’விக்ரம் லேண்டர்’ கால் பதித்த இறுதி நிமிடம் - மெய் சிலிர்க்க வைத்த அந்த நொடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #vikramlander | | #ISRO | #chandrayaan3
    ’விக்ரம் லேண்டர்’ கால் பதித்த இறுதி நிமிடம் - மெய் சிலிர்க்க வைத்த அந்த நொடி
    Uploaded On 23.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 195

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 ปีที่แล้ว +43

    40 நாட்களாக இருந்த இதயத்துடிப்புகள் மகிழ்வான தருனம் இந்தமகிழ்வை விளக்கிகூற வார்த்தைகள் இல்லை அனுபவிக்கமட்டுமேமுடியும் வாழ்கமனிதம்

  • @geminivirat9065
    @geminivirat9065 ปีที่แล้ว +90

    இன்று மாலை 6.04 மணி வாழ்நாளில் ஒரு தனிச்சிறப்பு மிக்க தருணமாக அமைந்து இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.. அந்த தருணத்தை நமக்குத் தந்த சந்திரயான் 3 இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.!.

  • @raghulplastic9990
    @raghulplastic9990 ปีที่แล้ว +33

    இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +20

    எனதருமை தாய் நாட்டின் ஆரா சி யாளர் கலுக்கு என் இந்திய விஞ்ஞானி களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....

    • @selviesakki2459
      @selviesakki2459 ปีที่แล้ว

      ஆராய்ச்சியாளர்களுக்கு

  • @user-wj1nq3sp4t
    @user-wj1nq3sp4t ปีที่แล้ว +33

    இந்திய அரசுக்கும் இந்திய விஞ்ஞான அறிஞர்களுக்கும் பராட்டுக்கள்👍👏👏👏👏👏

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว +2

      ஒரு தமிழனின் சாதனை...

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 ปีที่แล้ว +55

    விஞ்ஞானிகள் அனைவருக்கும் முயற்சிக்கு என்றும் தோல்விகள் இல்லை விஞ்ஞானிகள் அனைவரையும் வணங்குகிறோம்❤❤❤❤❤❤❤❤

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 ปีที่แล้ว +56

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🇮🇳⚡💫✨

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว

      தமிழனால் மட்டுமே இந்தியா மிளிர்கிறது... உண்மை...

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha ปีที่แล้ว +27

    சந்திரனை தொட்டது யார்
    என்ற பாடல் நினைவுக்கு வருகிறது
    ஆம் இந்தியாவின் சந்திராயன் 3. வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் 🙏🙏🙏🙏🙏

  • @suriyanarayan71
    @suriyanarayan71 ปีที่แล้ว +9

    👁உலகத்தின் பார்வையில்
    இந்தியா மிளிர்ந்து வருகிறது.... 👍
    " வேற்றுமையில் ஒற்றுமை "
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 ปีที่แล้ว +7

    இந்தியாவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🎉🎉🎉

  • @aaryantonyraj1018
    @aaryantonyraj1018 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் சகோதரி, தமிழில் பேசியமைக்கு.

  • @saguchandru
    @saguchandru ปีที่แล้ว +48

    ஒரு சாதாரண மக்களின் வாழ்த்துகள்.
    வாழ்க இந்தியா...

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว

      வாழ்க சித்தன் பூமி தமிழ்நாடு....

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 ปีที่แล้ว +11

    இதில் பங்கேடுத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள். ❤❤❤❤🇮🇶🇮🇶🇮🇶🇮🇶🇮🇶👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏🖤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @top2trender
    @top2trender ปีที่แล้ว +7

    ❤❤❤ஜெய்ஹிந்த்
    ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் இந்நாள் வரலாற்று நாள் நமது இந்தியா விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த்
    வாழ்க பாரதம்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 ปีที่แล้ว +1

