ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏காலையிலிருந்து மாலை வரை ரொம்ப வலி யில் கஷ்டப்பட்டேன் நீஙக சொன்ன மூன்று பயிற்சி பண்ணதுக்கு அப்பறம் தான் சார் வலி போச்சு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
நன்றி நண்பரே....! நீங்கள் சொன்ன முறையை ஒருமுறை அப்ளை செய்து பார்த்தேன், நல்ல நிவாரணம் தெரிகிறது. தொடர்ந்து முயற்சி செய்கிறேன். 13 வருட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்....!
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
நண்பா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது மேன்மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்க்கையில் வளம் நலம் பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா நன்றி
Ama correct, eanaku eana problem nu theriyama neiraiya xray ,scan ,yappa intha pain ka va 2lak kita selavu panni irukan, thank you for your information, ipo konjam konjama pain korayuthu ,intha tips semma
Sir thank u for your information 😍sir nan 2yrs ah intha vali thanga mudiyama evolo doctors sa meet pannitan only pain killer than tharanga ,mrng eluntha ayyo antha vethanaiya epudi solluvan ,1week oruside apram next week innur side yappa thanga mudiyatha pain ,sila naatkal rendu side um pain , ipo than sir eanaku ok ,nenga sona tips eanaku nala useful konjam konjama pain korayuthu sir ,salute sir
Exactly spent a lot on this ungaluku irukara mathri ellamey enakum iruku will try these stretches.. Kal kodachal thanga mudiyala, idupu kila mari mari vali iruku
உங்க ஆலோசனை அருமை அருமை நானும் piriformis praplam தெரியாமல் செய்யட்டிக்காவுக்கு சிகிச்சை எடுத்தேன் வலி தீர்ந்த பாடில்லை இப்போதான் புரிகிறது நீங்க சொன்ன அணைத்து பிரச்சனைகளும் எனக்கு இப்போ இருக்கிறது நீங்க சொன்ன உடற்பயிற்சி தான் முயற்சி பண்ணுகிறேன் கொஞ்சம் கடினணமகத்தான் இருக்கிறது இருந்தாலும் முயற்சி செய்கிறேன் நன்றி
Thank you sir naa romba kashata pattutta sollatha doctor ila but no response saththu kamminu solli deplat kuthainga I am very sad to this pain mentally affected sir thank God very useful message sir
Vaalthukkal bro... last week I also fell down, same back side feeling paining... I start to do exercise daily morning and evening... really I feel so good...
Thank u sir ..almost 1yr I suffer from this pain..done a reflexology therapy too..now going to do your exercise..Will update soon the status of pain..thanks from Malaysia
Thank you so much sir.... I can't sleep, walk and sit while I have a pain. I just started to Watch this video with un bearable pain... And end up with relif. I used to creeping when I have this pain... I will sleep with out pain... Thank you sir
Thank you soooo much sir after normal delivery (45 days aagudhu) enaku indha problem vandhuchi indha video paakuradhuku munnadi kuda enaku pain irindhuchi left side paduthutu right side thirumburadhuku kulla avlo vali irundhuchi 2 nd excercise senji paapom nu senjitu thirumbi paduthu paatha magic maari iruku vali illa ippo i hope insha allah enaku vali seekram ah seri aaidum
Sir enakku right side eduppu kittea semma vali nadakkum kashtama irukku thurumbi paduththa enthiricha romba vali sir,naa athiga neram computer la work panran, pls ennoda valikku oru answer sollunga
Thank you so much sir entha valliyala one month kasta patte nega sonna mathiri panna sir valli suthama illaga sir🙏🙏 hospital poi kuda redy agalaga sir thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir enakku intha pain 6 month a vey erukku hot water use pana moove thadavina apdiyum seri agula nega sona exercise panirukka one time pana ipo konjam relefe agirukku ... Rompa nantri sir sola varthaiey illa unga kala thottu vanankikiran sir 🙏🙏🙏🙏
நான் கர்பமாக இருக்கேன் சார் இடது பக்கம் உட்கார்ர இடத்தில் வலி இருக்கிறது சார் இடது புறத்தில் இருந்து வலது புறம் திரும்பி படுக்க முடியல சார் ஏதாவது டிப்ஸ் போடுங்க சார்
Thank u so much had dis kind of problem for d past 7 years d pain wil b happening in my left let I cant able 2 predict wen d pain wil com n go but whenever it comes omg I wil not able 2 walk properly as it wil pain sum wat but for d past 2 years d pain has reduced sum wat n now after doing dis kind of stretches for d pask 1 week I can clearly see d results thank u so much sir...
