தமிழர் பாரம்பரிய சுண்ணாம்பு காரை செய்முறை | Making Traditional Lime Mortar of Tamils | ThaliTalks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 441

  • @ThaliTalks
    @ThaliTalks  3 ปีที่แล้ว +30

    நிகழ்வுக்கு வந்த பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக முதலில் ஆங்கிலத்திலும், பின்பு பெரும்பாலும் தமிழிலும் பேசப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியில் இதனை பயன்படுத்துவோருக்கு புரியும் என எண்ணுகிறோம். நன்றி..

  • @urkalanpalan5870
    @urkalanpalan5870 3 ปีที่แล้ว +272

    என் தாத்தா கட்டிய வீடு சுண்ணாம்பு காரையால்தான் கட்டியது. 130 ஆண்டுகள் கடந்தும் இன்றும் உருதியுடன் இருக்கிறது. உங்கள் பதிவிற்கு நன்றி.

    • @salma7743
      @salma7743 3 ปีที่แล้ว +5

      நீங்க எந்த ஊரு, அந்த வீடு எங்க இருக்கு

    • @ruthradev6607
      @ruthradev6607 3 ปีที่แล้ว +1

      Nenga entha village send address phone no

    • @lakshmanand2803
      @lakshmanand2803 3 ปีที่แล้ว

      Chengalpattu

    • @gnanakannan4956
      @gnanakannan4956 3 ปีที่แล้ว +3

      அந்த காலத்தில் இருந்து சுண்ணாம்பு வேறு இந்த காலத்து சுண்ணாம்பு வேறு

    • @sathiyaprakash6057
      @sathiyaprakash6057 3 ปีที่แล้ว +4

      எனது பூர்வீக சொத்தில் இருக்கிற அனைத்து வீடுகளும் சுண்ணாம்பு கரையில் கட்டப்பட்ட வீடுகள் தான் கடந்த 150 ஆண்டுகளாக கடந்து வாழ்கிறது

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 ปีที่แล้ว +119

    சீமெந்து என்பதற்குரிய தூய தமிழ்ச்சொல் “பைஞ்சுதை” என்பாகும். நன்றி

    • @paulisrael2539
      @paulisrael2539 3 ปีที่แล้ว +5

      Arumai

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +2

      To: Thiru Guru Kandasamy: கோயில் கோபுர பொம்மைகளை "சுதைகள் " என்று கூறக்கேட்டிருக்கிறோம். நீங்கள் கூறிய தமிழ்ச்சொல்லுக்கும் பழங்கால கட்டுமானக்கற்களை அல்லது கோபுர பொம்மைகளை ஒட்டப் பயன்படுத்திய கலவைக்கும் உள்ள தொடர்புச்சொல் இது என்று கொள்ளலாமா ? பைஞ்சுதை என்பது 'நெகிழ்ந்த ஒட்டுப்பசைக் கலவை ' என்றால் அது சரியா ? V. கிரிபிரசாத் (68)

  • @erramesh43
    @erramesh43 3 ปีที่แล้ว +21

    என் 8 வருட தேடலுக்கு விடை கிடைத்து விட்டது நன்றி...👌

    • @sureshm.s9158
      @sureshm.s9158 3 ปีที่แล้ว +3

      உங்கள் விடை இன்னும் நிறைவு அடையவில்லை.
      இந்த முறையில் வீட்டை கட்டிய பின்னர் கண்டிப்பாக வீட்டிற்கு புகை போடவேண்டும்.
      இதைத்தான் நாம் புதுமனை புகுவிழாவின் போது வேள்வியாகச் செய்கிறோம்.
      அந்த புகை சுண்ணாம்புடன் வினை புரிந்து கட்டுமானத்திற்க்கு மேலும் வலு சேர்க்கும்.

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 3 ปีที่แล้ว +26

    பழமொழியை திருப்பிக் கொண்டு வருவது வாழ்த்து தக்க விஷயம். ஆனால் நீங்கள் பேசுவதில் ஆங்கிலம் நிறைய உள்ளது. புரிந்து கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது .அடுத்த முறை தமிழில் உரையாட முயற்சியுங்கள் நன்றி.

  • @mangaladurai3126
    @mangaladurai3126 3 ปีที่แล้ว +54

    Very wonderful message. சில 100 ஆண்டுகளுக்கு முன் கட்டிட கலைஞர்களை திரும்பி பார்க்க செய்த உங்களுக்கு மிக்க நன்றி சார்🙏

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 3 ปีที่แล้ว +61

    வெள்ளைக்காரங்களுக்கு விளக்கம் சொல்ரவங்களுக்கு கல்லனை எதில கட்டிருக்காங்க காலம் என்ன என்று தெரிந்து கொண்டு சொல்லலாம் தஞ்சை மாவட்டத்தில் ஆயிரம் காலத்து கட்டிடங்கள் சுன்னாம்பு கலவைதான் !!!

