இறந்தவர்களின் இப்போதைய நிலைமையை எப்படி தெரிந்துகொள்வது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • இறந்தவர்களின் இப்போதைய நிலைமையை எப்படி தெரிந்துகொள்வது?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    இறந்தவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?
    இறந்தவர்களின் தற்போதைய நிலை என்ன?
    How to know the present condition of the dead person?
    இறந்தவர்கள் கனவில் வரவில்லை ஏன்
    இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா?
    ஆவிகளுடன் பேச முடியுமா?
    இறந்தவர்களுடன் பேச முடியுமா?
    இறந்தவர்கள் நம்மிடம் எப்படி பேசுவார்கள்?
    How to talk to dead people, Can dead people speak to us, Can we speak to dead people?
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர் #death #maranam #athma #soul #journeyofsouls

ความคิดเห็น • 121

  • @thelivinvazhi
    @thelivinvazhi  9 หลายเดือนก่อน +4

    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 9 หลายเดือนก่อน +11

    பாசத்திற்கும்,எல்லையற்ற பிரியத்திற்கும் உரிய ஆன்மாக்களின் நிலையை எப்படி ‌அறிவது‌ என்பது குறித்த இக்காணொளி மிக‌ மிக அரியதொரு பொக்கிஷம்.நன்றிகள் சகோதரரே!

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் எனது மகன் ஆகசிடனில் இறந்த தில் என் மனம் ஒரு நிலையில் இல்லை சார் மூன்று வருடங்கள் ஆகின்றன உங்கள் தெளிவின் வழி சானல் பார்பதால் என் மனம் ஆறுதல் அடைகிறது சார் உங்களுக்கு கோடான கோடி நன்மை அடைய நான் இறைவனை வழிபடுகிறேன் நன்றி சார்

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 9 หลายเดือนก่อน +6

    உங்கள் பேச்சு மனதுக்கு ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 நான் உணர்கிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @rajan7033
    @rajan7033 9 หลายเดือนก่อน +9

    என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது. தினம் தினம், இந்த கேள்வி எனக்குள் இருந்தது. அதற்கு எனக்கு இன்று பதில் தந்த மாதிரி இருக்கிறது. நன்றி.

  • @indraelamparithi7734
    @indraelamparithi7734 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா உங்கள் பேச்சு மன தைரியத்தை கொடுத்தது. என் கணவர் என்னுடன் இருக்கிறார் என்று நினைத்து நான் தியானம் செய்யும் போது என் மனம் உற்சாகமாக இருந்தது

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 9 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது.நன்றி நன்றி 🙏💐

  • @SeethadeviSeetha-y6j
    @SeethadeviSeetha-y6j 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா எண் கணவர் ஆத்ம சாந்தி அடைய நான் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் இந்த விடியோ மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது நன்றி அண்ணா

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 9 หลายเดือนก่อน +5

    Nice explanation. Thank you

  • @muthuselvi1380
    @muthuselvi1380 9 หลายเดือนก่อน +3

    unga video parkkum pothu manathukku konjam aruthala irukku rompa Thanks sir😢

  • @meenum9866
    @meenum9866 4 หลายเดือนก่อน +1

    Sure 👍 neengal solvathu pola naan muyarchi seithu parthen ❤ sagothara ❤niraya thodarbugal kidithathu.....ennum niraya muyachi seigiren..en anpukkuriyavarai....nerunga....romba Nanri sago ❤

