நமது முதியோர் கள் எவ்ளோ புத்திசாலிகள் என்பது அவர்கள் கட்டிய வீடுகளே சாட்சி இப்போ 6மாதங்களிலே full apartment கட்டி விடுகிறார்கள் பத்து வருஷம் கூட தாங்க மாட்டேங்குது
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன்..அந்த வாழ்க்கை எல்லாம் இப்போது இனி எங்களுக்கும் இல்லை,எங்கள் குழந்தைகளுக்கும் இல்லை..எத்தனை பேர்கள் வாழ்ந்த வீடுகள்...இப்போநினைக்கும் போது வேதனையாக உள்ளது
எங்க வீடு மாதிரியே இருக்கு. செட்டியார் வீடுகள் எப்போதும் பாரம்பரியம் மிக்கது. மண், கடுக்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் வெல்லம் சேர்த்து கட்டப்பட்ட வீடுகள் செட்டியார் வீடுகள். இதில் மேல் திண்ணை, கீழ் திண்ணை இருக்கும். திண்ணையில் உட்கார இரண்டு சாய்மானம் இருக்கும்.
I am mrs n megavum arumiahga eruku my birth 🏠 also 150 year's old one wood pillar is in the middle of the room like that pillar but here many pillar like this house l my village they called as karaveedu we proud of my grand father s father like this video tq
இறையருளால் இக் குடும்பம் பல தலைமுறைகள் வளம் பல பெற்று குறைவின்றி நிறைந்து தழைத்து வாழ மனமாற வாழ்த்துகிறேன்.. ஆசிகள்.. சுதாகர்.. வயது..71..இங்கிலாந்திலிருந்து.. நான் பிறந்த வீட்டின் நினைவுகளுடன்..
தன் முன்னோர்கள் வாழ்ந்து சிரித்து மகிழ்ந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க யாருக்கும் மனம் வராது ஆனால் சில பணத்தாசை பிடித்த ஆட்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை விற்று விடுகிறார்கள் அதை இடித்தும் விடுகிறார்கள்
அத்திப்பட்டு பெரிய வீட்டில் இருக்கும் திரு. குமார் மற்றும் அவரது தம்பி. கமல் இருவரும் அவர்கள் அரண்மனை பற்றி கூறும் தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது By G.Balamurugan,M.A.B.L. ADVOCATE - NOTARY PUBLIC. VELLORE.
Subscribe for more videos❤️
It
நல்ல குடும்பம் , நல்ல விளக்கம்,
இனிய இல்லம்! 🌴😊👏👏👌👍🌴
அழகு, அற்புதம்.....இது போன்ற வீட்டில் வாழ மனம் ஏங்குகிறது.
ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கே
இது போல அமையும்...!!!
Unmai
அழகான பராமரிப்பு 💞. இனிமையாக வாழ்ந்த காலம்
நமது முதியோர் கள் எவ்ளோ புத்திசாலிகள் என்பது அவர்கள் கட்டிய வீடுகளே சாட்சி இப்போ 6மாதங்களிலே full apartment கட்டி விடுகிறார்கள் பத்து வருஷம் கூட தாங்க மாட்டேங்குது
அற்புதமான தகவல் "அந்த நெற்கதிர் - சிட்டுக்குருவிக்காக" கட்டி வைக்கப்பட்டது.. உண்மையான தகவல்
😊❤️
மனதுக்கு பிடித்த ஒரு அருமையான காணொளி...இந்த வீடு கோவில் மாதிரி .....இவ்வளவு காலமும் அழகாக பராமரித்து வருகின்றனர்...அதற்காகவே ஒரு
Salute...
வீடு கோவில் மாதிரினு சும்மா சொல்லல... கோவில் மாரி காலாகாலத்துக்கும் நிக்கும் என்பது இது தான்.