    வணக்கம்!
    ஆனந்தம் ஆனந்தத்தில் கண்கலங்கி அளுகிறேன்.நம்மை படைத்த இறைவனுக்கும் இறைவிக்கும் கோடி கோடி நந்றிகள்.அளுவது ஓயவில்லை இறைவா!
    இந்திய தாய் திருநாட்டுக்கு நன்றிகள்.
    பிரதமர் மோடிக்கு முதல்கண் நன்றிகள். தோல்வியடைந்தப்போ தமிழ் விஞ்ஞானியை கட்டியணைத்து தைரியம் கூறி, மீண்டும் முயற்சிப்போம். அதுக்கு நான் உறுதியளிக்கிறேன். அப்பவே நான் இலங்கையில் பிறந்த வம்சாவழி.மோடியை நம்பினேன். வெற்றி கண்டார். எல்லா புகளும் பிரதமர் மோட்டோ மோடிக்கே உரித்தாகட்டும்.
    எங்கள் பரம்பரை (தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரை என்பதால், இந்தியா வெற்றிவாகை சூடும்போது, நான் வென்றதுபோல, வெற்றியின் உச்சியை அடைவேன்.
    காரணம் ""கேரளாவை ஆட்சிசெய்த (1626ம் ஆண்டுகளுக்கு பின் அரசாட்சி செய்த மாமன்னன் "" சேனாதிஜா வின் ஒண்ணேஒண்று இளவரசி 'தெய்வேந்தி நாச்சியாருக்கும் அந்த காலகட்டத்தில் சோழநாட்டை ஆட்சிசெய்த சோழமன்னனின் மகனுக்கும் பிறந்த வம்சாவழி நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறைவான எண்ணிக்கையில் வாழ்கிறோம்.)
    எனக்கு தெரிந்தவிடையம் இங்கு பலபேருக்கு தெரியாது.
    இதன் காரணமாக இந்தியாவில் நல்ல விடயம் நடந்தால் ஆனந்தமடைவேன். நன்றி.

  • @murugeshwari6021
    @murugeshwari6021 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் இந்தியா ❤🎉😊🎉
    வாழ்க சந்திர மண்டலம் ❤🎉🎉🎉💐💐💐💖🌞🔱💥🤝🤝🤝🤝💐💐💐💐💐💐

  • @sundaramurthim718
    @sundaramurthim718 ปีที่แล้ว +1

    அந்த நிமிட உணர்வுகளை சொல்லத் தெரியவில்லை.இதயமே நின்று பின்னர் தான் சந்தோசத்தில் துள்ளி குதித்தது..இறைவா எம்பெருமானே...நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் உளம கனிந்த வாழ்த்துக்கள்..நன்றிகள்.

  • @ManoHaran-rj8vp
    @ManoHaran-rj8vp ปีที่แล้ว +7

    Giving detail in Tamil very useful for me thanking you

  • @ramachandranramachandran3963
    @ramachandranramachandran3963 ปีที่แล้ว +2

    இதற்காக உழைத்த எல்லாநல்வுள்ளங்களுக்கம்,வெற்றிநடைபோடும்நம்பாரத விஞ்ஞானிகளுக்கும்வாழ்தவார்த்தைகள்யில்லை, நன்றி,நன்றி👍✌👏👏👏👏

  • @rsk.1
    @rsk.1 ปีที่แล้ว +6

    Proud Moment ❤ India..Wishes for upcoming projects 🎉

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 ปีที่แล้ว +4

    I salute 🫡 to Indian flag 🇮🇳 flying over the moon. Also I salute 🫡 all the team members who have made this Historic achievement made possible 👏👏👏

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +4

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @srinivasan5075
    @srinivasan5075 ปีที่แล้ว +7

    ❤❤❤ jaihind....india is always great.. thanks our scientists & pm & thanthy tv

  • @kvganesan725
    @kvganesan725 ปีที่แล้ว +4

    தமிழனாக, இந்தியனாக பெருமிதம் கொள்கிறேன். அனைத்து பெருமக்களுக்கும் கோடான கோடி நன்றி, வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +5

    பாரதம் பெருமிதம்..கொள்கிறது... ❤🎉

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 ปีที่แล้ว +2

    Proud tobe an Indian.congrats to our ISRO scientists.