  • @ykalai7512
    @ykalai7512 9 หลายเดือนก่อน +2

    எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உண்டு 🎉🎉🎉 ஆம் இரண்டு நாட்கள் முன்பு கூட நான் அண்ணாமலையார் கோவிலில் என் அம்மா சார்பாக விளக்கு ஏற்றி வந்தேன்.🌸🌸🌸 உங்கள் உடைய கூற்று முற்றிலும் உண்மை 😮😮❤❤❤❤ u thought correct 💯 true true words.🎉 Yes அண்ணா நான் உங்கள் இடம் முன்பே கூறியுள்ளேன் 🎉 என் அம்மா பைரவர் உடன் கணவில் வந்தது 🎉🎉 கருப்புசாமி கூறியது கணவில் அம்மா (சக்தி) குறி கூறல்.🎉🎉 தெளிவாக புரிந்தது அண்ணா 🎉 நன்றி 🎉🌺🌺🌺🌺🙏🌺🌺🌺. ஓம் நமசிவாய போற்றி.🌸🙏🌸👏👏🤔👍👍👌👌👌💞💞🦋🦋 Touch my heart Amma and my amma ❤ dream in child.❤❤❤🎉🎉 So god is great in my Life 🙏🙏🙏🙏🙏 thankyou information.. anna.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน +1

      💝🧚‍♂🧚‍♂

  • @muthuselvi1380
    @muthuselvi1380 9 หลายเดือนก่อน +6

    என் அன்பு பாட்டி இறந்து 160 நாள் ஆகுது ஒவ்வொரு நாளும் தவித்துக்கொன்டு இருக்கிறேன் அவங்க என் கூட இல்லை என்பதை என்னால் ஏற்றுகொள்ள முடியல இப்போம் 2 நாளாக என் பாட்டி கனவில் தெரியுராங்க என்ன சொல்லுராங்கனு தெரியல பாட்டி இருக்கும் போது யாருமே இல்லைனு தோணல இப்போம் வாழவெ பிடிக்கல😢😢😢 😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      In this case, a counseling session is usually recommended

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 9 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான பதிவு 🙏🙏🙏🙏 நன்றி சார்..வாழ்க வளமுடன்,🙏🙏🙏🙏

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 9 หลายเดือนก่อน +6

    🥺🥺🥺வார்த்தைகள் இல்லை அண்ணா🥺🥺🥺🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 9 หลายเดือนก่อน +4

    Thanks ❤timely message ❤

  • @ykalai7512
    @ykalai7512 9 หลายเดือนก่อน +2

    U r thought anna my life is true words in god 🙏🙏

  • @VijayamRamaswamy
    @VijayamRamaswamy 9 หลายเดือนก่อน +3

    Thanks timely message

    • @shanmugams9745
      @shanmugams9745 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @divakarsanthids9035
    @divakarsanthids9035 วันที่ผ่านมา

    நண்பருக்கு மிகவும் முக்கியமான வேண்டுகோள் இ----- சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் உங்களால் எவ்வளவு முடியுமோ காணொளிகள் வழியாக பேச்சு வார்த்தை வழியாக நண்பர் வழியாக (பிரிந்த உறவுகள்)( என்ற சொல்லை பயன்படுத்தலாம்)

  • @Sreevithyaaaa
    @Sreevithyaaaa 9 หลายเดือนก่อน +3

    When I told about this to my husband, he said it's my imagination as am always thinking about them. Is it just an imagination? But my experience was totally different. I am confused whether it was just a dream or a connection to the other dimension.

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 9 หลายเดือนก่อน +3

    Maranam sampanthamaha nengal podum pothu enaku mikka santhosam anna. Naan daily ungal videos wait pannite eruppen anna. Ungal channel than naan theduvathu anna. En manam santhiyadainthu en amma appa udan entha world el unarvupoorvamaha vala reason nengal anna. En amma appa ungalai karuviyaha vaithu enaku ellam puriya vaikrarhal. En amma appa anna universe en kodanukodi nanrihal.....