அந்த காலத்துலயே ரொம்ப வசதியாக வாழ்ந்திருகுகாங்கன்றது அவங்க வீட்டைப் பார்க்கும் போது தெரியுது. இத அப்படியே பராமரிக்கறதுதான் சாமர்த்தியம்
👌அருமையான பதிவு 👏👏👏பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐
This house is in my native Athipet village near Kaveripakkam. I love this house since childhood. I know the people who live there.
எந்த மாவட்டம் நண்பரே?
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன்..அந்த வாழ்க்கை எல்லாம் இப்போது இனி எங்களுக்கும் இல்லை,எங்கள் குழந்தைகளுக்கும் இல்லை..எத்தனை பேர்கள் வாழ்ந்த வீடுகள்...இப்போநினைக்கும் போது வேதனையாக உள்ளது
பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டிய இல்லம்
150 varudangalagiyum vidu appadiye arumaiyaga irukku. ❤️
Semmayaaa... eruku...nanga antha porakaliyee nu feel paaguthu😘😘😘
எங்க வீடு மாதிரியே இருக்கு. செட்டியார் வீடுகள் எப்போதும் பாரம்பரியம் மிக்கது. மண், கடுக்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் வெல்லம் சேர்த்து கட்டப்பட்ட வீடுகள் செட்டியார் வீடுகள். இதில் மேல் திண்ணை, கீழ் திண்ணை இருக்கும். திண்ணையில் உட்கார இரண்டு சாய்மானம் இருக்கும்.
Same
Chetty vidu nu solunge coz avange yela business pana TN vanda kanadigas .yelarukum R potu tamil aakathinge
@@aavaninaidu6556 settiyaar ok.
வீடு போலவே பிண்ணனி இசையும் அருமை. இந்த வீட்டில் வாழ உண்மையில் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
Magilchii☺️
Really great... Old is always gold ❤️❤️❤️❤️❤️❤️❤️
Wow sema 🏠 house..old is gold..
Meendum uruvagatum arpuda vidugal💐💐💐💐💐💐💐💐💐
பாரம்பரியம் தமிழ் வாழ்க
அருமையனாவிடுசூப்பர்விடியோதம்பி
I am mrs n megavum arumiahga eruku my birth 🏠 also 150 year's old one wood pillar is in the middle of the room like that pillar but here many pillar like this house l my village they called as karaveedu we proud of my grand father s father like this video tq
உன்மையில் என்ன அழகான ஒரு வீடு 👌🏻👌🏻
❤️
இறையருளால் இக் குடும்பம் பல தலைமுறைகள் வளம் பல பெற்று குறைவின்றி நிறைந்து
தழைத்து வாழ மனமாற வாழ்த்துகிறேன்.. ஆசிகள்.. சுதாகர்.. வயது..71..இங்கிலாந்திலிருந்து.. நான் பிறந்த வீட்டின் நினைவுகளுடன்..
Antha mara velaipadu kodungai r kothu endrum solluvargal miga parambaryam ulla veedu arumai
ரொம்ப அழகான வீடு,நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழுறீங்க, அப்படியே இருங்க, இதை யூடியூப் லயாவது பார்க்க முடிஞ்சது.நன்றி
❤️❤️
Periyavargal summava sonnargal? Old is always gold
Wow amazing bro super old house.. I like so much the design also... More then 100 years house Fabolous👌
Evlo varusham indha vidu maintenance panravagalluku oru salute ❤❤❤❤❤
இந்த மாதிரி வீடெல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டும்
🙌
First of all thanks to your channel. Good camera Man.
One of the best content la..
Thanks na❤️❤️
SEE THE FLOORING AND CEILING- CEILING-EVERYTHING MUST BE TEAK WOOD
Super
Nice Video bro.. Good to see this family preserving their Precious Heritage home. BG music is so good.
Thanks bro😊
Super home sirrr. 🙏va algaa valamudan
Beyond words!
Dream la irutha mathiri iruku..nice
Lively home uyir ulla vedu thanks for make us chance to watch guys awesome 👍
❤️❤️
God blessed their families ❤️❤️ long I admire about our past always special house.nice you give lots of houses like that it creates ideas.
