சந்திரயான் 3 - பதைபதைக்க வைக்கும் அந்த திக் திக் 15 நிமிடங்கள் | Chandrayan 3 | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • சந்திரயான் 3 - பதைபதைக்க வைக்கும் அந்த திக் திக் 15 நிமிடங்கள் | Chandrayan 3 | News7 Tamil
    #chandrayaan3live #chandrayaan3livetracking #chandrayaan3livetelugu #chandrayaan3livetamil #chandrayaan3liveupdate #chandrayaan3liveisro #chandrayaan3livetrackingisro #chandrayaan3liveisroofficial #chandrayaan3livemalayalam #chandrayaan3livelanding #chandrayaan3livenews #chandrayaan3liveenglish #chandrayaan3livestatus #chandrayaan3livelocation #chandrayaan3livetrackingtelugu #chandrayaan3liveand #chandrayaan3liveandarkavideo #chandrayaan3liveandhrapradesh #chandrayaan3liveandchandrayaan2 #chandrayaan3liveanddevjoshi #chandrayaan3livelaunching #chandrayaan3livekannada #chandrayaan3livehindi #chandrayaan3liveaajtak
    #chandrayaan3 #chandrayan3 #indianspaceresearchorganization #india #isro #lander #rover #orbitor #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime #isro #isrochandrayaan3 #isrolive #rover #vikramlander
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on TH-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 352

  • @sajahansadique6085
    @sajahansadique6085 ปีที่แล้ว +107

    இன்ஷா அள்ளாஹ்....
    எந்தப் பிரச்சினையுமில்லாமல் பாதுகாப்பாக எந்த அதிர்வுமின்றி வரலாற்றுச் சாதனையுடன் அது தறையிறங்கும். பொறுமையுடன் காத்திருங்கள்.
    Colombo-Srilanka.

    • @gomathik3776
      @gomathik3776 ปีที่แล้ว

      We will be waiting for this moment 💖 and prayers also

  • @kumaresankumaresh4470
    @kumaresankumaresh4470 ปีที่แล้ว +62

    என் தேசம்,என் தமிழ் நாடு, என் இந்தியா,

  • @velusamy4789
    @velusamy4789 ปีที่แล้ว +38

    கற்றோரும் கல்லாதவரும் எல்லோரும் ரசித்துக்கேட்கும்படியான அற்புத விளக்கம் வாழ்த்துகள்

  • @mohanzbz1388
    @mohanzbz1388 ปีที่แล้ว +135

    இவ்வளவு பிரச்சினை தாண்டி சந்திராயன் நிச்சயமாக வெற்றி பெறனும்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 ปีที่แล้ว +66

    கண்டிப்பா உழைப்பு வீண் போகாது அறிஞர்களே வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்

  • @AlexVembar
    @AlexVembar ปีที่แล้ว +381

    ஆங்கிலம் கலக்காமல் மிக அருமையான தமிழ் தொழில்நுட்ப விளக்கக்காட்சி

    • @FerozKhan-vf9wf
      @FerozKhan-vf9wf ปีที่แล้ว +2

      ppppppp

    • @FerozKhan-vf9wf
      @FerozKhan-vf9wf ปีที่แล้ว +1

      ppppppp

    • @FerozKhan-vf9wf
      @FerozKhan-vf9wf ปีที่แล้ว

      p

    • @ArjunbalajiChengalpattu
      @ArjunbalajiChengalpattu ปีที่แล้ว +3

      CONGRATULATIONS madam good pronunciation 💖💖💖💖💖💖
      ISRO என்பதே ஆங்கில வார்த்தை 😂😂😂...
      ISRO- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ❤
      ROCKET 🚀- உந்து கலன் ❤

    • @arunjohnson4041
      @arunjohnson4041 ปีที่แล้ว +5

      அதாவது ( oval shape la)தமிழா இது?? அந்த அளவுக்கு கவனிக்கிறார் 😂😂

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 ปีที่แล้ว +27

    8வது கட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள் இஸ்ரோ 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 ปีที่แล้ว +33

    அற்புதம் நிகழ்த்தும் பாரதம்❤❤❤❤❤

  • @MdMohan-kx4rg
    @MdMohan-kx4rg ปีที่แล้ว +19

    இயேசுவே ஆண்டவரே சந்திராயன் நல்லபடியாக இறங்கி 146 கோடி மக்கள் மகிழ்ச்சி அடைய உதவி செய்யும்.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r ปีที่แล้ว +12