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 9 หลายเดือนก่อน

      Unmai naan en akka nilaiye ariye uthavukirathu sir pathivu 🥹

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 9 หลายเดือนก่อน +3

    🙏🥹மிக்க நன்றி sir 🙏என் அக்கா இறந்து 40நாட்கள் ஆகுது இப்போ கூட இந்த கேள்வி நிலையில் தான் தவித்தேன் நான் கேட்டு நீங்கள் பதவிட்டது போல் உள்ளது 🙏என் அக்கா ஆத்மா என்ன நிலையில் உள்ளதோ என்று மனம் வலித்தது எப்படி தெரிந்து கொள்வது என்று பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது யாரிடம் கேட்பேன் என்று நன்றி என் அக்கா பெயர் தனலட்சுமி 2நாள் முன்பு இரவு அக்கா நினைத்து அழுது தவித்தேன் அப்போது பையன் மொபைல் பார்த்து கொண்டு இருந்தான் அதில் ஒரு மூவி வசனம் வந்தது அக்கா பெயரை சொல்லியே அதில் தனலட்சுமி என் தெய்வம் என்று 🥹😭😭😭இதை நான் என்ன சொல்வது தெரியல 😭😭🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน +3

      She is responding to your questions 🌈👼

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 9 หลายเดือนก่อน +1

      @@thelivinvazhi 🙏🙏🙏sir

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 9 หลายเดือนก่อน +1

    Nalla vilakam. Nantri

  • @hanushaaritimidhula3330
    @hanushaaritimidhula3330 9 หลายเดือนก่อน +2

    Thank you so much 🙏...

  • @kk-vlogs365
    @kk-vlogs365 9 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா என் கணவர் இறந்து ஒரு மாதம் ஆகிறது இது வரை அவர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை ஆன்மாவாக கூட வரவில்லை.... நான் என் அம்மா வீட்டில் இருக்கிறேன்... நாங்கள் கணவர் மனைவியாக இருந்த வீட்டில் என் கணவர் ஆன்மாவாக வந்து என்னை தேடுவதாக அங்கு உள்ள ஒரு சாமியார் பார்த்ததாக என்னிடம் கூறினார்.... அவர் என்னை தேடுவது உண்மையா....
    ஒருவர் இறந்து விட்டால் நாம் இப்போது எங்கு என்ன நிலைமையில் இருப்போம் என்பது அவருக்கு தெரியாதா?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      You already have an answer

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 9 หลายเดือนก่อน +2

    உங்களுடைய வார்த்த அருமையான

  • @hamrishasuresh5294
    @hamrishasuresh5294 9 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @gowriradhakrishnan4128
    @gowriradhakrishnan4128 9 หลายเดือนก่อน +3

    Very valuable episode.
    Sir are there any simple tips on dream interpretations?

  • @jivimelchers2298
    @jivimelchers2298 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @கிராமத்துஇளவரசி
    @கிராமத்துஇளவரசி 6 หลายเดือนก่อน +2

    என் வீட்டுக்காரர் இறந்து இரண்டு மாதங்கள் ஆக போகிறது 😔

  • @ranjithapandi623
    @ranjithapandi623 9 หลายเดือนก่อน +2

    Sir unga videos parthathilirunthu,en husband ennodu than irukkar nu ninaikka arampithathilirunthu en vi2ku crow 3 varuthu adhuku karanam , daily varudhu

  • @ThevyThiyakumar
    @ThevyThiyakumar 9 หลายเดือนก่อน +1

    thank you so much

  • @MuthamilselviGGanesan
    @MuthamilselviGGanesan 9 หลายเดือนก่อน +2

    Three years ago i lost myhusband he does not come 3:53

  • @lakshmipersans5326
    @lakshmipersans5326 9 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் எனது கணவர் இறந்து ஏழ வருடம் ஆகிறது அண்ணா என்னால் அவரது நினைவில் இருந்தது வெளியே வரமுடியவில்லை ஆனால் சில நேரம் நீங்கள் சொல்வது போல் என் கனவில் ஏதோ ஒன்று சொல்ல வருகிறார் அண்ணா எனக்கு புரியவில்லை எப்படி புரிந்து கொள்ளுவது

  • @kalyaninatarajan942
    @kalyaninatarajan942 หลายเดือนก่อน +1

    என்னுடைய கணவர் இறந்து எட்டு மாதம் ஆகிறது . என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எனக்கு கனவில் வருகிறார் . நான் உன்னுடன் தான் இருக்கிறேன் என சொன்னார். அப்படி என்றால் இப்போது அவருடைய நிலை என்ன

    • @thelivinvazhi
      @thelivinvazhi  22 วันที่ผ่านมา

      Ask him... but He is with you... Pray for his peace... Offer your love..