Dr. I took injection one Yr back. But now it's paining severely. Am not able to walk or get up . I consulted dr.s but they are giving only pain killers. Which doesn't help me. Can u suggest any.......
Sir negaa sonnathu sanjittan kall pain relief aidichi sir hip pain mattum pogaalaa sir yannapanraathu sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz sollugaa sir🙏🙏🙏🙏
Sir Thankyou somuch 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ennoda husband nearly 10 yrs ah kasta paduraru. Neraiya Dr ah parthutom ellarum scan, x-ray kuduthanga but no use.lpokuda painla thuchitu irukaru ungaloda stretching exercise panaru ipo nadakamudiyuthu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sir god bless you. Etha fullum nan kaneerodathan type panren enoda oru oru kanneer thylium ungalukana kannikai.
நன்றி..
@@physiotamil bro kojam reply panunga
Ipo epdi irukanga unga hus
@@ashiqbaby1261 feeling better sis calcium rich foods kudukuren
Permanent ah sariya aaguma..
Enaku normal delivery aagi 3 mth aagudhu..
Intha pain delivery aanadhula irundhu start aagichi..
Baby a vachittu iruka mudiyala..veitla veala parka mudiyala..
Neraiya drs parthachi..
No use..
Enaku 4 vayasula oru paiyan 3mth la oru paiyan..
Age 29..
Permanent ah poga enna than pannanum 😔😔😔😔😔😔😔
நண்பா அருமையான விஷயம் வளவெளன்னு பேசாம சப்ஜெக்ட்ட கரெக்டா சொல்லி முடித்து இருக்கீங்க ரொம்ப நன்றி
மிக்க நன்றி ஐயா.சுருக்கமாகவும் , பயன் உள்ளதாகவும் அமைந்துள்ளது.நல்ல பலன் கிடைத்தது.வாழ்த்துக்கள்!
எனக்கு ஏறக்குறைய 5வருடமாக இந்த வலி உள்ளது தாங்கள் சொன்ன மூன்று பயிற்சி இரண்டு நாட்களாக செய்து வருகிறேன் மாற்றம் தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் நண்பரே
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏காலையிலிருந்து மாலை வரை ரொம்ப வலி யில் கஷ்டப்பட்டேன் நீஙக சொன்ன மூன்று பயிற்சி பண்ணதுக்கு அப்பறம் தான் சார் வலி போச்சு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
Sir pls help me
Unmaiyava pain illaya
சுருக்கமாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி
மிகுந்த நன்றி நண்பரே மூன்று வாரமாக இந்த வலியில் கஷ்டப்பட்டு வந்தேன். ஒரு முறை இந்த பயிற்சி செய்தேன் அதற்கே நல்ல பயன் கிடைத்தது...
நன்றி நண்பரே....!
நீங்கள் சொன்ன முறையை ஒருமுறை அப்ளை செய்து பார்த்தேன், நல்ல நிவாரணம் தெரிகிறது. தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.
13 வருட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்....!