  • @baskaranchandrasekar4876
    @baskaranchandrasekar4876 3 ปีที่แล้ว +29

    ஐயா வாழ்த்துக்கள் இவற்றை ஆவணபடுத்துங்கள் அனைவரும் பயனடையட்டும் நன்றி வணக்கம்👏🙏💐

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว +15

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் அதே உறுதியுடன் நிலைத்து நிற்கும் அற்புதமான நமது முன்னோர் கலை.
    கோடைகாலத்தில் குளுமையாகவும், மழை மற்றும் பனிகாலங்களில் கதகதப்பாகவும் நம்மால் உணரமுடியும் என்பது இந்த கட்டட கலையின் தனிச்சிறப்பு.
    நமக்கும், சுற்றுசூழலுக்கும் எந்தவகையிலும் துளியளவும் தீங்கில்லாதவை.
    மனிதன் பழமையை விட்டுவிலகிச் செல்ல செல்ல தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான் என்பதற்கு இந்த கலையின் அழிவே சாட்சி.
    அந்தகாலத்தில் ஆரோக்கியத்துடனும், தாம்பத்ய வீரியத்துடனும் நமது முன்னோர்கள் வாழ்ந்ததற்கு இதுவே முழுமுதற்காரணம்.
    துரித உணவு கலாச்சாரம் போன்று மனிதகுல அழிவிற்கு காரணமாக அன்றே நவீனம் என்ற பெயரில் படித்த முட்டாள்களால் கொண்டுவரப்பட்டவைதான் சீனியும்,சிமெண்ட்டும்.
    இவை வந்த பின்னரே மனிதகுலம் பலவகையான நோய்களையும், குறைகளையும் சந்திக்க ஆரம்பித்தது.
    உதாரணத்திற்கு இன்றுள்ள நூறுமாடி கட்டிடங்களில் கூட நமது செல்ஃபோன் உபயோகிக்க முடியும்,ஆனால் நமது பாரம்பரிய முறை கலவைகளால் கட்டப்பட்ட வீட்டில்
    எந்தவித கதிர்வீச்சும்,சிக்னலும் ஊடுருவ முடியாது என்பதே இதன் மாபெரும் சிறப்பு.
    இது எனது அனுபவ பகிர்வு.

  • @mathiartist1446
    @mathiartist1446 3 ปีที่แล้ว +130

    ஐயா நீங்க தமிழிலேயே விளக்கம் கொடுத்திருந்தாள் எங்களுக்கெல்லாம் பிரயோஜனமாக இருக்கும்

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 ปีที่แล้ว +8

    நம் பழைமையை நோக்கி செல்ல ,, தமிழன் பெருமை உலகில் முதலிடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை 👍🙏

  • @padmavijayakumar3479
    @padmavijayakumar3479 3 ปีที่แล้ว +64

    கிளிஞ்சல் சுண்ணாம்பு இப்போது கிடைப்பதில்லை 50 வருடங்களுக்கு முன்பு சுண்ணாம்பு கலவையில் கட்டிய வீடு ஒரு ஆணி அடித்தால் இறங்காது

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 ปีที่แล้ว +38

    நம்ம தமிழ்நாட்டுல தான் இருக்கோம்.

  • @vazhganalamudan854
    @vazhganalamudan854 3 ปีที่แล้ว +126

    பரமசிவம் அய்யாவ ஒரு 5நிமடம் பேசவைத்திருத்தால் பத்து நிமிடத்தில் தெளிவாக விளக்கியிருப்பாரு. இந்த சாப்பாட்டுராம பேச்ச கேட்கமுடியலடா சாமி...

    • @rj78756
      @rj78756 3 ปีที่แล้ว +8

      yes

    • @BIKERBALAJI
      @BIKERBALAJI 3 ปีที่แล้ว +8

      விளம்பரம்தான்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 ปีที่แล้ว +5

      உண்மை

    • @gnanaveal
      @gnanaveal 3 ปีที่แล้ว +4

      என்னதான் நல்லது இருக்குன்னு அதை வெளிய சொன்னாலும் அதுல ஆயிரத்தெட்டு குறை கண்டுபிடிக்க உங்கள மாதிரி மூடர்களால்தான் முடியும்.
      வந்தவர்கள் இளைஞர்கள் அவர்கள் படித்த முறையில் சொன்னால்தான் புரியும்.
      உங்களுக்கென்னப்பா அதி புத்திசாலிகள் அவர்களுக்கு புரிய அவர்கள் பேசிட்விட்டார்கள்.
      ஏதோ பேசிவங்க கோல்டு மெடல் வாங்ககினாராம் ஆனாலும் உங்க அவருக்கு அளவுக்கு புத்தி இல்ல.