  • @narayananraman7172
    @narayananraman7172 ปีที่แล้ว +8

    Mostly ISRO Scientist are Tamilians They were Studied in State Board Syllabus We are very Proud.Firsy We are Indian and after Tamilians.

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 ปีที่แล้ว +2

    Isro வின் அடிமட்ட ஊழியர்முதல் தலைவர்வரை அனைவருக்கும் தலை வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @songsenterprises4353
    @songsenterprises4353 ปีที่แล้ว +5

    Prime Minister Modi ji sir ISRO engineer sir I love you India my India ise my world my heart I love you India Bharat mata ki Jay 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍💪👏🇮🇳

  • @viji9991
    @viji9991 ปีที่แล้ว +3

    Dr APJ abdul kalam watching this in heaven and feeling happy

  • @karpagamaprenggasamymoe2108
    @karpagamaprenggasamymoe2108 ปีที่แล้ว +3

    மனமார்ந்த வாழ்த்துகள்.வாழ்க இந்தியா.👏

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k ปีที่แล้ว +4

    இதை பார்த்து பெருமிதம் கொள்ள நமது ஐயா அப்துல் கலாம் அவர்கள் இல்லை 😢😢
    பூ உலகில் இருந்து ஆராட்ச்சி செய்தது போதும் என்று வின் உலகை ஆராட்ச்சி செய்ய சென்று உள்ளார்..
    Proud of all Indian's

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் இந்தியா இஸ்ரோ தலைவர் வாழ்த்துக்கள்

  • @devanathanv2712
    @devanathanv2712 ปีที่แล้ว +7

    It is a great achievement to our Nation
    But is also a disappointment that the last second landing not shown in all the channels.
    Please upload the last second visual of the landing.

  • @KrishnanChinnadurai-j9p
    @KrishnanChinnadurai-j9p ปีที่แล้ว +3

    Vazhthukkal ISRO Team.

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 ปีที่แล้ว +4

    இந்தியா வல்லரசு நாடாக மாறிவிட்டது 👍👍

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว +2

      கமடி பண்ணாதீங்க... இது தமிழ் அறிவு... சாதி சண்டையில், மத சண்டையில் வேணா நீங்க வல்லாரசு...

  • @karpagamr9761
    @karpagamr9761 ปีที่แล้ว +2

    Jai Hind.Namasthe to our ISRO SCIENTISTS AND SUBARDINATES.

  • @greenred_games
    @greenred_games ปีที่แล้ว +1

    Awesome congratulations ISRO🎉🎉🎉

  • @tamilgaming8410
    @tamilgaming8410 ปีที่แล้ว +2

    Sir's happiness is so beautiful.... And how cool he was but we were soo nail baiting... Thabks sir 🎉

  • @chitrakrishnan3481
    @chitrakrishnan3481 ปีที่แล้ว +1

    Excellent Indian Scientists and supporting PM .proud of INDIA .

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว +2

    Andru கங்கைகொண்டான் சிவ bakthathane சோழன் இன்று சிவன் தலையில் சந்திரனை தொட்டவரும் சிவனே

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 ปีที่แล้ว +1

    Really proud for all who support this event

  • @parthibansilverworks141
    @parthibansilverworks141 ปีที่แล้ว +3

    Congratulations ISRO❤❤❤....

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 ปีที่แล้ว +1

    Congratulations To all teams Tirunelveli district

  • @mohansinghruby9276
    @mohansinghruby9276 ปีที่แล้ว +2

    Prime India
    Glory to God
    Congratulations to Modiji.

