இந்தப் பதிவில் நீங்கள் கடைசியா சொன்னது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 👍 நண்பரே சென்னைவாசிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறையாக எப்படி செய்வதைப் பற்றி ஒரு பதிவு போடவும் ,விரைவில் 🤝
Anna lime mortar brick work pathiyum podunga athukum lime plastering kum irukkara difference and ratio va innum konjam detaila explain podunga bro please
Mr.kishore, plz reply for this doubt.... சுண்ணாம்பு காரை பூச்சு , laterite stone building kattuvatharku use pannalama.......instead of cement and sand...?
Bro I saw all videos compare to other channels by the way ur doing friendly n helping nature person n other channels doing money minded they dnt reveal secreat 😂keep up bro 👍
Bro, I am new to your videos.. amazed by seeing this video.. Are you doing constructions using this Chunnambu technique.. if so what is the cost per Sqft..?
சகோ, இந்த காரை பூச்சு வீட்டு வீட்டு உள்ளாடி தணுப்பா அல்லது அனப்பா? அதாவது குளிர்ச்சியா சூடா? இத எங்க ஊர்ல கும்மாயம்னு சொல்வாங்க. மண் பூச்சு கூட ஒப்பிட்டால் எது தணுப்பு? ஏர் கண்டிஷனர் தேவைப்படாத பூச்சு மண்ணா அல்லது காரையா?
காரை முத்தின பாறை அப்படின்னு வெறுமனே சொல்லாம, அதுக்கு பின்னால இருக்குற அறிவியல் உண்மைகளையும்,புட்டு புட்டு வச்சிங்க இல்ல,
இத இத இதத்தான் நான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்.
சூப்பரப்பு.
ஆதரவுக்கு நன்றி சகோ 🙌
My Great Grand father built a madras terrace roof house using this method probably 80 to 100 years ago and the house is still standing strong now !!!
தமிழ் பாரம்பரியத்த காக்க வந்த சாமி நீ😢😅😊😊😊😊😊😊
காரை முத்தினா பாறை super word ❤️
😊😊😊
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இந்த காணொளி அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் நன்றி தோழர்
Thanks for supporting சகோ...இணைந்திருங்கள்🤝
My Thatha is a genius bro...He did this
சுண்ணாம்பு பூச்சு செய்யக்கூடிய கொத்தனார் பரிந்துரை செய்ய முடியுமா.. என் வீட்டிற்கு தேவை சகோ
அருமையான விளக்கம்... 👍
வாழ்த்துக்கள்...
இந்தப் பதிவில் நீங்கள் கடைசியா சொன்னது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 👍
நண்பரே சென்னைவாசிகளுக்கு மழைநீர் சேகரிப்பு முறையாக எப்படி செய்வதைப் பற்றி ஒரு பதிவு போடவும் ,விரைவில் 🤝
Thanks for supporting சகோ🙏... Already uploaded on that topic please check in our uploads😊
@@CivilXpress ok sir
உங்க வீடியோ அனைத்தும் பார்த்தேன் அதில் மழைநீர் சேகரிப்பு குறித்து இல்லை, ஒருவேளை இருந்தால் அந்த link கொஞ்சம் அனுப்பவும். 🙏
th-cam.com/video/u81nLKO0ABw/w-d-xo.html please check this 😊
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோதரா 🙏
நன்றி சகோ
அருமையான நல்ல தகவல் .ஆனாலும் செலவு அதிகமாகும் .கட்டுமான செலவு கூடுதல் ஆகவே இந்த முறை கைவிடப்பட்டது.
100% உண்மை
We need more videos like this bro🔥
Thanks for supporting சகோ
Anna lime mortar brick work pathiyum podunga athukum lime plastering kum irukkara difference and ratio va innum konjam detaila explain podunga bro please
Sure சகோ...👍
@@CivilXpress ok anna tq
Thank you for all the informative videos.
Glad you like it🙏
Mr.kishore, plz reply for this doubt.... சுண்ணாம்பு காரை பூச்சு , laterite stone building kattuvatharku use pannalama.......instead of cement and sand...?
Nice bro, thanks for good information
Thanks for supporting சகோ
Nanba, engaludayathu 120 varuda palamayana karai veedu. Veedu color konjam dulla iruku. Karaiku mela putty pathu paint pannalama?