  • @selvic297
    @selvic297 9 หลายเดือนก่อน +1

    En thambi yeranthathula irunthu yenga veetla oru e suthikitte irukkuthu.ippa varaikkum me thambiya nenaikkumpothellam Antha e varuthu

  • @sakthivel-bk2hh
    @sakthivel-bk2hh หลายเดือนก่อน

    அன்னா எனது மகன் ஆக்ஸிடன்டில் இறந்துவிட்டான் அவன் வயது 15 ஆணி மாசம் இறந்துவிட்டான் அவனிடம் வேண்டிக் கேட்டு க் கொண்டே,ன் மீண்டும் பிறந்துவாட சத்திவேலு ஒங்க அக்கா வயிற்றில் என்று கேட்டேன் அவன் சரி என்று சொன்னான் அதே மதிரி ஆணி மாசம் பிறந்தான் ஆனால் அவங்க முக சடையில் அதனால் சந்தேகப்பட்டு இது நீயடா தம்பி என்று கேட்டே,ன்அதற்கு அவன் என்ன நினைத்து இவன பாத்துக்கோ என்றுச் சொன்னன் அதுக்கு பின் அவனை நினைத்தாலும் அவன் என் கனவில் வரவில்லை ஏன் வரவில்லை அண்ணா எனக்கு சொல்லுங்க.ப்லிஸ்

  • @revathisivakumar994
    @revathisivakumar994 9 หลายเดือนก่อน +1

    🙏🌺 thanks sir🌺🙏😪

  • @gomadamsridharan601
    @gomadamsridharan601 4 หลายเดือนก่อน +1

    Sir I am from Bangalore u clearly explained i have lost my wife son in law sister with in 3months 2016 I m 72 and i am in a confused status no energy for prayer pl guide me

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      For personal questions n discussions counselling is recommended

  • @raththancrafts5493
    @raththancrafts5493 9 หลายเดือนก่อน +3

    Sir nan solrathu unmai.eppam 1 mani neram munnadithan en lover ninaithu ungala pakka mudiathu.yethukku ennai viddu poninga.enkidda pesama eppadi erukkunganu aluthen.enakkaga unga channel moolamaga enkidda pesura mathiri erukku.nan try panren sir.😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      He IS talking to you and guiding you. No question about that 🙏👍

    • @raththancrafts5493
      @raththancrafts5493 9 หลายเดือนก่อน

      @@thelivinvazhi sir kuraintha vayathil erantha aanma santhi adaiyamal antha veettin munbu sutthum entru solvathu unmaiya,unmaina athan arikurigal enna pls sollunga

    • @raththancrafts5493
      @raththancrafts5493 9 หลายเดือนก่อน

      Sir neenga solra pathil tamil la sonna nallarukkum.enakku neengaEnglish la pathil solrathu puriala.nan athigama padikkala.

    • @dhanas-toztamilvolgs4226
      @dhanas-toztamilvolgs4226 9 หลายเดือนก่อน +1

      Unga vali enaku purithu aruthal solla varthaiye illa.. Nanum ithe nelamai la tha iruken😭 en lover enna vittutu poitaru, pakkama iruka mataru ipo epadi irukaru therila ,nanum avaru kita kettu iruka ena vitu epadi poga mudinjathu nu daily aluthu tu iruken nanum vara nu 😭

  • @KannakiKanna
    @KannakiKanna 4 หลายเดือนก่อน +2

    எனது கணவரிடம் பேசணும் வழி சொல்லுங்கள் அண்ணா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      Video already uploaded

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um 5 หลายเดือนก่อน +1

    என் கணவரை நினைக்கும் போது பல சமயங்களில் புறாக்கள் என் கண் முன்னாடி பறப்பதை நான் பார்த்திருக்கிறேன் ...அதற்கு என்ன அர்த்தம்.....பதில் கூறுங்கள் அண்ணா....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 หลายเดือนก่อน