    நல்லபடியாக தரையிரங்கட்டும் இறைவனை வேண்டி வணங்குவோம்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 ปีที่แล้ว +23

    மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் பா ராட்டுக்குரிய நமது தேசத்தின் விஞ்ஞானிகளுக்கு. தாய் மண்ணே வணக்கம் 🙏

  • @mhamedsamhan8933
    @mhamedsamhan8933 ปีที่แล้ว +30

    நிச்சயமாக வெற்றியடையும் சந்திரயான் 3 வாழ்த்துக்கள்

  • @1998manish
    @1998manish ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் 👍🏼👍🏼👍🏼சகோதரி 👌🏾👌🏾👌🏾

  • @vivekvivekp4886
    @vivekvivekp4886 ปีที่แล้ว +22

    நாளை வெற்றி நமது வாழ்த்துக்கள்
    இந்தியன் 🇮🇳

  • @Lovely_dg
    @Lovely_dg ปีที่แล้ว +236

    தோல்வி அடைந்த தனது நண்பனுக்கு ,தனது வெற்றியை பரிசளிக்க காத்திருக்கும் இந்தியா 🇷🇺🤝🏻🇮🇳❤

    • @prabhuprabhu7868
      @prabhuprabhu7868 ปีที่แล้ว +8

      I like the message

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว +2

      Om nama sivaya nama 0m

    • @Lovely_dg
      @Lovely_dg ปีที่แล้ว +1

      @@vasanthakokila4440 sir, நீங்க ஜோசியம் பாக்குற வீடியோ nu நினைச்சு , தப்பா இந்த வீடியோகுள்ள வந்துட்டீங்க......

  • @RaviChandran-ub1hh
    @RaviChandran-ub1hh ปีที่แล้ว +30

    வெற்றி நமதே வாழ்த்துக்கள்❤

  • @nsirajudeen7808
    @nsirajudeen7808 ปีที่แล้ว +22

    அழகான தமிழில் தெளிவான விளக்கம்
    நியூஸ் 7 ஊடகத்திற்கு நன்றிகள் பல 💐🙏

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln ปีที่แล้ว +17

    சந்திராயன்3 கண்டிப்பாக வெற்றி அடையும். முயற்சி திருவினையாக்கும். கடவுளே காப்பாற்றுவார்.Success all.

  • @sivakumarr1972
    @sivakumarr1972 ปีที่แล้ว +5

    இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் சந்திரயான் நல்லபடியாக தரையிறங்க இறைவனை வேண்டுகிறேன்

  • @jwsselva
    @jwsselva ปีที่แล้ว +14

    சிவன் அல்லா ஜீசஸ் எல்லரு ஓர் கடவுளா இருந்த சந்திரன் 3 definitely sussess 🎉🎉🎉🎉🎉🎉

  • @_vicky92
    @_vicky92 ปีที่แล้ว +14

    நிலவின் நடுவில் ஆயா வடை சுட்டுக் கொண்டு இருப்ங்க என்று நம்பும் 90kids சார்பாக வாழ்த்துக்கள்

  • @padministella4594
    @padministella4594 ปีที่แล้ว +66

    எவ்வளவு கடினமான உழைப்பு... கண்டிப்பாக வெற்றிகரமாக தரையரங்கும்.இந்தியர் அனைவரும் இறைவனிடம் வேண்டுவோம்.வெற்றி நமதே🎉🎉🎉

  • @k.s.nagasamisamy7436
    @k.s.nagasamisamy7436 ปีที่แล้ว +1

    Om namashivaya...... chandrayan 3 success aga vendum kadavulee...

  • @subathrakumar6411
    @subathrakumar6411 ปีที่แล้ว +21

    பொருமையே..பெருமையைதேடித்தரும்..நாங்களும் காத்திருக்கிறோம் ..அந்த திக்...திக்..நிமிடங்க ளுக்காக பொருமையோடு...🙏🙏🙏

  • @jagadeeswaran.m4221
    @jagadeeswaran.m4221 ปีที่แล้ว +50

    வெற்றி பெற வாழ்த்துகள்

    • @kalaivanankalai8915
      @kalaivanankalai8915 ปีที่แล้ว +2

      Go ahead
      Stake too
      Best of luck
      Be blessed by indian

  • @HeavenOfDVibess
    @HeavenOfDVibess ปีที่แล้ว +22

    இந்தியனாக பெருமை கொள்கிறேன்.