அருமை அய்யா எளிமையான விளக்கம்
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
எந்த மருத்துவராலும் சரி செய்ய ாததை இந்த வீடியோவில் எனக்கு இருந்த பிரச்சனையை சரி செய்து கொண்டேன் நன்றி சார்
Sir enakum intha problem ,enna panninga sir
Thankyou....yen manaivi romba naalaa kastapaduraanga.neenga sonnadhu useful ah irukum.😊
நண்பா வணக்கம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது மேன்மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்க்கையில் வளம் நலம் பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா நன்றி
என் நன்றி உங்களுக்கு பலவருடங்களாக. கேள்வி குறியாகஇருந்த. என் வலியின் மூல காரணம் இன்று துள்ளியமாக விடைகிடைத்தது ( பல சிகிச்சைக்கு பின் )
Ama correct, eanaku eana problem nu theriyama neiraiya xray ,scan ,yappa intha pain ka va 2lak kita selavu panni irukan, thank you for your information, ipo konjam konjama pain korayuthu ,intha tips semma
Sir thank u for your information 😍sir nan 2yrs ah intha vali thanga mudiyama evolo doctors sa meet pannitan only pain killer than tharanga ,mrng eluntha ayyo antha vethanaiya epudi solluvan ,1week oruside apram next week innur side yappa thanga mudiyatha pain ,sila naatkal rendu side um pain , ipo than sir eanaku ok ,nenga sona tips eanaku nala useful konjam konjama pain korayuthu sir ,salute sir
Exactly spent a lot on this ungaluku irukara mathri ellamey enakum iruku will try these stretches.. Kal kodachal thanga mudiyala, idupu kila mari mari vali iruku
Brother ungaluku parava illaya na indha exercise pannite irke ana vali korayave illa bro .
@@ashokvel1738 ipo ok bro ,vidama continue pannunga
Bro எனக்கும் same problem bro ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க bரோ
Thank you so much sir Entha pain frist nallaguma illaya Pls solluga uga moble no poduga
மிக்க நன்றி. இந்த வலி யை தாங்க முடியாமல் சிரமப்பட்டு க்கொண்டுள்ளேன் வலி குறையும் என நம்புகிறேன் சகோதரர
உங்க ஆலோசனை அருமை அருமை நானும் piriformis praplam தெரியாமல் செய்யட்டிக்காவுக்கு சிகிச்சை எடுத்தேன் வலி தீர்ந்த பாடில்லை இப்போதான் புரிகிறது நீங்க சொன்ன அணைத்து பிரச்சனைகளும் எனக்கு இப்போ இருக்கிறது நீங்க சொன்ன உடற்பயிற்சி தான் முயற்சி பண்ணுகிறேன் கொஞ்சம் கடினணமகத்தான் இருக்கிறது இருந்தாலும் முயற்சி செய்கிறேன் நன்றி
எனக்கு இதே பிரச்னைகள்தான் Thank you for information 👍🏼
Simple and short explanation. Excellent thnks
Thank you sir naa romba kashata pattutta sollatha doctor ila but no response saththu kamminu solli deplat kuthainga I am very sad to this pain mentally affected sir thank God very useful message sir
Bro ipove pandre bro 😢 Enaku 11 years mela indha Vali irku😢😢 Sila neram olunga nadakamudyadhu ryt leg fulla Pain😢😢😢 ivlo naalla ipodha idhukana video thedi vandhe idho ipo nennga sonadhu panna pore seekro update pandre bro Rommba nandri😢🎉🎉🎉
Tq so much
Ennakku romba nala pain irrunthuchu onga vedio pathu sariya poiruchu
Nan watercan thuki inda problem vanduchi 3 days physiotherapy senjikuda pain korayala unga workout senjathum instant relief thanku bro
Sir romba நன்றி 🥺 valiii parava la free relax aguthu ❤
மிக அருமை ஐயா எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது மிகத் தெளிவாக விளக்கம் தந்தீர்கள். மற்றும் இதற்கு ஏதேனும் உணவு முறை இருக்கிறதா அதன் மூலம் சரி செய்ய
நல்ல. கதை. நல்ல. வசனம். தீர்வுதான்இல்லை
Thank you so much... Its really working and instant pain relief..👍
Anna yenakku kulanthi piranthu 18 varusama intha pain irukku romba romba thanks na
ஐயா வணக்கம் அற்புதமான உள்ளது
Vaalthukkal bro... last week I also fell down, same back side feeling paining... I start to do exercise daily morning and evening... really I feel so good...