      Positive synchronicity

  • @jayadavid293
    @jayadavid293 9 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம் என் கணவரை நினைக்கும் போது என் எதிரில் பல்லி தோன்றுகிறது சார் என்னவாக இருக்கும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      Observe if it is frequently happening

  • @SubhaKrishnan-w2h
    @SubhaKrishnan-w2h 9 หลายเดือนก่อน +2

    Pls answer me anna

  • @MuthuMunishwari-gr4qk
    @MuthuMunishwari-gr4qk หลายเดือนก่อน +1

    அண்ணா என் மகன் தற்கொலை பண்ணிகட்டான்...அவன் ஆத்மா என்னுடன் பேசுமா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      th-cam.com/video/m4gSRGDY5Bc/w-d-xo.html

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj6222 7 หลายเดือนก่อน

    Sir nan nettru mutual than unga video parks armbithen en appa patti iruvarum kalamage 10 vardathirku mel aagevittadhu avargalai mattum nenaithu kondu iravu thunge vitten enna adisayam en peryamma oruvar enga kudumbathirkagave vazhandargal avaruku kuzhandai illai avar en kanavil vandhar romba santhosham

  • @santhanam.s
    @santhanam.s 9 หลายเดือนก่อน +3

    Sir ennala ennoda husband illama valave mudiyala na enna panninalum enaku avaroda yabagam than athigama varuthu valave pidikala sir

    • @33r.thawsika34
      @33r.thawsika34 9 หลายเดือนก่อน +1

      Sister ennutaya friend illama anangu apati tha erungu .ragu anna solle erungaru nambo feel pannuna avingalum athigam kastappaduvanga .my name Meena .neenga freeya erutha call pannunga sister.anna vedio parunga

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      If you’re feeling depressed, then I recommend you to book a counselling session with me

    • @33r.thawsika34
      @33r.thawsika34 9 หลายเดือนก่อน

      அண்ணா என் மாமா அதிகமாக கோவப்படராங்க அவுங்களுக்கு சரியான ஒரு வீடியோ போடுங்க அண்ணா.அவுங்க மனைவி இறந்து விட்டார் அதில் இருந்து வெறுத்து குழந்தைகளிடமும் கோவத்தை காட்டுகிறார்.அவரும் உங்க வீடியோ பார்க்கிறார் அனால் அவரால் எதையுமே மாற்றிக்க முடியவில்லை.கோவத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்

  • @Crazyboy0046
    @Crazyboy0046 4 หลายเดือนก่อน +1

    Sir nanyaridamavathu enkanavar illai anru kannir. Vadithal antru kanavil nan uiroduirukkiran antru solkirar piraku ankanavar iranthathu maradaibal iranthar sila samaiyankalil mochchimottukirathu anal udanai athuabbadiyavittuvidukirathu silasamaiyankalil thalai kai udamu silirkkirathu athuvum antha oru nimidam than atharkkuanna artham sollunkal sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      He is with you... Just because he's not in the body. It doesn't mean that he is no more... So don't tell people you lost your husband tell them he is still guiding you

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @vidhyasv9718
    @vidhyasv9718 8 หลายเดือนก่อน +1

    என் அப்பா இறந்து போனார் இன்ருடன் 28நாட்கள் ஆகியது ஆனால் எனக்கு அவரை நினைத்து மனம் வேதனை அளிக்கிறது என்னால் அவருடன் பேச முடியுமா அதற்கு ஓரு தீர்வு சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      இறந்தவர்களுடன் எப்படி பேசுவது?
      th-cam.com/video/m4gSRGDY5Bc/w-d-xo.html