  • @spintoptamilas5621
    @spintoptamilas5621 ปีที่แล้ว +1

    *சந்திராயன்-3 வெற்றி* நாம ஜெயிச்சிட்டோம், இந்திய மக்களே உலகின் சிறந்த நாடு நம்மதான்🛰️🙌🎉👑

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வெற்றி இந்தியா 🙏🇮🇳🙏

  • @srgraphics4444
    @srgraphics4444 ปีที่แล้ว +3

    இந்தியாவில் அடுத்த ஒரு வெற்றிப் பயணத்திற்கு நாம் அனைவரும் தயராக இருப்போம், மனித சக்திக்கும் மின்னிந்திரத்திற்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம். அனைத்து உறவுகளும் கொண்டாடும் ஒரு வெற்றி நாளாக அமையட்டும்.
    பாரத் மாதாகி ஜே.

  • @gideonraj1473
    @gideonraj1473 ปีที่แล้ว +5

    அறிவியல் வளர்ச்சியின் புரட்சி வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகள்.

  • @yuvanmusiconly5250
    @yuvanmusiconly5250 ปีที่แล้ว +3

    முடிவு சரித்திரமாக இருக்கும் 💯💥

  • @rajureva9859
    @rajureva9859 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கவுரை. வாழ்க பாரதம். இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். 👋🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

  • @prabhup8066
    @prabhup8066 ปีที่แล้ว +5

    உங்கள் தமிழ் பதிவு மிகவும் அற்புதமான விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @தெய்வீகபதிவு
    @தெய்வீகபதிவு ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்கு புரிந்தது மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹

  • @monicam7941
    @monicam7941 ปีที่แล้ว +6

    Congrats ISRO.... Waiting for victory🏆.... All the best team.... 💐💐💐💐

  • @s.a.rajansamuel9379
    @s.a.rajansamuel9379 ปีที่แล้ว +1

    தோல்வி ஒரு அனுபவம்.
    வெற்றி உண்மையான உழைப்புக்கு கடவுள் கொடுக்கும் ஒரு பரிசு.
    காத்திருப்போம் கடவுள் நம்பிக்கையோடு..
    மருத்துவர் தன்னால் முடியாத போது கடவுளிடம் செபிப்பதுபோல,விஞ்ஞானிகளும் செபிக்க தவறுவதில்லை...
    செபிப்போம்...ஜெயிப்போம்.

  • @user-qx4rn1rl4o
    @user-qx4rn1rl4o ปีที่แล้ว +2

    ALL THE BEST
    GOD BLESS
    CHANDRAYAN 3
    ISRO SCINTEST
    INDIA 🇮🇳

  • @SaranNetha
    @SaranNetha ปีที่แล้ว

    பெருமையா இருக்கு 💯🙏👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @maduraikitchen399
    @maduraikitchen399 ปีที่แล้ว +1

    அற்புதமான நிகழ்வு 🎉 தெளிவான விளக்கம் 👍

  • @saravavangg9802
    @saravavangg9802 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அருமையான விளக்கம்.... அருமை... அருமை....

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 ปีที่แล้ว +3

    மிக தெளிவான வார்த்தைகள் , மிக சரியான புரிதல். நன்றி

    • @kulundhanrajendran5145
      @kulundhanrajendran5145 ปีที่แล้ว

      மாணவர்கள் பார்க்கவேண்டிய அவசியமான பதிவும்கூட.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமே சாதித்த உலகில் இந்தியர்கள் தமிழர்கள் சாதிப்பது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் இலங்கையிருந்து..

  • @tkboopalan165
    @tkboopalan165 ปีที่แล้ว +1

    மிக அருமையான, தமிழில்,விளக்கம் அளித்தவருக்கு என் உளம் கனிந்த நல் வாழ்த்துகளுடன், நன்றி, அருமை, மிக அருமை 👌👍🙏🙏

  • @Natarajan4262
    @Natarajan4262 ปีที่แล้ว +4

    தமிழில் அருமையான விளக்கம்.
    நன்றி.

  • @KarunakaranD-rd1sw
    @KarunakaranD-rd1sw ปีที่แล้ว +2

    ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுப்பவும் கற்றுத்தரும் அதுபோல் இதும் ஒன்று துணிவே துணை வெற்றி நமேதே 🎉🎉🎉🎉🎉🎉

  • @TouristmediaTamil
    @TouristmediaTamil ปีที่แล้ว +4

    தெளிவான ஒரு நல்ல ஒரு தகவல் மிக்க நன்றி❤

  • @gopalgopal8185
    @gopalgopal8185 ปีที่แล้ว +2

    அந்த ஈசன் அருளால் நல்லதே நடக்கும்...❤❤❤

  • @SenthilKumar-gm3kq
    @SenthilKumar-gm3kq ปีที่แล้ว

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சந்திராயன்3 மிகப்பெரிய வெற்றி பெறவும் அறிவியல் அறிஞர்களின் உழைப்பு வீண் போகாதபடி என் தேவன் நீரே வெற்றி பெற உதவ வேண்டும்.