  • @sangeethsg8405
    @sangeethsg8405 ปีที่แล้ว +2

    I love india..❤❤❤

  • @marsmoorthy
    @marsmoorthy ปีที่แล้ว +3

    Chandrayaan 3. Super duper hit success.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    CONGRATULATIONS SANDRAYAN 3.FROM CANADA

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 ปีที่แล้ว +2

    Congratulations to all the team🎉

  • @purushothama1052
    @purushothama1052 ปีที่แล้ว +1

    Great &biggest achievement in space research organisation made all t he indian proud 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️✌️✌️👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛😊🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🛸🛸🛸🛸🛸🛸

  • @kottaiselvam9982
    @kottaiselvam9982 ปีที่แล้ว +12

    Pm modi very good in India star 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🙏💐👍🌟🙏

    • @jeyabalan2
      @jeyabalan2 ปีที่แล้ว +4

      Yes Mr. கொட்டை செல்வம், very proud

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว

      அவனுக்கு வடை மட்டும் தாண்ட சுட தெரியும்.... சயண்டிஃபிக் தெரியாது...மதசண்டையை தூண்டி விட்டு ஈசன் படைத்த உயிரை கொல்ல தெரியும்... போத்திட்டு போ... மணிப்பூர் பற்றி பேசுடா...

  • @RiyasMuhammad-d4x
    @RiyasMuhammad-d4x ปีที่แล้ว +2

    Wonderful wonderful

  • @vasegarra4839
    @vasegarra4839 ปีที่แล้ว

    இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..வாழ்க பாரதம்..🎉

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b ปีที่แล้ว

    திரு மயில்சாமி அண்ணாதுறை அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip ปีที่แล้ว +2

    Amazing ❤

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 ปีที่แล้ว +1

    Congratulations india. Proud to be an indian🎉🎉❤❤

    • @paulpremkumar9052
      @paulpremkumar9052 ปีที่แล้ว

      Happy landing of lander our space scientist achieved we proud of them Hail to INDIA

  • @ManoHaran-rj8vp
    @ManoHaran-rj8vp ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @albank6522
    @albank6522 ปีที่แล้ว +2

    Enada ethu lagbag lagbag soura we are not understand.....

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +1

    ஐயா மற்ற டிஸ்டர்பன்ஸ் இல்லாம லேண்டர் தரையிறங்குவதைகாட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว +1

    Unbelievable moments🎉🎉🎉 our India 🎉🎉🎉

  • @kumarankumaran5177
    @kumarankumaran5177 ปีที่แล้ว +1

    பாவம் இந்தியா எதையும் ஆரம்பித்து வைக்கும் ஆனால் கடைசியில் இதில் பங்கேற்ற விஞ்ஞானிகள் வெளிநாட்டில் நல்ல விலைக்கு விலை போவார்கல் இதான் உண்மை

  • @bharathbharath-x2n
    @bharathbharath-x2n ปีที่แล้ว +2

    i love chandrayaan 3 i love india

  • @Pushpamary
    @Pushpamary ปีที่แล้ว +1

    🎉from Brasil my congrts tô Índia in especial Tamilians

  • @thiyagarajan3088
    @thiyagarajan3088 ปีที่แล้ว +1

    மயில் சாமி அண்ணாதுரை ஐயா வீரமுத்துவேல் என்னும் புதிய தலைமுறை விதைத்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-ee4pc8mt8q
    @user-ee4pc8mt8q ปีที่แล้ว +1

    🛩️இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🤩

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 ปีที่แล้ว

    உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறியது நாட்டை ஆள்பவன் தலை சிறந்தவனாக இருப்பதால் உலகில் நாம் என்றும் தலைசிறந்தவறாக திகில்வோம்

  • @sundarrajan9713
    @sundarrajan9713 ปีที่แล้ว

    Thanks to THANTHI and Thiruvalar Myilsami Annadurai great Space expert

  • @krishnan6360
    @krishnan6360 ปีที่แล้ว +2

    Good.

  • @harikrish1430
    @harikrish1430 ปีที่แล้ว +1

    Super India

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 ปีที่แล้ว

    I love India ❤

  • @manickammuthu9439
    @manickammuthu9439 ปีที่แล้ว +1

    VALTHUKKAL

  • @ranjanadevi5675
    @ranjanadevi5675 ปีที่แล้ว +1

    Congratulations 🎉

  • @p.selvakumarvittilapuram7113
    @p.selvakumarvittilapuram7113 ปีที่แล้ว +2

    👍🏻👍🏻👍🏻

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 ปีที่แล้ว +1

    JAI BARATH JAI INDIA

  • @TMNivijeevi
    @TMNivijeevi ปีที่แล้ว +1

    IOVE.❤❤❤🎉🎉🎉iNDiAN

  • @shakilaraveau889
    @shakilaraveau889 ปีที่แล้ว +1

    Félicitations🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sanmugamk4747
    @sanmugamk4747 ปีที่แล้ว +2