Apd pannuvathala neenga soldra payangal illama poguma?
அருமை அருமை. நல்ல பதிவு
நன்றி சகோ
Bro I saw all videos compare to other channels by the way ur doing friendly n helping nature person n other channels doing money minded they dnt reveal secreat 😂keep up bro 👍
Thanks for Supporting Ragu சகோ...இணைந்திருங்கள்🤝
அருமை...
❤❤❤⚘⚘⚘🎁🎁🎁
Semmma... Nandringa.....
இந்த மாதிரியான வேலைகளை செய்ய ஆட்கள் இப்போது இருக்கிறார்களா என்ன?
Yes On Southern region of Tamilnadu...But Quite Costly 👍
அருமையான பதிவு ஆனால் இந்த வேலை செய்யும் தேர்ந்த ஆட்கள் எங்கு கிடைப்பார்கள்?
Many are available on our Southern Tamilnadu சகோ...I don't have any genuine contractor contact currently 👍👍
Is that full construction or only plasting bro? Naama vaenumnaa plasting mattum pannikkalaamla?
yes you can do bro👍
Vara level thala
நீங்க சுண்ணாம்பு காரை வீடு கட்டுமானம் செய்றீங்களா.
அல்லது வேறு யாராவது...?
Bro, I am new to your videos.. amazed by seeing this video.. Are you doing constructions using this Chunnambu technique.. if so what is the cost per Sqft..?
Super Thala 🔥
Bro neega vara level
இந்த மாதிரி கட்டுமானத்திற்கு பேங்க் லோன் கிடைக்குமா...?
சகோ, இந்த காரை பூச்சு வீட்டு வீட்டு உள்ளாடி தணுப்பா அல்லது அனப்பா? அதாவது குளிர்ச்சியா சூடா?
இத எங்க ஊர்ல கும்மாயம்னு சொல்வாங்க.
மண் பூச்சு கூட ஒப்பிட்டால் எது தணுப்பு? ஏர் கண்டிஷனர் தேவைப்படாத பூச்சு மண்ணா அல்லது காரையா?
முட்டைக்கு பதில் வேறு எதைப் பயன்படுத்தலாம் ?
Fantastic info
Voice super anna
Semmma mass aana mes
நன்றிகள் பல சகோ
கிழிஞ்சல் சுண்ணாம்பு
Bro do u construct like this model pls reply
Arumai anna,
Thanks Sis😊
Super
I love it
Any workers available for doing this plastering
What is the role of egg in this mix?
Last time I spoke to you regarding house I want build in
Bangalore in low budget .please help me.
Super super
Nice
Thanks for this video
Thanks for supporting 😊🤝
Ethula vitu kada evalo
Nan kattum veetuku neega than Engineer bro enaku panni tharuvingala
Happy Birthday kishore ji
Bro ungaluku experience iruka bro❤ please sollunga bro
Can u upload about lime mortar in bricks masonry without plastering?
Sure .. that was too a interesting content சகோ
Good bro💐💐🥰
நன்றி ராக் சகோ
Sir lime with mix powder u have
Anna my husband ku oongalta valai irruka
Sis, please follow our Instagram for more job openings and vacancies details 👍👍
600sqft selavu 4 lac veedu katti tharamudiyuma sir
Bro lime enka kedaikum
Soap stone na enna bro?
Best
bro 2 nd layer to final layer ratio or mox proportions sollave illa
2nd layer same like 1st layer (1:1) bro ...3rd is just a milk floating on the storage unit ...same we should follow for 4th and 5th...😊
@@CivilXpress bro labours enga available evlo charge panranga
Bro super ber en name p.yuvan karthi keyan bro en name me video la sollunga bro pls bro unga kaala kuda veluren bro pls pls pls bro
Kandipa Yuvan Karthikeyan சகோ
👏👏👏
Tank q
Very good informative.
Thanks a lot 🙏
Anna telugu lo video chai anna
Hi will you construct this type of house to us. Sir
Yes We can do Sis...
Bro job irunda solungka bro
Please check our Instagram page சகோ..we post more vacancy updates on it👍
இதெல்லாம் நடக்கிற காரியம் ஆ 😒
Where in pH no
It's alkaline