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 3 ปีที่แล้ว +75

    நல்ல தகவல்.வாழ்த்துக்கள்.ஆனால் ஆங்கிலக்கலவை நரகமாக காதில்.

  • @protork9785
    @protork9785 3 ปีที่แล้ว +66

    அரை குறை ஆங்கிலம் வேண்டாம்.
    தெரிந்த மொழி நல்லது!

  • @myjoemyjoe8029
    @myjoemyjoe8029 3 ปีที่แล้ว +13

    மிக மிக நல்ல தகலல். பழைய காலத்தில். இந்த சுண்ணாம்பு கலவையில் கட்ட பட்ட கட்டிடங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இந்த காலத்திலும் இதை பயன் படுத்தத வேண்டுமென்பதே. விருப்பமாக இருக்கின்றது.

  • @geethamohan3038
    @geethamohan3038 3 ปีที่แล้ว +60

    தமிழில் பேசுங்கள் ஐயா

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 ปีที่แล้ว +82

    தமிழ் வாயில் வர மறுக்கிறது, ஆனால் பேசவதோ தமிழ் மரபு.

    • @BIKERBALAJI
      @BIKERBALAJI 3 ปีที่แล้ว +8

      அவுங்க பிரிட்டிஷ் துறைங்க

    • @mkamalakkannan8327
      @mkamalakkannan8327 3 ปีที่แล้ว +2

      இல்லை நண்பரே, அவர்கள் மாறுவார்கள்.

    • @arulraj6897
      @arulraj6897 3 ปีที่แล้ว +3

      @@mkamalakkannan8327 எப்படி.. எந்தப் பக்கம் பெருமை இருக்கோ அந்த பக்கம் சாய்வதா?

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว +12

    வெளி நாடுகளில்லெல்லாம் சிமெண்ட் உண்மையானதாகவே உள்ளது ஆனால் இந்திய சிமெண்டில் நிறைய கலப்படம் சாம்பல் நிலக்கரி தூள் இப்படி அதிகமான கலப்படங்கள் தான் உள்ளது ஆனால் ஐய்யா கண்டுபிடிச்சது அருமை

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 3 ปีที่แล้ว +2

      சுதந்திர இந்தியாவில்
      சாக்கடைப் பன்றி அரசியல்வாதி
      களால் உயிரில்லா
      உணர்வில்லா
      கல்வியைதான்
      கற்பிக்க பாடத்திட்டம்
      உருவாக்குகிறார்கள் அந்தப் பாடத்திட்டத்தின்
      அடிப்படையில்
      கல்வி பயில்பவர்
      களுக்கு முறையான ஞானம்
      எப்படி வரும்?

    • @rafee3129
      @rafee3129 3 ปีที่แล้ว

      இல்லை. உங்களுக்குத் தெரியுமானால் சாம்பல் நிலக்கரி தூளெல்லாம் நல்லப் பலனைத் தருபவை. அதுவும் கழிவுகளில் இருந்து. அதுவும் குறைந்தச் செலவு தான்...these are the alternative mixing materials for cement.. ex. m -sand is an alternative for normal river sand.

  • @sivasources6624
    @sivasources6624 3 ปีที่แล้ว +4

    இந்த ஆவணப்படம் பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள். மற்றும் "குஃபூ ஆப் செவன் steps" படத்தை போல "தீர்வை" பற்றிய விளக்கம் தந்த பெரிய officer திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் பல.... சிறு விண்ணப்பம் ஐயா பரமசிவம்
    அவர்கள் வாழ்க்கை பயணம்பற்றிய வீடியோவை (அவர் சிறுவயதில் முதல் இன்றுவரை அவருடைய தொழில் அனுபவத்தை) தனி வீடியோவாக போடவும்.
    நன்றி.👍👍👍

  • @ismailmohamed8041
    @ismailmohamed8041 3 ปีที่แล้ว +8

    Dedicated Engineers and born teachers. Hats off for Tamilians

  • @arundeep1093
    @arundeep1093 3 ปีที่แล้ว +14

    மிகவும் சந்தோஷமாக உள்ளது பாரம்பரியத்தை மீட்டு சேவை செய்யுங்கள் நன்றி

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 ปีที่แล้ว +2

    தமிழர்களின் பாரம்பரிய காரை கட்டுமானம் விளக்கம் 👌👌👌யுடியுபில் பதிவு செய்ததற்கு மிக நன்றி👍👍👍

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 3 ปีที่แล้ว +11

    Thanks for the transparency, passion and dedication of TN PWD ENGINEERS

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 ปีที่แล้ว +45

    எப்படியோ பொதுப்பணித்துறையின் பணி போற்றத்தக்கது.. அந்த கட்டிட கலைஞர் பிரமிக்க வைக்கிறார்..