Nice explanation doctor my husband have back pain with disc buldge one of reason of daily driving bike
Kindly advise sir
Thank u sir ..almost 1yr I suffer from this pain..done a reflexology therapy too..now going to do your exercise..Will update soon the status of pain..thanks from Malaysia
Now it's ok?
Great information and how to examine this problems by testing
அருமையான நிவாரணம்.
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
Thank you so much sir.... I can't sleep, walk and sit while I have a pain. I just started to Watch this video with un bearable pain... And end up with relif.
I used to creeping when I have this pain... I will sleep with out pain... Thank you sir
Thank you soooo much sir after normal delivery (45 days aagudhu) enaku indha problem vandhuchi indha video paakuradhuku munnadi kuda enaku pain irindhuchi left side paduthutu right side thirumburadhuku kulla avlo vali irundhuchi 2 nd excercise senji paapom nu senjitu thirumbi paduthu paatha magic maari iruku vali illa ippo i hope insha allah enaku vali seekram ah seri aaidum
Ipo epdi irku ma..pls reply me
Enakum same pbm.. normal delivery la irundhu
Indha excercise senja better ah iruku sis aana edhachum vela senja konja dhooram nadandha sila time veetla summa irundha kuda indha pain varudhu indha excercise senja konja releif kedaikudhu sis indha pain eppo pogum nu theriyala insha allah poidum nu nambura
Neinga soltra ellame enakum irkum ma..
Romba kashtama irku..
Enaku rendu pullainga irku..
Veitla edhuvum parka mudiyala..
Same problem
I will try. Super results thanks....
Sir super sir ennala paduthu irrukapa nagara kooda mudiyathu neenga sonna excercise try panni paatha paravaa illa ok
I'm going through this problem
Thank you
100% really worked... thank you sir.
Good relief. Thanks. Had severe pain. Done only once, could feel relief in pain. Hope on continuing exercise will have better results.
Sir thank you so much for these excercise and this pyroformis come two times
Sir ...thank u for ur good exercise ...intha maathiri pblm iruntha entha(specialist) doctor kitta polam pls sollunga sir....
Sir, இதற்கு என்ன test (X-ray/scan) எடுக்க வேண்டும்?
Ethu eduthalum no use. Na mri varaikum eduthutan. Normal soliduvanga ana pain matum irukum
Sir enakku right side eduppu kittea semma vali nadakkum kashtama irukku thurumbi paduththa enthiricha romba vali sir,naa athiga neram computer la work panran, pls ennoda valikku oru answer sollunga
hi sir my name dinesh enku
BILATERAL HIP replacement pana soluriga surgery ..enku without surgery ku yethanum vali eruka
Dr i had that pain i do that excercise it was sp helping thank you dr
Thank you sir.super ah work aaguthu
Dr epo anaku thoddeikul narambu pedepu unga vedio parthu excercis saithAn antha nenedamey kunamagi vethhu sir❤❤ thank u sir
Thank you so much instant relief
Tq sir a husbandkku intha problem irrkku very Tq sir
Thank you so much sir entha valliyala one month kasta patte nega sonna mathiri panna sir valli suthama illaga sir🙏🙏 hospital poi kuda redy agalaga sir thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Got some relief sir Thank U ❤
Very very thanks sar vonmayalaya great epa Vali paravayeila
Sir super excercise for pairi false very hort and sharp answer
Super doctor ❤ god bless you 🎉
Sir enakku intha pain 6 month a vey erukku hot water use pana moove thadavina apdiyum seri agula nega sona exercise panirukka one time pana ipo konjam relefe agirukku ... Rompa nantri sir sola varthaiey illa unga kala thottu vanankikiran sir 🙏🙏🙏🙏
நான் கர்பமாக இருக்கேன் சார் இடது பக்கம் உட்கார்ர இடத்தில் வலி இருக்கிறது சார் இடது புறத்தில் இருந்து வலது புறம் திரும்பி படுக்க முடியல சார் ஏதாவது டிப்ஸ் போடுங்க சார்
Yenakum same problem
Pls give me a gud suggestion
Enkum same
Enakum apditha irunxhu delivery ana pinnavum mudiyala innaiku itha try panne better uh irukku
Thank u so much had dis kind of problem for d past 7 years d pain wil b happening in my left let I cant able 2 predict wen d pain wil com n go but whenever it comes omg I wil not able 2 walk properly as it wil pain sum wat but for d past 2 years d pain has reduced sum wat n now after doing dis kind of stretches for d pask 1 week I can clearly see d results thank u so much sir...