  • @Welldone7821
    @Welldone7821 ปีที่แล้ว +8

    God bless our Chandrayaan 3 baby❤❤❤❤We will get Success ❤❤🎉🎉

  • @SelvarajVeni-pq1yz
    @SelvarajVeni-pq1yz ปีที่แล้ว +6

    God bless our chandrayan 3
    🙏 🙏

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 ปีที่แล้ว +1

    நாளை மூவர்ண கொடி நிலவில் பறக்கும். ஜெய் ஹிந்த்❤❤❤

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அற்புதமான விளக்கம் அதுவும் தேன் சொட்டும் குரலில் நன்றி .வாழ்த்துகள். இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் நம் சந்த்ராயன் என்னும் குழந்தை நிலவில் துள்ளி குதித்து விளையாட. நடக்கும். 🎉🎉🎉🎉

  • @veniravi8212
    @veniravi8212 ปีที่แล้ว +3

    வாழ்க பாரதம்❤❤❤

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 ปีที่แล้ว +3

    God bless you 💯 win💯🇮🇳💐👍

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m ปีที่แล้ว +4

    இந்த முறை சந்திரயான் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @666madhan
    @666madhan ปีที่แล้ว +10

    Such a Great master plan. Best wishes ISRO.

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib ปีที่แล้ว

    Jaihind👍🙏🏻 வெற்றி நமதே

  • @vijayalakshmiramakrishnan1571
    @vijayalakshmiramakrishnan1571 ปีที่แล้ว +7

    Wishing isro all the best

  • @VijayyakumarR-he1bz
    @VijayyakumarR-he1bz ปีที่แล้ว +4

    Vetri perha valthukal ❤️🌸

  • @amzad49
    @amzad49 ปีที่แล้ว

    Thanks to Honorable Nehru Ji and Congress...🔥🔥🔥❤❤❤congrats ISRO Team...❤

  • @s.a.rajansamuel9379
    @s.a.rajansamuel9379 ปีที่แล้ว +2

    Almighty God be with the team and give them wisdom to do the things successfully..it's possible by GOD through His special creation of people...Glory to GOD..We will succeed this time...Praise God..

  • @kishenkriz8475
    @kishenkriz8475 ปีที่แล้ว +1

    All The best india...from Malaysia

  • @MohamedfaisalMohamedafna-xt7ib
    @MohamedfaisalMohamedafna-xt7ib ปีที่แล้ว +4

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @palaramant6181
    @palaramant6181 ปีที่แล้ว +1

    Vetri ❤ namathe isro

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +1

    எத்தனை பேர் உழைப்பு எவ்ளோ வேலை 😮😮 வெற்றி பெற இறைவன் அருள்வார் 🙏

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl ปีที่แล้ว +3

    கடவுளை பிரார்த்தியுங்கள் எல்லோரும்

  • @jayashreebalan7527
    @jayashreebalan7527 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏

  • @princess-zv8tp
    @princess-zv8tp ปีที่แล้ว +1

    Congratulations isro🎉❤

  • @sivakumark8651
    @sivakumark8651 ปีที่แล้ว

    இஸ்ரோவின் முயற்ச்சிகள் அனைத்திலும் வெற்றியடையட்டும்,,,, வாழ்த்துகள் ❤ ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளோம்,,,,

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 ปีที่แล้ว +1

    செய்தி. வாசிப்பவர். தமிழ்
    அருமை

  • @ramaramchandran5335
    @ramaramchandran5335 ปีที่แล้ว

    Congratulations ISRO team

  • @thangavel7285
    @thangavel7285 ปีที่แล้ว

    அழகான தமிழ் உச்சரிப்பு
    அனைவரும் புரிந்து கொள்ளும்படியானது...