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.அருமையான முயற்சி.பழங்கால கட்டிடகலையை விளக்கியது மகிழ்ச்சி.உபயோகமான பதிவு.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான தகவல் !
    நல்ல வழிகாட்டி !
    சத்ய யுகம் மலரட்டும் !
    இந்த குழு வாழ்க வளமுடன் !

  • @teenmoon5
    @teenmoon5 3 ปีที่แล้ว +16

    "Sunnambu" is a mixture of calcium hydroxide and calcium oxide which is low in strength. The calcium hydroxide absorbs atmospheric "carbon di oxide" and turns into "calcium Carbonate" (literally turning back to stone).
    To speed up to calcination process the mix needs more carbon dioxide. For that sole reason Aloe vera is added. Aloe vera leaves naturally has certain type of yeast and leaves are a excellent source of vitamins and micro nutrients. For the yeast to grow rapidly it needs a sugar based compound. For that purpose any natural form of sugar can added (palm sugar, cane sugar, rice fermented water and even white sugar.)
    But yeast does not grow in Higher calcium PH. To neutralize the PH level Myrobalan water is added and mixture is left to ferment outside. In fermentation Vinegar and carbon di oxide are formed.
    Vinegar (the saarayam smell) gets evaporated and the mixture gets stronger. Our ancestors are really experts in this field yet we cannot get close to their level.
    The "matti kalavai" is nothing but bricks (or broken mud pots) grinded with calcium hydroxide. Calcium, Aluminium oxide and silicates form a good cement base. The same formula is used by modern day gray cement producers where calcium hydroxide is replaced by calcium sulphate, but all other aspects are the same.
    Govt official could know better than what was conveyed in this video.

    • @yokeshps143
      @yokeshps143 3 ปีที่แล้ว +1

      Please explain in Tamil also

    • @teenmoon5
      @teenmoon5 3 ปีที่แล้ว +7

      @@yokeshps143 சுண்ணாம்பு கல்லை சுடும்போது(calcination) அதில் உள்ள கரி அமில(carbon di oxide) வாயு வெளியேறி சுண்ணாம்பு "சுண்ணம்" (quicklime)ஆகும். அதனுடன் நீரை கலந்தால் "நீர்த்த சுண்ணம்"(slaked lime). இது காலப்போக்கில் காற்றில் உள்ள கரி அமில வாயுவை உட்கொண்டு பாறைப்போல் இறுகி திரும்ப கல்லாகவே மாறும். இது நடக்க மாத கணக்கில் ஆகும். அந்த செயலை வேகப்படுத்த சுண்ணாம்பில் இயற்கையான பூஞ்சை (yeast)சேர்க்கப்படுகிறது. இந்த பூஞ்சை சர்க்கரையை புளித்து "காடி" (vinegar)மற்றும் "கரி அமில வாயுவை"(co2) உற்பத்தி செய்யும் இதனால் மாதங்கள் எடுக்க கூடிய வேலை வாரங்களில் முடிகிறது. மேலும் இந்த பூஞ்சை உற்பத்தி செய்யும் காடி சுண்ணாம்பில் பாசி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
      சுண்ணாம்பு இருக கரி அமில வாயு, பாசி பிடிக்காமல் இருக்க காடி, பூஞ்சைக்கு உணவாக வெல்லம். நீர்த்த சுண்ணாம்பில் எந்த உயிரும் வளர முடியாத அளவுக்கு காரத்தன்மை (alkali ph)இருக்கும் அந்த காரத்தன்மையை குறைக்க கடுக்காய் நீர் சேர்க்க படுகிறது.
      இயற்கையான சுண்ணாம்பு நீர் மற்றும் மழை அரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சுண்ணாம்பில் சுட்ட களிமண்ணை (aluminium and silicate) (உடைந்த பானை ஓடுகள் அல்லது செங்கல் ) சேர்க்கும்போது அதன் உறுதி கூடுவதுடன் மழை நீரால் அரிக்காமல் தடுக்கப்படுகிறது.
      என்னதான் சுண்ணாம்பு என்று சொன்னாலும் அதிலும் பல வகை உண்டு அவைகள் பல உறுதி தன்மையும் கொண்டவை. சாதாரண சுட்ட சுன்னத்தின் உறுதியை மேலும் கூட்ட கிளிஞ்சல் மற்றும் கோழி முட்டையின் ஓடு சேர்க்கப்படுகிறது

    • @yokeshps143
      @yokeshps143 3 ปีที่แล้ว +2

      @@teenmoon5 thank you sir....
      They told kadukai and vellam will observe the heat and coolness​...is it correct???? any scientific proof is there????