Thank you sir for your useful Post
Kindly post on remedy for burning feet
Thanks for easy exercises
Anda narambu amutuna blood wardu sir moshan poraidatile sir
Innaikkutha unga video parthen kadavul ungalai aaaseeervathipppaaar annna love you ummmmmma annna
Thankyou sir ortho problem iruntha enna seivadu elumbu theimanam iruku sir
Left petex ball plate vachu eight days over தற்போது முழங்காலில் jointil அதிக வலி விட்டு விட்டு ஏர் பட்டு அவதியுறுகிரேன் தீர்வு medicine தரவும்
❤❤சூப்பர் na
மிகவும் நன்றி சார் 🙏🎉👍
I have both Piriformis and Sciatic pains. As you said am sitting hours together. I will try these excersise 👍
.
Mm
m ❣️
Thanks, back muscle stiffness iruku sir, intha streches pannalama?
Take food ,spinach,vegtables,tips podunga.
Dr. I took injection one Yr back. But now it's paining severely. Am not able to walk or get up . I consulted dr.s but they are giving only pain killers. Which doesn't help me. Can u suggest any.......
Very nice sir. Thank u
And migraine headache relief exercises please.
reduce ur tension......😊
Thanks dr❤
இடுப்பு பின் பகுதியில் வலி வரும் போது அடி வைற்றில் கடுமையான வலி வருவது ஏன்?
எனக்கும் இதே போல பிரச்சனை தான் இருக்கு இப்போ உங்களுக்கு இப்ப உங்களுக்கு சரி ஆகிட்டா
பயனுள்ள பதிவு.
வாழ்கவளமுடன் 🙏
Tq v useful simple exercises …. Pls continue with more tips🙏
Sir na pregnant ahh iruken conform aanathuku apparam intha pain start aachi intha exercise pannumpothu babyku ethuvum problem varumonu payama iruku solution sollunga sir please 🙏🙏🙏
Anna ethukku English medicine edutbukalasma
Apdi eduthukitta enna medicine eduthukalaam
Thank you sir, I m in bangalore, please sugges any doctors do you know sir please tell me sir
Sir my husband itha plm so you kidr tips
Hi, thambi ,2 months very pain pa, I use urs excrice, Thanks
Sir negaa sonnathu sanjittan kall pain relief aidichi sir hip pain mattum pogaalaa sir yannapanraathu sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plz sollugaa sir🙏🙏🙏🙏
Iam at Madurai.Can u guide us fo
phycio
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது ஐயா நானும் செய்து பார்க்கிறேன்
Kudhi kal veekam and Vali ke exercise solunga
It's really worked sir. Thanks for your valuable information.
வலது கால் தான் வலி ஓவரா இருக்கு அதே மாதிரி சியாடிக்கா நீங்க சொன்ன மாதிரியே அந்த இதுதான் 2 டேஸ் மிகவும் அதிகமான வலியில் அவதிப்படுகிறேன்
Adhasive capsulities or frozen shoulder solution and strech exersise
Thank you very useful 👍
Eduppu vali excise sollunga dr
Thank you sir best relief 🙏🙏
Hello sir...dizziness and trauma related to this ?
Thank you for this information
I also facing same issue last 4 month... Thank you sir🤝👍
Thank you very much sir🙏
Sciatica problem erukuraunga weight loss Exciese pannalama
Sir, back side seater born over pain any solution
This is very good result for me
Mri aduthan l4,l5 bluge nu sonaga and i piriformis also entha exercise Panalam ah
th-cam.com/video/KFJZMiUCs5s/w-d-xo.html
கீழே குனியாதிங்க,எடை தூக்க வேண்டாம்
Thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை