu kaalai Thorathudu, thappitthu toilet la poyi ozhindu konden. Aprom veliye odi vandu paartha kaalai illai, naan idi poyi koorai pudavai mootai valaical yeduthukondu auto pidikka oduren... Bayama irukku. Yenna palan?
பதிலுரை கூறுங்கள் ஐயா
Eranthavarkal thanner kettal enna palan
என்னுடைய கனவில் நிஜத்தில் இறந்து போன என் தாத்தா மீண்டும் இறந்து அவர் உடலை நான் குழியில் வைத்து மண் நிரப்பி விட்டு நானும் என் பாட்டியும் என் தாத்தாவின் மனைவி அந்த மண்ணின் மீது கற்பூரம் வைத்து சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் சார்
8வருடத்திற்தகு முன் இறந்து போன பாட்டி க்கு உணவு ,வடை, பழங்கள் வைத்து படைப்பது போல் கனவு வந்து எனக்கு . இதற்கு என்ன அர்த்தம்
என்னுடைய அம்மா இறந்து விட்டார் அவர் ஏதோ கூறினார் பின் என் மகள் பூப்படைந்து விட்டாதாக கூறினார் என்பதை போல கனவு கண்டால் என்ன பலன்
என் கனவில் வந்து வா என்று சொன்னங்க என்ன ஆகும் சொல்லுங்க
பதில் சொல்லுங்க
@@SuveniyaHaii unga Name pa neenga enna Work pandringala pa illa
He saved my life
🙏🙏👌👌👌
சார் என் அப்பா எனக்கு புடவைகள் எடுத்து வருகிறது மாதிரி கனவு அந்த கனவில் என் அம்மா வும்வராங்கள் என் அம்மா அப்பா இருவருமே இறந்துவிட்டார் அப்பா இறந்து மூன்று வருடங்கள் ஆகும் அம்மா இறந்து பதினோரு வருடங்கள் ஆகும்
Same problem
என்மாமியார் விபூதி கொடுப்பது போல கனவு வந்தது இதற்கு என்ன அர்த்தம்
பழையமண்பனைஉடைந்ததுபோல்கனவுவந்தால்என்னபலன்
Kanivil vanthu Amma poo koduthal nallatha
இன்னும் கனவுக்கு விடையே சொல்லல்லவா ?
என் கனவில் வா வா னு கூப்பிட்டாங்க என்ன அர்த்தம்
இறந்தது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்
ஆயுள் அதிகம் என்று சொல்வார்கள்.
Yaar erandaargalo avangalukku aayul adigam
Pasikithu solluraga
Avagaluku piditha food ah padayal poduga