  • @a.sganeshkumar3200
    @a.sganeshkumar3200 3 ปีที่แล้ว +7

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vazhganalamudan854
    @vazhganalamudan854 3 ปีที่แล้ว +51

    இங்கிலிபீசுல பேசரவர இவர நினைச்சா மனநலம்பாதிக்கப்பட்டவரா தெரியுது. ஒரு நல்ல விடயத்தை முழுமையாக போய் சேர சேனல்காரங்க கவனம் வேண்டும்

  • @duraipragasam8044
    @duraipragasam8044 3 ปีที่แล้ว +39

    தமிழில் விளக்க முடியாதா ஆங்கில கலபபு தேவைரா

  • @gvadivel4270
    @gvadivel4270 3 ปีที่แล้ว +1

    அனுபவம் தான் ....ஒரு சிறந்த பல்கலை கழகம்.

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 3 ปีที่แล้ว +10

    எங்கள் வீடு 1987லில் சுவர்கள் அனைத்தும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் எனது தந்தை கட்டினார் ஒரு உதாரணம் வேண்டும் என்றால் நீங்கள் நாகூர் தர்காவை வந்து பாருங்கள்
    ஏற குறைய 350 ஆண்டுகளுக்கு மேலாக நாகூர் தர்ஹா கம்பிரமாக காட்சியளிக்கிறது. இவை அனைத்தும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டியதாகும்

    • @rmichael3043
      @rmichael3043 3 ปีที่แล้ว

      Yes bro 💞🙏🙏 love from Mayiladuthurai

  • @Galaxione
    @Galaxione 3 ปีที่แล้ว

    ஆங்கிலத்தில் மிகவும் சிரமப்பட்டு பேசுவதை கேட்கும் போது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி தோற்றுவிடும் இனிய தமிழில் உரையாடி இருந்தால் இந்த காணொலி சிறப்பானதாக இருந்திருக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 3 ปีที่แล้ว +16

    Sir, please do share ayya's phone no:
    Don't leave this precious art of building like now. Please publish a book and leave. Idhu alindhu vida koodadhu.

  • @nischaldevbv1387
    @nischaldevbv1387 3 ปีที่แล้ว +4

    Really seeing you people come out with information and knowledge to younger generation to keep up construction technology is really happy

  • @annad8
    @annad8 3 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி. ஐயா பரமசிவம் அவர்கள் முகவிரி பகிரவும் மற்றும் அலைபேசி.

    • @arjuneganesan4530
      @arjuneganesan4530 3 ปีที่แล้ว

      Please share paramasivan aiyya contact details

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 3 ปีที่แล้ว

    ஆக்கபூர்வமான முயற்சி !👍
    மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை இது போன்று சுண்ணாம்பு காரைதயாரித்து அரைத்து பூசப்பட்ட வை! மேலும் பழைய கோவில்களில் கோபுரங்களில் சிற்பங்கள் இதுபோன்ற சுண்ணாம்பு காரையாவ் உருவாக்க பட்டதே!👍👍

  • @babavalia2252
    @babavalia2252 3 ปีที่แล้ว +4

    மிகவு‌ம் அற்புதமான பதிவு ஐயா இது அனைவர்க்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @vazhganalamudan854
    @vazhganalamudan854 3 ปีที่แล้ว +71

    கோர்ட் போட்டுக்குகிட்டு பேசரவருக்கு எதிரில் எல்லாரும் தமிழ் தெரிந்தவர்கள்தான் . பைத்தியகாரணாட்டும் இங்கிலிஸ்ல பேசி பதிவுபன்னாதிங்க

  • @kingsarvan5118
    @kingsarvan5118 3 ปีที่แล้ว +24

    தமிழும் வரல இங்கிலீஸும் வரல.. இவன்லாம் அரசாங்க வேலைல வேற இருக்கான்..

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +5

    🙏💕தமிழ் மரபு கட்டட கலை சுப்பர்💕🙏

  • @ErVMUTHUKRISHNAN
    @ErVMUTHUKRISHNAN 3 ปีที่แล้ว +1

    நான் செட்டிநாட்ல இருக்கிறேன், சுண்ணாம்பு கலவையோடு கடுக்காய், கருப்பட்டி மற்றும் வேப்ப மரத்தின் பிசான் கலந்து, மரங்களை பயன்படுத்தும்(door frame,window frame, wooden beams,etc.,)இடங்களில் பயன்படுத்துவார்கள்.

  • @m.durairajtrd373mpcsm.dura9
    @m.durairajtrd373mpcsm.dura9 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஆங்கிலம் ஏன் கலந்து பேசுகிறீர்கள் என்று சொல்லுகிறார்கள் இன்ஜினியர் படிப்பவர்கள் ஆங்கிலத்தில் படித்திருப்பார்கள் அதற்காக ஆங்கிலம் வருகிறது எனக்கு இந்த வேலை பாதி தெரியும் என் மகன் bwd இஞ்சநேயர்

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 ปีที่แล้ว +126

    ஆங்கிலத்தில் பேசியது போதும் தமிழில் பேசுங்கள்

    • @arulraj6897
      @arulraj6897 3 ปีที่แล้ว +15

      ஆமாம், நம்முடைய பாரம்பரியத்தை நம்முடைய மொழியில் கூறாது.. வேறு யாருக்கோ பாடம் நடத்துவது போல் உள்ளது.

    • @krishnadxb2009
      @krishnadxb2009 3 ปีที่แล้ว

      Yenna avan copy adichuttu...yenga technology appadinu solrathuku...

    • @HarishChandranNair
      @HarishChandranNair 3 ปีที่แล้ว +1

      Entha language lu solranga nu illa
      Yenna vishyam solranga nu tha mukiyam nanbargale

    • @pradeepmuniandi
      @pradeepmuniandi 3 ปีที่แล้ว

      Art has no language

    • @Januanbu143
      @Januanbu143 3 ปีที่แล้ว

      Super

  • @mosesalfred2469
    @mosesalfred2469 3 ปีที่แล้ว +1

    நானும் 200 வருடத்திற்கு முன்னால் பயன்படுத்திய (சிமெண்ட்) முறையை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.ஒரு பெரிய தொட்டியில் அளவுக்கேற்றாற்போல் தாமரைக்கொடி,முட்டை, கடுக்காய்,சுண்ணாம்பு 48 மணி நேரத்திற்கு ஊரவைத்து பிறகு மணலுடன் கலந்து கட்டுகிற பழக்கமும் உண்டு.இது என் பாட்டி எனக்கு சொன்ன விடயம்.அவர் 1902-1984-ல் பிறந்து இறந்தவர்

  • @jegadishchandrabose7651
    @jegadishchandrabose7651 3 ปีที่แล้ว +1

    Great Explanation by the dedicated officer. Thankyou verymuch sir for your sincere efforts in bringing back one of the forgotten technology.

  • @gowthamm3909
    @gowthamm3909 3 ปีที่แล้ว +4

    Nandri thali foundation ❤️🙏🏻
    Future oru veedu Madras terrace roof sure pannuran

  • @venkat2682
    @venkat2682 3 ปีที่แล้ว +5

    நல்ல முயற்சி ஐயா.
    உங்களை எப்படி தொடர்புகொள்ள முடியும்

  • @miltonmathanrajc282
    @miltonmathanrajc282 3 ปีที่แล้ว +3

    Amazing sir congratulations to Mr paramsivam and pwd engineers

  • @thomaspackiaraj3180
    @thomaspackiaraj3180 3 ปีที่แล้ว

    "அற்புதம், புத்தகம் வேண்டும்"நன்றி சார்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว

    அச்சுக்கல்.தகடகல் சதுரக்கல் 9 அங் கல் மணல் சுண்ணாம்பு கடுக்காய் பனைவெல்லம். கைமரம் என பொருட்கள் பட்டியல்.முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @stansaju4392
    @stansaju4392 3 ปีที่แล้ว

    Good Explanations thanks
    நல்ல பதிவு. நம் பாரம்பரிய தொழில் முறைகளை நுட்பங்களை பதிவிடுங்கள்.
    I know Trichy st Joseph's college do research on this before 21 years back

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 ปีที่แล้ว +4

    Good initiative , but there many temples in Tamil Nadu not taken care , please focus on Temples first , rest can be taken care later.

  • @Saralekha22523
    @Saralekha22523 3 ปีที่แล้ว +2

    Enga thatha veetu ippititha kattirunthaga antha vitu ennamo chinnathutha atha itikkum pothu rempa kasta pattanga 1 day la 10 kallutha itikka mutuchathu avvalo strong 💪 ah irunthatha appo naa rempachinna ponnu but ippovaraikkum enakku nalla nyabagam irukku

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 3 ปีที่แล้ว +2

    Excellent video. Knowledge must be preserved and shared. My house also has Madras terrace roof.