  • @mohammedmohammed-uk2wd
    @mohammedmohammed-uk2wd ปีที่แล้ว +7

    Safe a reach agum nambikai iruku 🔥 😌❤️ we will win🔥🔥🥳
    Edit: jeichitom nanbas 🥺💪🇮🇳❤️🥳🥳🥳

  • @suganthisiva4521
    @suganthisiva4521 ปีที่แล้ว

    Congrates ISRO Team

  • @parameswari2660
    @parameswari2660 ปีที่แล้ว

    Vahlthukkal team 👋👋👋👍👍

  • @Thondi_Umar
    @Thondi_Umar ปีที่แล้ว +2

    All the very best to our beloved & respected ISRO team ❤

  • @harisaran08
    @harisaran08 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் விளக்கம் அருமை......

  • @thangavel04
    @thangavel04 ปีที่แล้ว

    ❤❤❤❤Great Barath, Great ISRO , grest Modiji 👍👍👍👍

  • @sarathamirthapandiyan885
    @sarathamirthapandiyan885 ปีที่แล้ว +2

    Andha 8th step, rendu photo dan real goosebumps..

  • @kesavanmathi180
    @kesavanmathi180 ปีที่แล้ว

    வணக்கம்.
    சிறப்பான பதிவு செய்யப்பட்ட உங்கள் செய்தி வாசிப்பாளர் . மற்றும் அனைத்து நிலை ஊழியர்கள் மனமார்ந்த நன்றிகள்.

  • @rajaraja3632
    @rajaraja3632 ปีที่แล้ว +1

    பூமியை தான்டிஎந்தபொருளும்வெளியே செல்ல இயலாதுஏன்இந்வெலைவாழ்கவளமுடன்

  • @mayac2375
    @mayac2375 ปีที่แล้ว +3

    God bless you 🙏🙏🙏🙏

  • @RamuGiriRBGS
    @RamuGiriRBGS ปีที่แล้ว

    All the best isro team😮

  • @susmi1826
    @susmi1826 ปีที่แล้ว

    Vera level பா என்னமா மூளை வெல்ல செஞ்சி இருக்கு. 🥲 நல்வாழ்த்துகள் நம் நாடுக்கு எவுலோ கஷ்ட பாட்டு பேருமை சேது இருக்கீங்க வாழ்த்துகள் நபர்களுக்கு இதை காண்பதர்க்கு APJ Abdul Kalam அய்யா இல்லை 🥲🥲🥲🥲🥲🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🫡🫡🫡🫡🫡😊

  • @rajaparthiban4188
    @rajaparthiban4188 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @vasanthirv3309
    @vasanthirv3309 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @bharathidasan5984
    @bharathidasan5984 ปีที่แล้ว +1

    Arumayana vilakkam ❤

  • @kalyanirvs
    @kalyanirvs ปีที่แล้ว

    Good narration. Jai Hind. Chandrayan 3 will be biggest indian space victory.

  • @user-bc9vu3bt1q
    @user-bc9vu3bt1q ปีที่แล้ว +1

    உயர் திரு நரேந்திரமோடிஜீ ஆசீர்வாதத்தோடு நல்லபடியாக நடக்கும்

  • @sbellize
    @sbellize ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இஸ்ரோ 🙏 ஜெய் பவானி 🚩 ஓம் காளி ஜெய் காளி இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🤗🙏

  • @user-yd8mm9eu6b
    @user-yd8mm9eu6b ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம்

  • @packiriganesan9715
    @packiriganesan9715 ปีที่แล้ว

    வெற்றி நமதே

  • @tamil77terror
    @tamil77terror ปีที่แล้ว

    All the best isro team,feel proud to be Indian

  • @djzzzchipmunk8091
    @djzzzchipmunk8091 ปีที่แล้ว +1

    Thelivaana Vilakkam Sagothari..Mikka Nadri 🙏

  • @user-ub3cf2pj5u
    @user-ub3cf2pj5u ปีที่แล้ว

    Tomorrow India win news waiting I love india I love isro

  • @angalasara7630
    @angalasara7630 ปีที่แล้ว +1

    Congrates ISRO

  • @esanesan1203
    @esanesan1203 ปีที่แล้ว

    India is my country and I proud of the chandarain victory ✌️ landing in mooon.congradulation to all the scientist.Great India.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 ปีที่แล้ว

    சந்திராயன் 3 நம் விஞ்ஞானிகளின் மதி நுட்பங்கள் அவர்களின் ஆர்வம் ஈடுபாடுகள் செயல்திறன் இவற்றுடன் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் வெற்றி நிச்சயம். உலகமே வியந்து பார்க்கும் அளவு பாரத தேசம் பெருமை அடையும். ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 ปีที่แล้ว +3

    Sivan also Sivan in the gord.. Chandrayaan great... S ut