  • @Sreevithyaaaa
    @Sreevithyaaaa 9 หลายเดือนก่อน +3

    Hi Raghu Sir. I follow your channel and you have answered for many questions running in my mind. I lost my mom in 2021 due to Cancer. She was like my child while dieing and cried in pain. I lost my father within another 1 year. Last week while I was sleeping during the day, I was in deep sleep and almost felt like sleep paralysis. I couldn't move or get up but clearly awake. I felt my mom coming to me and telling me that she has decided her next birth and going to be born in a rich family, but she will go through a few problems to burn her karma.
    After a few seconds I felt like my father talking to me, but he did not have time to stand and talk. He was in a rush mode and said he has to go otherwise, he will miss his companion talking him to the destination.
    My dad's first year death anniversary is coming in next few weeks.
    How should I interpret this? Please guide.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน +2

      I suggest a counseling session for discussing personal questions

    • @ambikamp4464
      @ambikamp4464 9 หลายเดือนก่อน +2

      Thank you so much Ragu sir
      Ungal pani thodara iraivanidam pirathigkiraen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qb3ni9eo8p
    @user-qb3ni9eo8p 9 หลายเดือนก่อน

    Sir ungakitta na counselling session la koda pesuna.. Nalla video sir enakku irundha questions ku ellam timely msg varudhu after my husband loss... Na indha topic pathi yosichute irundha i got msg through this video and one more question sir
    3 days before ennoda husband kanavula vandharu na avarta avar etho number msg pannirindhar, na kehta avar ta dream la edhu enna number nu athukku avar na off la irukka indha number tha enakku off la mob number koduthrukkangannu sollrar... Apdiyanu na kehkara idhukku enna sir artham... One day enga daughtet sonna appa kanavula vandhaarnu... Idhukkum enna artham sir pls reply sir...

  • @jayadavid293
    @jayadavid293 9 หลายเดือนก่อน +2

    ஓகே பிரதர்

  • @kalaiselvi-to9ij
    @kalaiselvi-to9ij 9 หลายเดือนก่อน +1

    Good afternoon sir, very useful of your video's ennoda anna 25/06/2018 antru bus vibathil engala vittu poitaru😢😢😢😢 ennal ithuvarailum anna maranatha ennal yetrukolla mudiavillai, jeeranikave mudiala sir, enneramum anna ninaipave irukku ennala mudiala sir, azhuthute iruken sir,

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      A Counseling session is recommended 🧚‍♂️🌈

  • @SubhaKrishnan-w2h
    @SubhaKrishnan-w2h 9 หลายเดือนก่อน +1

    En Patti en kanavil vandhu ,avarkaludaiya Kai ,kal valikudhu apdinu sonanga.adharku enna artham Anna???????

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      There is no general answer. I need more details to interpret this dream 🧚‍♂️

  • @anuradhamanohar7150
    @anuradhamanohar7150 8 หลายเดือนก่อน

    Please tell me sir that v should keep pindam for every year

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      Its only a cultural belief. If it excites you, you do it. You can even pray to the dear ones and ask them if they are interested in you doing that

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u 2 หลายเดือนก่อน +1

    💔

  • @GnanaSakthi-zk5ge
    @GnanaSakthi-zk5ge 9 หลายเดือนก่อน +1

    Sir reply pannunga appa irathutaru ennala ethuka mudeyala sir avaru than enaku Ella me ennoda sisterum iranthu five years aguthu sir enaku amma matum than irukanga

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      I recommend a counselling session for you