  • @bharathtamarapu8438
    @bharathtamarapu8438 3 ปีที่แล้ว +1

    Exalent document of knowledge please publish the recoded theory as well as the exact location of meterial with supplier and give an approximate amount for material for sq feet and labour availability details and please tell the cost of construction for an sq feet
    And weather it is affordable for new construction

  • @Kannadatechofficial
    @Kannadatechofficial 3 ปีที่แล้ว +9

    Hi Team, please say which mic you are using? Quality is good

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +12

    பாதிக்கும் மேற்பட்ட விளக்கம் ஆங்கிலம் கலந்துள்ளதால் 75 சதவிகிதம் புரியவில்லை...

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 ปีที่แล้ว +1

    Migavum magilchi nama Tamilarin perumaiyai ulagam engilim parava seivom... anaivarum nam parambariya katida kalaiyai valarkka valarga...🙌

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.
    Good effort...... explanation.

  • @BIKERBALAJI
    @BIKERBALAJI 3 ปีที่แล้ว +2

    அந்த அய்யாவை பேசவிடாமல்... இந்த வீடியோவுக்கு காப்பிரைட்ஸ் வேறயா?? அருமையாக இங்கிலீஸ்ல பேசின பிரிட்டிஸ் துறைமார்களுக்கு நன்றி....
    தெளிவா இருந்துச்சு வீடியோ...
    சூப்பரா இருந்துச்சு வீடியோ.....

  • @proudindian8041
    @proudindian8041 3 ปีที่แล้ว +1

    It is true that limestone paste binding have more strength and during 1960 this type of plastering was preferred due to its long life, coolness etc. But the process of making limestone paste is not that much easy. No present day worker will like to work in that because it will be very hot and will be time consuming. We hv done this process in our house at Chengalpattu with Sorugu oodu for terrace.

  • @mohanarjun5915
    @mohanarjun5915 3 ปีที่แล้ว +1

    You are rocking sathyamoorty and kalyanasundaram.Hats off
    to you.
    Try to bring more videos .
    A.MOHAN
    Former Special chief engineer,pwd

    • @yokeshps143
      @yokeshps143 3 ปีที่แล้ว +1

      Please get book from pwd for this type of construction...and publish for us

  • @anbazhagansomasundaram1024
    @anbazhagansomasundaram1024 3 ปีที่แล้ว +2

    .நல்ல முயற்சி

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 3 ปีที่แล้ว +25

    ஏப்பா தம்பி! தமிழை பேச வெக்கபடாத. கூச்சம் தவிர் நீ தமிழனா இருந்தா! !!

  • @rajanadar9319
    @rajanadar9319 3 ปีที่แล้ว +4

    ஐயா இவர்களை அனுக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
    பதில் தரவும்?

  • @MrJagdiesh100
    @MrJagdiesh100 3 ปีที่แล้ว +3

    Enga parambariya veedu 200 varusham pazhaya veedu 2varusham munna 90% idinju vizhundu pochu😥, aanal ithanai varusham yeppadi indha alavukku irundadhu nu puriyala, aanal onnu namma munnorgal nammala vida pala madangu buthisaaligala irundhu irukanga

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 ปีที่แล้ว +2

    தமிழில் பேசி இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்

  • @HarishChandranNair
    @HarishChandranNair 3 ปีที่แล้ว

    One of the best video, we should promote this construction method

  • @srini3163
    @srini3163 3 ปีที่แล้ว +1

    Sir good message brother follow to Tamil Nadu.. Thanks

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்🙏👍

  • @armeyavaidya3464
    @armeyavaidya3464 3 ปีที่แล้ว +1

    Sir provide hindi/English subtitles.
    For other people to understand knowledge shared by this person

  • @johnbosco8209
    @johnbosco8209 3 ปีที่แล้ว +1

    ஐயா, மிகவும் அற்புதம்.

  • @Anime-universal-God
    @Anime-universal-God 3 ปีที่แล้ว +17

    இது மக்களுக்கு கிடைக்கும்படி செய்யவும் இது அனைவருக்கும்பயன்பட வேண்டும்

  • @singaramp569
    @singaramp569 3 ปีที่แล้ว +3

    பரமசிவம் ஐயா அவர்கள் மிகவும் சுலபமாக
    விளக்கமாக கூறியிருப்பார் இவர்கள்
    தத்துபித்துகூறிக்கொண்டுள்ளனர்.
    ஆங்காங்குகிடைக்கும் சுண்ணாம்புக்கல்
    வைத்துதான் கட்டிடம் கட்டினார்கள்
    பனைவெல்லம்தான்தேவைஎன்பது
    இல்லை கூழ்வெல்லம் போதுமானது.

  • @Azhagusuryaa2696
    @Azhagusuryaa2696 3 ปีที่แล้ว +1

    Indha muraiyil veedu katubavarin thagaval kidaikumaa thozhareyy.. Engal veedu idhu pondru katta

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா சிறக்கட்டும் தங்கள் பணி

  • @sankarasubbuannadurai8047
    @sankarasubbuannadurai8047 3 ปีที่แล้ว +4

    திரு பரமசிவன் ஐயாவை கடைசி வரை பேசவிடவில்லையே. ஏன்.?
    வேலை செய்யும் கலைஞருக்கு மதிப்பு கொடுங்கள் ஐயா.
    அவர் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    ஏனெனில் அவர்களுக்கு இந்தமொழிக் கலவை எல்லாம் வராது.

  • @praveenkg3518
    @praveenkg3518 3 ปีที่แล้ว +2

    Good effort and great salute sir

  • @Snekithi
    @Snekithi 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE 3 ปีที่แล้ว +1

    Thanksgiving for all over the original transmission including reference

  • @charlongronghang9131
    @charlongronghang9131 3 ปีที่แล้ว +1

    Great.....idea......looking....video...from......karbi...anglong

  • @manikandangovindarajan8930
    @manikandangovindarajan8930 3 ปีที่แล้ว

    Windorful and great effort
    God bless you all 🙏

  • @shivpari1328
    @shivpari1328 3 ปีที่แล้ว +1

    Can you provide more details? Or Can you share more details about the products?

  • @Saravanakumar-eh5ce
    @Saravanakumar-eh5ce 3 ปีที่แล้ว +6

    Kalugu malai thavira veru yengum nala lime kedaikatha sir. I am from Tirupur.

  • @karuppusamymsamy8942
    @karuppusamymsamy8942 3 ปีที่แล้ว +6

    நேரில் பார்க்க முடியுமா. Pls

  • @srini3163
    @srini3163 3 ปีที่แล้ว +2

    அய்யா பேச வேண்டும். நிறைய உண்மை செல்வார்.

  • @gopikaramanan.rgopikaraman6389
    @gopikaramanan.rgopikaraman6389 3 ปีที่แล้ว +1

    Waiting for the book hat's of you sir👌

  • @Jhon.1231
    @Jhon.1231 3 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி.
    தொடர்புக்கு மொபைல் எண் மற்றும் விலாசம் தரவும்

  • @sudalaikandasamy4851
    @sudalaikandasamy4851 3 ปีที่แล้ว +1

    Thanks...Exploring ancient construction.. When we will get the books

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 ปีที่แล้ว +1

    Thank you for you lecture . For renovation of of ancetorial building do we need approval from IIT & Indian archaeological department. What is the different between Kalugumalai & Viruthnager lime. In many ancient buildings the wall is peeled, not only the plastering. Can this mixture bind high walls. If so kindly, visit,( P k perumalkovil) Thiruvelarai, Namachanallur, Trichy (DT). Is mixture of bay sand, hydrated lime & PP cement a substitute can be used for ancient buildings . Is the Wood permanent or temporary which is used to support roof in ancient buildings renovation. Do we find wooden support for roofing or Tomb.

  • @fulmoon72
    @fulmoon72 3 ปีที่แล้ว +1

    Very good initiative but could have taken some time to show the preparation and execution. couldnt learn much from the video but shows the ingenuity of the masons.

  • @valcanokan
    @valcanokan 3 ปีที่แล้ว +2

    Excellent work, is that book released,? thank you

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 3 ปีที่แล้ว +1

    Wonderful Video Sir. 👍🙏👌🤘

  • @askerali8508
    @askerali8508 3 ปีที่แล้ว +1

    Simply wow and thankyou

  • @நித்தியபாரதி
    @நித்தியபாரதி 3 ปีที่แล้ว +20

    இங்க ஆங்கில பாடம் நடத்துறானுகளா! தமிழ் நாட்லதான இருக்கிறீங்க!

  • @joker-he3ww
    @joker-he3ww 3 ปีที่แล้ว

    Ithu chola manargalin kandu pidipu
    Engala karigala cholan kattiya dama parthu ulagamay viyakirathu
    Vazhga cholargal

  • @BM-et3vb
    @BM-et3vb 3 ปีที่แล้ว +1

    தமிழர் சிமெண்ட்
    தமிழர் செங்கல்
    தமிழர் ஓடு.
    தமிழர் drainage
    தமிழர் கக்கூஸ்
    தமிழன்டா