Really great ..... old is always gold
❤️❤️
Super pa nanum ingey poganum
Poramaiya irukuu ... Evlo alakana vtula na illama poitanee ... Natural love 😍
👌 வாழ்த்துக்கள் தம்பி
Super maintenance, adhu dhan highlight ah, mathikiranga munnorgalai adhan magathuvaththai, nandri, santhosama irukku.
Intha mathiri vtula Oru naal aachum vazhanum ☺️🥰😍
Veedu kadanum nu solluga vakanumnu nenikaateega God 🙏 bless u
வாழ்த்துகள்
Super thought and execution sir all the best
சிறப்பு👌👍💐
Vera level house 🏠
எங்க ஊர்ல தான் இந்த வீடு இருக்கு
Sooper
மிகவும் அருமை 🙏
Excellent exalent exalent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
☺️☺️
My dream house... 😍🇲🇾
❤️❤️
Cane office, PRAKASAM, வேலூர் கூ. சரக்கரை ஆலை., தற்போது சென்னையில் இருக்கிறேன் . வீட்டை நன்கு பராமரிக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா?👌
Awesome house
I like this type of house❤️❤️
Indha method la veedu Katanum nu romba asaiaya iruku
Good to see this house after long time...congrats
Wow sema super 💪💪💪💪 old is gold 👌👌👌
Bro instagram I'd share pannunga. I need ur support and help bro
Nattumaadu valarkalamey ayya, veedu arumai
அருமையான பதிவு 👍
Nandri na
காப்போம் பாரம்பரிய கலைகள்
தன் முன்னோர்கள் வாழ்ந்து சிரித்து மகிழ்ந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க யாருக்கும் மனம் வராது ஆனால் சில பணத்தாசை பிடித்த ஆட்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை விற்று விடுகிறார்கள் அதை இடித்தும் விடுகிறார்கள்
சிலர்,உண்மை சகோ
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்
😊😊
U r explain so nice tq
தைப்பூசத்தில நெற் கதிர வீட்டுல
கட்டுவது ஞாபகம் வந்தது
So nice to see
நன்றி அய்யா
இந்த வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து பற்றி சொல்லவும்
உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்! நமது முன்னோர்கள் முட்டாள்கள் என்று தவறாக சித்தரிப்பவர்களின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க இது உதவும்!
😊🙌
👍👌 Amazing house☺
Nature is good life
Bro super neenga podura music um super 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗
Thank you☺️
Really, great search.. !👍 Keep rocking...God bless you thambi 👍
Thank you☺️❤️
Superb ❤️👏👌
ஆஹா ஆஹா என்னோட favarite food களிஉருண்டை
😍❤️
Superb Idea Bro Congrate
அருமை
U are and all lucky person 🙏👍🙏👍
💛my dream house plz care fully take care of next generation 🙏
For uploading ji
I want to live these type of old house for atleast rent 🙏💛
👌good video thank you
Verybighouse.sosuperb
Pls endha veetayalam apadiya maintain pannuga
Semma super anna
Love the house and the video!!!
❤️❤️
Total how many sqft is this house pls tell so that it will be helpful for people who wish to build this type of house
Good effort
othai pidichaa veetil naatram adikum. othathai periya sathanai pola pesure
👌👌👌👍👍👍❤❤❤
Super excellent
Very nice sir
சிறந்த பராமரிப்பு அவசியம் தவறின்.அரியசொத்தை இழக்கவேண்டிவரும்
Enga ooru than ithu
Good maintenance
Bro vera level 👍
Super nanba
Super House
Super
Vera level Annan
Thanks bro
அத்திப்பட்டு பெரிய வீட்டில் இருக்கும் திரு. குமார் மற்றும் அவரது தம்பி. கமல் இருவரும் அவர்கள் அரண்மனை பற்றி கூறும் தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது
By
G.Balamurugan,M.A.B.L.
ADVOCATE - NOTARY PUBLIC. VELLORE.
Really super vide ilike by m. P. C. Ssp history teacher uadayampuli