    • @GnanaSakthi-zk5ge
      @GnanaSakthi-zk5ge 8 หลายเดือนก่อน

      I will try sir thank you for valuable answer

  • @VaishnaviMahesh-m1j
    @VaishnaviMahesh-m1j 9 หลายเดือนก่อน +1

    ஐயா என்னுடைய தம்பி இறந்து 6 மாதம் ஆகிறது. அவன் இறக்கும் போது அவன் சுயநினைவு இல்லாமல போதையில் இருந்தான். என் குழந்தைகள் மீது மிகுந்த அன்புடன் இருப்பான்.அவன் இறப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு நாள் கனவில் வந்தபோது நீ எப்டி இருக்க என்று நான் அழுது கொண்டே கேட்ட போது நான் கஷ்டபடுவேனு நினைச்சியா அங்க Section Section பிரிச்சு வச்சுருக்காங்கனு சொன்னான். இதற்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லை. ரொம்ப வேதனையோடு வாழ்ந்து கொண்டுள்ளேன்.என் தம்பி வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுட்டான். அவனுக்கு வயது 26 இனிமேலாது என் தம்பிக்கு ஆண்டவன நிம்மதிய கூடுப்பானா தெரியலா ஐயா.அவன் 6 மாத அடைப்பில் இறந்து விட்டான். அவனது நிலை என்னவென்று தெரியவில்லை.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      He answered your question through this video. Trust him

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 9 หลายเดือนก่อน

      என் அக்கா இறந்து 40நாள் ஆகுது என் மனதின் வலி தாங்க முடிய வில்லை சராசரி வேலை இன்னும் பார்க்க முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் உள்ளேன் என் அக்காவும் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டவள் இப்போ தான் நிம்மதியா வாழ வழி வந்தது 😭😭😭இறந்து விட்டார் 😭😭😭அது போல் உங்கள் மனதின் வலி எனக்கு புரியுது இதுக்கு ஆறுதல் எங்கு உள்ளது தெரியல 😭😭😭😭sorry sis தங்கச்சியா எனக்கு அக்கா பிரிவு வலிக்குது உங்கள் வலி உணர்கிறேன் 🥹

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน +1

      It's better to book a counseling session with me

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 9 หลายเดือนก่อน

      @@thelivinvazhi ok sir thanks sir

    • @VaishnaviMahesh-m1j
      @VaishnaviMahesh-m1j 9 หลายเดือนก่อน +1

      ​@@iamthecricketfan9123நீங்க அக்காவா தம்பியா எனக்கு தெரியல நேத்து உங்க கமென்ட் பாத்து என் தம்பி இருந்து நா போயிருக்க கூடாதோனு தோனுச்சு இப்போ நீங்களே என்க்கு கமெண்ட் பன்னிறிக்கீங்க இது என் தம்பி எனக்கு பதில் சொன்ன மாதிரி இருந்துச்சு. நானும் உங்களுக்கு அக்காதான் கவலை படாதீங்க தம்பி. என் தம்பிய நினச்சு தினமும் சாகாமா செத்து கிட்ருக்கே. என் தம்பி எங்கெ இருந்தாலும் சந்தோசமா இருக்கனும்

  • @thilagavathy2882
    @thilagavathy2882 9 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @bhagatsing1
    @bhagatsing1 9 หลายเดือนก่อน +1

    Aanma endral enna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      ஆத்மா என்றால் என்ன? இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேறுபாடு? ஆத்மாக்கள் தோன்றியது எப்படி? Athma
      th-cam.com/video/0xTHBU5cGaQ/w-d-xo.html

  • @karthikravikarthikravi9159
    @karthikravikarthikravi9159 9 หลายเดือนก่อน +1

    Counseling fees evlo sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      WhatsApp me for my fee details. I can’t post my fees here because it is subjected to change in future.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 หลายเดือนก่อน +1

    🕉️🐦🕉️🐦🕉️

  • @SARASVATHYARJUNAN
    @SARASVATHYARJUNAN 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏💞

  • @divakarsanthids9035
    @divakarsanthids9035 วันที่ผ่านมา +1

    உறவுகள் பிரிவு

    • @thelivinvazhi
      @thelivinvazhi  วันที่ผ่านมา

      Separation is an illusion

  • @Happy_RR
    @Happy_RR 5 หลายเดือนก่อน +1

    Udala Erichutanganna avar aanma enga irukum?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      It doesn't make a difference

    • @Happy_RR
      @Happy_RR 4 หลายเดือนก่อน

      @@thelivinvazhi iam sorry..what do u mean ?

  • @duraisamydpi2369
    @duraisamydpi2369 7 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Vannan4738
    @Vannan4738 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 9 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