    Nice

  • @kavithamuthukumaran7365
    @kavithamuthukumaran7365 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌 Super congratulations our scientist team 🎉🎉🎉🎉🎉

  • @dhandapaniramasamy7071
    @dhandapaniramasamy7071 ปีที่แล้ว +2

    Very very thanks for Mr veeramuthuvel

  • @Pushpamary
    @Pushpamary ปีที่แล้ว +1

    Congrats from Brasil

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e ปีที่แล้ว

    Exemple
    Allanumbers
    Blocklist
    Exemple
    AnthaNetworksThadaungalvarakudathu

  • @arulmugam5523
    @arulmugam5523 ปีที่แล้ว

    Super👌👌👌👌👍👍👍👍👍👌👌👍👍👌👍👍👍👍👍👍

  • @muthuasons6731
    @muthuasons6731 ปีที่แล้ว +1

    🤔🤔🤔 நிலவில் குடியேறும் வாய்ப்பு வந்தால் எவனும் நிலவை சொந்தம் கொண்டாடவோ 100, ஏக்கர் 200 ஏக்கர் என்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நிலவில் சுடுகாடு‍ அமைத்தாலோ கடுமையான சட்டம் கொண்டு தடுக்கவும்🤔🤔😭

  • @subashg6911
    @subashg6911 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மயில்சாமி ஐயா. நாம் தமிழர்

  • @udayakumarb7861
    @udayakumarb7861 ปีที่แล้ว

    Nice commentry from Annadurai sir

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ISRO ஜெய் ஹிந்த்

  • @veluchamy1132
    @veluchamy1132 ปีที่แล้ว +1

    நாம் இந்தியர்

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว

      தமிழன்...

  • @ganesanthanielganesan
    @ganesanthanielganesan ปีที่แล้ว

    இந்தியாவுல தான் தமிழ்நாடு இருக்கிறது இனிமேல் பிரித்து பேசாதீங்க தமிழ்நாட்டுல உல்ல பிரிவினைவாத தத்தீகளா வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Arasan999
    @Arasan999 ปีที่แล้ว +1

    Thirunelveli 💪💪💪💪💪🔥🚀🛰

  • @malaimalai7885
    @malaimalai7885 ปีที่แล้ว

    Jaihind

  • @jeganathanvelu6802
    @jeganathanvelu6802 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🎉🎉🎉

  • @vittorioferrari2242
    @vittorioferrari2242 ปีที่แล้ว

    mettete i sottotitoli codificati per varie lingue per favore

  • @muralijayaraman762
    @muralijayaraman762 ปีที่แล้ว

    i love india

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว +3

    Supar.valtukal.isro😂😂😂

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว

    சூரியனை நோக்கி ஆதித்யா👌👌👌🙏🏽🙏🏽🙏🏽

  • @balakrishnana7929
    @balakrishnana7929 ปีที่แล้ว

    எந்த சேனலில்லும் லேண்டர் தரை இறங்கிய கடைசி காட்சியை காட்டவே இல்லை

  • @pichaipillaibalakrishnan9081
    @pichaipillaibalakrishnan9081 ปีที่แล้ว +4

    இந்தியில் அறிவிப்பு எங்களுக்கு புரியவில்லை

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว +1

      ஒரு தமிழனின் சாதனை...

    • @srinivasraj433
      @srinivasraj433 ปีที่แล้ว

      தமிழனுக்கு புரிய கூடாது என்பதற்காக தான் திராவிட கட்சிகள் ஹிந்தியை எதிர்க்கின்றன.

  • @sankarmunusami3033
    @sankarmunusami3033 ปีที่แล้ว

    Halo mailsami iya solunga

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว

    What Mr.Radha Ravi where are you ?